எனக்குத்,தெரிந்த அளவில் நீங்கள் ஒருவர் தான் தோசை சப்பாத்தி என்று சரியாக சொல்லி இருக்கிறீர்கள் நானும் இன்ஷாஅல்லாஹ் ட்ரை பண்ணுவேன் உங்கள் சமையல் முறைகள் எல்லாமே super
@Cheframeshbabu5 ай бұрын
தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி🙏 கட்டாயம் ட்ரை பண்ணுங்க ட்ரை பண்ணி உங்களுடைய ரிசல்ட் எப்படி என்பதை எனக்கு கமெண்ட் மூலமா சொல்லுங்க ரொம்ப சந்தோசமா இருக்கு நீங்க எல்லாம் எனக்கு ஆதரவு கொடுக்கிறது🙏 பெண்களின் வேலை சுமையை குறைப்பதற்காக தான் நான் இப்படி ஒரு சப்பாத்தி தோசையை நான் செஞ்சு போட்டு இருக்கேன்.💐
@HyderAliM-m5e2 ай бұрын
Ithuu Yanaku Dosai Madhiri varudu Sir ok Ninga Nalla pannirukkinga🎉❤
@LaddugudiАй бұрын
Super brother useful tip🎉🎉🎉
@srinivasansrinivasan35715 ай бұрын
எளிமை, புதுமை, அருமை... காலத்தின் கட்டாயம், மிகப் பயன் சப்பாத்தி தோசை... நன்றி.
@Cheframeshbabu5 ай бұрын
உங்கள் கருத்துக்கும் உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி🙏💐
@UmaParvathi-f4d13 күн бұрын
Real softy chappathi 👌🏻
@Cheframeshbabu13 күн бұрын
Thank you for your valuable feedback 🙏💐
@rekharekharavi43413 күн бұрын
அருமை நான் செய்ய போகிறோம்
@Cheframeshbabu13 күн бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏💐❤️
@HyderAliM-m5e2 ай бұрын
Naan Itha Try panna Anaa Doda Madhiri varudhu ok Neenga Nalla pannirukkinga Super🎉❤🎉🎉🎉🎉🎉
@Cheframeshbabu2 ай бұрын
Thanks for your comments 🙏💐konjam time edukkum innum our 2 minutes press pannittu irundha Chapathi stage ku vandhudum 👍💐
@lakshmin566214 күн бұрын
Super sir
@Cheframeshbabu14 күн бұрын
Thank you 💐🙏
@nithyashabu80995 ай бұрын
Oh wow.... So easy... Let me try it
@Cheframeshbabu5 ай бұрын
Please try and let me know the results 🙏👍💐
@leemrose5614 күн бұрын
எனக்கு கை விரலில் தற்போது மூட்டு முடக்கு ஆகி விட்டதால் மாவு பிசைய முடிவதில்லை இந்த method பயனுள்ளதாக இருக்கிறது நன்றி மேலும் பல புதுமைகளை வெளிப்படுத்தவும்
@Cheframeshbabu14 күн бұрын
“நன்றி உங்கள் ஆதரவு மற்றும் கருத்துக்கு! 🙏 உங்களுக்கு இது பயனுள்ளதாக இருந்தது மிகவும் சந்தோஷம். வருங்காலத்தில் மேலும் புதுமையான மற்றும் பயனுள்ள குறிப்புகளை பகிர்வேன். தொடர்ந்து ஆதரவு வழங்குங்கள்!”💐
@jckgardens10 күн бұрын
முடவாட்டுக்கால் சூப் குடிங்க
@punithadurairaj12145 ай бұрын
அண்ணா, ரொம்ப நன்றி அண்ணா. I am your new subscriber from Canada. 🙏🙏🙏
@Cheframeshbabu5 ай бұрын
Thank you so much and welcome to our family (channel)🙏💐
@KamalaR-w2e15 күн бұрын
Sir maida illammal seiya mudiyuma
@Cheframeshbabu14 күн бұрын
தாரலமாக செய்யலாம் 👍 மாவு மிக்ஷ் செய்யும் போது 2 tbsp oil சேர்த்து செய்தால் நல்லா சாப்ட்டா இருக்கும் 🙏👍
உங்கள் அன்புக்கு ஆதரவுக்கும் மிக்க நன்றி 🙏💐 தொடர்ந்து எனது சேனலை பாருங்கள் நல்ல நல்ல உபயோகமுள்ள வீடியோக்கள் உங்களுக்கு வந்து சேரும்💐👍🎉
@kanthvickram44905 ай бұрын
I like it. It looks like the cross between dhosa and parotha !!!!!!!!
@Cheframeshbabu5 ай бұрын
Good explanation 😂👍🙏
@umar5342Ай бұрын
We will try sir
@CheframeshbabuАй бұрын
Thanks 🙏💐
@sangeethavenkat61222 ай бұрын
Super sir! Well done🎉
@Cheframeshbabu2 ай бұрын
Thank you so much 🙏💐
@deivanairaj96555 ай бұрын
Super sir,,i will useful for morning school breakfast (if don't have time,,we can try) good sir ,, emergency dish 🙏🙏
@Cheframeshbabu5 ай бұрын
Thank you so much for your love and support🙏keep supporting me, I will continue to post great videos and an easy recipe for housewives. This is to reduce the work load of the housewives🙏💐
@velravirvelravi897611 күн бұрын
நன்றி 👌💜🙏
@Cheframeshbabu11 күн бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏💐❤️
@Creativity.365days4 ай бұрын
❤ Superb Sir. Claps.
@Cheframeshbabu4 ай бұрын
Thank you so much 🙏💐
@saishankar818716 күн бұрын
Sir முழுவதுமாக மைதா உபயோகிக்கலாமா?
@Cheframeshbabu16 күн бұрын
முழுவதும் மைதா உபயோகித்தால் அது சப்பாத்தி போல் வராது…
@PatriciaBabuАй бұрын
Super Anna
@CheframeshbabuАй бұрын
Thank you Sister 🙏💐
@Bangloretosalemfoods5 ай бұрын
அருமை யாக சப்பாத்திசெய்தீர்கள் looks like chapathi only சூப்பர் ப்ரோ... full watched
@Cheframeshbabu5 ай бұрын
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி🙏
@nagarajbc75405 ай бұрын
Anne excellent tips
@Cheframeshbabu5 ай бұрын
Thank you 🙏
@VaraLakshmi-qt5vz5 ай бұрын
I will try
@Cheframeshbabu5 ай бұрын
Thank you 🙏
@caliber97495 ай бұрын
அருமை சூப்பர் சார் ❤❤🎉🎉😊😊
@Cheframeshbabu5 ай бұрын
தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி🙏❤️
@gomatiiyer17545 ай бұрын
Suuuper o sooooper recipe and tips 👌👌👌
@Cheframeshbabu5 ай бұрын
Thank you 🙏👍
@DeviChandran-gr3ze5 ай бұрын
Super very easy
@Cheframeshbabu5 ай бұрын
Thank you 🙏💐
@mahmudahibrahim47805 ай бұрын
I am thinking of doing chapati in batter style rather usual dough style. And my luck i came across your recepi😊
@Cheframeshbabu5 ай бұрын
Thank you So much 🙏💐👍
@madhupriya.r41545 ай бұрын
Tried today very nice sir easy to make thank u😊
@Cheframeshbabu5 ай бұрын
Thank you so much for your comment and support 🙏❤️💐
@jayaa58555 күн бұрын
Engal ooril ithu godhumai dosai
@tprajalakshmi4169Ай бұрын
Taste I'd different. I tried this
@CheframeshbabuАй бұрын
Thank you 🙏 and please try 👍
@AMCHU13 ай бұрын
Omgggg👆😅🙏😱 Thanks a tonnnn for this awesome recipe! Bachelors mattum illama some women kuda🫣😷😬 May hattte🥴 t make the toughest / tme consuming chapathis 🤪🤷🏻♀️😴🙄but wowww inime I too will start making t more often!🙏😇🚶🏻♀️
@Cheframeshbabu3 ай бұрын
Thank you for your support and comments 🙏💐❤️🎉
@RajKumar-je7os5 ай бұрын
Thank you sir, I want to try. 🙏
@Cheframeshbabu5 ай бұрын
You’re welcome 🙏and let me know the results in comments 👍💐
@RajKumar-je7os5 ай бұрын
@@Cheframeshbabu ok sir 👌
@thirugnanamk.k.thirugnanam48042 ай бұрын
SUPER
@Cheframeshbabu2 ай бұрын
Thank you 🙏💐
@ChandraRamachandran-k1r5 ай бұрын
Well done brother , superb, so to say,this is new method.
@Cheframeshbabu5 ай бұрын
Thank you brother 🙏💐 Yes this is new method less work for housewife’s and bachelors..easy way to make dosa chapathi👍
@malinishunmugam4535 ай бұрын
ஆச்சரியமாக இருக்கிறது.
@Cheframeshbabu5 ай бұрын
வேலை சுமையை குறைக்க இது ஒரு நல்ல வழி தானே🙏
@muthukumari13965 ай бұрын
Very nice ... will try it
@Cheframeshbabu5 ай бұрын
@@muthukumari1396 Please try and let me know the results 🙏👍
@sainandanify5 ай бұрын
Very good preparation
@Cheframeshbabu5 ай бұрын
Thank you 🙏💐
@selvirathinavadivel59885 ай бұрын
Chef excellent
@Cheframeshbabu5 ай бұрын
Thank you so much for your comment 🙏💐
@PavithraM-v6u5 ай бұрын
Wow really very easy thank you for this easy recipes Mr chef babz❤
@Cheframeshbabu5 ай бұрын
Thank you ❤️💐
@kalidosssreema19965 ай бұрын
ஆஹா அருமையான ஆலோசனை நன்றி
@Cheframeshbabu5 ай бұрын
உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றிங்க🙏
@kbsubramaniam21984 ай бұрын
This won't give the real taste of rotti
@shanthidamotharan69015 ай бұрын
Super Thambi Very useful recipe for we ladies God bless you 🎉
@Cheframeshbabu5 ай бұрын
Thank you so much for your support and comments 🙏💐 It’s really helpful for all great ladies 💐😊
@deivanairaj96555 ай бұрын
I will try sir
@Cheframeshbabu5 ай бұрын
Thank you and please try and let me know your feedback 🙏💐
@Raj-bi7xpАй бұрын
It’s nice but may take more time than dosa or chapathi for each one! 🎉
@CheframeshbabuАй бұрын
But its release your shoulders pain 👍💐🙏
@manivelugr47355 ай бұрын
I'm 73 years old. I will try this sir. Soooper
@Cheframeshbabu5 ай бұрын
Thank you so much sir🙏❤️💐
@Yummyfoodbank5 ай бұрын
Nice chappathi🎉 fully watched
@Cheframeshbabu5 ай бұрын
Thank you for your support 🙏💐
@dr.palaniibhaskaran8852Ай бұрын
குஷ்பூ இட்லி ரெடிமேட் இட்லி எப்படி செய்வது என்று காண்பியுங்கள்
@CheframeshbabuАй бұрын
உங்கள் கருத்துக்கும் உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி 💐🙏 நமது சேனலில் ஏற்கனவே இட்லி போட்டு இருக்கிறோம் அதை பார்த்த மகிழுங்கள் 👍அதன் லிங்கை நான் உங்களுக்கு அனுப்பி விடுகிறேன்🙏💐 kzbin.info/www/bejne/jGfPioCbrtWhhqssi=G5Q2NQp9R7n_oxmu
@NeeloferKhan-dt5ih5 ай бұрын
Will try & say
@Cheframeshbabu5 ай бұрын
Please try 👍🙏
@radhagunasekar29985 ай бұрын
நீங்கள் சொன்னதை நானும் பண்ணி பார்க்கிறேன் ரொம்ப நன்றி
இதுக்கு பேரு சப்பாத்தின்னா கோதுமை தோசைக்கு என்ன பெயர்?
@Cheframeshbabu5 ай бұрын
நான் சப்பாத்தினு சொல்லயே…சப்பத்தி தோசைனு தானே சொல்லியிருக்கேன்…நீங்க வீடியோவை முழுமையா பாக்கலேனு நினைக்கிறேன்… நான் இல்லத்தரசிகளின் வேலை சுமையை குறைக்கனுன்றதுக்காக தான் அந்த சப்பாத்தியை தோசை போட்டிருக்கிறேன் நீங்களும் ஒரு இல்லத்தரசி தானே உங்களுக்கு அந்த வலி என்னன்றது தெரியும் தானே…
@rajashripr938827 күн бұрын
Thanks
@Cheframeshbabu27 күн бұрын
You’re welcome 🙏💐
@JacobBernard-p4h4 ай бұрын
👍
@Cheframeshbabu4 ай бұрын
Thank you 🙏
@SumathiDass275 ай бұрын
இது கோதுமை தோசை தினமும் நான் செய்வேன் 😅😅
@Cheframeshbabu5 ай бұрын
நீங்க தினமும் தோசை செய்யலாங்க ஆனா அந்த தோசை சப்பாத்தி மாதிரி உங்க நாலா செய்ய முடியுமா ?அதுதான் இந்த காணொளியில் நான் பதிவு போட்டு இருக்கிறேன் அதாவது தோசை மாவு ஸ்டைல்ல சப்பாத்தி இதை நீங்க இந்த கான்செப்ட் புரிஞ்சுக்கோங்க புரிஞ்சிட்டு நீங்க வந்து சொல்லுங்க👍
@indumathijeyachandran450716 күн бұрын
@@Cheframeshbabuyes
@umamaha1585 ай бұрын
Will try sir tku
@Cheframeshbabu5 ай бұрын
@@umamaha158 Please try and let me know the results 👍🙏
@amjathrahiman39295 ай бұрын
Respected sir your way of teaching is really so calm and polite and humble teaching Thank you so much sir I request you toshare preparing pulkas very softly I also request you which type of wheat atta you are using please guide about punjabi wheat and its advantages Waiting for your valuable reply Thank you
@Cheframeshbabu5 ай бұрын
Thanks for your valuable comment and feedback 🙏 Definitely I will upload that video. The atta I am using is Ashirvadh atta, next time I will upload that fulkka video 👍thanks🙏💐
@amjathrahiman39295 ай бұрын
Thank you for your reply
@SivakamiMeenakshi5 ай бұрын
Thank you so much sir
@Cheframeshbabu5 ай бұрын
Most welcome 🙏💐
@mangalamviswanathan48224 ай бұрын
அப்படியே சப்பாத்திமாதிரிதான் இருக்குsuper
@Cheframeshbabu4 ай бұрын
@@mangalamviswanathan4822 மகிழ்ச்சி 🙏💐
@radharamani71545 ай бұрын
Thank you
@Cheframeshbabu5 ай бұрын
@@radharamani7154 you’re welcome 🙏
@jayaa58555 күн бұрын
Godhumai dosai chapati Allah
@jesustuition47484 ай бұрын
கரைக்கும் போது தோசை மாதிரி தெரிந்தாலும் சுட்டதுக்கு அப்புறம் சப்பாத்தி மாதிரி தான் தெரியுது எனக்கு.
@Cheframeshbabu4 ай бұрын
Thank you so much 🙏💐
@ckrajan15 ай бұрын
தமிழ்நாட்டில் இதற்கு பெயர் கோதுமை தோசை.....😂
@Cheframeshbabu5 ай бұрын
தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி🙏தமிழ்நாட்டில் மட்டுமல்ல எல்லா ஊர்களிலும் இதுக்கு தோசை என்று தான் கூறுவார்கள் நான் பெண்களின் வேலை சுமையை குறைப்பதற்காக தான் ஒரு இப்படி ஒரு தோசை சப்பாத்தி உருவாக்கி உள்ளேன்ஏற்படுத்தி உள்ளேன்.😊
Godumai dosaikku arisi maavu podanum..apo dan crispy ya varum..dosa pola.so you must know difference
@deenadaylanshanmugam47113 ай бұрын
சைட்டிஷ் எப்படி செய்வது நீங்கள் கீரையில்
@Cheframeshbabu3 ай бұрын
தங்கள் கருத்துக்கும் தங்கள் ஆதரவு மிக்க நன்றி🙏 ஏற்கனவே நமது சேனலில் கீரை சைட் டிஷ் செய்வது எப்படி என்று போட்டு இருக்கிறேன் அதை பார்த்து கொள்ளுங்கள்💐 kzbin.info/www/bejne/iJeWc35urt6cgtEsi=kOzlsw1z2uv-tncW
@deenadaylanshanmugam47113 ай бұрын
@@Cheframeshbabu தண்டுக்கீரை செய்வது எப்படி வீடியோ போடுங்க
@kannannandakumar78325 ай бұрын
சிறுதானியத்தில் செய்ய முடியுமா.
@Cheframeshbabu5 ай бұрын
தாராளமாக சிறுதானியத்தில் செய்யலாம் அது ஒரு நல்ல ஹெல்த்தியான தோசை தான்👍
உங்கள் கேள்விக்கு மிக்க நன்றி 🙏💐 மாவின் ஈரத்தன்மை குறைந்தவுடன் அது தானாகவே டிரையாக ஆரம்பிக்கும் அதன் பிறகு சப்பாத்தி தன்மைக்கு வரும் வரை காத்திருக்கவும்…2ல் இருந்து 3 நிமிடம் எடுக்கும் 👍
@Arivazaganv18745 ай бұрын
👍🤝💐
@Cheframeshbabu5 ай бұрын
Thank you 🙏👍💐
@radhagunasekar29985 ай бұрын
சூப்பர்
@Cheframeshbabu5 ай бұрын
மகிழ்ச்சி 🙏💐
@vasubala80645 ай бұрын
Sir vella kuruma seithu kaaminga sir
@Cheframeshbabu5 ай бұрын
Sure kattayam seithu kaattugirean 👍🙏
@rajeshrajeshwary91684 ай бұрын
நன்றி"தம்பி
@Cheframeshbabu4 ай бұрын
மகிழ்ச்சி அக்கா 🙏💐
@bornboon53935 ай бұрын
So much thanks
@Cheframeshbabu5 ай бұрын
You’re welcome 🙏💐
@mohanpadmanabharao52095 ай бұрын
Very nice presentation and preparation. I expect more and more easiest methods for tiffin preparations from next please. Thanks 👍 😊
@Cheframeshbabu5 ай бұрын
Thank you very much for your comment🙏next time I will post more videos like you asked, enjoy and thanks watching🙏❤️💐
Put this type of video's,, quick recipes,, ignore negative mag sir ,, don't response to negative comments
@Cheframeshbabu5 ай бұрын
❤️ My heartfelt thanks for your love and support🙏💐
@kalpanadhayalan38195 ай бұрын
நான் செய்து பார்த்துவிட்டு கமெண்ட் பண்ணுகிறேன்
@Cheframeshbabu5 ай бұрын
மகிழ்ச்சி 🙏கட்டாயம் செய்து பார்த்து கமெண்ட் லெ செல்லுங்க 👍💐
@amjathrahiman39295 ай бұрын
Iwill see your Japan videos sir
@Cheframeshbabu5 ай бұрын
Thank you 🙏
@ezhil23955 ай бұрын
Super 👌
@Cheframeshbabu5 ай бұрын
Thank you 🙏
@srg.gajendiragajendiragaje68275 ай бұрын
வடிவேல் கதையாக தான் சொல்கிறீர்கள் கோதுமை தோசையை எக்ஸ்ட்ரா ஒரு சொல்லு சொல்லி கோதுமை சப்பாத்தி என்று கூறுகிறீர்கள் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
@Cheframeshbabu5 ай бұрын
உங்களுடைய கருத்துக்கு உங்களுடைய பதிவுக்கு ரொம்ப நன்றிங்க 🙏நீங்க அந்த தோசை ட்ரை பண்ணிங்களா இல்லையான்றது எனக்கு தெரியாது நீங்க ட்ரை பண்ணாம சொல்ல கூடாது என நான் சொல்லி இருக்கிறதே இல்லத்தரசிகளுடைய வேலை சுமையை குறைப்பதற்காகத்தான் இதை நம்ம தோசை சப்பாத்திய செஞ்சு காட்டி இருக்கிறேன் 👍
@Galaxy-w4z5 ай бұрын
Ithukki kothumai thosainu chollalame
@Cheframeshbabu5 ай бұрын
உங்கள் கருத்துக்கும் பதிவுக்கு மிக்க நன்றி🙏 இது கோதுமை தோசை சப்பாத்திங்க கோதுமை தோசை கிடையாது இல்லத்தரசிகளின் வேலை சுமையை குறைப்பதற்காகத்தான் இந்த மாதிரி ஒரு தோசை சப்பாத்தியை நான் பதிவிட்டு இருக்கிறேன்👍
@SobanaM-dm5sn2 ай бұрын
THANQ FOR EVERYTHING AMAZING JFK GRACE 🌊🥰🙏💙
@Cheframeshbabu2 ай бұрын
You’re most welcome 🙏💐
@viswambarans918019 күн бұрын
சூ.......நம்பர் ஐடியா ப்றோ.👍👍👍👍
@Cheframeshbabu19 күн бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏💐
@hariharannarayanasamy94175 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@Cheframeshbabu5 ай бұрын
மிக்க நன்றி 🙏
@kavithakavi98815 ай бұрын
thank u sir
@Cheframeshbabu5 ай бұрын
So nice of you..🙏 always welcomes you 💐
@NirmalaPrabhakar-i2g4 ай бұрын
Ehtu nan all ready try panni irruken Dosa mathiriyum irukathu chappathi mathiriyum irukathu
@Cheframeshbabu4 ай бұрын
Thank you for your support and comments 💐🙏
@vaijayanthimala95335 ай бұрын
Kodhmai Dosai ku ivvalavu built up ah
@Cheframeshbabu5 ай бұрын
பில்டாப் விடுறனோ பீலா விடுறனோ அது முக்கியமில்லைங்க இந்த கோதுமை சப்பாத்தி தோசைக்கு நீங்க ஒரு கருத்தை ஒன்று போட்டீங்க பாருங்க அதுவே எனக்கு பெரிய வெற்றி தான்👍
@paulrajvasagikitchen3435 ай бұрын
Chef உங்க hotalல இப்படி தான் சப்பாத்தி செய்து கொடுக்கிறீங்கலா சூப்பர்...நானும் எங்க பிள்ளைகளுக்கு செய்து கொடுக்கிறேன் ...இது மாதிரி இன்னும் உங்க சமையல ஆவலுடன் எதிர்பார்க்கும் paulraj vasagi kitchen 😊i like & subscribed ur channel chef love & like ❤ reply pls
@Cheframeshbabu5 ай бұрын
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி 🙏எங்கள் ஹோட்டலில் இந்த முறைப்படி நாங்கள் சப்பாத்தி செய்வதில்லை காரணம் ஹோட்டல் வேறு வீட்டு சமையல் வேறு நான் அதிகமாக வீட்டு சமையலுக்கு உபயோகமான ஒரு ரெசிபியை மட்டும் தான் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். தொடர்ந்து நமது சேனலை பார்த்துக் கொண்டிருங்கள் உங்களுக்கு தேவையான அனைத்து ரெசிபிகளும் இந்த சேனலில் நான் போட தயாராக இருக்கிறேன் நன்றி🙏💐❤️
@seemamohideen47475 ай бұрын
So nice I will try Thank you 😎😎😎
@Cheframeshbabu5 ай бұрын
@@seemamohideen4747 Thank you 🙏 and try and let me know your valuable feedback 👍🙏
@sadagopanvaradarajan4742Ай бұрын
சூப்பர். Sir.Excellent.
@bernieraj34425 ай бұрын
Looks like கோதுமை தோசை
@Cheframeshbabu5 ай бұрын
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றிங்க 🙏 அதாவது நான் சொல்லி இருப்பது என்னன்னா சப்பாத்தி கிடையாது கோதுமை தோசை சப்பாத்தினு தான் நான் குறிப்பிட்டு இருக்கிறேன்அதை நல்லா புரிஞ்சுக்கோங்க அதாவது நார்மலா சப்பாத்தியை கஷ்டப்பட்டு தேய்க்கிறவங்களுக்கு தான் அந்த வலி என்னனு தெரியும் அந்த வலியை குறைக்கறதுக்காக ஈஸியா செய்யக்கூடிய ஒரு விஷயத்தை தான் நான் சொல்லிக் காட்டி இருக்கிறேன்.. நீங்க கோதுமை தோசை சாப்பிடணும்னு நினைச்சீங்கன்னா இதே மாதிரி மிக்ஸ் பண்ணி வச்சுட்டு இது கூட கொஞ்சம் தயிரை சேர்த்துக்கோங்க ஒரு அரை மணி நேரம் விட்டுட்டு அதுக்கப்புறம் ஊற்றி சாப்பிடுங்க அது உங்களுக்கு கோதுமை தோசை சூப்பரா வரும்🙏
@2kadalangudispecialvillagejj5 ай бұрын
இந்த மாவில் ஒரு முட்டை உடைத்து கலந்தால் இன்னும் மனம்மா பிரம்மாதம்மா வரும். 😊
@Cheframeshbabu5 ай бұрын
நீங்க அந்த மாதிரி வீட்ல ட்ரை பண்ணுங்க சூப்பரா வரும்.இது வெஜிடேரியன் தோசை சப்பாத்தி… உங்கள் கருத்துக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி🙏💐
@2kadalangudispecialvillagejj5 ай бұрын
@@Cheframeshbabu இது எல்லாம் முன்பே செய்து சாப்பிட்டு விட்டேன் சார். இதே மாவுல ஜன்னல் புரோட்டா செய்தா இன்னும் நல்லா இருக்கும் சார்.
@Cheframeshbabu5 ай бұрын
@@2kadalangudispecialvillagejj மிக்க மகிழ்ச்சி 🙏💐
@komalamadhavan80792 ай бұрын
சாதாரண வவ்வால் வருமா
@Cheframeshbabu2 ай бұрын
சாதாரண தவாவில் வருமா என்று கேட்கிறீர்களா ?கண்டிப்பாக வரும்👍👌💐
@MuthuSelvam-rj7jc5 ай бұрын
I think it will take more time to cook
@Cheframeshbabu5 ай бұрын
After the wheat dosa dough becomes a little dry, it comes to the consistency of chapati and then it turns into chapati.That's why it takes some time👍🙏💐
@balasethuraman79775 ай бұрын
சப்பாத்தி சப்பாத்தி் தான் தோசை தோசை தான்
@Cheframeshbabu5 ай бұрын
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றிங்க🙏 இது தோசை சப்பாத்திங்க நான் சொல்லி இருக்கிறதே இல்லத்தரசிகள் கஷ்டப்படக்கூடாது அவங்களுடைய வேலை சுமைகளை குறைக்க வேண்டும் என்பதற்காக தான் இப்படி ஒரு தோசை சப்பாத்தி நான் செஞ்சு காட்டி இருக்கிறேன்👍
@dearsundara5 ай бұрын
ரொட்டி ரொட்டி தான்..
@kuppulakshmichandran24825 ай бұрын
Suoer
@Cheframeshbabu5 ай бұрын
Thanks 🙏
@XGnanapushpum5 ай бұрын
Mixy jaril pottu oru chutru chutrinal katty padathu
@Cheframeshbabu5 ай бұрын
தாராளமா மிக்ஸி ஜார்ல போட்டு அடிக்கலாம்ங்க என்னன்னா மிக்ஸி ஜார்ல போடும்போது நமக்கு அந்த திக்னஸ் தெரியாது அதுக்காக தான் மிக்ஸி ஜாரில் போடல அதனாலதான் விஷ்க் போட்டு அடிச்சி இருக்கோம் நீ அப்படியும் பண்ணலாம்🙏👍
@ambujamnarayan38365 ай бұрын
நானும் இன்று। இதே மாதிரி பண்ண போகிறேன். சரியா வந்தால் வோ। கே.
@malinishunmugam4535 ай бұрын
மாவு கரைக்கிறபோது மாவுடன் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் எதுவும் செய்யாமல் rest குடுத்தால் கட்டியில்லாமல் மாவு கரைக்கமுடியும்
@Cheframeshbabu5 ай бұрын
தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி🙏மொத்தத்தில் கட்டி இல்லாமல் கரைத்தால் நல்லது தானே👍
@annammalsavarimuthu38085 ай бұрын
நன்றி 🙏❤️🇲🇾மலேசியா
@akilaandeswarinagaraajan645 ай бұрын
Super thank you
@Cheframeshbabu5 ай бұрын
@@akilaandeswarinagaraajan64 Most welcome 🙏
@shanthiparameswaran44735 ай бұрын
😊😊😊
@ravisankarsivasankar28555 ай бұрын
செஃப் ஸார் ட்ரை பன்னறேன் ஒரு சந்தேகம் சப்பாத்தி மாதிரி இருக்கு மா அல்லது தோசை மாதிரி இருக்கு மா?
@Cheframeshbabu5 ай бұрын
90%சப்பாத்தி மாதிரி இருக்கும் 👍
@sankaranc31785 ай бұрын
இட்லி உப்புமா மாதிரி கோதுமை தோசை.
@Cheframeshbabu5 ай бұрын
நீங்க எல்லாம் இந்த வீடியோவை பார்த்துட்டு கமெண்ட் போடணும்னு நினைக்கிறீங்க பாருங்க அதுவே எனக்கு வெற்றி தாங்க… நீங்க கமெண்ட் பண்ணதுக்கு ரொம்ப நன்றி🙏
@kiruthigaraj75385 ай бұрын
Hi, i tried it, but it's not looks like dosa only. I put it same ratio and done it same. How is it possible you only??
@Cheframeshbabu5 ай бұрын
Thank you for your comment 🙏 Making this dosa chapati requires some patience and not only this chapati dough should not be leavened. Immediately after melting the dough, pour it into dosa and take it as chapati👍
@2kadalangudispecialvillagejj5 ай бұрын
மீல் மேக்கர் குருமா வைத்தால் நல்லா இருக்கும்.
@Cheframeshbabu5 ай бұрын
உங்கள் கருத்துக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி.🙏 இதே ரெசிபியை யூஸ் பண்ணி நீங்க மீல்மேக்கர் போடலாம்👍💐
@2kadalangudispecialvillagejj5 ай бұрын
சார் நான் பாய் தான் செய்து சப்பிடுரது எல்லாம் சைவம் தான் எனது பிள்ளை களுக்கு எல்லாம் செய்து கொடுக்குறது வேலை சார் எனது இரண்டு குழந்தைகாக நான் வெளிநாட்டில் வந்து இரண்டு ஆண்டுகள் ஆக வசிக்கிறேன். எதை யூ டியூபில் பார்க்கிறேனோ அதை விட நல்லா வே எனது குழந்தைக்கு செய்து கொடுத்து விடுவேன் சார்.
@Cheframeshbabu5 ай бұрын
@@2kadalangudispecialvillagejj ரொம்ப மகிழ்ச்சியா இருக்குங்க நீங்க சொன்ன அந்த விஷயம் 🙏குழந்தைகளுக்கு இதைவிட பெஸ்ட்டா நான் செஞ்சு கொடுப்பேன்னு சொன்னீங்க பாருங்க அது ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு.குழந்தைகளுக்கு ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் நம்ம நல்ல ஃபுட் கொடுத்தா தான் குழந்தைகள் நல்லா ஹெல்தியா சாப்பிடுவாங்க மகிழ்ச்சி💐🙏
@Vasanthi-cq6yn5 ай бұрын
Salt next what add sir
@Cheframeshbabu5 ай бұрын
@@Vasanthi-cq6yn Sugar 1/2 tsp 👍
@vjrajiny67624 ай бұрын
எனக்கு வயதானதால் ஷோல்டர் பெயின் உள்ளதால் சப்பாத்தி பண்ணமடவதில்லை .இதை ட்ரை பண்ணலாம்
@Cheframeshbabu4 ай бұрын
கட்டாயம் ட்ரை பண்ணுங்க உங்களுக்கு இது ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் அதற்காகத்தான் இந்த மாதிரி ஒரு மெத்தட்ல நான் உங்களுக்கு வீடியோ போட்டு இருக்கேன் தேங்க்யூ🙏💐