தம்பி இந்த சிறிய வயதில் எவ்வளவு அழகா கதையை புரிந்து எங்களுக்கு ஒரு காவியமாக கொடுத்த உனக்கு கோடான கோடி நன்றிகள் எனக்கும் நிறைய தெரியாது உன் மூலமாக நான் தெரிந்து கொண்டேன் அதர்க்கு மிகவும் நன்றி உன் குரலில் கேட்கும்போது தம்பி அவ்வளவு இனிமையாகவும் அழகாக இருந்தது உன்னுடைய ஒவ்வொரு வீடியோவுக்கும் இந்த அம்மா வெயிட்டிங் உன்னுடைய அனைத்து வீடியோக்களும் வெற்றி பெற இந்த அம்மாவின் வாழ்த்துக்கள் தம்பி God bless you pa 🙌 🙌👍🙏😊
@imaxmedia Жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏
@thulasi_08 Жыл бұрын
@@imaxmedia thank you thambi 🙏😊
@SuryaTn65 Жыл бұрын
❤❤❤❤
@sumima1977 Жыл бұрын
First learn to pronounce "Tamil". It's தமிழ். Pronounce sound zh (ழ) correctly. Even Agathiyar will not forgive u if u pronounce Tamil wrongly.
@sathyamanisathya7822 Жыл бұрын
இவ்வளவு பொய்யையும் மூச்சுவிடாமல் கூறுவதற்கு பதில் உண்மையை ஆராய்ந்து, தெளிந்து, தமிழ் வரலாற்றைக் கூறலாமே. இதில் 'உண்மையை ஆராய்ந்து' என தயைகூர்ந்து கூற வேண்டாம். நன்றி.
@BhavaniKannanChennai Жыл бұрын
Really bro. . தம்பி நான் ஒரு மாற்றுத்திறனாளி. நான் நெனச்சா கூட வாழ்க்கையில இந்த மாதிரி ஒரு இடங்களுக்கு 10 அடிக்கூட சொல்ல முடியாது ஆனால் உன்னுடைய வீடியோக்கள் நானே சென்று வந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.. வாழ்க வளமுடன் இறைவன் அருள் உனக்கு நிறைய கிடைக்கட்டும்....
@AlienashumanАй бұрын
தம்பி நானும் இப்போது மாற்றுதிறனாலி தான். நீங்கள் அப்படி நான் லன்டனில் இருக்கிரேன்.எதோ உங்களிடம் பேச நினைத்தேன் 💪
@BhavaniKannanChennaiАй бұрын
@Alienashuman தன்னம்பிக்கையுடன் நில்லுங்கள்... அனைத்தும் ஓர் நாள் வசப்படும்....
@chinnarajm5735Ай бұрын
நான் நாளை போகிறேன் நண்பரே
@gunaseelan4177 Жыл бұрын
Bro உங்க கூடவே பயணம் செய்தது போல இருந்தது... எதிர் வரும் காலத்தில் அனைத்து பயணமும் வெற்றிபெற வாழ்த்துக்கள் 💐💐💐
@yogubabli5456 Жыл бұрын
அண்ணா உங்க பயணம் அருமையாக இருந்தது
@sakthivenkatesh6133 Жыл бұрын
Skip பண்ணாமல் பார்க்க பட்ட 3வீடியோகள்!!🤝🏽👏🏻 அருமையான பதிவு!🤝🏽👏🏻
@Blue_angel_6527 Жыл бұрын
உங்க voice கேக்க calm aah இருக்கு.... Real trekking பார்க்கும் போது செம்ம adventurous aah இருக்கு ❤❤❤❤😊
@yogeshramanan675 Жыл бұрын
14.11.19 -- 16.11.19( மூன்று நாள் பயணதில் ) அகத்தியர் தரிசனம் செய்தோம் . பொதிகை கடவுளின் அருளால் மட்டுமே அகத்தியரை காண முடியும் அங்கு ஓடும் அருவியில் குளிர்ந்த காற்றுடன் சாரல் களர்ந்த வெள்ளம் போல ஓடும் நீரில் நனைத்து மகிழ்ந்தோம் 🔥🔥 மறக்க முடியாத அனுபவம் கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த பயணத்தின் மகிழ்ச்சி திரும்பி வராது 🙏🙏🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய..... ஓம் அகத்தியர் வாழ்க
@thalaraja5396 Жыл бұрын
Anna unga number kodunga anna
@pandiraja-be8of Жыл бұрын
சகோ எங்கிருந்து எந்த மாதம் எப்படி செல்வது தயவு செய்து போன் நம்பர் தரவும்
@pandiraja-be8of Жыл бұрын
தயவு செய்து சகோ போன் நம்பர் தரவும்
@sundarababu3230 Жыл бұрын
முதல் video இன்னைக்கு பார்த்தேன்.ரொம்ப சந்தோசமா இருந்தது.subscribed.
@solaiyansaravanan8690 Жыл бұрын
தம்பி நா மலை ஏறி இறங்கியது போல் உள்ளது பா...அருமையான எடிட் மற்றும் வர்ணனை தம்பி... வாழ்த்துக்கள்
@perumalpandi2899 Жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தையும் பார்த்து வருகிறேன் நன்றி போய் பார்க்க முடியவில்லை என்றாலும் உங்களால் இறைவனை காண முடிகிறது நன்றி ....சகோ
@chithradevi7747 Жыл бұрын
தம்பி உனது பயணம் மேலும் மேலும் தொடங்க எனது வாழ்த்துக்கள் நான் சிவ வழிபாட்டில் உள்ளேன். உங்கள் வீடியோ எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்து. அதோடு சிவபெருமானை வணங்குவதற்கு முன் முனிவர் கலான அகத்தியரை முதலில் வணங்குவேன் எனக்கு இந்த அகத்தியர் மலையை பார்த்து பயன் உள்ளதாக இருந்தது . உங்களால் மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி தம் பி
@vinocreations3290 Жыл бұрын
வீடியோவின் பின்னணி இசை ..திரைகாட்சிகள் ....வரலாற்றை கூறும் விதம்..இயற்கை காட்சிகள் அனைத்தும் அருமை....இது போன்ற பதிவை தான் தேடிக்கொண்டு இருந்தேன்....அருமை சகோதர .🎉
@prabuprabu3733 Жыл бұрын
சூப்பர் ப்ரோ நா போலானாலும் நீங்க எடுத்த வீடியோ நானா போன மாறி ஒரு பில்லிங் தருது நைஸ் நன்றி ❤
@Hemalatha-dp5bo Жыл бұрын
தம்பி உனக்கு எல்லாம் கடவுளின் அருளும் வளமும் பெற்று வாழ்க பல்லாண்டு 🙌🙌🙏
@puwanaiswary2007 Жыл бұрын
தம்பிக்கு றொம்ப நன்றிபா. தரமான வீடியோயா.உங்ககூடவே நானும் பயணிச்சதுபோல இருந்தது. நீங்கள் எல்லோரும் அகத்தியர் மலையில் நின்றபோது அகத்தியபெருமானை மனதில்நினைத்ததும் கண்கலங்கி அழுதுவிட்டேன். நீங்கள் இறங்கும்போதும் அழுதேன் தம்பி. அகத்தீசனை எனக்கு றொம்ப பிடிக்கும். நன்றிகள் பல.
@hajashaikhajashaik5571 Жыл бұрын
Super bro வாழ்துகள் நான் பார்க்காத இயற்கை அழகு
@imaxmedia Жыл бұрын
🤝🙏
@srilathasuresh1918 Жыл бұрын
Well appreciate your effort 🎉🎉 many people using KZbin for money but you are bringing back our history to current generation. Your mom should be proud of you having the kid who loves our Tamil ❤
@ranganadhanp1667 Жыл бұрын
அழகாக வரலாற்றை எடுத்து கூறினீர்கள்.. நல்ல கதை சொல்லும் திறன் உங்களுக்கு🎉🎉🎉🎉
@thulasi_08 Жыл бұрын
வாழ்வாதாரத்தில் ரொம்பவும் பின்தங்கி இருக்கும் அவர்களுடைய கதையை கேட்கும் போது ரொம்பவும் வேதனையாக இருக்கிறது தம்பி. போகும் நண்பர்கள் நம்மால் இயன்ற உதவியை அவர்களுக்கு செய்தால் மிகவும் மகிழ்ச்சியாக அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் அவர்கள் சிரிப்பில் நம்முடைய சந்தோஷம் வெளிப்படும்🙏🙏👍😊இவர்கள் கதையைக் கூறிய ஐ மேக்ஸ் மீடியாவுக்கு மிகவும் நன்றி🙏👍😊
@manoharshan7458 Жыл бұрын
மிக தெளிவான ஒரு டிரெக்கிங் வீடியோ, எங்களையும் உங்களுடனே தங்களின் வீடியோ மற்றும் தெளிவான ஆடியோ மூலமாக அழைத்து சென்றதற்கு எங்கள் பணிவான நன்றிகள்... மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தம்பி
@navajothishivaney98056 ай бұрын
Everybody must watch his videos...its marvelous...really...we are your new permanent fans ...Paa...congratulations...🎉🎉🎉 and blessings
@nvenni Жыл бұрын
அழகான இயற்கை! ⛰⛰ அருமையான இடங்கள்! 🏞🏞 அற்புத தகவல்கள்! ℹℹ👌 அரும்பாடுபடும் நீங்களும் உங்கள் குழுவும்! 👍🤙 அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்!🎉🤙🤝
@Hari-ke2sg9 ай бұрын
Bro.. Part 1,2,3 um full ah pathuten really semma feel❤👌👌👌👌👌👌👌👌😻
@davidrajkumar66724 ай бұрын
Great seen 😮
@manisundararajan78016 ай бұрын
உங்க கூட சேர்ந்து பயணம் செய்த அனுபவம் போல இருந்தது. மிக்க நன்றி. ❤
@balasarawathyjegadesh4644 Жыл бұрын
Hi brother im also thirunelveli and I'm handicapped unable to go this place but through ur channel im watching all this place tnq so much
@deepakbalraj914 Жыл бұрын
IMAX media what you need more than this .. Thanks for taking us virtual trekking with you ❤ really enjoyed every bit . You will be reaching heights bcos for ur dedication
@ked4263 Жыл бұрын
எடிட்டிங் எல்லாம் அருமை . அறுவி மற்றும் பெண்ணின் சிரிப்பு. மற்றும் வரலாறுக் நிகழ்வு. அட்டகாசம் வாழ்த்துக்கள் தோழா
@gicomurthy Жыл бұрын
Superb brother... Expecting more hidden places to see in Tamil Nadu and Kerala... All the very best for the future video's...
@Ckk101011 ай бұрын
தண்ணீர் வரும் போது அவைகள் சிரிக்கிறது போல தாங்கள் செய்த வீடியோ பார்க்க... சிலிர்த்தது
@VigneshVignesh-kq1zr Жыл бұрын
Bro na patha video laa yaa entha video than best🥺💙love you bro....
@தமிழ்பதவன் Жыл бұрын
அகத்தியர் பற்றி கூறிய புராண கதைகள் ஏற்புடையது அல்ல, எம் தமிழ் வரலாற்றில் அகத்தியர் தனி இடம் உண்டு அதை ஏற்கிறோம் எங்கள் ஈழத்தில் தான் அகத்தியர் பற்றிய பல சூட்சுமங்கள் கொட்டி கிடைக்கிறது தென் கைலாயம் ஆன எங்கள் கோணமலையில், ஆதி உயிர் தோன்றிய சிவன் ஒளி பாத மலை வரை அகத்தியர் பற்றிய சூட்சுமங்கள் நிறையவே உண்டு, நாங்கள் இன்றும் அவர்கள் அருளிய சித்த மந்திர மருந்து நெறி முறைகளை இலகுவாக சாதாரணமா இயல்பாக பயன்படுத்தி வருகிறோம் நன்றி 🙏🙏🙏 ,
@davidrajkumar66724 ай бұрын
God bless you 🙏
@sam7651 Жыл бұрын
உங்கள் வீடியோ பார்த்தது உங்களுடன் இணைந்து பயணித்தது போல் உள்ளது. அருமை நண்பரே உங்கள் பணி சிறக்க உங்கள் வாழ்வில் நீங்கள் மேலும் வெற்றி அகத்தியர் அருள் உங்களுக்கு உண்டு 🙏🙏
@kalidass5214 Жыл бұрын
தம்பி மிக்க நன்றி வாழ்க அகத்தியர் புகழ்🙏🙏🙏🙏
@SivamaniR-f8j Жыл бұрын
நான் உங்கள் கூட வந்து நேரில் பார்த்த மாதிரி இருந்தது மிக்க நன்றி IMAX MEDIA
@devamanoharan3577 Жыл бұрын
கூடவே பயணம் செய்து போல் ஒரு அனுபவம் அண்ணா மிக்க நன்றி எதிர் வரும் பயணங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிவமயம்
@vineeshvenu4729 Жыл бұрын
Real ah trip pona feel kuduthurkinga bro. Kandipa visit pana thonudhu. Thanks for make me feel the experience bro..
@GeethaVijayanandanАй бұрын
இப்போதுதான் உங்க வீடியோ பார்த்தேன் நன்றி சகோதரா
@TSR64 Жыл бұрын
வெகு அருமை தம்பி. பாராட்டுக்கள். வாழ்க்கையில் ஒவ்வொரு தமிழனும் சென்று பார்க்க வேண்டிய இடம். 5000 ஆண்டுகளுக்கு முன் கருத்தினன் ( கிருஷ்ணன்) குருகுல கல்வி பயின்ற இடம். நீங்கள் சொன்ன புராண கதை யூதன் உண்மை பொய் இரண்டையும் கலந்து எழுதியுள்ளான்.. நன்றி வணக்கம்..
@aravinthkumar9267 Жыл бұрын
Aandha kanneer vanthuvitathu bro spr excellent bro💯 video presentation literally spr and spl thank you brouhh👍
@janardhanamvs816616 күн бұрын
Om guruvayanamah pottri pottri 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@karthikeyan-mj6dg Жыл бұрын
For your efforts... You will reach heights ... Congrates
@gopi-marking Жыл бұрын
Yow yow yaru ya ne mass ah poya nala eruku have a great happiness life bro love your work have a great work good bless you bro and thanks for your work
@karthicks859 Жыл бұрын
நன்றி 🙏 இதுபோல் பல அதிசய இடங்கள்+ இயற்கை அழகு பகுதி இருக்கிறது .. வாழ்த்துக்கள் 😊
@ksrnagarajhavarshanvarshan4583 ай бұрын
Unga video va partha semma super and God tharisanamum kidaikkirathu nanri brother
@aadhavanaadhavan3418 Жыл бұрын
அருமையாக கதை சொல்கின்றீர்கள்
@Mr.kannan1521 Жыл бұрын
Ultimate video bro.. ennala 10sec kuda ooti pakanumnu thonala , watching full video ❤
@SAMHOMEOCLINIC Жыл бұрын
Nanum trekking pana pola feel really awesome brother. I know how difficult to shoot and also enjoy the places. Salute to your dedication❤
@svanithamani8426 Жыл бұрын
சிவ சிவ சிவனருளால் தங்கள். திருவடி வணங்கி அணைவரும். வீட்டிலஇருந்தே. சிவபெருமானைதரிசித்த. நிறைவுபெற்றது மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி. வணக்கம். சிவ சிவ
@vickykamal731 Жыл бұрын
அருமை நண்பா😘 இறைவன் தங்களுக்கு கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது 🥳🦋🦋🦋💐 வாழ்க வளமுடன் 🌼 சிவாய நம🍁
@svanithamani8426 Жыл бұрын
சிவ சிவ வாழ்த்துக்கள். வணங்கி. மகிழ்ச்சியான. பதிவு பார்த்தநிறைவு. நன்றி. சிவ சிவ
@memories3476 Жыл бұрын
Super Anna... Rombe santhosama iruku.. Kaana kidaikathe aboorve katchigal.. 🙏🙏
@santhoshkumar1358 Жыл бұрын
Video end aanathuku enna vida yaarum avlova feel panni iruka maataga 😢 ennayum unga koodave kootitu pona maari iruku bro 🙌 awesome video
@sja968 Жыл бұрын
Hi thambi I’m from france Lst three weeks I watched your video it’s awesome 🤩 keep to on❤
@sakthimainthannagaiyan360711 ай бұрын
❤ வணக்கம், அருமைங்க உங்களுடைய இந்த பதிவு , வெகுசிறப்புங்க. நன்றிங்க, கவிஞர்.நா.சக்திமைந்தன்
@raghuljanani8364 Жыл бұрын
Entha 3 part kaga daily notification yethir paarthutu erupom thambi..romba thanks pa englaiyum oungakuda kuttitu ponathuku🙏🙏
@KarthikaKannan-rc6jm Жыл бұрын
Thank u soo muchh brooo❤ nangalum unga kuda vantha maathiri irunthathuuu ungalala engalkum antha agasthiriyaar arul kidaikkumnu nampurom thank u soo muchh 😊well done keep it up❤❤❤
@TheLegend-Goku Жыл бұрын
Sema video nanba ❤️🔥 IMF - imax media family from Erode Edit - editing & bgm awesome sema goosebumps Ending see you again music make me cry 🥹✨bcoz thats music always reminds me the Legend good human Paul walker (he helped lots of peoples even his enemy country also he help the kids)
@aswinabl9871 Жыл бұрын
Anna Romba Nandri Intha malai pathi Chinna vasasula kelvi paten per solli ana ippo patha nembakam illa Again remember pannathuku nandri. Romba Nalla Iruku intha pathivu
@fenishadelton1580 Жыл бұрын
I am frm Malaysia..niegey ponathey ...naney poneymariii feel panney bro..all the best for ur more videos
@saravanansenthil2463 Жыл бұрын
அண்ணா நான் உங்கள் புது சப்ஸ்கிரைபர் உங்கள் வீடியோ மிகவும் மெய் சிலிர்க்க வைக்கிறது எனக்கும் இது போல போகனும்னு ஆசை ஆனால் எனக்கு முடக்கு வாதம் உள்ளது என்னால் சிறிது தூரம் கூட நடக்க முடியாது எனக்காக சிவனிடம வேண்டி கொள்ளுங்கள் அண்ணா ப்ளீஸ்
@tamizharasi56955 ай бұрын
Sekiram sari ayidum nalla nadappinga
@PRASADPRASAD-fs9rg9 ай бұрын
Super video, ❤😊
@NambuKumar-x5q Жыл бұрын
அருமையான பதிவிற்கு நன்றி தயவு செய்து டிக்கெட் பதிவு விபரங்களைத்தரவும் இணையதளம் எப்போது துவங்கும் அல்லது மாற்றுவழி உண்டா பதிவிடவும் நன்றி
வாழ்க வளமுடன் உங்கள் ஒவ்வொரு பதிவும் வெற்றி பெற வாழ்த்துக்கள் தம்பி
@imaxmedia Жыл бұрын
🙏🙏🙏😍
@abhinandan4151 Жыл бұрын
Super brother! Love your humbleness and kind heart and story telling way !!!❤❤❤
@SagaDevan-uk2xo Жыл бұрын
Bro ur a very great ur videos all super nature & beauty ur voice all details super super super all the best
@sarosaro70859 ай бұрын
தெளிவான விளக்கம் 💯👑❤
@prabhu3167 Жыл бұрын
Hi bro how are you so long to see video...bro intha mountain than plastic romba illa...nega pona trucking ithu than best super fun and nice adventure trip😊
@sakthishanmugam4640 Жыл бұрын
டேய் தம்பி அருமையான காணொளி.நானே மலை ஏறியது போல இருந்தது.நன்றி. வாழ்க வளமுடன்
@Agaviyal_arivom Жыл бұрын
Mudhal nool... Agathiyam da thambi.... Vaalka valamudan
@AravindAravind-h8h Жыл бұрын
Thambi Nan netru un videos pathan Nala irunthuchu valthukal 🎉
@IswaryaIswarya-j6k9 ай бұрын
Rompa nalla irukku anna unga videos trip yellame
@kesiladeviboominathan9050 Жыл бұрын
Naga happy ya irrukom unga Nala sema enjoy
@parkaviveni1492 Жыл бұрын
Anna really great!! 3 part uh paakkama irukka mudiyalaaa something pushed me to watch completely
@subakumar7511 Жыл бұрын
Vera level nanba🍓🍓🍓🍓summa video podama history therinjidu atha solli kudukurathu vera level 🍎🍎🍎🍎neenga kandipa million subscribers ku worth ahanavanga🍎🍎🍎thank u so much for giving this valuable video 🙏🙏🙏🙏
@kavinkandy9248 Жыл бұрын
0 : 32:57 Second to second goosebumps 🥵❤️🔥
@gnanasekar8830 Жыл бұрын
Thank you thank you very much IMAX admin I'm very first time I reach you are meet
@amuthamachdaline9895 Жыл бұрын
Worthful vedio bro ,kudave travel panina feel thanku so much
@gokila4092 Жыл бұрын
Tambi eppadhan first time pathen ... Wow nu sonnalum romba payama and kasdama derunjadhu thambi but nanum payanicha feel erundhuchu ma🙏🙏🙏🙏
@santhoshm83 Жыл бұрын
உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள்..ங்க
@thiruchelvikumarakulasingh562610 ай бұрын
Super thambi unga video 👌❤️👍😊🇱🇰vallga valamudan 🙏👏
@amsaveni5361 Жыл бұрын
அருமை.மிக மிக அருமை.தம்பி. எனக்கும் ஆசைதான்.....
@gowthame9230 Жыл бұрын
One of the best tamil trekking videos bro❤ You took me there and the clouds 😍 Na kandipa oru time povan🤞🏻😇 I will support you bro do more and more❤❤❤❤
@nishamukeshsmulesinger3436 Жыл бұрын
❤️❤️❤️I am from Bonacaud bro.superb presentation 👍👍👍
@Alr488 Жыл бұрын
After jeevida fort tracking...I subscribed 😊
@LeenaRs Жыл бұрын
Bro you really really super bro...Story clear a interesting a soldringa...Semma bro...👌👌👌👌Keep going and rocking bro...🥳🥳🥳want more videos like this...❤❤❤❤
@JayaprakashR-jj4ig Жыл бұрын
Romba azhaga sonnnga bro ..kandippa oru naa naanum poganum..naa unga subscriber thaa bro..innum naraya video intha maathiri podunga ..
@karthickbala8068 Жыл бұрын
Excellent video bro unga video na insta la thaan paathen atha pathu unga 3 part video pathuten super bro ❤❤
@kalyanivaradarajan183610 ай бұрын
Super realy i felt like waching thriller movie 😮
@muthusamypalanigounder1201 Жыл бұрын
Today only I had a. Chance to see your vedio But. You have won and caught the first place in my heart
@kamalamalagar8718 Жыл бұрын
Mind laam refreshing aa irku brother.... ❤❤
@sksandy6946Ай бұрын
Good Video.. your efforts matters.
@vaibhavvivek254 Жыл бұрын
Anna super❤❤ Good effort 🔥💪🏻 Mass panniteenga anna Waiting for more video like this 💯💯
@saranyas8466 Жыл бұрын
Recently folow your channel bro super innum melum melum valara 🙌🙌