Best presentation best singing of Best songs of devotion in Tamil with best pronunciation!
@SATHYAVAKEESHWARIJOTHIDAM4 ай бұрын
ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கும் அதிசய பிறவியில் ஒரு பிறவி, கலைக்கு அதிபதியான கலைமகளின் பூரண அருள் பெற்றவர் நீங்கள். இறைவன் உங்களுக்கு அருளை பூரணமாக அருளட்டும்.அம்மா இவ்வுலகம் தழைக்க ஆன்மீகத்தை கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர்க்க சிரம் தாழ்த்தி வேண்டிக் கொள்கிறறேன். அம்மாவின் அழகையும் குறளின் இனிமையையும் எடுத்துரைக்க இந்த குழந்தைக்கு அருகதை இல்லை. திருமுருகன் அருணகிரிக்கு மட்டும் வேலால் நாவில் எழுதவில்லை உங்களுக்கும் எழுதி இருக்கிறார். இந்த உலகம் உள்ளவரை உங்கள் புகழ் நிலைத்திருக்கும் படி பணியாற்றுங்கள். அம்மாவிற்கு 1000 கோடி நன்றிகள்
@kalyanigopalan87111 күн бұрын
Very nice, sweet & melodious voice.May God bless you with good health and happiness always
தெய்வத்திருமகள் திரு சிவஸ்ரீ அவர்கள் இன் நிலையா உலகில் நிலையான புகழ்பெற்று இந்து மதத்தின் பொக்கிஷங்களை புடம்போட்ட பொன் போல் பிரகாசிக்க செய்து கண்ட நாதம் எனும் தன் சப்தஸ்வர குரலால் பக்தி பாடல்களை நவரத்தினங்களாக அதில் மிளிரச் செய்து பூவுலகு மட்டுமல்ல மூவுலகும் தெய்வத் திருவருள் பரவச்செய்து ஆதி மூலமாகிய எம்பெருமானின் அருளுக்கு என்றென்றும் பாத்திரமாகும் படி (நம் அனைவரையும் பக்தி எனும் ஆனந்த சாகரத்தில் மூழ்க செய்து தன் கந்தர்வ தானத்தால் மெய்மறந்து இங்கேயே சொர்க்கத்தை அனுபவிக்கும் அனுபவத்தை அருளும்) வாழ்த்தி வணங்குவோம்
In my view u are another M S Subbulakshmi amma... சிவன் அருள் என்றும் கிடைக்கட்டும் ...
@parashuramway7 ай бұрын
அட இரும்மா.im yet to recover from the vibration of தொந்தி சரிய மயிரே❤❤❤ Listening to that in repeat mode. Please render more songs like that ❤❤ Shrothum ichchamyahan😇🤩
@esakkirajr8469Ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே 🦚
@chandramohan-xg6fe2 ай бұрын
வணங்குகிறேன் அம்மா. வாழ்க வளமுடன்.
@MrVisu125 ай бұрын
சிவஶ்ரீயின் தமிழ் உச்சரிப்பு, இனிய குரல், பக்தி பரவசம் ஆக்க நமக்கு மெய்சிலிர்க்கிறது
@diwakarsrinath.azhagesan2 ай бұрын
ஓம் சரவணபவ முருகா சரணம்
@rajathangams69912 ай бұрын
சக்தி திருமகள் நாவினில் கலைமகள் நாம்கேட்பது இறைவன் திருவருள்
@srinivasanrjm4 ай бұрын
Unnai petra parents pannina punniyam unakku nalla kural, azhagu, bhakthi, murugan arul ellam kidaithuirukku. Long live with prosperity.
@jayanthn57013 ай бұрын
She is a divine incarnation. She spreads bhakti by her divine songs. My daily pranams to her and her team.
@rukmanirukumani-ny7ln2 ай бұрын
அருமையான குரல்பணிதொடரவாழ்த்துக்கள்
@krishnakumari43547 ай бұрын
ശിവ ശ്രീ അതി മനോഹരം കീർത്തനത്തിനൊപ്പം ആസ്വദിച്ച് ഭഗവാൻ്റെ ആനന്ദനൃത്തം ❤❤❤❤❤❤❤
@RamzSilver-re9dh7 ай бұрын
Hare Krishna hare Krishna hare Krishna hare hare 🙏🙏🙏🙏🙏 Humble pranam 🙏🙏🙏 Jai Jai Shree Radhe Radhe 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maheswarankandiah88977 ай бұрын
Excellent rendition lovely singing nice voice leading to Divinity God bless you always congratulations thank you so much for your sharing spritual services 🎉🎉❤❤
@ShekaripuramSundaramGanesh7 ай бұрын
Enjoying thirupugazh sivasri.
@srpsr7328Ай бұрын
Congratulations Sivasri, very nice Raga and beautiful singing. Thiruppugazh chanting and pronouncing correctly is a monumental task. your singing is absolutely amazing, this shows your extraordinary intelligence, dedication, devotion, bhakti and hard work. This kind of rendition is impossible unless the singer's mind is one with paraman during Singing. Mesmerizing, mellifluous and melodious voice.
@lakshmisundararaman57407 ай бұрын
🕉 Praying to the ALMIGHTY to bless you with long life and good health to continue your multi talented work singing the praise of the ALMIGHT’S and other services 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rassinpk69277 ай бұрын
im grateful being human and able to experience this.
@anantha053 ай бұрын
Murugan kuzhandhai and appan sivan both are singing thro sivachus throat and wind pipe are fierce bhakthi aarohanam to saandhaam for avarohanam . Proud of skandus doing thiruppugazh away from her abhang and meera bhajan, come on sivasri keep up thiruppugazh high when u feel.thiruppugazh every now and then .
@vidyasankarsuper97107 ай бұрын
Excellent vidusri sivasri shka daprasad god bless you deiva thirumahal Amma needule
@shivamumbai12 ай бұрын
Excellent. You are designed for divine blissful vibes.distribution to all .
@Radhapzr5 ай бұрын
very pleasant to hear.
@fireworxzАй бұрын
நன்றி
@parvathyraman7567 ай бұрын
Arumai Sivasri no words to explain your bakthimayam Thiruppugazhal recitations towards Lord Murugan sincerely and dedicated 🙏 ❤ ♥ 💙 💖 🙌 🙏
@vidyasankarsuper97107 ай бұрын
Needulei valka Vidusri Amma
@jagannathrao66897 ай бұрын
Excellent. Melodious. शुभकामनाएँ.
@VenkatSubramani-fz6el7 ай бұрын
Super.Murugan blessings will always be there. Dr Venkatasubramanian Chennai
@meenaeaswaran58487 ай бұрын
Divine singing 👏👏 Muruga Charanam 🙏🙏🙏🙏🙏🙏
@bamamoorthy86907 ай бұрын
Very nice. Touching Athma . Thank you for your beautiful rendition.🇨🇦
@akhtabbashasheikh58937 ай бұрын
GREAT SUPERB S S P DEAR CLASSICAL MESMERISING HEALING MURAGA MANTRA THANKS
@madhumathisanthanam75497 ай бұрын
Super.My favourite singer and my favourite songs.
@ganeshanvenkatachalam80947 ай бұрын
Amazing non stop murugan songs. God bless you dear.
@aravindhr24177 ай бұрын
So sweet voice ❤️ Guruve Sharanam ✨🙏
@jhanavkant30387 ай бұрын
Keep posting such marvelous classical songs
@kks48787 ай бұрын
May God bless you dear❤
@sundarababu74037 ай бұрын
God bless you. Super super rendition
@saileshkrishnan92917 ай бұрын
Excellent... Amazing.... Brilliant..... God bless
@geetaiyer52467 ай бұрын
Wow great. God bless you
@kumarasubramanianandakrishnan7 ай бұрын
Sivasri Maa… pride and proud .. 🙏❤️😊💐😊
@saileshkrishnan92917 ай бұрын
No words to express .... Om Saravanabhava
@anantha053 ай бұрын
Irumula rogam vaadam sogai , thalai vali, muruga , diagnosis was plenty during swami arunagirinadhar times
@gouribalakrishna86047 ай бұрын
Super . Muruga Saranam 🙏🙏
@tsbalasubramanian81167 ай бұрын
Excellent collection of songs
@arundawanathanmurugaiah56577 ай бұрын
🙏🙏🙏 அருமையான இசை.
@ganapathiparakkaje86107 ай бұрын
OM GAM GANAPATAYE NAMAHA OM GUM GURUBYO NAMAHA MAHAPERIYAVA SHARANAM RAM RAM RADEKRISHNA RADIKA RAMANA BHAKTA KOLAHALA LALKI JAI
@narendramoorthy96167 ай бұрын
❤ Nice rendition
@kishahacks76687 ай бұрын
நன்றி அக்கா... பின்வரும் திருப்புகழ் பாடல்களையும் சீக்கிரம் பாடி பதிவிட முடியுமா பிளீஸ்???? 1) சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேர மட்டில் 2) அண்டர்பதி குடியேற 3) ஆறுமுகம் ஆறுமுகம் 4) முத்தை தரு 5) கனகசபை மேவு மெனதுகுரு நாத
@SrirangaVaasi3 ай бұрын
அருமை 🎉 முருகா போற்றி 🙏
@dhanammariyappan11617 ай бұрын
அம்மா...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthukumar55124 ай бұрын
Super mam
@natesannarayanan43187 ай бұрын
Thank you Excellent . All the best for the future.
@Surendra-xn4vt6eb5k7 ай бұрын
Amazing mem 🙏🙏🌺🌺🌺🌺🌹🌹
@BalachandraSarma2 ай бұрын
தெய்வீக இசை உமதுபக்திவளர்குரல் இறை அருளை பெற்று தருகிறது நல்லாசிகள் மகளே
@manithomas55097 ай бұрын
Yu are super! Lovely
@venkatbabu42337 ай бұрын
Excellent Ummachi
@vijayasanthi14452 ай бұрын
கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவர் கற்பகம் என வினை கடிதேகும் மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு திரள்புய மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ் மலர் கொ(ண்)டு பணிவேனே முத்தமிழ் அடைவினை முற்படு கிரி தனில் முற்பட எழுதிய முதல்வோனே முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சு அது பொடி செய்த அதிதீரா அத்துயர் அது கொ(ண்)டு சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இபமாகி அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணம் அருள் பெருமாளே
@vani41447 ай бұрын
Sooooper song
@SankaraNarayanan-ww5wv7 ай бұрын
Wow
@sureshvp76053 ай бұрын
🙏🏽❤️
@neethakishor90657 ай бұрын
🙏❤️🙏
@rajpadoor7 ай бұрын
Namaskaram May Vagdevi Bless you more ! Will you be participating in Kalpathy Manthakara Bhajanolsavam this Monsoon ?
@rajkumarbalasubramanian97947 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@thaiyalnayakiselvam83204 ай бұрын
🎶🎶🎶🎶😊🙏🙏🙏🙏🙏🙏
@LeelaKrishnan-v5n7 ай бұрын
🙏🎁🙏🎁🙏🎁🙏
@kuppuswamyvenkatakrishnan87512 ай бұрын
Madam, if kaithalaniraikani is placed first in the list it is appreciable.
@SakunthalaBalasubramaniy-go6bd6 ай бұрын
❤
@leelasankar8305 ай бұрын
Very meiodius andpleasing
@jaivenkatesh10156 ай бұрын
உண்மையில் உங்களுக்கு ராகமும் தெய்விகம் சற்று குறைச்சல் தான் எனென்றால் உங்கள் குரலில் பக்தி இல்லை, 🍏🍏🍏
@sadasivam61704 ай бұрын
sSs
@subhiksharavi74697 ай бұрын
Murugap. Perumaan isn't? Then why all singers are singing and finishing with PERUMAL? Means to say Murugap PERUMAL ? Think. Murugap perumaan Thiruppugazh? Think.
@dhanagopalanramamoorthy1863 ай бұрын
You can get answer from thiruppugazh avani thanilae pirandhu songs at end
@2010RAJIN7 ай бұрын
this doesn't sound like Sivasri's voice... 😮
@sunflowerdancecom7 ай бұрын
God be with you Always protecting you and your family.