கேள்வி கேட்கணும் பதில் சொல்ல ஆரம்பித்தவுடன் கேன்டீன் ஓடணும் இதான் ராகுல் காந்தி சொல்லிக்கொடுத்த பாடம். 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪♥️♥️♥️
@ragunathandhasan69994 ай бұрын
Super
@rajeshwarirao15094 ай бұрын
Karthik pesumbodhu BJP MP gal satham or kathuvdhu yedhavadhu seidhaargala? Karthik yenna ularugirar yena amaidhiyaga kettaargal .. Nirmala madam reply kodupadhey ketkaamal ooley eduvadhu yen ? Indi kootanikku ooley eda mattumthaan theriyum pola...
@lallumac4 ай бұрын
All these gluttans are fit for screening and canteena kaali panna
@balakrishnanm26034 ай бұрын
நன்றாக எழுதி மனப்பாடம் செய்து வாசித்து விட்டாரப்பா.இவரும் தந்தை சிதம்பரமும் அரசியல் மூலம் ஊழல் செய்து சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் எல்லாம் சரியாக போய் விடும் என்பது உண்மை.
@SA-xe1ez4 ай бұрын
நீதி மன்றம் என்னசெய்கிறது இவர்கள் கள்ளபணத்தை வசூல் செய்து சிறையில் தள்ளாமல்
@ramamurthyvenkatraman58003 ай бұрын
அதற்கு 1. நம் நாட்டு சட்ட அமைப்பை கடுமையாக்கணும். 2. நீதிபதிகள் மனம் மாறணும் ஜாமீன், Stay order, ஒத்திவைப்பு இவை அடியோடு ஒழியணும்.
@balakrishnanm26033 ай бұрын
@@ramamurthyvenkatraman5800 நீதிபதிகள் தேர்வு ஆணையம் அமைத்து சிவில் சர்வீஸ் தேர்வு செய்து வருவது போல் தேர்வு நடத்தி மற்றும் நேர் காணல் மற்றும் அரசியல் பின் புலம் குற்றப் பின்னணி பற்றி விசாரணை நடத்தி மற்ற அரசு ஊழியர்கள் போல் உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வு செய்ய மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மக்கள் கருதுகின்றனர்.
@dhanapalp13214 ай бұрын
நிர்மலா சீதாராமனிடம் எவனாவது ஏதாவது பேசி மாட்டினால் அவர் கேட்கும் கேள்விகளை எந்த ஜென்மத்திலும் மறக்க மாட்டார்கள்.
@ramamurthysk91944 ай бұрын
அது மானம், சூடு,சுரணை உள்ளவர்களுக்கு பொருந்தும்.
@sundarivenkatrao98033 ай бұрын
காங்கிரஸ் தான் செய்த தவறுகளை வெக்கமே இல்லாமல் அடுத்தவன் செய்தார் போல கேக்கும். இந்த படுபாவி கள் செய்த பாவங்களை தான் மக்கள் அனுபவித்தோம். இப்பொழுது கொஞ்சம் பாரதம் மேல் வந்திருக்குது.
@r.govindarajramasamy53523 ай бұрын
துவைச்சு கிழித்து உதறி கிளிப்போட்டு தொங்க விட்டராங்க இல்லை. செம. 👌👌👌👍👍👍
@LataMathews3 ай бұрын
Why ???? does this cheat want to become the finance minister. So please keep quiet 🤫
@radhakrishnanshanmugavelu23133 ай бұрын
@@dhanapalp1321 உண்மையில் நிர்மலா மேடம், மோடி அமிட்சாவை விட பெட்டர் என்று தோன்றுகிறது. அவர் பிரதமரானால் இந்த திருட்டு திராவிடர்களை ஒரு வழி பண்ணி விடுவார்
@leovaldaris62044 ай бұрын
No one can beat Sis nirmala sitaraman .
@mayalagucmaya11974 ай бұрын
தமிழில் மொழிபெயர்த்து பேசினால் அப்பன் மகன் வண்டவாளம் எங்களுக்கும் புரியும்
@sekarb54344 ай бұрын
இந்தி கத்துக்கிட்ட எங்களுக்கு புரியுது.. கிழிச்சுத் தள்ளிட்டாங்க! சிதம்பரம் பண்ணின அக்கிரமங்களை வெளுத்து வாங்கிட்டாங்க!
@ilankovan37714 ай бұрын
சிதம்பரம் வண்டவாளத்தை தை புட்டு புட்டு வச்சுட்டாங்க
@subramanianramanathan58544 ай бұрын
Karti should tell who introduced Compulsory Deposit Scheme and Services Tax@@ilankovan3771
@TheSrinivasanganesan4 ай бұрын
Let him go to his constituency in Sivaganga where iam from ….. so sad he walks on the road like b……
@umamaheswari6044 ай бұрын
@@TheSrinivasanganesancan his party stand alone and win a seat in tn. Shameful people who elected him and his father.
@AnanthapriyaR-jv7or4 ай бұрын
🎉😢 கார்த்தி சிதம்பரம் உங்கள் தொகுதியில் குடிக்க நீர் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது 🎉😢 முதலில் அதை சரி செய்ய வேண்டும் 🎉😢
@mohanalakshmiganesan24134 ай бұрын
அப்படி இருக்கும் போது மக்கள் எப்படி இந்த ஆள பார்லிமென்டுக்கு அனுப்பினாங்க
@@mohanalakshmiganesan2413 im also from svg parliamentary constituency... enga area la perusa ivangaluku vote varala..but karaikudi region la ivangala innum support panranga ...i don't understand how those people voting them..bcoz of them we are also suffering...
@gopalakrishnanmunisamy47083 ай бұрын
😂
@vijayalakshmiramakrishna34414 ай бұрын
இவனுங்க திமிர் அடங்க வேண்டும் ,அடக்க வேண்டும். 😂
@ramamurthyvenkatraman58003 ай бұрын
அதுதானே வழி தெரியாமல் எல்லோரும் முழிக்கிறோம்.
@kansivarajan4 ай бұрын
சிதம்பரம் ஊழல் கேஸ் என்ன ஆச்சு கார்த்தி....
@rajalakshmiradhakrishnan53434 ай бұрын
ஏன் ,,கார்த்திசிதம்பரம் + ராணி முகர்ஜி கேஸ் என்ன ஆச்சு?
@rimjhim78164 ай бұрын
atah un aatha apan kitta kelu
@baskaranr72994 ай бұрын
ஜாமீனில் இருக்கிறார்!
@Vikei3544 ай бұрын
KD J ullal valaku yanachu
@mahendarthangavelu76584 ай бұрын
@@Vikei354 KD என்றால் Kalanidhi Dayanidhi பிரதர்ஸ் என சொல்கிறார்கள்.
@mdillibabu39814 ай бұрын
உனக்கு என்னப்பா உங்கப்பன் mp நீ mp
@karthigeyanv.p54414 ай бұрын
சூப்பர் மேடம் அருமை அருமை அருமை
@malaik11444 ай бұрын
Awesome Nirmala madam !!
@MaduraiKasiKumaran4 ай бұрын
ஒன்பதில் ஒன்று கூட உருப்படியில்லை எனும் பாடலை நாற்பதில் ஒன்று கூட தேறலை என பாடலாம்
@ramamurthysk91944 ай бұрын
ஒன்றாவது மற்ற MP க்கள் தேஸ்வி பெங்களூர் MP போல புள்ளிவிவரங்களுடன் பேச தெரியாது.தமிழக மக்களை முட்டாள்களாக மேடை பேச்சை பாராளுமன்றத்தில் பேசால் சரியாக வாங்கி முதுகில் கட்டிக்கொண்டு வருகின்றனர்.பேசாது பஜ்ஜி,வடை சாப்பிட்டு வந்தால் தமிழக மக்கள் தலை குனிய வேண்டியதில்லை.
@ramamurthyvenkatraman58003 ай бұрын
படுக்கையிலே முள்ளே வச்சு பார்த்து ரசிப்பான்...பிடித்த முயல் அத்தனைக்கும் மூன்று காலென்பான்... பெண்டாட்டியின் கால்களுக்கு காவல் இருந்தான்....!!
@charliecharles60454 ай бұрын
Admiring Finance Minister speach in Hindi is amazing.
@ramsoundar4 ай бұрын
சாத்தான் வேதம் ஓதுகிறது...கார்த்தி இது உனக்கு தேவையா????
@ramamurthyvenkatraman58003 ай бұрын
நரிக்கு அதிகாரம் கொடுத்தால், அது கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும்.
@hrsmani4 ай бұрын
எதிர்கட்சியினர் கேள்விகேட்டபின்னர் அமைச்சர்கள் பதிலளிக்கும்போது பொறுமையாகக் கேட்காமல் கூச்சலிடுகிறார்கள், அல்து வெளிநடப்பு என்ற பெயரில் கேன்டீனுக்கு ௐடிவிடுகிறார்கள்,. ச்டாலின் அவர்கள் தனது ஆட்களின் செயலைக்கண்டு அகமகிழ்கிறார் ?
@n.ramesh89714 ай бұрын
தேர்ந்தெடுத்த மக்களை மதிக்காமல் பாராளூமன்றத்தில் ரகளை செய்கிறார்கள் ,மக்கள் தான் இவர்களுக்கு சரியான பாட புகட்ட வேண்டும்
@ramamurthysk91944 ай бұрын
பொய்களை உடைத்து உண்மைகளை புள்ளிவிவரங்களுடன் பதில் கூறும் போது என்ன செய்வது.பேசவிடமால் கூச்சலிடுவது தமிழக மேடைகளில் கை தட்டலை பெறுமே ஒழிய வேறு இடங்களில் அடி தான் விழும் என்ற பயமே.
@ramamurthyvenkatraman58003 ай бұрын
@@ramamurthysk9194பொய் வாக்குறுதி கொடுப்பது கவர்ச்சி கரமாக பேசுவது ஆகியவற்றில் திமுக கைதேர்ந்தவர்கள்.
@narayanansrinivasan67434 ай бұрын
நீங்களும்தான் GST குழுமத்தில இருந்து கொண்டு பேசரீங்க.
வீர தமிழச்சி யின் வீர பதில். எதிரணியினருக்கு மூக்கில் இரத்தம்
@ramgopaliyer64794 ай бұрын
Ella ottayilum raththam varuthaa
@e-mallmall93614 ай бұрын
@@ramgopaliyer6479ஆமாம், உங்க வீட்டுல கூட
@nithyanandananand77334 ай бұрын
@@ramgopaliyer6479arivalayathula ungotha soothu la adichu thalluna varum😅
@ramgopaliyer64794 ай бұрын
@@e-mallmall9361 ஏன் உன் வீட்டில் நிகழ்வா ?
@ganeshenvs26654 ай бұрын
இவ தமிழச்சியா நடப்பதில்லை
@Vasumani7744 ай бұрын
இவர் அப்பா நிதி அமைச்சராக இருந்த போது என்ன கிழித்தார்என்று பார்லிமென்ட்டில் விளக்கமுடியுமா
@shivakumaran16304 ай бұрын
He was very busy in liking at that time and till now
@ramamurthysk91944 ай бұрын
அதை தான் நிதி அமைச்சர் சுட்டி காட்டி கிழி கிழி என்று கிழித்து விட்டாரே.அயல்நாட்டில் படித்த பொருளாதார மேதை காலத்தில் பணவீக்கம் 8.1.தற்பொழது 5.1 விழுக்காடு.அப்பனும் மகனும் புள்ளிவிவரங்களுடன் பேசுவது நல்லது. தமிழக மக்களின் தலைகுனிவு
@ramamurthyvenkatraman58003 ай бұрын
நோட்டு அடிக்கிற மிஷினை பாகிஸ்தானுக்கு விற்பார். சீனாக்காரங்களுக்கு தடை இல்லாமல் விசா கொடுப்பார்.
@sankararamank42734 ай бұрын
சாபக்கேடு... தன் முதுகில இருக்கும் அழுக்கை முதலில் பார்க்காமல் .....அங்கு போய் பேசுபவரை புனிதமான பாராளுமன்றம் அனுப்பியது.
@TheSrinivasanganesan4 ай бұрын
What a befitting reply by present FM In a cool manner … JAI HIND
Minority Baliyal Jalsa party go back to very soon sangei
@0rk7624 ай бұрын
Our judiciary is terrible....
@SA-xe1ez4 ай бұрын
பெயிலில் வெளியே ஏன் விட்டார்கள் இந்த திருடனை
@sivakumaraiyer62094 ай бұрын
Bail Minister ….
@chandrasekaranvembu59384 ай бұрын
The highest interest on Education Loan was during the period of your father . Karthi go through the data
@PreethikaD-t6j4 ай бұрын
Best sister nirmala sitaraman 👍👍👍👍👍👍👍🙏
@sethukarasi-mu8hr4 ай бұрын
நிதிஅமைச்சர்❤👍👍👍👍👍👍👌👌👌👌
@ravi.w.g.19653 ай бұрын
😂😊
@kksenthilkumar95764 ай бұрын
கார்த்தி இது உனக்கு தேவையா, கான்டீன் போயி டீ சாப்பிட்டு வரலாம்
@rimjhim78164 ай бұрын
first antha aunty ya election la nikka soolu . apram poi canteen la poi tea vada sale panna sollu
@sumetrashivashankar10784 ай бұрын
😂 😂 👌👌
@Vikei3544 ай бұрын
Minority Baliyal Jalsa party go back to very soon sangei
@e-mallmall93614 ай бұрын
@Vikei354 கள்ள சாராயம் எல்லாம் minority பத்தி பேசலாமா? பிஜேபி is not மைனாரிட்டி, your DMK was minority during jaya period. Understand what is minority. Don't vomit திருட்டு திமுக speech
அவனுக்கு இங்கிலீஷ் தெரியும் என்று காட்டிக் கிறான்.
@sreeramuludevarajulu3214 ай бұрын
This fellow and his father permanently members of siva Ganga What is the use of Harvard when his father looter and jailed
@muralikrishna54444 ай бұрын
Madam you are great because of good work second time you coming finance minister god bless you
@radhakrishnanshanmugavelu23134 ай бұрын
We need to blame the people of TN to send 40 MPs like Karthi to the Parliament. Such a thug he is on Chinese visa scam and out on bail and his father too on bail. Shame
@sethuramanrangabashyam91404 ай бұрын
Sir this issue due only Edapaddy Palani Samy. Because they want only DMK or ADMK no congress or BJP
@ramamurthyvenkatraman58003 ай бұрын
His father sold currency printing Machine to Pakistan.
@vadevelumanii21564 ай бұрын
Super Reply, With Facts❤
@duraisamyc4634 ай бұрын
தம்பி கார்த்திக் அப்பா தயவு இல்லாம உன்னால அரசியலுக்கு வரமுடியுமா.
@jayakeshavan80474 ай бұрын
Chidambaram is his address without DMK alliance vote he will not get back his deposit 😂😂😂😂
@ramamurthyvenkatraman58003 ай бұрын
அப்பா தயவில்லாமல் கூட வந்துவிடலாம்; திமுக தயவில்லாமல் வரமுடியுமா.?
@ramanins44364 ай бұрын
தமிழகத்துலேர்ந்து போனவங்கள்ல ஆங்கிலஅறிவு இருக்கின்ற பசி,பசிக இருவரும் பத்துபேர் கை தட்டனும் என்பதர்க்காகவே நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசுவாங்க;பெண்சிங்கம் சீறும்போது பாம்பு புட்டிகுள்ள போயிடும் பாருங்களேன்!!நண்பர்களே!!!
@manoharthangarajan28644 ай бұрын
It’s true……these 2 stupids first of all see own constituency development s……this bloody s never 👎🏾 mind sivagangai ppls problem…..ppl also never realise these attracity still money-voting ……go to HELL…..stupid ppl….🥵😡🤬🥵😡🥵😡🤬🥵😡🤬🥵😡🤬
காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் எல்லா கட்சிகளை விட கடைசி நிலை தான்
@mani77034 ай бұрын
@@rimjhim7816your ignorance is not his fault.
@DEVILGAMING-v7z4 ай бұрын
இந்தி, தமிழ், இங்கிலிஸ் வெளுத்து வாங்கும் நிர்மலா சூப்பர்
@leovaldaris62044 ай бұрын
How shamelessly kartik chidambaram is opening his mouth. Father & Son ,both are shameless
@sreeramuludevarajulu3214 ай бұрын
Harvard father has looted as.much as possible and he has seen the tihar jail That is the record father and son done to this country
@pskumar84144 ай бұрын
பாரத் மாதாகி ஜே🎉🎉🎉🎉🎉
@pandianarjunan51044 ай бұрын
காங்கிரஸ் ல் சிதம்பரம், மகன் கார்த்தி, மாணிக் தாகுர், என்று ம், திமுக வில் ராஜா, கனிமொழி, தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, கௌதம பொன் முடி, வைகோ துரைசாமி, Vck திருமா, ஆனந்த துறை முருகன், என்று குடும்ப உறுப்பினர்கள் MP.ஆக முடியவில்லை பிஜேபி. யில என்று கிண்டல் செய்கிறாரா..
@mahadevan1133 ай бұрын
Jaihind❤
@srinivasans14354 ай бұрын
During the year in 1978 to 1985 the thousands of families belonging to rural areas have suffered due to poverty because people have no money, no cultivation, no rain, no employment now I am a retired army and remembered those days we faced a lot of difficulty 😊
@SivaKumar-kw2cz4 ай бұрын
ஆயிரம் யூடியூப் ஒரு சன் செய்திகள் க்கு இணையாகாது மக்கள் அப்படி. சன் செய்தியை தினத்தந்தி மட்டுமே பார்க்கும் தமிழர்கள் ஓட்டு யாருக்கு. மொத்தமாக மாறி மாறி ஓட்டு போடும் மக்கள்.
@thangamalai53704 ай бұрын
Karthik is waste of MP
@savithriravikumarravikumar97794 ай бұрын
கார்த்திக் தம்பி தேவையாப்பா உனக்கு..அந்தம்மா உங்க காங்கிரஸ் ஆட்சியின் அவலங்களை புட்டு வெச்சிட்டாய்ங்க..😅😅
@onemaster81334 ай бұрын
அவளுக்கு காங்கிரஸ் பற்றி மட்டுமே பேச தெரியுமா😂😂 11 வருடமாக ஆளும் உங்கள் லட்சணத்தை பேசலாமே
@savithriravikumarravikumar97794 ай бұрын
@@onemaster8133 மரியாதைக்குரிய அமைச்சர். வயதில் மூத்தவரை அவள் என ஒருமையில் அழைப்பது தமிழர் பண்பாடு இல்லயே
@kishorebharathi85983 ай бұрын
@@onemaster8133டேய் கொய்யால கருத்தை கருத்தால் எதிர் கொள்ள வேண்டும் நிதியமைச்சர் திறமையான எதிர்கட்சிகள் வாதத்தை அவர்கள் பாணியில் எடுத்து சொல்கிறார் இதில் என்ன தவறு இருக்கிறது அதை விட்டு விட்டு மரியாதை இல்லாமல் பேசுவது உன் வளர்ப்பு சரியில்லை என்று தான் தெரிகிறது
@r.govindarajramasamy53523 ай бұрын
@@savithriravikumarravikumar9779இவர்களுக்கு கைவந்த கலையே இது தான்
@AshokAshok-jg4wq4 ай бұрын
வாழ்த்துக்கள் மேடம் 🎉🎉🎉
@g.k.mahadevan75374 ай бұрын
செட்டிநாட்டு சீமான் தமையன்
@nandagopalj88304 ай бұрын
GOOD ... Madam , NIRMALA SITARAMAN
@chitram52144 ай бұрын
வாழ்க நிர்மலா மேடம்❤
@ravichandrans15944 ай бұрын
தமிழ்நாட்டில் திமுகவை எதிர்ப்பது மத்திய ஆட்சியை விமர்சனம்!!?? இரண்டாக் கெட்டான் நிலைமை 😂😂😂
@SA-xe1ez4 ай бұрын
இரண்டுபுறமும் சம்பாதிக்கலாம்
@Rengarajan-kc1jr4 ай бұрын
Loose Karthik 😢he knows only to loot?
@radhikakumar23314 ай бұрын
Just like father
@bhaskarji92004 ай бұрын
சிவகங்கை மாவட்டம் வறட்சி மாவட்டமாக உள்ளது.அப்பன் மகன் 30 வருடமாக M.P என்ன பலம். 5000 கோடி சம்பாதித்தது தான் மிச்சம்.மக்களுக்கு என்ன பலன். செட்டியார் நிதி மந்திரியாக இருந்த போது பாக்கிஸ்தான் ஆதரவாக இருந்தார். பா.சி நிதி மந்திரியாக இருந்த போது என்ன கிழித்தார்.
@RameshTimePass4 ай бұрын
சிவகங்கை மக்கள் ஏன் இன்னும் இவனுக்கு வோட்டு போடறாங்க ?
@viswavenkat66833 ай бұрын
நாங்க யாரும் இந்த களவாணி பயலுக்கு ஓட்டு போடல. பிரச்சாரதின் போது மக்கள் இவன காரி துப்பி கேள்வி மேல கேள்வி கேட்டு அசிங்கப்படுத்தினாங்க. நாயி எப்புடி ஜெயிச்சுச்சுன்னு தெரியல
@ramamurthyvenkatraman58003 ай бұрын
பாகிஸ்தானுக்கு நம் இந்திய ரூபாய் அச்சிடும் மெஷினை விற்றான். சீனாக்காரங்களுக்கு எக்கச்சக்கமாக விசா கொடுத்தான்.
This corrupted son of person who sold to pak the currency note printing machine. This karthik owning tennis courts, got bail in queue max cases from swindled money. If karthik has guts to surrender all his properties outside india. Now this guy is barking.
@harisruthi80524 ай бұрын
Excellent FM Speech
@Rawon554 ай бұрын
குட்டி யானை க்கு அடி சறுக்கல் கூடாதா என்ன 😅
@abhii93544 ай бұрын
Super thamarai tv… put more such clips… let idiots on the other side understand how Bharath is progressing ❤
@parthibansachthaparthiban27484 ай бұрын
இருங்கடி உங்களுக்கெல்லாம் அண்ணாமலை உள்ள வர அன்றைக்கு இருக்கு 🎉கச்சேரி
@renugarenuga66644 ай бұрын
தனி ஆளாக தமிழச்சி ❤❤❤❤❤❤❤
@renugarenuga66644 ай бұрын
தனி ஆளாக தமிழச்சி very proud ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ramu76894 ай бұрын
Insuranceக்கு Service tax முதன்முதலாக விதித்ததே காங்கிரஸ் சிதம்பரந்தான்
இவனுடைய அப்பன் டிஜிட்டல் பண பரிமாற்றம் நடைமுறையில் சாத்தியம் இல்லை என திமிருடன் நக்கலடித்தான் இன்று டிஜிட்டல் பண பரிமாற்றம் நடைபாதை கடை முதல் மூலை முடுக்கெல்லாம் நன்மை செய்துவருகிறது சில்லறை விற்பனை, பெரும் வணிகம் என அனைத்தும் எளிதாகிவிட்டது
@VijayaKumar-ee7gp4 ай бұрын
Well said
@k.s.s.42294 ай бұрын
How about Manmohan Singh who came through Ramya Sabha?
@ramachandrannagarajan67954 ай бұрын
Karthik c has anticipated this and asked not to site earlier ones
@psvinayakam68664 ай бұрын
பெரிய அதி புத்திசாலித்தனமாக பேசுகிறோம் என்று நினைத்து சரியாக வாங்கி கட்டிக்கொண்ட ஊழல்வாதி மகன் பெரிய ஊழல் வாதி.
@VenkataRamanujam-vy9os4 ай бұрын
Both r on bail.When 'll be the judgements? These people do bother about India& Indians.Mockery.
@rraghavanrangachari8374 ай бұрын
I WOULD LIKE TO KNOW WHTHER MR. KARTHIK HAS COME OUT OF PASSPORT CASE OR HE IS IN BAIL😂😂😂😂😂😂😂🎉
@aalavantharrajagopal3978Ай бұрын
Bro vera level uh bro. Superb bro🔥🔥🔥
@SubramanianRaju-r1t4 ай бұрын
Trying to be a carbon copy of P Chidambaram. This guy is a spoilt brat, spoiled by ill earned wealth, and hardly knows the daily chores of a common man. Other than TN, no where else from he and his father would get elected. If ever Rahul attains full autonomy, this will be chucked out from congress.
@Sangeetharul99624 ай бұрын
Keep Rocking Nimme mam....my favourite ❤ mam😊
@paruramesh59194 ай бұрын
தமிழ்நாட்டில் அரிசி கிடைப்பது இல்லை
@vikneshpaulsteven85184 ай бұрын
Father like son. Totally corrupt. 😂😂😂
@poornaprakash_kpm3 ай бұрын
Excellant speach Nirmala ji.👍👍👍
@naradhdon4 ай бұрын
Nirmala Ji skinned PC & his minion live
@duraipandian16524 ай бұрын
அவர்கள் பேசுவதை தமிழில் சொன்னால் நன்றாக இருக்கும்
@velaithanatchuthanair4 ай бұрын
Chitambaran son is no knowledge on economy and talking like his father...what kind of MB quality
@Meera-hb4 ай бұрын
Mr you are the last person to be talking about empathy and sympathy. Hope you heard how people of Sivaganga vented their anger during the election campaign. Take care of your constituency. People who are looters don't have the right to comment on our honourable FM. How BJP conducts it's business is none of your business . Your zamindari attitude is showing too much
@kalaivanirajagopal40694 ай бұрын
Excellent answer sir
@gnani5713 ай бұрын
Excellent mam
@krish544384 ай бұрын
இந்த விவரம் எல்லாம் கேட்டு விட்டு தங்களின் முதலாளி முதல்வர் அவர்களிடம் தெரிவிக்கவும்
@balusaradha25844 ай бұрын
Rk Mrs.Nirmalajiki Jai.
@enbeeceenarayanan72954 ай бұрын
I agree with the speech about levying GST on senior's medical insurace
@ravisubramani92693 ай бұрын
தாமரை என்று தமிழ் பெயரில் சேனலை வைத்துக்கொண்டு இப்படி பார்லிமென்ட் செய்திகளை தமிழில் மொழிபெயர்த்து கூறாமல் ஆங்கிலத்திலேயே ஒளிபரப்பினால் அனைவரும் தெரிந்து கொள்ள இயலாது அல்லவா
@vijayalakshmivijayalakshmi75464 ай бұрын
Thirutupayankarthikchithambaram
@srikanthsoorya58804 ай бұрын
Currept Father and Son talking on Budget joke 😂
@balusaradha2584Ай бұрын
Radhekrishna. Blessings to FM.Sri Karthikji must ask other state increase the MES,Property tax.
@AnnaRaj-sj1zo4 ай бұрын
Explained well
@natarajannatraj24813 ай бұрын
தமிழ்நாட்டில் அம்மா.மகன்மாத்திமாத்திநாடாமன்றதிர்குபோரிங்ளேஏன்வேறுஒருவருக்குகொடுத்தாலாஎன்னநீங்ஙகமட்டும்தமிலனா
@vragunathan41434 ай бұрын
The both father & son MP useless and not done anything for Sivagangai.
@lakshmirajappa94474 ай бұрын
FITTING & HITTING REPLY ❤😂😅
@sankaransubramaniam23854 ай бұрын
கார்த்திக் சிதம்பரம் மக்களால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் தொகுதியில் அவர் மக்களுக்கு செய்த நன்மைகளை சிவகங்கை மாவட்டம் சென்று பார்த்தால் தெரியும்.
@subramanianbalachandran41374 ай бұрын
He did not do good spending his personal money. It is the duty of the MP.
@maddyhari59144 ай бұрын
கார்த்தி ஊழல் வழக்கில் இன்னும்
@santhanamganesh67084 ай бұрын
Shame shame poppy shame Karthi
@balusaradha25844 ай бұрын
Arumai Arumai
@thiyagarajan58204 ай бұрын
What about FM Manmohan Singh,he is from Rajyasabha?
@mchandrashekhar40434 ай бұрын
Even as PM ,he was only from Rajya Sabha
@vaikuntamsrinivasan8774 ай бұрын
Well said mam. Hats off
@ganesanswaminathan12214 ай бұрын
They are not currept & working efficiently. You INDI made people only currepte by making yourself as an example. So what to do except appoint clean handed person to take our country ahead
@gopalanv77884 ай бұрын
Even then you will not get a chance in the cabinet