திரு,செல்வபெருந்தொகை பேசியது சற்று நிம்மதியான சந்தோஷத்தையும் தைரியத்தையும் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது, நன்றி.
@selvarajkrishnan71823 жыл бұрын
மிக நேர்த்தியான பேச்சி.. அரசியலில் உள்ள அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய நாகரிகம்..
@v.manavalan.7043 жыл бұрын
சூப்பர்..தல..நன்றி..
@பாண்டியராஜன்பா3 жыл бұрын
இத்துடன் இந்த செய்தி முடிவடைந்துவிட்டது நன்றி வணக்கம் 😀🙏🏼
@chezhi123 жыл бұрын
😀😃😃😃
@SekarM-r4y2 ай бұрын
சூப்பர் 👌சூப்பர்
@palanisamy51523 жыл бұрын
நீங்கள் விடுற எச்சரிக்கை எங்கள் தலைமுடிக்கு சமம்... நன்றி வணக்கம்
@ksks72564 ай бұрын
Ntk எங்க கெண்டைக்கால் முடிக்கு சமம்
@meenakalyan83974 ай бұрын
Yes bro seeman correct but oru meaning illaama summa katharuvathu... Dai y padikkira maadu meayi saani thattu yellaarum doctors na patients yaaru so maadu meayu.. Vivasayam illatti saarayam kaichuveanu peasuraan sir always attacking others nalla vaarthai naalu peasa sollunga bro.
@elavarasans12423 жыл бұрын
நாம் தமிழர் சொந்தங்கள் மட்டுமே இயற்கை வளங்களை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறது பாதுகாத்து வருகிறது வேறு எவரும் இயற்கை வளங்களை காப்பாற்ற நினைக்க வில்லை இது தான் இன்றைய உண்மை நிலை நாம் அனைவரும் தமிழர்
@kaliappanraviravi2220 Жыл бұрын
Thamizhar mannil thooya Thamizhar aatchi kaalathin kattaayam. Mr. Senthamizhan Seeman is a rising icon of World Politics, a great orator, environmentalist, agriculturist, social and human rights activist and a true, honest and perfect revolutionery leader. He and his educated, young and energetic NTK team members always render helping hands to the people during disaster and emergencies. Their activities are praiseworthy and commendable, which would be rarely seen in today's selfish world. Attracted by Seeman's meaningful, useful and charming speeches and caring attitude, people are joining hands with Naam Thamizhar Katchi throughout length and breadth of Tamil Nadu for a corruption-free, safe, secured and better future. Mr.Seeman has proved himself as a saviour of poor and downtrodden people in hard and challenging situations in Tamil Nadu. He has all the extraordinary qualities to become Chief Minister of Tamil Nadu. Victory to Mr. Senthamizhan Seeman and his NTK.
@rjchandran34893 жыл бұрын
10 வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் பற்றி ntk பேசியது.. இன்று அதே காங்கிரஸ் அவரை பற்றி பேசுது என்ன ஒரு வளர்ச்சி ❤..
@alicepresila24163 жыл бұрын
🤭🤭🤭🤭🤭🥴🥴🥴🥴🥴
@maheshwaran56203 жыл бұрын
10 varusathula ennada sathichinga vijalaksmiya Emathunatha thavira Congress kaal thoosicku edagatha pichaikara naikala
@PradeepKumar-zt9dr3 жыл бұрын
Miga sirappu 👍
@abishekabishek93523 жыл бұрын
❤️💯💯🔥
@gunasekaranm.kanagaraj1591 Жыл бұрын
அருமை நாவடக்கம் தேவை அகந்தை வேண்டாம் என்று செல்வபெருந்தொகை உன்மை குரல் நானும் எதிர்பார்த்தேன் இப்படி இனி குரல்கள் எழும் சீமான் நல்லதா பேசும் நிலைக்கு வருவார் அவனும் தமிழன் தானே உறைக்கும்
@pvellivel94353 жыл бұрын
நல்ல நகைச்சுவை 😁😁😁
@PremkumarPremkumar-zm4ov4 ай бұрын
சிறப்பான தலைவர்.சூப்பர் பதில். வாழ்த்துகள்
@justinarockiyasamy95284 ай бұрын
செல்வப்பெறுந்தகை அவர்கள் சிறப்பான கருத்து தெளிவாக உள்ளது நாகரிகம் உள்ளது வாழ்த்துக்கள்...
@kumarraju91394 ай бұрын
காங்கிரஸ் தமிழினத்தின் விரோதி , பாஜக மனிதகுலத்தின் எதிரி . இந்த இரண்டையும் வேரோடும் வேரடிமண்ணோடும் தமிழ்நாட்டிலி இருந்து தமிழர்கள் அகற்றுவார்கள்
@SumitraEbenezer4 ай бұрын
You are wasting time Sir,😂
@gopiless36223 жыл бұрын
அருமையான பதிவு Thank you
@sanjanasanjana88613 жыл бұрын
நாம் தமிழர்..
@chennaiexpress20124 ай бұрын
Super speech thank you🙏
@kattalaganr58103 жыл бұрын
அருமையான பதிவு.
@ranic71204 ай бұрын
Correctly said, thank you Thambi
@DuraiRaj-ve2jv3 жыл бұрын
நாகரிகமான பதிவு
@peacock23153 жыл бұрын
யாரையும் விட்டுவைக்காமல் தவறு செய்பவர்களை தண்டித்து கேட்கும் தைரியம் இருக்கும் சீமான் அண்ணன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நான் சீமான் கட்சியை சேர்ந்தவன் அல்ல ஆனால் அவர் செய்வது இந்த விஷயத்தில் சரியான தே
@kaliappanraviravi2220 Жыл бұрын
Thamizhar mannil thooya Thamizhar aatchi kaalathin kattaayam. Mr. Senthamizhan Seeman is a rising icon of World Politics, a great orator, environmentalist, agriculturist, social and human rights activist and a true, honest and perfect revolutionery leader. He and his educated, young and energetic NTK team members always render helping hands to the people during disaster and emergencies. Their activities are praiseworthy and commendable, which would be rarely seen in today's selfish world. Attracted by Seeman's meaningful, useful and charming speeches and caring attitude, people are joining hands with Naam Thamizhar Katchi throughout length and breadth of Tamil Nadu for a corruption-free, safe, secured and better future. Mr.Seeman has proved himself as a saviour of poor and downtrodden people in hard and challenging situations in Tamil Nadu. He has all the extraordinary qualities to become Chief Minister of Tamil Nadu. Victory to Mr. Senthamizhan Seeman and his NTK.
@ramalingams69755 ай бұрын
ஸ்ரீபெரும்புதூர் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட அப்பாவித்தமிழர்களுக்கு சீமான் என்ன செய்தான் ? சீமான் அந்த அப்பாவித்தமிழர்களை வச்சு வயிறு வளர்க்கும் பிக்காலிப்புண்ணைதான் சீமான்
@paramasivansamuthiram59075 ай бұрын
Neenga srilanka panniathu enna ya
@MahaRaja-yr4jx5 ай бұрын
Super
@israelselvin82894 ай бұрын
Vijaylakshmi seman waste character in Tamilnadu politics.
@adaikalamoorthy31813 жыл бұрын
சிறப்பு
@deenam4823 жыл бұрын
Super sir... Powerful warning
@rangaithamila61463 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@rajendranchitra45674 ай бұрын
சூப்பர் பதிவு
@mahendranauthi68153 жыл бұрын
Seeman good man.
@lakshmiganthan28253 жыл бұрын
லட்சோப லட்ச தமிழர்களை கொன்று குவித்த நெஞ்சம் எங்கே
@pirashanthmiththiran12413 жыл бұрын
எமது ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக்கொள்கிறேன்
@baranibarani93543 жыл бұрын
Yaarukku... Annan seemanukka... Thee kulinga thambingala...
@anbalaganrani17563 жыл бұрын
Super. And. Excellent
@premjamuna81533 жыл бұрын
Yes sir your message super
@somusundaram94273 жыл бұрын
Super Sir 👍👌
@Tamilalagu348003 жыл бұрын
"யாரெல்லாம் கொலை மிரட்டல் ஆபாச வார்த்தை பேசினார்களோ... காவல்துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்...
@AshokKumar-bl5mz3 жыл бұрын
Yempa ippadilam pannina appuram kachiye jail la kali thingum pa
@chennaiexpress20125 ай бұрын
Super👍👍👍👍👍 speech thank
@saboorsaboor35533 жыл бұрын
Always true
@yasoram54083 ай бұрын
greatspeech
@Ellaalan20053 жыл бұрын
இத்துடன் விளையாட்டு செய்திகள் நிறைவடைந்தது
@paulthambi30674 ай бұрын
Yes comedian seeman chennai only beggar broker womaniser .
@seetharaman55284 ай бұрын
Super super Very good 🎉🎉🎉🎉🌄🌄🌄🌄🌄👌👌👌👌👌
@noobwinatlast95883 жыл бұрын
செல்வ பெருந்தகை மாஸ். இந்த மாரி பேச ஆள் இல்லை. செல்வ பெருந்தகை அண்ணன் சரியான செலக்ஷன். அண்ணன் எல்லா மேடையிலும் இதே போல் பேச வேண்டும். நன்றி.
@dharmadurai24923 жыл бұрын
வாய்பில்ல ராஜா😂
@SGAnalyst3 жыл бұрын
He Begs from DMK 😀😀😀😀 These guys not speaking with Kamarajar anymore. Indiria Ghandhi helped SL Tamils. Rajive ruined, Sonia took revenge.... Sonia family must be punished.
@arockiasamy12143 жыл бұрын
Selvaperunthagai nee oru katchimari congress la vantha periya ala nee
@ravikumarvelusamy72953 жыл бұрын
Arivukettavan
@madanmanagatha55005 ай бұрын
Super speech Anna
@mohanasundaram42003 жыл бұрын
உங்கள் தலைவர் யார் திராவிட த்தின் தோளில் தானே உங்கள் அரசியல்
@sakthi_vel_4 ай бұрын
நல்ல பதிவு
@peacock23153 жыл бұрын
உலகத்திலேயே பெரிய துரோகம் எதுவென்றால் தமிழர்களுக்கு நீங்கள் செய்த துரோகமும் திமுக அரசு செய்த துரோகமும் என்றும் மன்னிக்க முடியாது ஆயிரம் வருடங்கள் ஆனாலும் மன்னிக்க முடியாத குற்றத்தை செய்தவர்கள் நீங்கள் இருவரும் நீங்கள் எல்லாம் பேச தகுதியற்றவர்கள்
@ksenthilkumar96603 жыл бұрын
Super Thalaiva
@jonadar86034 ай бұрын
Well said sir
@viswanathanp26013 жыл бұрын
True words
@rajavasan42663 жыл бұрын
Ntk mass
@Jeyaraman-c1z3 жыл бұрын
என்னா அடி....😂😂 ஒரு மனசாட்சி வேண்டாமா... 😂😂😂
@thiruvengadamm65723 ай бұрын
ஏன்..?போரட்டிட்டானுங்களா.....
@CRK2793 жыл бұрын
உத்தமர்கள் போலவே பேசுறது....😄
@viratrahul97303 жыл бұрын
Arumai...👍👌
@wideviewer37893 жыл бұрын
செல்வப்பெருந்தகை அவர்கள் சிறப்பு.
@akulandairaj75283 жыл бұрын
சீமான் அரசியல் நாகரிகம் தெரியாதவர். இந்த அரசியலை இலங்கை சென்று அவருடைய தலைவர் பிரபாகரன் வழியில் செய்தால் நன்றாக இருக்கும்.
@chandrabaskaran.smarthanda81003 жыл бұрын
கொலை செய்யப்பட்ப ஆடிட்டர் பாண்டியனை கேட்டால் தான் செல்வம் எப்படி செல்வம் சேர்த்து பெருந்தகை ஆனார் என தெரியும்
@zionrevivalministrykumulur21924 ай бұрын
சூப்பர்👌👌👌👌👌
@50vmk3 жыл бұрын
செம்ம சூப்பர் 👍
@mahendrank17063 жыл бұрын
ஏன் கன்னியாகுமாரியில் கனிம கொள்ளை நடப்பதை நீங்க கேட்கவில்லை சார்
@sivaselvakumar41683 жыл бұрын
Commission broker
@Madhubalacute3 жыл бұрын
Why seeman didn't spoke a word about UP farmers murder
@williamkumar61923 жыл бұрын
Pona Government timela thunkiniya illa unconscious ah irunthiya nee yellam Tamilnanu shapam....
சீமான் போராடவில்லை என்று யார் சொன்னது. ஊடகங்கள் காசுக்கு விலை போயின. மக்களுக்கு தெரியப்படுத்தினால் .எங்க சீமான் சிஎம் ஆகிடுவாரோ. என்ற பயம். சீமான் போராட்ட வில்லை என்று கேட்காதே. சீமான் தம்பிகள் பார்த்தால் உதைப்பார்கள்
@k.gajendranindran69244 ай бұрын
சூப்பர்
@priyadavid263 жыл бұрын
Arumayana pechu 🙏
@chidambarampillail41133 жыл бұрын
தன்னுடைய ஒவ்வாரு துளி இரத்தத்தைஇரத்தத்தையும்பாரததேசத்துக்காக அர்ப்பணித்து கோடானுகோடிதாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டமக்களின்இரத்தத்தில்தெய்வமாகநிலைத்திருக்கின்ற அன்னைஇந்திராவின்வாரிசுகளைபற்றியோ இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பற்றியோஇதுபோன்றபரதேசிகளு க்குதெரியவாய்ப்பில்லை
@valarmadikaliyaperumal6162 ай бұрын
Welcome super
@radharadharadha86253 жыл бұрын
Super nice 👌👍
@Raaaj36215 ай бұрын
Super excellent speech by honorable sir
@thangavelkaruppan85413 жыл бұрын
அழகான நாகரிகமான தரமானப் பேச்சு.
@SuiyanthiniLawrence6 ай бұрын
Thu
@vijayakumari14044 ай бұрын
🎉megaArumaiyana. Pechhu.
@gunasekarankirubasamjohn71203 жыл бұрын
பிஜெபி சொல்வதை மட்டும்தான் கேட்பார்கள், வேறு யார் செல்வதையும். கேட்க மாட்டார்கள்.
@vivekananthan80233 жыл бұрын
Seemanorusunniompii
@PradeepKumar-zt9dr3 жыл бұрын
Apdi enna raja kaettaru...
@srakesh62273 жыл бұрын
Yes
@KarthikRaja-zz5so4 ай бұрын
@@PradeepKumar-zt9drபெட்டி எப்போ வரும் னு கேப்பாரு
@susindranshanmugam47194 ай бұрын
இனி அரைக்கிறுக்கன் நொனாமல கும்பலுக்கு செருப்படிதான்
@விஜய்23444 ай бұрын
உண்மை👌👌👌🌹
@arunkumared77503 жыл бұрын
தமிழ்தேசியம் VS திராவிடம்
@hasankhader5973 жыл бұрын
👏👏👏 👌.
@SRINIVASKUPPAN3 жыл бұрын
Suuuuuper suuuuuper nice 👌👌👌
@simbusimbu18403 жыл бұрын
அருமையான பேச்சு 👌👌👌
@sakthivelsakthi67113 жыл бұрын
Super
@ravichandran.v40613 жыл бұрын
தமிழன் தன் இனம் மறந்து போனான்
@moorthic23723 жыл бұрын
அவன் ஒரு போதை குடி மகன் சாமான் இனிமே ஒரு வெற்றி கூட பெறமாட்டேன்...
@francisrajaa68233 жыл бұрын
Vanke thenkera na....
@kulandaivelm84283 жыл бұрын
நன்றி அண்ணா...
@Nothing-br8dv3 жыл бұрын
Made in seeman sir factory ah..?👌
@shanmughaminakkaavalan22583 жыл бұрын
@@moorthic2372 Andra and Karnataka scoundrels need EARTHQUAKES like Italy's two months long where Sonia Deposits 66000 Crores in Italy 😃
@GangadharanSR4 ай бұрын
Supper supper sir
@mnarashimman17943 жыл бұрын
உண்மை சொல்கிறார் சீமான். உண்மையான விமர்சனம் செய்கிறார். வளர்ச்சி அதிமாக உள்ளது. பகுத்தறிவு கூட்டம். படிப்பறிவு சதவீதம் அதிகம்.அரசியல் வாதிகளின் வார்த்தைகள் கவனிக்காமல் இல்லை மக்கள்.
@ramajayammunusamy80623 жыл бұрын
அருமை 👍
@sasikumar-lo1fq3 жыл бұрын
NTK🔥
@r.saipranavr.saipranav54053 жыл бұрын
Super super
@dhayanithi70273 жыл бұрын
Nice
@GaneshKumar-co4fh3 жыл бұрын
Super sir
@rajaguru32883 жыл бұрын
Semma comedy brother
@firecyrusgamer96353 жыл бұрын
Matured politician.
@gcb61853 жыл бұрын
No one has right to insult The Noble Family of Gandhi Family, They born rich but gave everything even life to this Nation
@veeraraghvan20263 жыл бұрын
Fentastic honest speaking
@KK-10113 жыл бұрын
They deserves.
@muganeshamoorthy86043 жыл бұрын
Yes, they have shed even their blood in land.
@AshokKumar-bl5mz3 жыл бұрын
👍 acceptable
@redyhkhan3 жыл бұрын
Yes they made bofors scam, 2G scam, bhopal gas tragedy, sikh genocide, tamil genocide and many contributions..
@rajaan31633 жыл бұрын
அருமையான பேச்சு சகோ
@msdoss43063 жыл бұрын
Super🙏decent talk🙏
@baskia59913 жыл бұрын
Super speach 👌
@hazelaalphe48173 жыл бұрын
Rightly said super sir 👍🏼
@rajans57803 жыл бұрын
Super 😘
@kannanrajkumar97723 жыл бұрын
Super selva Anna....
@chezhi123 жыл бұрын
இந்த மாதிரி entailment இருக்குறதாலதா நாங்கள்ளா KZbin. பக்கம் வர்றோம்
@suriyajaya18533 жыл бұрын
ஐயோ பாவம்
@kannankandasamy21813 жыл бұрын
Seeman give life viyalakshmi
@cunasekaranperumal62503 жыл бұрын
Arumaiyana vilakkam
@krishguna53714 ай бұрын
World s Super Sir🎉
@hameedahmed19463 жыл бұрын
Well done brother excellent news We proud of the message
@MichaelKumar-w3y4 ай бұрын
Nice 👍
@Royalfoodcafe20243 жыл бұрын
செம்ம பேச்சு அண்ணா 👍👍👍👍👍👍
@rahulr96205 ай бұрын
😂😂😂😂😂😂200
@ArulananthamArulanantham-iz9xi2 ай бұрын
சரியா சொன்னீங்க ❤🎉
@santhanampalanichamy1803 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வணக்கம் அய்யா. வீட்டான்ட வந்து பேசுங்கள் அய்யா. நாம் தமிழர்💪💪💪
@kuberswamykannu13813 жыл бұрын
Prabhaker than engal Thalaivan
@arunl7773 жыл бұрын
Poolu thalaivan en thalaivan rajini
@ajanchakkaravarthy91303 жыл бұрын
@@arunl777 yaru rajiniya p....u
@mrkd15493 жыл бұрын
@@arunl777 🤣🤣🤣
@imranimmu503 жыл бұрын
Super speech sir pattur
@தமிழ்சேவல்20503 жыл бұрын
கொஞ்சம் பொறு காலம் பதில் சொல்லும்
@gokulraguramangokulraguram85763 жыл бұрын
Maira sollum
@தமிழ்சேவல்20505 ай бұрын
இப்ப சொல்லிருக்குமே காலம் 13 % தாண்டிருக்க வேண்டியது,2026 20 % மாறி நிற்போம்..நீங்கள் எல்லாம் துடைத்து எறியபடவேண்டியவர்கள்...2026 க்கு காத்திருக்கிறோம்..வீட்டுக்கு வர ஆள் சேர்த்திட்டு வாங்க.1 ரூ பா ஒதுக்கினா 84 பைசா தான் மக்களுக்கு போகிறது.சொன்னவர் ராஜிவ்காந்தி,...தெரியுமா ...இலங்கை பிரச்சினையின் தொடர்ச்சி நீளும் உங்களால்...சரியா நீங்க சொன்னத கேட்டு குளிர் காய்ச்சல் வந்துடுச்சு...
@தமிழ்சேவல்20505 ай бұрын
@@gokulraguramangokulraguram8576இப்ப சொல்லிருக்குமே காலம் 13 % தாண்டிருப்போம் ..நீங்கள் எல்லாம் துடைத்து எறியபடவேண்டியவர்கள்...2026 க்கு காத்திருக்கிறோம்..வீட்டுக்கு வர ஆள் சேர்த்திட்டு வாங்க.1 ரூ பா ஒதுக்கினா 84 பைசா தான் மக்களுக்கு போகிறது.சொன்னவர் ராஜிவ்காந்தி,...தெரியுமா ...இலங்கை பிரச்சினையின் தொடர்ச்சி நீளும் உங்களால்...சரியா நீங்க சொன்னத கேட்டு குளிர் காய்ச்சல் வந்துடுச்சு...இது செ்.பெ தகைக்கு..மயிறுன்னு சொன்ன உங்களுக்கு மீண்டும் சொல்கிறேன் காலம் பதில் சொல்லும்..கண் குளிர காத்திருங்கள்..மானத்தமிழர் கூட்டம் ...