அக்னி பரீட்சை

  Рет қаралды 348,698

Natchathira kathaigal

Natchathira kathaigal

Күн бұрын

வணக்கம் நண்பர்களே❣️
இந்த கதையில் வரும் அனைத்து நிகழ்வுகள் மற்றும் பெயர்கள் எல்லாம் கற்பனையே... யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை..
முற்றிலும் கல்விக்காக மற்றும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது
#படித்ததில்பிடித்தது #கதைகள் #storytime #tamilstory #padithathilpidithathu
#story #tamilkathaigal
#Natchathirakathaigal #story #tamil #tamilstory
#sirukathaigal #tamilkathaigal
#natchathirakathaigal
#கதை #ஒருநிமிடகதை #படித்ததில்பிடித்தது, #சிறுகதை, #தெய்வநம்பிக்கை #story, #tamil story #squirrelstory, #devotional, #devotionalstory, #bakthikathaigal , #inspirationalstory, #motivationalstory, #entertainment, #entertainmentstory, #timepass, #godstory, #newstory #bedtimestory #tamil, #littlestory, #iraivan, #god, #kadavul, #mahabaratham, #arjunanandkrishnar, #krishnanarjunan, #kannan, #மகாபாரதம்
#ஆன்மீககதைகள்,#ஆன்மீககதைகள்தமிழில்,#புத்தர்ஆன்மீககதைககள்,#ஆன்மீகதகவல்கள்,#ஆன்மீகதகவல்கள்தமிழில்,#புத்தர்கதைகள்,#புராணக் கதைகள்,#கதைகள்,#ஒருநிமிடகதைகள்,#தமிழ்ஆன்மீககதைகள்#மகாபாரதஆன்மீககதைகள்,#தமிழ்கதைகள்சிறுகதைகள்,#தமிழ்கதைகள்,#புராணகதைகள்,#நீதிக்கதைகள்,#தன்னம்பிக்கைகதைகள்,#ஆன்மீகசிறுகதைகள்,#புராணகதைகள்தமிழில்,#ஆன்மீககுட்டிகதை,#இரவில்தூங்கஇதமானகதைகள
Welcome to NATCHATHIRA KATHAIGAL ✍️🙋
This video has no negative impact on the original works (It would actually be positive for them)
-This video is also for teaching purposes.
-It is not trans-formative in nature.
-I only used bits and pieces of story to get the point across where necessary.
FAIR-USE COPYRIGHT DISCLAIMER
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.வணக்கம் நண்பர்களே❣️

Пікірлер: 199
@JarinaFakooruddin
@JarinaFakooruddin Ай бұрын
கதை நன்றாக இருக்கு ❤❤❤❤
@Natchathira0624
@Natchathira0624 Ай бұрын
Thank you ❣️
@VijiViji-u4n
@VijiViji-u4n 6 ай бұрын
கதை‌.சூப்பர்.
@Natchathira0624
@Natchathira0624 5 ай бұрын
Thank you ❣️❣️
@srisrikanth4252
@srisrikanth4252 6 ай бұрын
ஒரு 7 years முன்னாடி இந்த மாதிரி ஒரு கதையை நான் படித்துள்ளேன் அக்கா. ஒரு சிறுகதையா படுத்திருக்கிறேன். ரொம்ப அருமையா இருக்கும். கிட்ட தட்ட ரெண்டு கதைக்கும் ஒரு சில வேறு பாடுகள் இருந்தாலும், கதை கூறும் கருத்து ஒன்று தான் ❤... நிஜ வாழ்க்கையில் எந்த பெண்ணாலும் இதை செய்ய முடியாது. ஏன்னா ஒன்னு அவங்களுக்கு தைரியம் இருக்காது. இன்னொன்று தனது குடும்ப சூழ்நிலையை மனதில் வைத்து வாய் திறக்காமல் இருப்பது.. மூன்றாவது, தனது பிள்ளைகளுக்காக எதையும் எதிர்த்தோ, இல்லை அவங்களோட வாழ்க்கைக்காகவும், சண்டை, பிரச்சனை வேண்டாம் என்று அமைதியாக இருந்து விடுவார்கள்... ஒரு சில பெண்கள் தான் துணிச்சலா இறங்கி வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகிறார்கள் 🎉🎉
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
❣️❣️
@lindamary1647
@lindamary1647 6 ай бұрын
No it is not true many women's are getting divorces breaking separation only from 2006to2024in mosts of the villages villages illa aanathikkamum pennadimaithanamum adhigham
@umamageshwari8293
@umamageshwari8293 6 ай бұрын
கதையில் மட்டுமே திருந்துவார்கள். உண்மையில் யாரும் திருந்துவது இல்லை
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
❣️
@anitas1581
@anitas1581 5 ай бұрын
Yes it true
@santharamamoorthi9697
@santharamamoorthi9697 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤la.87😮​@@Natchathira0624
@vadivamballohithaasan7081
@vadivamballohithaasan7081 6 ай бұрын
நல்ல கதை
@Natchathira0624
@Natchathira0624 5 ай бұрын
Thank you ❣️
@DevaGayatri-qj9ui
@DevaGayatri-qj9ui 6 ай бұрын
எத்தனை கதை வந்தாலும் ஆண்கள் திருந்தப்போவதில்லை... ஆண்களை பொறுத்தவரை மனைவி சம்பளமில்லாத தாசி தான்... கொடுமை முடிவதில்லை.... முருகனைப்போல் யாரவது அன்பு காட்டினால் அவர்களுக்கும் கேட்ட பெயர் தான்...
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
❣️❣️
@dhivyavijayarajan
@dhivyavijayarajan 6 ай бұрын
.
@DevaGayatri-qj9ui
@DevaGayatri-qj9ui 6 ай бұрын
@@dhivyavijayarajan enna sister... pullstops ku arththam enna
@selvammagilan4733
@selvammagilan4733 6 ай бұрын
💯💯💯
@iniyaraaj2665
@iniyaraaj2665 5 ай бұрын
udhavakarai osi velakarithaan.but adha sollakoodathu. mudinthal apdiyae saaga vendiydhu thaan . ellam vidhi
@mrs.bharathy.b6938
@mrs.bharathy.b6938 6 ай бұрын
அருமை... முடிந்த வரை நம் பிரச்சினைகளை நாம தான் சரி செய்ய வேண்டும்...
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
❣️
@sivasadacharam2108
@sivasadacharam2108 6 ай бұрын
அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி நம்ப முடியாத கதை கைக்கு சரி வாழ்க்கைக்கு கேலி கூத்து சிவசடாச்சரம் இராமநாதபுரம்
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
மிக்க நன்றி ❣️❣️
@UmaKannusamy
@UmaKannusamy 6 ай бұрын
Y,þ5.4ffDDDD​@@sivasadacharam2108
@aaradhanatech5195
@aaradhanatech5195 6 ай бұрын
அருமையான கதை அக்கா நீங்க தான் என் வழிகாட்டி உங்களை பார்த்து தான் நானும் ஒரு சேனல் ஆரம்பித்திருக்கிறேன் நன்றி
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
நன்றி சகோதரி 🙏❣️❣️
@annakodiannakodi6612
@annakodiannakodi6612 6 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you ❣️❣️
@manimegalaik8446
@manimegalaik8446 6 ай бұрын
Arumai
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you ❣️❣️
@dr.h.poornimamohan1439
@dr.h.poornimamohan1439 6 ай бұрын
கதையானதால் அவன் திருந்தி விட்டதாக கூறலாம். நிஜவாழ்வில் யாரும் இப்படியெல்லாம் திருந்த மாட்டார்கள். இனி இப்படியான நந்தினிகளும் வினாயகம்களும் பிறக்கவே வேண்டாம்.
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
💯
@gururenuga2719
@gururenuga2719 6 ай бұрын
Crt
@susiravi2893
@susiravi2893 6 ай бұрын
பொறுமையும் விவேவகமும் இருந்தால் இவர்கள் போன்றோரை திருத்தலாம் திருத்திவிட்டேன் வாழ்ந்தும் கொண்டிருக்கிறேன் 13 வருடங்கள் கழித்து ❤❤❤
@lailasakthi6275
@lailasakthi6275 6 ай бұрын
I​@@susiravi2893
@janugovind
@janugovind 6 ай бұрын
❤unmaiyaga solluren intha kathai romba arumaiya irukku . Kanavarai thukki erium pengalukkum sari ponnungalai pooga porulaga parkkum ungalukkum sari migasirantha oru padamagathan Nan parkkiren nanri 👌👍🤝
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you ❣️❣️
@ppadma3055
@ppadma3055 6 ай бұрын
Super nice story. Very tough ing story ❤
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you ❣️❣️
@muralikamala4733
@muralikamala4733 2 ай бұрын
சளைக்காமல்சிறிதும்தோய்யுயில்லாமல்கதைசொல்லும்விதம்.அருமைநான்உங்கள்ரசிகை
@Natchathira0624
@Natchathira0624 2 ай бұрын
மிகவும் நன்றி சகோதரி ❣️❣️
@Malarvizhi2176
@Malarvizhi2176 2 ай бұрын
Eppa ponnne kidaikkala appady oru ponnu eruntha enakku sollunga plz
@senthi5l33
@senthi5l33 6 ай бұрын
Very nice story 🌹🌹🌹
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you ❣️❣️
@saralav2192
@saralav2192 6 ай бұрын
Arumaiyana story ❤
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you ❣️❣️
@jayanthiseethapathi3404
@jayanthiseethapathi3404 Ай бұрын
Like
@Natchathira0624
@Natchathira0624 29 күн бұрын
Thank you ❣️
@meenakshisundaramsuryakuma2806
@meenakshisundaramsuryakuma2806 6 ай бұрын
கதையில் நல்ல விசயங்களை சொல்லி உள்ளீர்கள். மனைவி பொறுமையாக இருந்து, படிப்பு அறிவிலால்லாமல் இருந்தும்,சந்தேகப்படும் கணவனை திருத்தி விட்டாள். அருமையான கதை , வாசிப்பும் பிரமாதம்.❤😊🎉❤😊🎉🎉🎉🎉🎉
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
மிக்க நன்றி ❣️
@srinivasaludillibaibdezhsd6221
@srinivasaludillibaibdezhsd6221 6 ай бұрын
Very nice story
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you so much ❣️
@mythilisambathkumar4305
@mythilisambathkumar4305 6 ай бұрын
Super Super Super thank you so much
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you so much ❣️❣️
@shyamalas7255
@shyamalas7255 2 ай бұрын
Nalla story ippadi thane penn irrukka vendum
@Natchathira0624
@Natchathira0624 2 ай бұрын
❣️
@r.packiasowmiya3268
@r.packiasowmiya3268 5 ай бұрын
Super story
@Natchathira0624
@Natchathira0624 5 ай бұрын
Thank you so much ❣️
@mangaik4302
@mangaik4302 6 ай бұрын
நல்ல கனத சரியான பாடம்
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you ❣️❣️
@Soni-gardening
@Soni-gardening Ай бұрын
இது கதை நிஜ வாழ்க்கையில் எந்த பொண்ணாலும் இவ்வளவு கொடுமைகளை தாங்கி வாழ முடியாது ....
@Natchathira0624
@Natchathira0624 Ай бұрын
❣️
@ananthjaya3350
@ananthjaya3350 6 ай бұрын
Super story👌👌👌
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you ❣️❣️
@jesusforyou0624
@jesusforyou0624 6 ай бұрын
🎉🎉❤❤
@thavamanim2216
@thavamanim2216 6 ай бұрын
கதையில் மட்டுமே இப்படி பட்ட முடிவு நல்லாயிருக்கு. நிஜத்தில் சந்தேகப்பிரானி தாழ்வு மனப்பான்மை ஆண்ஆதிக்கம் எதும் மாறாது . பொறுத்துப் பொறுத்து கல்லாக போனது உடம்பும் மனதும் இந்த 65 வயதில் . 0:22
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
❣️❣️
@anitajanarthanan1107
@anitajanarthanan1107 6 ай бұрын
Correct ah sonnigka . . . Ithu mathiri aalugkala karbanai kathaiyila maddum than thiruttha mudiyum, nija vazhkaiyila impossible
@pokemonxyzartscomics4835
@pokemonxyzartscomics4835 6 ай бұрын
சந்தேகம் ஒரு முறை வந்துவிட்டால் வாழ்நாள் முழுதுமே மறையாது.. கதையில் தான் மாறுவதெல்லாம்...
@rebeccajayanandan8767
@rebeccajayanandan8767 6 ай бұрын
Super
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you ❣️❣️
@thaseemfathima5820
@thaseemfathima5820 6 ай бұрын
உங்க கதை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு 💛. நா ஒரு ஆஃப்ல கதை எழுதிட்டு இருக்கேன் இந்த கதையை நா எழுத உங்க அனுமதி கிடைக்குமா 😊
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
இது என் கதை அல்ல சகோதரி. பிரபல எழுத்தாளர் தேவிபாலா சார் அவர்களுடைய கதை.. குரல் மட்டுமே என்னுடையது
@thaseemfathima5820
@thaseemfathima5820 6 ай бұрын
@@Natchathira0624 இந்த கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அதனாலதான் கேட்டேன்... மன்னிக்கவும்
@parvathimoorthy115
@parvathimoorthy115 6 ай бұрын
அருமையான கதை.
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you ❣️❣️
@shobashoba3718
@shobashoba3718 6 ай бұрын
கதை நன்று. கதைத் தலைவி வென்று விட்டாள். நிஜ வாழ்வில் நந்தினிகள் பலர் மீள முடியாமலே புதைக்கப்படுகிரார்களே! ??????
@SankariMani-v7g
@SankariMani-v7g 6 ай бұрын
👌👌👌👌🌺🌺🌺🌺
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you ❣️
@femifathima
@femifathima 6 ай бұрын
Beautiful story❤
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you ❣️
@sundarisubramanian8717
@sundarisubramanian8717 6 ай бұрын
Agni paritchai story is super. In real life there are women who have not have enough education. Among their limitations there is intelligence to face the life. Nandhini made good decision and correct too. Heart touching story.
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you ❣️❣️
@bindhur2053
@bindhur2053 6 ай бұрын
கதை மிகவும் அருமை
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
மிக்க நன்றி ❣️❣️
@suseelav7359
@suseelav7359 6 ай бұрын
Nice story
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you ❣️
@chellammal2464
@chellammal2464 6 ай бұрын
❤. Supper❤மா
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you ❣️
@SubbulakshmiSrinivasan-pi7bs
@SubbulakshmiSrinivasan-pi7bs 6 ай бұрын
​@@Natchathira0624😊
@ramram1545
@ramram1545 5 ай бұрын
வாழ்வா சாவா இரண்டில் ஒன்று பார்க்கலாம் என்ற துணிச்சல் நந்தினிக்கு வாழ்வு கிடைத்தது
@Natchathira0624
@Natchathira0624 5 ай бұрын
Yes❣️
@bhuvaneshwarisiva441
@bhuvaneshwarisiva441 6 ай бұрын
என் நிலமையும் இப்படிதான். எனக்கு பைத்தியம் பிடித்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது.
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
😢
@vasumathivenkatesan5797
@vasumathivenkatesan5797 6 ай бұрын
Stay strong
@FATHIMAAbdulkareem-ht2fn
@FATHIMAAbdulkareem-ht2fn 5 ай бұрын
❤❤
@Natchathira0624
@Natchathira0624 5 ай бұрын
❣️
@lathikanagarajan7896
@lathikanagarajan7896 6 ай бұрын
Good such a different story..... congratulations ❤
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you ❣️❣️
@chinnusamy7427
@chinnusamy7427 6 ай бұрын
கதையில் உயிர் இருந்தது
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you ❣️❣️
@Pravina-z1f
@Pravina-z1f 6 ай бұрын
Super story sis❤
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you so much ❣️
@revathysridhar8786
@revathysridhar8786 6 ай бұрын
Thank you ma
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
❣️
@rathikaselvam6567
@rathikaselvam6567 5 ай бұрын
🎉Semma Story keep it up🎉
@Natchathira0624
@Natchathira0624 5 ай бұрын
Thank you ❣️
@OrganicHealthy
@OrganicHealthy 6 ай бұрын
Super Story 👍❤ 38:56
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you so much ❣️
@ravindradossv6520
@ravindradossv6520 6 ай бұрын
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
❣️
@selviantonyraj9414
@selviantonyraj9414 6 ай бұрын
Nice
@Natchathira0624
@Natchathira0624 5 ай бұрын
Thank you ❣️
@mohanambalbalaji8959
@mohanambalbalaji8959 6 ай бұрын
Suuuuuupppero suuuuuuper.
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you so much ❣️❣️
@renugadevi5100
@renugadevi5100 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you ❣️
@vinitha717
@vinitha717 6 ай бұрын
Akka நீங்க இந்த ஸ்டோரி engirunthu edukkiringa pls konjam sollunga akka
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Devi bala novels 📚
@vinitha717
@vinitha717 6 ай бұрын
Akka இது play store la இருக்கா sister
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Library
@kalyanigopalaswamy4449
@kalyanigopalaswamy4449 6 ай бұрын
Super story 😂
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you ❣️❣️
@kalaimanis3728
@kalaimanis3728 6 ай бұрын
Pen Ninaithal yethayum Sathikkalaam.Nalla story Sariyana mudivu.
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you ❣️
@girigiri8812
@girigiri8812 6 ай бұрын
Weri were naci❤
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you ❣️
@roopinikumaran4006
@roopinikumaran4006 6 ай бұрын
Super story sis keep going g
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you so much sister ❣️
@umac9752
@umac9752 6 ай бұрын
Unexpected end.... Good message. ..🎉
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you ❣️❣️
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 5 ай бұрын
நிறைய நந்தினிகள் உண்டு சிலர் பல மாதிரி
@sundarampalanimuthu4900
@sundarampalanimuthu4900 6 ай бұрын
🎉
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you ❣️
@kathyayaniragavan4039
@kathyayaniragavan4039 6 ай бұрын
Very nice
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you ❣️
@RajalakshmiRajalakshmi-il1wk
@RajalakshmiRajalakshmi-il1wk 6 ай бұрын
பெண்கள் கொடுமை கண்டு அடங்கி தான் வாழ வேண்டும் என்கிறிர்கள் தயுவு செய்து இப்படி முடிவு எழுதாதிற்கள்
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
இல்லை சகோதரி! "இத்தனை கொடுமையிலும் அந்தப் பெண் தன் வாழ்வில் ஜெயித்து விட்டாள்" என்று தான் கதைகரு இருப்பதாக எனக்கு தெரிகிறது.
@SanthoshSanthosh-lo5ti
@SanthoshSanthosh-lo5ti 6 ай бұрын
Voice koncha ketpathaku thrill movie ku ethamathiri iruku. Plz change it
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Ok brother. Thank you ❣️
@Balaji0624
@Balaji0624 6 ай бұрын
33:44 good story 🎉🎉🎉🎉
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you ❣️
@Anmeegam2023
@Anmeegam2023 6 ай бұрын
சகோதரி எனக்கும் சானல் உண்டு எனக்கு உதவிசெய்ய நினைத்தால் இது எந்த app ல பண்ணறீங்க எனக்கு இப்படி டைப் பண்ணும்போது இப்படி ஓட மாட்டேங்குது pls help sis
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Kinemaster app sister...rolling text nu KZbin la search panunga tech channel a guidence kedaikum
@TAPPANAG
@TAPPANAG 6 ай бұрын
சேனல் நிர்வாகத்திற்கு.. தங்களுடன் இணைந்து நீங்கள் வெளியிடும் கதைகளுக்கு என்னுடைய குரலால் உயிர் கொடுக்க விரும்புகிறன். தங்களை தொடர்புகொள்ள ஆவலாய் இருக்கிறேன். என்னுடைய தொலைபேசி எண்(ஒன்பது ஏழு ஒன்பது ஒன்று பூஜ்யம் ஒன்று மூன்று ஒன்று ஆறு ஐந்து) நன்றி வணக்கம்
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
No Vaccant bro Sorry
@muniyasamysiva7854
@muniyasamysiva7854 6 ай бұрын
இது கதை இல்லை, நிறைய பெண்களின் வாழ்க்கையில் இது தான் நடக்குது,
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
❣️💯
@RamalingamS-to2lh
@RamalingamS-to2lh 6 ай бұрын
​@@Natchathira0624😊
@Alamelu-l4d
@Alamelu-l4d 6 ай бұрын
V
@Prajothraj8301
@Prajothraj8301 6 ай бұрын
எடுத்த எடுப்பில் விவாகரத்து கேட்டு கோர்ட் வாசலுக்கு போய் நின்று கொண்டிருக்கும் பெண்களுக்கு இது சரியான பாடம்.
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
💯💯❣️
@kalaichelvir-fw2vy
@kalaichelvir-fw2vy 6 ай бұрын
Yy6yyyy6yyy6yyyyy6yy6yyyy6yyy6yyyQq​@@Natchathira0624
@gmksundaram
@gmksundaram 6 ай бұрын
TV in😊on-oc. 😅😅​@@Natchathira0624
@resithasemmal2264
@resithasemmal2264 6 ай бұрын
​@@Natchathira0624கோ
@childhappiness1296
@childhappiness1296 6 ай бұрын
😊​@@Natchathira0624
@marimuthumasilamani8
@marimuthumasilamani8 5 ай бұрын
P
@marimuthumasilamani8
@marimuthumasilamani8 5 ай бұрын
,,,,,,,
@marimuthumasilamani8
@marimuthumasilamani8 5 ай бұрын
,,,,,,,
@marimuthumasilamani8
@marimuthumasilamani8 5 ай бұрын
,,,,,,,
@jayadevibalaji5529
@jayadevibalaji5529 5 ай бұрын
Is this possible??!!
@dharanichandran5810
@dharanichandran5810 5 ай бұрын
Iiii8io
@selvarani1618
@selvarani1618 6 ай бұрын
Nonsense
@THENMOZHIV.THENMOZHI-ho8mh
@THENMOZHIV.THENMOZHI-ho8mh 6 ай бұрын
Super🫰
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you ❣️❣️
@thilagavathi.ganeshbabu7820
@thilagavathi.ganeshbabu7820 6 ай бұрын
நந்தினி கள் அதிக அளவில் பிறக்க வேண்டும்
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
❣️
@sam-kitchen_89
@sam-kitchen_89 6 ай бұрын
Vinaayaham madiri aangal pirakavae koodaadhu,,,
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
💯
@subscribetowatch
@subscribetowatch 6 ай бұрын
mokka story
@girijakumar1966
@girijakumar1966 6 ай бұрын
Arumai
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you ❣️
@Don_vishal
@Don_vishal 6 ай бұрын
Super story
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you ❣️
@poongodiammu5950
@poongodiammu5950 6 ай бұрын
Super
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you ❣️❣️
@balarathibalarathi2621
@balarathibalarathi2621 6 ай бұрын
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you ❣️
@kamalasundaramoorthy259
@kamalasundaramoorthy259 6 ай бұрын
Sooooper story
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you ❣️
@gisakstone5917
@gisakstone5917 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@Natchathira0624
@Natchathira0624 6 ай бұрын
Thank you ❣️
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 37 МЛН
«Кім тапқыр?» бағдарламасы
00:16
Balapan TV
Рет қаралды 244 М.
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 10 МЛН
padithathil pidiththu | kathai neram | #tamilnovels
13:22
மனம் வருடிய கதைகள்
Рет қаралды 6 М.
நியாயம்
36:17
Tamil Vaanoli
Рет қаралды 165 М.