சீமான் அண்ணா நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வதில் பெருமை அடைகிறோம்
@arulrajg253 жыл бұрын
😂😂😂😂paithiyam
@wakeuptamizha45036 жыл бұрын
அருமையான தெளிவான விவாதம். பாராட்டுகள் கார்த்திகை செல்வன் அவர்களுக்கு
@sasikumaramuthan44996 жыл бұрын
மிக அருமையான தெளிவான பேச்சு.. தமிழ்நாட்டிற்கு சீமான் கிடைத்தது மிக பெரிய பலம்.. இப்படி சிறப்பாக பேசும் அரசியல்வாதியை நான் பார்த்ததில்லை... நன்றி புதியதலைமுறை தொலைக்காட்சி
@RajeshKumar-lt3hx6 жыл бұрын
கமலின் வருகைக்கு பிறகு நாம் தமிழர் கட்சியின் மீது வியன்னரசு, உதயகுமார் அவர்களின் விமர்சனங்கள் கவலை அளித்தது. இப்போது அண்ணண் சீமானின் தெளிவான விளக்கம் மகிழ்ச்சியளிக்கிறது !! கமல் ரஜினியை வீழ்த்துவது நமது கடமை, நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் மிக வேகமாக செயல்பட வேண்டிய நெரம் இது !!
@rajeshthanjan3416 жыл бұрын
பொருமையாக,நிதானமாக, சிறப்பாக தெலிவாக பேசினீர்கள் வாழ்த்துக்கள் சீமான் அவர்களே
@vipul3276 жыл бұрын
சீமான் பின்னால் என்றுமே (from France)
@BJ-jq8or6 жыл бұрын
நீ உண்மையில் சிறந்த தலைவன் அண்ணா
@krishnaiipm16 жыл бұрын
சீமானை பற்றி பிரபலங்கள்..! 👏👏👏👏 சீமான் முன் வைக்கும் ஆட்சி முறையே சிறந்தது - அப்துல் கலாம் உதவியாளர். -விஞ்ஞானி பொன்ராஜ் . சீமானின் கல்வி திட்டமே சிறந்தது - -கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு நிகரான கல்விமுறையை தமிழகத்திற்கு கொண்டு வருவேன் என்று சொல்கிற சீமானை பார்த்து வியக்கிறேன்.. - ஆர். ஜே. பாலாஜி பேச்சின் உச்சம் தொட்டவர் சீமான்... இனியாவது தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்... - சகாயம் ஐயா சீமானின் அரசியல் பேச்சை கண்டு நான் வியந்துபோனேன்... சீமான் ஒரு சிறந்த போராளி. -ரஜினிகாந்த் நாம் தமிழர் பிள்ளைகள் மீது நான் மிகுந்த நம்பிக்கையோடு பயணிக்கிறேன்... ஏனெனில் அவர்கள் தலைவன் அப்படி.. -நம்மாழ்வார் கடைசி வாய்ப்பு தம்பி சீமான்தான்.. இதையும் தவறவிட்டீங்க உங்களை யாராலும் காப்பத்தவே முடியாது.... -சத்யராஜ் சீமான் பேசியது தான் விஜய் மெர்சல் படத்தில் பேசினார் என்று கூறுவது தவறில்லை! சீமான் ஒரு போராளி மற்றும் என் நண்பர்! தமிழ்நாடு நல்ல தலைவனை தேடுகிறது அது சீமானாகவும் இருக்கலாம் -எஸ்ஏ சந்திரசேகர் தமிழன் என்ற இனஒற்றுமையோடு இரு... தமிழ்நாட்டில் இனி தமிழனையே ஆளவையுங்கள்.... சீமானின் பேச்சை பரப்புங்கள்... -பாரதிராஜா.. கடவுளையும் வழிபாட்டையும் மேற்கொள்பவர்களை பக்திமான் என்போம்.. தமிழையும் தமிழ்நாட்டையும் வழிபாபடாக கொண்டிருப்பவரை திரு.சீமான் என்போம்.. -நியூஸ்7தொலைக்காட்சி.. காலத்தின் தேவை.. சீமான்.. நாம் தமிழர் கட்சி.
Perya list kuduthrukeenga ana andha Communist matum vituteenga??
@getit30376 жыл бұрын
krishna samy # அந்த பிரபலங்கள இவர் என்ன சொன்னார்னு யோசிச்சு பாருங்க... சீமானுக்கு அருமையே தங்காது...
@karthikkumar-kd1vw6 жыл бұрын
சகாயம் சொன்னதுக்கு ஆதாரம் காட்டுங்கள்
@munavars.a78396 жыл бұрын
இது ஒரு ஆரோக்கியமான அரசியல். களத்தில் நிற்க்கும் இரு அணியினர் கை குலுக்கி கொள்வது போன்றது.
@madhavanmani19876 жыл бұрын
Seeman anna is very clear in his way
@elavarasiviews8706 жыл бұрын
Seeman is the only politician speaks importance of save biodiversity, forest, and natural resources, you must need to restore nature for next generation, you are only hope for TN.
@sureshkeerthi23126 жыл бұрын
எப்படி எல்லாம் கேள்வி கேட்டாலும் பதில் சொல்வார் சீமான். ஏன்எனில் தெளிவாக உள்ளார். வேறுயாராலும் முடியாது. தலைசுத்திடுவார்கள்👏👏
narendra prasath - ரங்கராஜ் பாண்டே ஒரு டுபாக்கூர்.
@mariappat26436 жыл бұрын
Great Seeman, Sir, Please stay away from all the party.
@Murugaiah.AA-31196 жыл бұрын
அண்ணன் சீமான் தான் எங்கள்தமிழ்நாட்டுக்குதேவை
@karthikanbazhagan57706 жыл бұрын
தெளிவான பேச்சு விமர்சனங்களை உடைத்த பேச்சு... வெல்லும் நாம் தமிழர்
@firetech7106 жыл бұрын
karthik 💪💪💪
@arivazhaganpandi28776 жыл бұрын
அருமையான நேர்காணல். தெளிவான பதில்கள்.
@kumarksingapore6 жыл бұрын
அருமையான விளக்கம் தந்துள்ளார் ஐயா சீமான் அவர்கள்
@acnarayanan10136 жыл бұрын
மிகச்சரியாக பேசுகிறார் சீமான்
@Mindpillss6 жыл бұрын
நெறியாளர் அவர்கள் முன்பைவிட அதிகமாகவே மக்கள் எழுப்பக்கூடிய சாமானிய கேள்விகளை கேட்டார்,நம் அண்ணணும் சாமானியன் குரலிலே விளக்கம் தந்துள்ளார்.
@vijaywaran6 жыл бұрын
அருமை அருமை உங்கள் தன்மை உண்மை உழைப்பு அருமை தமிழன் எல்லோர் முகம் உங்கள் உறுதி உச்சசிப்பில் உணர்கிறேன் அண்ண
@selvaganesan88876 жыл бұрын
தமிழக அரசியலின் மைய சக்தி அண்ணன் சீமான்.சீமான் வாழ்க ,சீமான் ஒழிக இது தான் தமிழக அரசியல்.
@karuppiahperiasamy66756 жыл бұрын
Selva Ganesan good joke
@ananths4486 жыл бұрын
Karuppiah Periasamy வெல்லும் தமிழீழ மாநாட்டிலே சீமானை பற்றி பேசிய போதே தெரிந்துவிட்டது .
@kishorekumar76726 жыл бұрын
extraordinary jokes from eelam boys...
@ananths4486 жыл бұрын
Kishore Kumar அப்படியா ஆரிய பாய் .
@jack323226 жыл бұрын
Liked ALL NTK comments !!! Seeman Annan Gethu
@வருத்தப்படாதவாலிபர்-ழ9வ6 жыл бұрын
சீமான் is the only man who had/have gutsy to face anyone in political/election ground.. Thanks to karthikaselvan, this time he have not interrupted while responding to his Qns. Pls continue the same in future too. Pls wait to complete his answer then raise your further Qns. Seeman have clean-clear-clever vision and mission. He faced JJ & Karunanidhi in election ground, so, we don't bother rajinikanth* & kamal* entries in politics and ready to face them in election. *Rajini & Kamal (who don't have courage to face JJ & who have shown their deep silence for the incidents old lorry driver and young student attacked by KA during KAVERI water issue). 🐯🐯 நாம் தமிழர் 🐯🐯
@shanmugaprabu85456 жыл бұрын
அண்ணன் சீமான் அவர்களின் அரசியல் தெளிவு ...மிகவும் நேர்த்தியானது.. எல்லா உயிர்களுக்கான தலைமை பண்பு உள்ள தலைவர் ..இன உரிமைகாகவும் இன விடுதலை காகவும் போராடும் தலைமை போராளி வாழ்க எங்கள் போராளி வெழ்க எங்கள் இனவிடுதலை.
@balakrishnan57786 жыл бұрын
நாம் தமிழர் நிச்சயம் வெல்லும்...👉💪👍👈
@balag52316 жыл бұрын
epppo
@bharathdev62856 жыл бұрын
+Bala Murugan soon
@sheikabdullahsheikabdullah3856 жыл бұрын
அனைவரும் நாம்தமிழர் ஆட்சியை விரும்பும் நாள் வெகுவிரைவில்!
@melwinamerica28736 жыл бұрын
Seeman is a brilliant leader and great politician .... I support Seeman
@mohankamaraj14896 жыл бұрын
Seeman is not just politician....he is a best teacher of politics.....loosers are only the people who blindly hates him. Well organished interview by the host and matured answer by seeman sir. #Respect
@kaviarasu12346 жыл бұрын
U r speaking Naturally ...I like U r Gentilman .... If u do mistake also we ll accept that.... We believe U... Just go and do what ever U want ...
@vanarajanm69976 жыл бұрын
Arasu Tv ⭐ ⭐ ⭐ ⭐ ⭐
@kaviarasu12346 жыл бұрын
VANARAJAN M what ...
@jojinxavier6726 жыл бұрын
😍😍
@ajibulyuhana2916 жыл бұрын
சீமான் அண்ணனின், தெளிவும், யதார்த்தமும், மாற்றம் செய்ய முடியும் என்று நம்பும் மக்களுக்கு புரியும். நாம் தமிழர்.....
@kobechan20116 жыл бұрын
visionary leader for educated Tamil people !
@karthikharish52406 жыл бұрын
சீமான் அண்ணன் வழியில் ஒன்று இணைவோம் நாம் தமிழர் சிந்திப்பீர்
@prabath816 жыл бұрын
கமல் விடயத்தில் நாம் தமிழர் கட்சிக்கும் அண்ணன் சீமானுக்கு தெளிவு வேண்டும். கமல் போல் நாமும் குழப்பமாகவே இருக்கவேண்டாம்.
@tamizhtiger6 жыл бұрын
சிறந்த விளக்கம் தமிழர்களின் நேர்மையான அரசியல் ஆசான் எங்கள் அண்ணன்
அன்பு பாலகுமார் kandroli paya pureyara mare thitra..
@jeroldleos2326 жыл бұрын
NAAM TAMILAR seeman is a great Tamil leader. We have to give a chance to him.
@vanarajanm69976 жыл бұрын
JEROLD LEO S Sago! Sleep well. We may have to work harder perhaps. 💕
@Kumarooooooooo6 жыл бұрын
Ha ha
@sathishkumar-ic2ub6 жыл бұрын
sorry for dislike you last press meet with kamal. Seeman simply a great leader.
@gkrjob6 жыл бұрын
I like Mr. Seeman replies and counter message. Appreciated!!! Do apologise for not texting in Tamil. I don't have Tamil fonts in my keyboard
@marylion32756 жыл бұрын
முன்பெல்லாம் சீமானிடம் அனாவசியமான கேள்விகள் கேட்கும், கார்த்திகைசெல்வன் ,இப்போது சரியான முறையில் ,நாகரிகமான கேள்விகள் கேட்பது, பாராட்டுக்குரியது.தமிழர் நாகரீகம் மலரட்டும். வெல்க !! நாம் தமிழர் !!!
@GopinathRajendarn6 жыл бұрын
தினம் தினம் உங்களது பேச்சின் தெளிவு மிக அருமை.......
@jeyapaulpaul46516 жыл бұрын
தெளிவான பேச்சு...
@rajgunaseelan446 жыл бұрын
Only leader who speaks to the point 👍
@sikkantharraja73426 жыл бұрын
Great seeeeeeeman... Superb speech..
@tvignesh33326 жыл бұрын
நாம் தமிழர் கட்சி தான் தமிழ் நாட்டில் சிறந்த கட்சி
@ithayarajaugustine59896 жыл бұрын
No need to read books Listening to Seeman Anna is enough.
@shamimtami526 жыл бұрын
sooperr speech....seeman will be d next cm......
@பிரபுசீதா6 жыл бұрын
காலத்தின் தேவை நாம் தமிழர்
@mohamedkassim58086 жыл бұрын
தெளிவான பதில்கள் 👍
@மாவள்.சங்கர்சங்கர்6 жыл бұрын
என் தாய் மொழி தமிழழுக்கும் தமிழினத்திற்கும் எவன் எதிராக நிற்கிறானோ அவர்களிடம் சமரசம் இல்லாதவன் என் அண்ணன் சீமான்.
@leiondasan17656 жыл бұрын
நாம் தமிழர் கூடிய விரைவில் ஆட்சியமைக்க வேண்டும்....
@AjmalKhan-ho4kt6 жыл бұрын
இடை வந்த சாதி மத உணர்வுகளை கடந்து நாம் தமிழராய் ஒன்றினைவதே தீர்வு. வந்தாரை வாழவைப்போம் தமிழ்நாட்டில் தமிழரயே ஆளவைப்போம்...
@valari36656 жыл бұрын
செம்ம அண்ணா....சிறப்பான பதில் 👌👌👌நாம் தமிழர்....
@ntk_daily_bodi3 жыл бұрын
சீமான் வெல்லும் வரை வாக்களிப்போம் 🇰🇬❤️
@sathishkumar.v59196 жыл бұрын
தெளிவான சிந்தனை உள்ள ஒரே தலைவன்...
@vanarajanm69976 жыл бұрын
I am not a blind supporter of Seeman. But, ... Everyday my respect towards him is increasing. He evolves him and us. SEEMAN WILL WIN THE WORLD, IF PEOPLE ARE CLEVER ENOUGH.
@AjmalKhan-ho4kt6 жыл бұрын
VANARAJAN M சரியா சொன்னிங்க...
@worldcitizen72896 жыл бұрын
Nowadays he is not getting angry as before.. he's responding politely but without any compromise in his policies and visions.. as you said we are learning and growing along with him.. that's what makes him a better leader.. thalaivan yevazhiyo thondanum avazhi..
@msdavino6 жыл бұрын
VANARAJAN M Yeah, I don't see anything wrong with Seeman's views.
@1006prem6 жыл бұрын
Seeman & people both are not clever I guess😀
@msdavino6 жыл бұрын
Prem Kumar You guess? Who are you fool? 😂😂😂
@sadamhussain87916 жыл бұрын
செம்ம அண்ணா....
@keeithankeeithan64766 жыл бұрын
ஈழம் சீமான் அண்ணன் வாழ்க 💪💪💪💪💪💪💪
@naamthamilarshivamanishiva59206 жыл бұрын
அண்ணன் சீமானின் கொள்கை சீந்திந்து யோசீங்கள் தமிழர்களே
@MrShree92s6 жыл бұрын
Neat interview and proper questions by Karthigai Selvan.. Absolute answers by Seeman..
@balakrish89116 жыл бұрын
As expected video is trending on KZbin ! நாம் தமிழர்
@packirisamy40286 жыл бұрын
இருப்பாய் தமிழா நெருப்பாய்..... நாம் தமிழர்....... நாளை நமதே 🐯🐯🐯🐯
@SenthilKumar-ep4ie6 жыл бұрын
தமிழக அரசியலில் சீமான் அவர்கள் முக்கியமானவர் வெற்றி தேல்வி அப்பாற்பட்டது.ஆனால் தவிர்க்கமுடியாதவர்.கேள்வி கேட்கவாது அரசியலில் இருக்கவேண்டும்
@jamuna1846 жыл бұрын
valzha valamudan seeman
@firetech7106 жыл бұрын
juliyet rani 💪💪💪
@MuthuKumaranmkmk6 жыл бұрын
தமிழனின் உரிமைகள் மீட்க காக்க நாம் தமிழர் கட்சி வெல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம் #நாம் தமிழர்
@tharmalingamtharmalingam11436 жыл бұрын
Muthu Kumaran நிச்சயம் வெல்லும்
@tharmalingamtharmalingam11436 жыл бұрын
Muthu Kumaran காலத்தின் கட்டாயம்
@parthiban7star6 жыл бұрын
அண்ணன் சீமானை தவிர வேறு யாரும் தமிழகத்திற்கு சிறந்த அரசியலை தந்து விட முடியாது. ஒவ்வொரு நாளும் சிறு புள்ளியாக நாங்கள் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறோம். நாம் தமிழர்
@rajvkm8886 жыл бұрын
நாம் தமிழர் காரைக்குடியில் இருந்து🙋♂️
@abuhatim30386 жыл бұрын
படித்தவர்கள் பண்பாளர்கள் கூடும் அரசியல் இடம் நாம் தமிழர்.
@yuvarajraj98336 жыл бұрын
After longtime it is an nice and understanding debate seeman sir good speech Evenythough i am an dmk man i like u very mhch sir
@prabakarangovindarajgovind42796 жыл бұрын
தமிழ் நாட்டை உங்களால் மட்டுமே காப்பாற்ற முடியும்.
@sentamilselvan67786 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நாம் தமிழர் ஆட்சி மலரட்டும் அவர்களால் தான் நாடு முன்னேற்றம் அடையும்
@snoopguy6 жыл бұрын
Seeman, you are great..Naam Tamizhar!!!
@raj667296 жыл бұрын
Wow wat n explanation for each question,,,,great leader for TN
@தமிழ்கடல்-ய2ப6 жыл бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை
@melwinamerica28736 жыл бұрын
What a Man !!! What a clear thoughts !!! we love Anna Seeman
@vinsentlawrence43976 жыл бұрын
சூப்பர்....💪💪💪💪💪💪💪
@rajsundarlogasundaram15966 жыл бұрын
Wonderful and very clear speech...All can understand and take the stand..... Sure win Naam Tamilar
@bahadursha15076 жыл бұрын
எங்களுக்கும் காலம் வரும் ... வாய்ப்பு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே..
@nyeemahamed47096 жыл бұрын
நொடிக்கு, நொடிக்கு கூர்மையான கேள்விகள், சீறிய பதில்கள் அருமை, வாழ்த்துக்கள் புதிய தமிழர் தலைமுறை.
@shanmugaprabu85456 жыл бұрын
எங்கள் நிலத்தில் வாழும் அனைத்து இனங்களும் ஒரு நாள் புரிந்துகொள்வார்கள்.. அவர் வஞ்சிக்கப்பட்ட ஒரு இனதின் போராளி என்று ..
@கலைசெல்வன்-ன9வ6 жыл бұрын
அண்ணனின் அற்புதமான பதில்கள் ...இதுதான் சரியான நேர்காணல்...புதிய தலைமுறை தெலைக்காட்சிக்கு நன்றி...👏👏👏👏👏👏👏
@மாவள்.சங்கர்சங்கர்6 жыл бұрын
தாய் மொழி தமிழ் தேசியம் இனம் கொண்டவன் என் அண்ணன் சீமான்.
@amuthangeorge20166 жыл бұрын
சரியான பதில் அண்ணா... நாம் தமிழர்....
@EelamRudy6 жыл бұрын
தலைவர் சீமான். சிறந்த ஆளுமை. ஆண்டால் தமிழ் நாட்டை காப்பாற்றுவார்.
@yogafoodlawthamizh76166 жыл бұрын
அண்ணன் சீமானுக்கு அன்பான ஒரு வேண்டுகோள் . ஒரு விளக்கம் வேண்டும் உ ங்களிடம் . உ ங்களிடம் விளக்கம் கேட்கும் உ ரிமை எனக்குமட்டுல்ல என் குடும்பத்திற்கே உ ள்ளது .என் கேள்விக்குமுன் எங்கள் உ ரிமையை பற்றி ஒரு விளக்கம் அண்ணன் சீமானுக்கு.கடந்த சட்டமன்ற தேர்தலில் உ ங்களுக்குதான் வாக்களித்தோம் எங்கள் குடும்பமே . அதிலும் என் மனைவிக்கு 18 கிமீ அப்பால் அவர் பிறந்த ஊரில் ஓட்டுரிமை இருந்தது , 5 மாத கர்ப்பிணியாண அவர் கொட்டும் மழையிலும் எங்கள் கிராமத்திலிருந்து அந்த கிராமத்திற்கு பழுதடைந்த சாலையில் பயணித்து ஒட்டுபோட்டார் .அந்த உரிமையில் விளக்கம் கேட்கிறோம் . கேள்வி எங்களுடையது அல்ல , ஹீலர் பாஸ்கர் உஙகளைப்பற்றி 3 குறைகளை கூறியிருக்கிறார் அதற்கான விளக்கத்தை நீஙகளோ அல்லது நம் இயக்கத்தை சேர்ந்தவர்களோ விளக்கினால் தெளிவுருவோம் , நன்றி
@shanmugaprabu85456 жыл бұрын
வஞ்சிக்கப்பட்ட ஒரு இனதின் இனவிடுதலைகாக போராடும் போராளி மட்டும் தான் சீமான்.. அவர் அரசியல் அனைத்து உயிர்களுக்கான அரசியல் என்பதை விரைவில் அனைத்து இனதினரும் புரிந்து கொள்வார்கள் ..
@arung68326 жыл бұрын
Nice
@பர்கத்துல்லாஅமைதியனவரே6 жыл бұрын
My big brothers Seeman Naam tamilar my brother next CM of Tamilnadu Government Naam tamilar winning party
@Gracewin_vlogs6 жыл бұрын
தன் இனம்காக்க தவிக்கும் சிறந்த மனிதன் 'சீமான்'.....! இன்று உன்னை இகழ்ந்தவர், நாளை உன் ஆட்சியில் மனம் வருந்துவர்.இரு கரம்கூப்பி உன்னை வணங்குவர்...!
@vigneshkalaiselvan13126 жыл бұрын
I don't understand how every KZbin video related to Seeman have huge number of comments of supporters.. Very strong Online supporters.. great power!
@sureshkumarn866 жыл бұрын
Vignesh Kalaiselvan, these online warriors will go for polling is questionable..😅
@vijayanramalingam15436 жыл бұрын
விசைபலகை வீரர்கள்
@ram02106 жыл бұрын
Yes.Thats the indication of Growth of Seeman.
@deepualfred6 жыл бұрын
Most of the supporters of Mr Seeman are from foreign.
@indianmilitary6 жыл бұрын
Sureshkumar Natarajan 1000 fake youtube accounts can create fake support. This guy wouldn't even get a single seat. Failed communist economic ideology packaged with tamil/eelaam separatism is all about this joker
@danielrajesh24026 жыл бұрын
Awesome Seeman.. wish to see your victory
@manivannan.k84996 жыл бұрын
மிக மிக அருமை
@sridhars5086 жыл бұрын
Nam tamilar..
@saravanabava9266 жыл бұрын
நாம் தமிழர் நிச்சயம் வெல்லும்
@ManiKandanThamizh6 жыл бұрын
நாம் தமிழர் வெல்வோம்
@Aathmavin-Payanam6 жыл бұрын
அண்ணன் சீமான் சிறந்த தலைர் 👍👍👍
@nahoormeeranmeeran18806 жыл бұрын
realllly proud of u seemaan sir....my royal salute sir
@kishorekumar76726 жыл бұрын
seeman is always a great comedian... my salute too
@TheNeelakandan0076 жыл бұрын
என்ன மாதிரியான உறுதியான கொள்கை, தமிழகம் தலைதூக்குகிறது என்று நினைக்குறேன் ! வாழ்க தமிழ். அண்ணன் சீமான் அப்படி ஈர்க்கிறீர்கள். வாழ்த்துக்கள். நாம் தமிழர். நன்றி புதியதலைமுறை.
@venkateshr47586 жыл бұрын
Super anna
@xavierjeyabalan42396 жыл бұрын
ஒன்று நன்றாகவே புரிகிறது. உத்திரப்பிரதேசத்திற்கு பயன்படுத்திய அதே திட்டம் தான். வாக்காளர்களைப் பிரித்தல்.ஓட்டுகளைப் பிரித்தல்.புதிய தலை உருவாக தமிழர்களே ஒன்றுபடுவோம்.புதிய தலைமுறை உருவாகட்டும்...
@Gracewin_vlogs6 жыл бұрын
அண்டை மாநிலத்தார் நம்மிடம் இருந்து பிரிந்த நம் சகோதரர்களே....! ஆனாலும் நம் வாழ்வாதாரமான நீரை தராமல் தவிக்க விடும்போது. எதிர்த்து போராடி உயிர்காக்க நினைப்பது தவறில்லையே???
@PraveenKumar-yo8wj6 жыл бұрын
I have unsubscribed for Digital TV and purchased android TV and see the News on Subscribed Channels on youtube.com. I did this because Digital TV news channels never show Seeman. After a long time I was seeing PuthiyaThalaimurai video only for Seeman. Please show Seeman's view more on your channels please.