No video

ஐஸ் மழையில் கேதர்நாத்! கோடையில் மிரட்டிய குளிர்... Kedarnath Snow fall 2023 Tamil

  Рет қаралды 364,866

TAMIL ANJAL

TAMIL ANJAL

Жыл бұрын

Ph:9841201017
#kedarnath
#kedarnathtamil #snowfall #தமிழ் #anmeegathagaval #anmikaanandam #hills #trekking #ஆன்மிகம் #adishankaracharya #tamil #jyothirlingam #minus
இமயமலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் 13 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்திருக்கிறது கேதர்நாத் ஜோதிர்லிங்கம். பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் கடுங்குளிர் காரணமாக மே மாதம் முதல் நவம்பர் வரை மட்டுமே திறக்கப்பட்டு பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.
இந்த ஆண்டு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மே மாதத்தில் ஐஸ் மழை பொழிந்து கடும் உறைபனி உருவாகி உள்ளது.
அத்தனை பனியிலும் ஆயிரக்கணக்கானவர்கள் மலை ஏறி சென்று தரிசனம் செய்தனர். இதுகுறித்த ஓர் அனுபவ பகிர்வு இது...

Пікірлер: 201
@shanthiramasamy7093
@shanthiramasamy7093 Жыл бұрын
எனக்கு ரொம்ப நாள் ஆசை அந்த கோயில் போகனும் இப் போது நேரில் பார்த்த மாதிரி இருந்தது மிக்க நன்றி ஓம் நமசிவாய
@sharankumars5764
@sharankumars5764 Жыл бұрын
நேரில் கான வாய்ப்பு இறைவன் அருளவேண்டும் ஓம் நமசிவாய
@saraswathybalasuramaniam-pm5bc
@saraswathybalasuramaniam-pm5bc Жыл бұрын
😊😊😊😊 mo ni ni ni ni ni mo ni ni ni ni ni ni ni ni ni mo ni mo ni mo. Ni ni ni ni ni m mo AA AA kk mm ii Ni mo ni😊 ko😢😊 ni mo ni mo ni ni ok
@gomathyr5346
@gomathyr5346 Жыл бұрын
அருமையான பதிவு.. நன்றி🙏 எம் பெருமான் ஈசன்.. கேதார்நாத் செல்ல எனக்கு எப்போது அனுமதி குடுப்பார்னு எதிர்ப்பார்த்திட்டு இருக்கேன்.. அவனது அருளால் சீக்கிரமே யாத்திரை போவேன்.. சிவாய நம🙏
@bharathidarshanram249
@bharathidarshanram249 Жыл бұрын
Nanum amma 🙏🏻🙏🏻🙏🏻
@sekarvara6094
@sekarvara6094 Жыл бұрын
2019 2022 two times poyearukkean ketharnather potri potri
@umamageswarirajasekaran4109
@umamageswarirajasekaran4109 Жыл бұрын
நாம் என்ன திட்டமிடல் செய்தாலும் கேதார்ஈஸ்வரன் நினைப்பது தான் நடந்தேறும். ஓம் நமச்சிவாயா😢
@sekargc2347
@sekargc2347 Жыл бұрын
எழுத்து நடை உச்சரிப்பு காட்சி அனைத்து ம் உண்மையில் கேதார்நாத் சென்று வந்தது போலவே இருந்தது. நன்றி.
@jaijai5756
@jaijai5756 Жыл бұрын
நண்பரே வணக்கம் உங்கள் குரல் வளம் மிக மிக அருமை நீங்கள் சொல்லும் வார்த்தைகள் நேரில் காண்பது போலே இருந்தது எங்களுக்கு உங்களுடைய வீடியோவை மறுபடியும் மறுபடியும் பார்க்க தோணுகிறது அமர்நாத் பயணத்தை பற்றி பார்த்தேன் மறுபடியும் மறுபடியும் பார்க்க தோணுகின்றது அவ்வளவு அழகான வீடியோ மிக்க மிக்க நன்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஹர ஹர மஹாதேவா அரகரா சிவ சிவாய சங்கராய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய மற்றும் இந்த வீடியோவில் கேதார்நாத் பயணம் மிக மிக அருமையாக இருந்தது நீங்கள் சொன்ன வார்த்தைகள் நேரில் காண்பது போல என்பது மிக்க மகிழ்ச்சி அருமை அருமை
@mbalasubramanian983
@mbalasubramanian983 Жыл бұрын
நான் ஜூன் 12 13 அங்குதான் இருந்தேன்
@ramiaramia5606
@ramiaramia5606 Жыл бұрын
தம்பி உங்கள் வீடியோ மூலமாக கேதார்நாத் தெய்வங்களையும் அங்குள்ள காட்சிகளையும் பார்த்ததில் மகிழ்ச்சி எனக்கு அங்கு போக கிடைக்குமோ இல்லையோ தெரியாது இருந்தும் என் அப்பன் அந்த சிவனின் அழைப்பு இருந்தால் நீங்கள் கூறியபடி போய் வருகிறேன் இப்போது இங்கிருந்து தரிசணம் பண்ணி என் அப்பனிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டேன் உங்கள் பேச்சை கேட்டு கொண்டே நானும் உங்களுடன் இருந்த மாதிரி ஒர் உணர்வுஎல்லோருக்கும் ஈசன் அருள் கிடைக்க வேண்டிக் கொண்டேன் வாழ்க வளமுடன் தம்பி ஓம் நமசிவாய 🙏🌹💐🇸🇦🇱🇰 சவுதியிலிருந்து நான் 21.5.23.ஞாயிற்றுக்கிழமை
@makesvarans8867
@makesvarans8867 Жыл бұрын
🙏🙏🙏👌👌👌 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய தங்களின் வர்ணனை நானே நேரில் சென்று வந்தது போன்று உணர்ந்தேன் மிக்க நன்றி
@ennangalinkural6317
@ennangalinkural6317 Жыл бұрын
உங்களின் வர்ணனையே குளிரை கொட்டுகிறது நம் மேல் அதுவும் சென்னையில் !அற்புதம் !!
@nagalakshmia.v3747
@nagalakshmia.v3747 Жыл бұрын
அருமையான குரல் வளம் தங்களுக்கு கோடிபுண்ணியம் வீடியோ பார்க்கும் அனைவருக்கும் அவர்களே நேரில் சென்றது போல் உள்ளது
@mallikas6108
@mallikas6108 Жыл бұрын
சம சூப்பர் வாழ்த்துக்கள் வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 😊
@ariyalur6945
@ariyalur6945 Жыл бұрын
நீங்கள் சொல்கிற விதமே இறைவனை தரிசித்தது போன்று இருந்தது😊
@ramaramamoorthy1410
@ramaramamoorthy1410 Жыл бұрын
ஜுன் 16 பயணம்
@divyajayagopi506
@divyajayagopi506 Жыл бұрын
Iniki kedarnath poringala
@karthick3929
@karthick3929 Жыл бұрын
@@divyajayagopi506 nenga poningala
@harijaya6887
@harijaya6887 Жыл бұрын
எல்லாம் அவன் செயல் ஓம் நமசிவாய நமஹா ஓம் 🙏🙏🙏🙏🙏
@ambikakd352
@ambikakd352 Жыл бұрын
I visited 3 times kedarnath. Last year on 3rd May i was in kedarnath. 2A.m we started, night 10 p. M we retuned after darshan. I am 57 year.
@yuvarajsingaram5556
@yuvarajsingaram5556 Жыл бұрын
Can i have your number pls. I am going coming 26th.. I have few doubts.. Can you please?
@ganapathymeenakshi954
@ganapathymeenakshi954 Жыл бұрын
Kodi punniyam
@anandhakumar978
@anandhakumar978 Жыл бұрын
Which tour operator ? Did u go with?
@muthuvlog6080
@muthuvlog6080 3 ай бұрын
Super Ayya ,!
@prakashvembu5708
@prakashvembu5708 5 ай бұрын
எனக்கு ரொம்ப நல்ல ஆசை கேதார்நாத் போக ஆனால் எங்களால் அங்கு போக முடியவில்லை உங்க வீடியோ பார்த்து ஈசனை தரிசனம் பண்ண மாதிரி ஆயிடுச்சு ரொம்ப நன்றி அண்ணா
@ThenmozhiBjp
@ThenmozhiBjp Ай бұрын
2022 கேதார் நாத் பயணம் என் தோழிகள் மூவரும் சென்று சிவபெருமனை தரிசனம் செய்தோம்
@ruthutv6074
@ruthutv6074 Жыл бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மிகவும் மிகவும் அருமை தம்பி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍 ஓம் நமச்சிவாய 🙏🏻
@periyannanammups2988
@periyannanammups2988 Жыл бұрын
Semma Anna ❤❤ Anna viraivill sandhipom 🎉🎉🎉 NALLA THELIVAA SOLLIRUKINGA❤❤❤
@selvis1530
@selvis1530 Жыл бұрын
அருமையான பதிவு ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது நமசிவாய வாழ்க
@bharathidarshanram249
@bharathidarshanram249 Жыл бұрын
Romba nandri sagodhara Om namasivaya namaha 🙏🏻🙏🏻🙏🏻
@kamalal6184
@kamalal6184 Жыл бұрын
ஓம் நமசிவாய. நாங்கள் நேரில் சென்று பார்த்தால் எப்படி மகிழ்ச்சி அடைவோமோ அப்படியே இருந்தது உங்கள் வீடியோ.உங்களிடம் ஒரு உதவி ரிஷிகேஷில் தங்கிய இடம் விலாசம்.ஓம் நமசிவாய
@tamilanjal0016
@tamilanjal0016 Жыл бұрын
Rishikesh karthikeya ashram, kolgatti g.co/kgs/BmbnN9
@ganashanramaya1823
@ganashanramaya1823 Жыл бұрын
Thanks Lord Mahadev🙏 we here last year..our dream came true..beautiful memories.such great Divine place.Har Har Mahadev🙏🙏
@user-ks6bb8ji2z
@user-ks6bb8ji2z Жыл бұрын
Pakkanum pola erukku shivappa ......neram nengathan tharanum
@revathybabu5595
@revathybabu5595 Жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு உங்களுடைய presentation
@dhanalakshmiraghavan3429
@dhanalakshmiraghavan3429 Жыл бұрын
I visited this temple last year. I am a septugenarian husband octogenarian.we stayed overnight.really gods grace.har har Mahadev
@gowrisubramaniam9716
@gowrisubramaniam9716 11 ай бұрын
❤அருமை அருமை
@srikrishnavenkataramanan9947
@srikrishnavenkataramanan9947 Жыл бұрын
நன்றாக இருந்தது. Very Informative. எல்லா விஷயங்களையும் நன்றாக cover செய்துள்ளீர்கள்.
@rsjeshwarisanthanakrishnan6340
@rsjeshwarisanthanakrishnan6340 Жыл бұрын
சிவசிவ அருமை ங்க சிவா உண்மை யை தத்ரூபமாக குறிப்பிட்டிருக்கீங்க அடியேன் கேதார்நாத் கோயிலில்தான் இருந்தேன்
@8dgokulk.j686
@8dgokulk.j686 Жыл бұрын
Bro naanum first time inda varusham kedarnath ponom,valiyelam snow adukaporam horse toilet ahh matudhan irukku 😂😂😂😂
@balathirupurasundari1581
@balathirupurasundari1581 Жыл бұрын
நாங்க நாளைக்கு கிளம்பரோம் . நீங்க என்னடான்னா எங்களை பயமுருத்துவதாய் இருக்கே . நீங்க போனவருடம் போன விடியோ பார்த்திருக்கிறேன் . நன்றி
@tamilanjal0016
@tamilanjal0016 Жыл бұрын
மே11, 12 ஆகிய இரண்டு நாட்கள் வானிலை தெளிவாக இருக்கும். 13 ந்தேதி மழைக்கு வாய்ப்பு... வானிலையை தெரிந்து கொண்டு யாத்திரை செல்ல உத்தரகாண்ட் அரசு அறிவுறுத்தி உள்ளது.
@kidsnchildrencorner7533
@kidsnchildrencorner7533 Жыл бұрын
Which travels
@kalakala6978
@kalakala6978 Жыл бұрын
ஓம் நமசிவாய🙏 நானே கேதார்நாத் கோவில் போய்ட்டு வந்த அனுபவம் கிடைத்தது நன்றி
@mythilirameshbabu2919
@mythilirameshbabu2919 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@user-uz1lv7nl7s
@user-uz1lv7nl7s 2 ай бұрын
Empaa சாமிய காட்டல?😢❤🎉🎉🎉🎉
@Anjing-Koththadimai
@Anjing-Koththadimai Жыл бұрын
இந்த வருசம் நான் போலாம்னு இருக்கேன் , திருச்சி ல இருந்து கேதார்நாத் எவ்லோ நால் ஆகும்
@nagammalsivakamisundaram108
@nagammalsivakamisundaram108 Жыл бұрын
Jai Shree Kedar Esswara Porti Porti Porti 🕉️🚩🚩🚩🙏🌼🌻🌷🌺🌺🪔🪔🪔
@rajamahsubramaniam8333
@rajamahsubramaniam8333 Жыл бұрын
Romba thanks brother , neenggal ovonrum vivarikkumbothu nanggale anggu senru vanthatu pola yirukku, romba nanri🙏🙏🙏
@vatchalavatchala700
@vatchalavatchala700 Жыл бұрын
அருமை யான பதிவு நன்றி பா தம்பி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 👌👍🙏🌹
@bhaskarji9200
@bhaskarji9200 Жыл бұрын
இந்த அளவிற்க்கு மக்கள் கூட்டம் சென்று வந்தால் இமயமலையே உருகி காணாமல் போய்விடும்..
@rajeshwarirajeshwari2497
@rajeshwarirajeshwari2497 Жыл бұрын
ற்ற
@laikavani1995
@laikavani1995 Жыл бұрын
Hello Anna first time unga video pakran am so happy nna ungaluku total package how many days and rupees evlo aachunu sollunga Anna na save panna start panren plss...my dream nna edhu
@manjuladayalan4183
@manjuladayalan4183 Жыл бұрын
தெளிவான விளக்கம் மிக அருமை
@rajabhuvaneshwari.p3800
@rajabhuvaneshwari.p3800 Жыл бұрын
Mahaperiyava saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam
@sowmiya7222
@sowmiya7222 Жыл бұрын
அருமை🙏🙏
@nirmalakumariv5632
@nirmalakumariv5632 Жыл бұрын
Varn nau keten arumai Nan dinamum kedar nad badarinad ganga yamuna sarswahi amma vilakku etrum podhu avrlaium visalathshi annaporanium vanam gigirom nandri varnithvarukku.
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா பந்தா பரணி அவர்களே 🙏🙏🙏 தயவுசெய்து அடுத்த தடவை தாங்கள் செல்லும் போது தெரியப்படுத்தவும் 🙏🙏🙏 உங்களுடன் பயணம் செய்ய மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் 🙏🙏🙏
@vaidyanathanr1173
@vaidyanathanr1173 Жыл бұрын
Om shivaya namah shivaya Om shivaya namah shivaya Om namah namah shivaya Om shivaya namah shivaya Om shivaya namah shivaya
@helmutpaul8757
@helmutpaul8757 Жыл бұрын
Thanks 🇱🇰🙏🏼🇩🇪
@ranjaninn215
@ranjaninn215 Жыл бұрын
Very beautiful baby. God bless you. Thanks a lot
@nagavenishankarrao1196
@nagavenishankarrao1196 Жыл бұрын
Thanks a lot for giving detailed information to Kedarnath pilgrimage tour in the month of May in a very interesting way to old people like us who can not think about this yathra but got good glimpse of the temple and the ice mountains We too got nice experience sitting at home
@rajadurai7858
@rajadurai7858 Жыл бұрын
Semmaa enjoy mend polaa🎉🎉🎉😮
@devasenakalai602
@devasenakalai602 Жыл бұрын
நன்றி பரணி வாழ்க வளமுடன்
@baranibarani8313
@baranibarani8313 Жыл бұрын
Nandrigal pala....😍😍
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
THANKS FOR KETHERNATH TEMPLE AZHAKAI KAADINEERKAL.UNGAL CHANNEL FIRST TIME IDENTIFY PANNI PARTHULEN,INTHE TEMPLE PATHI AZHAKAHA SOLLIYIRUNTHEERKAL.NANRI.FROM CANADA SUBSCRIBER
@Phanand
@Phanand Жыл бұрын
Super your narration. Felt I am also there. God bless you son. Last year on June June 6th I was there and felt the eternal bliss
@rajalakshmi5689
@rajalakshmi5689 Жыл бұрын
கேதார்நாத் போய் வந்து போலவே இருந்தது. என்னைப் போன்ற வயதானவர்களுக்கு நீங்கள் சொல்லும் வர்ணனை நாங்கள் ளும் போய் வந்த மாதிரி இருக்கு. நன்றி. ஓம் நமசிவாய,
@ravimp3111
@ravimp3111 Жыл бұрын
நமக்கு சோறு தானே முக்கியம் என்று ஏன் எங்களை சொல்கிறீர், உமக்கு மட்டும் என்று சொல்லும் 😊
@bramalingam1392
@bramalingam1392 Жыл бұрын
சிறப்பு 🙏
@rkumarasamy4415
@rkumarasamy4415 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@ishanadimai240
@ishanadimai240 Жыл бұрын
Bro unga video pathutha last yr kasi ku plan pani poitu vanthom ippo kedarnath plan panitha unga video pathan super ah clear ah soninga inum 3 month la poga porom so kita call pandra oru clear ah plan solunga bro
@mythiliravi5181
@mythiliravi5181 Жыл бұрын
நாங்கள் ஜுன் 6ம் தேதி போவதாக உள்ளோம்... climate எப்படி இருக்கும்.. தயவுசெய்து சொல்லவும்
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t Жыл бұрын
2022யில்கேரதார்நாத்சென்றுவந்தேன்
@remamr44
@remamr44 Жыл бұрын
Nan last year june 5th poyivanten climate season super snow fall illai good darsan om nama shivaya
@Siva_Jothi
@Siva_Jothi Жыл бұрын
அருமையா இருக்கு தம்பி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@baranibarani8313
@baranibarani8313 Жыл бұрын
Nandrigal pala....
@malasampath6642
@malasampath6642 Жыл бұрын
Qo
@thilagavathymanoharan2174
@thilagavathymanoharan2174 Жыл бұрын
Very clear explain
@davidrajkumar6672
@davidrajkumar6672 Жыл бұрын
Good coverage keep it up 👍🏿
@rukmanivaradharajan9392
@rukmanivaradharajan9392 Жыл бұрын
Very nice commentary. Convincing voice. voice
@rajespari8243
@rajespari8243 Жыл бұрын
Thank you so much for the current info. June 1st we will be in Kedarnath. 🙏 Hara hara Mahatheva🙏❤❤❤
@dineshsiva9431
@dineshsiva9431 Жыл бұрын
From rishikesh yepudi poganum and enga book pananum entry pass nu sollureengala. Overall budget yevalo agum yamunothri, gangothri, kedharnath, badrinath. Staying places, how many days to and fro yellam konjo detail ah sollunga bro
@esakkiraj5546
@esakkiraj5546 Жыл бұрын
❤. Kana🌹kann🌹 Kodi🎉vendum❤️ Iraiva🌹yavoom🌹 Om👌. Arpudhamaga❤️👍🌹👌🎉
@esakkiraj5546
@esakkiraj5546 Жыл бұрын
👍👍❤️❤️👌
@narayanaswamysekar1073
@narayanaswamysekar1073 Жыл бұрын
Great service to pilgrims. Excellent. Many thanks.
@sarojasaro849
@sarojasaro849 Жыл бұрын
♥️♥️♥️♥️♥️ ஓம் நமசிவாய போற்றி
@jaibolenath1309
@jaibolenath1309 Жыл бұрын
🕉🔱ததாஸ்து🔱🕉
@eswaraneswar6679
@eswaraneswar6679 Жыл бұрын
Cool cool cool
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 Жыл бұрын
சிவாயநம நன்றி ஐயா
@mr.rameshbabu4782
@mr.rameshbabu4782 Жыл бұрын
ஓம் நம சிவாய 🙇🙇🙇🙏🙏
@shinyrockz2404
@shinyrockz2404 Жыл бұрын
Nandri bro.
@user-sb4jf7vb8n
@user-sb4jf7vb8n Ай бұрын
Siva chitramblam
@mohangeeelegant7374
@mohangeeelegant7374 Жыл бұрын
Super Description! Best Wishes!!
@srinivasansrinivasan5195
@srinivasansrinivasan5195 Жыл бұрын
Your voice so sweet
@bhawanibalasubramanian8230
@bhawanibalasubramanian8230 Ай бұрын
Excellent narration!
@sanshinsanshin2448
@sanshinsanshin2448 Жыл бұрын
Om namashivaya 🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@ushakrishnaswamy8860
@ushakrishnaswamy8860 Жыл бұрын
Superb post and ur description. 👏👏👏
@prabhaabi3017
@prabhaabi3017 Жыл бұрын
Neega itha yerala pora idea irutha nanuam varan solluga
@dharshanvarun7129
@dharshanvarun7129 Жыл бұрын
அருமையான பதிவு
@ragavanpalaniapan6911
@ragavanpalaniapan6911 Жыл бұрын
Great
@vanathim1444
@vanathim1444 Жыл бұрын
Thank you bro.. Good speech..
@user-sv4ok8lf7g
@user-sv4ok8lf7g Жыл бұрын
July month 1 week pooran bro ethu best time ah , rain session ah irukum nu solluraga , any suggestions pls
@karthick3929
@karthick3929 Жыл бұрын
july not good time bro heavy rain landslides flood irukum September than crtu
@karthick3929
@karthick3929 Жыл бұрын
nanum poganum plan panitu iruken bro trichy iam
@rathikadevi7573
@rathikadevi7573 11 ай бұрын
Ohm nama shivaya🙏🙏🙏
@malathisenthil2658
@malathisenthil2658 Жыл бұрын
Om namasivaya
@venkatramaniyer8055
@venkatramaniyer8055 Жыл бұрын
we also went on 5th May. Yes lot of snow .... snow everywhere. Super trip. Need not to be fritend. Om Namashivaya.
@venkatraman.e6214
@venkatraman.e6214 Жыл бұрын
May 5 nights Kedarnath temple la iruntha bro
@b2vtamilkitchen998
@b2vtamilkitchen998 Жыл бұрын
❤Very sweet move met
@saraswatisara1565
@saraswatisara1565 Жыл бұрын
Niceto see
@eswaraneswar6679
@eswaraneswar6679 Жыл бұрын
Journey
@venkateswaranr3952
@venkateswaranr3952 2 ай бұрын
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
@shanthisuresh2909
@shanthisuresh2909 Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@narenka5618
@narenka5618 Жыл бұрын
Jai Namashivaya
@raghumanavalan7267
@raghumanavalan7267 Жыл бұрын
Hi n thank u RJ for your detailed explanation, u r simply gr8, godbless
@dharshinidharshini7882
@dharshinidharshini7882 Жыл бұрын
2024 nan ketharnath temple la may 17 erupin om namachi vaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏🙌
@priyaraja1533
@priyaraja1533 4 ай бұрын
Hi train Or flight ticket book pannitingala
@sugumarthala3955
@sugumarthala3955 Жыл бұрын
I was in kedarnath in year 2005.😊
@ThiruKumaran-by9mw
@ThiruKumaran-by9mw Жыл бұрын
Super anna
@c.lathachand7248
@c.lathachand7248 Жыл бұрын
Super anna 🙏🙏
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 19 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 45 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 9 МЛН