முதலாம் சக்தி, இரண்டாம் சக்தி, மூன்றாம் சக்தி, நான்காம் சக்தி மற்றும் ஐந்தாம் சக்தி ஆகிய அனைத்தும் மிக அருமை❤❤❤
@TheRamesh16 күн бұрын
ஐயாவின் மறைவு செய்தி கேட்டவுடன் மனம் கலங்கிப்போனேன்.
@chinnamari83812 ай бұрын
நான் எப்போதும் வியந்து பார்க்கும் ஒரு எழுத்தாளர் தான் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் எப்படி ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு சித்தர் பெருமான் சாதாரண ஒருவனுக்கு ஞானத்தை வழங்குகிறாரோ அதேபோலவே இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களிடமிருந்து ஒவ்வொரு ஞானமாக நாம் பெற்று வருவது போல் ஒரு உணர்வு தான் கதையின் முடிவில் ஏற்படுகிறது 💙💙💙💙💙 இது போன்ற சிறப்பான நாவல்களை பதிவிடுவதற்காகவே தீபன் அவர்களை எத்தனை பாராட்டினாலும் அது தகும் 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾
@MeenambigaiMani2 ай бұрын
எப்போது வருமென காத்திருந்தேன் இந்திரா செளந்தரராஜன் அவர்களுக்கு கேடான கோடி நன்றிகள்
@BoldndBrave2 ай бұрын
Unga voice la podunga bro ....ilana interstinga ila.....nanelm regular subscriber but ipolm unga audiobook kekurathe ila.....
@asokankaikolan64502 ай бұрын
கோடானு கோடி
@snoopy81my2 ай бұрын
@@asokankaikolan6450😅
@mandubernad2 ай бұрын
@@BoldndBrave😊😊
@kavithakannan162916 күн бұрын
அவரது மறைவு தமிழ் எழுத்துலகிற்கு பெரும் இழப்பாகும்
@viswanathanviswanathan47385Ай бұрын
மிக மிக அருமையான கதை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@kamalavenijagannathan11182 ай бұрын
அருமையாள குரல் வளம் உங்களுக்கு வாழ்க வளமுடன்!
@pushpalathagurusamy58852 ай бұрын
கதையும், வாசிப்பும் மிகவும் அருமை.
@anantharamanvaratharajulun80272 ай бұрын
How lucky we are. நாவல்கள் அதன் ஆசிரியர் வாயிலாக கேட்க சுகபிரம்மம் மூலம் பாகவதம் கேட்ட பரிஷித்து மகாராஜா நிகழ்வு ஞாபகம் வருகிறது. ஞாபகம் வரு
@raghunagarajan8232 ай бұрын
மிக அருமை ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமான அனுபவம் தெளிவான விளக்கமும்
@SakthiVel-zo9ls2 ай бұрын
ஐயா அவர்களுடைய கதையை போல் அவருடைய குரலும் அருமை தொடர்ந்து அவருடைய குரலில் அவருடைய கதைகளை பதிவிட்டுங்கள் தீபன் சார்
@muruganvrm14862 ай бұрын
Indira soundarrajan sir excellent 👌 nengalum oru sitharr thannn 🙏 ungaloda iraiyuthir kadu novel super sir👏 oru sithaar thann innnoru sithaar pathi write panna mudiyum 👍 god bless you sir🙏
@ethistale2 ай бұрын
சூப்பர் பதிவு....இந்திரா சௌந்தர்ராஜன் ஐயாவிற்கு நன்றிகள்...🙏🙏🙏
@RagavendranRayar-wv2vd2 ай бұрын
வணக்கம் சகோதரா நலமா 5 ம் சக்தி எதிர்நோக்கி காத்திருந்தேன் மிக்க நன்றி 🙏
@revathirevathi42402 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா 🙏🏻🙏🏻
@arunprasadh59092 ай бұрын
எதிர் பார்த்து காத்திருதேன் நன்றி அய்யா
@subashrukmani63402 ай бұрын
Pathaadhu!!!!indha kural, kadhai apidiye kannumunney ella sakthiyayum puriya, unara vekkiradhu. God bless Sounderarajan sir and Deepan.
@jaganathanrangasamy6520Ай бұрын
கதையும் ஆசிரியர் வாசிப்பும் குரலும் நன்றாக உள்ளது வாழ்க வளர்க .
@muthamizankanapathi83952 ай бұрын
சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள்....❤❤❤❤
@swarnajayasree63062 ай бұрын
இந்த பகுதி மட்டும் அல்ல அனைத்து பகுதியும் சூப்பர் இது ரொம்ப பிடிச்சிருக்கு கதை சூப்பர்
@indragandhi5093Ай бұрын
Sir highly talented person Science plus ஆன்மிகம் so nice நன்றி
@SmKmR2 ай бұрын
மிகவும் நன்றிகள் சார்
@eloornayagamanandavel12292 ай бұрын
கோடி நன்றிகள்.🙏🏼
@mariapravreen78702 ай бұрын
அன்பு சகோதரரே தாங்கள் வெளியிட்ட அனைத்து வரலாற்று சுவடுகள் அடங்கிய தொகுப்புகள் மிகவும் அருமையாகவும் மற்றும் பயனுள்ளதாகவும் இருந்தது மேலும், ஒரு அன்பான வேண்டுகோள் போதி தர்மன் பற்றி ஆய்வு செய்து கட்டுரை வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி
@rkarthikeyan0404Ай бұрын
மிக அருமையான பதிவு. அடுத்த பாகம் பதிவிடவும்
@radhaishan3536Ай бұрын
Good story by a wonderful author. Excellent narration. Kudos to the narrator👏👏
@Janakiraman-z9f2 ай бұрын
Woww super story indra sir❤🎉
@muthuprabhu67252 ай бұрын
நண்பா உங்களுக்கும் உங்கள் இனிமைக்கும் வணக்கம் இறையுதிர்காடு நாவலை உங்கள் குரலில் கேட்க ஆவலாக உள்ளது
@PadmavathiDevi-x7r2 ай бұрын
அற்புதமான கதை மிகவும் நன்றாக இருந்தது.ஆசிரியரின் குரலும் வாசிப்பும் அருமையாக இருந்தது.🙏
@RaniAnbu-eu8cb2 ай бұрын
அருமையான கதை...... அற்புதமான குரல் வலம் ............🙏🙏🙏🙏🙏🙏சிவாயநம...... 🙏🙏🙏🙏🙏எல்லாம் அவன் செயல்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱
Ungaloda indha siddhar storyku apram than enakku indha nambikkai vandhurkku
@lathakannan55192 ай бұрын
நன்றி சார் 👍
@numismatic7992 ай бұрын
மனத் தெளிவு பெற்றேன் மனம் உணர்ந்து நன்றி
@jayanthanalagappan785Ай бұрын
ஐயா வணக்கம் அருமை... உங்கள் குரல் அதை விட அருமை..அடுத்து ஆறாம் சக்தி இருக்கா...கேட்டுக்கொண்டே இருக்குமலாம் போல் உள்ளது
@yogiboss13732 ай бұрын
ஓம் நமசிவாய நாராயண நாராயண நமசிவாயம்🙏
@KavithaS-y1z2 ай бұрын
அருமைகர்மா,உண்மைதான்
@shanmugaeee2 ай бұрын
Excellent stories by Indra soundrajan...
@snagarajan8994Ай бұрын
நன்றி .... ஐயா
@selvammr68272 ай бұрын
ஆவலாக எதிர்பார்த்தேன்
@rajamuthu96432 ай бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@lavansj31742 ай бұрын
Super. will listen today
@subramaniansubashini30992 ай бұрын
Nandri 🙏 Indrasounrajan sir stories is a guide to spiritual journey sir. Waiting for 6th shakthi and other stories of indrasounrajan novels.
@alanphanthanh97552 ай бұрын
Thank you very much ❤❤❤
@mugeshmannai69202 ай бұрын
அருமை சார்👍
@shanthisethu81832 ай бұрын
My. Heartful .wishes. To. Indra sir &. Deepan🎉🎉🎉🎉
@harikarthick62092 ай бұрын
அருமை அருமை அண்ணா
@nithyalakshmi57322 ай бұрын
Astonishing
@bharathidasan50262 күн бұрын
Hello sir, very unfortunate that Indira Soundarajan Sir passed away. May his soul rest in peace. Deepan sir, please complete this series with other 3 shakthi"s. God bless you, Thanks
@sathyamohan97002 ай бұрын
Was waiting for Indra’s sir voice
@michaelraj22332 ай бұрын
அருமை அருமை
@alagarrajb91302 ай бұрын
கதை அருமை நன்பா வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@Santhoshkumar-rm8kmАй бұрын
super naval with real life story
@karthickkasthuri96732 ай бұрын
ஐயா இதுபோல் ஆறாம் சக்தி எதிர் நோக்கி காத்திருக்கிறேன்
@antonypresentia52242 ай бұрын
Waiting to hear a crime or horror novels in your voice bro😢
@sanjeevkumar-jg2ldАй бұрын
Aaram sakthi waiting boss inakki poduga takknu
@lavanphotography209615 күн бұрын
We miss you sir
@phuviperiyasamy316416 күн бұрын
We missing your voice sir 💐😔
@santhibalu99472 ай бұрын
அருமை
@SELVAJEGANREVATHIRAJ2 ай бұрын
உங்கள் கதைகளை அதிகம் விரும்புவர்களில் நானும் ஒருவன்.நீங்கள் கதை கூறி நான் கேட்கும் பொழுது அந்த கதாபாத்திரங்கள் எல்லாம் கண்முன்னே தோன்றும்.உங்களது கதைகளும் அதை சொல்லும் விதமும் அளவில்லா இன்பத்தை தருகின்றன.
@prabhuradhakrishnan15 күн бұрын
பிரபல எழுத்தாளர் திரு.இந்திரா சௌந்தரராஜன் காலமானார்..
@bharathiv74282 ай бұрын
I was waiting, thank you so much
@malatithirunallu133715 күн бұрын
😭😭😭 10/11/2024 இந்திரா சௌந்தரராஜன் என்னும் ஒரு மாபெரும் சகாப்தம் தன் இதயத் துடிப்பை நிறுத்திக் கொண்டதே.. அவரின் ஆன்மீக நாவல்கள் அனைத்தும் பொக்கிஷங்கள். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.ஓம் நமசிவாய.