டைலரிங் அடிப்படை பயிற்சி | 30 inch Blouse Measurement Chart | Tailor Bro

  Рет қаралды 113,602

Tailor Bro

Tailor Bro

Күн бұрын

டைலரிங் அடிப்படை பயிற்சி | 30 inch Blouse Measurement Chart | Tailor Bro
Blouse All Size Measurement Chart வீடியோக்கள் மட்டும் பார்க்க : bit.ly/3qJhnZK
டைலரிங் அடிப்படை பயிற்சி அணைத்து வீடியோவும் பார்க்க : bit.ly/3BQoZws
Subscribe : bit.ly/2LD2Efw
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil

Пікірлер: 371
@kiruthikakannan4157
@kiruthikakannan4157 2 жыл бұрын
வணக்கம் அண்ணா....நீங்கள் நன்றாக டைலரிங் கற்றுக் கொடுக்கிறீர்கள்.,...உங்களது பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது...நன்றி அண்ணா....அண்ணா வயதானவர்களுக்கு நார்மல் பிளவுஸ் தைப்பது எப்படி அண்ணா கிராஸ் கட் இல்லாமல்....இது எனது சிறிய வேண்டுகோள் அண்ணா.....
@sirondaisyrani2141
@sirondaisyrani2141 2 жыл бұрын
அண்ணா இன்று நீங்க சொன்ன மாதிரி blouse தைத்துக் கொடுத்தேன். சூப்பரா நச்சினு இருக்கு என்று சொன்னார்கள் . எல்லா புகழும் ஆண்டவனுக்கும் உங்களுக்குமே thanks anna.
@vijayalakshmisri6009
@vijayalakshmisri6009 2 жыл бұрын
ரொம்ப நல்ல ஜடியா ரொம்ப யூஸ் உங்கள் நல்ல எண்ணங்களுக்கு வாழ்த்துக்கள் bro
@savithiridevi5759
@savithiridevi5759 2 жыл бұрын
தம்பி வணக்கம்.இந்த அளவு அடீடவணை கொண்ட மக்களுக்கு ஜாக்கெட் தைக்க தேவைப்படும் துணியின் அளவையும் சொன்னால் உபயோகமாக இருக்கும் என்பது என் விருப்பம்.
@swapnagovindhan4671
@swapnagovindhan4671 2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா. உங்க வீடியோகாக காத்திருந்த அன்பு தங்கை🙏🙏🙏🙏🙏🙏🙏
@sugunaravikarthi5388
@sugunaravikarthi5388 2 жыл бұрын
அண்ணா உங்களுடைய பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சூப்பர் அண்ணா.
@mariappanmariappan6412
@mariappanmariappan6412 2 жыл бұрын
நானும் டைலர் தான் அண்ணா உங்கள் வீடியோ பார்த்து நல்லா தச்சு கொடுக்கிறேன் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா 🙏
@abisurya1244
@abisurya1244 2 жыл бұрын
நன்றி அண்ணா💐💐.வயதானவங்களுக்கு கழுத்து கொஞ்சம் க்ளோஸ் கேட்பாங்க இல்ல.அப்போ என்ன அளவு சொல்லுங்கள் அண்ணா.இது ஏற்கனவே நான் கேட்டு இருக்கிறேன்.
@vijisuresh5995
@vijisuresh5995 2 жыл бұрын
🙏 அண்ணா நான் உங்க கிட்ட தான் perfect ஆ tailoring கத்துக்கிறேன். எனக்கு கடை வைக்கிற அளவுக்கு இப்ப வசதி இல்ல வீட்லதான் தச்சு குடுக்கிறேன். இதுவரை 10 blouse கு மேல thachuten எதாவது oru mistake ஒவ்வொரு blouse ளையும் வந்துச்சு but last 2 blouse super bro நீங்க சொல்ற அளவை apdiye வச்சு தைச்சா perfect blouse வருது 👌👌👌thank u sooooo much bro 🙏🙏🙏😢😢🙂🙂
@geethaiaram6389
@geethaiaram6389 2 жыл бұрын
👍👌👌😊ஏட்டு சுரைக்காய் கறிக்கு ஆகாது தான் ஆனால் தாங்கள் சொல்லும் விதத்தில் இதைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்கள் கூட நிச்சயமாக சிறந்த டெய்லர் ஆகலாம். ஏனெனில் நான் ஏற்கனவே தையல் கற்று தைப்வள் என்பதால் தான் தங்கள் விளக்கத்தின் அருமை புரிகிறது. நீங்கள் சொல்வது அணைத்தும் உண்மை உண்மை. மிகச் சிறப்பு சகோ 👌🙏😊
@krishnavaniveni1486
@krishnavaniveni1486 2 жыл бұрын
அண்ணா நான் மலேசியாவில் இருக்கேன் 30 நாள் பயிற்சி , முடிந்தது 30+2 பார்க்கிறேன். என் சின்ன வயது 10ல் hobby தைப்பது. இப்போது என் வயது 42, ஆணல் இப்போது தான் ஒரு டெய்லர் ஆக போகிறேன், உங்கள் பயிற்சியால். நண்றி அண்ணா. ஒரு நல்ல trainer எனக்கு கிடைத்தது கடலுக்கு நண்றி.
@marykr8389
@marykr8389 2 жыл бұрын
Your speeches are very encouraging, thank you.i know tailoring,but I stitch blouse only for myself,but after watching your videos and your encouraging speeches,i feel like I should start stitching for outside people,thank you,once again,god bless you and your family.
@mufeeda2994
@mufeeda2994 2 жыл бұрын
Thank u so much Anna I'm a graduate but not going for any work, nw I'm a tailor dis is helping me to improving my self respect in society.
@MeenaMeena-ir4kc
@MeenaMeena-ir4kc 2 жыл бұрын
Anna na ippathan one weeka ungala follow panra na oru blouse thachan superb irunthuchu anna very thanks anna neenga kadavul ku samamanavar anna very very thanks anna
@gokilagokila4959
@gokilagokila4959 2 жыл бұрын
ரொம்ப சூப்பர் அண்ணா உங்களோட எதார்த்தமா பேச்சு கூட இருந்து ஆறுதல் தருவதாக உணருகிறேன் லவ் யூ அண்ணா
@Prakash-df8rv
@Prakash-df8rv 2 жыл бұрын
Anna romba usefull ah iruku na unga video nan tailor. Neriya vishiyangal na unga video la learn panikitan. Unga teaching method romba teliva iruku.... ...........Vanakam..........
@motta1684
@motta1684 2 жыл бұрын
Your the best person in the world, good job👍💯👍💯👏
@jaleelabegam455
@jaleelabegam455 2 жыл бұрын
நன்றி சொல்வது பிடிக்காதுன்னு சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி தம்பி உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய பொங்கள் திருநாள் நலவாழ்த்துகள் தம்பி
@ravigokulam72
@ravigokulam72 2 жыл бұрын
தமிழ்நாடு அரசு தையல் பயிற்சி நிலையங்களில் இவரை பயிற்றுநராக நியமனம் செய்யலாம். மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
@shanmugapriya6406
@shanmugapriya6406 2 жыл бұрын
Unga speech kekaradhuku rombave santhosha irukku thanku bro
@pirakalathasivaneswaram7752
@pirakalathasivaneswaram7752 2 жыл бұрын
வணக்கம் அண்ணாச்சி சூப்பர் இதுதான் நல்ல உள்ளம்
@sujimdsm8185
@sujimdsm8185 2 жыл бұрын
Anna sholder akalam 2 inch sonninga. Neck ulladakkam sollalaje anna?
@rajalakshmi5251
@rajalakshmi5251 2 жыл бұрын
Hi annaiya how are you annaya your vedio explained 👍👍👍 nan note pottu measurement and pattan pottu vaithu erukken u r great man annaya
@kirthikas4340
@kirthikas4340 2 жыл бұрын
தன்னம்பிக்கை நாயகன் எங்க அண்ணன் ரொம்ப நன்றி அண்ணா🙏🙏🙏
@dhanalakshmir7182
@dhanalakshmir7182 2 жыл бұрын
சுப்பர் ரொம்ப பயனுள்ளதா இருக்கு அண்ணா நன்றி 👍👍👍👌👌🙏🙏🙏🙏
@jarinabegam3314
@jarinabegam3314 2 жыл бұрын
வணக்கம் அண்ணா ரொம்ப நன்றிங்க நூறு வயசு வரைக்கும் வாழனும்
@r.kjaisanthosh9729
@r.kjaisanthosh9729 Жыл бұрын
Anna romba clear ah explain panring please kaluthu ahalam shoulder ahalam epdi calculation pananum detail ah sollunga anna romba helpful ah irukum
@selvib6508
@selvib6508 2 жыл бұрын
I am vido yonga pathive pathu Nan tailor ing palagitan thanks anan👌👌👌
@ranikaliyamoorthy5055
@ranikaliyamoorthy5055 2 жыл бұрын
சூப்பர் நீங்கள் கொடுக்கும் விளக்கங்கள் அருமை 👌👍👍👍🙏 🙏🙏🙏🙏🙏🙏
@m.shahanaazhussain7655
@m.shahanaazhussain7655 2 жыл бұрын
Thank u thank u very much anna🙏 Neraya tailaring videos paatthu confuse aayirukaen..aana ungha videos mattum dhaan yenaku easya iruku..super anna Naanum oru tailor aagaporaen😊🙏 Thank u fr ur measurements chart🙏🙏
@christophersk7637
@christophersk7637 2 жыл бұрын
அண்ணா வணக்கம். உங்க வாட்சப் நம்பர் சொல்லுங்கண்ணா
@yummydaycake
@yummydaycake 2 жыл бұрын
Anna neck designs cut panrathu solli kudunga
@mhmdpt4892
@mhmdpt4892 23 күн бұрын
Unga vedios useful ah irukku bro
@renugarenu-wh1cp
@renugarenu-wh1cp 5 ай бұрын
Hai anna.. i like ur speech... Last ah niga pesunathu mari na ninaipen.. so cute explanation..❤❤
@ManikandanezhilManikandan
@ManikandanezhilManikandan 2 жыл бұрын
Anna full shoulder 12" sollirukkinga Half 61/2 appo shoulder 2"vekkanun sonninga neckku 4" varuma anna please itha clarify pannunga anna
@krithi95.
@krithi95. 2 жыл бұрын
Spr anna. Anna poonam saree eapdi surukam varama stich panrathunu solethanga anna plz. Ungaloda antha tips kaga wait panrom
@bannuashok1006
@bannuashok1006 2 жыл бұрын
Nenga pesurathy rompa santhosama iruku anna tq so much 🙏🙏🙏🙏🙏
@nalinis3907
@nalinis3907 2 жыл бұрын
ஒவ்வொரு அளவுக்கும் கழுத்து அகலம் எவ்வளவு வைக்கவேண்டும் என்றும் கூறவும்🙏🙏🙏
@jothimaniragupathi5434
@jothimaniragupathi5434 2 жыл бұрын
Thank you brother god bless you divine blessings for your family 🙌🙌🙌🙌💐
@gopinathnatarajan6390
@gopinathnatarajan6390 2 жыл бұрын
நிங்கள் கற்றுக் கொடுக்கும் விதம் மிகவும் அருனம தம்பி வாழ்க வளமுடன்
@malarsamani3905
@malarsamani3905 2 жыл бұрын
Rompa alaga theliva solringa bro thanks 🙏
@nirmalapalanisamy7089
@nirmalapalanisamy7089 2 жыл бұрын
.நல்லா பிளான் செய்து குழப்பம் வராமல் தெளிவா சொல்லித்தரீங்க தம்பி சிறப்பு. வாழ்த்துக்கள் தம்பி. Super
@manonmanirajagopal4211
@manonmanirajagopal4211 2 жыл бұрын
சந்தோஷம் அண்ணா 🙏 உங்களது எண்ணம் நிறைவேற வேண்டும். கடவுள் அருள் புரியட்டும். நீடுழி வாழ்க சந்தோஷம் 💐
@vijayamala3625
@vijayamala3625 2 жыл бұрын
Thank you so much. Anna God bless your family. Your health.
@jeyajeya8583
@jeyajeya8583 2 жыл бұрын
Tq so much very nice
@santhakumari8962
@santhakumari8962 2 жыл бұрын
Brother ur chart is very useful to us, thankyou so much
@Mahi-zj6xx
@Mahi-zj6xx 2 жыл бұрын
கழுத்து அகலம் போடவே இல்லை?
@vimalakashvimalakash7047
@vimalakashvimalakash7047 2 жыл бұрын
நீங்க சொல்லி கொடுக்குற விதம் ரொம்ப அழகா இருக்கு அண்ணா..😍... அண்ணா ஒரு டவுட் 38 சைஸ் உள்ளவங்களுக்கு சோல்டர் விரிஞ்சி இருக்கு.. அப்போம் சோல்டர் அளவு எத்தன இஞ் எடுக்கனும்னு சொல்லுங்க அண்ணா...
@kalivaithi2863
@kalivaithi2863 2 жыл бұрын
வணக்கம் அண்ணா உங்களுடைய பதிவு அருமையாக இருக்கிறது அண்ணா ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
@sarveshmalar8103
@sarveshmalar8103 2 жыл бұрын
Etha than Anna nan eathir pathathu super Anna KZbin la nearaya theadi pathean ealarodathum vanthuchu Eanada Anna vodathu varalayeanu ipo vanthuchu thanks
@nisharajesh1874
@nisharajesh1874 2 жыл бұрын
Romba romba nandri anna neenga sollikudukrathu yenakku romba use full anna
@vasanthianandhan3609
@vasanthianandhan3609 2 жыл бұрын
அன்பு சகோதரர்க்கு என் அன்பான வணக்கம். மிகவும் அருமையான பதிவு. உங்கள் உடல் நிலையை பார்த்து கொள்ள வேண்டும். நீங்கள் நன்றாக இருக்கவேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். உங்கள் நற்பண்புகளே உங்களுக்கு துனை. சகோதரா உங்களை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும்.
@nishanthlakshana2069
@nishanthlakshana2069 2 жыл бұрын
அண்ணா நீங்கள் அளவு சொல்வது எல்லாம் ரெடி அளவா அண்ணா நாங்கள் தான் extra அளவு சேர்த்து கொள்ள வேண்டுமா
@myilshyam9929
@myilshyam9929 2 жыл бұрын
Hai anna En amma ku back height 10" than varuthu chest vanthu 34" varuthu anna ahvangaluku Eppdy anna armhole measurements eppdy anna edothukanum
@kavithasanthosh9350
@kavithasanthosh9350 2 жыл бұрын
Armhole & sleeve kodanchedukkarath sollunkale
@easycooking7398
@easycooking7398 2 жыл бұрын
Aiya unggalin tannalamatra arpanippukku kodanakodi nanri 🙏 malargalai samarpikkinrom🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@devil_gamer586
@devil_gamer586 2 жыл бұрын
Thambi unga nalla ennathukku néenda ayuluku valamana vazhilka vazhanum.
@mutharasim4114
@mutharasim4114 2 жыл бұрын
Remba nantri Anna .
@jayasreenarayanan
@jayasreenarayanan 2 жыл бұрын
அழகு அண்ணா நிங்க. என் வீட்ல இருக்க அண்ணன் மாதிரி தான் இருக்காங்க .என் பசங்க கூட டைலர் மாமா வீடியோ ஆ கேப்பாங்க
@hasiniartandcraft
@hasiniartandcraft 4 ай бұрын
Super anna nalla msg thanks
@elavarasir2604
@elavarasir2604 2 жыл бұрын
Anna semma explanation very clearly measurements Anna
@sivanimathesh2722
@sivanimathesh2722 2 жыл бұрын
Arumaiyana video bro very nice
@suganyadevim4034
@suganyadevim4034 2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா👍👍👍
@induravi4936
@induravi4936 2 жыл бұрын
Thank bro 🙏🙏 waiting for 38 😎padhuvu.. vazhgha valamudan 🙏
@meritaroseline9861
@meritaroseline9861 6 ай бұрын
நன்றி பிரதர் 🎉🎉🎉
@ponmeenalponmeenal3945
@ponmeenalponmeenal3945 2 жыл бұрын
நல்ல பதிவு 👋👋👋
@krishnaweni9518
@krishnaweni9518 2 жыл бұрын
Vanakam from Malaysia...Thanks bro...very useful information
@rosecooks99
@rosecooks99 2 жыл бұрын
Thank you so much brother. I have a question bro. You said we dont need shoulder measurements for a simple blouse. My shoulder is 14.. For neck wide we use three n half. For the finished shoulder we use two n half inches. So the total shoulder comes to 6 inches only. While my half shoulder is seven. So on both sides 1+1 two inches gone. Plzzz brother explain about this. I love my blouse finished shoulder length one n half to two inches only. How about this? தயவு செய்து விளக்கம் கொடுக்கவும். மிக்க நன்றி சகோதர 🙏🙏🙏🙏
@dhrunff7282
@dhrunff7282 2 жыл бұрын
Anna super nallasollithariga anna
@NirmalaDevi-sd2ex
@NirmalaDevi-sd2ex 2 жыл бұрын
Anna really happy anna thank you so mutch anna nan intha year end la shp open pannituvan
@geethasaravanan1850
@geethasaravanan1850 2 жыл бұрын
Anna yarume vungala pola epti theliva solli tharava mudiyathu. Ungalukku rompa nalla manasu, Nanum tailaring padichi erukan Ana epti rommpa nunukkamana visiyathai yarum sollala.Anna Nanum oru tailaring than,
@harooncrafts2224
@harooncrafts2224 2 жыл бұрын
உங்கள் பதிவுகளும் நன்றி ..பட்டி அளவு செல்லுங்கள் அண்ணா
@chithrasatheesh5419
@chithrasatheesh5419 2 жыл бұрын
Nanri anna
@karuppasamytamil8418
@karuppasamytamil8418 Жыл бұрын
அண்ணா நானும் வந்துட்டேன் உங்க வீடியோவை பார்த்து 😊பெரிய டெய்லரா வருவேன்😊
@shanmugapriya6406
@shanmugapriya6406 2 жыл бұрын
Romba rombave thankuuu
@sharmilarameshr5534
@sharmilarameshr5534 2 жыл бұрын
Thank you Aaannna......
@pirakalathasivaneswaram7752
@pirakalathasivaneswaram7752 Жыл бұрын
சூப்பர் அண்ணாச்சி அஞ்சான்
@thivyani.o3994
@thivyani.o3994 2 жыл бұрын
thank you so much nallavaithirppar kadavul
@CGowri-qm2ex
@CGowri-qm2ex 2 жыл бұрын
Anna unga thil supar 👍👍👍tanks anna
@krishnavaniveni1486
@krishnavaniveni1486 2 жыл бұрын
கடவுளுக்கு நன்றி
@sargunavathi3377
@sargunavathi3377 2 жыл бұрын
Hi bro your realy great 👍 thanks this idea thanks bro 🙏🏻 👍 👌 I love should be also for us thanks bro 👍 from Bangalore sarguna thanks bro
@chitrarangaraj9331
@chitrarangaraj9331 2 жыл бұрын
Excellent brother💐💐💐💐💐 valzhga valamudan
@dhema7572
@dhema7572 2 жыл бұрын
அண்ணா சூப்பர்
@vijayactually3345
@vijayactually3345 2 жыл бұрын
நன்றி தம்பி
@rdhyanithi4907
@rdhyanithi4907 2 жыл бұрын
அருமை
@Rubymuthukumar
@Rubymuthukumar 2 жыл бұрын
Ok anna very nice 👌👍👏 nanum oru tailor than anna.
@denilhari6397
@denilhari6397 2 жыл бұрын
Thank you so much Anna,🌹🌹🌹
@kutti_story1366
@kutti_story1366 2 жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி
@pandimeena6456
@pandimeena6456 2 жыл бұрын
Nalla eannam erundhale podhum naam nalla varuvom
@kdvijay67
@kdvijay67 2 жыл бұрын
Thankyou vazhga valamudan
@vinodhinivinodhini5864
@vinodhinivinodhini5864 2 жыл бұрын
Romba romba nandri anna you are my teacher romba romba nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
@radhikareghu5910
@radhikareghu5910 2 жыл бұрын
Very very thank so much my brother
@rafeekaanis9930
@rafeekaanis9930 2 жыл бұрын
Chest alawu edukkumpodu .Sarita chest pointil wecchi alawu eduppadillaya Anna??
@TamilSelvi-kd2lg
@TamilSelvi-kd2lg 2 жыл бұрын
அண்ணா ரொம்ப நன்றி🙏💕 அண்ணா இனிய இரவு வணக்கம்
@azhagujothiazhagujothi.p1195
@azhagujothiazhagujothi.p1195 2 жыл бұрын
Thank you bro very useful for me bro
@malathigovind77
@malathigovind77 2 жыл бұрын
Super Thambi vazhga valamudan Nalamudan
@SathishKumar-tr4pu
@SathishKumar-tr4pu 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 அண்ணா அருமையாக இருந்தது அண்ணா👍👍👍
@malathibhat7830
@malathibhat7830 2 жыл бұрын
Anna ungaludiya varthaigal ketka ketka ennuduya energy booster agiradu innum thaikka vendum ennamum puthunarchium varugiradu chinna kulandaigalukkum frock dress thaika sollikudunga brother pls
@varshinig2579
@varshinig2579 2 жыл бұрын
Thanks bro
@hariniis.p9760
@hariniis.p9760 2 жыл бұрын
Amhole height 13ku chartla irukku bro sollunbothu 13,5solrigal ethu correct bro please explain
@shivababa6922
@shivababa6922 Жыл бұрын
செல்லமே நீங்க நல்லா இருக்கனும்
@Vikash-cx4un
@Vikash-cx4un 2 жыл бұрын
Anna tailoring machine ethu vanganum and oru clear detail thanga pls
@ssubramanichuppa3
@ssubramanichuppa3 2 жыл бұрын
மிக்க நன்றி தெரிவித்து கொள்கிற ன் ௮ண்ணா
@sasisasidiva3983
@sasisasidiva3983 2 жыл бұрын
Anna chance illa yaarum ivalo clear sola matanga thanks lot
@asrvenkatachalam9610
@asrvenkatachalam9610 2 жыл бұрын
Thank you bro very nice and beautiful and useful information ❤️❤️👍👍👍🎉🎉🙏🙏🙏 Happy bro
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 60 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 11 МЛН
38 inch Blouse Cutting with Measurement | Tailor Bro
29:04
Tailor Bro
Рет қаралды 200 М.
1st Day Tailoring Class with Actress Shakila | Tailor Bro
53:37
Tailor Bro
Рет қаралды 275 М.
Sun Tv Serial Actress Archana Surprise Visit the Tailor Bro Studio
52:57