மிக்க நன்றி புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு ... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kalishrsm85255 жыл бұрын
டுமிலன்ஸ் சமூக வலைத்தளங்களில் உனக்கு கமெண்ட் ஆனால் ஓட்டு திமுக வுக்கு அதான் திமுக உபிஸ்
@kandasamysureshkumar51154 жыл бұрын
மிக்க நன்றி தெரிவித்து கொள்கிறோம் புதிய தலைமுறைக்கு
@daytondeclan35673 жыл бұрын
instablaster.
@user-tamil56712 жыл бұрын
Good
@Packiaraj-ky7kp5 жыл бұрын
தமிழகத்தின் பொக்கிஷம் சீமான். புரட்சி தொடரட்டும் ஓரு நாள் புரட்சி வெல்லும். நாம் தமிழர் 💪💪💪💪💪. நன்றி புதிய தலைமுறை தொலைக்காட்சி.
@thambideenaofficial7005 жыл бұрын
எங்களை காட்ட ஆரம்பிக்கும் *புதியதலைமுறை* தொலைக்காட்சிக்கு நன்றி.. #நாம்தமிழர்கட்சி
@safinazi34655 жыл бұрын
Seeman sir Don't worry youngster support only for u
@natarajansubramani72715 жыл бұрын
நேரலை செஞ்சுருக்க மாட்டானுங்க
@anbu57985 жыл бұрын
புதிய தலைமுறை தொலைக்காட்சி நன்றி
@jayakumarkm17025 жыл бұрын
Ithu PT digital, only you tube la mattum pottu kaasu paakraga, TV la live podraga
@manimaranjeyachandran49165 жыл бұрын
@@siliconeasia நீங்கள் ஒரு விஞ்சானி மாதிரி ரொம்ப ஆராய்ச்சி பண்ணாதிங்க! மண்டை பத்திரம்!
@r.selvinselvam86895 жыл бұрын
புதிய தலைமுறைக்கு எனது அன்பான வேண்டுகோள் இன்னும் எங்களுக்கு அதிக வலிமை தாருங்கள் நன்றி 👏👏👏💪💪💪👍👍👍
@thugmachi22815 жыл бұрын
@@dontfogetme varuthu bro
@cctamilentertainmentlovestu5 жыл бұрын
@@dontfogetme என்னானே தெரியாம பேச வேண்டியது,தெளிவில்லாத மக்கள் நாம் தமிழர்ல் அதிகம்
@pirasathpiraba63385 жыл бұрын
உண்மைக்கு துனை நின்ற புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு மிகவும் (நன்றி ஈழத்தமிழன் பிரபா )
@Mymindvoice-iz1ve5 жыл бұрын
இது இணையத்தில் மட்டும்தான் காட்டும் திரைக் காட்சியின் ஒளி பரப்பு செய்யாமல்
@pirasathpiraba63385 жыл бұрын
@Nature Universe வணக்கம் தன்னுடய நாட்டை தனது இனத்தின் வழிவந்தவர்கள் ஆளவேண்டும் என்றும் தாய் நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் தமிழ் மொழி மீதும் தமிழ் மக்களின் மீதும் அன்பு கொண்ட அரசியலை மேற்க்கொள்ளும் நாம் தமிழரை எனக்கு மிகவும் பிடிக்கும் சில தவறுகள் அவர்கள் மீது இருக்கலாம் அந்த தவறுகளை சுட்டிக்காட்டி தாய் தமிழக மண்ணுக்காக எல்லோரும் ஒன்று பட்டு தூய அரசியலை மேற்க்கொள்ளுங்கள் நம் தமிழினம் இனம் இன்று எட்டு திசையும் அகதியாக அலைகிறது இதற்க்கு காரணம் நமக்குள் ஒற்றுமை இல்லை இனியாவது ஒரு தாய் பிள்ளைகளாக ஒன்று பட்டு எமது உரிமைகளை வென்றெடுப்போம்
@murukanbala80705 жыл бұрын
நாம் தமிழர் புரட்சி படைகள் வெல்லும் காலம் கண்டிப்பாக வரும் அதை நாம் உருவாக்க முடியும் உறவுகளே நாம் தமிழர்
@nasarali33795 жыл бұрын
வெல்வோம் நிச்சயம் தமிழகத்தின் தமிழரின் கடைசி நம்பிக்கை ntk சிமான் வாழ்க தமிழ் நாம்தமிழர் Special thinks புதியதலைமுறை Tvக்கு
@sampathkumaripratheeskumar93635 жыл бұрын
நாம் தமிழனாய் பிறந்ததை எண்ணி பெருமை கொள்கிறோம்❤
@frenchonline5 жыл бұрын
அண்ணன் அருமை! நீ பெரிது, நான் பெரிது என நினைக்காமல் தமிழனின் உரிமை பெரிது என்று நினைத்து போராடு!
@duraipandeeswaran35864 жыл бұрын
நன்றி புதிய தலைமுறை... உங்கள் சமூக பணி தொடர வேண்டும்...❤️
@AlexVembar5 жыл бұрын
அண்ணன் சீமானின் கண்ணில் ஒளிரும் நம்பிக்கை முன்பைவிட மேலும் பல மடங்கு உயர்ந்துள்ளது!
@cctamilentertainmentlovestu5 жыл бұрын
அப்படியா நல்ல டாக்டரை போய் பாக்க சொல்லு
@mohammadwaseem68825 жыл бұрын
@@cctamilentertainmentlovestu 🤣🤣🤣
@cctamilentertainmentlovestu5 жыл бұрын
@Karthick Jayaraman இதையே சரியா எழுத தெரியலையேடா நீங்க என்னத்த தமிழ்நாட்டை காப்பாத்த போறீங்க,?ஈன பய மக்கள் முட்டா பய மக்கள் ன்னு திட்ட உன் நோண்ணன் சைமனுக்கு அதிகாரம் கொடுத்தது யாரு?வாய கிழிச்சு விட்டருவோம், எங்கோ நம் சைமன் மறைந்தான் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே,
@@siliconeasia comparing kaliammal to sornakka is the highest professionalism? Do mind your statement, what ever you give, you will get in double
@Cine-Doc3 жыл бұрын
@@YESMediavideos சத்தியம்
@TAMILAZHAGAN063 жыл бұрын
⚰️
@நாகராஜசோழன்சோழா5 жыл бұрын
நன்றி புதியதலைமுறைக்கு.... நாம் தமிழர் நாமே தமிழர் 💪💪💪
@vijaykuttikutti29235 жыл бұрын
புதிய தலைமுறைக்கு எனது மன மார்ந்த நன்றிகள்.....அண்ணன் சீமான் தம்பி
@drvelsaravanan5 жыл бұрын
தேர்தல் முடிந்த பிறகும் களத்தில் அதே வீச்சோடு செயலாற்றும் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே...
@naturelover13515 жыл бұрын
Sunni
@nellaisingam29105 жыл бұрын
@@naturelover1351 ungomma punda
@malaialagu75255 жыл бұрын
ஓட்டுக்கு 2000 அன்று ஓட்டுக்கு200இன்று நானும் வெளிநாட்டில் பனிபுரிகிறேன் நானும் என் அம்மா என் மனைவியிடம் 200 ஐ வாங்கினால் நான் மாதம் மாதம் பனம் அனுப்ப மாட்டேன் என்றேன் என் குடும்ப ஓட்டு நாம் தமிழருக்கே நாம் தமிழர் சட்டமன்ற தேர்தலுக்கு கட்டாயம் தாயகம் வருவேன் வெளிநாடுகளில் பனி புறியும் நாம் உறவுகளுக்கு என் அன்பான வேண்டுகோள் சட்டமன்ற தேர்தலுக்கு தாயகம் சென்று களப்பனி ஆற்றி வாக்களிப்போம் நம் இனத்திற்கு நன்றி நம் தமிழர்
@venkatesanspark82535 жыл бұрын
வீழ்வதல்ல தோல்வி.. வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி.. நாங்கள் மீண்டும் எழுவோம் - சீமானியம் #நாம்தமிழர்
@japsltd5 жыл бұрын
Arumai
@SaravanaKumar-dm3wu5 жыл бұрын
Seemanism
@reyanjoebenjamin97485 жыл бұрын
பார்க்கலாம்
@சக்திதேவேந்திரன்2 жыл бұрын
அருமை
@jcopeast-establishment-2ch5872 жыл бұрын
arumai tholarea...
@vimalshankar41985 жыл бұрын
சீமான் அண்ணனின் பேச்சு மிக கவனிக்கும் வகையில் உள்ளது ஆனால் அவர் பிறரை குறை கூறுவதை சற்று குறைத்துக் கொண்டால் அவரது வளர்ச்சி நிச்சயம்
@rakeshv45 жыл бұрын
நன்றி புதிய தலைமுறை.. நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்
@Tharan Tamilanda அது கூலிக்கு மார் அடிக்கிற கூட்டத்தின் வேலை, உடனே வந்து தங்கள் வேலையை செய்துவிட்டு ஓடிவிடுவார்கள், சம்பளம் வந்தவுடன் வேகமாக வேலைசெய்வார்கள், இல்லையில் காணமுடியாது, இது சத்தியம் நான் பல இடங்களில் பார்த்திருக்கின்றேன்,
@HHH-dn5kt5 жыл бұрын
Seeman Anna pathi Election appo podala TRP KAKA naaigapoduranga .
@நீலன்நீலன்5 жыл бұрын
பகுத்தறிவு அதற்குத்தான் மனிதனுக்கு ஏழாம் அறிவு என்றும் ஓரறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது சிந்தியுங்கள் தமிழர்களே✍️
@ra-ravlogs72395 жыл бұрын
நியாயமான வலி ஆனாலும் விடுவதாக இல்லை. நாம் தமிழர் 💪 💪
@r.asokan6275 жыл бұрын
Antha valiyileye sethu pongada naaigala😂😂😂😂😂
@r.asokan6275 жыл бұрын
Neenga kadisi varakkum nai maari kolachuttutha irukkanum
@bahadoorbabu9375 жыл бұрын
டேய் ஆவுடை விடுவதாக இல்லைனா வந்து ஊம்பிட்டு போங்க டா😂
@vimaltamil40395 жыл бұрын
@@r.asokan627 தோழரிடம் ஒரு கேள்வி ... நாங்கள் பேசும் அரசியல் கருத்துக்களை விமர்சனம் செய்யும் முன் .. எங்களது கருத்துக்களை பொறுமையுடன் கேளுங்கள்... பிறகு விமர்சனம் செய்யுங்கள்... உங்களுக்கும் சேர்த்துதான் நாங்கள் போராடுகிறோம்..
@vinayakvinayak28175 жыл бұрын
தமிழ் மக்களுக்கு அப்படி என்ன பண்ணுச்சு NTK... சீமான் ஓவர் பில்டப்
@kadarmeeran25 жыл бұрын
அருமையான பதில் அண்ணா.... இந்த திராவிட,மதவாத,சைக்கோ கும்பல்களிலிருந்து நம் நாட்டை,மற்றும் நம் மாநிலத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் நம்முடையது..... வாழ்க தமிழ் வளர்க நம் நாடு..... நாம் தமிழர்... நாமே தமிழர்.... 💪💪💪💪💪 பனை ஒன்றே பயன் பல...
@kisi2u5 жыл бұрын
எந்தனை திராவிட கட்சிகளின் கணொலிகளை ஒலிபரப்பி இருப்பீர்கள். ஆனாலும் ஒரே கணொலிக்கு எத்தனை இதையங்களின் வாழ்த்துக்கள் உங்களுக்கு புதிய தலைமுறையே. 10 வருடங்களாக எந்த ஊடகமும் இல்லாமல் எப்படி எல்லாம் ஏங்கியிருப்போம்.
@vpag5 жыл бұрын
நன்றி புதியதலைமுறை.
@devanandravichandran21555 жыл бұрын
புதிய தலைமுறைக்கு நன்றி,,,,,🙏 சாதி மத பிரிவின்றி இனமாய், நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்😇😎
@ramesh1010raj5 жыл бұрын
இனவாரியாக மொழிவாரியாக சிங்களவர்கள் பிரித்து பார்த்ததால் தான் ஈழத்தமிழர் பிரச்சினை இலங்கையில் நடைபெற்றது... இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கும் பொழுது நீ தமிழன் நீ தெலுங்கன் கன்னடன் என்று பிரித்துப் பார்ப்பது பிரிவினையை உருவாக்கும். இன்றைய இளைஞர்களுக்கு ஒரு மாற்று அரசியல் தலைவர் தேவைப்படுகிறார். அதை சரியாகப் புரிந்து கொண்ட இவர் பிரிவினையை தூண்டும் முயற்சியில் ஈடுபடுகிறார். திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் சரி இல்லை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவர்களுக்கு சரியான மாற்று இவர் அல்ல என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.
@alagappanjanani64755 жыл бұрын
அண்ணனின் குரல் கேட்டால்தான் எனக்கு உறக்கம் வருகிறது ( தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் ) அதை அடையாமல் ஒருபோதும் ஓய மாட்டோம்
Thank you puthiya thalimurai .....for support seemanisam
@Jaggif5 жыл бұрын
First time Seeman's speech is broadcasted in PT .. Power of progression !!!
@saravanakumar68655 жыл бұрын
Nope bro ...its PT digital ...they wont broadcast in PT channel ...they just published it here for only views
@rajapandian92375 жыл бұрын
At least you tube la podreengalea நன்றி புதிய தலைமுறை,, நாம் தமிழர் 💪💪💪
@udhayakumar-ib4jb5 жыл бұрын
நான் எனது நண்பன் மற்றும் உறவினர் 25 ஓட்டு போட வைத்தேன்
@shivasenthil9665 жыл бұрын
*தளர்ச்சியடைய வேண்டாம்... இப்போது உங்களுக்கு தேவை சுயவிமர்சனம்....வாழ்த்துக்கள்...*
@BalaMurugan-wl6lh5 жыл бұрын
மக்களுக்கு புரிந்துக்கொள்ளும் நேரம் வரும் வாழ்க தமிழ் 🙏🙏🙏
@saneesaneesaneesanee34725 жыл бұрын
மிக்க நன்றி புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு
@ARSTUFFZ5 жыл бұрын
Thanks puthiya thalaimurai network... Keep doing maan
@karuppasamykaruppasamy2425 жыл бұрын
கண்டிப்பாக உங்கள் உணர்வு ஓர் நாள் அனைவருக்கும் புரியும் .அன்று உங்களின் வெற்றி நிச்சயம்
@saravanakumars37545 жыл бұрын
ஈழ தாயக எமது உறவுகளின் கனவை, வலியை இடைவிடாது எங்கள் மனதில் நீங்காமல் பதிய வைத்து நமது உறவுகளின் கனவை நினைவாக்க நாம் இறுதி மூச்சு இருக்கும் வரை அரசியல் போர் புரிய வேண்டும் என்று உறுதியாக இருப்பவர் எங்கள் தலைவரின் தம்பி சீமான் மட்டுமே அப்படிப்பட்ட அன்புத் தம்பியின் படையில் நான் பயணிப்பது எனக்கு பெருமையல்ல கடமை நன்றி நாம் தமிழர்
@mugamathuabbas69435 жыл бұрын
நன்றி புதிய தலைமுறை நாம் தமிழர்
@mahitpl8505 жыл бұрын
புதிய தலைமுறை ஊடகத்துக்கு எனது மனமார்ந்த நன்றி
@agikalp5 жыл бұрын
2026 நாம் தமிழர் ஆட்சி கட்டிலில் அமரும். நன்றி புதிய தலைமுறை
@christhuraja24175 жыл бұрын
Iam from manaparai. ..my area name .. Rajiv nagar ..all people's are support NTK🐯🔥🔥🐯🔥🔥
@srimanc.r95385 жыл бұрын
Vera level speech anna👏👏inam ondravom,ilakkai vendravom,ilaku ondru than,inathin viduthalai.NAAM TAMILAR,💪💪💪
@MohammedAli-it9ez5 жыл бұрын
நல்லதுக்கு காலம் இல்லை தலைவரே வாழ்க என் தமிழ்மக்கள்😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏
@arunrajvlogs49045 жыл бұрын
Thanks puthiya thalaimurai
@kaarthikaloganaden83825 жыл бұрын
Watch this from Malaysia... Thanks for upload this video. 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯
@sadamasmina78225 жыл бұрын
Tnq sis
@rajendrantamilarasu95295 жыл бұрын
Thanks Puthiya Thalaimurai
@roseyesuraj5 жыл бұрын
தமிழனத்தின் ஒற்றை நம்பிக்கை,,,, செந்தமிழன் சீமானே....
@antosibin40275 жыл бұрын
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி இந்த பதிவை பதிவிட்டதற்கு ..நாம் வீழமாட்டோம் தமிழ் இனம் மேலோங்கி ஓங்கும்..
@jayarajl29685 жыл бұрын
அண்ணன் சீமான் பேச்சு 👌🔥🔥🔥
@aishwaryavelu28785 жыл бұрын
Puthiya thalaimulai ku nanri
@gokulvlb5 жыл бұрын
மிக்க நன்றி புதிய தலைமுறை
@jonesallwin47615 жыл бұрын
கோடி நன்றி புதிய தலைமுறை தொலைக்காட்சி
@MrIndianprs5 жыл бұрын
தெளிவான சிந்தனை.
@venmathiabishekraj45015 жыл бұрын
நம்முடைய வாழ்வாதாரம்காக போராடும் எங்கள் அண்ணன் 😍🔥💪கலங்காதே அண்ணா என்றும் உன் பின்னால் நிற்போம் உன் தம்பிகளாயி💯
@MK-ds2di5 жыл бұрын
சீமானால் மட்டுமே தமிழன் அகதியாகாமல் காக்க முடியும்.
@gooodooo29115 жыл бұрын
புதிய தலைமுறை தொலைக்காட்சி நன்றி மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சி குடும்பத்துக்கு நாம் தமிழர் கட்சி பிள்ளைகளின் அன்பு நன்றியும் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் இவன் சீமான் தம்பி பாஸ்கர் துரைசாமி அரசம்பட்டு
@VigneshVicky-yk8qw5 жыл бұрын
நிச்சயம் ஒரு நாள் நீ வெல்வாய் உன்நோடு உன் தம்பிகள் நாங்கள் இருக்கின்றோம் ✊️✊️✊️✊️✊️👍👍👍
@tamilarsanjay46675 жыл бұрын
51:1நானும் அப்படி தான் கெஞ்சி 4 ஓட்டு போட வைத்தேன்
@cctamilentertainmentlovestu5 жыл бұрын
நானும் கெஞ்சி சைமனுக்கு போட இருந்த நாலு ஓட்டை நோட்டா க்கு போட வைத்தேன்
@debenez93165 жыл бұрын
Mee too.
@PorkkalamVinoth20245 жыл бұрын
தர்மம் வெல்லும் 💪 தமிழன் தமிழ் நாட்டை ஆளப்போகும் நாள் வெகுதூரம் இல்லை 👍
@ravichandranseenuvasan27105 жыл бұрын
நாம் தமிழர் பிள்ளைகள் புறம் பேசுபவர்களை கண்டு கொள்ளாமல் கடந்து செல்லுங்கள்
@karuppusamy42505 жыл бұрын
புதிய தலைமுறைக்கு கோடான கோடி நன்றிங்கோ நாம் தமிழர்
@bharathisankar95675 жыл бұрын
நான் உங்களுக்கு தான் வாக்கு அளித்தேன்
@user_2j-c3j5 жыл бұрын
Nanum vakkalithen
@kathavarayankathavarayan73315 жыл бұрын
நானும்
@balana31465 жыл бұрын
உங்கள் நட்பு வட்டம் மற்றும் உறவினர்களிடத்தும் எடுத்துரைங்க நாம் தமிழரை பற்றிய அறமான கருத்துக்களை. நன்றி
புதிய தலைமுறைக்கு நன்றி. நாம் தமிழர் ( ஈழத் தமிழன்)
@rajasekarnatesan85 жыл бұрын
நாம் தமிழர் வெற்றி நிச்சயம்
@ganesh49225 жыл бұрын
ஒரு காலம் உருவாக்கப்படும் பிறகு எங்கும் மங்கள இசைதான் இது உறுதி
@linguvideos43585 жыл бұрын
நாம் தமிழர்......
@வாழ்கவளமுடன்-ஞ3ம5 жыл бұрын
நன்றி புதிய தலைமுறை முதல் முதலாக ஒளிபரப்பியதற்கு நாம் தமிழர் மலரட்டும்
@தமிழன்-ண2ய5 жыл бұрын
புதிய தலைமுறைக்கு கோடான கோடி நன்றி
@shinenarans45325 жыл бұрын
புதிய தலைமுறையில் நல்ல ஆண்மகன்கள் வேலை செய்கின்றனர் நன்றி
@RameshKumar-nz1nh5 жыл бұрын
நன்றி புதிய தலைமுறை தொலைக்காட்சி
@timepass36935 жыл бұрын
தொடரட்டும்
@parthibankala73375 жыл бұрын
விரைவில் நாம் தமிழர் ஆட்சி அமையும்!
@தமிழன்தமிழ்-ங9ழ5 жыл бұрын
தமிழ்பெருங்குடிகளின் சகோதர,சகோதிரிகளே,தம்பி,தங்கைகளே,தமிழர்களாய் எழுவோம்.நன்றி புதிய தலைமுறை என்பதற்கு தற்போது சான்றாக விளங்கும் தொலைக்காட்சிக்கு கோடான கோடி நன்றிகள்.நாம் தமிழர்
@anbudoss28045 жыл бұрын
I am in Bangalore my family support for N.T
@gpraj44175 жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் இந்த நிகழ்ச்சியை மக்களுக்கு காட்டி ஊடக தர்மத்தை காத்த புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நன்றி, நன்றி நன்றி.இதுபோன்ற நல்ல நிகழ்ச்சியை தயவுசெய்து எல்லா ஊடகமும் காட்டுங்கள்...
@sarasaravanan21225 жыл бұрын
திரு .அண்ணன் சீமான் அவர்களுக்கு ...... நன்றி
@elamaranboomi28635 жыл бұрын
நாம் தமிழர் 💪💪
@touchtheskywithglory5045 жыл бұрын
Thanks for puthiya thalaimurai channel.🤝🤝🤝🤝🤝🤝👏👏👏👏
@venuprathap53255 жыл бұрын
நன்றி புதிய தலைமுறை தொலைக்காட்சி க்கு
@prasanthn17585 жыл бұрын
அருமையான பேச்சு
@kannagisakthiganesh685 жыл бұрын
அறிவார்ந்த அரசியலை உலகுக்கே கொண்டு சென்ற புதிய தலைமுறைக்கு மனமார்ந்த நன்றி
@mohamedhamees28925 жыл бұрын
அருமை அண்ண
@rubanrockyy5 жыл бұрын
மிகவும் மகிழ்சி புதிய தலைமுறைக்கு நன்றி... 🔥🔥💪💪
@damdim85415 жыл бұрын
எமது ஏழ்நிலை புரிந்து உங்கள் ஒலி ஒளி தாருங்கள் பல நூற்றாண்டுக்கு வழி தருகிறோம் .
@rameshpriya94715 жыл бұрын
Thanks
@tamizhanajsakthi13885 жыл бұрын
வீரம் விளைந்த மண்ணில் வீரமும் விவேகமும் கூடிய சிறப்பான உரை.