புத்தர் என்ன சிங்களவரா? தாயகத்தில் தமிழ் விகாரை கட்ட வேண்டும் : வேண்டுகோள் விடுத்த தேரர்

  Рет қаралды 66,544

Lankasri News

Lankasri News

Күн бұрын

Пікірлер: 341
@SanjeevanSivagurunathan
@SanjeevanSivagurunathan 6 ай бұрын
எடுத்தஉடன் ஆயுதப்போராட்டத்தை குறிப்பிடுபவர் ; தமிழர்களின் அகிம்சைப் போராட்மும் அதை சிங்கள பௌத்தர்கள் ஆயுதம்கொண்டு மிகக்கோரமாக அடக்கிய வரலாறையும் சற்று கற்று வாருங்கள்.
@JJ-pj1jv
@JJ-pj1jv 6 ай бұрын
True
@srbzeusrasikan
@srbzeusrasikan 6 ай бұрын
சிங்களவர்கள் தான் ஆயதத்தை பாவித்தார்கள் பின்னரே தமிழர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்
@Pacco3002
@Pacco3002 6 ай бұрын
பாரதம் என்று குறிப்பிடுவது யாருக்காக. இந்தியா என கூறுவதில் யாருக்கு கூடாது என்பதில் அனைத்தும் விளங்கிவிட்டது. பாரசீகம் = பார்சியன் = பாரத்திய =பாரதி = பாரத் =பார்சுர்மான் =பரசுராமன்.
@vethanayakamkanenthiran4309
@vethanayakamkanenthiran4309 19 күн бұрын
அப்படி என்றால் நாடுகளுக்கு இராணுவம் தேவையில்லை அல்லவா சாது
@arulsun2418
@arulsun2418 6 ай бұрын
தலைவனை இழந்த தமிழர்கள் நாங்கள்....! இன்று நிர்வாணமாக நிற்கும் எங்களிடம்.... கையில் ஒன்றுமே இல்லை..... எதை வைப்பது,எதை எடுப்பது....? சிங்களவர்களின் செயல்பாடே..... அதைத்தீர்மானிக்கும். போதிமரத்தின் கீழ் இருந்து உங்கள் இனத்திற்கு போதிய அளவு மனித நேயத்தை போதியுங்கள் சாமி.....!!!🤔
@arivazhagann913
@arivazhagann913 6 ай бұрын
🎉
@SarangapaniVillallen-qo2cm
@SarangapaniVillallen-qo2cm 6 ай бұрын
ஐயா ராகுல் தேரர் அவர்களுக்கு வணக்கம். இன்றைய சூழலில் தமிழ் மக்களுடைய எதிர்காலத்தை தொலைநோக்கு பார்வையில் கணித்து திட்டமிட்டு தாங்கள் ஆற்றிய உரை அற்புதம். உங்களுடைய உரையின் உட்பொருள் புரிந்தோருக்கு புரியும். ஏன் இலங்கைத் தீவில் பௌத்த மதத்தின் தலைமை பீடத்தை தமிழர்கள் கைப்பற்றக் கூடாது என்ற எண்ணம் என் மனதில் சிலவேளை எழுந்ததுண்டு. அதற்கான தெளிவு தற்போது கிடைத்தது நன்றி ஐயா!
@arulsun2418
@arulsun2418 6 ай бұрын
@@SarangapaniVillallen-qo2cm உங்கள் சிந்தனை நியாயமானது... இதற்குப் பொருத்தமான தலைப்பு( கனாக்காணும் காலங்கள்) தமிழன் ஜனாதிபதி ஆகலாம் எனக் கனாக்காணுவதைவிட.... பௌத்தபீடத்தைக் கைப்பற்றலாம் என்பது கனவிலும் நிறைவேறாதது.... இதற்கு இலங்கை வரலாற்றில் நிறையச் சான்றுகள் இருக்கின்றன.....!!!🤫🤔🙏🤲🫡🤭
@arulsun2418
@arulsun2418 6 ай бұрын
முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா......??? தமிழன் இலங்கையில் பௌத்தபீடத்தின் தலைமைக்கு வரமுடியுமா....??? தமிழன் இலங்கையில் ஜனாதிபதியாக வரமுடியுமா......??? கனவில் கூட நிறைவேற்றமுடியாததை.......!!! எழுதி நக்கிப்பார்த்து மகிழ்ச்சி அடையுங்கள்.....!!!🤔🌷
@arulsun2418
@arulsun2418 6 ай бұрын
🤐😇😡🥳 ??????😎✌️🤏🫵
@JohnRokerd
@JohnRokerd 6 ай бұрын
சிங்களவரை விட தமிழர்களே பௌத்தை முதன்முதல் வளர்த்தனர். பௌத்த ம் சிங்கள பௌத்தமில்லை தமிழ் பௌத்த மே உண்மை.
@aakaashakilan1055
@aakaashakilan1055 6 ай бұрын
தேவநம்பிய தீசன் ஒரு தமிழன் தேவனை நம்பிய ஈசன்
@terranceloyedanton6136
@terranceloyedanton6136 6 ай бұрын
தமிழர்கள் ஒருபோதும் சமயத்தை (மதத்தை) அரசியலுக்கு பயன்படுத்துவதில்லை
@yjegan
@yjegan 6 ай бұрын
பௌத்தம் ஒரு மதமல்ல. வாழ்க்கை நெறி
@RikshanAhamed-wf9ru
@RikshanAhamed-wf9ru 6 ай бұрын
🎉
@NaveenPrakash752
@NaveenPrakash752 6 ай бұрын
​@@yjeganபௌத்தம் ஒரு அடக்குமுறை ஆயுதம்
@nithathavam1213
@nithathavam1213 6 ай бұрын
​@@yjeganஅந்த வாழ்க்கை நெறியைதான் தமிழர்கள் பார்த்துவிட்டனரே
@karunagaransubramaniyam881
@karunagaransubramaniyam881 6 ай бұрын
உங்களது... மொழியும் எமக்கு தேவை பட போவது இல்லை... தமிழருக்கு சொல்லி கொடுக்கும் அளவுக்கு... சிங்கள மொழியாளர்கள்... ஒன்றும்... திறமையானவர்கள் அல்ல ஒருபோதும்....
@sasikumars4018
@sasikumars4018 6 ай бұрын
அண்ணா இதே கருத்தை இலங்கை இராணுவ வீரர்களிடம் சொல்லுங்கள்
@paulmariyanayagam1430
@paulmariyanayagam1430 5 ай бұрын
அன்பான சகோதரா.உண்மை யான அன்பை ,தெற்க்கில் உள்ள அன்பான சகோதரர்களுக்கு; உண்மையைத்தெளிவுபடுத்தி சமாதானதூதுசென்று நாம் அனைவரும் சமாதானமாகவாழ வழிஅமைத்துத்த உங்களால் முடியும்.முயற்சியே நம் வெற்றிகிடைக்கும்.
@paulmariyanayagam1430
@paulmariyanayagam1430 5 ай бұрын
அமைத்துத்தர உங்களால் முடியும்.
@prabakaransuthakaran1382
@prabakaransuthakaran1382 5 ай бұрын
நல்ல கருத்து சுவாமி உங்கள் பணி. தொடர. வாழ்த்துக்கள் சுவாமி
@Nallyanfocus
@Nallyanfocus 6 ай бұрын
புத்தரின் போதனைக்கு அவமானம் சிறிலங்கா !
@puwanaiswary2007
@puwanaiswary2007 6 ай бұрын
வணக்கம் தேரர் அவர்களே. உங்கள் பேச்சி தொடர்ந்து பேசினாலும் கேட்க உணர்ச்சி பெருக்கெடுக்கும் .தமிழ் இளவல்கள் ஆணும் பெண்களும் தளுவுவது நிச்சயம். தேரரின் பேச்சில் நிதானமும் அ ஒழுக்கம், மாணவர்களை கவர்ந்திளுக்கும் திறமை நிறைய உண்டு. வாழ்த்துகிறேன்
@rahelbaskaran6620
@rahelbaskaran6620 6 ай бұрын
கௌதம புத்தர் நேபாளத்தில் பிறந்தார்.இந்தியாவில் அல்ல. தேரரின் கருத்துக்களம் மிகவும் சிறப்பாக உள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை தேரர் தானாக எடுத்து செயற்படுத்த வேண்டும்.இலங்கை அரசு, அரசியல்வாதிகள் தீர்வு தர மாட்டார்கள்.தேரரால் முடியும்.அவரிடம் நல்ல மன உறுதி இருக்கிறதை தெரிந்து கொள்ள முடிகிறது.வாழ்த்துக்கள் சகோதரரே!!!!
@manivelan9672
@manivelan9672 6 ай бұрын
ஆனால் அவர் ஞானமடைந்த இடம் புத்த கயா பகுதி. இந்தியாவில் தான் உள்ளது. அவர் வாழ்ந்த காலத்தில் நேபாளம் என்ற ஒரு நாடெல்லாம் கிடையாது...அது ஒரு தனிக்கதை..
@MuruguppillaiBaskaranBaskaran
@MuruguppillaiBaskaranBaskaran 6 ай бұрын
அருமையான பதிவு!! நாம் எல்லோரும் ஒரு இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள், நம் படைபாளர் ஒருவரே அவர் ஒரு மதத்தை உடையவர் அல்ல ஆனால் மனிதன் வாழ வழி காட்டும் சக்தி படைத்தவர், நம் முன்னோர்கள் இறைவனை விட்டு பிரிந்து சென்றதால் ஏற்பட்ட பின்னடைவே மனித குலத்தின் இன்றைய வேதனைக்கு காரணமாக அமைந்தது என்ற உன்மையை உலகு வாழ் மக்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும், மனிதர்கள் ஆகிய நாம் இந்த பூமியில் என்றென்றும் வாழும் நோக்கத்தோடு படைக்கப்பட்டோம் நம் முன்னோர்கள் இறைவனையும், இறைவன் மனிதனுக்கு கொடுத்த இயற்கை சூழலையும் பாதுகாக்க தவறியதால் இதை பூமி முழுவதும் நகர்த்த தவறியதால் இறைவனுக்கு கீழ்படிந்து நடக்க தவறியதால் ஏற்பட்ட பின்னடைவே, மனிதன் படிப்படியாக ஆரோக்கியம் குறைந்து நோய் முதுமை மரணம் போன்ற வேதனைகளை அனுபவித்து வருகிறோம் என்ற உன்மையை உலகு வாழ் மக்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும், இறைவனை விட்டு பிரிந்து சென்ற மனித சமுதாயம் மனித மேம்பாட்டுக்காக உருவாக்கி யாவும் மனிதனை அழிபாதையில் பாதையில் வழிநடத்தி வருகிறது என்பதை உலகுவாழ் மக்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும், மனிதன் இந்த பூமியில் வாழ வேண்டும் என்றால் சீரான இயற்கை சூழலையும் உன்மையான இறைபக்தியையும், பிறர்மீதும் தன் மீதும் உன்மையை யான்மையா அன்பை காட்டுபவர்களாக இருக்க வேண்டும். ஆனால் மனிதன் உருவாக்கிய மதங்கள், இன மத மொழி நிற நில அரசியல் பேதங்கள் கீழ் ஜாதி மேல் ஜாதி பணம் ஏழை சொர்க்கம் நரகம் மோட்சம் மறு பிறப்பு ஆவி வாழ்க்கை போன்ற பொய்யான போதனைகளை விதைத்து மனிதனே தன் சொந்த குடும்பத்தையே அழித் வருவதற்கு வழிகாட்டிகள் உதவுகிறார் இதுவே உலகின் இன்றைய வேதனைக்கு காரணமாக அமைந்தது என்ற உன்மையை உலகு வாழ் மக்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும், நம் படைப்பாளர் யார் என்பதையும் அவரின் பூமிக்கான நோக்கம் என்ன என்பதையும் மனிதர்கள் அறிய வேண்டும், ஒரு படைப்பாளர் இருப்பதையும் அவரோடு இணைந்து சென்றால் மட்டுமே மனிதனால் இந்த பூமியில் வாழ முடியும் என்பதை மனிதர்கள் அறியவேண்டும், ஆதியும் அந்தமும் தொடக்கமும் முடிவும் இல்லாத ஒரு பிரகாசமான பெரும் சுடராய் இருக்கும் இறைவனை மனித கண்களால் பார்க்க முடியாத அவரை அவரின் படைப்புக்கள் மூலம் அவரின் வல்லமையையும் ஞானத்தையும் அன்பையும் புரிந்து கொண்டு நம் முன்னோர்கள் வணங்கிய இறைவனை மனிதர்கள் வணங்கினால் இந்த பூமியில் யுத்தம் ஓய்ந்து விடும் சமாதானாம் தழைத்தோங்கும் மனிதர்கள் சந்தோஷமாய் வாழ்வார்கள் இதுவே உலகின் மிகப்பெரிய தேவை, மனித குலத்தின் உன்மையான விடுதலை இதுவே, இன்று மனித குலம் இறைவனின் நியாயத்தீர்ப்பை நோக்கி நகர்ந்து வருகிறது என்பதை உலகுவாழ் மக்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும், நம் எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க வழி தேடுங்கள், இந்த பூமியில் புத்தர் தேடிய சம வாழ்கை உதயமாகும் நாள் சமீபம்! புத்தரை போல் தேடல் உள்ள மனிதர்களாக வாழ்ந்தால் மனிதன் மரணத்தை வெல்வான்!!! மனித குலத்தின் தாகம் சமாதான பூமி!!
@senthukumar-s3h
@senthukumar-s3h 6 ай бұрын
Excellent interview... first time from buddhist Guru like this...need now...Thanks Ragula Therar iya.
@thamilaikaappom
@thamilaikaappom 6 ай бұрын
நான் ஒரு buddhist, உங்கள் கருத்துகளுக்கு நன்றி. அந்த நிலைப்பாட்டில் நானும் இருக்கிறேன். நீங்கள் விரும்பினால் நானும் உதவியாக இருப்பேன்.
@sriraji9253
@sriraji9253 6 ай бұрын
மதம் கடந்து மனிதனாக வாழ்வது இலங்கையில் நடக்கக்கூடியதா
@kunalan333
@kunalan333 6 ай бұрын
நான் ஒரு கிறிஸ்தவன். இருந்தும் உங்கள் சொற்பொழிவை கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துகள் ஐயா.
@AgsSegar
@AgsSegar 6 ай бұрын
நான் படிக்கும்போது சங்கமித்தை வெள்ளரசமரத்தை அனுராதபுரத்தில் நாட்டியதாக ஞாபகம் இவர் யாழ்ப்பாணத்தில் என்கிறார். புத்தர் பிறந்தது கபிலவஸ்து என்ற இடத்தில் அது நேபாளத்தில் உள்ளது இவர் பாரதம் என்கிறார் ஒரே குழப்பமா இருக்கே!
@gangaimagan
@gangaimagan 6 ай бұрын
புத்தர் பிறக்கும்போது அது பாரதமாகவே இருந்தது. பின்னர்தான் நேபாளமாகப் பிரிக்கப்பட்டது.
@Vithushan661
@Vithushan661 6 ай бұрын
பாரதம் எனப்பட்ட நாடு இந்தியா,நேபாளம்,பாகிஸ்தான் போன்ற நாடுகளை உள்ளடக்கிய பிரதேசமாகும்
@rajeevanrajee7360
@rajeevanrajee7360 6 ай бұрын
உண்மைதான் இப்போதுதான் நேபாளம் முதல் எல்லாம் பாரதம்தான்
@guruhulanalvappillai
@guruhulanalvappillai 6 ай бұрын
அனுராதபுரம்
@sivakumaransaroja4902
@sivakumaransaroja4902 6 ай бұрын
தமிழர்கள் 2019 கொண் ஒளிக்கும் போது ஏன் ஐயா குரல் கெடுத்த இருக்கலாமே 👌👌👌
@Sujith-xm3jm
@Sujith-xm3jm 6 ай бұрын
2009 5 18
@DharamalingamVijayakumar
@DharamalingamVijayakumar 6 ай бұрын
உங்களின் இந்த நல்ல சேவைகள் தொடர வாழ்த்துக்கள் தேரரே
@thirusivasekaram8757
@thirusivasekaram8757 6 ай бұрын
நீங்கள் சொல்வதை சிங்களவர் ஏற்றுகொள்வார்களா அது இருந்தால் ஏன் இந்த நாடு இப்புடி போகுது
@suthabaskaran3290
@suthabaskaran3290 6 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ஏனைய துறவிகளுக்குப் பௌத்த தர்மத்தை போதியுங்கள் விரட்டி அடிக்கப்படுவீர்கள்.
@ceylonsaga
@ceylonsaga 6 ай бұрын
பௌத்தம் உருவாகிய மண்ணிலேயே பெரிதளவில் இல்லை. இலங்கை சைவர்களின் மண். என்ன இழவுக்கு நாங்கள்?
@sivaraj6767
@sivaraj6767 6 ай бұрын
காவி உடை அடிமையின் அடையாளம். உண்மை அறிந்த தமிழன் ஒருபோதும் உடுத்தமாட்டான். ஓம் இராவணன், பிரபாகரன் &வீரப்பன் 🙏🌹🌺💐
@sribvalorance
@sribvalorance 6 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா நன்றி
@manideiva45
@manideiva45 6 ай бұрын
நான் முதல் முறையாக காணொளி பார்க்கிறேன் உங்கள் பேச்சு சிறப்பாக இருந்தது. இலங்கை தமிழர்கள் பௌத்தார் களாக மாற வேண்டும். உங்களிடம் சில முரண் உண்டு இந்து மதத்தை பற்றி பேசும் போது அது சரி என்பது போல் சொல்கிறீர்கள் இந்து மதத்திற்கு நேர் எதிரானது புத்த மதம். இந்து மதம் பிறப்பிலே ஏற்ற தாழ்வு பார்க்கிறது.....
@sureankana6223
@sureankana6223 6 ай бұрын
மிகவும் அருமையான பேட்டி ராகுல தேரர் அவர்களே வாழ்த்துக்கள் நன்றி
@நெய்தல்நிலத்தான்NeithalNilatha
@நெய்தல்நிலத்தான்NeithalNilatha 6 ай бұрын
அருமையான போதனை.‌ புத்த பகவான் ஒரு இந்தியர்.
@MahesanLoga
@MahesanLoga 6 ай бұрын
இலங்கையில் , காவி உடை அணிந்தால் தான், வாழ்கை ஆயின் இலங்கையில் 100 பேர் மட்டுமல் எல்லோரையும் காவியாக மாற்றவும். நன்றி.
@gmail2096
@gmail2096 6 ай бұрын
தெருமாமா வளவன் குருப்பா நீ?
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 6 ай бұрын
காவியைப்போட்டு சோம்பெறியகா விசிறிபிடித்து கொண்டால் தர்மம் வரும்
@Pacco3002
@Pacco3002 6 ай бұрын
காவி எப்போதும் காவு கேட்கும். உன்னை வைத்தே உன் இனத்தை அழிக்க வைக்கும் நீ எதைக் கடவுளாக நினைக்கின்றாயோ அதுவாக வடிவம் எடுத்து வந்து நிற்கும். 😂😂😂
@robinsonmariyathasan8355
@robinsonmariyathasan8355 6 ай бұрын
தமிழ் மக்களிடம் அன்பும் ஆன்மீகமும் வற்றிப் போகவில்லை, அன்புடன் வரும் எதிரியையும் அன்பு செய்வார்கள். நாங்கள் அற வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்று எம் முன்னோர்கள் பல அறநூல்களை எமக்குத் தந்துள்ளார்கள். அறமும் அன்பும் நீதியற்ற தன்மையும் எங்கு வரண்டுபோய் உள்ளதோ அங்கு உங்கள் சேவையை அவர்கள் மொழியில் அதிகம் எதிர்பார்க்கிறோம். " துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் துணை"
@Remo65-fd9cq
@Remo65-fd9cq 6 ай бұрын
Really grate Interview Thanks both of You.😄👌🙏
@sakthysatha1780
@sakthysatha1780 6 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் 👏👏👏
@XgiiXghjj
@XgiiXghjj 6 ай бұрын
தேரர் அவர்களே நீங்கள் மட்டும் தான் உங்களிடம் வரவில்லை என்று சொல்கிறீர்கள் ஆனால் பெரும்பான்மையான தலைமை தேரர் சொன்னதைத்தானே அரசாங்கம் நிறைவேற்றுகிறது நீங்கள் சொல்வதை அரசாங்கம் நிறைவேற்றுமா? தேரர்க்குள்ளே எத்தனையோ வேறுபாடுகள் இ ருக்கின்றன இந் இலடச்சணத்தில் உங்களால் தீர்க்க முடியுமா என்ற கேள்வி வருகிறது. இந்தியா,இலங்கை போட்ட ஒப்பதந்தத்தைக்கூட நிறைவேற்றவில்லை. புத்த பெருமான் பஞ்சசீலத்தை கடைப்பிடிப்பவர் மற்றவர்களுக்கும் கூறியிருக்கிறார் . நாட்டைஆளும் இளவரசன் அவரே இந்தவாழ்வு பிடிப்பில்லாமல் ஆன்மீகத்தை நாடினார் அப்படி இருக்க இந்த தேரர்கள் ஏன் அரசியலுக்குள் வருகிறார்கள் நடு😢றோட்டில் ஒருவரையொருவர் அடிபடுகிறார்கள் தேரர்கள் எல்லோரும் அப்படித்தான் இருப்ப்பார்கள் என்று தமிழர்கள் யோசித்திருக்கலாம்.புத்த பகவான் கொல்லாமை என்ற பதத்தை மக்களுக்குஅறிவூட்டியவர்அப்படி இருக்க முள்ளிவாய்க்காலில் எவ்வளவு படுகொலை நடந்தபோது நீங்கள் ஏன் தட்டிக்கேட்க்கவில்லை .பெண்கள்,குழந்தைகள்,நோயாளிகள்,வயோதிபர்கள்,பசுமாடு போரின் போது தவிர்க்கவேண்டியவைகள். உங்களிடம் வருவதற்க்கு நீங்கள் அணைக்கவேண்டியவர்கள் அணைக்கவில்லை எப்டிவருவது. இன்று வரைக்கும் தமிழர்களுக்கு தொல்லைதான் கொடுத்துக்கொண்டு இருகிறார்கள் கேட்க நாதியில்லை புத்த பெருமானின் கொள்கையை யார் பின் பற்றுகிறார்கள்.புத்தர் இருந்தால் இரத்தக்கண்ணீர் வடிப்பார்.
@saveLanka
@saveLanka 6 ай бұрын
Buddhism is not a religion but a philosophy. Tamils do not have any issues with religion, but the issue is with the Sihala Buddhist who don't treat other communities respectfully.
@thangasubramaniam3893
@thangasubramaniam3893 6 ай бұрын
தமிழ் தலைவர்கள் சிங்கள தேரர்களிடம் ஆலோசனை பெறவேண்டியஅவசியமில்லை. சிங்கள தலைவர்களுக்கு அவர்கள் கொடுத்த (மோட்டு )ஆலோசனையில்தான் நாடு இந்த நிலைமைக்கு வந்தது. தமிழ் விகாரை தமிழனுக்கு தேவையில்லை அங்கேயும் விஷ்ணு,கணபதி....வைப்பீர்கள். நாங்கள் கோவிலில் வழிபாடு செய்வம். தமிழ் விகாரை கட்டி பணத்தை செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. இதுதான் மோட்டு ஆலோசனை.
@bastiananthony3392
@bastiananthony3392 6 ай бұрын
இவரின் பேச்சில் நல்ல கருத்துக்கள் தெரிகிறது. இவரின் பேச்சை முதலில் சிங்கள அரசியல்வாதிகள் கேட்டு திருந்த வேண்டும். அருமையான பேட்டிக்கு நன்றி.
@Sekar-pq3sl
@Sekar-pq3sl 6 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா ஏழை மக்களுக்கு. தொண்டு செய்யும் உங்கள் புகழ் வாழ்க
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 6 ай бұрын
சிறந்த முயற்சி. ஒற்றுமை ஆக எல்லோரும் வாழ வேண்டும். இறைவன் துணை என்றும் இருக்கும் அவருக்கு. தமிழ் மக்கள் நடந்து முடிந்த சரித்திரம் பற்றி சிந்திக்க வேண்டாம். புத்தர் சிந்தனைகள் மட்டுமே என்றும் சரியாக இருக்கும் எல்லோரும் அதன் படி நடக்க வேண்டும். வீணாக அரசியல் இல் ஈடுபாடு கொண்டு வாழ்க்கையை தொலைக்க வேண்டாம்
@MahesanLoga
@MahesanLoga 6 ай бұрын
புத்தருக்கு பின் தான் திருஞான சம்பந்தர் அவதரித்தார். இந்துசமயம் சரியாக கற்பின் எல்லா விடையங்களையும் அறியலாம்.
@sivananthammugunthan294
@sivananthammugunthan294 6 ай бұрын
Excellent interview your service have to continue for the communities
@maharajam1863
@maharajam1863 6 ай бұрын
சிவனே கடவுள்
@SaleemSaleem-fo2do
@SaleemSaleem-fo2do 6 ай бұрын
Sivanudaya.kudumbam.piracanai.parkka.sivanukku.neramunda
@User19659
@User19659 6 ай бұрын
Good speech. Hopefully you would preach this to colonizers who need the most right now.
@jayamrani1054
@jayamrani1054 5 ай бұрын
தங்கள்.. மனிதநேயக்கருத்துகளுக்கு...நன்றி....சாமி
@Murugesan-d1h
@Murugesan-d1h 6 ай бұрын
அரசியலில் ஆண்மீக அன்பர்கள் பயணிப்பது தவறு என்பது மிக மிக சரியே அவர்கள் விதிக்கேற்ப்ப வாழ்க்கை என்பதுவும் மிகச்சரியே உங்கள் பணி தொடர இறைவன் அருள் புரியட்டும் நாடும் மக்களும் நலம் பெற உங்கள் போதனை உதவியாக இருக்கும் வாழ்க வளமுடன்.. அய்யா உண்டு
@chemistrshivakumarMSc
@chemistrshivakumarMSc 6 ай бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
@christieroshan3673
@christieroshan3673 6 ай бұрын
Super.....I am coming to join you. Right now I am out of Sri Lanka...but soon I will be coming to Lanka.
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 6 ай бұрын
கண்பனிக்க செய்துவிட்டீர்கள் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
@Siva-bq9ro
@Siva-bq9ro 6 ай бұрын
இவர் தமிழ் நன்றாக பேசுகிறார் சிங்களர் தமிழர் ஒற்றுமையாக வாழவேண்டும்
@brindhanadarajah8117
@brindhanadarajah8117 6 ай бұрын
He is tamil
@sivapillai2784
@sivapillai2784 6 ай бұрын
ராயபக்ஷ எனக்கு பணம் தந்தார் ஆகவே தமிழர் கூட்டணியை உடைத்தேன் . இப்பொழுது தமிழரசு கட்ச்சியை வெற்றிகரமாக உடைத்துக்கொண்டிருக்கின்றேன் . சம்பந்தன் செத்ததும் நானே தலைவன் . பின்பு டெல்லி எனக்கு சென்னை இல் ஒரு வீடு தரும் . இப்படிக்கு ..ஆபிரகாம் சுமந்திரன் .
@Indrarajaa
@Indrarajaa 6 ай бұрын
இவர் ஒரு தமிழர்! இவரது போதனைகளை சிங்களவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? முதலில் இவரை சிங்களவர்கள் தமது குருவாக ஏற்பார்களா?
@PonnaiyaUthayarasa
@PonnaiyaUthayarasa 6 ай бұрын
அருமை.அருமை நன்றிகள் வாழ்த்துகள் ஐயா.
@VTL.MINISTRY
@VTL.MINISTRY 6 ай бұрын
உண்மையை சொன்ன உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤
@snparmar5098
@snparmar5098 6 ай бұрын
நன்றி அய்யா
@saidharmatv752
@saidharmatv752 6 ай бұрын
Good friend, you should teach this to all the Sinhalese people
@JosephWulstonFernando
@JosephWulstonFernando 5 ай бұрын
This is We Need , for Ever & Ever ❤
@sriindrankanagarathinam8166
@sriindrankanagarathinam8166 6 ай бұрын
தமிழ் விகாரைக்ககு உதவிசெய்ய விரும்புகிரேன்
@thirusivasekaram8757
@thirusivasekaram8757 6 ай бұрын
நாங்கள் ஏன் வௌத்ததுக்கு மாறவேண்டும்
@yjegan
@yjegan 6 ай бұрын
Listen to him properly without jumping the gun
@naliguru
@naliguru 6 ай бұрын
​@@yjeganHe didn't ask wrong questions?
@rajaratnam-kf9kr
@rajaratnam-kf9kr 6 ай бұрын
சிறப்பு ஐயா
@VeerasamyArumugam-lu7tc
@VeerasamyArumugam-lu7tc 6 ай бұрын
உண்மை அருமைவாழ்த்துகள்
@manjulaselvan3052
@manjulaselvan3052 6 ай бұрын
மத நல்லிணக்கத்திற்கு உரிய பேட்டி அருமை.
@marymeldaosman172
@marymeldaosman172 6 ай бұрын
பெளத்த சிங்கள இனவாதம் இலங்கையில் உள்ளவரை மத நல்லிணக்கம் இலங்கையில் கிடையாது.சிங்களம் எப்ப கோவில்களுக்கு குண்டு போட்டு குழந்தைகளை கொண்ட போது நீ எங்கே இருத்தாய்? அப்ப கொஞ்சம் பெளத்த அரசியல் வாதிகளுக்கு சொல்லியிருக்கலாமே? நீ தமிழன் ? நாங்கள் நம்பனும்?
@kamalananthankanagasabai1268
@kamalananthankanagasabai1268 6 ай бұрын
தமிழில் அழகாக பேசும் பிக்குக்கு உண்மையான தமிழரின் நிலை அறவே தெரியவில்லை போலும் தமிழர்கள் ஆயுத போராடடமா இப்பொது செய்கின்றனர் என்னய்யா இது விசர்க்கதை இவருக்கு தமிழில் கதைக்க மட்டுமே தெரியும் வேறு எதுவும் தெரியவில்லை யதார்த்தத்தை பேசுங்கள் பெயர் என்ன என்று கேடடால் கூடைக்குள் தேங்காய் என்று சிங்களத்தில் ஒரு கூற்று உண்டு இ வரும் அப்படித்தான் முதலில் இவரைப்போய் சிங்கள மக்களுக்கு அஹிம்சை காருண்யம் சமாதானம் புத்த தர்மத்தை போ தியுங்கள் அவர்களுக்குத்தான் இப்போது அது தேவை தமிழர்கள் பாவம் நொந்துபோய் கிடக்கின்றனர்
@arivazhagann913
@arivazhagann913 6 ай бұрын
சாட்டை அடி
@nila-bala
@nila-bala 6 ай бұрын
சுவாமி கடந்த 700 வருடங்களுக்கு மேலாக அதாவது நிசங்கமல்லன் காலத்திற்கு பின்பு இலங்கையில் தனி சிங்கள, பௌத்த, கொய்கம சமூகமே இலங்கையின் ஆட்சியாளராக வரமுடியும் என்ற நடைமுறையில் உள்ளது. இதனை மாற்றிட முடியாது... இதேபோல அமெரிக்காவில் உள்ள நடைமுறை திருமணமானவரே அந்த நாட்டின் சனாதிபதியாக வரமுடியும் என்ற நடைமுறை உண்டு. இதனை அவர்களும் மாற்றுவதில்லை. ஆகவே நடைமுறையை மாற்றிட முடியும் என கற்பனையாக சொல்வது அறமன்று.
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 6 ай бұрын
So how did kandy king was crowned He is Tamil and thelungu origin! There Tamils who ruled before 700 years too
@samwienska1703
@samwienska1703 6 ай бұрын
​@@vasanthasrikantha6512 South indian Royal blood married to sinhala royal family and converted into buddhist. That's all!
@shasheetharanshanmuganatha939
@shasheetharanshanmuganatha939 6 ай бұрын
ஏன் இவர் இறந்த தமிழ்களை நினைவஞ்சலி செய்ய வில்லை
@s.sivasanth1255
@s.sivasanth1255 6 ай бұрын
அருமை
@Radhakrishnan-j4d
@Radhakrishnan-j4d 6 ай бұрын
நீங்கள் சைவத்தை தழுவுங்கள்... ஈசன் படைத்த மொழி... முருகன் உரைத்த மொழி... இராவணன் இசைத்த மொழி... மூவேந்தர் இரசித்த மொழி.... தேவர்கள் ருசித்த மொழி... தமிழன் இரத்தமாய் இயங்கும் மொழி..... எம் தமிழ் மொழி.... தமிழ் எங்கள் உயிருக்கும் மேல்..... தமிழே தேகம்...... தமிழே தேயம்..... தமிழே தெய்வம்..... வாழ்க தமிழ்.... வாழ்க...... தமிழ் .........
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 6 ай бұрын
லங்காசிரி அதன் முதல் உண்மையான ஆரம்ப இடத்திற்கு வந்திருக்கிறது.
@JaffnagamingDayansan
@JaffnagamingDayansan 6 ай бұрын
Super therar anna
@kumarasamythavaraj250
@kumarasamythavaraj250 6 ай бұрын
அருமை .........
@VTL.MINISTRY
@VTL.MINISTRY 6 ай бұрын
ஐயா நீங்கள் மட்டும் அல்ல வேறு யார் நினைத்தாலும் விரும்பினாலும் இறந்தப் பின்னர் மீண்டும் இந்த பூமியில் மனிதன் உட்பட எந்த ஒரு உயிரினமாகவும் பிறக்க முடியாது. ஏனா மனிதன் ஒரு தரம் பிறப்பதும் பின்னர் நியாயத்தீர்ப்பு அடைவதுமே மனிதனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. இதுவே சத்தியம்.
@mathicomputersbureau2548
@mathicomputersbureau2548 6 ай бұрын
புத்தரின் போதனையில் விதி என்று ஒன்று இல்லை. அவரவரின் எண்ணம் செயல் போன்று அவரவர் வாழ்க்கை அமைகிறது.
@PiremathasanPoremathasan
@PiremathasanPoremathasan 6 ай бұрын
Very nice and helpful for our peaceful life
@mikethamilan..4953
@mikethamilan..4953 6 ай бұрын
வடகிழக்கு தமிழர்கள் அதிகாரங்களோடு சிங்களவர்களைப் போல் வாழ்வதை நீங்க விரும்புகிறீர்களா ஜயா தேரர் அவர்களே...
@MilanMalan
@MilanMalan 6 ай бұрын
Supper spech iya.
@FiveChillies
@FiveChillies 6 ай бұрын
தேரர் அவர்களின் போதனை 100 வீதம் சரியானது
@perykanapathi5845
@perykanapathi5845 6 ай бұрын
தமிழ் ஐம் பெரும் காப்பியங்களில் பௌத்தம் தொடங்கி விட்டது, எனவே உண்மையில் மதம் ஒரு பிரச்சனை அல்ல அரசியலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற பதவி ஆசைதான் எல்லாவற்றுக்கும் காரணம் .
@naliguru
@naliguru 6 ай бұрын
SPECIALLY SRI LANKA BUDDHISM USING THE RELIGION FOR THE SAKE OF BRING ONLY SINHALA BUDDHIST COUNTRY. SRI LANKA NAME EVEN CREATED FOR FOR SINHALA NADU. ONLY SINHALA BUDDHIST CAN RULE THE COUNTRY. IF THEY ARE REAL BUDDHA FOLLIWERS THEY DON'T GENOCIDE INNOCENT PEOPLE SINCE BRITISH LEFT. SO NOT VERY FEW MONKS ARE FOLLOWING THE BUDDHA AHIMSA. MORE MONKS ARE THUGS AND GOONS.
@naliguru
@naliguru 6 ай бұрын
TAMIL'S FOLLOWED BUDDHAS AHIMSA BEFORE SINHALA LANGUAGE WAS BORN. WHEN ELLALAN WAR WITH THUTAKIMUNU 500 MONK'S INVOLVED IN THE WAR. AFTER THAT TAMILS LEFT THE BUDDHISM.
@naliguru
@naliguru 6 ай бұрын
RAKULA DERAR'S SAYING THEVA .NAMBIYA DEESAN.IS SINHALAM. IT'S WRONG. 4TH CENTURY SINHALA LANGUAGE WASN'T BORN. HIS REAL NAME IS THEESAN LATER ON THE TAMIL KING NAME CHANGED INTO THEVA NAMBIYA THEESAN. RAKULA DERAR EARLIER IBC BEWS INTERVIEW TIME SAID THEVA NAMBIYATHEESAN IN TAMIL KING NOW HE IS SAYING SINHALA KING.IT'S WRONG. THE KING REAL NAME IS THEESAN AND TAMIL KING.. HIS NAME CHANGED INTO THEVA NAMBIYA THEESA BY SINHALA MODIFIED MAHAVAMSAM BUDDHIST HISTORY. .LATER ON WROTE SINHALLA MODIFIED HISTORY THEVA NAMBIYA THEESAN IS A SINHALA KING. BUT HE IS PURE TAMIL KING.
@KumarasamyKumarasamy-y2d
@KumarasamyKumarasamy-y2d 6 ай бұрын
இலங்கை ஒரு சைவ சமய பூமி. இங்கு எவரும் வாழ முடியம். ஆனால் வந்தவர்கள் பல நூண்றாண்டுகள் செய்த கற்றவியல்கள் நிட்சயம் தண்டிக்கப்படும்.
@maharajam1863
@maharajam1863 6 ай бұрын
புத்தரை கடவுளாக எப்படி ஏற்பது?
@antonychamindharohan2709
@antonychamindharohan2709 6 ай бұрын
Very good ❤❤❤
@adhidhankm7164
@adhidhankm7164 6 ай бұрын
இலங்கை தமிழ் ராகுல் நேரர் ருடைய போதனை மிகவு ம் பயனுடையதாகவுள்ளது நன்றி
@angelognanapragasam4151
@angelognanapragasam4151 6 ай бұрын
That's true
@Toptamil2754
@Toptamil2754 6 ай бұрын
உண்மையானா சாமி
@CanadaKethes
@CanadaKethes 6 ай бұрын
Very nice ❤🎉🎉 speech
@LucLawrence
@LucLawrence 6 ай бұрын
இவரிடம் கேளுங்கள் தமிழ் மக்களிடம் எங்கே ஆயுதங்கள் இருக்கின்றன? அடக்கப் படும் மக்களுக்கு புத்தி சொல்வதை விட்டு விட்டு. இனத்துவசத்துடன் அடக்கி ஆளும் பாசிச சிங்கள அரசாங்கதுக்கு புத்தி சொல்லவும்.
@wakeezanmanivasakam9620
@wakeezanmanivasakam9620 6 ай бұрын
Super ❤
@jeusethsanwolder3582
@jeusethsanwolder3582 6 ай бұрын
வாழ்த்துக்கள் தேரறே
@tharmaiya7293
@tharmaiya7293 6 ай бұрын
புத்தர் அவர்பிறந்த நகரத்தை விட்டு எங்கும் போகவில்ஐஎன லும்பினி பழய தகவல்கள் தகவல்கள் தெரிவிக்கிறது. இவரையும் இவர் சகோதரியையும் இவரின் தகப்பன் பௌத்ததில் சேர்த்துவிட்டார்,ஆசைகளை குறை என்கிறார் ஆடம்பரவாழ்கை தடை இல்லை என்கிறார்.
@kokularaja6982
@kokularaja6982 6 ай бұрын
Supar God bless you
@MeadowsFoods
@MeadowsFoods 6 ай бұрын
Superb!!!
@jayamrani1054
@jayamrani1054 5 ай бұрын
சாமி...தங்களை. கடவுளாகப்.. பார்க்கின்றேன்...இலங்கை.. .தாயகம்..பிரச்சனை. இல்லாது..வளரட்டும்
@lowrancelaw7928
@lowrancelaw7928 6 ай бұрын
Super unkal samuka sevai thodara enathu nal valthukkal
@thamilaikaappom
@thamilaikaappom 6 ай бұрын
துறவி கூறுவதை பயன்ப்படுத்தி எமது இலக்கை அடைய முடியாதா? சிந்தியுங்கள் தமிழர்களே!
@Suba-ir3kx
@Suba-ir3kx 6 ай бұрын
உன்மை தான் முள்ளை முள்ளால் தான் எடுக்கனும்
@JosephWulstonFernando
@JosephWulstonFernando 5 ай бұрын
I Praise Rahula Therar , Great Example for Ever
@vathsalaranjan7688
@vathsalaranjan7688 6 ай бұрын
மிகவும் அருமையான பதிவு ராகுல தேருக்கு நன்றி 🙏🌹
@pavipavi5247
@pavipavi5247 6 ай бұрын
Arumai arumai
@தனியொருவன்-தமிழ்
@தனியொருவன்-தமிழ் 6 ай бұрын
This Tamil Buddhist monk will save real Buddhism for the future.
@saththiyanarayanansaththi8370
@saththiyanarayanansaththi8370 6 ай бұрын
ஆடை,அணிகலன்,ஆடம்பரங்கள்,ஆண்டவன் விரும்புவதில்லை எனக் கூறப்பட்டுள்ளது.அனைவரும் எம்மைத் தூய்மையாக்கிக் கொண்டு ,பயணித்தால் எமக்குள் இருக்கின்ற இறைவனை நாமே உணரலாம்.துறவிக்கு ஒரு அடையாளம் தேவை அது தவறானதல்ல.
@S8plusS8plus-x4i
@S8plusS8plus-x4i 6 ай бұрын
சிறப்பு. உண்மை. யோசிக்க வேண்டும்
@sathasivam517
@sathasivam517 6 ай бұрын
God is one in the world, religions are more than more. Religion all teach men how to live . So youngsters must think about our life and next generation, and help to development for our country - Self help is the best help, that is my duty - Sathasivam.(Badulla) Srilanka. Tamil Nadu. India,
@devapushpa-fz8gh
@devapushpa-fz8gh 6 ай бұрын
Super 👍👍👍👍
@UdayaKumara-xy8ts
@UdayaKumara-xy8ts 6 ай бұрын
Superr
@mosesroshan8844
@mosesroshan8844 6 ай бұрын
Very great 👍
What type of pedestrian are you?😄 #tiktok #elsarca
00:28
Elsa Arca
Рет қаралды 40 МЛН
From Small To Giant 0%🍫 VS 100%🍫 #katebrush #shorts #gummy
00:19
When Cucumbers Meet PVC Pipe The Results Are Wild! 🤭
00:44
Crafty Buddy
Рет қаралды 62 МЛН
What type of pedestrian are you?😄 #tiktok #elsarca
00:28
Elsa Arca
Рет қаралды 40 МЛН