ஐந்து வருட காலமாக நிம்மதி இழந்த வாழ்க்கை dk karththik dkvanni

  Рет қаралды 3,103

DK VANNI

DK VANNI

Ай бұрын

கிருஸ்ணராஜன் கார்த்திகன்
கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு
0772680656
0767680656
• பரம்பரை சொத்து தொடர்பா...

Пікірлер: 15
@sugaraja2822
@sugaraja2822 Ай бұрын
Thank you for the song
@Ruvi-RS
@Ruvi-RS 29 күн бұрын
கடவுள் துணையா இருப்பார்
@ARAVI-M..E
@ARAVI-M..E 29 күн бұрын
உண்மையாக உதவி தேவைபடும் குடும்பம் . உதவிய மக்களால் இணைந்த கைகள் அமைப்புக்கு நன்றி .
@sajithjeevini
@sajithjeevini Ай бұрын
நன்றி வாழ்த்துக்கள் தம்பி
@jeyaraniyogaraj639
@jeyaraniyogaraj639 Ай бұрын
Super பாட்டு
@krishnanmurugesan8685
@krishnanmurugesan8685 29 күн бұрын
Pattu nandraga irukkiradu adikkadi padikkonde ungal sevaiya thodarungal from India
@kannathasanarun928
@kannathasanarun928 Ай бұрын
வாழ்க வளமுடன்நலமுடன் தம்பி
@ashachelvan3584
@ashachelvan3584 Ай бұрын
thambi ungal sevai thodaraddum 🤲🤲🤲from sweden
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 Ай бұрын
Well helping bro,god bless
@sasibalendran3037
@sasibalendran3037 Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻 om Sai ram
@mohanrajk3468
@mohanrajk3468 29 күн бұрын
உதவி தேவையான குடும்பம்
@vallipurammanorasan6693
@vallipurammanorasan6693 16 күн бұрын
மரத்திலையிருந்து பால் வடியிறது,கடல் தண்ணியிலை விளக்கெரிக்கிறது என்று கடவுள்களே தங்களை நிரூபிக்கப் போராடுகிற எங்கடை சமூகத்திலை இப்படியான பிஞ்சுகளுக்கு யார் துணைநிற்பாரோ.! ஆனால் ஒன்று உழைக்கிற காசிலை முக்கால் பங்கை மூக்கு முட்டக் குடிச்சிட்டு ஒரு வாய்க்கால் மதகு என்று விடாம விழுந்து கிடக்கிற ஆண்மகன்கள் மத்தியில் தாம் பெற்ற பிள்ளைக்காகப் போராடும் இந்தப் பெற்றாரைப் பார்க்க மனம் வேதனைப்படுது. எலும்புகள்,தசைகளென முத்திப் பலமடைய முன்பே சிறு வயதிலேயே செய்யும் சத்திரசிகிச்சைகளால் அவர்களின் பிஞ்சு உடலுறுப்புகள் குறைந்தளவான வேதனைகளுடன் மாற வாய்ப்பிருக்கும். இனிச்செய்யப்போகும் சிகிச்சையே பிரதானமானதென அந்த இளம்தாய் கூறினா. அதுவும் சிகிச்சையில் இலகுவாக நிவர்த்திக்க முடியும். என்ன எங்கள் உறவுகள் தான் அவர்களின் செலவுக்கான கஸ்ரத்திலிருந்து கைகொடுத்துத் தூக்கிவிடவேணும். ஏனென்றால் பிள்ளையை வாட்டில் வைத்திருந்த தருணம் பிள்ளைக்கான சிகிச்சை,பின் தனக்குத்தரும் சோற்றில் பாதியையுண்டு மீதியை வசதிகளின்றித் தேவாலயத்தில் தங்கிவரும் தன் கணவனுக்காகப் பகிர்ந்து கொடுத்துத் தின்ற தாய்,சிங்களம் தெரியாமல்,ஒரு உறவுகளில்லாமல் பட்ட வேதனைகளை,ஒரு நோய்களுமின்றியே வாழ்வதற்குப் போராடும் எங்கள் தாய்த்திருநாட்டில் எப்படி இவர்கள் தங்கள் மனத்தை தயார்ப்படுத்துகிறார்களென்ற பண்பை வார்த்தைகளில் தான் எழுதமுடியுமா..? 😢😢😢😢😢
@sasibalendran3037
@sasibalendran3037 Ай бұрын
Pls your noumber
@suyanth
@suyanth Ай бұрын
இதற்கு வைத்திய மாபிகாதான் காரனம்…
@Prem-qf2oy
@Prem-qf2oy Ай бұрын
தனது கணவர் படித்திருக்கிறார் என்று சொன்னவா என்ன படித்திருக்கிறார்?
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 101 МЛН
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 15 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 60 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22