Рет қаралды 10,211
ஐடியா சொன்னாலே லட்டு போல் வாய்ப்பு தரும் வேளாண் பல்கலை | TNAU | Startups | Farming | Business ideas | Instant loan
விவசாய விளை பொருட்களுக்கு வரவேற்பு அதிகரித்து வந்தாலும், அதற்கு மதிப்பு கூட்டி விற்பனை செய்து பிஸ்னஸ்மேன் ஆகும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்கவில்லை. ஆனால் 500க்கும் மேற்பட்டோரை தொழில்முனைவோராக மாற்றியுள்ளது தமிழக வேளாண் பல்கலையில் செயல்படும், வேளாண் தொழில்நுட்ப வணிக காப்பகம்.
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa