Added at the end of the video .kindly watch it .tq
@annammalgomathinayagam3128 Жыл бұрын
திருச்சிற்றம்பலம் பதிக்க இறுதியில் ஆசை அல்ல ராசை என்று வரவேண்டும் ராசவல்லிபுரத்தைக் குறிக்கிறது தவறு என்றால் மன்னிக்கவும் திருச்சிற்றம்பலம்
@chinnuscafe111 Жыл бұрын
என் தந்தையார் தமிழ் புலவர் திரு.சுப்பிரமணியன் அவர்களால் பிரித்து எழுதப்பட்ட அகிலாண்டேஸ்வரி பதிகக் கையெழுத்து பிரதியை கடைசியில் சேர்த்து உள்ளேன்.மேலும் இது அன்னை அகிலாண்டேஸ்வரி மேல் இயற்றப்பட்ட பதிகம் ஆகும்.