மிக்க நன்றி அம்மா எனது பெயர் ரமேஷ் நான் மகாராஜபுரம் இது மாதிரியான வீடுகட்ட எனக்கு வாய்ப்பு தந்த பெங்களூர் ஆடிட்டர் ஐயா அவர்களுக்கும் அம்மா அவர்களுக்கும் என் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன் மற்றும் இந்தப் பதிவை செய்த அம்மா அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🏼
@MusicDanceDramaArtFun29 күн бұрын
மிக்க மகிழ்ச்சி.. இவ்வளவு நேர்த்தியான வீட்டைக் கட்டும் திறமையாளர்கள் நம் ஊர்ப் பக்கம் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. மிக்க நன்றி. மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐
@rameshp829728 күн бұрын
@@MusicDanceDramaArtFunமிக்க மகிழ்ச்சி அம்மா
@SLNVASU24 күн бұрын
பாராட்டுக்கள்.தங்கள் தொடர்பு எண் தெரிவியுங்கள்..
@SLNVASU24 күн бұрын
பெருமாள் கோயில் தெற்கு நோக்கியும், சிவாலயம் மேற்கு நோக்கியும் உள்ளது சற்று வித்தியாசமானது..
@thatchanamoorthyv833922 күн бұрын
Dear brother, If you have undertaken the housing project as offered by the Bangalore Auditor in Maharajapuram village, please record more information to know about it to the viewers. The workmanship and design firmly fixed are very attractive and amazing.Thank you for the success journey in the field.
@venkataramanisrinivasan1058Ай бұрын
பாஸ்கராயபுரம் திருவாலங்காடு இவைகள் அருமையான தெய்வீக சக்தி வாய்ந்த கிராமங்கள்
@MusicDanceDramaArtFunАй бұрын
🙏🏼🙏🏼
@ponravichandran594829 күн бұрын
உங்கள் வர்ணனை கிராமத்தை பார்க்க தங்கி செல்ல ஆசையை தூண்டுககிறது
@MusicDanceDramaArtFun29 күн бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏🏼
@meenachishanmugam975227 күн бұрын
உண்மைதான் ஆசையாய் இருக்கு மாமி நன்றி
@ramakrishnanseshadri212024 күн бұрын
மிக அருமையான வர்ணனை. அக்ரஹார வீடும் நன்றாக இருந்தது.
@krishipalappan7948Ай бұрын
தங்களின் இயல்பான இனிய பாணியில் மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏💞🙏🙏🙏 இயற்கை எழில் கொஞ்சும் இறைவனின் உன்னதமான படைப்பு நமது கிராமங்கள் 💞💞💞👏👏👏
@MusicDanceDramaArtFunАй бұрын
தங்களது தொடர்ந்த ஊக்கமளிக்கும் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி 🙏🏼
@ramadossg3035Ай бұрын
அருமை மா..! தாங்கள் வர்ணனையும் , காட்சியும் அற்ப்புதம்.
@ponravichandran594829 күн бұрын
அருமையான கிராமம் அடுத்த பிறவி எடுத்தால் இந்த மாதிரி ஒரு கிராமத்தில்தான் பிறக்க வேண்டும் வாழ்கை சொர்க்கமே நிம்மதியான வாழ்கை
@MusicDanceDramaArtFun29 күн бұрын
👍🏼💐💐
@Jawagar-t9m20 күн бұрын
Really I am very happy,,,,,
@MusicDanceDramaArtFun20 күн бұрын
Thanks
@ushakannanАй бұрын
சொர்க்கத்தில் இருப்பது போல் இருந்தது.உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் அந்த கிராமத்தில் வாழ ஆசைப்படும் அனைவருக்கும் மிகவும் பிடித்த வகையில் வந்து விழுகிறது.அருமையான தகவல்கள்.ஊர்.கோவில் அக்ரஹார வீடுகள்.நதிகள் என அத்தனையும் அழகாக கவர் பண்ணி விளக்கும் விதம் அற்புதம்.அட்டகாசம்❤
@MusicDanceDramaArtFunАй бұрын
@@ushakannan மிக்க மகிழ்ச்சி மா. நன்றி 🙏🏼
@gnanamv592Ай бұрын
Arumai arumai
@MusicDanceDramaArtFunАй бұрын
@gnanamv592 Thank you
@venkatasubramanian4146Ай бұрын
0m Shri Vidya ya Namaha.
@MusicDanceDramaArtFunАй бұрын
@@venkatasubramanian4146 🙏🏼
@srajeswari79023 күн бұрын
அருமையாக வர்ணிக்கிறீர்கள் உமா. எங்களையும் இந்த மாதிரியான கிராமத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் ஒரு சுற்றுலாவாக
@MusicDanceDramaArtFun23 күн бұрын
நிச்சயமாக
@geethavijayakumar567212 күн бұрын
Video full ha paathan mam. Romba romba manasuku amaithya irunthuthu. Thankyou mam . Temple veedu and pooja room romba attractive ha irunthuthu. Apde anga nera vanthu paatha mathri oru nalla feel kadachithu..😊
@MusicDanceDramaArtFun12 күн бұрын
Very happy to hear that. Thank you
@padmamuthayan9537Ай бұрын
அருமையான இடம் உடனே அங்கு செல்லவேண்டும்போல்உள்ளது.நீங்கள் அருமையாக வர்ணிக்கீறீர்கள்.நன்றி
@MusicDanceDramaArtFunАй бұрын
மிக்க நன்றி
@hemamalinisundaram942Ай бұрын
பாஸ்கரராஜபுரம் பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன்.... உங்கள் மூலம் பார்க்க முடிந்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது.... வீடியோ, வர்ணனைகள் சிறப்பு... மிகவும் நன்றி 🙏😊💐
@MusicDanceDramaArtFunАй бұрын
@@hemamalinisundaram942 Glad to hear that. Thanks
@revathirajanbabu328224 күн бұрын
இனிய வணக்கம் சகோதரி.நான் உங்களுடைய கிராமத்து வீடுகள் விடாமல் வீடியோ பார்த்து விடுவேன். நீங்கள் வர்ணித்து கூறும் அழகில் நேரில் வந்து பார்த்தது போன்ற திருப்தி.உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤
@iyer050520 күн бұрын
Very nice and enchanting
@MusicDanceDramaArtFun20 күн бұрын
@@iyer0505 Thanks
@radham3526Ай бұрын
உமா என்ன சொல்ல அவ்வளவு அழகாக வர்ணனை ஒன்றுமே புரியவில்லை நீங்கள் எங்கேயோ இருக்க வேண்டியவர் கோவில் பற்றி சொன்னதாக இருக்கட்டும் வீடு வர்ணனை அவ்வளவு ரசித்து கேட்டேன் சூப்பர் உமா
@MusicDanceDramaArtFunАй бұрын
மிக்க மகிழ்ச்சி மா.. நன்றி 🙏🏼
@sudhavedham29 күн бұрын
@@MusicDanceDramaArtFunfantastic uma mam
@dearpkarthikeyanАй бұрын
அமைதியான கிராமம் அழகான வீடுகள் ஆர்பரிக்காத ஆறு அருமையான வர்ணனை... மெய் மறந்து வீடியோ பார்த்தேன். ஊருக்குள் சென்று பார்த்த சிலிர்ப்பு. அடுத்த முறை கும்பகோணம் செல்லும்போது கண்டிப்பாக பார்க்க வேண்டும். உங்கள் பெயரை சொன்னால் விடுவார்களா
@MusicDanceDramaArtFunАй бұрын
மிக்க மகிழ்ச்சி. போகும் போது இங்கு கமெண்ட் போடுங்கள். நான் அவரிடம் சொல்கிறேன்
@sreenath332215 сағат бұрын
Wow
@MusicDanceDramaArtFun11 сағат бұрын
🙏🏻🙏🏻
@omsaimantra24 күн бұрын
ஆஹா என்ன அற்புதமான ரசனை \ வாழ்க வாழ்க
@sundaramkumar404123 күн бұрын
Well presented. You are all people with culture, heritage and faith in the Almighty. May your tribe increase!
@MusicDanceDramaArtFun23 күн бұрын
Thanks a lot 🙏🏼🙏🏼
@SGeetha-n7dАй бұрын
தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை 👍🏻
@Z.Y.Himsagar28 күн бұрын
❤ மிக நல்ல நேர்த்தியான அழகான பதிவு ❤
@IndhiyaThamizhan25 күн бұрын
உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் அருமை. பழைய வீடுகளை, முக்கியமாக அக்ரஹாரங்களை பார்க்கும் மகிழ்ச்சியும், அவை கிட்டத்தட்ட மியூசியம் போல ஆகிவிட்ட வருத்தமும் ஒரே நேரத்தில் ஏற்படுகின்றன. Mixed feelings. நிறையவே இழந்து விட்டோம்.
@MusicDanceDramaArtFun25 күн бұрын
அதே உணர்வுதான் வீடியோ போடும்போது எனக்கும்.. மிக்க நன்றி 🙏🏼
@malinisuresh464825 күн бұрын
மிகவும் அருமை மா... லலிதா சஹஸ்ரநாமம் எழுதியவர்...அவர் பெயரில் ஊர்...அவர் வாழ்ந்த இடத்தை பார்க்க வேண்டும் என்று மிகுந்த ஆவலுடன் உள்ள எனக்கு தங்களது இந்த வீடியோ பதிவு இன்னமும் ஆர்வத்தை தூண்டுகிறது...இறைவன் என்று அருள்கிறாரோ அருளட்டும்..அதற்கு முன்னோடியாக தங்கள் பதிவு என நினைக்கிறேன்..மா.. மிகவும் நன்றி மா🙏🙏❤️❤️😊 தங்களது பதிவுக்கு
@MusicDanceDramaArtFun25 күн бұрын
@@malinisuresh4648 மிக்க மகிழ்ச்சி. நன்றி மா 🙏🏼 லலிதா சகஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் (பொழிப்புரை) எழுதியவர்..
@r.b6349Ай бұрын
6:58 வண்டுகள் வலம் வர தாமரை மலர் அருமை. நன்றி Madam.
@MusicDanceDramaArtFunАй бұрын
மிக்க மகிழ்ச்சி. நன்றி 🙏🏼🙏🏼
@Malliga-wh6ve29 күн бұрын
No words to say exelent spa
@MusicDanceDramaArtFun29 күн бұрын
Thank you
@ushaachandran38924 күн бұрын
முதல்ல உங்களுக்கு ஒரு வணக்கம் . சகோதரி அருமையான இடம் அற்புதமான தகவல்கள் நானும் உங்களோடு பயணித்த மாதிரி இருக்கிறது. மிக்க நன்றி
@MusicDanceDramaArtFun24 күн бұрын
மிக்க மகிழ்ச்சி மா. நன்றி 🙏🏼
@kannaniyer478925 күн бұрын
Excellent coverage and explanation of agraharam. Extremely well compiled video. Will visit this agraharam during visit to Kumbakonam. Beautiful agraharam.
@iyer3321 күн бұрын
Nice place...nice house...your commentary was superb...
@MusicDanceDramaArtFun21 күн бұрын
Thank you very much 🙏🏼
@swaminathan788724 күн бұрын
Excellent coverage n details pl.post more. Mahaperiyavaa we I'll bless u nnur team all super Success
@MusicDanceDramaArtFun24 күн бұрын
Thank you 😊
@வாழ்கவளமுடன்-ஞ3மАй бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@muthiahlakshmanan510416 күн бұрын
very nice host and presentation. i wish i live in that place and at least that house, or small hut
@MusicDanceDramaArtFun16 күн бұрын
🙏🏼🙏🏼
@muthiahlakshmanan510416 күн бұрын
@@MusicDanceDramaArtFun Here is tip for you or any creator ? You take Einstien or Ramanujam math genius or any one who is on top, when they surrender to feild energy with total dedication, your creativity increases as well performance. how to create the mind, habbits and how to surrender , how to view things with compassion. i hope someone covers this and comes with documentary
@geetamuralidharan657Ай бұрын
Very beautiful houses and the surroundings, God bless you Amma
@MusicDanceDramaArtFunАй бұрын
Thank you so much 🙂
@ganeshiyer6558Ай бұрын
Uma Ji, As usual each episode is superb. Kudos to the Auditor and Mrs. Auditor for their noble concept of " Parobaharam". Simplicity combined with Divinity. God Bless.
@MusicDanceDramaArtFunАй бұрын
🙏🏼🙏🏼
@anbalaganm42428 күн бұрын
Excellent Video MEM Thanks So much
@MusicDanceDramaArtFun28 күн бұрын
Thanks for liking
@jayaramchakravarthi865921 күн бұрын
Wow, what a picturization. Very beautiful home. Even villas in city are not so good. One would like to stay in such serene atmosphere, but it may be very costly now
@MusicDanceDramaArtFun21 күн бұрын
Thanks 🙏🏼
@meenakrishnan1997Ай бұрын
Wow nice information First time came to know about this village ❤
@MusicDanceDramaArtFunАй бұрын
Thanks for liking
@aravazhieo3554Ай бұрын
அருமையான பதிவு
@MusicDanceDramaArtFunАй бұрын
@@aravazhieo3554 Thanks
@gopalakrishnanramachandran2442Ай бұрын
Thanks Umaji for this special visit of Bhaskararaja Puram
@MusicDanceDramaArtFunАй бұрын
@@gopalakrishnanramachandran2442 It's my pleasure 🙏🏼
@sivaramankalyanam9320 күн бұрын
excellent
@MusicDanceDramaArtFun19 күн бұрын
🙏🏼🙏🏼
@r.balasubramaniann.s.ramas5762Ай бұрын
பார்த்து உடனே இங்கேயே இருக்க வேண்டும் போல் உள்ளது நன்றி
@MusicDanceDramaArtFunАй бұрын
ஆம்.. ஆனந்தமான கிராமம்தான்
@SGeetha-n7dАй бұрын
கிராமத்தில் நடக்கும் அன்றாட வாழ்க்கையியல் குறித்து ஒரு பதிவு போடுங்கள்.
@kavithakuppusamy6035Ай бұрын
Arumai amma
@bhagirathir8397Ай бұрын
க்ராம வாழ்க்கை வாழ ஆசையாக உள்ளது
@rajaramank3290Ай бұрын
அருமை...அருமை...அன்பு சகோதரி....
@MusicDanceDramaArtFunАй бұрын
மிக்க நன்றி 🙏🏼
@gknataraj29 күн бұрын
Clean nd.neatly maintained house! Excellent!
@MusicDanceDramaArtFun29 күн бұрын
@@gknataraj Thanks 🙏🏼🙏🏼
@muralidharan189024 күн бұрын
madam pl try valavanur agaraharam also. it is just 7 km from villupuram . it connects pondy and cuddalore
@MusicDanceDramaArtFun23 күн бұрын
Sure. Thanks for the info
@indiraraghavan591624 күн бұрын
Arumai❤❤nanri
@ramubananas9708Ай бұрын
உங்கள் வீடியோவை பார்த்தால் இந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.வாழ்த்துக்கள்.
@MusicDanceDramaArtFunАй бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏🏼
@gandhiv2857Ай бұрын
ரொம்ப அழகான ஊர் சந்தோஷம் 👍🌹
@MusicDanceDramaArtFunАй бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏🏼
@yusufmohammed5979Ай бұрын
Great....
@rohinikumar7173Ай бұрын
வீடு ரொம்ப அழகாக இருக்கு
@madhavankannan972129 күн бұрын
மிகவும் அருமையான பதிவு. நன்றி அம்மா
@vuttuonАй бұрын
Very glad Auditor has created a Superb Palace in Baskararajapuram. When we, including me, move from vintage houses to town, city, metropolis, cosmopolis and foreign USA. This type of videos bring back memories and duly subscribed for more to watch. 🙏
@MusicDanceDramaArtFunАй бұрын
@@vuttuon very glad to hear that. Thank you 🙏🏼
@ps1588829 күн бұрын
@@MusicDanceDramaArtFun Hi mam, how we can connect with you?
@rajinarayanan2745Ай бұрын
Rombaazhga sonnel, kandippaoru time poi pakka vendiya oor, thanks for sharing 🙏🏻
@MusicDanceDramaArtFunАй бұрын
🙏🏼🙏🏼
@Brigu-v3gАй бұрын
ரொம்ப அருமை! இதுபோல் கிராமங்களுக்கு அடுத்த தலைமுறையினராவது குடி பெயர வேண்டும்.
@MusicDanceDramaArtFunАй бұрын
நிச்சயமாக..
@radhaengr22Күн бұрын
வீடியொ அருமை
@LakshmiGanesh-dh6qbАй бұрын
Amazing
@MusicDanceDramaArtFunАй бұрын
Thanks 🙏🏼
@lathar64Ай бұрын
🙏🙏 அருமை அருமை
@MusicDanceDramaArtFunАй бұрын
மிக்க நன்றி 🙏🏼
@r.b6349Ай бұрын
அருமையான பதிவு.... தகவல்கள். நன்றி
@MusicDanceDramaArtFunАй бұрын
Thanks
@dhamuvishvakarma674Ай бұрын
நமஸ்தே வாழ்த்துக்கள் மா 🙏🙏
@SLNVASU24 күн бұрын
கிழக்கு நோக்கி செல்லும் காவேரி இங்கு வடக்கு நோக்கி செல்வதால் தான் அதை விரும்பி இவ்வூரை தேர்வு செய்தார் பாஸ்கரராயர் ஸ்வாமிகள்.. இங்கு காவிரி உத்தர வாகினி என்று பெயர்.
@nirmalac738424 күн бұрын
🎉🎉 very happy to see the village.your description is good .whom to contact to visit the temple .🎉🎉thankyou.
@MusicDanceDramaArtFun23 күн бұрын
Thank you. You can go there directly. Temple will be closed only between 12 to 4 pm. Watch my next video for more details
@radhachandrasekar1599Ай бұрын
Awesome Mrs Uma thank you for the video really enjoyed
@MusicDanceDramaArtFunАй бұрын
@@radhachandrasekar1599 My pleasure 🙏🏼
@thatchanamoorthyv833922 күн бұрын
I wish to congratulate you for having presented a video coverage to the viewers.It seems very amazing and beautiful.The village Baskararajapuram is located on the banks of river cauvery near Kumbakonam as being stated above . It is heartfelt on looking narrow street, neat and beautiful old fashioned houses and so on.I can record more information as per video. Thank you very much to continue journey without break..
@MusicDanceDramaArtFun22 күн бұрын
Thanks for your compliments and blessings. Keep watching the forthcoming videos too
@thatchanamoorthyv833921 күн бұрын
@@MusicDanceDramaArtFun Dear sister, I am very happy for acknowledging my comment. I shall continue on watching your videos regularly henceforth.
@chellamvijayaragavan7966Ай бұрын
Super beautiful village enka oor ninivu vanthiduthu varuma antha life enna oru shining wow wood wrk
@MusicDanceDramaArtFunАй бұрын
❤❤
@ramashkwt9171Ай бұрын
Beautiful village Beautiful Old House super good
@MusicDanceDramaArtFunАй бұрын
Yes, thanks
@srinivasanj656229 күн бұрын
My wife and I had been to this divine place about six or seven years back. Hence double pleasure to see this video and of course your smooth description is an added pleasure to listen. My regret is your failure to show clearly the Huge Maha Meru. There is also another temple at the entrance of the road which to my remembarance is Kothandapani Ramar Kovil. We were fortunate to meet mahan Mohan Guruji very briefl and get his blessings. He was just returning to Chennai after few days of stay during Navarathri. Stay blessed thaye.
@MusicDanceDramaArtFun29 күн бұрын
Very glad to know that you liked the video. I have mentioned about the perumal temple in the video.
@srinivasanj656228 күн бұрын
@@MusicDanceDramaArtFun Yes ma'm you mentioned Perumal Kovil. I wish you had mentioned Kothanda Ramar Kovil. But certain nly all viewers would have loved to see the huge Maha Meru if shown in full. Anyhow thanks for your reply.
@mahadevanramachandran6103Ай бұрын
Great work
@MusicDanceDramaArtFunАй бұрын
Thank you so much 😀
@RavichandranRavichandran-ig9sk28 күн бұрын
அருமை
@MusicDanceDramaArtFun28 күн бұрын
நன்றி
@lalithasathyamoorthy6376Ай бұрын
Mam house romba super. Neengal explain seivadu pramadam.thank you so much.🙏🙏🙏vandu oru two days irundu Lalitha sahasranamam parayanam seiavendum enru romba aasayaga irukku.
@MusicDanceDramaArtFunАй бұрын
🙏🏼🙏🏼
@jeevanramtr7148Ай бұрын
அருமை அருமை ஆனந்தம்
@MusicDanceDramaArtFunАй бұрын
🙏🏼🙏🏼
@kannata636329 күн бұрын
மிக்க நன்றி அம்மா🎉🎉🎉
@ramamoorthykg550124 күн бұрын
Will you please visit an agraharam consisting about more than 200 houses at Kodunthirapully 6 km away from Palakkad town
@MusicDanceDramaArtFun24 күн бұрын
Will definitely plan it after few months
@svrr123Ай бұрын
uma, you are describing very nicely and your voice is very sweet..
@MusicDanceDramaArtFunАй бұрын
Thank you
@bhagirathir8397Ай бұрын
Hi sema❤.இங்கே வீடு வேண்டும்.யாரை அணுகுவது?
@krishunni9576Ай бұрын
Very beautiful houses and temples
@MusicDanceDramaArtFunАй бұрын
Yes they are.. Thanks
@karpagamsolai3364Ай бұрын
சத்யுகத்தில் திரேதாயுகத்தில் உயிரோட்டமாக ஒற்றுமையாக உண்மையாக வாழ்ந்த தேவி தேவர்களுக்கு தா எல்லா கோயிலிலும் பூஜை நடக்கிறது 🙏
@rajeswarig3732Ай бұрын
Super super super
@poonguzhalisekar1337Ай бұрын
Super 🎉🎉😊❤
@MusicDanceDramaArtFunАй бұрын
🎉
@RahulrajHendry29 күн бұрын
மிக்க நன்றி அம்மா, நான் ரமேஷ் அவர்களுட டீம். உங்க பதிவில் அண்ணனை பாராட்டியத்தில் 🙏
@MusicDanceDramaArtFun29 күн бұрын
ஓ..அப்படியா.. மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள் 💐
@jayashreeiyer760418 күн бұрын
Superb house. Wish I could live here.
@MusicDanceDramaArtFun18 күн бұрын
🙏🏼🙏🏼
@skarthikeyan4614Ай бұрын
excellent vedio mam than you...
@MusicDanceDramaArtFunАй бұрын
@@skarthikeyan4614 🙏🏼🙏🏼
@MusicDanceDramaArtFunАй бұрын
Thanks
@sainathr711620 күн бұрын
*_சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா_*
@MusicDanceDramaArtFun19 күн бұрын
வராது.. வராது
@ramkumarg125229 күн бұрын
Super 👌 👍 ❤
@MusicDanceDramaArtFun29 күн бұрын
Thanks 🤗
@parvathavardhinisubramania4534Ай бұрын
Unga video paakave romba aasaya iruku mami...romba nanna sonnel❤
@MusicDanceDramaArtFunАй бұрын
@@parvathavardhinisubramania4534 🙏🏼🙏🏼
@ssangariiva600224 күн бұрын
❤sweetvoice. Good❤
@mukundann5576Ай бұрын
Is the place is near by maharajapuram kumbakonam?
@MusicDanceDramaArtFunАй бұрын
Yes
@arumugamravichandran8617Ай бұрын
In-between mayavaram - Kumbakonam in lower anicut road.....next to kathiramangalam, maharajapuram. Almost 16 kms from mayavaram in கல்லனை ரோடு.
@mukundann557624 күн бұрын
Price? Inspection? Like to see and decide. Mukundan
@MusicDanceDramaArtFun24 күн бұрын
@@mukundann5576 Did you see the video fully.. no house is for sale here
@T.G.SARANYAАй бұрын
எந்த உளரில்உள்ளது
@Yyysss2347Ай бұрын
Arumayana veedu
@MusicDanceDramaArtFunАй бұрын
@@Yyysss2347 🙏🏼🙏🏼
@swamisupermarkets3369Ай бұрын
Gods blessings 🎉
@MusicDanceDramaArtFunАй бұрын
🙏🏼🙏🏼
@ramanivenkata316126 күн бұрын
Excellent House. Feel like dwelling in such a House. Can I go and stay with my family? Do not know whom to contact.
@sesha1974Ай бұрын
Arumai madam is very nice and great.
@MusicDanceDramaArtFunАй бұрын
Thank you very much
@v.s.padmaavvathipadmaavvat880029 күн бұрын
Arumai Yana varnanai
@MusicDanceDramaArtFun29 күн бұрын
நன்றி
@rajalakshmir5197Ай бұрын
Super mam
@MusicDanceDramaArtFunАй бұрын
Thanks
@ramesh782622 күн бұрын
Can I get an opportunity to build or any build up available....
@b.shyamalab.shyamala964429 күн бұрын
Mami, post Tiruvalangadu village temples nxt to Baskarajapuram video.
@daasasathyanАй бұрын
I want to go to BhaskaraRajapuram to see the Mutt ,sit there and recite Lalitha Sahasra Namam. Rengarajan, cuddalore.
@MusicDanceDramaArtFunАй бұрын
கட்டாயம் சென்று வாருங்கள்
@rajalakshmic853723 күн бұрын
🙏 Hi maam Fantastic podcast please let us know if we have facility for stay inthe village. As paying guests.