#ADMK

  Рет қаралды 173

Nellai Timesnow

Nellai Timesnow

Күн бұрын

அதிமுக தலைமை அலுவலகத்தில் கே.பி.முனுசாமி பேட்டி:
சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அதிமுக எப்போதோ தொடங்கி விட்டது.
முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக தலைமை கழக நிர்வாகிகள், தலைவர்கள் முடிவு செய்து முறையாக தலைமை அறிவிப்பார்கள்
பாஜக தலைமையில் தான் கூட்டணி என பாஜக தலைமை கூறி இருக்கிறதா என்று கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பினார்.
மேலும் நேற்று வரை வேறு கட்சியில் இருந்த ஒருவர், ஆதாயத்திற்காக தற்போது பாஜகவில் உள்ள ஒருவர் தான் பாஜக தலைமையில் தான் கூட்டணி என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அவருக்கு அந்த அதிகாரத்தை கட்சி தலைமை வழங்கி இருக்கிறதா என்று கூட தெரியவில்லை.
நேற்று பா.ஜ.க கட்சி தலைவர் அதிமுக வுடன் கூட்டணி இருப்பதாக கூறியுள்ளார். எனவே அதிமுகவுடன் கூட்டணி என்று அவரே ஒற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில் அந்த கேள்விக்கே இடம் இல்லை.
அதிமுக தலைமையில் தேர்தலை சந்திக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Пікірлер
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 6 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 6 МЛН