இவ்வளவு பெரிய சர்வாதிகார அரசியல் முறையை ஒரு பேருந்து இயக்குவதை வைத்து மிக எளிமையான முறையில் விலக்கும் திறன் கொண்ட ஒரு சிறந்த தலைவன் திரு சீமான் அண்ணன்....இது போன்ற எளிய நடையில் எத்தனையோ பதில்கள் வைத்து இருக்கிறார்....இவர் மட்டும் தான் தமிழ்நாட்டின் அடிப்படை தேவை.....சிந்தியுங்கள்.....✌🏻
@manothsingh87335 жыл бұрын
Support to Mr.seeman
@navaneethakrishnan96445 жыл бұрын
Seeman anna the way you explain about who are Tamils is excellent. You have compassion and inclusiveness. All the blessings of Nature is there upon you - Hail Tamil language. Tamils are Noble class and They have Unique identity.
@முருகன்ஈசன்5 жыл бұрын
ஆழ்ந்த சிந்தனை, உயர்ந்த கொள்கைகள், தமிழ்மொழி தாய்மண் மக்களின்பால் உண்மையும் நேர்மையுமான பற்று கொண்ட அரசியல் பயணம், வெளிப்படையான தைரியமான பேச்சு, அனைத்துகேள்விகளுக்கும் அயராத பதில், அன்பான அடக்குமுறை, ஒழுக்கமான இளைஞர், மக்கள் கட்டமைப்பு, எதிர்கால கனவுதேசம் உருவாக்குதல், ஒடுக்குமறைக்கு எதிரான கணீர்குரல் இவை அனைத்திலும் சிறந்த அண்ணன் சீமான் தமிழினத்தின் தலைமைக்கு மட்டுமின்றி அனைத்துயிர்களுக்கும் தலைமையாக நிற்கும் தகுதிகொண்டுள்ளாா்... அண்ணன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
@mytube34865 жыл бұрын
🔥NTK🔥
@kaviarasu56585 жыл бұрын
Tamile varala
@bilorasathyanathan10005 жыл бұрын
தம்பி கார்த்திகை செல்வன்.. நீங்கள் கேள்வி கேட்டு விட்டு பதில் முழுவதும் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும்...
@ponsmurugan43825 жыл бұрын
Seeman pathila one hour solluvaru
@spsampathkumar5025 жыл бұрын
அப்படீன்னா ஏன் அவ்வளவு பெரிய கேக்கனும் ஏய் எதைப்பற்றி கேட்டாலும் வண்டி வண்டியா பதில் இருக்கு ஆவணங்களோட சாதாரண மா நினைஇஅகாதீர்கள்
@ganeshraja87175 жыл бұрын
@@ponsmurugan4382 inum nalla katharu
@ganeshraja87175 жыл бұрын
Worst interview ever. Anchor fully supporting dmk
@ponsmurugan43825 жыл бұрын
@@ganeshraja8717 sema comedy
@thirushan27415 жыл бұрын
சீமான் அவர்களின் நேர்காணல் காண மட்டும் பார்த்தேன்! கண்டிப்பாக புதிய தலைமுறைக்காக அல்ல!
@betterlifeTn745 жыл бұрын
I hate seeman.. But he had a strong vision and clear cut ideology about next generation politics.. As an economist I felt inspired.
@ganeshraja87175 жыл бұрын
Naam tamilar 😍🙌
@shyamangel39135 жыл бұрын
Please don't hate him he is good person.i too hate at the beginning. But he is really working hard for us I watched every step of him he is really great. And he is the only person party can save us.
@ganeshraja87175 жыл бұрын
@@shyamangel3913 well said👏
@raghavshankara56015 жыл бұрын
Really? Take a look at prof maridas answer on it too
@betterlifeTn745 жыл бұрын
@@raghavshankara5601 I hate assholes.. I meant culprit ass dass
@azhagunambir14405 жыл бұрын
அருமையான கேள்விகளை கேட்டு அருமையாக பேச வாய்ப்பளித்த புதிய தலை முறை கு நன்றி..
@shakeeradamz5 жыл бұрын
இந்த நெறியாளர் கேக்கற ஒவ்வொரு கேள்வியும்.... "பூனை மேல் மதில் " 😅😅 மாதிரியான கேள்வியாதான் இருக்கு 🤣🤣🤣 அண்ணன் #சீமான் நல்ல தெளிவான சிந்தனையும் அறிவும் மிகுந்த பதில் கொடுத்தார் 👏👏.... இதுல என்னனா அண்ணன் செய்யவே ஆரம்பிக்கல.... பொறுமையா பதில் சொன்னாரு.... இவன் கேக்கறதுக்கு லாம் நேரடியா பதில் சொல்லி இருந்தா பையபுள்ள திணறி இருப்பான் 🤣🤣🤣 #நாம்தமிழர் 💪💪
@thasleem885 жыл бұрын
கார்த்திக் செல்வன் கேள்வி கேட்டால் பதில் சொல்ல போதுமான நேரம் கொடு பிறகு அடுத்த கேள்வி கேள்.
@ganeshraja87175 жыл бұрын
Worst interview ever. He is fully supporting dmk
@vivekr62395 жыл бұрын
antha punda enna kelvi kettalum sonnathaiye thirupi solluran mental paiyan waste of time for puthiya thalaimurai
@pavanbohra46475 жыл бұрын
very unfortunate, this editor doesn't allow mr seeman to complete the answers,he is trying to act as a spokesperson of some other political parties
@sureshKumar-sn9rf5 жыл бұрын
அனைவருக்கும் சம உரிமை தரப்பட வேண்டும் என்ற கொள்கை கொண்ட திராவிட கொள்கையிடம் சீமான் சொல்லும் கொள்கைகள் வீழ்வது தான் விதி..வரி கட்டி காலம் காலமாக வாலும் மக்களை தன் சுய லாப அரசியலுக்காக பிரித்தால பார்க்கும் சீமான் அவன் கொள்கைகளும் அதை பின்பற்றுபவறும் மானம் கெட்டு அழிவது தான் உலக நீதி..
@gravikumar26775 жыл бұрын
Anna enakku ennumo avar nalla than ketkinrar enru thonruginrathu
@nazimbadsha24705 жыл бұрын
இந்த மாதிரி ஸ்டாலின ஒரு தடவ கேள்வி கேளுப்பா பொது விவாதத்துல அவர் கலந்து நா பார்த்ததே இல்ல
@swift147275 жыл бұрын
nazim badsha....அதெல்லாம் ரொம்ப கஷ்டமுங்க.....நம்ம செயல் இழந்த தலைவருக்கு ....துண்டு சீட்டு எழுதிகுடுக்க பக்கத்திலே ஒரு ஆளு வேணுமே......அப்புறம் நமக்கு அவரது பதில் அவரோடதா இல்லே துண்டு சீட்டு எழுதி குடுத்தவரோடதான்னு குழப்பமா இருக்கும்.....அத விடுங்க பாஸ் அது வேலைக்கு ஆகாத கேசு.....
@LOKESHM-mx5jd5 жыл бұрын
விவசாயி சின்னம் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது தெரிகிறது
@Roger222755 жыл бұрын
எதுக்கு வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோனு பழமொழி பேசவா
@akashokkumar5 жыл бұрын
Pakkurava ellam enna lu ko va
@felixfox59615 жыл бұрын
பூரிவேந்தரின் உல்லாச வீடியோ லிங்க் kzbin.info/www/bejne/noKplHmHp6ZriLs. இத பத்தி பச்சைமுத்துட ஒரு இண்டெர்வியூ வச்சு கேளுங்க பார்க்கலாம்
@IbrahimAli-wu1qo5 жыл бұрын
சீமான் காலம் தந்த தலைவன்...கார்த்திகை செல்வன் என்னம் எடுபடாது..
@rakshakankp23865 жыл бұрын
எல்லா குருட்டு திமிர் கேள்வி களுக்கும் அமைதியான தெளிவான பதில். என் அருமை அண்ணன் சீமான் 👍👍👍
@SCIENCE12341005 жыл бұрын
NTK Support from Malaysia #seeman #ntk
@vijaywaran5 жыл бұрын
சீமானின் அறிவுக்கும் ஆளுமைக்கும் தமிழக அரசியல் களம் நிச்சயம் கையில் கிடைத்தால் நாடு முன்னேற்றம் அடையும்
@karunanithibose83395 жыл бұрын
தம்பி நீங்கள் எப்படி கேட்டாலும் பதில் வந்துகிட்டே இருக்கும் நீங்கள் ஆளும் கட்சி காரனை கூட்டிட்டு வந்து கேளுப்பா இந்த மாதிரி பார்ப்போம் கார்த்தி கேயா
@sasikalatamil2305 жыл бұрын
சீமான் சிறந்த அரசியல்
@krizna41615 жыл бұрын
எனக்குள்ளும் ஒரு தமிழ் உணர்வு இருக்கின்றது என்பதை உணரச் செய்த சீமானுக்கு நன்றி 💪
@அருவிபாப்பா5 жыл бұрын
சீமானிடம் நுட்பமாக கேள்வி கேட்கும் இந்த நெறியாளர்கள்!! மற்ற அரசியல் தலைவர்களை மேம்போக்காக கேள்வி கேட்பதேன்.. பயமா அல்லது அவர்களிடம் நுட்பமான அரசியல் கிடையாதா..
@தமிழன்-ப1ழ5 жыл бұрын
பதில் சொல்ல தெரியாத அது கேட்க மாட்டான்..
@shivamurugapandiyan11655 жыл бұрын
வாங்கும் வரியை என்ன செய்கிறார்கள் என்பதே நாம் தமிழர் கட்சியின் கேள்வி...?
@commentsdeleted94485 жыл бұрын
Please watch this video, it has facts and figures.. kzbin.info/www/bejne/pne2o2SLbM2IY6c..
@commentsdeleted94485 жыл бұрын
kzbin.info/www/bejne/pne2o2SLbM2IY6c
@cuber5185 жыл бұрын
அன்னான் சீமான் இருப்பதினால் மட்டுமே இந்த சேனலை பார்க்கிறேன்
@cctamilentertainmentlovestu5 жыл бұрын
ஆமா பைத்தியத்தை பாக்க 10 பேர் வரத்தான் செய்வாங்க
@honeyabi5 жыл бұрын
@@cctamilentertainmentlovestu Vada Arivu kaara k@@thi
@anvalrk5 жыл бұрын
@@cctamilentertainmentlovestu arumai... pythiyam matum illa.. sariyana fradu and rowdy kootam..
@cctamilentertainmentlovestu5 жыл бұрын
@@anvalrk சரியா சொன்னிங்க
@manimohanmks92015 жыл бұрын
என் அன்பிற்கு உரிய இளைஞர்களே, சீமான் அண்ணனின் கடைசி ஆயுதம் நாம் தான். இளைஞர்கள் நம்மை நம்பியே அவர் இவ்வளவு துயரங்களையும் சந்திக்கிறார்.. தமிழர் நாம் ஒன்று பட்டு சாதி மத இன வேறுபாடு களைந்து அவருக்கு துணையாக இருக்க அனைவரையும் வேண்டுகிறேன்..
@paulrajganesan39565 жыл бұрын
NTK 💪💪 💪💪 💪💪 💪 Hero
@கிருஷ்ணன்கநீ5 жыл бұрын
நாம் தமிழர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@AXYoutubeLive5 жыл бұрын
தற்போதைய பிரச்சனைகளை தீர்க்க இதுவரை ஆட்சியிலே இல்லாமல் இருப்பவர்கள் ஒரு தீர்வு சொல்பவரை ஆதரிப்பதில் என்ன தவறு?
@Gk265905 жыл бұрын
தீர்வு சொல்லியது போல தெரியவில்லையே
@krishrajinikavalarrmmrmm97755 жыл бұрын
Dhandapani P anbu thalaivar rajini next cm
@NAVEENKUMAR-qv4ds5 жыл бұрын
அதற்கு தீர்வு சொல்ல வேண்டும்....இப்படி உலர கூடாது......இது ஜெர்மனி யும் அல்ல அவர் hitlerம் அல்ல....We all are under indian constitution control.... அவரு சொல்ரமாரி பிரிச்சி கொடுக்க சொன்னா mental nu tha sollanum.....
@krishrajinikavalarrmmrmm97755 жыл бұрын
NAVEEN KUMAR next cm anbu thalaivar Rajini 🤘🤘🤘🤘
@PraveenKumar-ob2qd5 жыл бұрын
@@Gk26590 ...தீர்வு ஒரு புத்தகமே போட்டிருக்கு! மக்கள் அரசு டாட் காம் என்ற இணையத்தில் சென்று பார்க்கவும்!
@Aganraj1005 жыл бұрын
Thank You! Puthiya Thalaimurai TV for Interviewing NTK leader Seeman. I enjoyed it. 🙏👍👌
@manikandan.s.a.67405 жыл бұрын
நாம் தமிழா்
@muthukumaranjayaraman68595 жыл бұрын
Karthick sir, you are asking so many questions to Seeman Anna, pls ask similar kind if questions to Stalin and other party leaders
@iamDamaaldumeel5 жыл бұрын
மற்ற தலைவர்கள் வீட்டுக்கு வீடு சென்று வாக்கு _வாங்கும்போது_ *பொதுக்கூட்டங்களைக் கூட்டி மட்டுமே மக்களைத் திரட்டி வாக்குக் கோரும் ஒரே அரசியல்வாதி சீமான்!*
Stupid questions... The channel just lost my respect... Kudos for Seeman's patience. He is a great leader.
@dineshs25615 жыл бұрын
Correct
@thamizhbalachandar19935 жыл бұрын
புதிய தலைமுறை தொலைக்காட்சி அல்ல தொல்லைக் காட்சி. இவர் நெறியாளர் அல்ல வெறியாளர். மற்ற அரசியல்வாதியிடம் பேட்டி காணும் போது இவர்கள் மெளன விரதம் இருப்பார்கள். அண்ணணிடம் மட்டும் 1008 கேள்வி கேட்பார்கள்.
@ganeshraja87175 жыл бұрын
Yes.. Worst interview ever. He is fully supporting dmk
@alliswell157785 жыл бұрын
Same thought
@praveenkumarl87995 жыл бұрын
NTK nichayam vellum vivasayi chinnam vivasayi 💪💪💪
@saravanakumartrichy56915 жыл бұрын
2020 ல் நாங்களும் களத்தில் இருப்போம்ல 😎😉😂
@sriyadav45845 жыл бұрын
counsilor koda aga mudiyathu
@PraveenKumar-ob2qd5 жыл бұрын
@@sriyadav4584...டேய் கவுன்சிலர் கூட ஆக முடியாதவருக்கா எல்லா வீடியோலயும் பல்டி அடிச்சி வந்து கமென்ட் போடுர அவ்ளோ டர்ர் அ!🤣🤣🤣
@akino007ful5 жыл бұрын
Saravananakumar களத்தில் இருப்பீர்கள் ஆனா ஆள மாட்டீர்கள் 🤣🤣🤣
@googlegopi5 жыл бұрын
Dai poi maridhas video comments pair Apuram therium seeman latchanam
@kaviarasu56585 жыл бұрын
86AAPA K aama unga watsup katchiku evalo mla mp irukanga illa oru ward membera irukangala 😂😂😂😂😂
@sailtamil64065 жыл бұрын
சீமான் sir நல்ல தலைவன்
@Vickytmr854885 жыл бұрын
நாம் தமிழர் 🇲🇪 🇲🇪
@rk54795 жыл бұрын
திராவிடத்தால் வீழ்ந்தோம். தமிழ்தேசியம் காப்போம். நாம் தமிழர். நாம் தமிழர். நாம் தமிழர்.
@commentsdeleted94485 жыл бұрын
Did we really fall cos of dravidam..??? Do you have any proof..??? Well I have facts and figures to prove your statement wrong... Check this.. kzbin.info/www/bejne/pne2o2SLbM2IY6c
@commentsdeleted94485 жыл бұрын
@tamilnadu tamilnadu true very true bro...
@iamDamaaldumeel5 жыл бұрын
பிற்பாதி நேர்காணல் கார்த்திகைச்செல்வன் தீம்கா சொம்பாக மாறிய தருணம்.
@VaitheeshK-5 жыл бұрын
Really proud of you puthiya thalaimurai for showing NTK, other channels are fraud not showing them.
@venkadesanr13955 жыл бұрын
Bro this channel Thamizhar udaiyathu
@srikanthsrikanth76285 жыл бұрын
venkadesan r தினத்தந்தி .ராஜ் கேப்டன் மெகா மக்கள் சத்தியம் ..... போன்றவயும் தமிழருடையது
யார் திராவிடர் என்று திமுக வில் முதலில் கேளுங்கள் சார். தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கும்.
@mahaprabu49435 жыл бұрын
சாதியை மறுத்த தமிழர்களே திராவிடர்கள் சொன்னவர் அயோத்திதாச பண்டிதர் இதற்கு உங்கள் பதில் என்ன?
@mahaprabu49435 жыл бұрын
சாதியை மறுத்த தமிழர்களே திராவிடர்கள் என்று சொன்னவர் அயோத்திதாச பண்டிதர் அதற்கு உங்கள் பதில் என்ன
@jeyakumaran23805 жыл бұрын
உண்மைதான் சாதியை மறுத்த தமிழர்கள் தமிழர்கள் தான். திராவிடர்கள் அல்ல. அப்படி ஒரு சொல்லே தமிழ் அகராதியில் இல்லை. அது ஏமாற்றுச்சொல். நன்றி
@commentsdeleted94485 жыл бұрын
@@jeyakumaran2380 listen to this sir... kzbin.info/www/bejne/ooLHcouEmLKjnac
@aswin61855 жыл бұрын
@@commentsdeleted9448 kzbin.info/www/bejne/eXqpnWd9fbFmm7M ........ tamil thesiyam na enna nu inga paarunga thalaiva ...... dravidam veram tamilargar vera ..... dravidam la sounth india fullah varum .... tamilargal vera ..... before 50,000 years ago tamil nadula tamilargal valdraanga .... innaiku dravidam nu onnu vanthathaala tamilargal yaaru dravidam yaaru endra kelvi varuthu ..... karanam periyar than ..... periyar nallathum pannirukaaru thavarum pannirukaaru atha purinjikanum ..... innaiku tamilar yaaru dravidargal yaarunu yaarukum theriyaathu .... seeman soldra orae bathil en naatu valathukaaga naatu tholil naatu isai naatu maram naati chedi kodi vilangu ithellam yaaru maathikiraangalo avargal than tamilargal ..... tamil natukunu makkal than yaaru nu theriyaathu .... aana tamil naatuku maram ,chedi , vilangu nu ellam unique ah irruku tamil mozhi ku mariyathai munnurimai ithellam irruntha than ellarum tamilargal aaga mudiyum .... innaiku ella country ella state apdi than irrukaanga except tamil nadu ..... atha kondu varanumnu seeman ninaikuraaru .... dravidargal veru tamilargal veru
@vaazhghavaiyagham43565 жыл бұрын
நான் மிகவும் உணர்ச்சி யுடன் பதிவு செய்ய வந்தேன். இதில பதிவு இட்ட அனைவரும் ஒருமித்த உணர்வில் ஊடக வேஷ வேசித்தனத்தை உணர்ந்ததில் உண்மை யில் உவகை கொள்கிறேன் வாழிய தமிழ் நற்றமிழர் வாழிய வே! தமிழன் உயர்ந்தால் தரணி உயரும்
@mail23275 жыл бұрын
One day, Karthikeyan son or daughter will shame on his father about this interview, Sure this will happen 👺👺
@romeogoodboy84525 жыл бұрын
😂 loosu
@sakthivelrajendran50494 жыл бұрын
உண்மை
@parthibankala73375 жыл бұрын
வெல்ல போரான் விவசாயி!
@இயற்கைரசிகன்-ழ8ஞ5 жыл бұрын
கார்த்திகை செல்வனின் கதறல் திமுக வின் கதறல் 🐯🐯🐯✊✊✊💪💪😊
@sriyadav45845 жыл бұрын
இவன் ஒரு கிறுக்கன் இவன்கிட்ட பேசுனா பேசுனவனுக்கு தான் பைத்தியம் பிடிக்கும் இவனை நம்பி இருக்கறவன் எல்லாம் மனநோயாளிகள்
டேய் கேள்வி கேட்கிறநாயே இந்த கேள்விய மற்றகட்சிகாரன்கிட்ட கேளுடா...
@SARAVANAKUMARS-by8kc5 жыл бұрын
@@rasigan46 போடு மொக்கைய 😅🤣🤣 ஆளப்பாரு.. அங்குட்டு போயி கதறி அழு தம்பி
@rasigan465 жыл бұрын
@@SARAVANAKUMARS-by8kc na enda aluvuren neenga than da vote poda solli aluvuringa.
@martinalex74185 жыл бұрын
டேய் இது கலைஞர் டிவி யா.....புதியதலைமுறையா????
@thamizhbalachandar19935 жыл бұрын
இரண்டும் ஒன்றுதான் உறவே
@ganeshraja87175 жыл бұрын
Yes.. Worst interview ever. He is fully supporting dmk
@vinayakvinayak28175 жыл бұрын
உங்க அண்ணனுக்கு பதில் தெரியாட்டி எதுக்கு வரனும் .....
@PraveenKumar-ob2qd5 жыл бұрын
@@vinayakvinayak2817 ...டேய் நீ போகலியா இங்கையே தங்கிட்டியா🤣🤣🤣
@vinayakvinayak28175 жыл бұрын
@@PraveenKumar-ob2qd நீயெல்லாம் இருக்கும் போது நான் மட்டும் போகனுமா🙄🙄🙄 ..நல்லா கதறு
@niyazrahumann5 жыл бұрын
ஸ்டாலினை கூப்பிட்டு ஒரு 5 கேள்வி கேளுங்கடா ஆம்பலையா அப்புறம் மற்ற தலைவர்களிடம் கேளுங்கடா.
@anishrock9485 жыл бұрын
NTK 💪💪💪
@Killerhen5 жыл бұрын
Ntk vetri
@alagappanjanani64755 жыл бұрын
ஊடக புனிதர்களே முதலில் நாம்தமிழர்கட்சியை கானொளியில் காட்டுங்கள் பிறகு பேசலாம்
@SKSTUDIOS_EDITZ5 жыл бұрын
Well said nanba 👏👏👏😃👍
@karthiks6735 жыл бұрын
OC la vilambaram Panna mudiyathu angittu poya
@muthalagujesuthas5 жыл бұрын
வாய்ப்பில்ல ராஜா
@gentlemangentleman47715 жыл бұрын
When they have not given importance to him why he has agreed for an interview???
@SARAVANAKUMARS-by8kc5 жыл бұрын
@@gentlemangentleman4771 கேள்வி தப்பு சகோ.. அதான் எதையும் ஊடகங்கள் ல கட்டுறதில்லை ல.. அப்புறம் என்னத்துக்கு நேர்காணல் மட்டும் எடுக்குரிங்க னு கேக்கணும் !! பின்ன நேர்கானாலம் கூப்பிட்டா வரலை னா சொல்ல முடியும் ?? பயந்துட்டு வரல னு கிளப்பி விடுவானுங்க..தேவையா இது 😅
@ramezkumar15 жыл бұрын
எதிர்காலம் நல்லாருக்க நாம் தமிழருக்கு ஓட்டு போடுங்கள்... கமலுக்கு அல்ல.
@tamilhotedit1275 жыл бұрын
சீமான் சிறந்த தலைமை பண்புகளை கொண்ட ஒரு தமிழன்
@preethipreethi41695 жыл бұрын
அமைச்சர் ஜெயக்குமார் ஓட கற்பழிப்பு ஆடியோ என்ன ஆச்சு
@karunanithibose83395 жыл бұрын
நாம் தமிழர் 💪🏻💪🏻💪🏻
@r.vijaikala65975 жыл бұрын
சரி சரி அட்ரஸ் கொடு
@uthaysiva5 жыл бұрын
பேச்சுத் திறனா? செயல் திறனா? என்ற கேள்வி அருமை. பேசத் தெரியாத காமராஜர் செய்ததை,பேசத் தெரிந்தவர்கள் செய்யாமல் போனது உண்மையே! சொல்லை விட செயலே சிறந்தது. திரு கார்த்திகை செல்வனின் கேள்விகள் அருமை. தொடரட்டும் பயணங்கள்.
@shivamurugapandiyan11655 жыл бұрын
செயல் இது வரை... செயல் படுத்தியது என்ன..?
@uthaysiva5 жыл бұрын
@@shivamurugapandiyan1165 காமராஜர் செயல் திட்டங்கள் பல கூறலாம்.
@thamizhaninthalaiezhuthu5 жыл бұрын
என் ஆறுயிர் அண்ணன் சீமான்....
@rajisuresh74205 жыл бұрын
செம்ம அண்ணா இப்போ தான் இந்த ஊடகம் சரியான ஒரு தலைவனை பேட்டி எடுக்கிறது.அவர் எப்படி கேள்வி கேட்டாலும் பதில் கூறும் இந்த தெளிவு யாருக்கு இருக்கிறது.
@sivaprakasht56165 жыл бұрын
நெறியாளர் சில கேள்விகளை கேட்கும் முன்பு நாம் தமிழர் கட்சியின் சில அடிப்படை கொள்கைகளை தெரிந்துகொண்டு கேள்விகேட்கவேண்டும். ஒரே கேள்வியை மறுபடியும் மறுபடியும் கேட்பது சலிப்படைய வைக்கிறது.
@SaravanaKumar-pi1be5 жыл бұрын
Karthikeyan Selvan is sent to ask the question to Seeman on why he is criticizing DMK and Stalin? Well done Seeman... You are our next CM...
@m.mohankumar78775 жыл бұрын
தம்பிங்க இங்க வந்து கார்த்திக்செல்வன திராவிட போர்வாளா ஆக்கிட்டானுக 😂😂😂😂😂
@lifeofdinesh43555 жыл бұрын
வெல்வாய் தமிழா
@judemarcus3095 жыл бұрын
சிறப்பான கேள்விகள்...தெளிவான பதில்கள்....❤️ # வெல்க_தமிழ்த்தேசியம்💪
@dinukumar83945 жыл бұрын
சந்திரபாபு ராகுல் ஸ்டாலினிடம் கேளுங்கள் யார் தமிழர் என்று
@vetrikrishna23435 жыл бұрын
யார் தமிழர் இது என்ன கேள்வி யார் பிறப்பால் தமிழரகளோ அவர்கள் தான் தமிழர்கள் .அரபு நாடுகளில் 40 ஆண்டுகாலமாக வசிக்கும் தமிழர்கள் தமிழரகளா அல்லது அரபிகளா?
@amareshbabuk67285 жыл бұрын
40 ஆண்டு அரபு நாடுகளில் இருந்து ஒரு அரபு நாட்டு பெண்ணை மணந்து இரு பிள்ளைகளை பெற்று இரு பிள்ளைகளையும் அரபு நாட்டு காரணுக்கே மணம் முடித்து வைத்து அங்கையே அவன் வாழ் நாள் முழுவதும் இருந்தால் அவன் அரபு காரண இல்லை அந்நியனா ...
@machineheads5 жыл бұрын
@@amareshbabuk6728 அவன் தமிழன்தான்.. அவன் வாரிசுகளுக்கு தாய் வழி இல்லை தந்தை வழி போக வாய்ப்பு உண்டு
@praveen10495 жыл бұрын
Oru tamil ponnu telugu paiyan ah kalyanam panna, avanga kolandha thamizhana, telungana?? Oru tamil paiyan malayala ponna kalyanam panna,avanga kolandha tamizhana, malayalee ah??
@vetrikrishna23435 жыл бұрын
Praveen J mixed race என்பார்கள்
@praveen10495 жыл бұрын
@S.Suresh Vijay sari..seeman formula la antha vaarisu aatchiku varalama??
@rajeshg52765 жыл бұрын
நன்றி கார்திகைசெல்வன் அ௫மையான பதிவு 💪👍
@சங்கி5 жыл бұрын
Poda dubakoor
@reyath.gperambalur15005 жыл бұрын
Seeman anna 👍👍👍
@manikandanrathinasamy64535 жыл бұрын
Seemananna 👌👍
@ssmukesh40915 жыл бұрын
நாம் தமிழர் நாமே தமிழர்💪💪💪🐯🐯👳👳🌾🌾🙏
@aruns38405 жыл бұрын
நீ கேட்ட ஒரு கேள்வியாச்சும் அர்த்தமுள்ளதா இருக்கா..? மக்களை நேர்காணலில் சந்திக்க ஸ்டாலினை அழையுங்கள் பார்க்கலாம்.
@cctamilentertainmentlovestu5 жыл бұрын
இதுக்கு மேல எல்லாம் கேள்வி கேட்க முடியாது,உங்க நோண்ணன் ஆல் பதில் சொல்ல முடியலைன்னா போய் வீட்டுல ஒளிஞ்சிக்க சொல்லு
கார்த்திகேயன் அவர்கள் திராவிட கைக்கூலி ஏனெனில் அவர் சீமானை கேள்வி கேட்டு விட்டார் என்று சொல்வார்கள் சீமானின் தம்பிமார்கள் பாரதிய ஜனதாவை விட மிகவும் ஆபத்தான கட்சி நாம் தமிழர் மற்றும் சீமான் ஏனெனில் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் சொல்லாமல் அவரை திராவிட கைக்கூலி என்பது
@opentalktamila39085 жыл бұрын
சிறப்பு பதில்கள்
@tanilfirst46705 жыл бұрын
Arumai Anna. Naam Tamilar is the one for Tamils
@kongunadu24175 жыл бұрын
Bold statement
@venkatesan13945 жыл бұрын
கார்த்திகை செல்வன் மஞ்ச துண்டு missing.......
@நாம்தமிழர்vlogs5 жыл бұрын
உறுதியாக வெல்லும் விவசாய சின்னம் விவசாயி நம்பிக்கை கொள் தோழரே💪💪💪💪💪💪👌👌👌👍👍👍👍👍
@r.vijaikala65975 жыл бұрын
சரி சரி அட்ரஸ் கொடு
@smromulus5 жыл бұрын
எந்த பிரச்சனைக்கும் தெளிவான பார்வையில்லை.....அண்ணன் சீமானிடம்.....
@felixfox59615 жыл бұрын
சீமானிடம் மட்டும் ஆடியோ பற்றி கேள்வி கேட்கும் வேசி ஊடகமே? புதிய தலைமுறை பாரிவேந்தனிடம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோ Uற்றி கேள்வி கேட்டு ஒரு நேர்காணல் எடேன் பார்க்கலாம்.
@manikandanManikandan-jm9ny5 жыл бұрын
Felix Fox அந்த பாாி வேந்துதனுக்கு சப்போா்ட் உங்க அண்ணானு உனக்கு தொியுமா பா?
@sarankrishnan19155 жыл бұрын
@@manikandanManikandan-jm9ny திருத்தம், பாரிவேந்தருக்கு தான் நாம் தமிழர் தேவை நாம் தமிழருக்கு இல்லை. இதற்கு பின்னர் உள்ள அரசியல் மிகவும் நுணுக்கமானது. வெளிப்படையாக எதுவும் தெரியாது சில விஷயங்களை எப்போதுமே வெளிப்படையாக பேச முடியாது..
@commentsdeleted94485 жыл бұрын
@@sarankrishnan1915 , politics should be open to public... That's government... There shouldn't be any secrecy...
@rasigan465 жыл бұрын
Vender mela veen pali poduringale da echa..
@sarankrishnan19155 жыл бұрын
@@commentsdeleted9448 sometimes for a good reason's few thing's always should be kept away from the public, that'what happened our olden days time during the kings rule. But the question is, how reliable, trustworthies and loyal are that politicians to the public? So, need to select the right politician's for that place is essential.
@sundaramkumaran57365 жыл бұрын
Seman best ledar tamilnadu
@wakeuptamizha45035 жыл бұрын
புதியதலைமுறை முதலாளி பாரிவேந்தர் திமுக சார்பில் பொட்டி இட்டவர் அதான் இப்படி திமுக வாக மாறியிருக்கிறார் நெரியாலர்
@ganeshraja87175 жыл бұрын
Yes.. Worst interview ever. He is fully supporting dmk
@aswinrk61555 жыл бұрын
First know Wat is the reason for the interview, he spoke about Dmk, then Murasoli replied him, he replied then So the host should act as a spoke person of DMK to get outcome of Seemans point...
@wakeuptamizha45035 жыл бұрын
@@aswinrk6155 he is not talking now. Past 10 years he is talking against dmk.
@aswinrk61555 жыл бұрын
But my point is why the interview now for puthiya thalaimurai due to recent reply from Murasoli naa , else
@wakeuptamizha45035 жыл бұрын
@@aswinrk6155 let's see, the same way puthiyathalaimurai will take the interview with stalin
@Esakki-qh6op5 жыл бұрын
சீமானுக் காக பார்க்க வேண்டி இருக்கு...
@ragupathynadason66355 жыл бұрын
Very good interview brother seamen 🐅🐅🐅🐅🐅✊✊✊✊✊👍👍👍
@mariappat26435 жыл бұрын
Thanks to puthiya thalamurai media.
@wakeuptamizha45035 жыл бұрын
For joining my child to LKG, citizen is indian but nationality tamil kudi I made it in admission. Mr.karthikai selvan
@akino007ful5 жыл бұрын
Wake up stupid Tamizha can you explain the difference between nationality and citizenship?
@kavinl11515 жыл бұрын
Suprr bro..
@சங்கி5 жыл бұрын
@Manoj Kumar s bro irruku
@wakeuptamizha45035 жыл бұрын
@@akino007ful is india is a nation or union nation?
@wakeuptamizha45035 жыл бұрын
@priya dharshini i joined in private school lkg only. Lets all government officials and politicians join thr children in government school then public will follow