இரண்டாம் சக்தி : kzbin.info/www/bejne/pHTUaoGsZc-NbdE
@sundarraman28024 ай бұрын
இந்திரா சௌந்தர் ராஜன் அவர்கள் நாவல்கள் நிறை எதிர் பார்க்கிறேன்
@KumariSelva-to8vf4 ай бұрын
இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள் பல🙏🙏🙏🙏🙏🙏
@nithyasoundarya13073 ай бұрын
நான் மூன்றாம் சக்தி புத்தகத்தை படித்தேன். மிகவும் நல்ல அனுபவமாக இருந்தது. எனது கருவில் இருக்கும் குழந்தைக்கு இப்பொழுதே ஆன்மீக கருத்துக்கள் கிடைக்க உறுதுணையாக இருக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களுக்கு நன்றி. மேலும் இந்த channelக்கும் எனது நன்றிகள். வெள்ளி பொத்தானை பெற்றதற்கு வாழ்த்துக்கள். மேன்மேலும் உயர வாழ்த்துக்கள் 💐
@NaveenKumar-fj9tz3 ай бұрын
No words, 1000 claps,. Very useful stories which leads to good initiatives. Thanks Deep talks
@kavithaganesh19794 ай бұрын
ஜென்ம ஜென்மமாய் அந்த இந்திரா சௌந்தர்ராஜன் கதை போடுங்கள் ப்ரோ
@banumathi50723 ай бұрын
இந்த கதை ஏற்கனவே படித்தது தான் ஆனால் இவர் குரலில் நன்றாக இருக்கிறது நன்றி
@SivaSiva-rj1fdАй бұрын
இந்த நாவல் பார்க்க முடியும் என்று என் மனம் உறுதிக்கு நன்றி
@elangok3564Ай бұрын
உங்கள் குரலும் உச்சரிப்பும் அருமை வாழ்க தமிழ்
@jayakumarnagaiyyaswamy7823 ай бұрын
ஐயா எனக்கும் எதிர் பாராமல் கால் உடைந்து நடக்க முடியாமல் போனது ஆனால் விசாரிக்க வந்தவர்கள் யார் வாயில் விழுந்தாயோ என்ற் வருத்தப்படும் அளவிற்கு பேசினார்கள் எழும்பு உடைந்த வலி பராவாயில்லை என்று நினைக்கும் அளவிற்கு ஆனால் நான் கனவிலும் பிறருக்கு எந்த பாவமும் செய்யவில்லை எனக்கு ஏன் இப்படி என்று என்னாத நாளில்லை ஆனால் மனதில் ஒன்று மிக உறுதியாக உணர முடிந்தது ஏதோ ஒரு பெரிய ஆபத்திலிருந்து காக்கவே எம் பெருமான் என்னை வீட்டில் முடக்கி போட்டு விட்டார் என்று இந்த கதை அதை உறுதி படுத்தியது
@bhargavipranava27803 ай бұрын
Yes God is with you ❤❤❤
@A.SakthiVel-xz1ti4 ай бұрын
ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம் இந்த திருமலைசாமி ஐயா அவர்கள் நித்திய சித்தர் என்றே என் அசைக்கமுடியாத நம்பிக்கை ஓம் சிவாயநம
@LeonardpraveenАй бұрын
Sir.. Ur voice narration story.. Mind blowing. This 7th time I am listening..
@surendhiransuresh38273 ай бұрын
முதல் சக்தி மிகவும் நன்றாக உள்ளது அடுத்த சக்தியை எதிர்பார்க்கிறேன் நன்றி தீபன்
@mahalakshmichandrasekar4103Ай бұрын
நீங்க கதை பேசும் நாயகன் சகோதரரே. 🙏🙏🙏
@gggg11113 ай бұрын
The best audio podcast I've heard in long time.
@pushpalathagurusamy5885Ай бұрын
கதை அருமையோ அருமை. வாசிப்பும் வெகு அமர்க்களம்.
@PadmavathiDevi-x7r3 ай бұрын
ஐயா உங்கள் வாசிப்பு மிகவும் அருமையாக உள்ளது.உங்கள் கதையை கேட்கும் போது எனக்குள் ஒரு சக்தி வந்ததாகவே உணர்கிறேன். உங்கள் கருத்துகளுக்கு மிகவும் நன்றி.💐🙏
@natarajanv69733 ай бұрын
ஐயா உங்களுக்கு பெரியவா ஆசீர்வாதம் என்றும் கிடைக்கும்.
@vanathikannan94273 ай бұрын
வணக்கம் சார் உங்கள் நாவல் அனைத்தும் அருமை .சில நாட்களுக்கு முன்பு தான் இறை உதிர் காடு நாவல் படித்தேன் போகரை கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள்.நன்றி சார்
@ishwaryamanickam2906Ай бұрын
Awesome story sir always u r story brings positive vibes in my mind.i like u r stories
@bhuvanabhuvi-j1h3 ай бұрын
Kekka rompa intrest ah iruntathu bro thank you so much ❤❤❤❤
@pandiyanjayakanthjayakanth6617Ай бұрын
நன்றி நன்றி நன்றி மிகவும் நல்லா பதிவு நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤
@santhiravathanaa28262 ай бұрын
As a physics student I'm mesmerized with the facts which are match with what I study .
@ashwinkumar30692 ай бұрын
நான் இதை மீண்டும் இரண்டாவது முறையாக கேட்கிறேன்❤❤❤❤
@VETREECAREERCONNECT3 ай бұрын
ஜென்ம ஜென்மமாய் - Please make this novel as audio format
@vanithareghunadh44473 ай бұрын
Fantastic story. Good narration. Took me to a different world. 😊
Ithu kathai alla nizam nambinal nambungal truth is never fail valthukkal vazga valamudan
@KumariSelva-to8vf4 ай бұрын
அற்புதமான பதிவுங்க தம்பி🙏🙏🙏🙏💐💐💐💐💐🥰🥰🥰🥰🥰
@Leonardpraveen3 ай бұрын
Marvelous narration of story by author....pls do put more of this author his stories r simply superb
@BK_04083 ай бұрын
அருமையான நாவல், நன்றி. அடுத்த பதிர்விக்காக காத்திருக்கிறோம்🙏🏽🙏🏽
@vanathikannan94273 ай бұрын
இந்திரா சௌந்தரராஜன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.உங்கள் நாவல் அனைத்தும் அருமை. அதில் இறை உதிர் காடு நாவல் படித்ததில் இருந்து தினமும் போகரையும் புலிப்பாணியையும் பழனி நவபாஷாண முருகனையும் மானசீகமாக உணர்கிறேன் . உங்களுக்கு நன்றிகள் பல.
@BK_04083 ай бұрын
@@vanathikannan9427 Hello sis. Can I get that book in pdf mode??
@maheswarireddy15703 ай бұрын
Thank you sir for such a wonderful novel
@kanimozhir36243 ай бұрын
மிகவும் அருமையான கதை.... மிக்க நன்றி இந்திரா சௌந்தரராஜன் அவர்களுக்கு❤
நண்பா கோடான கோடி நன்றி சித்தர்கள் பற்றி பதிவு செய்ததற்கு 🙏🏻🙏🏻
@RagavendranRayar-wv2vd3 ай бұрын
மிகவும் நல்ல நோக்கம் நண்பா அடுத்த சக்திக்காக காத்திருக்கிறேன் 👍🙏🙏🙏
@veerasunthri1038Ай бұрын
அருமை🙏
@prakashshanmugam15963 ай бұрын
Excellent. Thanks you for this audio book. Please keep upload such(siddhargal) audio books.
@chinnamari83813 ай бұрын
முதல் சக்தி....... யப்பா என்ன ஒரு நாவல் என்று வியக்க வைக்கும் ஒரு நாவல்.... இந்திரா சௌந்தர்ராஜன் எத்தனை பெரிய யோகி என்று நினைத்து பார்க்கவே மலைப்பாக இருக்கிறது அவரது ஞானம் எப்போதும் எனக்கு வியப்பை தந்து கொண்டே இருக்கிறது 💙💙💙💙💙
@DeepTalksTamilAudiobooks3 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@louisarulprabhu12693 ай бұрын
கணீர் என்ற குரல் அருமை
@nagavignesh99582 ай бұрын
Thank you so much brother 🎉
@elangomanavalan9438Ай бұрын
அருமை...
@newtamilboy4 ай бұрын
அருமை
@anandhi96863 ай бұрын
Super Super Iyya, Maghichi Iyya avargalukku vanakam
@amuthajanakiraman90653 ай бұрын
Waiting fr eradaam sakthi❤
@sujathashellu4084 ай бұрын
Happy to hear his voice 🎉🎉🎉🎉
@dineshdonald89363 ай бұрын
காத்திறுக்கிறேன் அண்ணா இரண்டாம் நாவலிற்காக❤
@gomathiashok2064 ай бұрын
Arumai bro 🎉🎉🎉🎉
@UshaRani-ni6ebАй бұрын
Ada kadavule ....en life la enaku nadangtha accident kathai apti ithula varuthe. 😢...en leg um kapathapata ..tharunam ...2h my life safe anushu...kadavul mari oru boy ...enaku nampikai kutithar...en family kuta ilatha oru vithyasamana unarvu...ithuvaraikum avara paka mutila...angtha hospital la....enaku avuru god than...God is great 👍
@michaelraj22333 ай бұрын
அருமை
@papayafruit57033 ай бұрын
Hearing straight from horse’s mouth 😄. Very lucky to hear his voice . Where can I find such Thamizh? Those people are of different era.
@hariharasudhanj39223 ай бұрын
முதல் சக்தி (சித்தர்)கதை சூப்பர் கதை தீபன் அண்ணா 😊😊😊இந்திரா செளந்தரராஜன் அவர் எழுதிய முதல் சக்தி (சித்தர்) கதை சூப்பர் தீபன் அண்ணா 😊😊😊
@Saravanan1979-s1e2 ай бұрын
குரலும் திருவாளர் இந்திராசௌந்தர்ராஜன் சார் அவர்களுடைய குரல் தான் சகோ...❤
@murugeswarisingaraj84353 ай бұрын
நன்றி அண்ணா
@karthick94084 ай бұрын
Bro neenga pandra yella videos na pakura adhu la Indira soundarajan nu oru writer irukaru avru epdi yella yeludhi irukaru neenga video pota aprom tha terium but pls iraiudhir Kaadu upload panunga ❤
@sathishk27264 ай бұрын
Rudra veenai novel podunga bro ❤️🙏
@r.revathi29493 ай бұрын
ஐயா உங்கள் கதை மிகவும் அருமையாக இருந்தது ஆனால் அந்த குழந்தைக்கு கால் இல்லாமல் போன மாதிரி கதையை முடிச்சு இருக்கீங்க 😭😭 மனசுக்கு கஷ்டமா இருக்கு 😭😭 எனது மகளும் விபத்தில் கை கால் வராமல் கஷ்டப்பட்டு கிட்டு இருக்கா😭😭 கதைகளில் ஆவது கை கால் வந்துடுச்சு னு கதையை முடியுங்கள் தயவுசெய்து 😭😭😭🙏🙏🙏