Very nice. Attractive voice. Melody. Devotees became salves of Lord Murugan after Listening.
@panchapakesann273718 сағат бұрын
Music is a gift for u and you are a rare gift for us..as usual extremely nice..god bless..
@rkrishnamoorthy178513 сағат бұрын
Kavadi Sindhu is always rises one’s devotion as meanings are very clearly understood.Good singing.
@ShanthiKannan19576 күн бұрын
Expecting more old songs sivasri
@kasiviwanathanm177816 күн бұрын
சிறந்த குரல் வளம் சிறந்த பாடும் திறன் சிறந்த உச்சரிப்பு சிறந்த பாவனை சங்கீத உலகில் உலகபுகழ் பெறுவீர்கள்.
@bhuvaneshwariramanan85394 ай бұрын
புள்ளிக் கலாபமயில் பாகன்; - சத்தி புதல்வ னானகன யோகன்; - மலை போலத் தான்திரண்ட கோலப் பன்னிரண்டு வாகன்; நல்வி வேகன். வள்ளிக் கிசைந்தமுரு கேசன்; - அண்ணா- மலைக்கவி ராசன் மகிழ் நேசன்-என்றும் வாழுங் கழுகுமலை வாவிவளம் சொல்வேன் மாதே! கேள் இப் போதே. வண்ணத் தாமரையைக் கண்டு - வாயில் மதுர ராகம்பாடிக் கொண்டு - மதி மயங்கிப் பேட்டினுடன் முயங்கியே கிடக்கும் வண்டு, கள்ளை உண்டு.
@DwayneJohnson-p2p3 ай бұрын
Good
@ArulKumar-rv2nmАй бұрын
நன்றி 🙏
@renga1418525 күн бұрын
மிக்க நன்றி 🙏
@ganesuvickneswaran278514 күн бұрын
Verysuper
@rajsoorya99024 ай бұрын
தங்களின் பாட்டில் உள்ள, அந்த கெஞ்சலும் கொஞ்ஜலும் மிகவும் அழகாகவும், அருமையாகவும் உள்ளது. திரும்ப திரும்ப கேட்க தோணுது , சகோதரி. வாழ்த்துக்கள்.🙏
@ambikaimuthukumaru28974 күн бұрын
🙏
@Behappy112313 ай бұрын
இசைத் தாயே தங்கள் தமிழ் உச்சரிப்பு தெய்வீகமானது. தலை வணங்குகிறேன். தொடரட்டும் தங்கள் இசைத்தொண்டு 🙏🙏🙏
@இரணியன்பூங்குன்றனார்3 ай бұрын
ஓம் முருகா.... ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
@pgovindaraja16 күн бұрын
Nice.
@g.arjunapandian44823 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தங்களது பணி தொடர சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@moganasiva714 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் முருகா சகோதரி நீங்கள் பாடும் பாடல் அருமை முருகன் அருளால் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு வாழ்க வாழ்க வாழ்க
@ganapatihegde902315 күн бұрын
Super
@sankard8302 күн бұрын
she is bharathanatiya dancer aswell that'swhy expression also to well.
@Selvikumari-oq4ei2 күн бұрын
🎉🎉🎉🎉🎉scolprearpattale
@yourswami22 күн бұрын
Thanks for the previous commentator for adding lyrics.. Many thanks. இயற்றியவர்:: காவடிச் சிந்தின் தந்தை (1865 - 1891) செட்டிகுளம் அண்ணாமலை கவி ராசன் (Age 26 years only) NOW Adding Namavali for learning and repeating purpose. (Namavali) வேலவா, வேலவா, வேல்முருகா வா (2 ) வேல்முருகா வா வா வேல்முருகா வா வா (2 ) அண்ணாமலை பாடும் வேல்முருகா வா வா (2 ) வேலவா, வேலவா, வேல்முருகா வா வா (2 ) வேல்முருகா வா வா வேல்முருகா வா வா (2 ) வேலவா, ஷண்முகா , முருகா முருகா வா(2 ) வேலவா, ஷண்முகா , முருகா முருகா ! (1 ) வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா !
@murthypadmanabhan35143 ай бұрын
மேலும் மேலும் பல விருதுகளை பெற்று பல ஆண்டுகள் வாழ்ந்து தனது குரலால் எல்லோரையும் பக்தியில் ஈடுபட செய்யும் இந்த அளப்பரிய பணியை செய்ய மனதார பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன்......
@jodhivaanan4 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
@Sonu-j6h2 ай бұрын
Very good excellent performance 👍👏👍👏👍👍 thanks
@saseedarankoottala430623 күн бұрын
Amazing , beauty of music !
@madhavang65754 ай бұрын
அருமை அருமை. இந்த பாடலை உங்கள் குரலில் கேக்க நான் என்ன பாக்கியம் செய்தேனோ. எல்லாம் என் பாக்யம். எல்லாம் முருகபெருமானின் திருவருள்.
@omsaimantra4 ай бұрын
This song is composed by none other than the greatest mahakavi subramania bharathi\ simply superb \
Congratulations 🎉sivasri I can’t understand your language but singing very sweetly ❤ you r expressions 👌
@rameshramanathan59793 ай бұрын
முருகன் பாடல் மிகவும் அருமை உங்கள் குரல் வளம் மிக்கது முருகன் அருளால் எல்லா வளமும் பெறுக
@paramasivamnatarajan13454 ай бұрын
TMSக்குப் பிறகு முருகன் பாடலை அழகாக பாடுவதைக் கேட்கிறேன்.
@vrkrishnakumar15 ай бұрын
Your Presentations are always devine. Wishes
@MarimuthuRaj-l3rАй бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤
@AvRajagopalan3 ай бұрын
Excellent Performance. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@slakahminarasimhansubraman44346 ай бұрын
Om saravanabava om om om,o lord muruga bless all *pranams to my fav sivasri madam *
@SenthilMVel4 ай бұрын
அருமையாக உள்ளது சகோதரி🎉
@PalaniSamy-od8cw2 ай бұрын
Ella padalkalum abinayam pitiththu paadinal. Sirappaka irukkum nantri thaye
@Sakthivel-by7ob3 ай бұрын
அருமை மிக அருமை முருகனின் பெருமை
@muthukumaranl3 ай бұрын
No words left to praise anymore...
@deenaarmoogam92413 ай бұрын
Absolute bliss. Your facial expression indicates the intensity of your inner self.
@trichy515 ай бұрын
It is divine to listen to your voice and diction
@maheswarankandiah88976 ай бұрын
Very nice and sweet lovely singing leading to Divinity God bless you always congratulations thank you so much for your sharing cordination jai jai Àum Muruga jai jai Aum Muruga ❤❤❤❤😊
@venkateshchari582 ай бұрын
What a beautiful woman you are and your voice keep up Ms
@Sirvijayaratnam4 ай бұрын
Amazing SSSP always a finest singer of murugan song with such a passion
@sunflowerdancecom4 ай бұрын
உங்கள் பாடலைக் கேட்பதால் மனம் திசை திரும்பவதில்லை. மேலும் நீங்கள் ஈடுபாடுடன் பாடும் போது, நாங்களும் ஈடுபாடுடன் முருகனின் அருள் ஆசி பெற முருகக்கடவுளின் மீது கவனம் செலுத்துகிறோம். பக்தி என்பது என்ன என்று நமக்கு தெரியாமல் போய்விட்டது, கலியுகத்தில். பக்தி பரவசம் என்ன என்றும் யாருக்கும் எனக்கும் தெரியாது. பரவசத்தில் லயித்து போய், பாடுவது, கவனம் இழப்பதல்ல. லயித்து போவதை மேடையில் மற்றவருடன் பங்கு கொள்கிறார். இறைவன் அருளால் இவர் பாட்டை கேட்கும் பாக்கியம் கிடைத்தது. நன்றி.
@sivagnaness42592 ай бұрын
முருகனைப் பாடும் அழகு மயில் ! அழகோ அழகு ! அழகென்ற பெயருக்கு முருகா ,,,,, பாடுபவரும் அழகு பாடப்படுபவரும் அழகு !
@ArulKumar-rv2nmАй бұрын
நல்லா இருந்திச்சுங்க😊👍🙏
@gurumurthysubramanian87Ай бұрын
Really makes so spiritual impact ! Remembering pithukuli murugadoss for Murugan bhakthi rasam along with the synchronisation of harmonium ! Really gifted to listen by Murugans arul ! Vaazhga valamudan mam !
@Sirvijayaratnam4 ай бұрын
Om Muruga.SSSP at her finest singing as always.
@saikumarsrinivasan95955 ай бұрын
Namaste ji, Jai Sri Radhe Krishna Thank you so much of your beautiful sharing My hearty congratulations to the Bhajan exponent Vidhushi Kum.Sivasri
@vragunathan41433 ай бұрын
முருகா சரணம். 🙏🌷🙏🌷🌷🙏🌷🙏🌷🙏
@Sirvijayaratnam2 ай бұрын
I was looking for Subramanya sahasranamam in sanskrit to sing as I left my book I bought and sung at Kumbagonam Murugan Temple in feb.2020 and I see SSSP singing here.God bless SSSP.
@sriramv19956 ай бұрын
Excellent rendering. The Singer's body language reminds me of Swami Haridasgiri.
@rajendranannamalai6618Ай бұрын
Good keepit continue
@Sirvijayaratnam6 ай бұрын
SSSP reminds me why I only worshipped Lord Murga. as a 7 years old top student at school
@deenaarmoogam92413 ай бұрын
Brilliant! Devotion at its best.
@rameshraman26812 ай бұрын
Nice song and voice,tq.
@muruganomnamonarayanaomnam94142 ай бұрын
Arulmigu Eangal Annai Om Sri Valli and Deivaanai sametha Sri Murugaperuman thiruvadigal potri saranam Om Sri Velum mayilum sevalum thunai
@kannan.jjayaraman98563 ай бұрын
100 years nengal vaza vendum
@nss66105 ай бұрын
Thanks for posting. Made my day
@chandrashekharbhat38552 ай бұрын
Very Nice!👌🏽👌🏽🙏❤️
@Neduchezhian1233 ай бұрын
முருகன் பாடல் ஆன கற்பனை என்றாலும் பாடல்
@RanuRamu-el9umАй бұрын
Sivasrikumariyathirumathiya
@oumabadyraloumabady93315 ай бұрын
Madam vanakkam you are getting very delicious voice as one of the devotee with grce of lord sree Murugan.
@padmanabhanv89612 ай бұрын
Marvellous 🎉
@gowris3464 ай бұрын
Romba arumai song and voice
@vivekbalraj35944 ай бұрын
Maami voice superb🎉❤
@BalumuriraoАй бұрын
Supar beta Saraswati kataksham subam beta
@3You...s6 ай бұрын
Madam, your singing is hypnotic 🎉
@adhikarijukta3 ай бұрын
Excellent and Excellent
@mamathaim458726 күн бұрын
Super 🎉🎉🎉
@india44415 ай бұрын
Soulful SivaSri🙏
@ramkrishnamishra80163 ай бұрын
An excellent niceone really most impressive heartly nice emotionally sri kashi vishvanathji is caalling for darshan nice singings thanķs praisings thanks
@sheelakarunakaran13706 ай бұрын
மிகவும் அருமையாக உள்ளது மிக்க நன்றி
@kurubalanrengaraju85286 ай бұрын
Sweet rendering 🙏
@kumarasubramanianandakrishnan6 ай бұрын
Sivasri .. super … 😊🙏🏻❤️💐
@vvender29826 ай бұрын
வாழ்த்துக்கள்
@kadothkajan42 ай бұрын
nice song on a superb voice
@Jawagar-t9m4 ай бұрын
Realy super ,,,,
@Sirvijayaratnam5 ай бұрын
Singing and Dancing while sitting.
@narayananlakshmi7316 ай бұрын
Arumaiyana Kural Sagodhari
@tamilsenthiran28175 ай бұрын
ஓம் முருகா
@paramasivam46952 ай бұрын
Nanri.thay valhavalamutan
@akhtabbashasheikh58936 ай бұрын
GREAT KUNDALINI AWAKENING MURUGAA MURUGAA SIVAA IS MY DIVINE GRAND MAA BE HER BEST FRIEND
@muruganomnamonarayanaomnam94142 ай бұрын
Om Saravana bhava vunthan thiruvadigal potri saranam Om
@shivakumaarramanathan84 ай бұрын
Kaavadi sindu sooper mesmerizing
@atsvnatarajan21 күн бұрын
அறிய பிறவி
@kathirauditor69823 ай бұрын
super
@paramasivam46952 ай бұрын
Om.muruka.potri. valhavalamutan
@MuthuKumaran-hb6ku5 ай бұрын
Blissful!
@leelasankar8302 ай бұрын
Verypleasing andmelodius
@murugasamyn53654 ай бұрын
அருமை
@bpctamilbakthi4 ай бұрын
வருக...
@shank3k6 ай бұрын
So Divine.
@SarveshwarAtithiselvan29 күн бұрын
Verysuper
@TodaysEnglish-v8p25 күн бұрын
Aahaa
@vvender29824 ай бұрын
Om Saravana Bhava
@nithyaagandhi73646 ай бұрын
ஓம் சரவண பவ
@Srikumaranraj28 күн бұрын
I'm proud of your voice
@sabithabhaskaran99794 ай бұрын
Arumai
@SeethalakshmiK-zt1mbАй бұрын
❤❤❤❤❤
@parameshwarans66428 күн бұрын
Om murga
@TM-py7su6 ай бұрын
Arumayana Padal
@easwarsamban87866 ай бұрын
முருகனுக்கு சாற்றப்படும் மாலையில் மிகவும் பிரபலமானது விருச்சிப்பூ. விரூச்சி மலரை சேர்த்து பாடவும். இறைவனை நினத்து பாடும் போது வேறு எந்த விதமாக மனது சலனமடைவதும் அலைபாயவும் விடக்கூடாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
@easwarsamban87866 ай бұрын
Pls avoid a link with politics while singing with lord Muruga. Many times repeating the same word while singing. Pls avoid. 🙏Om muruga Om🙏
@Jl-sTm5 ай бұрын
Actually, pagan Murugan doesn't know his father and mother. He called as devidiya payan. 🤗
@krishjay31322 ай бұрын
@@Jl-sTm Your utterings clear convey your frustrations about your cursed birth & the obnoxious upbringing that you had but, you gotta blame your parents for that!! I sincerely pray to Lord Muruga to give you solace & a respectable life 🙏
@ganesanc60762 ай бұрын
1865ல் பிறந்து 1891 ல் இறந்த காவடிச்சிந்தின் தந்தை என்று போற்றப்படும் அண்ணாமலை ரெட்டியார் இந்த பாடலை இயற்றிய காலத்தில் நீங்கள் மனதில் நினைக்கும் அந்த கட்சி இல்லை. அவர் குளத்தில் இருக்கும் தாமரையை பார்த்து தான் இந்த பாடலை பாடியிருப்பார். உங்களுக்கு தாமரையை பிடிக்காது என்பதற்காக பாடல் வரியை மாற்றி பாட கேட்பது எந்த விதத்தில் நியாயம். இந்த பாடலை ஐம்பது தடவைக்கு மேல் கேட்டு விட்டேன். தெய்வ நம்பிக்கை தவிர வேறொன்றும் எனக்கு தோன்றவில்லை. தங்களுக்கு எப்படி இது தோன்றுகிறது.