Рет қаралды 53,993
Giving the complete stall coverage from Agri Intex 2024, the largest agri expo happens in Tamil Nadu. How is 2024 stalls? Do we have lot of stalls for home gardeners, terrace gardeners like us? Are we getting native tubers, rare turmeric varieties? Do we have stalls to buy gardening materials like growbags, coir blocks, nursery trays. Is it worth visiting Agri Intex 2024?
Check out this video for the complete coverage of all stalls from the exhibition and all the recommendations for home gardeners with stall details.
அக்ரி இன்டெக்ஸ் 2024, கோவையின் மிக பிரமாண்டமான விவசாய கண்காட்சி. வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு ஆடிப் பட்டத்தை ஆரம்பிக்க அனைத்தும் கிடைக்கும் ஒரு கண்காட்சி இது. இந்த வருடம் என்னென்ன ஸ்டால்கள் வந்திருக்கு? பாரம்பரிய விதைகள், பாரம்பரிய கிழங்கு ரகங்கள், அரிதான மஞ்சள், இஞ்சி ரகங்கள் எல்லாம் கிடைக்குதா? Growbags, காயர் பித், நர்சரி ட்ரே மாதிரி மாடித் தோட்டம் பொருட்கள் எந்த அளவுக்கு இந்த வருடம் கிடைக்குது? விவசாய நண்பர்களுக்கான விவசாய கருவிகள் பற்றிய விவரங்கள் என்று ஒரு முழு கவரேஜ் இந்த வீடியோவில்.
#agriintex #agriexpo #exhibition #gardening #thottamsiva #Agri_intex