வி கே சசிகலா பல நூறு கோடியில் கட்டி வரும் பிரம்மாண்ட பங்களா ஒரு பார்வை

  Рет қаралды 898,198

Breaking Vlogs

Breaking Vlogs

Күн бұрын

வி கே சசிகலா பல நூறு கோடியில் கட்டி வரும் பிரம்மாண்ட பங்களா ஒரு பார்வை
#travelreviews
#sasikala

Пікірлер: 446
@tamils1597
@tamils1597 Жыл бұрын
குழந்தை குட்டி கிடையாது. இன்னும். வாழப்போகும். காலமோ மிகவும். குறைவு. எதற்காக. மக்கள் பணத்தில். இவ்வளவு பெரிய. வீடு. ஜெயலலிதாவுக்கு. ஏற்பட்ட. நிலைதான். யார்தான். அனுபவிப்பார். இந்த. வீட்டை
@selvank.selvan4809
@selvank.selvan4809 Жыл бұрын
மிகச்சரிய சொன்னீர்கள் அய்யா பன்னிய பாவத்திற்கு புருஷனும் இல்லை தோழியும் இல்லை குழந்தை குட்டி எதுவும் இல்லை இனி எதற்க்கு வாழ்க்கை?
@vidhulavinothkumar4056
@vidhulavinothkumar4056 Жыл бұрын
@@selvank.selvan4809 ok
@BakkiyarajManickam
@BakkiyarajManickam Жыл бұрын
😄😄😄😄
@muruganramaiyah474
@muruganramaiyah474 Жыл бұрын
முட்டாள் தனமான கருத்து
@PANDIYANAADUTAMILAN
@PANDIYANAADUTAMILAN Жыл бұрын
@@selvank.selvan4809 இலங்கை தமிழர்களுக்கு தமிழகத்தில் உள்ள ஒரே நினைவு சின்னம் கூட இவர்களால் அமைக்கப்பட்டது...எதுவும் தெரியாமல் கூறுவது தேவை அற்றது
@chidambaramn7327
@chidambaramn7327 Жыл бұрын
ஒரு வீடியோ கேசட் கடை வைத்திருந்தவள் இன்றைக்கு பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரி அரசியலுக்கு வந்தால் நன்றாக சம்பாதிக்கலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சட்டதிட்டங்கள் நாட்டில் எந்த அளவுக்கு உள்ளது?
@vidhulavinothkumar4056
@vidhulavinothkumar4056 Жыл бұрын
in
@balathevan7916
@balathevan7916 Жыл бұрын
சரியானது தங்கள் கருத்து
@cskhealthcareorg
@cskhealthcareorg Жыл бұрын
Yes your true
@AppaMaganFoodTamil
@AppaMaganFoodTamil Жыл бұрын
It's not right thinking and thought listen to the video she belongs to big family with good assets
@ponmagalmohan3893
@ponmagalmohan3893 Жыл бұрын
இவளின் முதலாளி செத்து விட்டாள் அதனால் பினாமியாக இருந்த இவள் அனுபவிக்கிறாள்
@vinothperumal3416
@vinothperumal3416 Жыл бұрын
எதற்கு இவ்வளவு பெரிய வீடு
@kssnssr2620
@kssnssr2620 Жыл бұрын
கொள்ளை அடித்த பணம் தானே தாரளமாக எவ்வளவு வேணாலும் செலவழிக்கும். "ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே" ன்னானாம்.
@spy61
@spy61 Жыл бұрын
இதே வாசகத்தை கட்டுமரம் எப்படி சொல்லியிருப்பார்... சொல்லுங்க ப்ளீஸ்
@muruganramaiyah474
@muruganramaiyah474 Жыл бұрын
உன் முதுகு திரும்பி பார்
@lalitharamachandran2491
@lalitharamachandran2491 Жыл бұрын
@@muruganramaiyah474 ungaluku yen sir kovam varugirathu. Ore kuttaiyil ooriya mattaiyo
@sankarans1302
@sankarans1302 Жыл бұрын
ஊழல் பெருச்சாளி திரு.மு.க தாலி எடுத்து கொடுத்து திருமணம் செய்து வைத்த தம்பதினர் எப்படி சமூக சேகவர்களாக இருப்பார்கள்?
@annaduraic3990
@annaduraic3990 Ай бұрын
மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடித்த வர்கள் இந்த பூவுலகில் இருந்து தூக்கி எறியப்படவேண்டும்
@realheart4936
@realheart4936 Жыл бұрын
உழைச்ச காசுல கட்டுனா வலி தெரியும்...!!!
@muralimuraliam7239
@muralimuraliam7239 Жыл бұрын
இந்த லட்சணத்தில் இந்த அம்மா அதிமுகவை ஒன்றாக இணைக்க முயற்சி எடுக்குறாங்களாம் எதுக்கு? இதை விட பெரிய வீடு கட்டதான்
@punniyaraju4609
@punniyaraju4609 Жыл бұрын
மக்கள் பணம்
@sindhuchinnathambi527
@sindhuchinnathambi527 4 ай бұрын
@@punniyaraju4609. .
@BoomathiKannan
@BoomathiKannan 2 ай бұрын
Q.​@@punniyaraju4609
@shajaganjabarulla3236
@shajaganjabarulla3236 Жыл бұрын
எல்லாம் தமிழ்நாட்டின் மக்களின் பணம் தான் நாலு இட்லிக்கு மேல திங்கா முடியாது அந்த அம்மாவுக்கு எதற்கு இவ்வளவு பெரிய வீடு
@pavichlm2745
@pavichlm2745 Жыл бұрын
Namba panam thaaaa elam
@robinstar1582
@robinstar1582 Жыл бұрын
ஜெயலலிதாவின் பணிப்பெண்ணுக்கு இவ்வளவு வசதி என்றால் அவரிடம் அதிகாரியாக பணியாற்றியவர்கள் மற்றும் உறவினர்களின் சொத்து எவ்வளவு இருக்கும் யோசித்தால் மயக்கம் வரும்
@thulasib6685
@thulasib6685 Жыл бұрын
Ouru pannam
@vinobakandasamy4419
@vinobakandasamy4419 Жыл бұрын
Yenda pala kalavanekul pannathai vaithu world richestmana irukkan avanukku muthum kutopoma poyum oru pumpalaidda verum kaddathey
@thiru2595
@thiru2595 Жыл бұрын
கருணாநிதி ஸ்டாலின் கனிமொழி அமைச்சர் எ.வ.வேலு நாயுடு அமைச்சர் நேரு ரெட்டி அமைச்சர் kk SSR ராமச்சந்திரன் ரெட்டி அமைச்சர் காந்தி நாயுடு துணை சபாநாயகர் பிச்சாண்டி நாயுடு இவுங்க வீட்டையும் காட்டுங்கள்
@ஓம்சக்தி-ட9ங
@ஓம்சக்தி-ட9ங Жыл бұрын
வசதிகள் உள்ள வனுக்கும ஆறடிஆழம்தாங்க
@sagayaraj7581
@sagayaraj7581 Жыл бұрын
எல்லாம் வீடியோ கேசட்டின் மகிமை சாதாரண வீடியோ கேசட் டையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் வைத்து கொள்ளை அடித்த பணம் இந்திய நாட்டின் வீணாபோன சட்டமும் இதை ஏற்றுக் கொள்கிறது
@v.5029
@v.5029 Жыл бұрын
இன்னும் எத்தனை நாள் வாழ போகிறாய். உனக்கு எதற்கு இவ்வளவு பெரிய வீடு.
@rx100z
@rx100z Жыл бұрын
ஆவ எப்பேர்ப்பட்ட பேராசைக்கார்ரி.... பேயா வந்தாலும் நகை சங்கிலி போட்டு தான் வருவா 🥴🥴🥴
@akennady2194
@akennady2194 Жыл бұрын
கொள்ளைகாரி யிடம் பணம்
@premamahalingam1003
@premamahalingam1003 Жыл бұрын
வரட்டுமுட்டச்சிக்இத்தணைஆசைஎதற்கு?
@vijayakumarm4613
@vijayakumarm4613 Жыл бұрын
இனிமே சமாதிதான் கட்டனும்...வீடு எதுக்கு...
@jayaraj9788
@jayaraj9788 Жыл бұрын
அதுவும் பீச்சுல அக்காவக்கு பக்கத்துலயே கேட்பாங்களோ!
@sgovindaswami8166
@sgovindaswami8166 Жыл бұрын
பாவம் தமிழர்கள். யாவும் மக்கள் பணம். ஒரு யோக்கியன் இல்லையே 😂
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow Жыл бұрын
கோபாலபுர உடன் பிறப்பா
@palani2496
@palani2496 Жыл бұрын
நல்லவன் பணத்தை இப்படி யார் யாரு திங்கனும் என்று மேல் இருக்கிறார் எழுதின எழுத்து இப்படி எங்க கிட்ட ஒருத்தன் நல்லவன் போல் நடிச்சு ஏமாத்திட்டு போயிட்டான் நாம் கொடுத்து வச்சது அவ்வளவுதான் என்னபன்றதுப்பா.
@ranjanideviranjanidevi2623
@ranjanideviranjanidevi2623 Жыл бұрын
இவருக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது?எல்லாம் குறுக்கால சம்பாதித்தது தான்.அம்மாவை தீர்த்துக்கட்டி விட்டு எப்படி நடமாடுகின்றார் இது தான் இந்தியாவின் சட்டம்.இது ஒன்றும் பெருமை இல்லை நீங்கள் ஏன் பெருமையாக சொல்கின்றீர்கள்?
@selvamselvam6539
@selvamselvam6539 Жыл бұрын
ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா
@spy61
@spy61 Жыл бұрын
அண்ணாமலை அடுத்த லிஸ்டுல இவங்களும் வருவார்களா?.. அம்மாவை வைத்து அடித்த கோடிகள்... எப்படி வேணும்னாலும் கட்டலாம்....
@subbulakshmi1027
@subbulakshmi1027 Жыл бұрын
avuru petia all mosadi srnjan all kooda photo paruvai moodu
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 Жыл бұрын
Mannargudi mafia kumbalidam vulla panam yethanai latcham kodi ? Tv channels draft hair thottam Koda naadu etc etc therindha properties ! Chinnamavukku dhan vaarisu illai ! Kooda pirandha family members athanai perum binami hawala black money containeril kadathia kodigal !
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow Жыл бұрын
கோபாலபுர உடன் பிறப்பே 😃
@ponmagalmohan3893
@ponmagalmohan3893 Жыл бұрын
இதெல்லாம் ஜெயலலிதா அடித்த கொள்ளையின் ஒரு பகுதி
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow Жыл бұрын
@@ponmagalmohan3893 கருணாநிதி குடும்பம் அடித்த கொள்ளையில் தமிழ்நாட்டின் கடனையே அடைத்துவிடலாம் 😜😜😜😜😜😜😜😜😜😜😜😜
@sumathyearnest2882
@sumathyearnest2882 Жыл бұрын
No child, no husband யாருக்காக இந்த மாளிகை. இத்தன கோடியும் மக்களிடம் சேரனும்
@ponmagalmohan3893
@ponmagalmohan3893 Жыл бұрын
மக்களால் நான் மக்களுக்காக நான் என்றவளின் சொத்து மக்களுக்கு எழுதி வைக்கப்பட்டதா?
@selvamchinnaiya8514
@selvamchinnaiya8514 2 ай бұрын
தமிழ் நாட்டில் கொள்லை அடித்தவன் அரசியலில் இருக்கானுங்க அப்படினா. எதுக்குடா சசி சசினு அந்தம்மாவ மட்டும் புடுங்குரிங்க
@NaguSigappi
@NaguSigappi 2 ай бұрын
​@@ponmagalmohan3893un by
@Subramani-p3j
@Subramani-p3j Ай бұрын
😮😮​@@ponmagalmohan3893😮##bhul😊😊
@banupriya2914
@banupriya2914 Жыл бұрын
எவ்வளவு பெரிய பங்களா கட்டினாலும் இறுதியில் ஆறடி இடம் மட்டுமே அனைவருக்கும் சொந்தம்.அதுசரி இவர் என்ன சுதந்திர போராட்ட தியாகியா வாழ்க்கை வரலாற்றைறயெல்லாம் சொல்ல
@amirthavallimurugesan6256
@amirthavallimurugesan6256 Жыл бұрын
Dont waste your time by saying their life history they are not freedom fighters or social leaders
@bhuvaneshwariv7476
@bhuvaneshwariv7476 Жыл бұрын
பானு பிரியா வணக்கம் .ஆறடி நிலம் அந்த காலத்தில். ஆனால் ஒரு பிடி சாம்பல் இன்று. அதுவும் நம் உடலின் சாம்பல் தானா என்றால் சந்தேகமே. மின்சார மயானத்தில் ஒரே நேரத்தில் பல உடல்கள் வந்தால் நம் அஸ்தி என்பதே தெரியாது.
@MUTHUKUMAR-cp1nw
@MUTHUKUMAR-cp1nw Жыл бұрын
@@bhuvaneshwariv7476 .
@MUTHUKUMAR-cp1nw
@MUTHUKUMAR-cp1nw Жыл бұрын
#
@manjulav5337
@manjulav5337 Жыл бұрын
கொளுத்தினால் அந்த இடம் கூடக் கிடையாது, ஏனென்றால் வரிசையாக ஒவ்வொருவராக அதே இடத்தில் தானே கொளுத்துவார்கள்
@balathevan7916
@balathevan7916 Жыл бұрын
Video kadai ikku இப்படி ஒரு வளர்ச்சி ...மற்ற கேசட் கடை ஆட்களுக்கு நடந்திருக்குமா...மக்கள் வரிப்பணம்..படும் பாடு...
@kvsbalu3716
@kvsbalu3716 Жыл бұрын
எல்லாம் சரி... அப்படியே தமிழ் நாட்டின் மற்றொரு கொள்ளை குடும்ப உறுப்பினர்கள் வீட்டையும் காட்டு.
@VinothKumar-rz9ip
@VinothKumar-rz9ip Жыл бұрын
Adhu yaaru
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 Жыл бұрын
Oru veeda irundaal manavaadu chinna melam thelungu dravida drama company familyin veettai kaattalaam ! Oru colony ye kaatta vendi irukkum ! Manaivi thunaivi inaivi thoduppu vappaatti Stepney keep ! Yethanai veettai kaattu vadhu ? Puriya vendiyavargalukku puriyum ! Jai hind !
@muthuvel195
@muthuvel195 Жыл бұрын
​@@VinothKumar-rz9ip vedyal
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow Жыл бұрын
நாங்கல்லாம் R.S.பாரதியின் வேசி ஊடகங்கள் 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃 பிஸ்கெட் யாரு கொடுப்பா
@ponmagalmohan3893
@ponmagalmohan3893 Жыл бұрын
பக்கத்தில் தானே உள்ளது போயஸ்கார்டன்
@sundaramurthim718
@sundaramurthim718 Жыл бұрын
பதுக்கி வைத்திருக்கும் பல ஆயிரம் கோடி ரூபாயில் சில நூறு கோடி தானே
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
ஆடி அடங்கும் வாழ்கை yada
@giridharakumar1967
@giridharakumar1967 Жыл бұрын
Raffri gang
@maruthasalamr1014
@maruthasalamr1014 Жыл бұрын
வீடு இல்லாமல் ரோட்டோரம் வசிக்கும் ஏழைகள் பாவம் இவர்களை சும்மா விடாது.
@kavithapalanisamy7788
@kavithapalanisamy7788 Жыл бұрын
இது என்ன வீடா அல்லது கல்யாண மண்டபமா ? ஒத்த பொம்பளைக்கு இவ்வளவு பெரிய வீடு தேவையா?
@puyalranirani1176
@puyalranirani1176 2 ай бұрын
இவகும்பல் மாபியாகேங் அல்லவா அத்தனைகொள்ளையரையும் சமாதிவைக்க இந்தபேய்வீட்டில்
@kups4372
@kups4372 Жыл бұрын
பொதுவாக பார்த்தால் வாரிசு இல்லாதவர்கள் தான் மற்றவர்களை விட அதிக ஆசை உள்ளவர்கள். அவர்கள் யாருக்கும் ஒரு சின்ன உதவி கூட செய்ய மாட்டார்கள். அனைத்தும் நமக்கே என்று வாழ்வார்கள்.
@a.s.gopalarathanam9688
@a.s.gopalarathanam9688 Жыл бұрын
mannarkudi maffia
@Chandru_rv
@Chandru_rv Жыл бұрын
வாரிசு இருக்கற நீ அப்படியே எல்லாருக்கும் வாரி குடுத்துட்ட, போயா தேவையில்லாதத பேசிட்டு
@gunasundari7415
@gunasundari7415 Ай бұрын
​@@Chandru_rvசரியா கேட்டீங்க ப்ரதர்
@arulgunasili9684
@arulgunasili9684 Жыл бұрын
சுதந்திரம் அடைய நம் முன்னோர்கள் தாங்கள் வைத்து இருந்த சொத்துகளை கொடுத்து சென்று உள்ளார்கள், ஆனால் சூரிட்டி கொண்டு போகவில்லை, என்னமோ வரலாற்று சின்னம் போல சொல்லும் சொல்லுகிரவணை துரோகி லிஸ்ட்ல போடுங்க, இதெல்லாம் ஒரு நாட்டுக்கு ரொம்ப அவசியம் இந்த செய்தி
@jprpoyyamozhi8036
@jprpoyyamozhi8036 Жыл бұрын
இவ்வளவும் இருந்து என்ன பிரயோஜனம்.ஒரு வாரிசு கூட இல்லை அனுபவிக்க.எல்லாம் மக்கள் பணம்.
@thangappank1544
@thangappank1544 Жыл бұрын
முதல்வர் தான் ஆக முடியலை..இருக்கும் பணத்தை வைத்து வீடாவது கட்டுங்கள் ...
@polytricks9655
@polytricks9655 Жыл бұрын
முன்னாள் பிரபல பெண் தாதாவின் வீடென்று போடுங்கள்.
@kumarvenkatramiah6035
@kumarvenkatramiah6035 22 күн бұрын
Thyaga thalaivi😮😅😂🤣🤣😁😄
@manir1997
@manir1997 Жыл бұрын
🌴🌴நாகேஷ்பாடல்தான்நிளைவிற்குவருதுஆடிஅடங்கும்வாழ்கையடாஎன்றபாடல்
@RaviS-ts6cl
@RaviS-ts6cl Жыл бұрын
நடந்தால் மனிதன் படுத்தல் பிணம்.அடுத்தபிறவியில்நாயாகப்பிறந்துஒருவேளைசோற்றுக்குதெருதெருவாகஅலைவாள்
@puyalranirani1176
@puyalranirani1176 2 ай бұрын
நாய் நன்றி உள்ளஜீவன்.சாக்கடை‌பன்னிபிறவிகடவுள்கொடுக்கனும் இந்தகொடுமைக்காரிக்குகொலைகாரிக்கு கொள்ளைக்காரிக்கு
@suriyamoorthyn9268
@suriyamoorthyn9268 Жыл бұрын
சரி.பெரிய பங்களா கட்டி என்ன பயன்.திருச்சிற்றம்பலம். 🙏🙏🙏🙏
@jeevaboominathan4361
@jeevaboominathan4361 Жыл бұрын
புருஷன் இல்லை.பிள்ளை இல்லை.
@keep2me737
@keep2me737 Жыл бұрын
வீட்டையே முழுமையாக காட்ட வில்லையே
@ponnusamygounder-zz4se
@ponnusamygounder-zz4se Ай бұрын
❤Kandhasamy❤❤❤
@sivassiva7815
@sivassiva7815 Жыл бұрын
எத்தனை கோடி கோடி கொட்டிக் கட்டுறாங்க பாருங்க.நட்புடன் சம்பாதித்த பணம்
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Жыл бұрын
தியாகத் தலைவி! என்னாத்தை தியாகம் பண்ணினாங்களோ?
@puyalranirani1176
@puyalranirani1176 2 ай бұрын
வெலக்கமாருதியாகம்பன்னா பூலான்தேவி
@tamilvalavanshanmugam2114
@tamilvalavanshanmugam2114 Жыл бұрын
சட் டம் ச ரி யி ல் லை, ச ரி யா க இ ரு ந்தி ரு ந்தா ல், இ ந்தமா தி ரி ஓ ட் டை க ள் இ ரு ந்தி ரு க் கா து
@kumaraguru.skumaraguru.s8130
@kumaraguru.skumaraguru.s8130 Жыл бұрын
கர்மா இன்னும் தன் வேலையை ஆரம்பிக்க வில்லை.அப்ப தெறியும் வலியும் வேதனையும்.
@sdhanasekaran1599
@sdhanasekaran1599 Жыл бұрын
அம்மா அவர்களின் தொடர்புக்கு முன்பே சின்னம்மா அவர்கள் வசதியாக இருந்தார்கள் ... அம்மா அவர்கள் மட்டும் ஊழல் வாதி அல்ல அவரின் மந்திரி சபையில் இருந்த பலரும் கொல்லையடித்தவர்களே, சின்னம்மா என்ன மந்திரியாக இருந்தாரா?
@eddymohan896
@eddymohan896 Ай бұрын
யாருடா அவள் சின்னம்மா,தூ கருமம் டா, பெரியம்மா யாருடா அவள், அம்மா என்ற புனிதமான சொல்லலையே நாரி நாற்றம் எடுக்க வைத்து p விட்டீர்களே டா . அது சரி வெறும் ஒரு வீடியோ கேசட் (அது என்ன கேசட் என்று) ஆண்டவனுக்குத்தான் தெரியும். இவளுக்கு எங்கிருந்து இத்தனை கோடிகள் வந்தது....?!!!???
@manickavasagamselvaraju6174
@manickavasagamselvaraju6174 Жыл бұрын
Sir,she will meet the same fate of late Jeyalalitha.
@anandr4010
@anandr4010 Жыл бұрын
வீடு வேலை முடியும் போது இவள் இருக்க மாட்ட. கடவுள் இருக்கார் 👍👍👍
@kumaraguru.skumaraguru.s8130
@kumaraguru.skumaraguru.s8130 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ArunPrasadVK
@ArunPrasadVK Жыл бұрын
Appadi sollu thala👍
@AAkc-q5m
@AAkc-q5m Жыл бұрын
இவள் கொள்ளை காரி
@MaheshS-mi9sx
@MaheshS-mi9sx Жыл бұрын
God also see all others not only sasikala
@AhmedNisha-g3c
@AhmedNisha-g3c 7 ай бұрын
Super Anna nai muntha
@RajA-uu9iy
@RajA-uu9iy Жыл бұрын
All are corruption money.
@sundaramindia5507
@sundaramindia5507 Жыл бұрын
ஆடி அடங்கும் வாழ்க்கையடா 5 அரை அடி நிலமே சொந்தமடா
@rajagopalu7334
@rajagopalu7334 Жыл бұрын
கொள்ளையடித்து வந்த பணம் நிம்மதி தராது...
@mullaivanam5674
@mullaivanam5674 Жыл бұрын
Thmiradangathu makkal Panam Jayalalitha sagaaditha pavam summavidathu deivam ninukollim antha audathai parkaporoam😂😂😂😂😂.sirikaporoam
@prasanthmanoharan4800
@prasanthmanoharan4800 Жыл бұрын
மக்களுடைய பணம் மக்களுக்கே சேரனும்
@g.s.nandakumar8270
@g.s.nandakumar8270 Жыл бұрын
யாரோட பணமோ. வருமான வரி துறை ?????
@PirithivirajSennakesavan
@PirithivirajSennakesavan Жыл бұрын
இந்த வயதில் வீடு கட்டி யார் அனுபவிக்கப் போகிறார்கள்.
@SivaSivakumaran-fm7yh
@SivaSivakumaran-fm7yh 2 ай бұрын
விகே.சசி கட்டியவீடல்ல ஜாப்பிங்மால் இவ்வளவு பெரிய வீடு சுமார்50__குடும்பம் வாழலாம். மக்கள் பணம் சொரண்டப்பட்டதது.இவர் எப்படி மக்களைபாதுகாபார் கொள்ளை காரி பூலான்தேவி கொள்ளையடித்த பணத்தை ஏழ்மையில் வாழ்த மக்களுக்கு உதவி செய்தார். சசி எப்படிப்பட்டவர் என்பதை காலம் முடிவு செய்யவும்..........???
@ravimp3111
@ravimp3111 Жыл бұрын
சசிலேகா அல்ல சந்திரலேகா 😊
@karthikeyanc9821
@karthikeyanc9821 Жыл бұрын
100 கோடி கட்டிட செலவு பணம் வந்த எப்படி இருக்கும் போது ஊழல் இல்லாத பொய் சொல் தவறு விட்டார்
@kalidassbalu2273
@kalidassbalu2273 Жыл бұрын
Ju
@thilagaravi9639
@thilagaravi9639 Жыл бұрын
இப்போ ஆறடி மண் சொந்த மில்லை நம் சாம்பாள் மின்சாரம் மூலமாக வாரிசு வாங்கி கொண்டு தண்ணீர் கரைக்க வேண்டும் அப்படி இருக்கும் போது அமிர்தமும் அளவுக்கு மீறினால் நஞ்சு அதுப்போல தான் சொத்தும் அளவுக்கு மீறினால் நாசம் தான் எல்லா மனிதன் சொத்தும் பூமியில் அழிந்து பூமிக்கு சொந்தம் நகை பணம் காசு எல்லாமே பாவம் புண்ணியம் எல்லார் வாழ்க்கையில் புகுந்து விளையாடும் போது காலம் உணர வைக்கும் நம் கண் முன்னால்
@sengaitamilkumbakonam7190
@sengaitamilkumbakonam7190 Жыл бұрын
அவங்க கட்சிகாரங்க வார்த்தைப்படி A 1 ஜெயலலிதா வீட்டு வேலைக்காரியே பல நூறு கோடியில் வீடு காட்டுனா, அப்ப ஜெயலலிதா எவ்வளவு கொள்ளை அடிச்சிருக்கும். ( இந்த யோக்கியதைல மக்களுக்காக நான் )
@upasiagroproduct8880
@upasiagroproduct8880 Жыл бұрын
எவ்வளவு இருந்தால் என்ன..?? கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்து அல்லவா..??
@amuthasubramanian3564
@amuthasubramanian3564 Жыл бұрын
சசிக்கு இந்த பணம் எங்கிருந்து வந்தது
@gomathis2298
@gomathis2298 8 ай бұрын
How many days Sasikala will enjoy this house, her age must be more then 65 years, by the time this house is constructed hope she will be alive
@dossarokiya6535
@dossarokiya6535 Жыл бұрын
மக்களிடம் கொள்ளையடித்த பணம் 🙏
@prasanthmanoharan4800
@prasanthmanoharan4800 Жыл бұрын
இந்தப் பணம் மக்களுடைய பணம் மக்களுக்கு
@adelinemalowney6563
@adelinemalowney6563 Жыл бұрын
Okay she built a bungalow, what about tax, that also in crores, all these type of person,the Government will leave without paying tax.
@radhas4588
@radhas4588 Жыл бұрын
What do government doing? How did she get money this much. Government must seize all.
@senthilj6802
@senthilj6802 Жыл бұрын
எடப்பாடிபழனிசாமிஇவரைகாட்டிலும்பத்துமடங்குபணக்காரர்
@justhuman6858
@justhuman6858 Жыл бұрын
பொய்.......எடப்பாடி நாளு வருடம்தான்...... இவள் ஜெயா பின்னாடி இருந்து அனைத்து கொள்ளையும் அடித்தவள்
@sekark243
@sekark243 Жыл бұрын
நீ. பாத்த
@alagarsamys8659
@alagarsamys8659 Жыл бұрын
சசி லேகா இல்லை சந்திரலேகா
@rajendranchitra4567
@rajendranchitra4567 Жыл бұрын
எல்லாம் மக்கள் பணம் மக்கள் பணத்தை சுரண்டி சுபயோக வாழ்க்கை வாழும் மன்னார்குடி குடும்பம்
@tamilvalavanshanmugam2114
@tamilvalavanshanmugam2114 Жыл бұрын
ச ட் டத் தி ல் ஓ ட் டை இ ரு க் கு ம் போ து, அ ம் பே த் கா ர் ச ட் டமே தை எ ன் ப து எ ந்தவ கை யி ல் நீ யா ய மா கு ம்
@தமிழ்மதி-ய2ல
@தமிழ்மதி-ய2ல Жыл бұрын
அந்த பங்களாவில் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வார் !
@gajapathychelvaraj6618
@gajapathychelvaraj6618 Жыл бұрын
May be like a ghost.
@KaruppiahM.P
@KaruppiahM.P 6 ай бұрын
ஜெயலலிதாவுடன் சேர்ந்த கூட்டுக் கொள்ளை.சரியும்.
@timeopgaming8897
@timeopgaming8897 Жыл бұрын
Evalukkum.savu.jayalalitha.polvarum.reandupearum.eathanai.kudumpathai.keduthalluga.
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 2 ай бұрын
இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லையா எடுத்த நடவடிக்கைகள் என்ன ஆனது இதற்கெல்லாம் பிரதமர் தான் பதில் கூற வேண்டும் நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்தாலும் ஒரு குற்றம் தான்
@georgechelladurai4937
@georgechelladurai4937 Жыл бұрын
Ellam Amma kuda irundhu
@chidambarams4227
@chidambarams4227 Жыл бұрын
Cassette Sashikala
@palaniammalsubbarayan4210
@palaniammalsubbarayan4210 Жыл бұрын
Thiuttu money. Jayalalitha gave her all the tamilnadu people money
@HariHaran-kf8kr
@HariHaran-kf8kr Жыл бұрын
Makkal than pavapattavargal.
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 Жыл бұрын
திருமதி. சசிகலா அவர்களும் அவருடைய கணவர். திரு.நடராஜன் அவர்கள் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணி புரிந்தவர், திருமதி, சசிகலா அவர்களும் சொந்தமாக வீடியோ கடை வைத்திருந்தவர், பின் புலம் உள்ளவர், ஓரளவு வசதியாக வாழ்ந்த குடும்பம். புரட்சித்தலைவி அவர்களை காப்பாற்றி, அரசியலில் அவருடன் பாதுகாப்பாக பணியாற்றியவர், இந்த வீடு கட்டுவதை பெரியதாக பேசுகிறீர்கள். ஆனால் ? ? ? டிக்கட் எடுக்க காசு இல்லாமல் திருட்டுத்தனமாக ரயில் ஏறி சென்னைக்கு வந்த திரு. கருணாநிதி அவர்கள் தமிழர்களை ஏமாற்றி,தமிழகத்தை சுரண்டி கொள்ளையடித்து, உலக பணக்காரர்களாக ஆனதைப் பற்றி எவருமே வாயே திறக்க மாட்டேங்கிறாங்க. அவ்வளவு நல்லவங்க,👍
@Chandru_rv
@Chandru_rv Жыл бұрын
ரெண்டுமே உலக மகா திருடு, ஒன்னுக்கொன்னு சளைச்சதில்ல, து து து
@ravir6730
@ravir6730 Жыл бұрын
யார்இந்தசசிகலா
@navanava6498
@navanava6498 Жыл бұрын
Please show Jai Shanker sir ,Ravichandran house.
@kasthurilingan1523
@kasthurilingan1523 Жыл бұрын
Hi Fri
@sumathichidambaram5740
@sumathichidambaram5740 Жыл бұрын
Modi வீடு போல் உள்ளது ஏழை சசி
@d.asokand.asokan9733
@d.asokand.asokan9733 Жыл бұрын
தோழியுடன்சேர்ந்துதமிழ்நாட்டில்கொள்ளை.அடித்தபணத்தைஎன்னசெய்வது
@vinobakandasamy4419
@vinobakandasamy4419 Жыл бұрын
Friend ulla pannathy putenge pala stateku truckliadabkaimariya panum numma payunda pyyankul avarkalukku kothuatemaiyai mariveddarkul avankul jachyksrana shulle alukeran
@vasudevanr2223
@vasudevanr2223 Жыл бұрын
Adyarcancerdrsoraja. Ammapola. Lastlalam. Sasie.. Kudatha
@JahirHussain-l9j
@JahirHussain-l9j 7 ай бұрын
சசிகலா இல்லை என்றால் ஜெயலலிதா இல்லை பல இக்கட்டான சூழ்நிலையில் ஜெயலலிதா வுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் தான் சசிகலாவும் நடராஜனும் தான் இது தெரியாமல் சில பேர் மிகவும் மட்டமாக விமர்சனம் செய்வது வருந்தத்தக்கது பழனிசாமி யை முதல்வர் ஆக்கியது தான் சசிகலா செய்த மிகப்பெரிய தவறு சசிகலா காலில் விழுந்து முதல்வர் ஆகி பின்னர் அவர் காலை வாரி விட்டதை யாராவது மறுக்க முடியுமா இந்த லட்சண தில் சசிகலா வை பற்றி விமர்சிக்க இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது
@lalitharamachandran2491
@lalitharamachandran2491 Жыл бұрын
எல்லாம் jayalallitha போல் saagathaan. 😅
@kumaraguru.skumaraguru.s8130
@kumaraguru.skumaraguru.s8130 Жыл бұрын
வீட்டு வேலைக்காரி கிட்ட இவ்வளவு பணமா😮😮😮
@periyandavarpharmacy-gj5np
@periyandavarpharmacy-gj5np Жыл бұрын
4;10 enna daaa veedu kattaaa marathaaa epti vetiikittuuu erukingaaaaaaaa
@gjeevithmaster898
@gjeevithmaster898 9 күн бұрын
Countre......inves.ment...sasikkala...muthal..var...sasi..ya...nanper...counter.i...countre...cap...
@josephsounder3847
@josephsounder3847 Жыл бұрын
மானகட்டவளுக்குவீடுஎதற்கு
@murugesan1696
@murugesan1696 Жыл бұрын
IT Department thoongukurathaa?
@muthukumakvj1552
@muthukumakvj1552 Жыл бұрын
Ithellam vaalkaya
@mohamednasri1407
@mohamednasri1407 Ай бұрын
அ இ அ தி மு க வின் வருங்காலமே சின்னம்மா வின் வருகையை தமிழகமே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது
@kittuammaiappan8819
@kittuammaiappan8819 2 ай бұрын
ஜெயாவை கொன்னுவிட்டு திருடிய பணம்😢😮😅😅😊😮😅
@innovativeconsultancy5018
@innovativeconsultancy5018 Жыл бұрын
Suthandra poratta theyagi, Bharatha Ratna , Badmashree ponta awardukku sibarisu seyavum. This is India , inguthan thrudannnu therinja piragum mariyathi, plu vaithu nari savar
@abktrafalgardlaw3487
@abktrafalgardlaw3487 Жыл бұрын
அரசுக்கு மற்றும் ஒரு கட்டிடம் கிடைக்கும்
@vasanthvelankanni4427
@vasanthvelankanni4427 Ай бұрын
இந்த சொத்து திருமதி சசிகலாவுக்கு பிறகு யாருக்கு எழுதி வைத்திருக்கிறதோ 😂😂😂
@sekarrathinasamy7906
@sekarrathinasamy7906 Жыл бұрын
Sasi.nee.vidio.kadai.nadathi.than.sampathithaya...j.j.
@muthianthankappan4696
@muthianthankappan4696 Жыл бұрын
Ama ivalukku ithanai kodi Panam yenghirunthu?
@ragawannair602
@ragawannair602 7 ай бұрын
😂😂😂😂 nevermind she becomes Japan prime minister sasikala😅😅😅 Can make more money 💰💰💰💰💰
@ganapathisamykrish5633
@ganapathisamykrish5633 Жыл бұрын
Kattivanga. Naatttu. Makkal panathai kollai adichathuthan. Karanam. Jeyalalitha.
@geethasubramanian9392
@geethasubramanian9392 Жыл бұрын
Chandralekha not sasilekha Too much bluffing
@AsokCallender
@AsokCallender 6 ай бұрын
Kolli atitha panathai income-tax department parkavillia.
@kannanrajkumar9772
@kannanrajkumar9772 Жыл бұрын
Elam Tamil Nadu makal panam,,,
@radhakrishnan9545
@radhakrishnan9545 Жыл бұрын
ஆண்டவன் தான் கேட்கனும்..!!
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 11 МЛН
Не знал, что у него есть дочь 😶
0:57
Иви
Рет қаралды 3,6 МЛН
Why are there two Harley Quinn?#Harley Quinn #joker
0:11
Harley Quinn with the Joker
Рет қаралды 5 МЛН
Котики и расческа
0:19
Новостной Гусь
Рет қаралды 1,9 МЛН
小丑牌ATM提款机?#short #angel #clown
0:14
Super Beauty team
Рет қаралды 8 МЛН
Deadpool transformation by Tsuriki Show
0:11
Tsuriki Show
Рет қаралды 10 МЛН