தமிழ் இனத்தின் வரலாற்றை நீக்கும் மறைக்கும் ஆரிய முயற்சிகளை முறியடிக்கும் இவர் வாழ்க வளர்க.
@AG-np3jh Жыл бұрын
டேய் பாவாடை உனக்கு தமிழுக்கும் என்ன சம்பந்தம்
@aswathrajpraveenraj7743 Жыл бұрын
😊po
@jamest1812 Жыл бұрын
உங்களை போன்ற துணிவான தெளிவான தொல்லியல் ஆய்வாளர்கள் மட்டுமே தமிழின், தமிழரின் தொன்மையை வெளிக்கொணர முடியும்... வாழ்த்துக்கள்....
@kumaranelangovan28363 жыл бұрын
உங்களை போல் உண்மையான உணர்வுள்ள ஆர்வம் கொண்டவர்கள் தான் தொல்லியல் துறைக்கு தேவை ஐயா
@ravikumarkrishnaswamy8654 Жыл бұрын
1qq~~
@jeyaseelangnanaseelan7045 жыл бұрын
We should protect archaeologist Amarnath. He is our asset.
@alagarsamykalidasan85065 жыл бұрын
நாகசாமி, கிருஷ்ணன் ஆகிய இருவரும் எழுப்பிய சந்தேகங்களுக்கு (புரட்டு வாதம்) தங்களின் பதிலுரை மிக சிறப்பாக உள்ளது. அவர்கள் இருவரும் அவர்களுடைய மேலாதிக்க சாதிய மனநிலையை நிலைநிறுத்த அறிவியலையே புரந்தள்ளுகின்றனர் என்பதை அம்லப்படுத்தியமைக்கு மிக்க நன்றி!!! 👍👏👌
@agamudaiyarveeratamilan79405 жыл бұрын
@@rajafathernayinarkoilnayin2926 vantheri aariya virunthalikku porantha thevidiya payale.. Ungomma ella tamil peoplum okka
@pradeep87495 жыл бұрын
@@karthikvpc enaku seeman pidikathu... but intha line nallarku....
@mjmohamedjaris60275 жыл бұрын
@@pradeep8749 சகோதரரே உங்களுக்கு ஏன் சீமான் பிடிக்கவில்லை என்று நான் தெரிந்து கொள்ளலாமா எனக்கும் சீமான் மீது சில விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கிறது ஆனால் இருக்கிறவர்கள் யார் நன்றே நன்மை நன்மை செய்யக் கூடியவர்கள் என்று ஆராய்ந்து பார்த்தால் எனக்கு சீமானை தவிர வேறு யாரும் கண்ணுக்கு தெரியவில்லை ஆனால் முதலில் சீமான் பெரியார் கழகத்திலிருந்து ஆசிரியருக்கு ஆதரவாக பேசினால் அதன் பின்பு பெரியார் எதிர்த்தார் இந்த மாதிரி சில விதமான எதிர்ப்பு இருக்கிறது
உங்களை பாதுகாப்பது எங்கள் கடமை அய்யா... 🙏🙏🙏🙏..... உங்களுக்கு ரொம்ப நன்றி
@ஜெயம்மூர்த்தி5 жыл бұрын
தமிழையும் தமிழர் வரலாறையும் எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது
@நியூட்டன்3ம்விதி-இதுகாலத்தின்க5 жыл бұрын
இவனே ஒரு தெலுங்கன்.. தமிழை காப்பாற்ற வேண்டாம் தமிழ் தன்னை காத்துக்கொள்ளும்.. திராவிடம் என்று சொல்லாமல் இருந்தால் பெரிது
@인기팝송2022-e6e5 жыл бұрын
@@நியூட்டன்3ம்விதி-இதுகாலத்தின்க aday ne soolady
@நியூட்டன்3ம்விதி-இதுகாலத்தின்க5 жыл бұрын
@@인기팝송2022-e6e .. ***பல ஆயிரம், லச்சம் நூற்றாண்டாக தமிழர் மரபை, தமிழர் பண்பாட்டை, தமிழர் மரபணுவை, அணைத்தையும் பாதுகாத்து பல இன்னல்களிலும் வெறிகொண்டு யாருக்கும் அடிபணியாமல் வீறுகொண்டு சென்று கொண்டிருக்கும் நான் மட்டும் தான் சொல்ல முடியும்.. என்னை போன்றவர்களால் மட்டுமே காக்கமுடியும்***..
எவனும் வெளியிலிருந்து வந்து அழிக்கவேண்டாம், தமிழனே தமிழை அழித்து விடுவான்.
@mayandiesakkimuthu2435 жыл бұрын
தொல்லியல் ஆய்வு குறித்து அறிவியல் சார்ந்த அருமையான விளக்கம் சார்..நன்றி
@27thangamprakash5 жыл бұрын
மிக அருமையான அறிவியல் பூர்வ தகவல்கள்.. நன்றி அமர்நாத் ஐயா.. வாழிடம் எது, புதைப்பிடம் எது என்று தெரியாத முட்டாள் கிருஷ்ணன் போன்றவர்களை தமிழக ஊடகங்கள் முன்னிருத்துவது வேதனை..
@arunachalam19965 жыл бұрын
பொய்லே பிறந்து பொய்லே வாழ்ந்தவர்கள் பிராமணர்கள் வட இந்திய கதைகள் அனைத்துமே கற்பனை கதைகள் நடைமுறை சாத்தியற்றது அனுமான் மலையை தூக்கிக்கொண்டு வானத்தில் பறந்தான் என்ற அத்தனை பேரையும் கூட்டி கடலில் ஏன் பாலம் அமைக்கவேண்டும் மலையை பியர்த்தெடுத்தவனுக்கு மனிதர்களை எடுத்த செல்லமுடியாததது ஆச்சரியம்தான். இப்படிதான் எல்லா கதையும் பொய்.
@arunachalam19965 жыл бұрын
@@rajafathernayinarkoilnayin2926 நீ சொன்னவார்த்தைகளை நான் அதிகமாகவே எழுத முடியும் உன் வாயில் வரும் வார்த்தைகள் ஏற்க்கனவே உன் இதயத்தை இருள் அடைய செய்து விட்டதற்க்கு உன் ஈன பிறவி காரணம். அறிவற்றவன் மட்டுமல்ல நீ மானகெட்டவனும் கூட உனக்கு அசிங்கமாக பதில் எழுதுவது எனக்கு பலகீனம் சாக்கடையில் வீழ்ந்த உனக்கு பதில் அதே சாக்கடைதனமான சொல்லில் கூறி தரம் தாழ்ந்து விட மாட்டேன்.
@@arunachalam1996 எங்க ஆதிக்க ஜாதி பேர சொல்ல முடியுமா ..எப்ப பாத்தாலும் பரமானர்கள் ..ஏன் எல்லாரும் தப்பா .. ஏன் பார்ப்பனர்கள் னு சொன்னாங்க தெரியுமா. உன்னைய அவங்க ஒன்னும் கேக்க மாட்டாங்க னு தான இப்படி பேசுற.
@meykandanchinnasami36575 жыл бұрын
அது ஏன் தெரியுமா? அது... அவாள்...! என்பதுதான் காரணம்.
@elangos41905 жыл бұрын
Thanks for your courageous comments on archeology. people of tamilnadu won't forget about you and your efforts for having installed the Origin of tamil and tamil culture.
@drgajenderan3315 Жыл бұрын
தொல்லியல் அறிஞர் திரு. ராமகிருட்டிணனுக்கு, பாரத் ரத்னா விருது வழங்க விருப்பம் உள்ளவர்கள் 👍 போடுங்க!
@rangarajs9067 ай бұрын
தமிழ் இரத்தினம். என்ற புதிய சிறப்புப் பட்ட த்தை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும். வவூசி,பாரதியார் திரு விக அயோத்திதாசர்..ஆபிரகாம் பண்டிதர்,பெரியார், அண்ணா சீவா மபொசி, முவ, தெபொமீ பாவேந்தர், கலைஞர், பாவாணர் பெருஞ்சித்திரனார் ஆகியோருக்கு தமிழக இரத்தினங்கள் என்ற பட்டங்கள் தந்து நினைவுச்சிலைகள் இலல்லாதோருக்கு சிலைகள் நிறுவப்படவேண்டும்.
@subramanian43215 жыл бұрын
Excellent Archiologist! The service of Mr. Amernath has been automatically engraved in the history of Tamils!
@muralithulasiram17233 жыл бұрын
Amarnath ramakrishna madurai born sourashtrians
@mohamedirfan73062 жыл бұрын
@@muralithulasiram1723 அவர் தொழிலுக்கு நேர்மையாக இருக்கிறார் 😊👌🏻 தொல்லியல் துறையில் நன்றாக கவனம் செலுத்தி ஆதரங்களோடு மேற்கோள் காண்பிக்கிறார்.
@poorasamyanna46975 жыл бұрын
தொல்லியல் துறை அதிகாரி ராமகிருஷ்ணன் போல் தமிழர்கள் தமிழை உலகம் பூராவும் உலகிற்கு அரிய செய்தவர்
@நியூட்டன்3ம்விதி-இதுகாலத்தின்க5 жыл бұрын
இவனே ஒரு தெலுங்கன்.. தமிழை காப்பாற்ற வேண்டாம் தமிழ் தன்னை காத்துக்கொள்ளும்.. திராவிடம் என்று சொல்லாமல் இருந்தால் பெரிது
@venkatbabu43925 жыл бұрын
நியூட்டன் 3ம் விதி - இது காலத்தின் கட்டாயம் இவர் தெலுங்கர் அல்ல சௌராஸ்ட்ரா இனத்தை சார்ந்தவர்
@j.s.lemuriaraja93214 жыл бұрын
Amarnath the is a treasure of TAMIL people.உங்களை வணங்குகிறேன் 🙏🙏🙏
@nilaoli16375 жыл бұрын
தமிழருடைய தொண்மையை அய்யா அமர்நாத் போன்ற உணர்வுள்ள தமிழரால் தான் அற்பனிப்போடு வெளிக்கொண்டு வர முடியும்.
@ramabaiapparao88013 жыл бұрын
அர்ப்பணிப்பு..
@ramabaiapparao88013 жыл бұрын
தொன்மை.... முதலில் தமிழர்கள் தமிழை திருத்தி எழுத வேண்டும்.. தவறு நிறைய
@VV-tf8wq5 жыл бұрын
Very intelligent speech. All colleges in tamil nadu should come forward to interact with their students to know clear about our civilization with Mr Amarmath ramakrishnan and Mr Nagaswamy.
@bharanidharanc67345 жыл бұрын
Nagaswamy is a waste fellow that's what he is explaining
@saranksp5 жыл бұрын
@@bharanidharanc6734 இந்த ஆளு தெலுங்கன் போல
@manikandan_ip5 жыл бұрын
@@saranksp இவன் மணியாட்டி நண்பா. தமிழின துரோகிகளில் ஒருவன்.
@mahades20073 жыл бұрын
Not with Nagaswamy and Krishnan
@mscreationworks57873 жыл бұрын
Dr . Nagaswamy is the one who hidden Tamil history
@gshankarshanmugam5 жыл бұрын
Thank you sir ! Very clear and crisp answers ! Hats off to you and your knowledge on same !!
தெளிவாகவும்,ஆணித்தரமாகவும் ஊற்றொழுக்குப் போல் பேசுகிறார்.நீடூழி வாழ்க!
@ctholkapiyan5 жыл бұрын
Dr. Nagasamy is known for manipulating Tamil history and promoting Bramaism. Even after retirement he is doing the same.
@rajaa79514 жыл бұрын
Hip hop tamizhan thamizhi nu solli oru video potrukan athula intha RSS naaye Nagasamy dha interview kuduthrukan,athulu 6th episode la modern Tamizh letter derived from Telugu brahmi nu sollirupan
@alexgeorge77923 жыл бұрын
@@rajaa7951 He is the most biased historian (sad and a curse for Indian especially southindian history) and has always hid the truth. Fit for nothing and spoilt the ASI Dept name in every corners of the country and world.👍💐
@rajaa79513 жыл бұрын
@@alexgeorge7792 exactly bro
@king-fe7ee3 жыл бұрын
@@alexgeorge7792 one day truth will come because Chinese god from tamil . Japanese god bodhisena From tamil, Korean Queen god from tamil. Both Chinese Korean Japanese archeologists intrested in tamil civilization so bhramins caste based hindutva will destroy soon
@poorasamyanna46975 жыл бұрын
சிறப்பான பதில்கள் வரவேற்கத்தக்கது அய்யா ராமகிருஷ் னன் அய்யா அவர்களுக்கு
@anbuanu26925 жыл бұрын
அருமையான பதிவு அய்யா உங்களுக்கு என் அன்பார்ந்த நன்றி
@giveme065 жыл бұрын
Wow... What a man he is !! Hats off to you !
@mohansackthi11695 жыл бұрын
உங்களை ஏன் இடமாற்றம் செய்தார்கள் என்று இப்போது தான் புரிகிறது ஐயா. ஒரு தயக்கமும் பயமும் இல்லாமல் பல காலமாக கட்டி வைத்த வேதகால கோட்டைக்கே ஆப்பு வைக்கிற வேலையை செய்தால் பாதிக்கப்பட்டவங்க சும்மாவா இருப்பாங்க
@anandhiv56415 жыл бұрын
உண்மை
@vanithajothika83325 жыл бұрын
சத்தியமான உண்மை
@mohansackthi11695 жыл бұрын
@@rajafathernayinarkoilnayin2926 எதனால் அப்படி சொல்றீங்க?
@கோவிந்தஇராசகுமார்5 жыл бұрын
சிறப்பாக சொன்னீர்கள்.
@saravanababu4275 жыл бұрын
@@rajafathernayinarkoilnayin2926 you are a muslim. this is u r fake id
@redkarthi75 жыл бұрын
பலே ஆளு சார் நீங்க , அன்பு வாழ்த்துகள்
@k.v.22-615 жыл бұрын
தமிழர் அனைவரும் ஒன்றாக இனைந்து கீழடி அகழ்வாராய்ச்சி முழுமையான வெற்றி பெற செயலாற்ற வேண்டும். தமிழர் திராவிடர் போன்ற வீண் விவாதம் தவிர்க்கவும்
@sammys10105 жыл бұрын
Thala neenga kalakunga...you are our real hero. Tamil makkaluku miga periya ORU thondu seithulirgal. You are equal to god for tamil people. Long live your service.
@hashimzuvai9355 жыл бұрын
இவ்வளவு வெளிப்படையாக பேசிகிறீர்களே.....துறை ரீதியாகவும் மறைமுகமாகவும் உங்களுக்கு பிரச்சினைகள் வராதா ......தமிழ்நாட்டிற்குள் தான் இந்தியா இருக்கு என சொல்லும் உங்கள் துனிவை பாராட்ட வார்த்தைகள் போதாது.
@vinothkhan86745 жыл бұрын
@@rajafathernayinarkoilnayin2926 dai ommala yarra me.un addressya sollu.maniyattipunda.solra.nee sollu nanga varom ommala kandu pudichean paru.yarra me maniyatti .punda.
@kayampoooonandinarumpooona29845 жыл бұрын
@@vinothkhan8674 ஏண்டா . வந்து என் பூளை ஊம்பப்போரியா .
@srivaisnavy38515 жыл бұрын
எல்லாரும் இப்பதிதான் தைரியம் அடையணும்
@padmanabhanvenkatesan4834 жыл бұрын
God bless you Ramakrishna
@ShyamSundar-tx2xo Жыл бұрын
தமிழ்நாட்டுக்குள் தான் பாகிஸ்தானும் இருக்கு
@menagamaniyan88085 жыл бұрын
உண்மையை உரக்க கூறும் நீங்கள் தான் ஹீரோ!!!
@rajaratnamkanapathipillai32605 жыл бұрын
நாகசாமியின் நம்பகத் தன்மைக்கு அவர் எழுதிய“திருக்குறள்” பற்றிய புத்தகமே ஓணான் சாட்சியாக உள்ளது
@nayinaragaramnayinarraja25394 жыл бұрын
திருக்குறள் ஹிந்து மத நூல் . திருவள்ளுவர் ஹிந்து .
@mahalingamn35603 жыл бұрын
உங்கள் ஈவெராவே திருக்குறளை மலம் என்றார். தமிழை காட்டுமிராண்டி பாஷை என்றார். அதற்கெல்லாம் உங்களிடம் பதில் கிடையாது. ஈவெரா அடிவருடிகளுக்குத் தமிழைப் பற்றிப் பேச தகுதி கிடையாது
@DP-gz4ku Жыл бұрын
பார்ப்பணாபுத்தி
@mathivanansabapathi78214 ай бұрын
அப்படியா .
@Fnn8955 жыл бұрын
Excellent speech sir 😍😍😍😍♥️
@arunachalamthangachalam18325 жыл бұрын
Good explanation about the carbon dating.
@cskkumar38655 жыл бұрын
Don't bother about the barking dogs...Hats off to your effort...
@mohansackthi11695 жыл бұрын
கத்துற நாயா இருந்தால் பரவாயில்லை ஆனால் அது வெறிபுடித்த சொறி நாயா இருக்கே அதனால் தானே இவரை இடமாற்றம் செய்ததாக பலர் சொல்றாங்க
@நம்மகொங்குசமையல்5 жыл бұрын
தலை வணங்குகிறோம் தமிழுக்கு என்று அனைவரும் ஏற்றுக்கொள்ளும் காலம் வரும்..அது தான் உண்மை!
@sundarabhaskaran94465 ай бұрын
Superb explanation in a scientific method...... Well-done sir👋👋👌👌💐💐🙏🙏🏵️🏵️
@swathiniraju47315 жыл бұрын
Amarnath sir neenga great...asset to TN🙌🙌🙌🙌
@mathivananr81983 жыл бұрын
அமர்நாத் இராமகிருட்டிணன் அவர்கள் பணி,தமிழர்களால் என்றென்றும் போற்றப்படும்.
@davidnancydavidnancy5575 жыл бұрын
நீங்கள் சொல்லும் எல்லா கருத்தும் அறிவியல் பூர்வ உண்மை என்று நி௹ பிக்கும் போது அடுத்தவர்களுக்கு ஏற்படும் வயித்தறிச்சல் தமிழன் மூட நம்பிக்கை தெளிவு பெற்றால் நமக்கும் வருமானம் போய் விடும் என்ற வர்களே பொய் கூறுகிறார்கள் உங்கள் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகள் ஐயா
தமிழின் பெருமையை தாங்கள் நிச்சயமாக உலகிற்கு உணர்த்துவீர்கள் என்பதில் ஐயமில்லை.
@anbalagapandians120021 күн бұрын
அருமையான தகவல்பதிவு.பாராட்டுக்கள ஐயா
@arulthiru72392 жыл бұрын
தமிழ் வாழும்.அருமையான பதிவு நன்றி ஐயா
@subakhank44955 жыл бұрын
இவருடைய முயற்சியை திரைப்படமாக எடுத்தால் நல்லா இருக்கும். எவ்வளவு தகவல்கள் இவர் பகிர்கிறார்
@pavibarbie78045 жыл бұрын
சரியான பதிலடி ஐய்யா!!!
@amuthag6713 жыл бұрын
அருமையான பதிவு, அவாளுக்கு பயம் வந்து விட்டது.
@tamilmanipv40264 жыл бұрын
தோழரே, அருமையான விளக்கங்கள். வாழ்த்துக்கள்.
@selvaaselvam6495 жыл бұрын
அருமையான கருத்து😃😃
@MaNIKANDAN-8315 жыл бұрын
அருமையான கேள்வி ஐயா..👌👌👌
@dinakaran48635 жыл бұрын
Keeladi Man.... ♥️♥️♥️
@sundharr64122 жыл бұрын
Thank you very much for the clearcut archealogical news and exposing the lies of Pappans/Pappanists(like Nagasamy etc.)
@gokhileshgokhilesh11975 жыл бұрын
அமர்நாத்..💐👏👏👏👏
@schoolkid18095 жыл бұрын
Sir....(intha video comments ah pathinga na) Pls open Crowdfund pannuga nanga avalo naalum Tamil keka kuduka ready ah irukom✨
@rajkanthcj7835 жыл бұрын
ஆதாரப்பூர்வமான அருமையான விளக்க உரை கட்டுக்கதைகளை சம்மட்டி சொற்களால் அடித்து நொறுக்கினார். எவருக்கும் கிட்டாத கீழடி ஆய்வு ஆதாரப் பேச்சு ஆதி தமிழ் மொழி உயிர் மூச்சு ஆச்சு மனித இனம் பேசிய பேச்சு செம்மொழி தமிழ் மொழி பேச்சு.. நன்றி உங்கள் ஆய்வின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு
Excellent explanation . Hearty thanks to your sir . Those two genius better to stop talking
@ramabaiapparao88015 жыл бұрын
I appreciate your explanation
@rahinistudio40365 жыл бұрын
Arumai sir Nandri
@tess_cdetamilculturalchann84292 ай бұрын
Sir, you are a priceless asset to Tamil Nadu.
@thivyathiya97545 жыл бұрын
வாழ்கவளமுடன் ஐயா. தமிழுக்கும், தமிழ் மண்ணிற்கும், தமிழருக்கும் இவ்வளவு நெருக்கடிகளுக்குக்காரணம் யூதனும் அவனது வம்சாவழியான பிராமணனும் தான். வெல்க தமிழ்.
@anandhiv56415 жыл бұрын
வாழ்த்துகள் ஐயா
@vivomohanraj97363 жыл бұрын
Excellent scientific work
@Bhaskar3.145 жыл бұрын
Very impressive ! 👍🏼
@LeelaCollegeАй бұрын
வரலாற்றில் போற்றுதலுக்கு உரியவர் திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள்.
நாகஸ்வாமி மற்றும் அவரது சில சிசியர்கள் எது மண்ணுக்குள் கிடைத்தாலும் காஞ்சி பெரியவாளிடம் காண்பித்து இது நம் குலத்துக்கு (சநாதனத்துக்கு) ஆகுமா அல்லது ஆகாத என்று கேட்டப்பெறகுதான் டெபார்ட்மெண்டுக்கே தெரிவிப்பார்கள், அப்படியிருக்க அவர்சொல்லுவதை ஏன் பொருட்படுத்த வேண்டும் ??? 👍💐
@gunasekarsekar27705 жыл бұрын
ஏன்டா எங்க தமிழ் மேல் இவ்லோகாண்டா இருக்கீங்க?
@vetrivel10215 жыл бұрын
இதையே தான் நானும் நினைத்து கொண்டிருந்தேன்,
@ziomevaredeetio23745 жыл бұрын
5000 varusa kaandu....now their ideological face is RSS. Political face is BJP.
@DP-gz4ku Жыл бұрын
பார்ப்பனர்களின் வஞ்சக புத்தி.
@kumarthankavel24853 жыл бұрын
சரியான விளக்கம்.
@shankaralfassa4 жыл бұрын
உங்களை போன்ற பொக்கிசங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்..
@jamesanthonydass2487 Жыл бұрын
Super sir..xellent 👌 👍 superb 👌 😊
@harrisahimas28302 жыл бұрын
Vazhthukal mr amarnath. Oru thamizhanai unkaluku vazhthukal.
@shafickrahman885 жыл бұрын
4:25 why hesitating give claps.. ithuku kuda bayama da
@sharmyjennifer9735 жыл бұрын
Carbon dating isn't from carbon pieces but from c14 in samples
@nishantkk42835 жыл бұрын
@kannabiran என்கிற பெரியார் மாணவன் மொதல்ல திராவிட வாதிகள் பிராகிருதத்த தானே தூக்கி பிடிக்கனும்.
@ziomevaredeetio23745 жыл бұрын
@@nishantkk4283 Pop kolahara kootam
@Fnn8955 жыл бұрын
Paapaans are in many high powerful post and they can stop or start any work which bothers their "Brahmanical ideology".
@arunachalam19965 жыл бұрын
இந்த பார்பாண்களிடம் பரபரப்பு இருக்கிறது அது பயத்தின் அடிபடை உண்டகட்டிக்கு கோயில்கட்டி உயிர்வாழ்ந்த காலம் முடிவுக்கு வரபோகிறது. ஆர்பாட்டம் அவர்களின் அழிவில் முடியும்.
@saranksp5 жыл бұрын
@@arunachalam1996 அப்ப உன் பேரு பொய் ..இல்லங்காட்டி நீ ஒரு வேளை வெட்டி இல்லாதவன் .. இல்ல நீ ஒரு பாவாடை பய .. இதுல எது நீ
@rajeshdurai88165 жыл бұрын
@@நெய்வேலிபாலாஜிAmbi kova paduthae...Ambi . .pappans are poisonous snakes...beggars inside temples...,Shankara shankara
@rajeshdurai88165 жыл бұрын
@jyo even if they put kullas they will do openly not like cunning guys like you
@pparthi40475 жыл бұрын
Amarnath, you not only discovered proofs of existence of an ancient civilization but you also kicked the Archaeological department in their butt. What stands out is your 1) scientific approach, and 2) the willingness to share the findings with the public. The scientific approach revealed what was lying right under our feet, but it also strengthened our trust in you. I see that you have a very strong conviction in the findings, since your method were right. Instead of burying the findings in papers and presentations, and run towards laurels, you willingly shared it with the people. When we learned right from you and saw the artifacts, we started to believe, and started to have faith and courage. Your name will live forever in our history.
@sathishkumar27345 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍 super sir neenga
@kuttypayyan52725 жыл бұрын
உண்மைக்கு சிக்கனமான சொற்களே போதும் என அறியச்செய்த அமர்நாத்
@subashbose94765 жыл бұрын
தமிழக தொல்துறை இதுவரை எந்த ஒரு ஆணியும் புடுங்கவில்லை....! ஆட்சி செய்த அனைவருக்கும் சரியான செருப்படி....! 70 வருஷமா எந்த ஆணியை புடுங்குனாங்க...!
@anburam25185 жыл бұрын
Subash Bose
@subashbose94765 жыл бұрын
@@rajafathernayinarkoilnayin2926 தறி இருந்துதே... ? தக்ளி கட்டை இருந்ததே...? இன்னும் குடியிருப்பு பகுதிக்குள்ளே போக வேண்டியது இருக்கே...? முழுசும் முடிஞ்ச உடனே கேளு...! உனக்கு என்ன குறிப்பா பாத் ரூம் பத்தி கவலை...? நீ யாரு...? 😂😂😂😂😂😂😂
@srivaisnavy38515 жыл бұрын
படுபாவி நாகசுவாமி
@saravanababu4275 жыл бұрын
@@rajafathernayinarkoilnayin2926 you are a muslim. this is u r fake id