குடிசை வீட்டில் வாழும் MLA | கண்கலங்க வைக்கும் பேட்டி | Poor MLA of TamilNadu Marimuthu | Tamil News

  Рет қаралды 363,590

The Debate

The Debate

Күн бұрын

#thedebate #tamilnews #marimuthu #dmk
குடிசை வீட்டில் வாழும் MLA | கண்கலங்க வைக்கும் பேட்டி| CPI MLA Marimuthu | Home Tour | Naan | Part -1| Tamil Nadu poor politician MLA Marimuthu Interview | Tamil News
For all domestic and international holidays, contact GT Holidays, South India's No.1 Travel Brand.
Call 9940882200 for bookings.www.gtholidays.in
Marimuthu is an Indian politician and Member of the 16th Tamil Nadu Assembly from the Thiruthuraipoondi constituency. He was a commerce graduate who joined politics in 1994. Marimuthu, who was born into a family of poor agricultural labourers belonging to a Scheduled Caste, makes light of his economic condition. Marimuthu says “Politics is my life, and I have no other vocation. My wife is into agriculture, and we cultivate land taken on lease. We get by with whatever we have,”. When Cyclone Gaja blew his hut, Marimuthu who obtained Rs 50,000 through a NGO to mend it, gave the entire sum to another person in the village who was ineligible for compensation as he did not have a patta and helped him repair the hut
=====================================================
Naan Playlist Videos:
• ஏழை MLA வீடு எப்படி இர...
• கிளாஸ்ல TEA தரல.. கோயி...
• நான் எவ்ளோ பெரிய டாக்ட...
The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
Follow Us in Facebook also : thedebatetamil

Пікірлер: 799
@thedebatetamil
@thedebatetamil 11 ай бұрын
Naan Playlist Videos: kzbin.info/www/bejne/pmS5ooysh5KJrqs kzbin.info/www/bejne/gHPPm4GcqdSJY7M kzbin.info/www/bejne/Z3qun3qCitiZbZI
@dr.mgraja522
@dr.mgraja522 11 ай бұрын
இவரைப் போன்றவர்கள் இருப்பதே யாருக்கும் தெரியாமல் போய்விட்டது. வாழ்த்துக்கள் மாரிமுத்து சார். ஒரு ஊராட்சியின் கவுன்சிலர் இரண்டு மூன்று வீடுகள் நான்கு கார்கள் என்று வாழும் நம் தமிழகத்தில் இவர் போன்றவர்கள் இருப்பதை நினைத்து பெருமைப்பட வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏
@nagarajanav5657
@nagarajanav5657 11 ай бұрын
இவர் போன்ற, இன்னும் சிறப்பான தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் சிலயும் கிடையாது, மணி மண்டபமும் கிடையாது. கருணாநிதி யும், ஜெயாவும் இப்படி பட்டவர்களை நினைத்து பார்த்தது இல்ல
@georgegeorge5024
@georgegeorge5024 8 ай бұрын
Namma epdi comant mattum
@stephenraj8554
@stephenraj8554 Ай бұрын
Super MLA
@rajendransp8099
@rajendransp8099 11 ай бұрын
Tea-க்கு காசு வாங்க மாட்டார்கள் என்பதே, அவருக்கு பெருமையாக இருக்கிறது. இப்படியும் ஒரு MLA
@stalinarul531
@stalinarul531 11 ай бұрын
கம்யூனிஸ்டு எம்எல்ஏ கள் எளிமையாக இருபது ஆச்சரியம் இல்லை இவர்கள் துணைவியார் எளிமையாக இருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்
@natesanandco4448
@natesanandco4448 11 ай бұрын
உண்மைஉண்மை
@rukmaniganesan3357
@rukmaniganesan3357 11 ай бұрын
நடிகர் நடிகைகளை பேட்டி எடுக்கும் இந்த நேரத்தில் ஒரு சாமானியனின் வாழ்க்கையை பேட்டி எடுத்த நண்பருக்கு வாழ்த்துக்கள் நன்றி
@shanmugam5517
@shanmugam5517 11 ай бұрын
Super thozhar
@ts127
@ts127 11 ай бұрын
Correct Bro Is rajini like this N😠 Or Vijay like this N😠 Or Ajith like this N😠 Because their vision is only MONEY 💰 💰 💰
@IndiraSigamani
@IndiraSigamani 10 ай бұрын
மிக்க நன்றி ஐயா வாழ்த்துகள்
@ramamoorthyp3203
@ramamoorthyp3203 11 ай бұрын
இது போன்ற தலைவர்கள் நிறைய உருவாக வேண்டும்
@rajendransp8099
@rajendransp8099 11 ай бұрын
இப்படியும் தமிழ்நாட்டில் ஒரு MLA. ஆச்சரியமாக இருக்கிறது. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று பிறருக்காக வாழ்ந்து வருகிறார். மீண்டும் இவரே MLA ஆக வர வாழ்த்துக்கள்!!!
@murugesh9181
@murugesh9181 11 ай бұрын
என்னா வாழ்கை தாங்கமுடியழை
@amarnathm1391
@amarnathm1391 10 ай бұрын
Super ❤
@rukmaniganesan3357
@rukmaniganesan3357 9 ай бұрын
ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை கம்யூனிஸ்ட் என்றாலே வாழ்க்கையே போராட்டம் தான் கம்யூனிஸ்டுகளுக்கு பல கட்டுப்பாடுகள் கட்டுப்பாடுகள் இருக்கிறது அதை மீறினால் கட்சியை விட்டு நீக்கி விடுவார்கள் விடுவார்கள் பணம் சம்பாதிக்கலாம் என்று வருபவர்களுக்கு இந்தக் கட்சியில் இடம் கிடையாது
@chitranvelraj1123
@chitranvelraj1123 5 ай бұрын
கடைசி வரை MLA மற்றும் அவர் குடும்பத்தினர் மன நிறைவு பெற்று வாழ வேண்டும்.
@vathiyaravc1894
@vathiyaravc1894 11 ай бұрын
இந்த வாழும் காமராசருக்கு வாக்களித்து தேர்வு செய்து அந்த தொகுதி மக்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jayabalans9591
@jayabalans9591 11 ай бұрын
👏👏
@sharansai7207
@sharansai7207 11 ай бұрын
இந்த வாழும் காமராஜ் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் 🎉🎉🎉 வணங்குகிறோம்
@bharanitamilan4528
@bharanitamilan4528 11 ай бұрын
ஓட்டு போட்டவர்களில் நானும் ஒருவன்
@amsnaathan1496
@amsnaathan1496 10 ай бұрын
அதனால் வாக்களித்த மக்களுக்கு என்ன நன்மை
@prabakarangopal1935
@prabakarangopal1935 7 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@JesuDoss-r3p
@JesuDoss-r3p 11 ай бұрын
எங்க தொகுதி M.L.A.இவர். என்னிலை வந்தாலும் தன்னிலை மாறாமல் இருக்குற இவரை எங்க சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்ததற்கு பெறுமை படுகிறோம் ❤
@ananthparams5321
@ananthparams5321 11 ай бұрын
மீண்டும் இவரை மக்கள் MLA ஆக தேர்வு செய்ய வேண்டும்
@Anti-corruptionist_
@Anti-corruptionist_ 11 ай бұрын
🎉🎉
@askarali882
@askarali882 11 ай бұрын
SUPER
@mahendrapandian9737
@mahendrapandian9737 11 ай бұрын
Yuarntha.ullam..nallavar.vaalvar.naanku.marai.theerpu..
@rajarajaraja5382
@rajarajaraja5382 11 ай бұрын
@@ananthparams5321 நீங்க வேற நண்பரே இந்த மாதிரி நல்லவர்களை மக்கள் சீக்கிரம் மறந்து விடுவார்கள் பணம் யார் அதிகமாக கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டு போடுவது நம் முட்டாள் மக்கள் 🤦
@amaladassdass82
@amaladassdass82 11 ай бұрын
🎉 அருமை 🎊 இறைவன் இந்த குடும்பத்தை ஆசீர்வதிப்பார் 🎉🎊🇮🇳🌹
@gemstonemylove8416
@gemstonemylove8416 11 ай бұрын
கக்கனும் காமராஜரும் தான் எளிமையானவர்கள் என்று நினைத்தேன் உங்களைப் பார்த்த பின் இந்த நவீன காலத்தில் இப்படிப்பட்ட மனிதராய் என்ற எண்ணம் தோன்றி வணங்க தோன்றியது வணக்கம் ஐயா 🙏🙏🙏
@sugunaraj4483
@sugunaraj4483 11 ай бұрын
தமிழ்நாட்டிலே ஒழுக்கமா ஓட்டு போட்ட தொகுதி மக்களுக்கு வாழ்த்துக்கள்.அய்யா உங்களை ஒருமுறைகண்ணால் பார்க க வேண்டும்.
@johnmathew932
@johnmathew932 11 ай бұрын
Dmk kootani otraya nintral 10000 vote kudakThu
@arasuvetriselvan1334
@arasuvetriselvan1334 11 ай бұрын
உங்கள் நேர்மைக்கும், எளிமைக்கும் தலை வணங்குகிறேன் அய்யா
@prabusubramani2068
@prabusubramani2068 11 ай бұрын
உங்கள் நித்திரை இன்பமாக இருக்கும். உங்கள் சந்ததி ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்
@manokaranmano4765
@manokaranmano4765 11 ай бұрын
நல்லதொரு துணை அனுசரித்து போகும் குணம் அதுவே கணவனின் கண்கண்ட தெய்வம் வாழ்க திருத்துறைப்பூண்டி தொகுதி மக்களின் பிரதிநிதியாக இருக்கும் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@subramanig3
@subramanig3 11 ай бұрын
ஐயா மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள் இதுபோன்ற நல்ல உள்ளங்களை தேர்தெடுத்து உதவியை அரசாங்கமே முன் வந்து செய்ய வேண்டும்
@swaminathanswami4134
@swaminathanswami4134 11 ай бұрын
வாழ்த்துக்கள்
@manimani9551
@manimani9551 11 ай бұрын
அமைச்சர் பதவி தர வேண்டும்
@paulrajkrishnan6759
@paulrajkrishnan6759 11 ай бұрын
சின்ன துரை ஐயா.மாரிமுத்து ஐயா போன்றவர்களை போல் 240 தொகுதி எம் எல் ஏ க்கள் இருந்தால் நாடு நலம் பெறும்
@இன்பத்தமிழ்இசை
@இன்பத்தமிழ்இசை 11 ай бұрын
கண்டிப்பாக அரசு உதவி"செய்ய வேண்டும்
@ganesanm1672
@ganesanm1672 11 ай бұрын
திமுகவில் வாய்ப்பு இல்லை ராஜா
@chinusamy1460
@chinusamy1460 11 ай бұрын
𝚃𝚑𝚎𝙳𝚎𝚋𝚊𝚝𝚎 யூ. டியூப் சேனலுக்கும் மற்றும் நெறியாலளருக்கும் நெஞ்சார்ந்த நன்றி... இந்திய ஜனநாயகத்தில் மாரிமுத்து சேற்றில் மலர்ந்த செந்தாமரை... சாமானிய மக்களின் பிரதிநிதியாக ஒருவர் சட்டமன்றத்தில் அமர்ந்து அவர் பேசும் போது ஜீவானந்தம் அவர்களை நினைவூட்டுகிறது. என்ன சொல்ல... மீண்டும் நெறியாளர் க்கு வாழ்த்துக்கள்...
@ravig8019
@ravig8019 11 ай бұрын
இந்த கலியுகத்தில் இப்படி ஒரு சட்ட மன்ற உறுப்பினர் இருப்பது கடவுள் தந்த வரம் எனக்கு உண்மையிலேயே ஆனந்த கண்ணீர் வந்து விட்டது அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் வணக்கம்
@suresh_Nat
@suresh_Nat 11 ай бұрын
அதெல்லாம் ஒன்னும் இல்லை. Dummy MLA தல. My Constitution. எங்களுக்கு தான் தெரியும்.
@ArulganesaPandiyan-nj1rl
@ArulganesaPandiyan-nj1rl 11 ай бұрын
உண்மை ❤❤❤
@letchmanansathiyanery3711
@letchmanansathiyanery3711 11 ай бұрын
நல்ல மனம் வாழ்க இறைவன் கை விட மாட்டார் 🙏
@ananthparams5321
@ananthparams5321 11 ай бұрын
இந்த கலியுகத்தில் இப்படி ஒரு MLA?? ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் கூட ஓவரா ஆடுறான்
@abdulmubarak1143
@abdulmubarak1143 11 ай бұрын
எனது கல்லூரி தோழன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்
@periyasamiswaminathan7638
@periyasamiswaminathan7638 11 ай бұрын
கணவருக்கு ஏற்ற மனைவி வாழ்த்துக்கள் உங்கள் குடும்பம் குழந்தை நீடுழி வாழ்க
@farooqbasha2747
@farooqbasha2747 11 ай бұрын
இந்த காலத்தில் இவ்வாறு ஒரு மனிதரை பார்ப்பது மிகவும் அரிதான விஷயமாக இருக்கிறது & மிகவும் வியப்பாக இருக்கிறது ... God Bless You 💚 ❤️ 💙 💜
@shanthiv.s.8370
@shanthiv.s.8370 11 ай бұрын
இது போன்ற மனிதரும் உண்டா என்று ஆச்சரியமாக உள்ளது.ஐயா வணங்கி வாழ்த்துகிறேன்
@thirumavalavanm5541
@thirumavalavanm5541 11 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா. வாழ்க வளமுடன். போதும் என்ற மனம். மிகவும் நன்றி ஐயா.💐
@Gpguru365
@Gpguru365 11 ай бұрын
இப்படி ஒரு MLA வா உலகத்திற்கே முன் உதாரணம் . ஜனாதிபதி இவரை கவுரவிக்க வேண்டும் Salute
@adippadal6250
@adippadal6250 11 ай бұрын
பொதுவுடமை கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இப்படி நேர்மையாக, எளிமையாக உள்ளனர். இந்தியாவின் கடைசி நம்பிக்கை கம்யூனிஸ்ட் கட்சி தான்.
@karuppusamysamy7600
@karuppusamysamy7600 11 ай бұрын
மிகசிரப்பு வாழ்த்துக்கள் அய்யா நன்றி 🇮🇳🇮🇳🌷
@karunakarang5545
@karunakarang5545 8 ай бұрын
World ku kay Communism dhaan bro ...Kadaisi Aayudham...
@m.chandrsekaran383
@m.chandrsekaran383 11 ай бұрын
இதுதான்அரசியல் தலைவர்❤
@thiyagarajanramasamy5011
@thiyagarajanramasamy5011 11 ай бұрын
அருமையான பதிவு
@indiraraghavan3632
@indiraraghavan3632 11 ай бұрын
வணங்கி மகிழ்கிறோம்..அய்யா
@D.ChinthaMony-tq7hz
@D.ChinthaMony-tq7hz 11 ай бұрын
சிறப்பு இப்படிப்பட்டவர்களை தேர்வுசெய்து நாட்டிற்கு நன்மை செய்யுங்கள்.
@murugesanvelayutham.
@murugesanvelayutham. 11 ай бұрын
வாழ்த்துக்கள் அய்யா.தொடரட்டும் உமது பணி.நன்றி.
@vathiyaravc1894
@vathiyaravc1894 11 ай бұрын
வாழும் காமராசரே தங்கள் பணி தொடர வாழ்த்த வயதின்றி வணங்கி மகிழ்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
@raghuragupathy6708
@raghuragupathy6708 11 ай бұрын
., தமிழக முதல்வர் அவர்கள். உதவவேண்டும்
@irsathmohammed8478
@irsathmohammed8478 11 ай бұрын
எளிமை விரும்பும் எம் எல் ஏ இவரு போல ஒவ்வொறு அரசியல் வாதியும் இருந்தால் இந்தியா ஜொலிக்கும். உண்மையாக..
@dhanasekarant4527
@dhanasekarant4527 11 ай бұрын
மக்கள் சேவைகள் உமது பனி தொடர்வேண்டும் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஏழை சிரிப்பில் இறைவனைக் காணலாம் இவர்கள் போன்ற சட்ட மன்ற உறுப்பினர் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
@தொழிலாளர்விடியல்
@தொழிலாளர்விடியல் 11 ай бұрын
அய்யா நலமுடன் தங்கள் குடும்பத்துடன் ஆரோக்கியமாக வாழ்க சிறப்பு வாழ்த்துக்கள்
@asokanp4090
@asokanp4090 11 ай бұрын
இதோ வாழும் இரு தெய்வங்கள். இவர்களை பார்த்தாவது பணத்தாசை பிடித்த அரசியல்வாதிகள் திருந்த வேண்டும்
@mohamedhanif9430
@mohamedhanif9430 11 ай бұрын
Correct
@padmanabanr7925
@padmanabanr7925 11 ай бұрын
Jeeva/ Jeeva students
@haarish8970
@haarish8970 11 ай бұрын
இப்படிப்பட்ட மனிதர்களை பார்த்தாவது திமுக அரசு எம்எல்ஏக்கள் மந்திரிகள் போன்றவர்கள் இவர்களைப் பார்த்து திருந்தவே ண்டும்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 ай бұрын
இவர்களுக்கு செலவு செய்ய திமுக இருக்கு. லம்ப்பா 25 கோடி நன்கொடை வாங்கி விட்டார்களே கட்சியை அடகு வைத்து. ஒரு காலத்தில் நிறைய ஃபேக்டரிகள் ,பஞ்சாலை மில்களை இழுத்து மூடியவர்கள் தானே கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள். கேரளாவில் ஒரு தொழிலும் வராமல் போனது இவர்கள் புண்ணியம் தானே. கேரள மக்கள் தொகையில் 60 % வெளிநாட்டிலும் வெளிமாநிலங்களிலும் தானே பஞ்சம் பிழைக்க போய் வேலை செய்கின்றனர். வளைகுடா நாடுகள் இல்லாவிட்டால் கேரளா பிச்சை தானே எடுக்கனும். இந்தியாவிலேயே மிகவும் குறைந்த தொழிற்சாலைகள் இருக்கும் ஒரே மாநிலம் கேரளா தானே. உபயம்-கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள்
@ponnusamybk4086
@ponnusamybk4086 11 ай бұрын
🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@sreenidhies7910
@sreenidhies7910 11 ай бұрын
ராம‌ர் சீதையாக காட்சியளிக்கின்றனர் இந்த சிறந்த தம்பதிகளாக திகழ்கின்றனர் தர்மர் மாரிமுத்து பொறுமையில் பூமாதேவி போன்ற தோற்றம் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்
@venkatesanpanchatsaram3741
@venkatesanpanchatsaram3741 11 ай бұрын
நம் தமிழ்நாட்டில் ஐயா காமராஜரும் அய்யா கக்கனும் எளிமையான முறையில் வாழ்ந்து தன்னுடைய அரசியல் பயணங்களைத் தொடர்ந்து அரசியல் பயணத்தை மிக அருமையாக வாழ்ந்து வந்தார்கள் அதே போல் கம்யூனிஸ்ட் கட்சி உடைய சட்டமன்ற உறுப்பினர் காணொளியும் பார்த்தேன் எளிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று கூறினார் இதைக் கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இதைப்
@KannadhasanM-dv1ty
@KannadhasanM-dv1ty 11 ай бұрын
வாழ்த்துக்கள் எம்எல்ஏ சார் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க மோடி இல்லாமல் வாழுங்கள் மக்களிடத்தில் பணி செய்ய வேண்டும் சார் இது மாதிரி எம்எல்ஏ எங்க எங்கயாவது💯👍👍👍
@karuthu_kannaiyaram
@karuthu_kannaiyaram 11 ай бұрын
அரசியல் என்பது பொது வாழ்வு என்பது இவர் நமக்கு சொல்லியுள்ளார் உண்மை அரசியல்!( சிலர் பணம் சேர்க்கவும் அதிகாரம் பெறவும் அரசியலுக்கு வரும் சாக்கடைகள் இந்த மனித புனிதர் போல் மனிதராக வாழ வேண்டும் "இவர் பழ நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்🙏
@selvarajs7039
@selvarajs7039 11 ай бұрын
அவரின் எளிமைக்கும் நேர்மைக்கும் ஒத்துழைப்பு தந்துMla வின் மணைவி பிள்ளைகளை பாராட்டி மணமார வாழ்த்துகிறேன்
@valliyappanvalliyappanvall932
@valliyappanvalliyappanvall932 11 ай бұрын
நான் Mla ஆனால் நிச்சயம் மக்கள் பனியை மட்டும் சிறப்பாக செய்வேன்.ஏன் என்றால் இப்படிப்பட்ட மனிதர் இருப்பதனால் இதை கன்டு நாமும் இப்படியே வாழ வேன்டும் என்பது என்னுடைய ஆசை..
@sivaprakashm8180
@sivaprakashm8180 11 ай бұрын
இப்படிப்பட்ட எளிமையான எம்எல்ஏ உள்ளார் என்பதை காணொளி மூலம் காண்பிப்பதற்கு மிக்க நன்றி. MLA அவர்களும் குடும்பத்தினரும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.
@subramaniramesh1188
@subramaniramesh1188 11 ай бұрын
சிறப்பான ஒரு பதிவு இதை தொடர்ந்து பதிவிடவும் இது போல் நல்ல விஷயங்களை மக்களுக்கு கொண்டு சென்று மக்களை நல்வழிப்படுத்தவும் நல்லவர்களாக மாறவும் இது போன்ற நல்ல தலைவர்கள் தேர்ந்தெடுக்கும் வழி வகை செய்திட உழைத்துக் கொண்டிருக்கும் தங்கள் தங்கள் சேவைக்கு மிக்க நன்றிகளையும் மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் காமராசர் அமர்ந்த தலைமை பொறுப்பிலும் முதல்வர் நாற்காலி அலங்கரிக்கவும் கழுத்தில் இந்திய பிரதமராகவும் வளர வாழ்த்துகிறேன் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் 🥰😍🥰😍🥰 ❤❤❤❤❤❤
@shanmugamshanmugam1911
@shanmugamshanmugam1911 10 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பணி தொடரட்டும் ❤❤❤
@all9077
@all9077 11 ай бұрын
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என வாழும் நீங்கள் மகிழ்வோடு வாழ்க.
@manickambaburobert7869
@manickambaburobert7869 11 ай бұрын
இவரைப் போன்ற மனிதரைக்குறித்து பதிவுகள் பார்க்கும் பொழுது உண்மையில் ஆச்சரியமாக இருக்கு.. அன்பு தோழருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் வாழ்த்துகள்
@duraiponnusamy9520
@duraiponnusamy9520 11 ай бұрын
திருத்துறைப்பூண்டியில் பிறந்த நான் பெருமை கொள்கிறேன்
@subramanig3
@subramanig3 11 ай бұрын
தமிழ்நாடு அரசு திரு சின்னராசு மற்றும் மாரிமுத்து அவர்கள் குடும்பம் சிறிதளவு வசதியாவது செய்து கொடுக்க வேண்டும்
@pddharmarajhari2240
@pddharmarajhari2240 11 ай бұрын
எங்கள் தொகுதி MLA மூலம் பெருந்தலைவர் காமராஜர் வாழ்துக்கொண்டுள்ளார் என்பது உண்மை.
@indiraraghavan3632
@indiraraghavan3632 11 ай бұрын
வாழ்க வளமுடன்
@Akgaming-b1v
@Akgaming-b1v 11 ай бұрын
இவர் முதல்வர் ஆனால் நினைத்தாலே இனிக்கும் ஆனால் இது நடக்க வாய்ப்பில்லை இவர் கோடியில் ஒருவர் வாழும் மா மனிதர்
@cjesphin881
@cjesphin881 10 ай бұрын
இப்படி பட்ட நேர்மையான ஒரு MLA வை வெளிப்படுத்திய ஊடகத்திற்கு நன்றி வாழ்த்துக்கள் MLA sir ❤❤
@prabumannar9008
@prabumannar9008 Ай бұрын
🎉
@suresht3271
@suresht3271 9 ай бұрын
பணம் வசதி பற்றி ஆர்வம் இல்லாமல் மக்கள் சேவையே அவர் ஆர்வம் நன்றிங்க ஐயா
@samiappanponnusamy4158
@samiappanponnusamy4158 11 ай бұрын
கோடி கோடியாக பணம் வைத்திருக்கும் ........ MLA மத்தியில் இப்படியும் ஒருவர் வாழ்த்துக்கள் ஐயா....
@vraj62
@vraj62 11 ай бұрын
எளிமையின்அடையாளம்ஐயாதிரு.மாரிமுத்துஅவர்களுக்குநன்றி.
@selvaraj-ol7wm
@selvaraj-ol7wm 11 ай бұрын
We appreciate you🙏 Sir. God bless you
@palanimurugans
@palanimurugans 11 ай бұрын
எங்க எம்எல்ஏ எப்போதும் எளிமை தான் ❤
@krishnakumarv2196
@krishnakumarv2196 11 ай бұрын
Really great. 🙏
@ilayarajadhanuskodi925
@ilayarajadhanuskodi925 11 ай бұрын
உண்மையும் நேர்மையும் கொள்கையாக கொண்டால் பணத்துக்கு அப்பாற்பட்டது தான் வாழ்க்கை
@kowsalyamani7619
@kowsalyamani7619 11 ай бұрын
இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதர் வாழ்க அவர் மக்கள் பணி நன்றி
@radhabalu3330
@radhabalu3330 11 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா உங்கள மாதிரி இது போன்ற நல்ல மனிதர்களை காண்பது மிகவும் அரிது இந்த உலகத்துல நாம வாழ்வதற்கு உண்ண உணவும் உடுத்த உடையும் இருக்க ஒரு இருப்பிடம் இருந்தால் போதும் இதுவே மன நிம்மதி
@GuruGuru-wx3ml
@GuruGuru-wx3ml 11 ай бұрын
முன்.உதாரணம்.ஐயா..உங்கள்..பணி.ஆகசிறந்த.பணி
@JosephGS-sg1pm
@JosephGS-sg1pm 11 ай бұрын
மிக அருமையான மாமனிதர்வாழ் த்துகள்
@govindarajm2939
@govindarajm2939 11 ай бұрын
இது போன்ற அரசியல் தலைமை எதிர்காலத்தில் நியாயமான தலைவர்களை உருவாக்கும் மக்களுக்கு உங்கள் முயற்சி அதிகம் சென்றடைய வாழ்த்துக்கள்
@SelvamSelvam-i5e
@SelvamSelvam-i5e 11 ай бұрын
ஐயா நீங்கள் வாழ்க நலமுடன் &வளமுடன்.
@mmanomano2410
@mmanomano2410 11 ай бұрын
உண்மை மனிதர்கள் வாழ்த்துக்கள்
@somusundaram3943
@somusundaram3943 11 ай бұрын
எளிமை எளிமை எளிமை கேட்பதற்கே வியப்பாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது அவருக்கு கோடானுகோடி வாழ்த்துக்கள்:
@indiraraghavan3632
@indiraraghavan3632 11 ай бұрын
வாழ்க 100ஆண்டுகள் அய்யா❤❤எத்தனை முறை வேண்டும் என்றாலும் உங்களை தேர்ந்து எடுக்கலாம் அய்யா❤❤
@AdaickanMurugesh
@AdaickanMurugesh 11 ай бұрын
ஊழல்வாதிகள் மத்தியில் ,வியப்பான மனிதர்❤
@srikuttyfurniture7984
@srikuttyfurniture7984 11 ай бұрын
Congratulations 🎉🎉
@manickambaburobert7869
@manickambaburobert7869 11 ай бұрын
இந்த மாமனிதரை சுற்றி குடியிருப்போர் பெருமைப்பட வேண்டும்
@raghunathanselvaraj6593
@raghunathanselvaraj6593 11 ай бұрын
One in lakhs, Real Superman.🎉🎉🎉
@myworkservicejob9511
@myworkservicejob9511 11 ай бұрын
வாழ்த்துக்கள் ஆயிரம் வாழ்க வளமுடன் 💯🙏
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 11 ай бұрын
இந்த காலத்தில் இப்படி ஒரு MLA . கவுன்சிலர்கள் கோடி கணக்கில் சேர்த்து விட்டார்கள்
@ibunasalimohamad-og8go
@ibunasalimohamad-og8go 11 ай бұрын
இவரைபோண்று தண்ணலமற்றவர்ளையே அரசியலில் வர வேண்டும் மக்களும் இவரை போண்றவர்களை தேர்ந்துஎடுக்க முண் வர வேண்டும் வாழ்துகள் அய்யா கடவுள் எப்பொழுதும் துனை இருப்பார்
@சீனிவாசன்-ச5ர
@சீனிவாசன்-ச5ர 11 ай бұрын
நல்ல மணம் உள்ள தலைவர் அண்ணா நல்ல எதிர் காலம் அமையவாத்துக்கள்
@manimegalaipalaniyandi2884
@manimegalaipalaniyandi2884 11 ай бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள்
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 11 ай бұрын
நம்ப முடியல... சிறப்பு வாழ்த்துக்கள்
@manoaswin643
@manoaswin643 11 ай бұрын
வாழ்கவளமுடன்
@muralisathya2344
@muralisathya2344 11 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@kadarkaraiyandiperumal8513
@kadarkaraiyandiperumal8513 11 ай бұрын
CPI, CPIM MLAs are very great
@bharanitamilan4528
@bharanitamilan4528 11 ай бұрын
எங்கள் M.L.A திருத்துறைப்பூண்டி
@ananthparams5321
@ananthparams5321 11 ай бұрын
மீண்டும் இவரை மக்கள் MLA ஆக தேர்வு செய்ய வேண்டும்
@bharanitamilan4528
@bharanitamilan4528 11 ай бұрын
@@ananthparams5321 M L A சீட் கிடைச்சா மீண்டும் வெற்றிதான்
@manikandan-jg4tf
@manikandan-jg4tf 9 ай бұрын
இந்த மாதிரி உள்ளவர்களுக்கு அரசாங்கம் பாராட்டி விருதுகள் வழங்கலாம்
@janupriya3310
@janupriya3310 11 ай бұрын
Great sir 🙏🙏🙏🙏
@kalaichelvank7951
@kalaichelvank7951 11 ай бұрын
அதிசய மனிதர்
@prasannam9559
@prasannam9559 11 ай бұрын
A very big salute to our honourable MLA. Let your good work continue for the society forever, Sir🙏🙏 🙏.
@DineshKumar-wv2zf
@DineshKumar-wv2zf 11 ай бұрын
உங்களின் மக்கள் சேவைக்கும், தன்னலமற்ற சேவைக்கும் இறைவன் தங்களின் குழந்தைகளை உயர்ந்த நிலைக்கு உயர்த்துவார். வாழ்க வளமுடன், வாழ்க சிறப்புடன்....
@ulaganathanramasamy6850
@ulaganathanramasamy6850 11 ай бұрын
நல்ல மனிதர்🎉 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வணக்கம்
@panneerselvam1472
@panneerselvam1472 11 ай бұрын
இப்படி தான் இருக்கவேண்டும் தலைவணங்குகிறேன்
@KrishnaMoorthy-ll1hf
@KrishnaMoorthy-ll1hf 11 ай бұрын
கண்ணீர் விட்டேன்
@prabug8996
@prabug8996 11 ай бұрын
காமராஜர் வாழ்க்கையை கண்ணெதிரே காட்டியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்!!.. கடவுளின் ஆசிர்வாதத்தில் என்றும் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்...🙏🙏🙏👍
@RajKumar-vr5wm
@RajKumar-vr5wm 11 ай бұрын
மனிதநேயம் உள்ளவர்
@tvasantharajan495
@tvasantharajan495 11 ай бұрын
கழக எம். எல். ஏக்கள், அமைச்சர்கள் அதிலும் செந்தில் பாலாஜிகள், விஜய பாஸ்கர்களை பார்த்து வரும் நமக்கு இவரை போன்ற நேர்மையான அரசியல் வாதிகளை பார்க்கும் போது ஆச்சர்யமாக உள்ளது.
@happybuddha3000
@happybuddha3000 10 ай бұрын
Sangi dogs and bone eater seeman ,life style roo
@balugopalakrishnan5732
@balugopalakrishnan5732 3 ай бұрын
இவர் தொகுதி மக்கள் என்றும் இவரை மறக்காமல் தொகுதி மேம்பட என்றும் வாக்கு போட்டு வெற்றி பெற வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் வாழ்த்துக்கள் ஸார்
@DailyGospel-xk2dc
@DailyGospel-xk2dc 11 ай бұрын
ஐயா வாழ்த்துகள் ஆனால் உங்கள் பிள்ளைகளையும் கவனித்துக்கொள்ளவும்....வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் 🎉🎉🎉🎉
@smilehappy8838
@smilehappy8838 11 ай бұрын
இவரை போன்ற நல்லவர்களை வரவேற்போம்.
@indiraraghavan3632
@indiraraghavan3632 11 ай бұрын
உங்களை சுற்றி நல்ல மனிதர்கள் Erukkirargal அய்யா❤❤அது podhum
@rajdri8957
@rajdri8957 11 ай бұрын
what a family. Really hero.
@sakthivelnsakthivel5818
@sakthivelnsakthivel5818 11 ай бұрын
Super sir
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56
INO
Рет қаралды 4,7 МЛН