Afghan வீட்டில் Indian-னுக்கு ராஜ விருந்து💥 | மண்ணில் கட்டிய பிரமாண்ட வீட்டு Tour 😱| Tamil Trekker

  Рет қаралды 690,246

Tamil Trekker

Tamil Trekker

Күн бұрын

Пікірлер: 1 800
@moonlight2you
@moonlight2you 2 жыл бұрын
அமெரிக்கா காரன்,உலக அரங்கில் தீவிரவாதி போல் காட்டிய ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா பாலஸ்தீன மக்களின் அன்பு மற்றும் உண்மை முகத்தை இந்தியா மக்களுக்கு எடுத்து காட்டிய புவனிக்கு வாழ்த்துக்கள்..
@shaminmohammed672
@shaminmohammed672 2 жыл бұрын
You are wrong.. these guys are very bad guys.. what they did to malala so don't trust these afganistan people..
@aravindkathiravan2590
@aravindkathiravan2590 2 жыл бұрын
@@shaminmohammed672 bro but not everyone bad
@Royalstone23
@Royalstone23 2 жыл бұрын
@@shaminmohammed672 you also wrong man... some people only fundamentalists .
@akshayayadav2362
@akshayayadav2362 2 жыл бұрын
​@Shekar Lakshman I don't think it would be as dirty as yours....
@akshayayadav2362
@akshayayadav2362 2 жыл бұрын
​@@shaminmohammed672what abt Gowri lankesh?
@mohammedsayed7827
@mohammedsayed7827 2 жыл бұрын
I'm from Afghanistan I love Indian people so much 💖💖💖💖💖💕💕💕💕💕💕 💕💕 💪💪 Indians zindabad 💪💪 🇮🇳🇮🇳🇮🇳💕💕💕💕💕🇮🇳🇮🇳🇮🇳💕💕
@sheikabdullahnavaskhan2891
@sheikabdullahnavaskhan2891 2 жыл бұрын
♥️♥️♥️🤝Asalam alliakum
@hitorc7015
@hitorc7015 2 жыл бұрын
We also all countries people's we don't love the partys spread hatred only
@m.sselvam8372
@m.sselvam8372 2 жыл бұрын
Love you too, Brother. The World Loves The Galant People of Afghanistan!
@Iconicevlove
@Iconicevlove Жыл бұрын
Luv u afghanistani brotherss.. We always friendss god bless u my dears 🇮🇳❤️❤️
@abdulhadee9863
@abdulhadee9863 Жыл бұрын
Jazakallah khair
@yazharuvifarmhouse6962
@yazharuvifarmhouse6962 2 жыл бұрын
தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் புவனி அவர்கள்
@vanakkamnemba213
@vanakkamnemba213 2 жыл бұрын
நம்ம வேஸ்டு தலைவ
@JesusWithYou3450
@JesusWithYou3450 2 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏
@raghukumar8407
@raghukumar8407 2 жыл бұрын
Illai, full India kae perumai.. 🥰🥰🥰
@balamurali6071
@balamurali6071 2 жыл бұрын
Yo.....உடனே இந்த நாடு தான் சிறந்தது என்று சொல்லி விட்டார் ......தனியாக ஒரு guest அறை தந்துடன் ஆனால் ellam சென்றபோது நிலை நாட்டில்.சரியில்லை ஆனால்.எமது தமிழ் மக்கள் உன்னை வரவேற்று இடம் கொடுத்தனர் பிறகு நேபால் மறந்து விட்டாய் ... இவார்கலை பெருமையாக பேசு தவறு இல்லை ஆனால் இவர்தான் சிறந்தது என்று இவர்களை நமக்கு எடுத்து காட்டடாய் சொல்கிறாய் ....ஒரு வேலை உணவு ஒரு அறை ...எது நீ எமது.நடு அல்ல ....
@sarathsk3054
@sarathsk3054 2 жыл бұрын
Tamil people always hate other state other country people worst behavior
@truelover3664
@truelover3664 2 жыл бұрын
உண்மையில் குணத்தால் மிக உயர்ந்தவர்களாக இருக்கின்றனர். இவர்களுடைய கலாச்சாரம் மிக அழகாக உள்ளது.
@chandrupavi3379
@chandrupavi3379 2 жыл бұрын
சகோ இதைப் பார்க்கும்போது கனவா நிஜமா என்று தெரியவில்லை தாலிபன் என்றால் தீவிரவாதிகள் என்று அமெரிக்கா மாறிய நாடுகள் செய்து வைத்த பிம்பத்தை நீங்கள் உடைத்து விட்டீர்கள் மிகவும் அருமையான அன்பான மக்கள் அவர்களுக்கு இனி மேலாவது வாழ்க்கையில் நல்லது நடக்க வேண்டும் மிகவும் அருமையான இந்த மாதிரி வீடியோக்களை தர உங்களைத் தவிர யாராலும் முடியாது வாழ்த்துக்கள் மென்மேலும் உங்கள் பயணம் சிறக்க இறைவனை வேண்டுகிறேன் 🥰😍💖
@KKHALILURRAHMAN423
@KKHALILURRAHMAN423 2 жыл бұрын
அவர்கள் ஏன் அப்படி பிம்பத்தை காட்டினார்கள் என்றால் அவர்களுக்கு அந்த நாடு தேவை ஆனால் அந்த நாட்டவர்களான தாலிபான்கள் அதை எதிர்த்தார்கள். மன்னர்கள் காலத்தில் வடக்கிருந்து படையெடுத்து வரும்போது தெற்கே நாம் அவர்களை தடுத்தது போன்று. அப்பொழுது Media வில் தீவிரவாதி என்று சொல்ல வழி இல்லை இப்பொழுது உள்ளது. Media முழுவதும் மேற்கு உலகம் வசம் எனவே பிம்பத்தை உருவாக்கினார்கள். இது aafghanistan நாட்டிற்கு மட்டுமல்ல ஈராக்,சிரியா, பாலஸ்தீன் அனைத்தும். அவர்கள் தீவிரவாதம் என்று எந்த நாட்டை அல்லது நபரை குறிப்பிடுகின்றனரோ அவர்கள் முற்றிலும் நிரபராதிகள். பழியை சுமத்தி அவர்களை இல்லாமலாக்குவது இதுவே மேற்குலகத்தின் குறுக்கு புத்தி. இந்த நவீன காலத்தில் மனிதர்களின் மூளை, Media வை கொண்டு கட்டமைக்க படுகிறது. எவற்றை பார்க்க வேண்டும், கேட்க வேண்டும் யாரின் பக்கம் நீங்கள் நிற்க வேண்டும், எதை நீங்கள் வாங்க வேண்டும் என்று பல தடவை சொல்லி சொல்லி சொல்லி சொல்லி மூளையில் திணிக்க படுகிறது. அறிந்தோர் பிழைத்து கொள்வார், அறியாதோர் அறியாமலேயே அகப்பட்டுக்கொள்வார் இந்த மாயையில்.
@askarali8727
@askarali8727 Жыл бұрын
Superb ur post. Ipidi thaanga unmaihal maraikkap paduhinrana,,,
@pvignesh5158
@pvignesh5158 Жыл бұрын
Viswaroobam movies pakkathinga
@abroadjobinformation
@abroadjobinformation Жыл бұрын
Yes bro, Islam Never Support Terrorism.. Islam ☪️️ Means Religion of peace.
@Munuswamy.G
@Munuswamy.G 2 жыл бұрын
நல்ல மனிதர்களை உலக அரங்கில் தீவிரவாதிகளாக காண்பித்து அமெரிக்க அரசு. உண்மையில் அவர்கள்தான் பணவெறியால் உலகநாடுகளை அவர்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்த கொடூர மக்கள். அன்பான மக்கள் உபசரித்த விதமும் அருமை. ஆப்கானிஸ்தான் மக்களின் உண்மைதன்மை காண்பித்த புவனிக்கு மிக்க நன்றி.
@selvinjose1985
@selvinjose1985 2 жыл бұрын
வளைகுடா நாடு ஒன்றில் 3 வருடம் ஆப்கானியர்களுடன் பணியாற்றினேன் அதீத மத நம்பிக்கை கொண்ட மக்கள் வெளிப்படையான இயல்பான குணம் படைத்தவர்கள் ரொம்ப நல்லவர்கள் அதே நேரம் சில நேரங்களில் முட்டாள்தனமான செயல்களுக்கும் பெயர் பெற்றவர்கள். இந்தியாவையும் இந்திய அரசாங்கத்தின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள்..
@sriramkrish1759
@sriramkrish1759 2 жыл бұрын
In what terms u r saying afghan people r foolish. Bcaz, afghan innocent people r manipulated by USA
@TimePass-yv8vh
@TimePass-yv8vh 2 жыл бұрын
கேடு கெட்ட, மானங்கெட்ட ஜாதி வெறி பிடித்த 90% இந்திய நாட்டு மக்களின் ஆதிக்க புத்தி, பேராசை, கவுரவ கொலை, திருட்டு தனம், பண வெறி போன்ற அயோக்கிய தனங்களுக்கு மத்தியில் இந்த மக்களின் முட்டாள் தான் சிறந்தது தான்.. ❤️ சகோ
@sheikmydeen9975
@sheikmydeen9975 2 жыл бұрын
@@sriramkrish1759 அங்கே வாழும் மக்கள் படான் எனும் பழங்குடி இனத்தவர். கல்வியறிவு மிகக்குறைவு. Global exposure கிடையாது. எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பதனால் அவர்களை தவறாக எளிதில் வழிநடத்த முடியும்.
@seadragon610
@seadragon610 2 жыл бұрын
@@sriramkrish1759 not foolish but we perceive them like one because its normal for their lifestyle
@bygodsgrace7143
@bygodsgrace7143 2 жыл бұрын
ஆப்கானிஸ்தான் நாட்டின் மக்கள் மதநம்பிக்கை வாதிகள் என்று சொன்னீர்கள்.... ஆம் இஸ்லாமிய மதத்தில் விருந்தினர் உபசரிப்பு அருமையான ஒன்று.... பணம் காசு என்பதெல்லாம் அன்றாட வாழ்வியலுக்கு போதுமானது மட்டும் சம்பாதிக்கறது..... நெருங்கிய சொந்தங்கள் மட்டும் பெண்களை பார்க்க அனுமதி.... அதாவது அப்பா அண்ணன் தம்பி சித்தப்பா பெரியப்பா மற்றும் தாத்தா.... வேறெந்த ஆண்களும் பெண்களை பார்க்க முடியாது..... கொழுந்தனார் கூட அண்ணன் தம்பி மனைவியை பார்க்க முடியாது.....உணவளிப்பவன் இறைவன் அதனால் பிள்ளை செல்வங்களை பெற்றிடுங்கள்... நன்றாக வளர்த்து நல்ல மனிதர்களாக உருவாக்குங்கள் என்றும் குர்ஆனில் இறைவன் சொல்லியுள்ளான்
@tamilantamilan3536
@tamilantamilan3536 2 жыл бұрын
காசு பணம் இல்லாவிட்டாலும் ஆப்கான் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். இதுதான் தற்சார்பு வாழ்க்கை
@easwaravadivvu5032
@easwaravadivvu5032 10 ай бұрын
😂
@travelbufftamil3025
@travelbufftamil3025 2 жыл бұрын
ஊர்ஊராய் போய் விதவிதமா சாப்பிட்டு ரிவீவ்யூங்கிற பேர்ல காசுவாங்கீட்டு அடிச்சுவிடுறவங்க மத்தியில; உயிரைபணையம் வைத்து நாங்க பாக்கவேமுடியாத நாடுகளையும் இடங்களையும், நாங்க பழகவேமுடியாத கலாச்சாரங்களையும் கண்முண்ணே கொண்டுவரும் புவணி அண்ணா எங்களுக்கு காவியமாகத்தெரிகிறார். தொடர்ந்து பயனிப்போம் சகோதரரே❤
@வல்லவன்ஒருவன்-வ4ம
@வல்லவன்ஒருவன்-வ4ம Жыл бұрын
உரிமைக்காக போராடுபவர்களை தீவிரவாதிகளாக காட்டும் ஊடகங்குக்கு மத்தியில் அவர்களின் எளிய வாழ்க்கை மற்றும் அவர்களின் கலாச்சாரம் அவர்களின் அன்பும் மிக அற்புதமாக காட்டியற்க்கு நன்றி நண்பா
@HariHaran-b5g
@HariHaran-b5g Ай бұрын
கோவையில் குண்டு வச்சிங்களே என்ன உரிமையை மீட்க்க வச்சிங்க
@iyappanmari1527
@iyappanmari1527 2 жыл бұрын
அவர்கள் ஒரு வீடு இருந்தாலும் அதுவே போதும் என்ற மனநிலையில் உள்ளனர்!!!ஆனால் நம் நாட்டில் ஒரு வீடு இருந்தாலும் இன்னும் 30 லட்சத்திற்கு வீடு கட்டி பக்கத்தில் உள்ளவர்களிடம் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும் என்று அதிகமாக ஆசைப்படுகிறார்கள்
@pothigaiclub6962
@pothigaiclub6962 2 жыл бұрын
நடிகர் தனுஷ் 150 கோடியில் புதிய வீடு கட்டியுள்ளார்.150 கோடி 🤔🤔🤔
@khadharali4322
@khadharali4322 2 жыл бұрын
👍👍🤝👌🤝😂
@baburaj6266
@baburaj6266 2 жыл бұрын
NO TV NO CURRENT MOBILE INTERNET NAAME ORU NAAL KOODA IRUKKA MUDIYATHU
@elenchelianelenchelian1065
@elenchelianelenchelian1065 2 жыл бұрын
Correct ah
@mannaan8825
@mannaan8825 2 жыл бұрын
@@pothigaiclub6962 ஹிந்தி பொக்கிஷம் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் செய்வதற்கு நாக்பூரில் இருந்து மாதம் ஒரு லட்ச ரூபாய் பணம் பெறுவதாக சொல்லப்படுது ...அவனுடைய டைட்டிலை பார்த்தாலே புரியும் தினமலம் போடுவதுபோல் குஷியாக 300 தாலிபான்கள் பலி அப்படின்னு போட்டு சந்தோசமாகிக்குவான்..😁😁
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 2 жыл бұрын
ஆஃப்கானி குழந்தைகள் எல்லாமே செம அழகு. அந்த நாட்டின் நல்ல விஷயங்களை உலகிற்கு காட்டிய புவனிக்கு நன்றிகள் பல.
@mannaan8825
@mannaan8825 2 жыл бұрын
Halal food effect bro
@Iconicevlove
@Iconicevlove Жыл бұрын
@@mannaan8825 டேய் கோமாளி.. 😂பங்களாதேஷ் ல ஏன் ஹலால் food effect கம்மியா இருக்கா
@tamizhanbasu70
@tamizhanbasu70 2 жыл бұрын
இது தான் தற்சார்பு பொருளாதாரம் இப்படி தான் தமிழீழத்திலும் இருந்தது
@pk_svg2631
@pk_svg2631 2 жыл бұрын
💔
@rajucapatain
@rajucapatain 2 жыл бұрын
ஒரு நாட்டின் கலாச்சாரத்தை எங்களுக்காக உங்கள் உயிரை பணயம் வைத்து காட்டியதற்கு மிகவும் நன்றி அண்ணா
@dsangeeth15
@dsangeeth15 2 жыл бұрын
ஆப்கானிஸ்தான் என்றால் பாலைவனம் மட்டும் தான் நினைவில் வரும் அந்த நாட்டின் பசுமையை காட்டியமைக்கு நன்றி எவ்வளவு அன்பான மக்கள் பிபிசி கூட கொடுக்காத தகவலை நீங்கள் கொடுத்துள்ளீர்கள் இது வெற லெவெல்
@asmin2004
@asmin2004 2 жыл бұрын
Bro bbc eppo bro unmaiya solirkan
@sasikumaren8731
@sasikumaren8731 2 жыл бұрын
BBC கலவரம் செய்ய மட்டுமே லாய்க்கு
@sairamanl.r6816
@sairamanl.r6816 2 жыл бұрын
Afghanistan ல எங்கே இருக்கு பாலைவனம்?
@sasikumaren8731
@sasikumaren8731 2 жыл бұрын
@@sairamanl.r6816 வறண்டு போன மலைகள் முகடுகளை பார்க்கும் பாலைவனத்தை விட மோசமாக தோன்றியது எல்லோருக்கும் தெரியும் சிலருக்கு தெரியவில்லை
@anbudanHadhi
@anbudanHadhi 2 жыл бұрын
நீங்கள் செய்திருப்பது சாதாரண விடயம் இல்லை, பலரின் அறியாமைகளை உடைதிருக்கிறீர்கள் சகோ ❤
@kabilakabila7024
@kabilakabila7024 2 жыл бұрын
அந்த சின்ன பசங்களை பார்க்கும் போது மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது❤❤❤❤❤.... வாழ்க ஆப்கானிஸ்தான்.... வளர்க புவனி நண்பன்.... 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr 2 жыл бұрын
அனைத்து நாடுகளை விட ஆப்கானிஸ்தா ரொம்ப பாசக்கார பசங்க இருப்பாங்க போல இருக்கு கண்டிப்பா போயி ஆகணும் எல்லா மக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்🤝🤝🤝💐💐💐💐💐💐🍫🍫🍫🍫💕💕💕❤❤❤
@abdulkalic9508
@abdulkalic9508 2 жыл бұрын
இந்த ஒரு வீடியோ மூலம் ஆப்கானிஸ்தான் மக்களின் உண்மையான அன்பை எமக்கு வெளிக்காட்டி விட்டீர்கள் நன்றி அண்ணா 👌👌👌👌❤️❤️❤️❤️
@thamilathamila2602
@thamilathamila2602 2 жыл бұрын
மீடியா நமக்கு நேர் எதிரான பக்கம் மட்டுமே காட்டுகிறது. நல்ல மக்கள்.
@Azar_vlogy
@Azar_vlogy 2 жыл бұрын
அங்கு இருப்பவர்கள் சந்தோசமாக தான் இருக்கிறார்கள் .....இதற்கு மேலாவது இங்கு இருக்கும் சில கயவர்கள் அவர்களை ஆராயாமல் தங்களை மேம்படுத்திக்கொண்டு சந்தோஷமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.…. நன்றி புவனி
@Iconicevlove
@Iconicevlove Жыл бұрын
நலமுடன் வாழ்கிறார்களா யார் சொன்னது 🙏மதரச பள்ளியில் குண்டு வெடித்து அப்பாவி பெண்குழந்தைகள் உயிர்விட்டனர் பிறர் நலம் நாடுவது என்பது சம உரிமையிலும் உண்டு 🙏புவனி நல்ல விஷயங்களை மட்டும் காட்டுகிறார் கொடூரமான செயல்கள் இன்னும் அங்கு நடந்து கொண்டு தான் இருக்கிறது 😏
@ilasaiseenivasan2645
@ilasaiseenivasan2645 2 жыл бұрын
உறவினர் என்பது வேறு சக மனிதன் என்பது வேறு அதை நிரூபித்த ஆப்கானிஸ்தான் மக்கள் வேற லெவல் தான் அதை எங்களுக்கு காட்டிய புவனிக்கு வாழ்த்துக்கள்
@muthu6487
@muthu6487 2 жыл бұрын
ஆப்கான் மக்கள் அன்பை உங்கள் காணெளி மூலம் காட்டியதர்கு நன்றி
@ஓம்வாழ்கவையகம்
@ஓம்வாழ்கவையகம் 2 жыл бұрын
மிக பெரிய உள்ளம் கொண்ட சாதாரண மனிதர்கள்..........போராளிகள்🔥👈
@sickandar25gmill.comsickan94
@sickandar25gmill.comsickan94 2 жыл бұрын
Tamilarhal Pola urithiyana ullam kondavarhal matrum anbanavarhal.
@secularman3402
@secularman3402 2 жыл бұрын
I really like your name sir. By Mohamed.
@ayeshaayesha7332
@ayeshaayesha7332 Жыл бұрын
ஒற்றை வரியில் உண்மையான கருத்து
@maragathamkarthikraja4702
@maragathamkarthikraja4702 2 жыл бұрын
அன்புக்கு மொழி மதம் அவசியமற்றது அதை உணர்த்தும் ஒரு காணொளி ❤❤❤❤
@heymadhu797
@heymadhu797 2 жыл бұрын
உண்மையான அன்பு. News பாத்துட்டு தப்பா நினைச்ச ஆனா அன்பான மக்கள். Thanku for this video
@baskarana.r.7985
@baskarana.r.7985 2 жыл бұрын
மக்கள் இந்தியாவின் மீது அன்பு கொண்டவர்கள். ஆட்சியாளர்கள் (தலிபான்கள்) தங்களின் நிலைப்பாட்டை மாற்றி வருகின்றனர். இந்தியாவும் அவர்களுக்கு தகுந்த நேரத்தில் உதவி செய்து வருகிறது.
@farooqbasha2747
@farooqbasha2747 2 жыл бұрын
உலகத்திற்கு 🇦🇫 Afghanistan 🇦🇫 மக்களின் உண்மையான வாழ்க்கை முறையை படமெடுத்துக் காட்டிய புவனிக்கு மிக்க நன்றி, உங்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
ஆப்கானிஸ்தான் கிராமிய வாழ்க்கை ரொம்ப அழகா இருக்குது 😍😍😍😍. கிராமச் சூழல் செம்மையா இருக்குது 😇😇👍👍👍. எளிமையான மக்களின் அன்பான வரவேற்பு மனதை நெகிழ வைத்தது 😍😍👍👍. பசங்களுக்கு bat ball வாங்கி கொடுத்ததும் ரொம்ப நல்ல விஷயம் 😇😇😇👍👍👍.
@jegathram9678
@jegathram9678 2 жыл бұрын
நீங்கள் தில்லான மனிதர் அண்ணா.. உங்களை பார்த்தால் ஆப்கானியர் போல உள்ளது... 🔥🔥🔥🔥🔥🏂🏂🏂🏂 வாழ்த்துக்கள்
@RajaSingh-rh7wk
@RajaSingh-rh7wk 2 жыл бұрын
இன்னும் இயற்கையோடு இணைந்து வாழ்கிறார். இனிமையான மக்கள். அழகாக படம்பிடித்து காட்டியுள்ளீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
@sahanakbk
@sahanakbk 2 жыл бұрын
புவன் அவர்களே நீங்கள் நமது ஊரின் பெருமையை உலகறிய செய்து விட்டீர்கள் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு எல்லா இடத்திலும் பாதுகாப்பையும் அமைதியும் வழங்குவானாக
@tusharthompson2220
@tusharthompson2220 2 жыл бұрын
Semma bro and எனக்கு முஸ்லிம் மக்கள் ரொம்ப பிடிக்கும் மற்ற மக்களை விட என்னு தெரியாது but I love Muslim people
@sheikabdullahnavaskhan2891
@sheikabdullahnavaskhan2891 2 жыл бұрын
Love you bro♥️♥️♥️♥️💕💕
@mohamedbarisali.h6458
@mohamedbarisali.h6458 2 жыл бұрын
இது போன்ற மக்களை நீங்கள் சந்திப்பது அழகாகவும் அன்பாகவும் இருக்கிறது.நன்றி Bhuvan
@thasleemthasleem35
@thasleemthasleem35 2 жыл бұрын
உண்மைத்தன்மையை வெளி உலகிக்கும் தாலிபான்களோடு தமிழ் பேசும் மக்கள் கொண்டிருந்த கசப்பு உணர்வுகளையும் தெழிவுபடுத்தியதற்று நன்றி
@subbiahkaruppiah7506
@subbiahkaruppiah7506 Жыл бұрын
எல்லா நாட்டிலும் கிராம மக்கள் குழந்தை மனம் கொண்டவர்கள். அவர்களின் அன்புக்கு என்றும் எல்லையில்லை. மிக நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 2 жыл бұрын
தற்சார்பு வாழ்க்கை வாழ்வதே சரியான வாழ்க்கை! அதை உலகிற்கு கற்றுத்தந்த தமிழர்களே இன்றைக்கு விவசாயத்தை புறக்கணிப்பது வேதனை!
@sureshraj3155
@sureshraj3155 Жыл бұрын
அதிக நாடுகளுக்கு சென்ற ஒரே தமிழன் என்ற விருது உங்களுக்கு தான் 👍
@لااشركبالله
@لااشركبالله 2 жыл бұрын
I saw videos of other Indian KZbinrs video ,i found you different then them , you tried to show the most positive sides of Afghan people and TALIBAN, you gave them (Taliban)some drinks and food , this was the a great (positive) side from you. I like it❤ ❤ from Oman
@ranjith6156
@ranjith6156 2 жыл бұрын
India, tamilnadu people's ❤️...all good ❤️
@asfarmydeen
@asfarmydeen 2 жыл бұрын
U r a omani ???
@மண்ணின்மைந்தன்-ள1ம
@மண்ணின்மைந்தன்-ள1ம 2 жыл бұрын
we are tamils, the land of humanity. and we ourselves proud to be the first civilized race in the entire globe. I'm muslim alhamdulillah, and most of the Islamic scholars believe the first man adam pbuh born somewhere near srilanka Or Tamilnadu and moreover adam pbuh both son abel, kabel graveyards are there in Tamilnadu. which is bordering with srilanka...
@raghukumar8407
@raghukumar8407 2 жыл бұрын
Yes bro, he is not another stereotypical youtuber. He is different
@kaatuvasimanithan4676
@kaatuvasimanithan4676 2 жыл бұрын
நம் உளவுத்துறை போகாத இடத்தை காண்பித்ததிற்கு நன்றி
@aloicious
@aloicious 2 жыл бұрын
தற்சார்பு வாழ்வின் வலிமையை உலகிற்கு வெளிப்படுத்தியதற்கு நன்றி.
@lawrenceamalraj9533
@lawrenceamalraj9533 Жыл бұрын
நாகரிகம் என்ற பெயரில் நம் வாழ்கையை கெடுத்து விட்டார்கள்
@bhavanistickersdigital8494
@bhavanistickersdigital8494 2 жыл бұрын
தற்சார்பு பொருளாதாரம் அவர்களே உற்பத்தி செய்து வாழ்கிறார்கள் என்று நினைக்கின்றேன் நன்றி புவணி...
@mohamedalsaqaf2434
@mohamedalsaqaf2434 2 жыл бұрын
அதனால் தான் எவ்வளவு பொருளாதார தடைகள் போட்டாலும் தாங்கிக்கொள்கிறார்கள்.
@mohamedalijinnah3409
@mohamedalijinnah3409 2 жыл бұрын
உண்மை யை உலகறியச் செய்தமைக்கு மிக்க நன்றி சகோதரா
@idhayaa.1627
@idhayaa.1627 2 жыл бұрын
பயம் அறியாத "தல புவனி. என்றுமே மாஸ் தான்,,, 🔥🔥
@lexastoyota
@lexastoyota 2 жыл бұрын
this is true Afghanistan people .. they are humble
@rmsvlogs7410
@rmsvlogs7410 2 жыл бұрын
🚀
@pragadeeshwaranc7387
@pragadeeshwaranc7387 2 жыл бұрын
ஆப்கானின் இன்றைய நிலைமை யய் உலகிற்கு காண்பித்து கூறியது அருமை வாழ்த்துக்கள் புவனி தொடர்ந்து பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sakthiranganathanranganath6611
@sakthiranganathanranganath6611 2 жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர்அன்பே எங்கள் உலகத் தத்துவம் என்ற பாடல் நினைவிற்கு வந்தது. மிகவும் அன்பான மக்கள் தரையில் அமர்ந்து சாப்பிடும் தமிழர் பண்பாடு நினைவுக்கு வந்தது. நண்பர்களுக்கு இதை share செய்தேன் ..இந்த தடவை அற்புதம் சகோதரா புவனே
@newworld8283
@newworld8283 2 жыл бұрын
இந்த சீரிஸ் செமயா இருக்கு பா.. வாழ்த்துக்கள் I love you bro ❤️❤️❤️
@Ishan4uh
@Ishan4uh 2 жыл бұрын
👌👌
@muthupandimeen6355
@muthupandimeen6355 2 жыл бұрын
பின்லேடன் இப்போ இல்லனு யோசிக்க வச்சுட்டிங்க அண்ணா. அவரையும் பாத்துட்டு வந்துருப்பிங்க... 😄😄😄👌
@mannaan8825
@mannaan8825 2 жыл бұрын
அவர் கூட இயற்கையாகத்தான் இறந்தார் ஆனால் அமெரிக்காகாரன் தாங்கள் கொன்று கடலில் வீசி விட்டதாக புழுகு விட்டான்
@sathishj.r.1968
@sathishj.r.1968 2 жыл бұрын
Yanaku vadivel comedy tha niyabagam varuthu
@ASMMADARSA
@ASMMADARSA 2 жыл бұрын
பிண்லேடன் குறித்து அமெரிக்கா கொடுத்த தகவல் கொஞ்சம் நஞ்சமா இவ்வளவு தவறாக சித்தரித்து இன்றுவரையிலும் தீவிரவாத கும்பலின் தலைவராகவே பலரால் நம்பப்பட்டு கொண்டிருக்கின்றார் வரலாற்றில் எவ்வளவு பெரிய துரோகம் அமெரிக்கா செய்துவிட்டது அரசியலுக்காகவா?
@sahulhameed.k596
@sahulhameed.k596 2 жыл бұрын
😂
@peakyblinders4887
@peakyblinders4887 2 жыл бұрын
🤣🤣🤣
@Kjanicachristy
@Kjanicachristy 2 жыл бұрын
மிகவும் அன்பான மக்கள் இவற்றை எங்களுக்கு தெரிய படுத்தினார்கள் மிக்க நன்றி
@ShahulHameed-nq7id
@ShahulHameed-nq7id 2 жыл бұрын
அடுத்த video விற்காக காத்திருக்கிறோம். பயப்பட ஏதுமில்லை புவணி.சமயம் கிடைத்தால் Hands of Thaliban என்ற புக் படியுங்க.
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 2 жыл бұрын
Bro neenga indiaavaaa....
@arunpandiyangj5245
@arunpandiyangj5245 2 жыл бұрын
உங்களின் வீடியோ பார்த்த பிறகு, பழங்குடியினர் மற்றும் அடிப்படைவாதிகள் மீதான என்னுடைய பார்வை மாறியதோடு, அவர்கள் மீதான அன்பையும் புரிதலையும் கூட்டியது. நாகரீகம் நம்மை படுகுழியில் வைத்திருக்கிறது என்பது உண்மை....அவர்களின் தற்சார்பு வாழ்க்கை 👌👌👌👌👌💯💯💯💯 நன்றி ணா...
@rajeshrjey
@rajeshrjey 2 жыл бұрын
Uma- Mama Bhuvani- alludu 😂😂😂 That friendship speaks👌👌👌
@Diyaandveena
@Diyaandveena 2 жыл бұрын
அல்லுடு - மருமகன்
@mohamedmusthapa4093
@mohamedmusthapa4093 2 жыл бұрын
அருமை புவனி சகோ. உண்மை நிலவரத்தை மக்களுக்கு காட்டியதற்க்கு மிகவும் நன்றி ❤
@justtimepass1338
@justtimepass1338 2 жыл бұрын
Afkhanistani very good heart peoples,
@shanthiayyappan9964
@shanthiayyappan9964 2 жыл бұрын
பார்க்கும்ப்போது மனசு கஷ்டமாக இருக்கிறது ஆனா இவ்வளவு அன்பு
@Earthsgod
@Earthsgod 2 жыл бұрын
இன்றைய தலைமுறைக்கு மிக பெரும் எடுத்துகாட்டு நீங்க... எல்லா மக்களின் ஆசியை பெற்று உலகம் முழுதும் சுற்றி வர வாழ்த்துக்கள் சகோ....
@รเค-ษ7ศ
@รเค-ษ7ศ 2 жыл бұрын
I can't expect this type of view in Afghanistan 💞 such a lovely place
@RajeshKumar-oj6uw
@RajeshKumar-oj6uw 2 жыл бұрын
Bro நம் வாழ்த்த பழைய வாழ்கை தான்.... நாம் மறந்து விட்டோம்... 1 M at ஆப்கானிஸ்தான் வாழ்த்துக்கள் ராஜேஷ் குமார் ர Pharmacist ஓமான்
@mohamedhussainalim2528
@mohamedhussainalim2528 2 жыл бұрын
Anna give me a whatsapp number
@mohamedhussainalim2528
@mohamedhussainalim2528 2 жыл бұрын
Me also pharmacist anna
@RajeshKumar-oj6uw
@RajeshKumar-oj6uw 2 жыл бұрын
@@mohamedhussainalim2528 எங்க work பண்ணுறீங்க
@mohamedhussainalim2528
@mohamedhussainalim2528 2 жыл бұрын
@@RajeshKumar-oj6uw tirunelveli, tamil nadu
@arivuinfo
@arivuinfo 2 жыл бұрын
மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதை பார்க்கையில் மிக்க மகிழ்ச்சி
@mohamedmuzamil7594
@mohamedmuzamil7594 2 жыл бұрын
அல்லாஹ் அவர்களுக்கு பரகத்து செய்வானாக நாங்கள் இங்கே ஆடம்பரமான வாழ்க்கையில் உள்ளோம்
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 жыл бұрын
இதவிட அது அமைதி, சந்தோசம், நிம்மதியும் நிறைந்தது இந்த எளிமையான வாழ்க்கைதான் ரஸூலுல்லாஹ்வும் வாழ்ந்தாங்க
@danaraj1023
@danaraj1023 2 жыл бұрын
"பரகத்து" என்றால் என்ன? நீங்கள் பதித்த மற்ற வார்த்தைகளை போல் இதை தமிழில் போட்டால் அல்லாஹ் உங்களை கொன்று விடுவாரா?!! 'பரகத்து' என்றால் என்ன அர்த்தம் சகோ?
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 жыл бұрын
@@danaraj1023 பரக்கத்து என்றால் இறைவனின் பொருத்தம் அல்லது இறைவனின் அருள்
@ezeeclick6681
@ezeeclick6681 2 жыл бұрын
@@danaraj1023 பரக்கத் உண்மையான அர்த்தம் அபிவிருத்தி
@winter_brreze
@winter_brreze 2 жыл бұрын
@@danaraj1023 அபிவிருத்தி சகோ
@talktotamilan5948
@talktotamilan5948 Жыл бұрын
ஆப்கானில் 300 வருட மண் வீட்டில் உணவு உங்களுக்கு பரிமாறிய விதம் அருமை புவனி தொடரட்டும் உங்கள் வெளிநாட்டு பயணம்
@manjuwarrior6382
@manjuwarrior6382 2 жыл бұрын
அண்ணா கூடிய விரைவில் 1 million தொட போறீங்க ஏதோ நானே வாங்குற மாதிரி சந்தோசமா இருக்கு நீங்க படுற கஷ்டத்துக்கு இது குறைவு தான் மென்மேலும் வளர வாழ்த்துகள் அண்ணா சிங்கப்பூர் க்கு எப்ப வருவீங்க சொல்லுங்க
@mr.whiteandblack8595
@mr.whiteandblack8595 2 жыл бұрын
இந்தியா கூட உழல் இல்லாத நாடாக... வரவேண்டும் 💥💥💥
@abdulgani8365
@abdulgani8365 2 жыл бұрын
வருமா?
@faiz7041
@faiz7041 2 жыл бұрын
Not until a massive change in mindset of the people.
@Inaa1133
@Inaa1133 2 жыл бұрын
vaaipilla raaja.... vaaipilla
@7_77_.
@7_77_. Жыл бұрын
@@faiz7041 correct.
@Iconicevlove
@Iconicevlove Жыл бұрын
@@Inaa1133 நக்கல் அடிக்கவேண்டாம் சட்ட ஒழுங்கு கடுமையாகினால் மாறும் அனைத்தும்...
@bhagimedia
@bhagimedia 2 жыл бұрын
💐புவனி எங்கேயோ போய்டீங்க வாழ்த்துக்கள் சகோ 💐❤️ take care bhuvani 👍
@suniththeindian5869
@suniththeindian5869 2 жыл бұрын
Wow.. looking at the hospitality... Feeling to go there... Anyone from Afghan watching this... Make ur country tourist friendly
@callmrliyo5037
@callmrliyo5037 2 жыл бұрын
Advance Congratulations to Tamil trekker 1M .....❤️💐😍
@gopal7675
@gopal7675 2 жыл бұрын
தலப்பா கட்டுல யாரு வேண்டுமானாலும் சாப்பிட்டு விட்டு video போடலாம்..ஆனால் ஆப்கான்ஸ்தான் கிராம திற்கு சென்று அங்கு பிரியாணி சாப்பிட்டு விட்டு video போடும் திறமையும் தைரியம் புவனிக்கு மட்டும் தான் உண்டு. அருமை புவனி.
@parithimathi
@parithimathi 2 жыл бұрын
உமா தெலுகு டிராவலரை விரும்ப ஆரம்பித்து விட்டேன்; அவரது அருமையான தமிழுக்காகவே.
@rikas1518
@rikas1518 2 жыл бұрын
உலகநாயகன் வாழ்த்துக்கள் அண்ணா 🙋 🙋 🙋🙋🙋🙋🙋😍
@yuvanvinoth....7658
@yuvanvinoth....7658 2 жыл бұрын
அவர்களின் அன்பு மிக அருமை.....
@AchuNini
@AchuNini 2 жыл бұрын
What a lovely place !!! 💜. Happy to see kids are working with involvement.
@hsfth99
@hsfth99 2 жыл бұрын
pona vdo laum unga comment paathan...payanagara fan pole
@AchuNini
@AchuNini 2 жыл бұрын
@@hsfth99 - Visited to see Afghanistan :)
@VijayKumar-sr8jj
@VijayKumar-sr8jj 2 жыл бұрын
அங்கு உள்ள சிறுவர்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது சிறுவர்கள் நன்றாக படித்து முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள்
@singam4937
@singam4937 2 жыл бұрын
அங்கமட்டும் இல்லப்பா நம்மவூர்லயும் எல்லா இஸ்லாமியர் வீட்டிலும் இப்படித்தான் கைகழுவ பாத்திரம் கொடுப்பார்கள்
@valaiyukam
@valaiyukam 2 жыл бұрын
எங்க இராமநாதபுர மாவட்ட கிராமங்கள் இப்படிதான் கைகழுவ தண்ணீர் கொடுப்போம் சரியான சொன்னீர்கள் சகோதரரே
@Rizanviews
@Rizanviews 2 жыл бұрын
Nan srilanka enga uoorulaiumthan
@kuthub1989
@kuthub1989 2 жыл бұрын
You are correct, this is the way we treat guests in tamilnadu too.
@valarmathipanneerselvam4559
@valarmathipanneerselvam4559 2 жыл бұрын
I love muslim Brotherhood I love muslim☪️️
@SenthilSolo
@SenthilSolo 2 жыл бұрын
எங்கள் வீட்டில் கூட அப்படிதான்... 😀
@MORNINGSTAARR
@MORNINGSTAARR 2 жыл бұрын
அந்தந்த நிலத்தின் பூர்வ குடிகள் மிகவும் அன்புடனும் அரவணைப்புடனும் இருப்பார்கள், அடைக்கலம் தேடினால் அன்பு கிடைக்கும் அபகரிக்க நினைத்தால் வம்புதான் கிடைக்கும்💐💐
@SuperSarathbabu
@SuperSarathbabu 2 жыл бұрын
An eye opened about one beautiful country.. Our media makes us fool
@aziz9188
@aziz9188 2 жыл бұрын
போர்களும், உயிர் இழப்புகளும், வெடி குண்டுகளும் சத்தங்கள் இடையே இது போல் அழகான வாழ்க்கையும் இருக்கிறது என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டி இருக்கீங்க சகோ வாழ்த்துக்கள் 💐🤲❤️ எங்கு பார்த்தாலும் அரசியல் ரீதியாக தான் போராட்டங்களும் கலவரங்களும் இருக்கு, சாதாரண மனிதர்கள் அன்றாட வாழ்க்கையை தொடங்கி கொண்டு தான் இருக்கிறார்கள்...
@jeromegrigg4046
@jeromegrigg4046 2 жыл бұрын
This people so kind and friendly
@armimas
@armimas 2 жыл бұрын
இந்த மக்களும் நம்மை போலவே உட்கார்ந்து சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள்.
@purushoth9053
@purushoth9053 2 жыл бұрын
Back to 90's life reflection of this video 💐😍
@binabdullangunalan2527
@binabdullangunalan2527 2 жыл бұрын
அன்பு உங்கள் எந்த இனத்திலும் உண்டு ஆப்கானில் இருப்போரும் மனிதர்கள் தானே ப்ரோ மாற்றம் ஒன்றுக்காக போரட்டடியவர்கள் தவிர அவர்கள் மதத்துக்கும் சக மனிதர்களுக்கும் முரண்பாடு அற்றவர்கள் தானே ப்ரோ வாழ்த்துக்கள் sagothara
@shazcreations5519
@shazcreations5519 2 жыл бұрын
Kattuppadukal odu iruppazu than valkai love from🇱🇰 srilanka great job Afghanistan 🇦🇫
@தமிழ்முஸ்லிம்
@தமிழ்முஸ்லிம் 2 жыл бұрын
*For great men, religion is a way of making friends; small people make religion a fighting tool.* *-APJ Abdul Kalam..*
@raghukumar8407
@raghukumar8407 2 жыл бұрын
I am a Christian from Tamilnadu. But i have seen multiple times that, the only non Christian person our pastors and other church pastors refer for good example and of blessed character and talk so high and moral of him is " APJ ABDUL KALAM" ... He is our Gem 💎🥺🥺🥺
@Black-ti5bs
@Black-ti5bs Жыл бұрын
Then why terrorist pig boombing in our country Not in their desert 😂🐖🐷
@rajeshj8369
@rajeshj8369 2 жыл бұрын
தம்பி தங்களது பயணம் சிறப்பாக வாழ்த்துக்கள் தஞ்சையில் இருந்து ராஜேஷ்
@ismailjasir4950
@ismailjasir4950 2 жыл бұрын
சூப்பர் அருமை ப்ரோ. இதே போல் பாலஸ்தீன் போகணும்.
@santhoshm7924
@santhoshm7924 2 жыл бұрын
நம்ம உணவுக்கான செலவு கம்மி தான்....ஆடம்பரமாக வாழ தான் நம்ம சேர்த்து வைக்கிறோம்
@lareefnusha3611
@lareefnusha3611 2 жыл бұрын
இதுவரைக்கும் நீங்க போன இடங்களிலே அருமையான இடம் இதுதான் என நினைக்கிறேன் இயற்கை கொஞ்சி விளையாடுகிறது‌. அருமையான இடம் ப்ரோ. எதை மீடியா உண்மை என்று சொல்கிறதோ அதை கண்களால் காணாமல் தீர விசாரிக்காமல் நம்பி விடும் நபர்கள் ஏராளம் அப்படியே நாமும் பழக்கப்பட்டு விட்டோம்.
@divyar1948
@divyar1948 2 жыл бұрын
Everywhere good hearted is there. So happppppppp to hear positive comments. Atleast u erase it bro. Thank u so much for that. Peace all🕊
@thangaduraib9121
@thangaduraib9121 2 жыл бұрын
Great to see the reality of Afganistan's love and care
@endran008
@endran008 2 жыл бұрын
தில்லு தொரை புவணி... வாழ்த்துகள் 💐
@aatharsdhana2741
@aatharsdhana2741 2 жыл бұрын
Bro antha idame sorgam madiri iruku bro.. Romba varusham munnadi enga ammavoda village ipdi tha irunthuchu.. ipa ellame plot pottanga.. vera level place and people's... Really heart warming vdo bro... Kudos to u💐💐💐🔥🔥🔥
@saravanan-ot4hq
@saravanan-ot4hq 2 жыл бұрын
வாழ்த்துக்கள்.. நம் நட்பு நாடு என்று சொல்லுங்கள்.. 👍👌 இந்த கமெண்ட் எல்லாம் படிச்சு காட்டுங்க நண்பரே..
@Janas_art369
@Janas_art369 2 жыл бұрын
ரொம்ப அழகான கிராமம்,,, நல்ல உபசரிப்பு ,,, இருக்கிறத வச்சு ரொம்ப அழகா வாழ்றாங்க...
@tamilwalah5876
@tamilwalah5876 2 жыл бұрын
அடடா அருமையான கிராமம் கலாச்சாரம். எங்களுக்கே feel அ இருக்கு புவனி bro உங்களுக்கு இன்னு‌ feel ஆ இருந்திருக்கு விட்டு வரும்போது
@vmsweety
@vmsweety 2 жыл бұрын
வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறோம் 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
@AR_TAMIZH
@AR_TAMIZH 2 жыл бұрын
I feel like I'm seeing a lively Harappan civilization. Kudos buvi bro. 😍💥
@VijayKumar-sr8jj
@VijayKumar-sr8jj 2 жыл бұрын
✌️
@fnvlog9860
@fnvlog9860 2 жыл бұрын
❤️❤️❤️ உன்மையை உரக்க சொன்ன உமக்கு மிக்க நன்றிகள்
@aknl1988
@aknl1988 Ай бұрын
பொதுவாக அரபிகளின் விருந்தோம்பல் பண்பு வரலாறு நெடுகிலும் பேசப்படுகிறது.❤🎉
@sivkannansk2165
@sivkannansk2165 2 жыл бұрын
அணைவரும் ‌ நம் சகோதரர்கள் மிகவும் அருமை நண்பரே !!!
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
அருமையான பதிவு நமது பெற்றோர் வாழ்ந்த காலத்தில் 6 க்கு குறைவான குடும்ப உறுப்பினர்கள் கிடையாது. அதுமட்டுமின்றி உண்மையான நண்பர்கள் உண்மையான உறவுகள் உண்மையான மனிதர்கள் வாழ்ந்த தலைமுறை பொருளாதாரம் பற்றி கவலையில்லாத வாழ்க்கை இன்று மனித அன்பு இல்லாததே
@ahadhsteels
@ahadhsteels 2 жыл бұрын
இயற்கையான வாழ்வு, உண்மையான சகோதரத்துவம், அதிகாரம் இறைவனுக்கு இது தான் இவர்களின் அடிப்படை, இதனால் தான் கார்பொரேட்கள், nato மற்றும் ஆயுத வியாபாரிகளான அமெரிக்கா ரஷ்யா பிரிட்டன் தோற்று போனது
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 2 жыл бұрын
Bro ayutha viyabaarikku thaa bro semma laabam neenga vera Taliban ku guns and arms la eppadi kedachuthunu nenaikkureenga
@ahadhsteels
@ahadhsteels 2 жыл бұрын
@@kavinshanmugam1741 ஆம் இருக்கலாம்..நான் சொல்ல வருவது இரண்டு நாடுகளுக்கு இடயில் சண்டைகளை ஏற்படுத்தி அதன் மூலம் லாபம் அடைவது இதனால் ஏற்படும் விளைவுகளை அவர்கள் பார்க்கவேமாட்டார்கள். தற்போது ukrainil நல்ல வியாபாரம் போய் கொண்டிருக்கிறது
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 32 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 16 МЛН
Taliban Arrested Me | First Day at Afghanistan 🇦🇫 | Tamil Trekker
23:44
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 32 МЛН