Vikraman Candid Interview Part 1: kzbin.info/www/bejne/fmGtm3aBoN2Eq9k
@dhinakaranshalini35803 жыл бұрын
சார் பார்ட்- 2 வேண்டாம். உங்க ஸ்டைல்ல படம் எடுங்க.ஒரு நல்ல குடும்ப படம் பார்த்து பல வருடங்கள் ஆயிடுச்சு.
@santhoshsandy16033 жыл бұрын
💯 percent crt nanba
@santhoshsandy16033 жыл бұрын
Oh sorry crt sister
@sudhasankarsudha82212 жыл бұрын
CRT waiting 🥰
@sathish.ksathish.k12492 жыл бұрын
Ssssssss
@mathuvakeeofficiallchannel90113 жыл бұрын
நல்ல ஒரு இயக்குனர் விக்ரமன் சார் .மீண்டும் உங்கள் படைப்புக்கள் வர வேண்டும் சார்💐❤️❤️😍😍
@priyaguru24063 жыл бұрын
Apdi edutha nampala mathiri oru silarthan ma rasipom, ithuku munnadi ivaroda interview'la sila per unga movielam paatha engaluku siripa irukunu soltranga..
@vikassridharankrishnamurth9403 жыл бұрын
Ll10
@sripriyavasudevan21243 жыл бұрын
ஆமாம் சார் .
@murugesanmurugan32343 жыл бұрын
Yes
@nataraj79273 жыл бұрын
"புது வசந்தம்" எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம். விக்கிரமன் சாருக்கு ஒரு சல்யூட்...🙏⭐🙏
@satheeshkumar_3 жыл бұрын
நிஜமாவே உங்க படத்துல காமடி கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்கும் Vijay : ஏதாவது சொல்லேண்டா Charlie : i am a complan boy 😀 Movie: பூவே உனக்காக
@rajkumarshanmugam8875 Жыл бұрын
exactly i loved that! Also… சார்லி: நானும் எங்கப்பா மாதிரி டாக்டராக ஆசப்பட்டேன் விஜய்: சொல்லவே இல்ல உங்கப்பா டாக்டரா சார்லி: இல்ல அவரும் ஆசப்பட்டாரு
@vengi7starvengidon5743 жыл бұрын
தமிழ் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்த அற்புதமான இயக்குனர் இவர்
@mpsrworkfromhome3 жыл бұрын
All these years, i was fan of his movies only, but now i've become his fan too. Genius Gentleman! 👍😃
@arunachalamraja47673 жыл бұрын
Super DIRECTOR....Vikraman Interview super....
@lovethalapathy38423 жыл бұрын
இவர் பட நடிகைகள் ரோஜா, தேவயானி, மீனா எல்லாரும் இவரோட படத்துக்காக நிறைய விருதுகள் வாங்கிருக்காங்க... அவங்கள பத்திலாம் ஏன் கேக்கவே மாட்டுறீங்க🤦
@boominathanc16353 жыл бұрын
Correct
@lovethalapathy38423 жыл бұрын
@@1shyamsujith vanathai pola & mariyathai movies la nadichirukanga.... don't you know ?
@vishnudeva81793 жыл бұрын
@@1shyamsujith apa vanathaipola padam papkalaya
@divya-nn3vh3 жыл бұрын
ஹேமா பத்தி பேசுணதுக்கு நன்றி 🙏🙏🙏🙏
@96551331233 жыл бұрын
Ajith perfect gentlemen
@jaffer8906 ай бұрын
சார் நீங்க டைரக்டர் அல்ல கடவுள் உங்கள நேர்ல பார்த்து இருக்கேன் அப்புறம் நான் சொந்த ஊர் அமராவதி டேம் உங்கள் அறிவாற்றல் எல்லாம் அருமை புதிய மன்னர்கள் சூப்பர் பாடல் ஒன்று இருக்கிறது நீங்கள் சூரியவம்சம் சூட்டிங் எடுக்கும் பொழுது நான் நேரில் பார்த்தேன் உங்களை பார்த்திருக்கிறேன்
@pilavilaikurunthencode99853 жыл бұрын
புதுவசந்தம் படம் வந்தபோது அந்த மேட்சிங் டிரஸ் எங்கள் ஊரில் ரொம்ப பாப்புலர் ஆச்சு. எங்கள் ஊர் நாகர்கோவில்.
@roseletlatha4550 Жыл бұрын
Yes ,Nan +1studing that time boys antha yellow shirt and black pant pturupanga parthu friends parthu sirichrukom😅
@sathishkumarsk63373 жыл бұрын
Simply 👍🔥🔥🔥🔥🔥 உங்க படைப்பு மிகவும் அருமைங்க நீங்க பல்லாண்டு வாழனுங்க
@saishreechannel58223 жыл бұрын
இவரோட படங்கள் all time favourite. S A rajkumar விக்ரமன் combo super .
@devaraj75953 жыл бұрын
விக்ரமன் சார் தயவுசெய்து உன்னை நினைத்து இரண்டாம் பாகம் எடுங்க... உங்க படம்னா நம்பி பார்க்கலாம் 👌👌🙏🙏🙏...
@msrkcini24chanel523 ай бұрын
Part2 venam
@mathuuma3 жыл бұрын
Actually, vikraman sir film only capable of bringing back all audience into the theatre. The positive energy will get everything normal. Simply saying in vikraman sir film style,"Overnight la COVID19 kanamapoividum"
@saleemjaveed84703 жыл бұрын
உங்கள் எல்லா படங்களும் மன நிறைவு தான்.... ஐ லவ் யூ சார்
@lovetoswamimalai3 жыл бұрын
வானத்தைப்போல தந்த இறைவனே
@vishnu36s813 жыл бұрын
Thala GENTLEMAN 💥💥💥
@relaxingmind33233 жыл бұрын
Sir neenga padam pannunga sir ippo, perfect budget , pudhu mugangal, ungal style la sema story. Ippovum theatre poi papom neraya per irukon sir. Pls try
@vcilankumaran1976 Жыл бұрын
தன் உதவி இயக்குனர் உயர வேண்டும் என்ற எண்ணமே உயர்ந்தது...! அதிலும் மிகப்பெரிய ஹீரோவான அஜித்திடம் தன் உதவியாளரான இராஜகுமாரனுக்கு சிபாரிசு செய்தது அதைவிட உயர்ந்தது. இந்த ஒன்றே திரு.விக்ரமன் அவர்களை மிகவும் உயர்த்தில் வைத்திருக்கிறது...! மிகவும் பாஸிட்டிவாக கதை சொல்லும் இயக்குனர்.
@dharshandharshan26293 жыл бұрын
குடும்பத்துடன் தைரியமாக விக்ரமன் படத்தை பார்க்கலாம்.
@manzoorsgripwrap19783 жыл бұрын
Excellent open talk . Great director Vikraman Sir👍
@Funky1z3 жыл бұрын
Awaiting for next movie from Vikraman sir....
@anandhi75553 жыл бұрын
Meendum ungaloda padathukaka waiting Sir👍🏻👍🏻👍🏻
@kartikk0063 жыл бұрын
Very... Sweet... Memories... 💖
@relaxingmind33233 жыл бұрын
Sema sir , waiting for your film.
@harshinivijay81513 жыл бұрын
Really vikraman sir movies reached all family audience. Great director.
@nagenpugunes65933 жыл бұрын
Super Director Vikraman sir, Nengga solvathu unmai sir, Movietan poduranganu ninaithu TV ya tattuna ungga Movie Namela Serial oduthu, ithu yiruka kudathu, matra padavendum, plese🙏🇲🇾
@j.e.harshan5733 жыл бұрын
மீண்டும் வாருங்கள் Sir
@indian.20233 жыл бұрын
விக்கிரமன் படத்தில் படத்தை ஒட்டியே காமெடி டைமிங்கோடு இருக்கும். பூவே உனக்காக படத்தில் சார்லி : எங்கப்பா நான் அவரை மாதிரி டாக்டராகனும்னு ஆசைப்பட்டார் விஜய் : உங்கப்பா டாக்டரா நீ சொல்லவே இல்லே சார்லி: இல்ல அவரும் டாக்டர் ஆக ஆசைப்பட்டுகிட்டு இருந்தாரு மறுபடியும் பாருங்கள் அந்த டைமிங் சூப்பர்ப்.
@baskaranchandrakeerthy49853 жыл бұрын
விக்ரம் சார் சூப்பர் டைரக்டர் வாழ்க வளமுடன்
@knk53843 жыл бұрын
விக்ரமன் படங்கள் அனைத்துமே மாபெரும் பொக்கிஷம்
@NANDHITV-de2jc3 жыл бұрын
பாலச்சந்தர். பாரதிராசா. பாக்கியராஐ் வரிசையில் இயக்குநர் விக்கிரமன் சார் சிறந்த டைரக்டர்.
@anandeditz4354 Жыл бұрын
விக்ரமன் அண்ணே விசு சாருக்கு பிறகு உங்கள் படம் தான் எல்லா தலைமுறைகளும் குடும்பங்களும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் பார்க்கும் படங்களாக தலைமுறைகள் தாண்டியும் நிலைத்து நிற்கும் 46 வது வட்டம் வடசென்னை நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
@deivasigamaniellammal4897 Жыл бұрын
You are the Legend director we will really proud you sir
@thilakavathithilakavathi2163 жыл бұрын
Yuor speech perfact and super sir
@இளையராஜாகாமராஜர்3 жыл бұрын
My favorite டைரக்டர் விக்ரமன் சார்
@vinovijayabal65783 жыл бұрын
Part 2 edunga.... Neenga solra characteristics nalla work out aagum... Sandhanam and yogi babu podunga.....
@இளையராஜாகாமராஜர்3 жыл бұрын
நினைத்தது யாரோ படத்தில் எனக்கு எல்லாம் பாடல் புடிக்கும்
@jayakumar67953 жыл бұрын
எல்லா பாடல்களும் இனிமை
@ANNAPURNACABS3 жыл бұрын
வலிமை UPDATE 🙏
@mydeenabdulkather94763 жыл бұрын
சார் வணக்கம்.உங்கள் ஊர்க்காரனாகவும் உங்கள் அபிமான தீவிர ரசிகனாகவும் சொல்கிறேன்..தப்பா எடுத்துக்காதீங்க...தயவு செய்து சந்தானம் வேண்டாம்... அவர் காமெடி ரொம்பவும் அசிங்கமாக இருக்கிறது... அவர் அக்கா தங்கை கூட பிறக்காத குடும்பம் இல்லாத ஆள் மாதிரி பன்றார்.. உங்கள் படத்தை நம்பி உங்களை நம்பி பல குடும்பங்கள் பார்க்க வருவார்கள்..தயவு செய்து அவர்கள் நம்பிக்கையை வீணடித்து விடாதீர்கள்... நன்றி.. மீண்டும் ஒரு சகாப்தத்தோடு உங்களின் அபிமான அடையாளத்தோடு வாருங்கள்...வாழ்க வளமுடன்.. இப்படிக்கு அன்புடன்.....
@cutiepaws82953 жыл бұрын
Correct
@mydeenabdulkather94763 жыл бұрын
@@cutiepaws8295 thank you
@samiyappan96243 жыл бұрын
Correct
@ammacreative49093 жыл бұрын
விக்ரமன் சார் மீண்டும் ஒரு சூர்யவம்சம் வானத்தைப்போல உன்னை நினைத்து போல ஒரு படைப்பை கொடுங்க சார்,,,,,,, தயவு செய்து
@midhunvijay44883 жыл бұрын
Our director ❤️
@WorldzMovies Жыл бұрын
AK 🔥🎯
@tubeyellowbell3 жыл бұрын
விக்ரமன் அவர்கள் படம் இன்றளவும் நெஞ்சில் கலந்த ஒன்று
@subashe55733 жыл бұрын
நல்ல இயக்குனர். கண்டிப்பாக நீங்க படம் பண்ண வேண்டும்.
@divyayuvi12853 жыл бұрын
Sir unnai ninaithu part 2 semma pls padam pannunga
@ellameakonjanaalthan12753 жыл бұрын
😭😭😭😭😭😭😭
@akadirnilavane2861 Жыл бұрын
Genuine speach!
@v.sivakumarveerapan17393 жыл бұрын
விக்ரமன் சார் உங்க ஸ்டைல்லேயே ஒருபடம் பன்னுங்க, சிவகார்த்திகேயனோட நம்மவீட்டுபிள்ளை, கார்த்தியோட ஒருபேமிலி படமெல்லாம் மிகபிரமாதமா போயிருக்கு, அதனால் உங்களுக்கான களம் காத்திருக்கு....
@rkavitha58263 жыл бұрын
விக்ரமன் சார் நீங்கள் இசைஞானியுடன் ஒரு படம் பண்ணுங்கள்...
@pss29783 жыл бұрын
Sir OTP தளத்திலும் நீங்கள் படங்கள் எடுத்தால். அனைவரும் ரசிப்பர்கள் என்று நினைக்கிறேன்.
@chandrasekar5633 жыл бұрын
Ajithku padam pannunga sir
@pandiduraig82063 жыл бұрын
Excellent interview pandiya rajan all the very best
@kknnanthagopalantamil48793 жыл бұрын
இந்தியா வில் No 1 Vikraman
@pasupathinatht36942 жыл бұрын
Even the audio cover of puthu vasantham was very good
@meyyappanm94693 жыл бұрын
really super video i am vig fan of u sir
@loveyourself81233 жыл бұрын
Waiting for your movies sir🙏❤️
@srbtelecast59093 жыл бұрын
Very Good Director and we are expecting more movies from you sir... 👍
@vetrivel39533 жыл бұрын
Hands of 🎈
@pasupathinatht36942 жыл бұрын
Idea for unnai ninaithu 2 is very good
@SureshKumar-yp1od3 жыл бұрын
Vikraman sir should do one film with vijaikanth son
@anandaraman.p85883 жыл бұрын
Nice interview
@mutthuking23433 жыл бұрын
Very nice
@auagriorganics3 жыл бұрын
Anna please upload that trailer of puthu vasantham.... Waiting
@adfilmsaarathydirector373 Жыл бұрын
You are Great sir
@saravanamurugan73913 жыл бұрын
Part-2 pannunga sir....
@arunarun29283 жыл бұрын
Sir please please movie panunga please support all welcome to family and friends realvties happy irkuam please support youngster S. All support people director vikraman sir thinking because your father and family all the time favorite director Conway this message for sir now India KZbin channel video thanks so much message nanba Arunkumar God bless you thanks
@arunarun29283 жыл бұрын
Sorry tamil nadu now KZbin channel
@narenthiranmuthukumar13743 жыл бұрын
சார் உங்களுக்காக ஒரு கூட்டமே இருக்கு சார் நீங்க நல்ல படம் பண்ணுங்க சார்
@pavishulagam3 жыл бұрын
Suryavamsam😍😍
@n.muthukrishnannagarajan76603 жыл бұрын
Sasi Kumar look like you...so sasikimarum neengalum sernthu nadicha sema hit
@uperiyasamy Жыл бұрын
golden memories director
@AnwarHussain-fr3fr Жыл бұрын
விக்ரமன் ஸ்டையில் படங்கள் புது வசந்தம் கோகுலம் நான் பாடும் பாடல் பூவே உனக்காக சூரிய வம்சம் உண்ணிடத்தில் எண்ணை கொடுத்தேன் வானத்தைபோல உன்னை நினைத்து ப்ரியமான தோழி மரியாதை
@chellamuthu1633 жыл бұрын
புது வசந்தம்.வானத்தைப்போல சூப்பர் திரைப்படம்
@kalyanakumartheivasigamani41743 жыл бұрын
Great director
@anbudanadupangarai3 жыл бұрын
Interview eduthavar good job
@josephpraveen5743 жыл бұрын
அருமையான இயக்குனர்...
@p.r.karthik89033 жыл бұрын
Dayavusenchu padam panuga Sir "Vikraman" ndra titlecard a pakava nanga Theatre ku varuvom yan na nanga ada pathada ila
@commonman17383 жыл бұрын
Sunday afternoon family kuda okandhu lunch saptutu vikraman sir movies pakura feel chancey ila......
@sivaragavchannalpb3 жыл бұрын
Super
@MARIMUTHU-qf1nj3 жыл бұрын
நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் நல்ல மனது.
@kgvignesh72173 жыл бұрын
Spr
@sastikachannel83573 жыл бұрын
Please do movie soon sir.. We are all waiting sir..
@jebajeba98893 жыл бұрын
My favourite director
@NANDHITV-de2jc3 жыл бұрын
மீண்டும் படம் இயக்க வேண்டும்
@battleswue16283 жыл бұрын
புரட்சிக்கலைஞரை மட்டும் சாஃப்ட்டான கேரக்டர்ல நடிக்க வைப்பாராம்,ஆனா அஜித்த நடிக்க வைக்க யோசிப்பாராம்..என்ன நியாயம்டா இது?!
@pasupathinatht36942 жыл бұрын
True Gentlemen
@krithikdhanda35923 жыл бұрын
👍
@விவேகானந்தன்ராஜா2 жыл бұрын
Ungaloda all movies ultimate sir, 2.30 hrs to 3.00 hrs porathe theriyama eduthurupenga ippellam appadi edukkave mudiyathu, ungaloada time iruntha ellarume movies nalla eduthurupeenga,
@koushikmeher59843 жыл бұрын
Nowadays I could see only yuk(sorry current directors..your movies also good but not having that feel) movies..please give a come back..and give wonderful movies...
@jafarjaman85143 жыл бұрын
Forever can't forget your name nd movie
@manik012673 жыл бұрын
Positive thought = Vikraman Sir ❤️❤️❤️😍😍😍
@Ydxyxyociy Жыл бұрын
தமிழ் மக்களின் அக்கறையுள்ள ஒரு இயக்குனர் 🙏
@aravindkumar82043 жыл бұрын
Unga style movieku waiting sir enda heronalum ok simbuku neenga movie panlanu enaku romba naal aekam unga movieku ella herovum ok solvanga sir good screenplay sir
@nehruramakrishnan54323 жыл бұрын
Very happy
@vemburaj54763 жыл бұрын
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
@prabub73923 жыл бұрын
Imagine if he starts making web series with feel good family subjects.
@massmani99853 жыл бұрын
Thalaaaaaa
@சேவல்கூவுது-ழ3ட3 жыл бұрын
காதல்கேட்டை பூவெல்லாம் உன் வாசம் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்