அகழ்வாய்வில் இடைச் செருகி, திரிபு செய்ய வாய்ப்புண்டா? | அமர்நாத் ராமகிருஷ்ணா | Amarnath Ramakrishna

  Рет қаралды 65,623

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

Пікірлер: 121
@ramasundaramm6571
@ramasundaramm6571 5 жыл бұрын
அமர்நாத் இராமகிருஷ்ணன் சங்கத்தமிழ்க்கு கிடைத்த பொக்கிஷம்
@thivyathiya9754
@thivyathiya9754 5 жыл бұрын
ஒட்டு மொத்தத்தமிழினத்தின் ஆதரவும் உங்களுக்கு உண்டு.
@vanithajothika8332
@vanithajothika8332 5 жыл бұрын
அந்த இடத்தை விட்டுக்கொடுத்தவர்களுக்கம் கோடி நன்றி நம் தமிழ்த்தாய் மகிழ்ந்துஇருப்பால்
@nallpra
@nallpra 5 жыл бұрын
Very talented guy. He is an asset to TN. Hope he will take the lead again in Keezhadi soon.
@cendur
@cendur 5 жыл бұрын
4:14 கண்கலங்கிவிட்டேன்! இவர் கனவை தட்டி பரித்துவிட்டவர்களை ஒன்னும் செய்ய முடியலியே! உங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்!
@manimekalairathinam3972
@manimekalairathinam3972 5 жыл бұрын
ஆம்.இவருக்கு எவ்வளவு மனவலி ஏற்பட்டிருக்கும்? அரசியல்வாதிகளின் இழிவான புத்தியை எண்ணிப்பாருங்கள்.அது சரி மக்களுக்கே மற்ற அரசுதானே அமையும்.
@cendur
@cendur 5 жыл бұрын
@@manimekalairathinam3972 4:14 மனதை உருக்கிவிட்டது!
@chelvyn
@chelvyn 5 жыл бұрын
நல்ல தமிழன் ஆட்சி அமைய உழைப்போம்!
@nalendrannalendran2115
@nalendrannalendran2115 5 жыл бұрын
தமிழன் வரலாற்றை தோண்டி காட்டிய ஐயா உங்களுக்கு உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
@jeyaseelangnanaseelan704
@jeyaseelangnanaseelan704 5 жыл бұрын
Long live Amarnath!
@subbulaxmimuthuraj6677
@subbulaxmimuthuraj6677 5 жыл бұрын
காலமும் ,தமிழ் இனமும் உங்களிடம் நன்றியோடு நினைவு கூர்வோம்
@e.jothielumalaielumalai1603
@e.jothielumalaielumalai1603 5 жыл бұрын
இவரின் பணியால் தமிழ்நாடு தலை நிமிர்ந்தது
@arulprakash894
@arulprakash894 5 жыл бұрын
தமிழுக்கும் தமிழர்க்கும் வாரலாற்றில் நிலையான இடத்தை பெற்று தந்த பொக்கிஷம்...நீங்கள் கண்டிப்பா கொண்டாட வேண்டிய Hero தான்....
@vskvsk9020
@vskvsk9020 5 жыл бұрын
உன் காலில் விழுந்து வணங்குகிறேன்..... நன்றி ஐயா. தாய் தமிழ் வெல்லும் 💪
@contactmeshaan
@contactmeshaan 5 жыл бұрын
இத்தனை தமிழ் history ஆர்வலர்கள், சந்தோஷம். Indha ஐய்யா மேலும் ஆராய்ச்சியை தொடர virumbuvom
@sivakumarsiva5301
@sivakumarsiva5301 5 жыл бұрын
MrAmaranth, what a tamil knowledge, u are Hero in kiladi,,No! U are Hero in tamil history man!!!
@maduraiveeran8481
@maduraiveeran8481 5 жыл бұрын
ராமகிருஷ்ணன் அறிவியல் பார்வையில் உறுதியாக உள்ளார் பேச்சில் தெரிகிறது.
@thiruvenkadams79
@thiruvenkadams79 5 жыл бұрын
இவரை இடம்மாற்றம் செய்து விட்டு - நாடகம் ஆடும் கூட்டம் . இதை மக்கள் தெறிந்து கொண்டார்கள்
@vnktsa
@vnktsa 5 жыл бұрын
தாய் தமிழ் வெல்க
@gayathirir382
@gayathirir382 5 жыл бұрын
He is a genious.... Please oppoint him in north India.... Plz
@santhimani1231
@santhimani1231 5 жыл бұрын
அகத்திய முனிவர் உலகுக்கு கொடுத்த அழகு மொழி தமிழ் !
@தமிழ்பதவன்
@தமிழ்பதவன் 3 жыл бұрын
பாவம்யா நீங்க அகத்தியர் தமிழ் எங்க படிச்சாரு 😂😂
@Roshan-Duraisamy-4152
@Roshan-Duraisamy-4152 3 жыл бұрын
முருகனின் மூலம்
@sivasankarr5467
@sivasankarr5467 5 жыл бұрын
Appa Ipotha nimathiya iruku... 👍
@satyanarayanr7834
@satyanarayanr7834 5 жыл бұрын
Sir, really you are great
@2GFactFinder
@2GFactFinder 5 жыл бұрын
சிலையை போட்டு எடுத்தால்...அதுவும் தியாகராய நகர் ''திடீர் பிள்ளையார்'' போல் சாயம் வெளுத்திடும்....
@dhanasekhargopal2349
@dhanasekhargopal2349 5 жыл бұрын
அய்யா உங்களுக்கு வாழ்த்துக்கள்
@gkp3465
@gkp3465 5 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@nadasonjr6547
@nadasonjr6547 5 жыл бұрын
ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது.நமக்கு தனி தமிழ் நாடு இருந்தால் மட்டுமே நம் மொழி, இனம்,நாகரீகம் நிலை நிறுத்தப்படமுடியும்.தமிழ் நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும் .
@henrygonzaga9720
@henrygonzaga9720 4 жыл бұрын
அதற்குத்தானே இலங்கையில் தனி நாடு கேட்டோம் நீங்கள் ஒருவரும் Support பண்ணவில்லையே 😭😭😦😦😦 எங்களை அழித்தார்களே
@henrygonzaga9720
@henrygonzaga9720 4 жыл бұрын
அதற்குத்தானே இலங்கையில் தனி நாடு வேண்டும் என்று போராடினோம் நீங்கள் ஒருவரும் முழுமையாக Support பண்ணவில்லையே என் இனம் அழிந்த தே 😭😭😭😭😭
@jimmyco6230
@jimmyco6230 5 жыл бұрын
நம் ஆதி மூதையர்களே மீண்டும் பிறந்து நம் மண்ணையும் தமிழையும் காப்பாற்றுகிறார்கள்...ஒருபுறம் ராஜராஜனை மீட்டவர்,மறுபுறம் பாண்டிய மண்ணை மீட்டவர் இவர்கள் நம் முன்னோர்களின் மறுபிறப்பே!!
@rizwanjb2737
@rizwanjb2737 5 жыл бұрын
அருமையான விளக்கம் சார்
@Savioami
@Savioami 5 жыл бұрын
இடைச்செருகல் என்ற பேச்சே ஏன் வருகிறது என்றால் ... இடைச்செருகல் செய்பவன் எவ்வளவு கிரிமினல் ஆக இருப்பான் ... அந்த அளவிற்கு கிரிமினல்கள் இருக்கிறார்கள் என்பதால் நமக்கு இந்த கேள்வி வருகிறது..
@manimekalairathinam3972
@manimekalairathinam3972 5 жыл бұрын
இல்லை.தலையால் தண்ணீர் குடித்தாலும் இடைச்செருகலுக்கு சாத்தியம் இல்லை.
@Fnn895
@Fnn895 5 жыл бұрын
Paapaans are experts in edaiserugal. (Panai olai kattil naduve seruguvathu)
@donmohameduvais3117
@donmohameduvais3117 5 жыл бұрын
criminala asinga paduthatha pa ,,, avanga athukum mela
@abinayaabhinandh
@abinayaabhinandh 5 жыл бұрын
மனது வலிக்கிறது இந்த நிலை கேட்ட மனிதரை நினைத்து. @ 4.14
@anbalagapandians1200
@anbalagapandians1200 7 күн бұрын
பாராட்டுக்கள்ஐயா
@sangarganeshkavitha
@sangarganeshkavitha 5 жыл бұрын
How tough to prove the truth in this BJP government Appreciate the dedication of Amarnath
@subramaniana7761
@subramaniana7761 5 жыл бұрын
தலைவர் உண்மை யில்
@anbalagapandians1200
@anbalagapandians1200 4 жыл бұрын
அருமை யான தகவல் ‌நன்றி
@sammys1010
@sammys1010 5 жыл бұрын
ஏன் இந்த மனிதர் இன்னும் கீழடி கு திரும்ப வரவில்லை. ஏன் இவரை மாற்றினார்கள். சென்ட்ரல் கோவ்ட் ல இருந்து யாராவது இதற்கு பதில் சொல்வார்களா
@nepatriots11
@nepatriots11 5 жыл бұрын
He looks and talks like a honest person...may be he is. May be there is something going on in ASI.
@vkr6449
@vkr6449 5 жыл бұрын
சிறப்பு...
@172ramprasadms7
@172ramprasadms7 5 жыл бұрын
மேலும் ஆய்வு செய்க
@sathishg343
@sathishg343 5 жыл бұрын
Hats of sir...
@பாலமுருகன்சா
@பாலமுருகன்சா 5 жыл бұрын
இல்லை இல்லை ஐயா... நீங்கள் நாயகன் தான்..
@durgadevibaranithar4755
@durgadevibaranithar4755 5 жыл бұрын
Writing the name in cooking vessels is common in tamil culture. My mother's name is written in all her vessels that is gifted to her by my grandparents for her wedding. Kalyan seer varisai paathiram-peiyar... it is amazing that we follow this even now... my name is written in my things that are gifted to me during my marriage. WOW!
@பழநிசாமிஈசுவரன்
@பழநிசாமிஈசுவரன் 5 жыл бұрын
Nanri Ramakrishna Anna
@172ramprasadms7
@172ramprasadms7 5 жыл бұрын
கெந்தகையில் ஆய்வு செய்க
@saravananvalli-qi2qn
@saravananvalli-qi2qn 4 жыл бұрын
கடவுளின் பெயரால் கற்பனை கதைகளை அதிகமாக நம்பும் மக்களிடம் உண்மையான தொல்லியல் ஆய்வின் அடிப்படையில் கடந்த கால உண்மையான வரலாறை புரிய வைக்க முடியாது.
@spsubbiah1388
@spsubbiah1388 4 жыл бұрын
Good speech
@maduraiveeran8481
@maduraiveeran8481 5 жыл бұрын
மாடத்தி என்று மதுரை பகுதியில் பெண் பெயர் உள்ளது?
@sammys1010
@sammys1010 5 жыл бұрын
Yes I also know there was one lady called madathi in madurai.
@subramaniana7761
@subramaniana7761 4 жыл бұрын
Congrats
@sathiyaraju2743
@sathiyaraju2743 5 жыл бұрын
Amarnath sir hats off thamilanin thonmayai inru ulaga alavil kondu senratharku
@laxmandurai7885
@laxmandurai7885 5 жыл бұрын
உண்மைதான் ! மறக்கமுடியாதவை !. மனம்கெட்ட மானிடன் எப்போதும் எழுதிருந்துருக்கேவே முடியாதது. கொடுத்து விட்டு சென்று விடு
@athindransrinivasan1096
@athindransrinivasan1096 4 жыл бұрын
Super guy
@nagalingam8059
@nagalingam8059 5 жыл бұрын
தமிழர்கள் தனிப்பெருமை அடையனும்,அல்லது இந்தியர்கள் வெற்றிபெறனுமுன்னா அகழ்வராய்சியால் முடியாது,அது தேவேயுமில்லை.
@MrsPPNC
@MrsPPNC 5 жыл бұрын
👍
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 5 жыл бұрын
Maanamulla Thamizhiname, Jallikkattukku kilarndhu ezhundhadhupol, Thiru, Ayya Amarnath avargalai thirumba Keezhadikku konduvara ovvoru thamilzhanum poraduvom.
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 5 жыл бұрын
Get Back Amarnath Ayya to Keezhadi
@100mksamy
@100mksamy 5 жыл бұрын
அரசு தரப்பில் தாங்கள் அகழாய்வு துறை மிக மிக தாமதமாக அறிக்கை அளிப்பதாகவும் 2004ல் அறிக்கை இன்னும் தரப்படவில்லை என்று சொல்லுகிறார்கள் உண்மையா?
@vigneshwarankannan4999
@vigneshwarankannan4999 5 жыл бұрын
contradiction is the fact that he is a sowrashtra yet his love for tamil is deep rooted...on the other hand, next guy who works in keezhadi was a tamil and he showed least interest in it
@annamalairamanathan2486
@annamalairamanathan2486 5 жыл бұрын
தமிழ் உணர்வாளர்கள் அனைவருமே தமிழர்கள்தாம்.
@ayubkhan6841
@ayubkhan6841 5 жыл бұрын
Tamil: The earliest discovered written examples of Tamil date back to 300 BC. However, based on other evidence, scientists believe that it first appeared around 2500 BC. And while it may not be known to a lot of people on our planet, today Tamil is spoken by around 78 million people which makes it the longest surviving language in the world.
@aravindhyt
@aravindhyt 5 жыл бұрын
He repeatedly says, what we found in Keezhadi is just scratch of the surface
@rangarajjai
@rangarajjai 5 жыл бұрын
Good Evening, Mr. Amaranth, what happens to the Kanimozhi Madam Case regarding being back u to keeladi? Please explain US...
@lpnpdm3741
@lpnpdm3741 5 жыл бұрын
தமிழ் வாழ்க தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
@shaikmohamedghouse9081
@shaikmohamedghouse9081 4 жыл бұрын
Is it possible to have carbon dating lab in tamil nadu/ chennai as in huston usa
@govindan470
@govindan470 3 жыл бұрын
எத்தனை பயல்கள் வே லை யில்லாமல் திரிகிறார்கள்
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 5 жыл бұрын
Why was Mr.Amarnath transferred to Assam, when such important excavations are to be continued not only in Keezhadi, in all other places as well. BJP to claim they are pro to Tamil (Thamizh), they should bring back Mr.Amarnath to Keezhadi and allocate amount on par with other excavations.
@Antonio-zc4eg
@Antonio-zc4eg 3 жыл бұрын
Definitely not they'll not allow him,if they allow they have to shut their mouth
@shaikmohamedghouse9081
@shaikmohamedghouse9081 4 жыл бұрын
Do study in ezichur kunratur union which has niandartal stone sites on the bank of maduvu a flood drain from big tenneri river drain of palar river tamil nadu
@cheenu1212
@cheenu1212 5 жыл бұрын
9:56
@ramalingamnarasiman2838
@ramalingamnarasiman2838 3 жыл бұрын
Lak
@jai0758
@jai0758 5 жыл бұрын
Comment sectionla, sila Bakthaals oda katharal saththam thaanga mudiyala 😂😂😂. Ennama katharuraanga 😂. Vayiru nallaa eriyuthu pola.
@kohilanagasundaram1362
@kohilanagasundaram1362 5 жыл бұрын
Thirimbavum neenga keeladikku varanum sir
@rpremkannan
@rpremkannan 5 жыл бұрын
12 Aryan guys who disliked this vdo.. 😂😂😂
@vishnuvardhan3047
@vishnuvardhan3047 5 жыл бұрын
Amarnath Ramakrishna is a Sourashtrian (Aryan)
@rpremkannan
@rpremkannan 5 жыл бұрын
@@vishnuvardhan3047 oh... Then those Aryan guys who hates the speech of same Aryan guy(Amarnath) WTF😅, people who dislikes the ideology of Tamil culture, the irrational guys who's DNA obviously from Aryans isn't it.. 😂😂
@wahaba3040
@wahaba3040 5 жыл бұрын
12 became 17 now
@mars-cs4uk
@mars-cs4uk 5 жыл бұрын
Don't say it's Tamil Bharami. That's Wrong. They always steal things from Tamilan and you know what I am saying
@agamudaiyarveeratamilan7940
@agamudaiyarveeratamilan7940 5 жыл бұрын
Kaibar kanavai vantheri naaikalin katharals...
@nagalingam8059
@nagalingam8059 5 жыл бұрын
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ?????,
@vijayjoe125
@vijayjoe125 5 жыл бұрын
English Writer Krishnan சொல்றாரு கீழே கிடக்கும் கரித்துண்டும் அதனுடன் இருக்கும் பொருளும் எப்படி ஒத்த வயதை உடையனவாக இருக்கும் என்று?
@hedimariyappan2394
@hedimariyappan2394 5 жыл бұрын
Then how Harappa & indus valley calculated ? Can he disprove with same idea for All other excavation in the world? The dig divided different layers in each layer has particular age . Based on that date fixed mr.krishnan expose his Aryan ideology that I won't ready to accept others' merits.
@waransteelthunderbolt
@waransteelthunderbolt 3 жыл бұрын
So 🙄 sangie suthiran can't manipulate sannga kala history 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@Suppandi69567
@Suppandi69567 5 жыл бұрын
Silai irunthal onakku enna ?
@brightstar6386
@brightstar6386 5 жыл бұрын
Sila iruntha prachanai illa.. anna silai illatha oru kalathula irukkunnu sonna nammaloda histroyeve namma suyanalathukkaga azhikiromnnu artham.
@RajkumarRajuP
@RajkumarRajuP 5 жыл бұрын
Silai illaati unakkenna ?? 🤔
@ganeshsankar8410
@ganeshsankar8410 5 жыл бұрын
Dislike பண்ணிய முட்டாள் நீ தானா. த்து
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 5 жыл бұрын
மாங்கா மண்டையா கீழடி யில் சிலை கிடைத்துள்ளது
@SriniVasan-dd9kq
@SriniVasan-dd9kq 5 жыл бұрын
Agazvaraichiyil நீ இஸ்லாமிய சமுதாயத்தை புதுப்பித்தல் வெளிப்படும்
@pbsridharan
@pbsridharan 5 жыл бұрын
Advaitham principle has no idols. No idols doesn't mean no Hinduism.
@RajkumarRajuP
@RajkumarRajuP 5 жыл бұрын
🤔🤔 😂😂
@jai0758
@jai0758 5 жыл бұрын
😂😂😂
Ozoda - Alamlar (Official Video 2023)
6:22
Ozoda Official
Рет қаралды 10 МЛН
Маусымашар-2023 / Гала-концерт / АТУ қоштасу
1:27:35
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 390 М.