மெய் சிலிர்க்கிறது !! அந்த மண்ணை தொட்டுப் பார்க்க மனம் ஏங்குகிறது !! திரு. அமர்நாத் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் !! எட்டுத் திக்கும் இந்த செய்தியை கொண்டு செல்வோம் !!
@paarip97285 жыл бұрын
தற்போது திரு. அமர்நாத் அவர்களா பணியை செய்து கொண்டு இருக்கிறார்கள்...
@BrainoDadTamil5 жыл бұрын
@@paarip9728 www.thenewsminute.com/article/keezhadi-excavations-hc-orders-transfer-asi-officer-amarnath-ramakrishna-tn-98413 அவர் தற்போதும் பார்வையாளராக பணியாற்றிக் கொண்டு இருக்கிறார் அல்லவா?
@balajiLILG5 жыл бұрын
I visited the place 4 days ago, even after thousands of years the pots and bricks looks relatively intact,
@karunakaranrajamani68845 жыл бұрын
உடல் சிலிர்க்கிறது😲😲🥰😘, எப்பேர்ப்பட்ட செல்வ செழிப்பாய் நவ நாகரிகமாக வாழ்ந்த ஓர் இனம் தண்ணீர்க்கு அல்லல்பட்டுக்கொண்டு கேடுகெட்ட, ஒழுங்கற்ற ஓர் வாழ்வை வாழ்கிறது😢 உலகிற்க்கே அறம் சொல்லிக்கொடுத்த ஓர் இனம்...😢😢😢 ஒரு புறம் நம் இனத்தை நினைத்து பேரண்போடு பெருமைகொள்வதும் மறுபுறம் இந்த இழி நிலையில் இப்போது நாம் வாழ்வதை எண்ணி கோபம் கொள்வதை தடுக்கமுடியவில்லை. செல்வராகவனின் இரண்டாம் உலகம் கண்ணுக்குள்ளே வந்துபோகிறது😢😢😢.
@vigneshkarthikrm5 жыл бұрын
இந்தியா முழுவதும் தமிழர் வாழ்ந்த நிலப்பரப்பா??? மெய்சிலிர்க்க வைக்கிறது
@venkataramananvaidhyanatha55865 жыл бұрын
Kkeezhadi arai furlong ille . India fulluma . Mentalgalada neenga .
@ramabaiapparao88015 жыл бұрын
ஓ புல்லரிக்க....
@shivamurugapandiyan11655 жыл бұрын
அருமை சுபாக்கா...! இந்தியா முழுவதும் தமிழர்கள் வாழ்ந்த நிலப் பகுதி என்ற உண்மையை உறுதி செய்தமைக்கு...!
@shivamurugapandiyan11655 жыл бұрын
@Rajesh Selva no..! but... to identify easily
@arulanand30205 жыл бұрын
@Rajesh Selva India was not there but tamizhls do!
@venkataramananvaidhyanatha55865 жыл бұрын
India muzhuvadum yeppadi . Keezhadi India muzhuvaduma .
@shivamurugapandiyan11655 жыл бұрын
@@venkataramananvaidhyanatha5586 சிந்து வெளி தமிழர் நாகரீகம் என்பது உறுதியாகி விட்டது... தென் பகுதி கேள்விக் குறியாய் இருந்தது...! இப்போது வடக்கும் தெற்கும் ஒரே இனம் என்றால் இடையில் வேறு யாரும் இருக்க முடியாது
@venkataramananvaidhyanatha55865 жыл бұрын
@@shivamurugapandiyan1165 yenna proof . Indus Valley Tamil . Inge southern tip Tamil . Naduvile Tamil settlement yengeyum kidaiyadu . India fullum Tamila . Tamil patru thevai . Adarkkaga reel vidakkoodadu . History Geography matrade . Ulagam unnai parthu sirikkum .
@thenitours83045 жыл бұрын
விகடன் சேனலுக்கு நன்றி,பயனுள்ள பதிவு மட்டும் அல்ல, நம் தமிழா தமிழனின் பண்பாடு, இன்னும் கோடி கோடி பூமிக்கடியில் புதைந்து இருக்கிறது, தமிழனாய் பிறந்ததில் பெருமை படுவோம்.
@MuraliNath-kb3rz5 жыл бұрын
s...vaalga Tamil and Tamilin perumi
@ramabaiapparao88015 жыл бұрын
நீங்கள் வாழும் வாழ்வு பெருமையா.முகம் பார்த்திராத மக்கள் பெருமை ?.
@terryprabhu15685 жыл бұрын
அற்புதமான அர்ப்பணிப்பு சகோதரி. 2000 ஆண்டில் இருந்து நண்பர்கள் குழுவாக தமிழகத்திலுள்ள் திரு என்ற பேரில் உள்ள ஊர்களின் உன்னதம் கண்டு வியந்து போனோம். 2012ல் சிலைமான். திருப்பாசேத்தி. திருபுவனம். மானாமதுரை. வேதியரேந்தல். இளையான்குடி. மேலப்பசலை. ராஜகம்பீரம் போன்ற கிராமங்களில் உள்ள ஊர்களின் கட்டமைப்பு சில தகவல்களை உள்ளுணர்வில் தந்தது. எங்கெங்கே காளியை (கொற்றவை) வழிபடும் ஊருள்ளதோ அவையனைத்திற்க்கும் அரசர்கள். மன்னர்கள். ஜமீன்தார் தொடர்பு இருக்கிறது. உத்திரகோசமங்கை . விஜயாபதி. பெருமணல். இருக்கன்துறை. சாம்பவார்வடகரை போன்ற ஊர்கள் பாய்மரக் கப்பல் வணிகத் தொடர்பு இருக்கிறது. ஜெர்மனியில் உள்ள ஓலைச்சுவடிகளையும். லிஸ்பன். லண்டனில் உள்ள இந்தியா தொடர்பான தகவல்களை சேகரித்து பாருங்கள் சகோதரி. கல்வெட்டு ஆராய்ச்சி செய்ய ஆர்வலர்கள் அதிகமாக தாமாகவே முன்வந்து உதவினால் ஆதியில் பழங்குடியினர் காட்டுமிராண்டிகள் என்று இருந்து செழித்து உலகம் முழுவதும் வியாபித்த தனித்தமிழர் தனித்தன்மை புரியும். ஏதேனும் உதவி தேவையெனில் கேளுங்கள் 70 வயதிற்கு மேல் உள்ள தமிழுணர்வாளர்கள் ஏராளமாக உண்டு. சுத்த தமிழ் இலங்கை. கேரளத்தின் மலையாளத்தில் உண்டு. கடல் கொண்ட குமரிக்கண்டம் (நாவலன் தெவு) லெமூர்ரியா மீண்டும் உயிர்பெற்று எழும் நாள் வரும். போர்த்துக்கீசியர். பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேய மாலுமிகளின் இந்திய கடல் வழிப் பாதைகளை ஆராய்ச்சி செய்தாலே போதும். சரித்திரம். பூகோளம். விஞ்ஞானம். மெய்ஞானம் திருத்தி எழுதப்படும். வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@vigneshnsamy22105 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@raguraja54125 жыл бұрын
சிறப்பு..
@innocenttamils91565 жыл бұрын
உங்க கமான்டா படிச்சாலே மெய் சிலிர்க்குதுணா👍👍👍👍
@sangeedinesh70015 жыл бұрын
@Narayanan P சிறப்பு. இன்னும் நிறைய தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது ஐயா.
@LordNiilavan5 жыл бұрын
சுபாஜினி அவர்களின் தமிழ் மெய்சிலிர்கக் வைக்கிறது....தொலைக்காட்சியிலும், சினிமாவிலும்..தமிழ் தெரியாத "தமிழருக்கு" சமர்ப்பணம் ....
@dhananjayans59895 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு. விகடன் டீவிக்கு நன்றி. சுபாஷினி அவர்களுக்கு மிக வெகு நன்றிகள், வணக்கங்கள்.
@pradeepachellaian46255 жыл бұрын
மிக அழகாக தமிழ் பேசுகிறீர்கள் சகோதரி வாழ்த்துக்கள்
@basheerahamed10775 жыл бұрын
தமிழன்டா மெய் செல்லிற்கும் வீடியோ வாழ்த்துக்கள் சகோதரி நன்றி
@BJ-jq8or5 жыл бұрын
தமிழனாக மெய் சிலிர்க்கிறது... பெருமையுடன்....
@madhankumar47145 жыл бұрын
கீழடியில் தோண்டியக் குழிகளை மூடாமல் இருப்பது , புகைப்படம் எடுக்க அனுமதிப்பது , இதன் மூலம் இறதியில் இந்தியா, இகிப்தின் வரலாற்றிக்கு மேல் தமிழர் வரலாறு அமைய வைப்பது🚩
@ckrishna19865 жыл бұрын
விகடன் தொலைக்காட்சி குழு மற்றும் முனைவர் சுபாஷினி அக்காவிற்கும் ஆயிரம் கோடிகள் நன்றிகள். தங்கள் பணி மேலும் வலிமை பெற வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்!
@s.vimalavinayagamvinayagam68945 жыл бұрын
உண்மையை உணர்த்தி கடமையை வலியுறுத்தியதற்கு நன்றி அம்மா !!!
@vetrivelmurukan43375 жыл бұрын
The one of the best ever evolved cultures in the world. Tamil culture. !!! Tamil civilization. !!!
@bharathikthevar18915 жыл бұрын
If tamil was till sindhu why can't we call us Sindhus?
@loulou29765 жыл бұрын
@@bharathikthevar1891 Sindhu comes from the name of the river. Isn't it ?
@SuperMakkal5 жыл бұрын
Bharathi K Thevar it’s a name of a river so if your living near Thamarabarani you will be called as such? After thousands of years Tamil is still called Tamil. It will still continue to exist as a classical spoken language till the end of time, unlike some dead languages.
@vetrivelmurukan43375 жыл бұрын
@@bharathikthevar1891 our identity is the language. Our race is identified by the group of people speaking this language from time immemorial. Out civilizations moved along many rivers across the world. Not just Tamil Nadu, but across the globe. We were called damlica by early traders 3000 years back as they could not say தமிழ்/தமிழகம். (Refer periplus of criteria) we will be Tamils.
@PremKumar-tw5fz5 жыл бұрын
Day by day I'm very happy to know this type of Tamil history From Karnataka, Karnataka Tamilan Still Tamilan
@praveens81245 жыл бұрын
Yes! It is a proud moment! But at the same time, we should continue to accept that no one is superior to us, nor anyone inferior to us!
@PremKumar-tw5fz5 жыл бұрын
@@praveens8124 Inferior 😂😂😂😂 you should vote for party who really work for the peoples. You vote for illiterate buggers and they won't help you. And believing film actors. Don't waste votes and your future. Vote who stands with Tamil peoples.
@praveens81245 жыл бұрын
@@PremKumar-tw5fz What did I say and what are you replying? There doesn't seem to be any connection!
@PremKumar-tw5fz5 жыл бұрын
@@praveens8124 Tamils are still slave inside TN and outside 😏 No funds for research and no respect for Tamil. I mean to say this 💀
@praveens81245 жыл бұрын
@@PremKumar-tw5fz Hmm! This will give us the necessary boost to our pride!
@marymeldaosman89055 жыл бұрын
இவற்றை எல்லாம் உலகறியச் செய்ய வேண்டும் , ஒவ்வொரு தமிழனும் ,
@kumaraguruparanramakrishna70667 күн бұрын
தமிழ்நாட்டின் கீழடியும் வட இந்தியத்தைத் தாண்டிய சிந்துவெளியும் உறவுப் பாலம் அமைத்த விந்தைக் காலத்தை உணரும் தொடக்க காலத்தில் வாழ்வது எத்தகைய சிறப்பு! அருமை டாக்டர் சுபாஷிணி!🎉 ஆதிச்சநல்லூர் தொடங்கி கீழடி + வரையிலான தமிழ் மரபு தொல்லியல் எச்சங்கள் வழியாக தமிழ் மரபை மீட்டுருவாக்கம் செய்யும் தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் இந்தியத் தொல்லியலாளர் டாக்டர் அமர்நாத் ராம்கிருஷ்ணன் அவர்களுக்கும் விகடன் ஊடகக் குழுமத்திற்கும் நன்றி.
@dineshsengottuvel68505 жыл бұрын
Su. Venkatesan has to be remembered now, he fought for this from the beginning. He has to be given credit for this feat.
@anbarasanmuthu79955 жыл бұрын
அவர் எழுதிய "கீழடி" என்ற புத்தகத்தை முடிந்தால் வாங்கி படியுங்கள் தோழர். ஆவணப்படுத்துதல் அவசியம். அதை அவர் முழுமை இல்லையென்றாலும், தற்போதைய காலத்துக்கு ஆதரவான புத்தகம் அது. நன்றி. :)
@dineshsengottuvel68505 жыл бұрын
@@anbarasanmuthu7995 கண்டிப்பாக தோழர். நன்றி 😊
@BossBoss-tu4jq5 жыл бұрын
Keezadi book engu kidakkum nanbaa
@anbarasanmuthu79955 жыл бұрын
@@BossBoss-tu4jq பெரும்பாலும் இடதுசாரியான அனைத்து பதிப்பகங்களிலும் கிடைக்கும். நான் புதுக்கோட்டை புத்தக கண்காட்சியில் வாங்கினேன். பதிப்பகம் பெயர் நினைவிலில்லை தோழர் மன்னிக்கவும். சென்னையில் இருக்கிறீர்கள் என்றால் மயிலாப்பூர் "பரிசல் புத்தக நிலையத்தில்" கண்டிப்பாக கிடைக்கும்.
I can help with subtitles in English and Hindi, if vikatan is interested in uploading it
@shanthinishanmugam62095 жыл бұрын
Plz do it Hindi first and let's tell them we are the aborigines of this land. All others are invaders
@நெருப்புநரி5 жыл бұрын
முதலில் தெலுங்கர்களுக்கு விளங்குமாறு கூறுங்கள். நம்மை வந்தேறிகள் என்று சொல்ல அவர்கள் யார்?
@dkdinesskumar73485 жыл бұрын
Yes , Do Make It Please and upload it youtube if can
@kruthidhamodharan5 жыл бұрын
Im ready to help in this process as well 🙋
@user-ll6pr5cw1f5 жыл бұрын
நன்றி சகோ
@unmayinkural96545 жыл бұрын
தமிழுக்கான சகோதரியின் பணிகளுக்காக நன்றி
@3harath5 жыл бұрын
வாழ்க தமிழ்
@drummingstudio38695 жыл бұрын
தங்களின் தமிழ் உச்சரிப்பு மிக அருமை சுபாஷினி. மிக தொன்மையான மொழி தமிழ்தான் என்பதை நிருபித்து கொண்டிருக்கிறோம். இரண்டு வருடம் முன்பு பசுமைநடை மூலமாக கீழடியில் நிற்கும்போது பெருமையடைந்தேன். அதற்கு உதவும் தங்களை அமர்நாத் சார் போன்றோரை பாராட்டுகிறோம். நன்றி மிக்க நன்றி.
@Megaboiz595 жыл бұрын
அழகான தமிழ் உச்சரிப்பு
@efshafi5 жыл бұрын
மதிப்பிற்குரிய Dr. சுபிஷினி அம்மையாருக்கு என் மனமார்ந்த நன்றி இந்த முக்கிய தமிழ் தொல் ஆய்வு குறிப்பு பகிர்ந்ததற்கு ....தங்களுடிய தமிழ் மொழி , அதன் உச்சரிப்பு ஒன்று உறுதியாக நிர்பனம் ஆகிவிட்டது ...தமிழ் மொழி வெளியே (ஜெர்மனியில்) சென்று உயிருடன் தான் உள்ளது. மறுபடியும் அம்மையாருக்கும் , விகடன் டிவி கும் நன்றி ....
@sathiyaseelanr57695 жыл бұрын
Hai friends - Tamil people are all over in India ? This concept Dr . Ambedkar said to arriyan people .. really Baba saheb intelligency "wondering " . Thanks from Chennai sathiyaseelan r .
@muruganguru98545 жыл бұрын
நீங்கள் சொன்ன அனைத்து கருத்துகளும் உண்மை தான் அக்கா.
@akbiketechtamil5 жыл бұрын
இதை வெற்றியை கொண்டாடும் தருணம் இது உலக தமிழர்கள்அனைவரும் ஒன்று இணைவோம். உலகம் அறியட்டும்.வாழ்க தமிழ்
@ananda97365 жыл бұрын
அழகு தமிழில் விளக்கியதற்கு நன்றி....
@pavithrarajendran56495 жыл бұрын
Goosebumps moment rmbha proud ah feel pannan entha video ah pakum pothu yentha mozhilkum Ellatha oru gethu yennoda thai mozhili tamiluku eruku entha agal aivu panna amarnath sir ku rmbha nandri🙏🙏
@k.p.doraisamy17905 жыл бұрын
My utmost respect to you, Mr. Amarnath Ramakrisnan, Dr. Subashini, and all the archaeological members of the team who are directly or indirectly involved in this excavation of the existence of ancient civilisation in Keeladi of Tamil Nadu. Though my parents have left our native Tamil Nadu, we, the first generation of overseas Thamilans still feel our sense of belonging to Tamil Nadu in India. Therefore we plead to you my most respected archaeologists not to be subdued by forces, be it political or apolitical that deny the existence of this ancient civilisation which spread across the northern to the southern region of India. We also appeal to trusted, interested and committed agencies from all over the world to support, provide technological and funds to project the existence of civilisations like KEELADI. Further an English Documentary would prevent political extremists from destroying historical evidences in KEELADI. Thank you. "A PEOPLE WITHOUT THE KNOWLEDGE OF THEIR PAST HISTORY, ORIGIN AND CULTURE IS LIKE A TREE WITHOUT ROOTS- Marcus Garvey"
@kolandasamyp38085 жыл бұрын
விகடன் சேனலுக்கு நன்றி,பயனுள்ள பதிவு .
@thandhi745 жыл бұрын
Thanks a lot for the Wonderful explanation! தமிழன்டா!👍👍
@rajarajant11985 жыл бұрын
வரலாறு புதைந்தாலும், புதைக்கமுனைக்க முனைந்தாலும் மீண்டு எழும்...👌👌👌👌👌😊
@manohar28645 жыл бұрын
Nice presentation by Dr.Subhasini.thanks to vikatan TV for bringing out this video
@subramaniamsaravanamuttu29015 жыл бұрын
Manohar A charming lady,nice presentation.
@aravindhanselvam21295 жыл бұрын
Well informed content. I would really appreciate if the video is remade in English or with English subtitles.
@ILAVARASAN075 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர்களே
@தமிழன்பாலா-ம2ல5 жыл бұрын
எந்த இனம் வரலாற்றில் மறைக்கப்படுகின்றதோ, அந்த இனம் தனக்கான வரலாற்றை தானே எழுதும், தமிழ் இனம் எழுத தொடங்கியுள்து, பொருத்திருந்து பாருங்கள் தமிழின் ஆட்டத்தை💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
@sbalamurugesan4 жыл бұрын
High levels of education, contacts with foreign countries, etc. have not changed you. Your diction is fantastic. Please continue.
@anbuaJo5 жыл бұрын
அருமை உங்களின் செய்தியும்,விளக்கமும்,தமிழின் உச்சரிப்பு மிக சிறப்பு,இரண்டு இடங்களில் மட்டுமே ஆங்கிலம் பேசினேர்கள் சிறப்பு
@swatirekhaselvam7805 жыл бұрын
அற்புதமான பயனுள்ள பதிவு! அற்புதமான அர்ப்பணிப்பு சகோதரி!! கீழடி தமிழ் மண்ணின் ஒரு மாதிரிதான். நன்றி... Panneer Selvam S
@gangadaranshepherd27245 жыл бұрын
Thank you Dr. Subhashini for giving the importance of the Khiladi archeological findings.
@Mathu895 жыл бұрын
மதுரை தமிழ் சங்கம் 24/09/2019 நான் மதியம் உங்களை பார்த்தேன் மகிழ்ச்சி
@nAarp5 жыл бұрын
இந்தியாவே தமிழனுடையது
@karthicks72355 жыл бұрын
அற்புதம், தெளிவான விளக்கம், மிக்கநன்றி, தமிழ் வாழ்க, தமிழன் வாழ்க
@dineshkumar-ry4cy5 жыл бұрын
Dr.subashini KZbin channel is very informative. Many videos and interviews about paintings and sculpture
@vigneshkarthikrm5 жыл бұрын
மகிழ்ச்சி. தினமும் எதிர்பார்த்த பதிவு
@schristopherdavid52725 жыл бұрын
Tamil History - never underestimate
@KrishnaMurthy-dh9wd5 жыл бұрын
Definitely brother. Hail Raja Raja Cholan, our eternal king.
@saajithsaajith7445 жыл бұрын
Who done it bro ???. Nobody did it. We r same People same DNA.
@universemars17335 жыл бұрын
Your Tamil is good. Got goosebump after 10:00
@universemars17335 жыл бұрын
@Marj sorry brother..didn't notice it.
@nambirajagopal5 жыл бұрын
சுபாவின் விளக்கம் அருமை! சுபா உலகம் முழுவதும் சுழன்று தமிழுக்கு செய்யும் தொண்டு அளப்பறியது. அவர், மேலும் கீழடி பற்றிய updateகளை காணொளி வடிவில் வழங்க வேண்டும்.
@selvarajkaruthiah7225 жыл бұрын
Thank you VIKATAN. THANKS a lot sister.
@5sundaram4055 жыл бұрын
வாழ்த்துக்கள் கீழடி ஆயுளைப் பற்றி கருத்துக்களை சொன்னார்கள் தமிழன் மிக பெருமைக்குரியவன் என்கின்ற ஒரு அடையாளத்தோடு வாழ்ந்து இருக்கிறான் என்றால் நாம் தமிழராக இருப்பதற்கு மிகப்பெரிய பெருமை கொள்ள வேண்டும் ஆனால் இன்றைய சமூகம் குடித்து குடித்து குடித்து அவனுடைய அறிவை மழுங்கடித்து இன்றைக்கு அவன் தமிழனாய் என்று வந்தவன் போனவன் எல்லாம் கேட்கிறான் யாரெல்லாம் தமிழர் யாரெல்லாம் தமிழர் தொடர்ந்து ஆராய்ச்சி தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழ்
@manivannantheerthagiri77515 жыл бұрын
அருமையான பதிவு நம் அடையாளம் வெளிவர வேண்டும்
@eyeofeagle19945 жыл бұрын
People Who Liked. = Thamizh's People Who Disliked. = Bjp's😂 வாழ்க தமிழ் ❤️
@vasudevannammalvar51665 жыл бұрын
Dislike people.....muslims
@Zoroxluffy10015 жыл бұрын
@@vasudevannammalvar5166 apudi ella illa nanba... Muslim kuda ... Tamizhargal dhan...namburaanga..
@vasudevannammalvar51665 жыл бұрын
@@Zoroxluffy1001 நம்பிட்டோம்
@rajkumarvelupillai14475 жыл бұрын
"குமரி (குமரிக் கண்டத்தின் குமரி மலை) முதல் இமயம் வரை தமிழ் கூறும் நல்லுலகு" மிக சிறப்பு. Do inform the leading Universities in the world, to do further Research to bring "Tamil Culture" to the world. நன்றி, வணக்கம்.
@kens-qs1kx5 жыл бұрын
You are really true madam each and every tamilian should know our true history and tradition thank you for this nice information mam
@sampathkumar61893 жыл бұрын
அம்மையீர், தாங்கள் சொல்லும் கஹவல்ஹலை நாங்களும் ஹறிந்துக்கொள்ள நூல்களை தயைக்கூர்ந்து வழிகாட்டலும் நன்றி.
@lakshmis54915 жыл бұрын
அற்புதமான பேச்சு சுபா.
@நீலன்நீலன்5 жыл бұрын
யார் தமிழர் என்று கேட்டா? இனி இருக்கு கீழடி கேட்பவர்கள் எல்லாம் விழும் அடி😂
@arunbharathi595 жыл бұрын
அதுல அவங்க திராவிடம் nu sonna மாதிரி இருந்துச்சு?? Tharenjuko தமிழர் திராவிடர் ஒன்னு தான் nu இதுல அரசியல் பன்ன வேண்டாம், இது நாம் பொக்கிஷம்
@Tamilnadu5885 жыл бұрын
நாய் டம்ளர்
@நீலன்நீலன்5 жыл бұрын
@@Tamilnadu588 அப்பன் பெயர் தெரியாத இயற்கை 🐖
@arulanand30205 жыл бұрын
@@arunbharathi59 தயவு செய்து தமிழ் தேசியம் பேசுபவர்களும் திராவிடம் பேசுபவர்களும் ஒருவரை ஒருவர் திட்டுவதை நிறுத்துங்கள்.... தமிழை பற்றி ஏதாவது சொன்னால் திராவிடம் என்றும்... திராவிடத்தை பற்றி சொன்னால் தமிழ் என்றும் சண்டை போடாதீர்கள்.. நம்மை அடிமை படுத்த நினைப்பவர்க்கு இதுவே வேண்டும்
@sivagnanam58035 жыл бұрын
@அபிலாஷ் வாஸுதேவன் ..மடத்தனக்கருத்துக்களை விதைத்து தமிழனை ஏமாற்றிய காலம் முடிந்துவிட்டது... இது உண்மையின் எழுச்சிக் காலம் கயவர்களே ஓடி ஒளிந்து கொள்ளுங்கள்....
@kannappansethuraman15184 жыл бұрын
'Easy to understand' kind of explanation from Dr Shuba - good camera shots.
@siddhanthee95505 жыл бұрын
அழகு தமிழ்தேவதை
@feuercandy91145 жыл бұрын
The anchor and S Subashini avargaludaya Thamiz respectful and beautiful! ! Nandri!
@kurunchivendan14275 жыл бұрын
Thank you for highly highly great postings. This has to be in the main steam media. What a proud moment! Appreciate it. As a Tamil , Let us be proud with what we have. No need to talk about pillayar illai, etc. I think, that kind of talk is unnecessary. Pillaiyaar was not there then, Pillaiyaar is there now. Both are our culture, whether you like it are not. Let us celebrate with what we have by eliminating the dirts from our society.
@atharani2665 жыл бұрын
தமிழனாய் இருப்பதற்க்கு பெருமை
@ashwath8105 жыл бұрын
keep up vikatan, update more videos about this topic....even if u have less view ... ill watch
@chennainaveen383 жыл бұрын
உங்கள் பதிவு மிக அருமை ❤️❤️❤️❤️
@MrAshokan315 жыл бұрын
வாழ்க தமிழ்....வெல்க தமிழினம்
@kaluvarayanv52065 жыл бұрын
அம்மையீர்.உலகுயங்கும் தமிழர் வாழ்வியலை கொண்டுசெல்வோம் நன்றி.
@danapaldhana21115 жыл бұрын
இந்தியாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது, இது பல இன குழுக்களின் தேசம். அப்படி சொந்தம் கொண்டாட வேண்டிய நிலை வந்தால் இந்தியாவின் பூர்வகுடியான தமிழர்கள் மட்டுமே கொண்டாடமுடியும். - B. R. Ambedkar
@shahilmashaallahcoimbatore34715 жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சி 👍👏
@SakthidasanJanarthanan5 жыл бұрын
கடைசியாக வந்த திருப்பம் தனித்துவமானது. இது உலக வரலாற்றை மாற்றும்.
@chithrasenthil48735 жыл бұрын
கிழடி மெய் சிலிர்க்கிறது
@cirrodai4383 жыл бұрын
உலகம் முழுவதும் வாழும் தமிழர் அமைப்புகள் இந்த அகழ்வு குறித்து தொடர்ந்து விவாதித்து கண்காணித்து வந்தால் எந்த இடர்பாடும் இன்றி முன்னெடுத்துச் செல்ல முடியும்
@praveens81245 жыл бұрын
This is super proud for all! This civilization has not ended, but has been in continuous existence since forever!
@niranjanpaul21765 жыл бұрын
Dr subashini is an expert on the subject
@rajahshan27495 жыл бұрын
Thank you Dr Subashini!
@vetrivelmurukan43375 жыл бұрын
This is Tamils real history.
@MohamedIsmail-ex4vm5 жыл бұрын
Arumai thanks vikatan ❤️
@nathenpeter75 жыл бұрын
விகடனுக்கு நன்றி.
@trishamoorthie97085 жыл бұрын
Superb 👍 sis, thank you. Congratulations and thanks for the Amarnath team.
@PradeepKumar-nd9nh5 жыл бұрын
கீழடி பற்றிய விவரமான தெளிவுரைக்கு நன்றி.. keep posting keeladi related vedios.. 😍😍👌👌
@write2bright5 жыл бұрын
அருமையான பதிவு...
@realhero-123-g5 жыл бұрын
Tamil is greatest knowledgeable peoples in past Bramin idealogy was destroyed everything
@bharathikthevar18915 жыл бұрын
Dai Arabi naaye. Keeladi orru bhramin settlement area varalaru paadi. Parpanar adi Tamilargal. Nee orru pooderi
@realhero-123-g5 жыл бұрын
@@bharathikthevar1891 daai paapan punda fake id la variya unnoda gene ah yennoda gene check panlam yaru vantheri theriyum
@bharathikthevar18915 жыл бұрын
@@realhero-123-g hahaha yar papan? 😂 unnmai sonna papan naa? Innumel Parpanargal tittinna Yella Tamil samuham ottrumai yaa Nikki serrupalle unggal yelloro addichi torrattuvom
@realhero-123-g5 жыл бұрын
@@bharathikthevar1891 fake id potta ithuku kuda thevar ayya name theva paduthu
@realhero-123-g5 жыл бұрын
@@bharathikthevar1891 paapan than tamilnatta destroy pannitika
@varunprakash62075 жыл бұрын
கீழடி தமிழ் வரலாறு தொன்மையான வரலாற்றைக் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தனர் மண் பானன மற்றும் ஊர் தமிழி எழுத்துக்கள் பழனமயான வரலாறு #Brahmins Destory our history 👍👍👍👍👍👍
@postcolonnial27295 жыл бұрын
மிக தெளிவான உரை, நன்றி. ஒரு விஷயம் எனக்கு புரியவில்லை, அதைப்பற்றி எங்கு படிக்கலாம் என்று தெரிவித்தால் உதவும். அதாவது, வட இந்தியா / பாகிஸ்தான் / ஆப்கானிஸ்தான் பகுதிகளிலும் தமிழர்கள் இருந்தனர் என்று நீங்கள் கூறுவது கீழடியில் கிடைத்த எந்த சான்றை வைத்து என்பது, எனக்கு விளங்கவில்லை. இல்லை என்று சொல்லவில்லை, புரிந்துகொள்ள கேட்கிறேன். இங்கயும் அங்கேயும் ப்ராஹ்மி எழுத்துக்கள் இருந்ததால் மட்டும், தமிழர் அங்கிருந்தனர் என்று முடிவு கட்ட முடியாது. ஏனென்றால் ஒன்றுக்கும் மேலான மொழிகள் ஒரே எழுத்துருவை உபயோகிக்கலாம். அல்லது, அவர்களும் நம்மை போல், நாங்களே தமிழ்நாட்டிலும் இருந்தோம் என்று சொல்லலாம் அல்லவா? ஆனால் ஒன்று நிச்சயமாக தெரிகிறது: நாம் பழந்தமிழ் நூல்கள், கீழடி போன்ற இடங்கள், சமஸ்க்ரித புராணங்கள், வடஇந்திய ஆழ்வாரய்ச்சிகள் எல்லாவற்றையும் ஆராய்ச்சி கண்ணோடு தேடினால் உண்மை அறியலாம். அதை விட்டு, நாங்கள்தான் முதல், எமதே சிறப்பு என்று அணுகினால் இதுவும் அரசியல் வ்யாபாரமாகிவிடும்
@sugumark97565 жыл бұрын
@vikatan please make this content in Hindi and English version. People from North can know about our history.
@Rarepiece69655 жыл бұрын
Ungal tamil arumai...
@kumarann31155 жыл бұрын
Great speech madam... our humble request is please arrange to bring out all these truths & databases of our... this earth’s oldest civilisation ie... our TAMIL CIVILISATION... nice
@m.mariappan86635 жыл бұрын
All India is Tamil Land..
@indianbharath5 жыл бұрын
Correction Afganistan ,pakistan and india
@indianbharath5 жыл бұрын
@@venkataramananvaidhyanatha5586 migrant cow....go back to isreal.
@m.mariappan86635 жыл бұрын
@@venkataramananvaidhyanatha5586 your tension shows proof exposed. . For proof check proof.your doubts tension cleared by your self.control your tongue venki
@venkataramananvaidhyanatha55865 жыл бұрын
@@m.mariappan8663 T. Nattile South tip Keezhadi . India fullum Tamil nu solre . Idu proofa .
@m.mariappan86635 жыл бұрын
@@venkataramananvaidhyanatha5586 are you yuva iyer????. Dono speak rubbish. All aryan are comes from central asia.. go and read history,archaeology. Our tamil archaeologist findings tells proof.
@karthickkannan51575 жыл бұрын
பெருமை
@kaalaikaalai78445 жыл бұрын
இயற்கையை மட்டுமே வணங்கிய தமிழன் ஆள்வான் உலகம்
@ranjith95745 жыл бұрын
Tamilarkale, I born in sivagangai and its called ancient Madurai ruled by proud tamil kings.. whole india is dravidam. No religion, cast, etc. Our language is our breath.. One word is....TAMILAN