No video

ஐஸ்வர்யம் தழைக்க. ஆயுள், ஆரோக்யம் பெருக. அனுதினமும் கேளுங்கள் லட்சுமி நரசிம்மர் ருண விமோச்சன கவசம்

  Рет қаралды 1,838,314

Apoorva Videos

Apoorva Videos

Күн бұрын

ஐஸ்வர்யம் தழைக்க. ஆயுள், ஆரோக்யம் பெருக. அனுதினமும் கேளுங்கள் லட்சுமி நரசிம்மர் ருண விமோச்சன கவசம்
அபூர்வா வீடியோ பக்தியுடன் வழங்கும் சக்திவாய்ந்த ஸ்ரீ சாரபரமேஸ்வரர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ருண விமோச்சன கவசம் கேளுங்கள் தீராத கடன் பிரச்சனைகள் தீரும் வறுமை நீங்கும்
Lakshmi Narasimhar Runa Vimochana Kavacham Tamil Devotional Song on Lord Sri Lakshmi Narasimhar (Vishnu) Sung & Composed by Veeramani Kannan. Lyrics by Kavigner Geetha Deivasigamani (CEO Geetham Matrimonial - 9884858014) Produced and Licensed by Apoorva Audio.

Пікірлер: 1 100
@GaneshGanesh-bx2sk
@GaneshGanesh-bx2sk Жыл бұрын
நரசிம்மா என் கடன் முழுவதும் அடைய வழி காட்டுப்பா
@rameshsrinivasan7692
@rameshsrinivasan7692 Ай бұрын
என் அண்ணன் உடல் ஆரோக்கியம் பெற வேண்டுகிறேன்
@User_00_77
@User_00_77 2 күн бұрын
ஓம் லட்சுமி நரசிம்மம் சரணம் ப்ரபதியே. எங்களுக்கு வழக்கில் வெற்றியை விரைவில் அருள்வாய் ஐயா. எல்லோருக்கும் நோய் நொடி இல்லா பூரண ஆயுள் அருள்வாய் ஐயா.
@banusaravanan2518
@banusaravanan2518 Жыл бұрын
என் கணவர் மற்றும் குழந்தைகளை கா த்திடப்பா ஓம் நரசிம்மா போற்றி போற்றி🙏🙏🙏
@garuda.07garuda34
@garuda.07garuda34 Жыл бұрын
அப்பா நான் உம்மை பணிவுடன் உம் பாதத்தில் சரணடைகிறேன்🙏🙏🙏
@saraladevis6726
@saraladevis6726 Жыл бұрын
லஷ்மி நரசிம்மரே போற்றி போற்றி லஷ்மி நரசிம்மரே போற்றி போற்றி லஷ்மி நரசிம்மரே போற்றி போற்றி
@user-pb2mw5uu4j
@user-pb2mw5uu4j 3 ай бұрын
Om sri Lakshmi Narasimha potri potri ..yen kalyanathukku nagai la yedukkanum Narasimha nalla velai kedaikkanum yenakku la nooi nodi illa valvu neenda ayul arulvai Sri Lakshmi Narasimha potri potri
@ramanakabi5271
@ramanakabi5271 2 күн бұрын
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி வாழ்க.. வாழ்க.. 🌸🌸
@vasubala2114
@vasubala2114 Жыл бұрын
நரசிம்ம போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@ssrimathi5872
@ssrimathi5872 Жыл бұрын
ருண நிவாரணம் அருள்வாய் லட்சுமி நரசிம்மரை போற்றி போற்றி
@aravindlatest193
@aravindlatest193 Жыл бұрын
சுவாமி நரசிம்மரின் பாதம் சரணம். சொத்தை காப்பாற்றி கொடுங்கள் சாமி.
@Lakshmipathi-py9cb
@Lakshmipathi-py9cb 4 ай бұрын
ஓம் ஸ்ரீ லஷ்மி ந்ருசிம்மாய நமஹா ஓம் ஸ்ரீ லஷ்மி ந்ருசிம்மாய நமஹா ஓம் ஸ்ரீ லஷ்மி ந்ருசிம்மாய நமஹா🙏 ❤💐🙏
@madhanmadhan4803
@madhanmadhan4803 Жыл бұрын
ஓம்லஷ்மிநரசிம்ம.எனக்கு.உடனுக்குஉடன்.எனக்கு உதவி.செய்யும்.இறைவாபோற்றி.போற்றி😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balasubramaniammariyappan209
@balasubramaniammariyappan209 Жыл бұрын
Om Lakshmi Narasimha Swamy Saranam Om Lakshmi Narasimha Swamy Saranam Om Lakshmi Narasimha Swamy Saranam
@kanthumeshkanth7432
@kanthumeshkanth7432 Жыл бұрын
ஆக அருமையான பாடல் அரி ஓம் நமோ நாராயணா நரசிம்ம மூர்த்தியே நமக சுவாகா
@GunasekarChithra
@GunasekarChithra 7 ай бұрын
ஓம் லக்ஷ்மி நரசிம்மரே போற்றி போற்றி போற்றி
@rajamr5054
@rajamr5054 Жыл бұрын
கடன் தீர்க்கவேண்டும் வீடு கட்டவேண்டும் சரணம் ஜெய் நரசிம்மா 🙏🙏🙏
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 Жыл бұрын
Om Sri Namo Lakshmi Narasimaperumale Saranam Saranam Saranam 🙏🙏🙏
@kasturidillimohan2201
@kasturidillimohan2201 Жыл бұрын
🐘🪔🐘🐒🦁🪔🐒🌹🕉🦁🌹🙏ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மாதாநனசிம்மா பிதாநரசிம்மாசகாநரசிம்மா தர்வீனம்நரசிம்மாசாமிநரசிம்மா சகலம்நரசிம்மாலக்ஷ்மிநரசிம்மமூர்த்தியே
@grveprinters6006
@grveprinters6006 11 ай бұрын
ஓம் நமோ ஸ்ரீ லட்சுமி நரசிம்மா போற்றி இறைவா என் கஷ்டம் எல்லாம் முடிந்து இன்று விட்டது ஆயுள் ஆரோக்கியம் அஷ்ட ஐசுவரியம் தந்து அருள்வாய் ஓம் ஶ்ரீ நமோ ஸ்ரீ லட்சுமி நரசிம்மா
@hemalathaponnusamy5094
@hemalathaponnusamy5094 Жыл бұрын
Om Namo Lakshmi Narasimhaya Namaha🙏🙏🙏🙏🙏🙏
@sarasvathygouindan2346
@sarasvathygouindan2346 Жыл бұрын
En kan parvai thelivagavum mulumaiyagavum theria unggal arulvaku. En magan manam thirunthi kadan illamal ketta valialum eedupadamal erukanum. Unggal arulvaku. Asirvatham kodunggal enggaluku 🙏🙏🙏
@priyashyam9703
@priyashyam9703 Жыл бұрын
Om lakshmi narasimha saranam pravathi.Nanthiri namskaram 🙏 🙏🙏
@chandrachandra5498
@chandrachandra5498 Жыл бұрын
Om Namo Narayana 🙏🙏 Om Laxmi Narasimmare Potri 🙏🙏
@murugesanvalarmathi769
@murugesanvalarmathi769 Жыл бұрын
ஓம் நரசிம்மர் துணை
@nkshooter532
@nkshooter532 Жыл бұрын
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி. சிவாய நமஹா.⭐💥🔥🌞🙏🙏🙏🙈🙉🙊🆚.
@kumarvel3780
@kumarvel3780 Жыл бұрын
ஓம் ஸ்ரீ தாயே பராசக்தி அம்மா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா உடல் நலம் நீண்ட ஆயுள் நிறைசெல்வம் உயிர் புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்வோம்💐💐💐💐💐💐💐 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி ஓம்💐💐💐💐💐💐💐💐🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthikeyan.s.a7952
@karthikeyan.s.a7952 Жыл бұрын
நன்றி அய்யா ஓம் லட்சுமி நரசிம்மன் போற்றி
@banusaravanan2518
@banusaravanan2518 Жыл бұрын
Om Narasimha 🙏🙏 potri 🙏🙏 en kastathai pokkidappa, om Narasimha 🙏🙏 potri potri 🙏
@lakshmial7062
@lakshmial7062 4 ай бұрын
ஓம் லக்ஷ்மி நரசிம்மா, நான் செய்த பாவங்ககளை பொறுத்து காத்து எங்களை ஏற்றுக்கொள்வோயாக என் மனநிலை வறுமையை முழுவதும் அளித்து புது வாழ்வு வழிகாட்ட வேண்டுகிறேன் அப்பா நீயே துணை. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vimalakumar9140
@vimalakumar9140 Жыл бұрын
ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மா நமஹ 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@tamilaninfotechinfotech9078
@tamilaninfotechinfotech9078 Жыл бұрын
ஓம் லஷ்மி நரசிம்ம பெருமாள் போற்றி.. போற்றி...
@marimuthu6871
@marimuthu6871 Жыл бұрын
ஓம் நரசிம்மா போற்றி. போற்றி. 🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
@user-sl8nc5nq3p
@user-sl8nc5nq3p 2 ай бұрын
என் மகனுக்கு தீர்க்க ஆயுளும் உடல் நலம் குணமாகவும் லஷ்மி நாராயணா போற்றி லஷ்மி நாராயணா போற்றி லஷ்மிநாராயணா போற்றி லஷ்மிநரசிம்மா போற்றி லஷ்மிநரசிம்மா போற்றி லஷ்மிநரசிம்மா போற்றி
@amudhasundaram9235
@amudhasundaram9235 2 ай бұрын
Om Lakshmi Narasimma Potri! Potri! Potri! Om Namo Namasthe Narasimma Rubha! Un Padham Saranam Perumanae!
@mohanana5694
@mohanana5694 Жыл бұрын
LAKSHMI NARASIMMAM SARANAM PRAPATHYE🙏 LAKSHMI NARASIMMAM SARANAM PRAPATHYE🙏 LAKSHMI NARASIMMAM SARANAM PRAPATHYE🙏 LAKSHMI NARASIMMAM SARANAM PRAPATHYE🙏LAKSHMI NARASIMMAM SARANAM PRAPATHYE🙏 LAKSHMI NARASIMMAM SARANAM PRAPATHYE🙏 LAKSHMI NARASIMMAM SARANAM PRAPATHYE🙏🙏🙏🙏🙏UKRAM VEERAM MAHA VISHNUM JWELLANTHAM SARVATHO MUGAM NARASIMMAM PESHNAM PATHRAM MIRTHYUM MIRTHYUM NAMAMYAGAM🙏🙏🙏🙏
@g.p.viswanathan2461
@g.p.viswanathan2461 Жыл бұрын
Om Lakshmi Narasimha Sharanam🙏
@kamalarangadorai4386
@kamalarangadorai4386 Жыл бұрын
நரசிம்மா உன் திருவடி சரணம் 🙏🙏🙏
@lakshmanang427
@lakshmanang427 Жыл бұрын
ஓம் லஷ்மி நரசிம்மர் பாதம் சரணம் சரணம் அப்பா பாதம் போற்றி போற்றி அம்மா எங்கள் மனதில் உள்ள கவலைகள் தீரும் பாதம் சரணம் சரணம் சரணம் சரணம் பாதம் போற்றி போற்றி அம்மா
@vasukipillai1166
@vasukipillai1166 Жыл бұрын
என் நெச்சில் என்றும் குடியிருக்கும். பகவான். என் மறனதினும் என் அருகில் வந்து முக்கதிக்கு வழி தருவாய்
@rathinavelumachandran5377
@rathinavelumachandran5377 Жыл бұрын
இந்த பிறவிக்கே நன்றி யப்பா நான் நல்ல சித்தனையுடன் இருக்கவும் சுயநலம் இல்லாமல் வாழவும் எனக்கு அருளிடுவாய் நரசிம்மா 🙏🙏🙏🙏
@SAZ99YT
@SAZ99YT 6 ай бұрын
8
@user-rd9st2ri7z
@user-rd9st2ri7z 3 ай бұрын
Super
@Rajeshwari06-gg5xs
@Rajeshwari06-gg5xs 2 ай бұрын
நல்லகவசம்
@garuda.07garuda34
@garuda.07garuda34 2 ай бұрын
யாரு சாமி நீங்கள் உங்கள் நல்ல மனதிற்க்கு கோடி நன்றிகள்
@sarojarengan41
@sarojarengan41 Ай бұрын
டி
@rajthilagam454
@rajthilagam454 Жыл бұрын
Iyya en udal satiahavendum om Lakshmi Narayan
@ranibalakrishnan215
@ranibalakrishnan215 Жыл бұрын
எங்கள் மகனுக்கு பழைய ஆரோக்கியம் திரும்ப வேண்டும் பெருமாளே
@user-vn9gv9eu2i
@user-vn9gv9eu2i 6 ай бұрын
எங்களது மகன் பழைய நிலைக்கு ஆரோக்கியமான உடல் மற்றும் மன நலமும் திரும்ப பெற வேண்டும் என்று லட்சுமி நரசிம்மரை பிரார்த்திக்கிறேன். ஓம் நமோ நரசிம்மா போற்றிப் போற்றி.
@arunaigovindanamgn3849
@arunaigovindanamgn3849 Жыл бұрын
Om Namo LakshmiNarasimmaa.....Potri..Potri......!!!!!
@aniabhy7034
@aniabhy7034 Жыл бұрын
Om sri rama rama nama om swaka. Sarvam krishnarpanam.
@RajaRam-mw3zb
@RajaRam-mw3zb 4 ай бұрын
ஓம் லெட்சுமி நரசிம்மா நமஹா நோய் இல்லாத நல்லா ஆயுள் தரவேண்டும் நல்ல செல்வம் தரவேண்டும் 🙏🙏🙏
@kavithakannan1445
@kavithakannan1445 Жыл бұрын
En pillaiyoda udambu seekiram ready aganum Narasimha. Avanukku theerga aayisu kuduppa. Engal kudumbatha kappathupa Narasimha 🙏🙏 ellaorum nalla irukkanum perumale
@tamilmaran6505
@tamilmaran6505 Жыл бұрын
நோய் atra valum kuraivatra selvam thanthu ulaga makkal நலமுடன் vaala நல்ல வழி விடுங்கள்
@abinayashree2260
@abinayashree2260 Жыл бұрын
Om Lakshmi narasimha potri Om Lakshmi narasimha potri Om Lakshmi narasimha potri en kadal vayaga EN kadan theera aruvayaga en kadanthira arulvaya hai Om Lakshmi narasimha potri potri potri Om Om Lakshmi narasimha potri Om Lakshmi narasimha potri wooden nalam tholil valam udal aarogyam nada modern wale arulvayaga Om narasimha Lakshmi narasimha poetry home narasimha potri
@amudhasundaram9235
@amudhasundaram9235 18 күн бұрын
Om Lakshmi Narasimma Potri! Potri! Potri! Un Padham Saranam Perumanae!
@amudhasundaram9235
@amudhasundaram9235 18 күн бұрын
Om Namo Namasthe Narasimma Rubha Potri! Om Namo Namasthe Jaya simma Rubha ! Om Namo Namasthe Ranasinga Rubha!
@ramyaganesan101
@ramyaganesan101 Жыл бұрын
ஓம் லக்ஷ்மி நாராயணன் போற்றி போற்றி
@amudhasundaram9235
@amudhasundaram9235 2 ай бұрын
Om Namo Namasthe Narasimma Rubha! Om Namo Lakshmi Narasimma Potri! Potri! Potri! Un Padham Saranam Perumanae!
@priyadarshinipriya5781
@priyadarshinipriya5781 Ай бұрын
En kadan enum arakanidam enai kappatru Lakshmi Narasimha Swamy kadan adaiyanum Runa Narasimha potri om
@RajanRajan-do6kx
@RajanRajan-do6kx Жыл бұрын
Om narasima saranam 🌹🌹🌹
@user-qi8po1zs2c
@user-qi8po1zs2c 5 ай бұрын
❤️வாழ்க வளமுடன் ❤️ஓம் சக்தி ஓம் லட்சுமி ஓம் சரஸ்வதி தாயே போற்றி ❤️நல்லது நடக்கட்டும் ❤️
@usham6040
@usham6040 Жыл бұрын
Om Sri Lakshmi narasimmaya Potri Potri
@banusaravanan2518
@banusaravanan2518 Жыл бұрын
லக்ஸ்மி நரசிம்மா போற்றி போற்றி🙏🙏🙏
@ranirenuka2359
@ranirenuka2359 Жыл бұрын
என்னோட உயிர் வாழும் வாழ்க்கை எல்லாமே நீ தா பெருமாளே
@thiruvengadamchellam9923
@thiruvengadamchellam9923 Жыл бұрын
அருமையான வரிகள்
@rathinasamirajarathinam1553
@rathinasamirajarathinam1553 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஶ்ரீலட்சுமி நரசிம்மர் போற்றி போற்றி
@somusundaram3047
@somusundaram3047 Жыл бұрын
ஓம் நமோ நாராயணாய நமஹா
@amudhasundaram9235
@amudhasundaram9235 27 күн бұрын
Om Lakshmi Narasimma Potri! Potri! Potri! Un Padham Saranam Appa! Please bless us all 🙏 Perumanae always 🙏 abundantly 🙏
@user-kc5nj4gz8v
@user-kc5nj4gz8v 6 ай бұрын
நரசிம்மா என் கடன் தொல்லை தீர வேண்டும் அப்பா
@jeyasri5139
@jeyasri5139 Жыл бұрын
lakshmi Narasimha potri potri🙏🙏🙏
@padmavathyvengadam3807
@padmavathyvengadam3807 5 ай бұрын
ஓம் லஷ்மீநரசிம்மா தாழ்மையானவேண்டுதல் எனக்குவந்த இந்தகேன்சர்வியாதியில்இருந்து மீட்பாய் சிலவேண்டுதல்கள்உண்டுஅதையும்நிரைவேற்றிவைப்பீர்கள் ஐயா என்மகன் மகள் ஒற்றுமையாகநலமாகவாழவேண்டுகிறேன் அவர்கள்கள்மகன்கள் அவர்நிநைக்கும்படிப்பைசரியானநேரத்தில் முடிக்கவேண்டுகிறேன் என்மகள்மகனுக்கும்மகளுக்கும் நல்லவாழ்க்கைஅமையவேண்டுகிறேன்ஐயா
@amudhasundaram9235
@amudhasundaram9235 3 ай бұрын
Om Shree Narasimmanae Potri! Om Namaste Narasimma Rubha! Om Namo Lakshmi Narasimma Potri! Potri! Potri!
@RajKumar-kw2wv
@RajKumar-kw2wv Жыл бұрын
Om.Shree.Lakshmi.Narasimhaney.Pottri. Pottri.Pottri.Appaney.This.Mrng.Time Bless.Save.My.Family.Appaney.My.Situation.Is.Du.R.Die.Which.Roop.May.Ur.Comming.Dont.Know.BUT.U.WI'll.Cone.Surly.Nothing.Is.Immpossible
@Muthulakshmi97899
@Muthulakshmi97899 2 ай бұрын
ஓம் லஷ்மி நரசிம்மா போற்றி போற்றி என் மகன் நடவடிக்கைகள் சரியில்லை அவனை நல்வழி படுத்தி திருமணம் செய்து வைப்பாய் நரசிம்மா லஷ்மி நாராயணா போற்றி போற்றி ஓம் கோவிந்தா ஹரி நாராயணா என் வேண்டுகோள் நிறைவேற்று சுவாமி 😢
@muruganomnamonarayanaomnam9414
@muruganomnamonarayanaomnam9414 Жыл бұрын
Om Sri Lord Krishna Govindha Rama Anantha padmanabha sri Lakshmi Narasimma vungal thiruvvadigal potri saranam
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 12 күн бұрын
Om Sri Thiruvankadu Suvertharniyaswamia Kalaimagal Thaye Buthabahavanae yours Thiruvadi Saranam Saranam Saranam🌷🌷🌷🌷🌷🌷🌷🌷💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sekar516
@sekar516 3 ай бұрын
ஓம் லஷ்மி நரசிம்மா எனக்கு உள்ள கடன் அனைத்தும் உடன் தீர வேண்டும் என்று வேண்டுகிறேன் அப்பா
@rajakumari7368
@rajakumari7368 Жыл бұрын
நோய்நொடி இல்லா வாழ்வும் நீண்ட ஆயுளும் அருள்வாய் லட்சுமிநரசிம்மா 🙏🙏🙏🙏🙏
@tamilmaran6505
@tamilmaran6505 Жыл бұрын
நோய் atra valum kuraivatra selvam thanthu ulaga makkal நலமுடன் vaala நல்ல வழி விடுங்கள் 🙏
@tamilmaran6505
@tamilmaran6505 Жыл бұрын
Arithum ariyamalum seitha sagala pala kutrangal anaithum mannithu valkgaili kudumpathil tholili entha oru vikkinangalum yerppadamal நிறைவேற்றி tharuvaayaga பல்லாண்டு வாழ்க
@kotteswarid5953
@kotteswarid5953 Жыл бұрын
விளம்பரங்கள் அதிக அளவில் உள்ளன
@baskarank4473
@baskarank4473 Жыл бұрын
​@@tamilmaran6505 Z, a
@ammaskitchen8042
@ammaskitchen8042 6 ай бұрын
111aqq😊😊​@@tamilmaran6505
@garuda.07garuda34
@garuda.07garuda34 Жыл бұрын
என் நம்பிக்கை என் அம்மா சோளிங்கர் அமிர்தவள்ளி தாயார் 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
@madhugovindrajan2554
@madhugovindrajan2554 2 ай бұрын
Yen Appane sree Lakshmi Narasimha un thiruvadi Sharanam 🙏🙏 en Magan marumagal peran ivargalukku Anbu nirainda vazhvai arulumappa 🙏🙏
@amudhasundaram9235
@amudhasundaram9235 2 ай бұрын
Om Lakshmi Narasimma Potri! Om Namo Namasthe Narasimma Rubha Potri! Please bless us all Perumanae 🙏 always 🙏 abundantly 🙏
@shivanulagam.2010
@shivanulagam.2010 Жыл бұрын
ஓம் லட்சுமிநரசிம்மரே போற்றி போற்றி,🙏🙏🙏
@eswariskitchen4972
@eswariskitchen4972 Жыл бұрын
ஓம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி என் கணவர் மற்றும் என் குழந்தைகளுக்கும் எனக்கும் என் சொந்தங்க ளுக்கும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் தந்திடுவாய் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏 உன் திருவடி சரணம் அய்யா
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 Ай бұрын
Om Sri Lakshmie Narasimaperumale yours Thiruvadi Saranam Saranam Saranam🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻
@visalatchidevarajan4542
@visalatchidevarajan4542 Жыл бұрын
ஓம் லஷ்மி நரசிம்ம சரணம் ப்ரபத்யே!!
@anitha3571
@anitha3571 Жыл бұрын
அய்யா நரசிம்மா நான் ஒங்கலை இப்போ தான் பாக்கிறேன் எங்கள் நகை எல்லாமே வீட்டுக்கு கோண்டு வந்து விட்டது கோடி நன்றீகள் அப்பா.🙏🙏🙏🙏
@user-pb2mw5uu4j
@user-pb2mw5uu4j 3 ай бұрын
Om sri Lakshmi Narasimha potri potri yenakku nooi nodi illa valvu neenda ayul arulvai Sri Lakshmi Narasimha potri potri potri thirumana valvu kidaikka arulvai 🙏🙏🙏🙏🙏🙏
@rengasamyramasamy7911
@rengasamyramasamy7911 5 ай бұрын
Om narasimma Pottri Pottri 🙏🙏🙏
@user-tj6ws7nv9e
@user-tj6ws7nv9e Жыл бұрын
நான் ஆரோக்யமாக இருக்கிறேன் என் உடலும் உள்ளமும் தூய்மையாக உள்ளது இறைவனுக்கு நன்றி
@arunachalamrm9676
@arunachalamrm9676 Жыл бұрын
ஓம் லஷ்மி நரசிம்மரே போற்றி.
@SenthilKumarE-yn1uz
@SenthilKumarE-yn1uz 8 күн бұрын
Om Narasima. Engali Kappathupa Ellaorum Nalla Erukuttum. LakshmiNarasima. Port port Om Narasima
@user-el3bk7eb2m
@user-el3bk7eb2m 3 ай бұрын
ஓம் லட்சுமி நரசிம்மர் சரணம் என் சொந்த வீட்டில் நான் என் குடும்ப த்துடன்வாழும்பாக்கியத்தைஅருள்வாயய்நரசிம்மா😊
@babug3818
@babug3818 Жыл бұрын
SRI "LAKSHMI NARASIMARE", ",Saranam, Saranam,🌹🌹🌹🙏🙏🙏
@sasikalaginisha6181
@sasikalaginisha6181 8 ай бұрын
நரசிம்மர் ஐயா என் கஷ்டங்கள் எல்லாம் தீர்த்து வைங்க ஐய ஓம் லக்ஷ்மி நரசிம்மர் போற்றி போற்றி போற்றி
@amudhasundaram9235
@amudhasundaram9235 2 ай бұрын
Om Namo Namasthe Narasimma Rubha! Om Namo Lakshmi Narasimma Potri! Potri! Potri!
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 5 ай бұрын
Om Sri Lakshmie Narasimaperumale yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯❤❤❤
@kalaivanithangavel9973
@kalaivanithangavel9973 Жыл бұрын
ஓம் லட்சுமி நரசிம்மர் போற்றி போற்றி ‌🙏🙏🙏
@chinnaduraik5480
@chinnaduraik5480 7 ай бұрын
ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் போற்றி
@mahant1558
@mahant1558 5 ай бұрын
Jai Lakshmi Narasimha Swamy ❤️🙏🙏🙏🦁🌹🦁🦁🌹💕💕💕❤️❤️🙏🦁🌹💕💕💕❤️🙏🙏🙏🦁🦁🌹💕💕💕❤️❤️🙏🦁🌹💕💕💕❤️❤️🙏🦁🌹💕💕💕❤️🙏🦁🦁🌹💕💕💕❤️❤️❤️🙏🙏🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁
@amudhasundaram9235
@amudhasundaram9235 2 ай бұрын
Om Namo Namasthe Narasimma Rubha! Om Namo Namasthe Jaya Simma Rubha! Om Namo Namasthe Narasimma Rubha!
@garuda.07garuda34
@garuda.07garuda34 Жыл бұрын
எல்லா புகழும் சோளிங்கர் அமிர்தவள்ளி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே ஜேய் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thangarajaathisangareswari900
@thangarajaathisangareswari900 2 ай бұрын
என்னுடைய பேரன் சஞ்சித்வரன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள் அய்யா லட்சுமி நரசிம்மரே அவருக்கும் அவரது தங்கைச்சி தனிஷ்கா ஸ்ரீ தம்பி மோகித்வரன் ஆகியோர்களை ஆரோக்கியமாகவும் நலமாகவும் சிறந்து செல்வந்தர்களாக நிம்மதியாக பல்லாண்டு காலம் வாழ அருள் புரிவார் எம்பெருமான் லட்சுமி நரசிம்மர் அவர்களே சக்ரத்தாழ்வார் அருளால் நினைத்தது எல்லாம் நடக்கட்டும் பகவானே நன்றியுடன் இருப்பேன்
@Saidivinechannel234
@Saidivinechannel234 7 ай бұрын
Om narasimmah potree🙏en kanavar aarokiyamaga ullar nadreee iraivahhhh nandreee🙏🙏🙏🌺🌺🌺
@kalaramadass2172
@kalaramadass2172 Жыл бұрын
Om laksh Narashima potri. Kadan, Noyatra valkaiyai thandhidu. 🙏🙏🙏🙏🙏
@Prakash12131-S
@Prakash12131-S Жыл бұрын
ஓம் நமோ நரசிம்மர் நமக எங்கள் குடும்பத்தை காப்பாற்றும் பா நரசிம்மர் அப்பா
Ugram Viram Maha Vishnum - Ultimate Prayer to Overcome FEAR | Abhayam
9:19
ISKCON Bangalore
Рет қаралды 57 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 16 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 23 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 16 МЛН