இயற்கையை நேசிப்பவர்கள் எவ்வளவு தூரம் பயணம் செய்தாவது இயற்கையை காப்பாற்றுவார்கள் என்பதற்கு தாங்களும் மற்றும் தங்களோடு வந்த அனைத்து youtupper களே சாட்சி. வருகை தந்த அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்🌴🌳🌴🌳🌴🌳
@CandyJ-dj4oy5 ай бұрын
அருமையான பதிவு🙏
@jayalakshmirajendran23715 ай бұрын
Arun bro , as usual kalakkal and useful vedio I felt that I am visiting the exhibition . Thank you BROTHER.
@malligav27835 ай бұрын
எங்களுக்கு நேரிடையாக வரமுடியவில்லை என்ற கவலையை போக்கிவிட்டீர்கள் சார். மிக்க நன்றி சார். பத்திரமாக அனைவரும் சென்னை வாருங்கள் சார்.🙏
Hi,really useful&thanks for agri expo 2024 contact information
@SrimathiK-te2pl5 ай бұрын
Super sir. Thanks for sharing.
@pasumaiveedu5 ай бұрын
Nice sir missed this time meeting all of you
@MahadeviM-t6r5 ай бұрын
Very useful bro. Thank you.
@ushamohan17612 ай бұрын
Salem la eppo poduvaanga expo
@sankarvelan81145 ай бұрын
Super 🎉🎉🎉
@princetae93665 ай бұрын
Thanks bro for the info bro
@poongodiphr45295 ай бұрын
Hi bro வணக்கம் சூப்பரான பதிவு நேரில் வந்து பார்க்க முடியாதவர்களுக்கு நல்ல ஒரு காணொளி சென்னையாக இருந்திருந்தால் கண்டிப்பாக வந்து இருப்பேன் ப்ரோ உங்களையும் பார்த்து இருப்பேன் மற்றும் அனைத்து சகோதரர்களையும் நேரில் பார்த்து சந்தோஷம் அடைந்திருப்பேன் நீங்க என்னெல்லாம் வாங்கினீங்க பிரதர்
@kalaivani-x4h3 ай бұрын
Agri events Chennai nataiperuma
@arulprasath95335 ай бұрын
Hey selva.... Eamanthutya
@ignisrani31305 ай бұрын
சகோ... அந்த கடையில ஏற்கெனவே தோட்டம் சிவா தோழரும் நான் மறுபடியும் ஏமாறப்போறேனு சொல்லியே பூக்கள் விதை வாங்கிவிட்டார் 😂
@shanthisekar39635 ай бұрын
நாங்களும் சென்ற வருடம் அடுக்கு மஞ்சள் சம்பங்கின்னு வாங்கி சிங்கில் வெள்ளைதான் பூத்தது.
@rajkumar-mz8gf5 ай бұрын
Hello bro நீங்கா மண்வெட்டி வாங்கிய கடைஅறுவா கடை நம்பர் தேவை
@createo21815 ай бұрын
If this agri event happens in chennai it will be helpful, why always it is happening in comibatore? Or each year if it happens in various districts it will be usefull for many women Terrace Gardens.
@LASUAJ5 ай бұрын
Thottam Siva Anna
@RaviChandran-by8gx5 ай бұрын
மின்சார வாகனங்கள் காட்சிப்படுத்தியதை வீடியோ எடுத்து போடுங்க 😂 😂 😂