ஐயா எங்களை விழிப்புணர்வு ஏற்படுத்த தாங்கள் கண் விழித்து நல்ல தகவல்கள் அறிவிக்கிறீர்கள். தங்களின் உழைப்பிற்கு தங்களின் சீடர்கள் அனைவரின் சார்பாக சிரம் தாழ்த்தி கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் ஐயா 👌😊
@SundarSundar-jy8bo3 жыл бұрын
அய்யா நீங்க கூறியபடி நானும் சினிமா பாடலை நானும் உணர்ந்துள்ளேன் அய்யா ஒரு மனிதன் உணர்ந்ததை நீங்கள் கூறும் ஒவ்வொன்றும் அற்புதமாகவே இருக்கிறது நான் பதினாறு வருடங்களாகவே தற்போதுவரை கேட்டுக் கொண்டேயிருக்கிறேன் நன்றி ஐயா நம் தலைவன் ஈசன் சிவபெருமானே உணர்த்துவதுபோலவே உள்ளது எத்தனை தவம் செய்தோமோ உங்களை உங்களின் நற்சொற்களை கேட்க கொடுத்து வைத்தவர்களே நாங்கள் நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி
@p.gowreswari63153 жыл бұрын
ஐயா அப்பா எப்படிங்கய்யா என் மண்டைக்கல்லாம் உரைக்கர அளவுக்கு புரியும் அளவுக்கு இவ்வளவு தெளிவா..... சொல்றீங்க இவ்வளவு காலம் இதுவெல்லாம் எங்களுக்கு தெரியாமல் இருந்தோமா ஐயா உங்களுக்கு கோடி கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vidhyasuresh80404 жыл бұрын
ஐயா உண்மைதான். இறைவனை உணரும் போதெல்லாம் கண்களில் நீர் ஊற்றுகிரது. இனம் புரியாத ஆனந்தம் தோன்றுகிறது. நன்றி ஐயா 🙏
@paramasivanarunagiri60144 жыл бұрын
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி மானசீகக்குருவாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். பூங்கழல் போற்றி போற்றி
@saravananr36144 жыл бұрын
Great great great வேறு வார்த்தைகள் இல்லை அய்யா வணங்குகிறேன் 🙏
@anjanaramaswami87339 күн бұрын
Tqsm Aiyya 🙏🙏🙏
@sivakumarn39234 жыл бұрын
காதல் சிறகை காற்றினில் பாடலை மிகவும் ரசித்து ரசித்து ஐக்கியமாகி விட்டிர்கள் ஐயா. அருமை அருமை. வாழ்த்துக்கள்.
@vigneshvaliant51564 жыл бұрын
ஐயா இந்த நூற்றாண்டில் எங்களுக்கு கிடைத்த பாக்கியம் நீங்கள் உங்க கருத்துகள் அனைத்தும் உணர்ந்துள்ளோம் ஐயா இன்றைய உரை ஆத்மார்தமான உண்மை.மனித உருவெடுத்த சிவன் நிங்கள்.வெற்றி நிச்சயம்.
@sivanathansinaperil52874 жыл бұрын
இனிய காலை வணக்கம் ஐயா. உங்களின் இந்த அற்புதமான பதிவு என் எல்லா பசியையும் நீக்கிய து போல இருந்தது. மிக்க நன்றி ஐயா.
@senthilnathkaruppaiyan62723 жыл бұрын
excellent message
@jayashankarjay24604 ай бұрын
கவனகர் அவர்களிடம் ஒரு கேள்வி. இதற்கு உங்களை தேர்ந்தெடுத்தது இறைவன் தானே எல்லோராலும் உங்களை மாதிரி மாற முடியுமா அந்த உறுதியுடன் அவர்கள் இருப்பார்களா. எதைப் பற்றி நீங்கள் பேசினாலும் மிக மிக அருமையாக இருக்கிறது. என்னுடைய 69 ஆவது வயதில் இதை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் இது ஒருவேளை ஈசன் எனக்கு அடுத்து ஜென்மத்தில் பயன்படுவதாக மாற்றலாம் நம்புகிறேன் உங்களுக்கு என்னுடைய வணக்கங்களும் வாழ்த்துக்களும்.
@kandavelussr12553 жыл бұрын
அருமையான கருத்துக்கள் அய்யா. நன்றி அய்யா. அறிவுக்கு அறிவே இறை சத்சொரூபம்.
@RajaRaja-br1iy2 жыл бұрын
ஓம் சிவ சிவ ஓம் குருவே சரணம் குருவின் பொற்பாதம் போற்றி போற்றி போற்றி நற்பவி நற்பவி நற்பவி🌹🌹🌹🌺🌺🌺🌷🌷🌷🌿🌿🌿🌿🌿
@rajithav44574 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏ஓம் நமசிவாய
@yogajayasankar85104 жыл бұрын
ஐயா உங்களுக்கு நிகர் ஈசனே.கோடான கோடி நன்றி ஐயா.
@cooldude104 жыл бұрын
Vanakkam ayya enga appa unga Ella programme aiyum 20 years a watch panikitu athu ellavatraiyum follow panikitu irukanga ayya ungalukku romba nandri ayya 🙏🙏🙏
He is the best guru and teacher , who intelligently mix the eastern spiritualism, and the western spirit of scientific enquiry. That's what we needed today in the materialistic world
அற்புதமான பேச்சு ஐயா.சினிமா காதல்பாடலை ஆண்மீக கண்ணோட்டத்தில் கேட்பது மிக உயர்ந்த சிந்தனை ஐயா. அந்த பாடலுக்கு தாங்கள் கொடுத்த விளக்கம் அருமை.
@notprovocation4 жыл бұрын
வணக்கம் அய்யா
@eswaranayyavu39404 жыл бұрын
ஓம் சிவ சிவ ஓம் 🙏🙏🙏🙏🙏🌻🌼
@pgnanasekarangnanasekaran25044 жыл бұрын
ஐயா,பேரானந்தமய்யா.மென்மேலும்,உயிர்,இறை பெருவிளக்கமீந்து அருள்கின்றீர்கள்.எம் ஐயம் களைந்திட அருளவுமய்யா,பெருங்கடலில்,பேரிறையினில் பிறந்து தொண்டாற்றிக்கொண்டே இருப்பதா அன்றி கலந்து இறைவனுடன் இனையாக்கி பிறப்பின்றி அமைதியாகியிருப்பதா,அருளவுமய்யா.
@pspaghyappan48304 жыл бұрын
Thanks 🙏🙏🙏
@ramalakshmimurugesan12884 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@s.muruganandham70614 жыл бұрын
👣🙏🙏🙏 namaskaram nandri ieya❤️
@ponmaniselvi78794 жыл бұрын
Vanakam ayya
@sivagnanamr25484 жыл бұрын
நன்றி ஐயா
@saranyasurendar47084 жыл бұрын
Nandri ayya
@SubramaniyamKMV4 жыл бұрын
ஐயா குலதெய்வ வழிபாடு பற்றி ஒரு பதிவை வெளியிடுங்கள். நன்றி
@SakthiVel-rr1sw4 жыл бұрын
அன்பே சிவம் 🌷🙏🙏🙏🙏🙏🙏🌷
@cikgusivam96314 жыл бұрын
வணக்கம் 🙏 ஐயா. ஓம் நமச்சிவாய. நன்றி
@i.sivapriya4d3104 жыл бұрын
Mikka nantri ayya
@venugopalganesan40764 жыл бұрын
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு எல்லாம் சிவ மயம் தென்னாடுடைய சிவனே போற்றி எனது வாழ்க்கை தரத்தை உயர்த்தி மேண்னமை அடைய ஆசிர்வாதம் செய்யுங்கள் ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ சிவா போற்றி.
@SathishKumar-zk4zk4 жыл бұрын
No way ayya...neenga neegadan...nice ayya
@dhachayanivenkatasion6843 жыл бұрын
👌💐
@rajubettan25654 жыл бұрын
அதிகாலை பொழுதில்அற்புத பதிவு அகிலத்தை அசைக்கும் ஆற்றல் உடையது .
Emperumaan eswaran tunaiyaal nimmathiyaagha.. valghiren.....leyer... patri karuttu.. arumai.
@sansrirupra77233 жыл бұрын
🙏💯👍
@vagurajank85752 жыл бұрын
வணக்கம் ஐயா
@rameshkavin83014 жыл бұрын
Super
@dhavanracky40724 жыл бұрын
Kaalai vanakkam
@sundaramoorthi.rsundaramoo34384 жыл бұрын
Siva Siva ayya
@brindham47074 жыл бұрын
Om Siva Siva om.
@Sunder674 жыл бұрын
🙏🙏🙏 👍 !
@universeprince4 жыл бұрын
திருச்சிற்றம்பலம் அய்யா...
@lakshmimuthusamy53724 жыл бұрын
Iyya vanakam
@RajaRam-hf6lj4 жыл бұрын
Valzha valamudan Tirupur rajaram r
@sahayadhas28734 жыл бұрын
Om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om om om om om om om om om om om om om om
@rajalakshmi99334 жыл бұрын
En sonku mubathi nanku vayathu oru pen irunthal solunka nanga middle class family neenga pls mudithal uthavi seiyavum or vendikolavam enaku yarum illathathal than ketkiren neenga sivanidam ketu solunga ayya ihai ungalidam kettal nala pathil kidaikum nambikai
@universeprince4 жыл бұрын
ஓம் சிவசிவ ஓம்...
@radhakannan78733 жыл бұрын
🙏🙏🌹🌹💎💎
@ranisakthivelt2354 жыл бұрын
Omm namasivaya iyya
@shanthisampath78664 жыл бұрын
பெற்றோர் செய்த பாவங்கள் பிள்ளைகளை சேருமா? வள்ளுவர்,திருமுறை என்ன சொல்கிறது?தயவு செய்து விளக்கவும்.
@elamaransivasamy56104 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@bsureshsureshb58534 жыл бұрын
Nadu pasiella anbu iruku thampathiya uravu illa ena avangalku pudisu kalayanam pannaka naa virupam illama panitan ithuku oru theervu sollunga ayya thampathiyam illamal valalama