ADMK vs BJP | மீண்டும் வலுக்கும் அதிமுக பாஜக மோதல் | அண்ணாமலையின் கருத்துக்கு தமிழிசை எதிர்ப்பு

  Рет қаралды 393,203

Sun News

Sun News

2 ай бұрын

#admk #bjp #admkvsbjp #annamalaibjp #tamilisaisoundararajan #sunnewslive
ADMK vs BJP | மீண்டும் வலுக்கும் அதிமுக பாஜக மோதல் | அண்ணாமலையின் கருத்துக்கு தமிழிசை எதிர்ப்பு
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Пікірлер: 479
@user-gh9sk5zt9i
@user-gh9sk5zt9i Ай бұрын
வேற வேலை இல்லையா....😂... இவன் அவனை திட்டுவதும், திரும்ப அவன் இவனுக்கு பதில் கொடுப்பது,,, கேட்டு கேட்டு காது வலிக்குது.....😢
@arasuarasu2341
@arasuarasu2341 Ай бұрын
S. P. வேலுமணி பேசுவது அண்ணாமலையின் தலைவர் பதவிக்கு வேட்டு வைக்க
@senthilnathan6381
@senthilnathan6381 Ай бұрын
Sp அவர்கள் உண்மையை தான் சொல்லி இருக்கிறார் 😂
@gnanireddy5568
@gnanireddy5568 Ай бұрын
Velu jaikkathu admk
@Sathishkumar-rl7gj
@Sathishkumar-rl7gj Ай бұрын
Correct..😂😂
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Ай бұрын
He said the truth AIADMK was treated like slave's in BJP... From 2014 threatened to ED raids etc etc etc etc... Thats why AIADMK was silent...
@balrajalagarsamy2946
@balrajalagarsamy2946 Ай бұрын
தமிழிசைக்குமீண்டும் தமிழ் மாநில தலைவராக ஆசை....
@user-bt7xi4nk1q
@user-bt7xi4nk1q Ай бұрын
வேலுமணி யின் கருத்து 100/: உண்மை.
@VR-ku3oq
@VR-ku3oq Ай бұрын
பாஜக தமிழ்நாட்டில் முன்பை காட்டிலும் இப்பொது வளர்த்துவுள்ளது காரணம் அண்ணாமலை
@chitravelu.r
@chitravelu.r Ай бұрын
தமிழிசையால் பிஜேபி தமிழ் நாட்டில் அழியும். இந்த அம்மா எத்தனை சதவீதம் பிஜேபிக்கு வாக்கு பெற்று கொடுத்தார். அண்ணாமலைக்கு இளைஞர்கள் ஆதரவு அதிகம்.
@paramanandamm7683
@paramanandamm7683 Ай бұрын
வாயி நீளம் வாயி கொழுப்பு வாய் சவடால் வன்மம் வக்கிரம் வியாக்கியானம் வ க்க னை இதெல்லாம் இருந்தால் பா ஜ க வுல மைக் டை ச ன் ஆகலாம்...
@easymath599
@easymath599 Ай бұрын
Stalin சொன்னார். Admk, BJP தொடர்பு இருக்கு என்று. Hence proved
@mathivarman6375
@mathivarman6375 Ай бұрын
Avan periya punda
@manavalanaeyesu9150
@manavalanaeyesu9150 Ай бұрын
தோல்வி அடைந்தால் அமைதியா போய்டணும், அத விட்டுட்டு எதுக்கு மைக் முன்னாடி சண்டை போடுறீங்க..... அசிங்கமா இல்ல.....😅😂
@sivam6108
@sivam6108 Ай бұрын
😂😢😅😅😅😅
@Information_entertainmentt
@Information_entertainmentt Ай бұрын
🤣🤣🤣
@plaminrajas7743
@plaminrajas7743 Ай бұрын
அண்ணாமலை ADMK வை காளிபண்ணி விட்டான்
@tamilkarthikastore2529
@tamilkarthikastore2529 Ай бұрын
True
@akshayakannan6232
@akshayakannan6232 Ай бұрын
Va va vaa 2 rs pothuma
@bulbidiot1234
@bulbidiot1234 Ай бұрын
Avan oru aalu😅 joker boy 😂😂😂😂
@chandramoulir6465
@chandramoulir6465 Ай бұрын
பரட்டை காலத்து பிஜேபியின் ஓட்டு சதவீதம் எவ்வளவு.
@Selvaraj-ec5qc
@Selvaraj-ec5qc Ай бұрын
உள்குத்து வேலையா
@kingnethajibgmi6776
@kingnethajibgmi6776 Ай бұрын
இனி இவனுங்க தமிழ்நாட்டில் விளங்கும் 😄😄😄😄 ஒத்த திரும்பவும் வரவேண்டாம், எம் ஜி ஆர், ஜெயலலிதா அம்மா மட்டும் தான் உங்களுக்கு எங்கள் வாக்கு கிடையாது 🙏
@SangiBahi786
@SangiBahi786 Ай бұрын
இவர்களுக்கு வாக்கு இல்லை என்றால் ஒரு பயனும் இல்லை கொள்ளை வழிப்பறி கொலை மணல் கொள்ளை மலைகளை வெட்டி ஜல்லிகள் கடத்தல் கன்னியாகுமரியில் மலை அனைத்தும் கடத்தி கேரளாவுக்கு ஏற்றுமதி தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு பத்திரப்பதிவு உயர்வு அனைத்தும் தலைவிரித்தாடும் தமிழ்நாடு இன்னும் தலை விரித்தாட போகிறது அவ்வளவுதான்😂😂😂😂
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 Ай бұрын
ஆங்காங்கே மக்கள் பெரும்பாலும் இதைத்தான் சொல்லிக்கிறாங்கே அ.தி.மு.க.....எம்.ஜி.ஆர். அடுத்தது ஜெயா..இவன்கழுக்கு அப்புறம் கட்சியே நடத்த எவனுக்கும் யோக்கியதை கிடையாத்து.தொண்டர்கலே வெருத்துப்பொய்யிட்டாங்கே..
@vickygopal2170
@vickygopal2170 Ай бұрын
ஏன் நீ வந்தேறியாடா நாயே
@rajendran5042
@rajendran5042 Ай бұрын
மீண்டும் அண்ணாமலையின் சம்பந்தமில்லாத பேச்சு....
@kkr2054
@kkr2054 Ай бұрын
ஆட்டை வெட்டி பிரியாணி போடுங்க. எங்க அக்கா தமிழிசையை மீண்டும்தமிழக பாஜக‌ தலைவர் ஆக்குங்க. வெற்றி கிடைக்கும்
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj Ай бұрын
அதிமுகவும் பாஜகவும் இணைந்து தேர்தலில் நின்றிருந்தால் திமுகவிற்கு இன்னும் ஒரு ஐந்து சதவீத வாக்குகள் அதிகமாக கிடைத்திருக்கும் என்பதுதான் உண்மை
@vajjiravelvel1788
@vajjiravelvel1788 Ай бұрын
அண்ணாமலை அவருக்கு வாய் சும்மா இல்லை புரிந்து கொள்ள வேண்டும் இரண்டு கட்சிகளும் 😂😂😂
@user-wf8nq7cm8t
@user-wf8nq7cm8t Ай бұрын
😂😂😂வாய் இல்லைன்னா அவன நாய் தூக்கிட்டு போயிருக்கும்
@jamesragland6077
@jamesragland6077 Ай бұрын
அண்ணாமலை இன்னும் நீக்கப்படாமல் இருக்கிறாரா ?
@rameshrajaa8691
@rameshrajaa8691 Ай бұрын
பிஜேபி சாபம் அண்ணாமலை சொன்னா திட்டுவானுங்க.
@sjayasrisjayasri324
@sjayasrisjayasri324 Ай бұрын
முடியாது தம்பி, கோபாலபுர குடும்பத்த உள்ள தள்ற வர நீக்கப்படமாட்டார்.
@SakthiPriyanka-rc7bf
@SakthiPriyanka-rc7bf Ай бұрын
Because I like annan annamalai very much😊
@muruguMuruga
@muruguMuruga Ай бұрын
​@@sjayasrisjayasri324உண்மை இது உலகத்தை ஆளும் திருவண்ணாமலையார்.....
@kanniappanim917
@kanniappanim917 Ай бұрын
எப்போது நீக்கப்படுவார்.
@selvavalar
@selvavalar Ай бұрын
கூட்டணி இருந்திருந்தா மட்டும் அப்புடியே புடுங்கி தள்ளியிருப்பீங்க
@allrounder-india3500
@allrounder-india3500 Ай бұрын
Thallirupanga. Rendu party. Votes um add panna BJP win panirukum
@selvavalar
@selvavalar Ай бұрын
@@allrounder-india3500 பாவம்பா நீங்க இப்போ வாங்குன வாக்கெல்லாம் அந்தந்த கட்சியோட அனுதாபிங்களும் போட்டது கூட்டணி வச்சிருந்தா சங்கிங்ங வாக்கு வேண்னா இலைக்கு கெடச்சிருக்கும் ஆனால் கூட்டணிய ஆரம்பம் முதல வேணாம்னு நெனச்ச அதிமுக வாக்கு திமுகவுக்கு போயி "வித்தியாசம்" அதிகமாக இருந்து இருக்கும்
@user-zm2eg2bz8s
@user-zm2eg2bz8s Ай бұрын
இந்த மரமண்டைகளுக்கு சூடு சொரணை ஏதாவது இருக்குதா? உங்க ரெண்டு கட்சியும் ஒன்னா ஆளுங்கட்சியாக இருந்தபோதே கூட்டணியா போட்டி போட்டு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு தேனி ஒன்றைத்தான் ஜெயித்தீர்கள்.. இப்ப பிரிந்தபிறகு இருந்த ஒன்னும் போச்சு.. ஆக மொத்தத்துல உங்க ரெண்டு கட்சியும் சேர்ந்தாலும் பிரிந்தாலும் ஒன்னுக்கு மேல வேற ஒன்னும் கிடையாதுன்னு தமிழ்நாட்டு மக்கள் நச்சுன்னு மண்டையில ரெண்டு தட்டுத்தட்டி அனுப்பிச்சு வச்சுட்டாங்க.. பிறகு எதுக்கு இந்த வீண் ஜம்பம்?
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 Ай бұрын
ஹா..ஹா..தங்கச்சியே கட்டிருந்தா...குழந்தை பெத்திருப்பேன்..ன்னு ஒருத்தன் சொன்னானாம்..அந்த காதைத்தான்..
@velumuthusamy7220
@velumuthusamy7220 Ай бұрын
10 வருஷம் ஆட்சி செய்த பின்பும், சட்டமன்ற தேர்தலில் 75 பேர் வெற்றி பெறவில்லையா?
@moorthir38
@moorthir38 Ай бұрын
😂😂😂😂
@senthilj6802
@senthilj6802 Ай бұрын
தமிழிசைபிஜேபி. தலைவராக. இருக்கும்போது. பிஜேபிநோட்டாவுக்குகீழே. ,இருந்தது
@user-pf3jl4hy2h
@user-pf3jl4hy2h Ай бұрын
நான் திமுகவாக இருந்தாலும் அக்கா தமிழிசை மீது மரியாதை உண்டு..... தமிழ் நாட்டில் பாஜக வின் அழிவுக்கு காரணம் அண்ணாமலையின் திமிர் பேச்சு...
@RajaredunRajaredun-zx6rk
@RajaredunRajaredun-zx6rk Ай бұрын
Poda.loose.bjp.mass.annamalada.nayi
@user-oh8ig9gp3y
@user-oh8ig9gp3y Ай бұрын
சரி. சரி என்ன செய்ய பாவம்அழவேண்டாம்
@jeyagurusamymjjs.7806
@jeyagurusamymjjs.7806 Ай бұрын
இதே மாதிரி தொடர்ந்து அண்ணாமலை பேசுவதால் தான் கூட்டணி அமையாமல் போனது டாக்டர் தமிழிசையை தமிழக பா.ஜ.க.தலைவர் பதவியில் நியமனம் செய்யலாம்.அவருக்கு அரசியல் அனுபவம் உண்டு.பக்குவமறிந்து காலமறிந்து பேசவேண்டும்.கூட்டணி அமைந்தால் எதிர்காலம் உண்டு.இல்லையேல் பேசிக்கொண்டே இருக்கவேண்டியது தான்.எஸ்.பி.வேலைமணிசார் சொல்வது நிதர்சனமான உண்மை.யானை தன் தலையில் மண்ணை வாரி போட்டு அதை தேங்காய் மட்டையில் அடித்து தள்ளுவது போல் இருக்கிறது அண்ணாமலை பேச்சுநன்குபடித்தவராக இருக்கிறார் அரசியல் புரிதல் ஐந்தாவது படித்தவர்களின் புரிதல் இல்லாதது ஆச்சர்யமே .🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱
@mohammedyousuf641
@mohammedyousuf641 Ай бұрын
அக்கா உங்க கட்சி கூட கூட்டணி வைத்தாலே அந்த கட்சி பலவீனமடைந்து விடுகிறது??? உதாரணமாக அதிமுக. பாமக... ஆனால் திமுக வோடு கூட்டணி வைப்பவர்கள் கட்சி நல்ல வளர்ச்சி அடைந்து பலமாக இருக்கிறது உதாரணத்திற்கு. விசிக. கொங்கு.. காங்கிரஸ்.. மதிமுக போன்ற சிறிய கட்சி கூட அவரவர் தகுதிக்கு திமுக மதிப்பளித்து நடத்துகிறது. இதுதான் வித்தியாசம்...
@user-qb4on3ml8j
@user-qb4on3ml8j Ай бұрын
அண்ணாமலை மட்டுமில்லை பல பாஜக தமிழக தலைவர்கள் அந்த கட்சிக்கு பெரிய பலவீனம்
@purushothman7985
@purushothman7985 Ай бұрын
அண்ணாமலை சார் திமுகவிடம் காட்டுங்கள் உங்கள் எதிர்ப்பை
@SenthilKumar-dx6gs
@SenthilKumar-dx6gs Ай бұрын
அண்ணாமலை சேர்த்து வைத்திருக்கும் வாக்கு வங்கியை அனுபவிக்க துடிக்கிறது... பரட்டை.
@PARTHIPANK-ow1wm
@PARTHIPANK-ow1wm Ай бұрын
Sema anna
@vincentyeshua4293
@vincentyeshua4293 Ай бұрын
அண்ணாமலை தகுதிநீக்கம் செய்யபடவேண்டும் அல்லது தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும்
@smith2897
@smith2897 Ай бұрын
அப்பா அண்ணாமலை சார் இன்னைக்கு தான் உண்மையான உண்மைக்கு உண்மை பேசியிருக்கிறார் சூப்பர் அண்ணாமலை அவர்கள்
@narasimhana9507
@narasimhana9507 Ай бұрын
அடுத்து ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி சேர்ந்து ஓட்டு கேளுங்கள்.ஆட்சிக்கு வர முயற்சி செய்யுங்கள்.
@user-qi3fb8wd1l
@user-qi3fb8wd1l Ай бұрын
ஆசை இருக்கலாம் ஆனால் இவ்வளவு பேராசை இருக்கக்கூடாது வேலுமணிக்கு
@padmanabhan2581
@padmanabhan2581 Ай бұрын
அண்ணாமலை வழியில் நட தமிழிசை. உனக்கு இந்த ஓட்டு அண்ணாமலை யால் கிடைத்தது மறக்க வேண்டாம்
@muruguMuruga
@muruguMuruga Ай бұрын
​@@padmanabhan2581உண்மை மிக விரைவில் பூசைக்கு மணியை பயன்படுத்துவார்கள்.....😂😂😂😂😂
@MuruganathamRamasamy
@MuruganathamRamasamy Ай бұрын
வாயால் கெட்டுப்போகும். அண்ணாமலைக்கு. இப்போது தேவை. ஒரு மனநிலை மருத்துவர்
@manjular3681
@manjular3681 Ай бұрын
Next our annamalai annamalai annamalai next CM ❤❤❤❤❤❤
@prabahar8762
@prabahar8762 Ай бұрын
கூட்டணி சேர்ந்ததால் தான் 4 எம்.எல்.ஏ.கிடைத்தது.
@user-wr1mg8yy6s
@user-wr1mg8yy6s Ай бұрын
தமிழகத்தில் பாஜக வெற்றிபெற வில்லை யென்றால், அதற்கான முழுக் காரணமும் அண்ணாமலை தான். அண்ணாமலை தலைவராக இருக்கும் வரையில் பாஜக காலூன்ற முடியாது நண்பர்களே.
@nkumar4573
@nkumar4573 Ай бұрын
இசையக்கா சரியாத் தான் சொல்லியிருக்காங்க... நாங்கெல்லாம் ரெண்டாவது இடத்துக்கு வர்ற ஆளா என்ன? - அக்கா தமிழிசை. 2006ல் ராதாபுரம் சட்டமன்றத் தேர்தலில் அக்கா ஐயாயிரம் ஓட்டுகள் வாங்கி அஞ்சாவது இடத்தில் இருந்தவரை ரெண்டாவது இடத்திற்கு தள்ளி விட்டா கோபம் வரும்ல? 2011ல் வேளச்சேரியில் போட்டி போட்டு ஏழாயிரத்து சில்லறை ஓட்டு வாங்கி நாலாவது இடத்தில் இருந்தவங்கள ஏன்யா ரெண்டாவது இடத்துக்கு கொண்டு வந்தீங்க? 2016ல் விருகம்பாக்கத்தில் போட்டியிட்டு 19000 ஓட்டுகள் வாங்கி மூணாவது இடத்திற்கு வந்தவங்கள ஏன்யா ரெண்டாவது இடத்துக்கு நகர்த்தி விட்டீங்க அக்கா கோச்சுக்குறாகல்ல? ( இத்தனைக்கும் அப்ப அக்கா தான் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர்.... கட்சியே அதிகம் அங்க தான் செலவு செய்தது). இதெல்லாம் பரவாயில்லை.... அக்கா மாநிலத் தலைவரா இருக்கும் போது, ஆர்.கே நகர் பை எலக்‌ஷன் நடந்ததுல்ல? அதுவும் ஜெயலலிதா இறந்து ஒரு வருடம் கழித்து. ஒரு வருடமா அந்தத் தொகுதிக்கு எலெக்‌ஷன் வரும்னு தெரிந்தும் அதுவும் சென்னைக்குள்ளேயே இருக்கும் ஒரு தொகுதியில் பாஜக வாங்கிய ஓட்டு எவ்வளவு தெரியுமா? அதைச் சொல்லி தான்யா போன வாரம் வரை எல்லா கட்சிக்காரனுகளும் கிண்டல் பண்ணினாய்ங்க... நோட்டாவுக்கும் கீழ... (நோட்டா வாங்கிய ஓட்டு 2300) அவ்வளவு அருமையா தலைமயிர் பதவியில் இருந்த அக்கா தான்... இன்னிக்கு அண்ணாமலையை குறை சொல்லுது... அந்த ரெண்டாவது இடத்துக்கு வர்றதுக்கு அந்த மனுஷன் எத்தனை நாள் எத்தனை கிமீட்டர் நடந்திருப்பார்னு ஒரு நிமிஷம் யோசிச்சிருந்தால் கூட மனுஷப் பொறப்பா பரிணமிச்சிருப்பீகளேக்கா...? என்ன பொறப்புடா இது?
@trueindian2155
@trueindian2155 Ай бұрын
No politicians talk about how to develop country's infrastructure as per international standard of streets,roads,parking,signals, country sewage solutions, waste disposal system, how to develop employment. except this But always I can hear regions, God, brawling,bullying each others.
@muthuchamyU
@muthuchamyU Ай бұрын
அம்மா தமிழிசை சவுந்தரராஜன் அவர்களே நீங்கள் தோல்வி அடைந்ததற்கு காரணம் என்ன? வெற்றி பெற்றபின் இது போல் மீடியாவில் வாங்க பார்க்க சந்தோஷமாக இருக்கும் 🙏🙏🙏
@dani.s8882
@dani.s8882 Ай бұрын
என்னால நான் கெட்டேன். உன்னால நீ கெட்ட. அண்ணாமலை வாயால கெட்டுப்போச்சு....
@Unicorn-rj6go
@Unicorn-rj6go Ай бұрын
திமுகவுக்கு ஒரே கொண்டாட்டம் தான்... செய்தியாளர் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்... 2026ல் தான் திமுகவுக்கு வேடிக்கை இருக்கிறது.
@r.rajagopal4511
@r.rajagopal4511 Ай бұрын
உண்மையில்
@raamkey
@raamkey Ай бұрын
ஆமாம் ஆடட்டும்
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 Ай бұрын
What DMK MP's can do ? Only enjoy canteen food and sleep spent time.
@user-nz2xo4wo7i
@user-nz2xo4wo7i Ай бұрын
2026.புளுக்கை.தான்
@TheMalarsiva
@TheMalarsiva Ай бұрын
அண்ணே வேலுமணி அவர்களே அம்மா என்ன சொண்ணாங்க இனி எப்போதும் அதிமுக்கா இணையாது என்று கூறினார்கள் அதன் பின் நீங்கள் கூடியது சந்தர்ப வாதம் தான்
@MohammedIbrahim-ev7gx
@MohammedIbrahim-ev7gx Ай бұрын
உங்கள் பிரச்சினையே பெரிய பிரச்சனையாக இருக்கிறது இதுல மக்கள் பிரச்சனைய எங்க தீர்க்க போரிங்க
@dnarshandhrshanderan9155
@dnarshandhrshanderan9155 Ай бұрын
அண்ணாமலை மும் சபரிசனும் கூட்டு சேர்ந்து கூட்டணியை முறிக்க வைத்தார்கள் அண்ணாமலையை பேச வைத்து ஈசியாக திமுக வெற்றி பெறவைத்தார்
@RajKumar-mj9fw
@RajKumar-mj9fw Ай бұрын
Annamalai super speaking 🙏🏻
@abdulmajeeth4605
@abdulmajeeth4605 Ай бұрын
ஐயா வேலுமணி பிஜேபிக்கு போனதாக இருந்தால் போங்க அண்ணாமலை இடத்தை பிடியுங்கள்.
@muralidharanar9505
@muralidharanar9505 Ай бұрын
உன்னை சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை காலம் செய்த கோலமடா...
@SaraMurali
@SaraMurali Ай бұрын
Mam good talk
@midlookkarthi8730
@midlookkarthi8730 Ай бұрын
அண்ணாமலை வாய் சரி இல்லை, வார்த்தையை விடுகிறார்
@user-qb2ug2rd7q
@user-qb2ug2rd7q Ай бұрын
What ever you cry Mr annamailai Any time you can be out of politics Because your are a employee
@vpsvps3856
@vpsvps3856 Ай бұрын
பாஜக வோட கூட்டணி வச்சா இனி அதிமுக கட்சி காணாம போயிடும்
@sreejak2503
@sreejak2503 Ай бұрын
எதையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டாம். மிக மிக முக்கியமான விஷயத்திற்கு, நீதிக்கு நிற்கும் போராடும் நல்ல இந்திய மனிதர்கள் இன்றிலிருநதே போராட வேண்டும். அல்லது மிக பெரிய, உலகம் இதுவரையிலும் பார்த்திராத சர்வாதிகாரத்தை இன்னும் 2 வருடங்களில் சந்திக்க நேரிடும். என்ன அது? VVPAD எண்ண வேண்டும். ஓட்டு மொத்த இந்தியாவே இதை ஒவ்வொரு நாலும்முழங்க முழங்க வேண்டும். இல்லாவிடில் மிக பெரிய துயரத்தை இந்திய இன்னும் 2 வருடங்களில் சந்திக்கும்.INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்தால், முதலில் செய்யவேண்டிய விஷயம்: தேர்தலில் vvpad களை எண்ணுவது. அதை செய்தாலே BJP ஒருகாலும் இந்தியாவில் ஆட்சி அமைக்க முடியவே முடியாது. இப்போ நடந்து முடிந்த தேர்தலில் vvpad எண்ணியிருந்தால், INDIA கூட்டணி 400 இடங்களை எளிதாக தட்டியிருக்கும். இப்போ நடந்த தேர்தலில் ஓட்டு சீட்டு முறைகேட்டிர்க்கு பிறகும் பிஜேபி 240 சீட் வாங்கியுள்ளது. அதனாலதான் பிஜேபி யினால் தாங்க முடியவில்லை. அந்த முறைகேடு தென் இந்தியாவில் நடைபெறவில்லை. அதெல்லாம் பிஜேபி மக்களை தேர்தலில் நம்பவைக்க செய்யும் நாசகார வேலைகள். எது எப்படியோ: நான் யாருக்கு ஓட்டு போடுகிறேன் என்பதை நான் என் கையால் உணர்ந்து ஓட்டு பெட்டிக்குள் போட வேண்டும். அது தான் இந்தியா எனக்கு கொடுக்கும் உரிமை. நிதீஷும் நாயுடுவும் nda கூட்டனியில் முக்கியமாக vvpad எண்ணுவது குறித்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
@kkr2054
@kkr2054 Ай бұрын
சரியாக சொன்னீர்கள். சந்தேகம் வராதபடி வெற்றி பெற இவர்கள் செய்த இவிஎம் முறைகேடு தான் மீண்டும் மோடி ஆட்சிக்கு வழி வகுத்தது. சீட்டுகள் குறைந்தாலும் மூன்றாவது முறை ஆட்சியும் , இவிஎம் மீது நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது ,பாஜக. இனி எங்கு‌ தேர்தல் நடந்தாலும் மக்கள் இவிஎம் ஐ நம்புவார்கள்
@gscbose8146
@gscbose8146 Ай бұрын
கூட்டணி இருந்து இருக்கவேண்டும் உண்மை. தோல்வி அடைந்தால் அமைதியாக போய்விடனும்‌.ஒருவர்க்கு பதவி இருக்கும்போது தலைகணம்‌ இருக்கக்கூடாது. தமது கலைஞர் திரு முதலமைச்சர் கருணாநிதி திரு முதலமைச்சர் எம் ஜி ஆர் அவர் இருவர்களின் வரலாற்றை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்😮
@balabalamurugan9134
@balabalamurugan9134 Ай бұрын
Ttv admk
@ManiKandan-tk4tf
@ManiKandan-tk4tf Ай бұрын
Eppa theri tha Cinna Amma than Best, next cm Cinna Amma than Tamil Nadu ku 👍
@DragonSlayerRealThinker
@DragonSlayerRealThinker Ай бұрын
Clearly tamilisai is much more matured politician than annamalai. Because of annamalais poor planning modi lost 10 more seats which they would have got if formed alliance. This guys ego and poor planning iq will destroy bjp in TN. Which is good. 😂
@SenthilKumar-ww6wu
@SenthilKumar-ww6wu Ай бұрын
pathani pathani annamalai pathani
@muhamedalijinnaa3843
@muhamedalijinnaa3843 Ай бұрын
வெளுமணியால் தான் அண்ணாமலைக்கு அதிகவோட்டு கிடைத்தது
@darwin.j3569
@darwin.j3569 Ай бұрын
உங்களோட கூட்டணி வச்சாங்களா அதான் சந்தர்ப்பவாதம் என்று நீ சொல்கிறாய்
@pramilchella5057
@pramilchella5057 Ай бұрын
Mindum nadagam arambam....
@senthilnathan6381
@senthilnathan6381 Ай бұрын
அண்ணாமலை உங்கள் வாய் தான் காரணம் எல்லாம் போய் விட்டது😂
@DyDy-ig4rf
@DyDy-ig4rf Ай бұрын
அண்ணாமலை உண்மையில் ஒரு முடடால் தான்
@manogk9347
@manogk9347 Ай бұрын
இது பொது அறிவு சேனல் வீடியோ 225ஆனால் subcribe 400இதில் இருந்து தெரிகிறது மக்கள் எதை விரும்புகிறார்கள் நடனம் நாடகம் பாடல் நடிப்பு இதைதான் விரும்புகிறார்கள் மக்கள் பொழுது போக்கை தான் விரும்புகிறார்கள் வாழ்க இந்தியா
@senthilj6802
@senthilj6802 Ай бұрын
இபிஸ்ன்பிடீம்தான்தமிழிசை
@DyDy-ig4rf
@DyDy-ig4rf Ай бұрын
அண்ணாமலை பதவி விலகுவது நல்லது அவசர குடுக்காய்
@narasimhana9507
@narasimhana9507 Ай бұрын
இப்போது இப்படி பேசுபவர்கள் எப்படி ஓட்டு கேட்டார்கள்
@SenthilKumar-iq7ru
@SenthilKumar-iq7ru Ай бұрын
அக்கா.. அண்ணாதிமுக தற்போதையை பிரச்னை என்ன,வென்றால், இந்த தோல்விக்கான பழியை யாரு மேல் போடுவது என்பது தான்.. நீங்களோ, பொன்னாரோ கூட்டணியில் இருந்த போது நீங்க ரெண்டு பேரு அதுக்குன்ன இருந்தீங்க...😊😊😊😊😊
@RaviKumar-dg7kh
@RaviKumar-dg7kh Ай бұрын
😂😂
@nijarali9997
@nijarali9997 Ай бұрын
2019 ஒன்ற இருந்து எத்தனை சீட் ஜெய்தார்கள் இவர்கள்
@nathiyavisu8467
@nathiyavisu8467 Ай бұрын
தமிழிசை சௌந்தரராஜனுக்கு இருக்க கூடிய தெளிவும் சிந்தனையும், அண்ணாமலை கிட்ட இல்லை
@Venkatesanps-zf9fs
@Venkatesanps-zf9fs Ай бұрын
அந்த தெளிவு 30 வருடமா 3 percentage அண்ணாமலை வந்து 8. 5 percentage அதனால் அண்ணாமலை better
@murukanrmurikanr1727
@murukanrmurikanr1727 Ай бұрын
11.24% bro
@brajabraja6227
@brajabraja6227 Ай бұрын
தமிழிசை வேஸ்ட் அண்ணாமலை மாஸ்
@user-rq8zd5qu6j
@user-rq8zd5qu6j Ай бұрын
Annamalai bounces back🎉🎉🎉🎉
@thangappank1544
@thangappank1544 Ай бұрын
கவர்னர் உள்பட பேச்சை குறையுங்கள்
@navasnavas6299
@navasnavas6299 Ай бұрын
Tamilisai madam 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@keysavanl.kesavan6228
@keysavanl.kesavan6228 Ай бұрын
தொழமை கட்சி ADMK தவறாக பேசியது தவறு அண்ணாமலை குறைபாடு உள்ளது
@krishnamoorthy4818
@krishnamoorthy4818 Ай бұрын
திரு அண்ணாமலை அவர்கள் கருத்து சரியானது இனி வரும் காலங்களில் பாஜக கிங்
@ramarmuthu6247
@ramarmuthu6247 Ай бұрын
இந்த அண்ணாமலை இருக்கும் வரைக்கும் இங்கு கொஞ்சம் இருக்கிற பிஜேபி செல்வாக்கு மேலும் குறையும்
@MehaGanesan
@MehaGanesan Ай бұрын
சன் டிவியா இந்த மாதிரி செய்தி சகஜம் தான்
@keysavanl.kesavan6228
@keysavanl.kesavan6228 Ай бұрын
ADMK தவறாக பேசி வீணாகிய அண்ணாமலை...
@jahabarsathik006jahabarsat6
@jahabarsathik006jahabarsat6 Ай бұрын
பாஜக அஇஅதிமுக கட்சியை கலகம் செய்து பிரிவு படுத்தாது விடாது என்பதே நிதர்சனம் !
@saravanan-yu6rq
@saravanan-yu6rq Ай бұрын
Velumani💯unmai
@yasraja815
@yasraja815 Ай бұрын
அண்ணாமலை அவர்களின் தலைமையில் தான் பாஜக வளர்ந்து வருகிறது தமிழிசை வேல்முருகன் போன்றவர்களின் தலைமையின் கீழ் இருந்தபோது இரண்டு சதவீதம் வாக்கு
@karthimp7466
@karthimp7466 Ай бұрын
தமிழிசை நீ டம்மி. அண்ணாமலை சொல்ரதை கேட்டு அமைதியாக இரு..
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 Ай бұрын
Better to retire.u have enjoyed highest post.
@abrahamamalraj7187
@abrahamamalraj7187 Ай бұрын
How many seats Aidmk would have alotted to Bjp. It is a big question. May be 5 or 6. Now he has proved his strength.
@111111111120141
@111111111120141 Ай бұрын
Aadu Briyani podunga boss
@manimegalai5711
@manimegalai5711 Ай бұрын
தமிழிசை சொல்வதை நூற்றுக்கு நூறு உண்மை தமிழ் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@kandasamya1049
@kandasamya1049 Ай бұрын
உங்களையும்தாம்நிராகரித்துவிட்டார்கள்.அதற்குஎன்னசொல்கிறார்
@paramanandhakrishnan7765
@paramanandhakrishnan7765 Ай бұрын
ஆட்டு குட்டி அரசியல் கத்து குட்டி
@Unmaisol
@Unmaisol Ай бұрын
மண் குதிரை மேல் சவாரி செய்வதும் தரையில் நிற்பதும் ஒன்னு தான்
@dineshmanaria4519
@dineshmanaria4519 Ай бұрын
Even atal bihari vajpwe lost 3 times
@kandasamya1049
@kandasamya1049 Ай бұрын
ஆத்திரக்காரனுக்குபுத்திமட்டு என்பதை அண்ணாமலைநிருபிக்கிறார்.
@motivesociety_tnp4856
@motivesociety_tnp4856 Ай бұрын
See the statement of Mrs.Tamizhisai and Mr.Velumabi. both have maturity in politics ❤
@arunagiriv9840
@arunagiriv9840 Ай бұрын
நடந்ததை நடந்த்தாக இருக்க வேண்டும் நடப்பதை நல்லதாக இருக்கும் !? தலைவர்களின் வாக்குவாதத்தை பொறுத்தது !!?
@vmhanifa
@vmhanifa Ай бұрын
ஆதிகமாக எதிர்ப்பார்பு இருக்கிறது
@subramonianp635
@subramonianp635 Ай бұрын
tamizhisai should be shelved she is unfit for any post
@selvamm5065
@selvamm5065 Ай бұрын
Admk ❤❤❤
@anaivariloruvan
@anaivariloruvan Ай бұрын
Utkatchi pusal arambam😂😂😂
@Angalamman402
@Angalamman402 Ай бұрын
,இனி தலைவா்கள் சொல்லும் சின்னத்திற்கு ஒட்டளிப்பதற்கு மக்கள் தயாா் இல்லை என்பதையே காட்டுகிறது. எனவே மக்கள் விரும்புகின்ற கட்சிக்கே வாக்களித்தாா்கள் என்பதே உண்மைஃ
@kumarv9791
@kumarv9791 Ай бұрын
திமுக, அதிமுக இருவரும் கருத்தால் ஒன்றினைந்து பாஜகவுக்கு போட்டி கொடுப்பது நல்லது.. தேர்தல் வெற்றி ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டு மீண்டும் பாஜகவுடன் கூட்டணிக்கு போக நினைத்தால் அது அதிமுகவிற்கு ஆபத்து.
@navasnavas6299
@navasnavas6299 Ай бұрын
Tamilisai great leader great woman
@bibletruthuntoldtamil3561
@bibletruthuntoldtamil3561 Ай бұрын
குஜராத் அடிமைகள்🎉🎉🎉
@keysavanl.kesavan6228
@keysavanl.kesavan6228 Ай бұрын
அண்ணாமலை பேசி தொல்வி அடைந்தார்
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 67 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 30 МЛН
Super Star Rajinikanth Mass Speech @ Kalaignar 100  | Kalaignar TV
18:46
Kalaignar TV
Рет қаралды 1,1 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН