ஓடக்கரை மண்ணெடுத்து | மனக்குறைகளை தீர்க்கும் கங்கையம்மனின் மனதை உருக்கும் பாடல் | ஜெயக்குமார் பூசாரி

  Рет қаралды 5,864,878

Sakthi Audio

Sakthi Audio

Күн бұрын

#angalamman #angalammanvarnippu #angalammanalaippu #angamma #pachaiyammapadal #mariyammamuthumariyamma #nagathammanpadal #selliyammanpadal #samayapurammariyammanpadal #samayapuram #periyapalayathammanpadal #vadivudaiammanpadal #kadumbadichinnammanpadal #ellaiyammanpadal #gangaiammanpadal #varnippupadal #kanniyammanpadal #saptakanniyammanpadal #murugansongs #ammansongs #sivansongs #ganapathisongs #adispecialammansong #adiangalammansongs #angalammanwhatsappstatus #Jayakumarpoosari #gurusivakumarpoosari #shakthishanmugaraja #poosarikathai #angalammankathai #angalamman history #angalammanvaralaru #paavadairaayan #periyandavar #periyayi #periyandichiamman #pechiyamman #nisasini #vallalkandan #mayanakollai
#mayaanasoorai #malaiyanooruangalamma #aaduvetti #aadubali
#kozhibali #angapradakshanam #eval #pilli #sooniyam #darkmagic #kalippueduthal #peiottudal #kurisolluthal #saamiaaduthal #kaaliaattam #peiyaattam #kuttisaathan #kuttisaathanaeval #maanthrigam #malayalamandrigam #angalammanoonjal #periyayivarnippu #angalammanvarnippu #paavadairaayanvarnippu #maduraiveeranvarnippu #muniswaranvarnippu #karuppusamivarnippu #malayalachinna #idumban #kadamban #kaalivarnippu #mutharammanvarnippu #mutharamman #veerbhadrarvarnippu #masaniammanvarnippu #kuladeivamvarnippu #veetudeivamvarnippu #poovadaikaarivarnippu #varahi Produced & Licensed by: Apoorva Audios

Пікірлер: 1 100
@chinnaswamym3794
@chinnaswamym3794 Жыл бұрын
ஓடக்கரை மண்ணெடுத்து அம்மா உன் முகம் செஞ்சு வச்ச ஊரை எல்லாம் சுத்தி வந்து உன் முகத்தை பார்க்க வந்தேன் அம்மாவே முத்துமாரி அம்மாவே நான் மலராய் ஒரு மலர் எடுத்து உன் பாதத்திலே பூஜை செய்தேன் நான் மலராக மாற கூடாதா அம்மாவே உன் பாதத்திலே சேரக்கூடாதா கல்லோ ஒரு கற்சிலையோ இந்த கலியுகத்தில் அம்மா நி தெய்வமானாய் நான் கல்லாக மாற கூடாதா அம்மாவே உன் கருவறையை சேரக்கூடாதா நான் பாடும் இந்தப் பாட்டு பகல் இரவாய் முத்துமாரி உன் முகத்தைப் பார்த்து என் பாட்டைக் கேட்டு ஓடி வந்தாயா அம்மாவை பக்தர்களை காணவந்தாயா நான் நிலவில்லாத வானம் போல வாழுகின்றேன் நிலையோ ஏன் அம்மாவே அங்கு முழு நிலவாய் வந்தவள் நீயே அம்மாவை என் முக மலர செய்தவள் நீயே பல மயில் கடந்து உன்ன காணவந்தேன் உன் ஆலயமோ அம்மா நீ சாத்துவதா அம்மா திருக்காச்சி தந்திடுவாயா அம்மாவே உன் அருள் பாதம் காட்டிடுவாயா நான் அழுதேன் அம்மா புலம்பினேனே உன் சன்னிதானம் அம்மா வாசலிலே அம்மா உன் அருள் காட்சி தந்திடுவாயா அம்மாவே ஆடியர் முகம் பார்த்திடுவாயா அம்மா சோதனையும் வேதனையும் தீர்த்து வைக்கும் சிவன் திருமகளே என் சோதனையை கேட்டிடுவாயா அம்மாவே என் வேதனையை தீர்த்திடுவாயா உன்னைத் தேடி வந்தேன் அம்மா நாடி வந்தேன் உன் திருமுகத்தை காண்பதற்கே உன் திருமுகத்தை காட்டிடுவாயா அம்மாவே உன் அருள் அல்லி தந்திடுவாய்
@vathanvip2270
@vathanvip2270 Жыл бұрын
🙏🙏🙏🙇
@newtamilarts5684
@newtamilarts5684 Жыл бұрын
Supar
@Sarathi-fe2df
@Sarathi-fe2df Жыл бұрын
ஓம் நம சிவய
@suravinothsura5854
@suravinothsura5854 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@madhavisakthi7085
@madhavisakthi7085 Жыл бұрын
🙏🙏🪔🪔🙇‍♀️🌸🌸🌿🤲😭😔
@OppoOppo-ql2dy
@OppoOppo-ql2dy 2 ай бұрын
மடியேந்து பிச்சை கேக்கிறேன் எனக்கு குழந்தை வரம் தா அம்மா தாயே 🙏🤲
@thiyagu-r5s
@thiyagu-r5s Ай бұрын
நல்லதே நடக்கும்
@thiruneelakandanbabu
@thiruneelakandanbabu Ай бұрын
KIDAIKKUM
@மணிமாறன்தும்பலப்பட்டி
@மணிமாறன்தும்பலப்பட்டி Ай бұрын
விரைவில் உங்கள் இல்லத்தில் தேவதை வருவாள்.
@vinayagamg455
@vinayagamg455 15 күн бұрын
Chennai 1000lights la karkathammanan temple iriku anga ponga
@KodiSineka21
@KodiSineka21 12 күн бұрын
Kandippa tharuval kalangathe
@KavithaKarthik-s6q
@KavithaKarthik-s6q 4 ай бұрын
எனக்கும் ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்கவும் வேண்டுகிறேன் அம்மா
@SandhiyaSandhiyathiru
@SandhiyaSandhiyathiru Жыл бұрын
Ennaku pudicha Amman song 🤲Amma epavume engaluku thunnaiyaga irukanum ma..... voice vera level an lyrics romba nalla iruku
@muruganb2750
@muruganb2750 9 ай бұрын
தெய்வங்கள் மனதில் நினைத்து பாடல் பாடிகிறோம் ஆனால் அவங்களைத்தான் அந்த தெய்வம் ஜோதிச்சு பாக்குது தெய்வம் தான் உலகம் என்று நம்புவர்களை அனைவரையும் நல்லபடியாக நோய் நொம்பல் இல்லாமல் காத்துக்குடுக்கனும்னு தெய்வத்தை வேன்டிகிறேன்
@LogeshNagarajan-i1e
@LogeshNagarajan-i1e 8 ай бұрын
L
@RamaniVenkadesan
@RamaniVenkadesan 8 ай бұрын
Super super
@NARASIMMANS-us2bm
@NARASIMMANS-us2bm 7 ай бұрын
E❤ ❤😊❤😂❤
@sangidha2015
@sangidha2015 3 ай бұрын
😂🎉
@VenkatasanB-zl8gj
@VenkatasanB-zl8gj Ай бұрын
❤யு
@sathiyaseelan2701
@sathiyaseelan2701 Жыл бұрын
என்னோட பிரச்சினை நிங்கி என் கவலை நிங்கி என்றும் பக்க துணை ஆக இருக்கு வேண்டும் அம்மா
@sathiyaseelan2701
@sathiyaseelan2701 Жыл бұрын
❤❤❤❤❤❤
@krishnarajkrishnaraj4362
@krishnarajkrishnaraj4362 Жыл бұрын
இந்த பாடலை கேட்டதும் நானும் பாடினால்தான் நான் மகவும் மகிழ்ச்சி அடைந்தே அருமையான பாடல் பாடிய வருக்கு நன்றி
@SANGEETHASANGEETHA-ph6fz
@SANGEETHASANGEETHA-ph6fz Жыл бұрын
கங்கையம்மன் பாடல் அருமை 🙏🙏🙏🙏🙏🙏
@bathmabathma9334
@bathmabathma9334 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@simbuking6975
@simbuking6975 Жыл бұрын
மனம் மகிழ்ந்து போனேன், என்ன ஒரு அருமையான பாடல். பாடியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤
@DineshKumar-hn6qm
@DineshKumar-hn6qm Жыл бұрын
Super
@Devi-we6ep
@Devi-we6ep Жыл бұрын
​@@DineshKumar-hn6qm❤❤. l
@venkatesanm8884
@venkatesanm8884 4 ай бұрын
❤​@@DineshKumar-hn6qm
@GobuSithar
@GobuSithar 2 ай бұрын
youtube.com/@gobusithar?si=eQoe-EvOLGRyKdNU
@pandiraj5864
@pandiraj5864 Жыл бұрын
இந்த பாடலை பாடிய ஜெயக்குமார் பூசாரி ஐயாவுக்கு கோடாண கோடி நன்றி
@manikandanwecandoasanp_ga8603
@manikandanwecandoasanp_ga8603 Жыл бұрын
Asicirdne❤😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤ 3:04
@komathibalu
@komathibalu Жыл бұрын
​@@manikandanwecandoasanp_ga8603ka
@balavijay6465
@balavijay6465 Жыл бұрын
@logulogu9733
@logulogu9733 Жыл бұрын
Km m
@aravindhkkd8380
@aravindhkkd8380 11 ай бұрын
​momoomoooommoooooo mmom mo mmmyes or mommommmmommommmommmmmommoooomm momoommmmm@@manikandanwecandoasanp_ga8603
@mahalingamc270
@mahalingamc270 Жыл бұрын
பின் பாட்டு பாடுபரும் திறமையான குரல்வளம் கொண்டவர்
@headofdhanush
@headofdhanush Күн бұрын
இதுவரை சாமி இல்லை என்று 🙏நினைத்தேன் ஆனால் இந்தப் பாட்டை கேட்கும்போது தான் சாமி இருப்பதை உணர்த்துகிறது 🙏
@a.s.sarwinshankar8097
@a.s.sarwinshankar8097 Жыл бұрын
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி கங்கை அம்மன் துணை🙇🏻‍♂️🙏🏻❤️🚩🌍 அம்மா நீ இன்றி உலகமேது
@AjithE-fe1hf
@AjithE-fe1hf Жыл бұрын
ஓம்சக்தி அன்னையே, கொச்சம் கண் திறந்து பாரம்மா...
@palaniraj624
@palaniraj624 2 жыл бұрын
🙏மென்மையான குரல் வளம்தன் தாயிடம் நேரடியாக பேசும் பூசாரி அவருக்கு துணையாக பக்கவாத்தியம் அத்தனை பேரின் துணையோடு நான் கண்ட கங்கையம்மா.....
@KomalavalliSankar
@KomalavalliSankar 4 сағат бұрын
ஓம் கங்கையம்மன் தாயே போற்றி மனசு வலிக்குது நிம்மதி குடுங்க தாயே 🙏☺️🙏
@prabuprajan295
@prabuprajan295 5 ай бұрын
அம்மா தாயே என்னுடைய பிரச்சினை தீர்ந்து எனக்கு பக்கபலமாக இருக்கனும் தாயே
@jeevajeeva9370
@jeevajeeva9370 5 ай бұрын
என் சோதனையை கேட்டு என் வேதனையை தீர்த்துவிடுவயா அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@SureshUma.
@SureshUma. Күн бұрын
Aravihd ❤❤❤
@arulkumar9425
@arulkumar9425 Жыл бұрын
இந்தப் பாடலை கேட்கும் பொழுது என் உடம்பெல்லாம் சிலிர்க்கிறது மனதிற்கு நல்ல அமைதியை தருகிறது
@venkatsanvenkatsan6905
@venkatsanvenkatsan6905 5 ай бұрын
என் தாயின் மீது மனம் கவர்ந்த பாடல் திருவாளர் பூசாரி ஜெயக்குமார் அவர் களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்
@IndharaMari
@IndharaMari 6 ай бұрын
அம்மா கல்வி அறிவு கோடிஸ்வரியான மனைவி அமைய அருள் செய் அம்மா
@Vinayagam-e4l
@Vinayagam-e4l Жыл бұрын
அம்மனின் பாடலைக் கேட்க எவ்வித துன்பமும் வந்தாலும் மன நிம்மதியைத் தரும் அருமையான பாடல்....
@shanthirr2441
@shanthirr2441 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Dhivya-mq9ks
@Dhivya-mq9ks 10 ай бұрын
Selliyamman thunnai ❤
@a.s.sarwinshankar8097
@a.s.sarwinshankar8097 Жыл бұрын
ஓம் ஸ்ரீ கங்கையம்மன் தாயே போற்றி போற்றி துணை🙇🏻‍♂️🙏🏻❤️🌍💯அங்காள பரமேஸ்வரி போற்றி போற்றி துணை🙇🏻‍♂️🙏🏻🙇🏻‍♂️🌍💯
@prakashr7646
@prakashr7646 5 ай бұрын
மிகவும் அருமையான தெய்வீக பாடல் தலைவா. வாழ்க வளமுடன் வாழ்க வளர்க
@Moniraja9677
@Moniraja9677 8 ай бұрын
Na epo tha pakura entha amman song sathiya ma solura unga voice ku adimai🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@Moniraja9677
@Moniraja9677 8 ай бұрын
2024 la tha keta 🥰🥰🥰🥰
@BavaniSekar-l1f
@BavaniSekar-l1f 6 ай бұрын
என் குலதாய் தஞ்சியம்மன் தாயே துணை .... வளம் பெற வாழ்த்துக்கள்
@arthiarthik7958
@arthiarthik7958 5 ай бұрын
🙏 அம்மா எனக்கும் ஒரு குழந்தை பாக்கியம் கொடு அம்மா மடி பிச்சை கேட்கிறேன் அம்மா 🙏😭😭😭😭😔😔😔😔
@KavithaKarthik-s6q
@KavithaKarthik-s6q 4 ай бұрын
இந்த பாடல் அருமையான பாடல் இது எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
@வாதமிழா-ந8ட
@வாதமிழா-ந8ட Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனநிம்மதி கிடைக்கின்றன நன்றி அண்ணா
@Rajaram-s1b1e
@Rajaram-s1b1e 13 күн бұрын
அம்மா என் சோதனை திர்த்துதுவைமா நிம்மதியா கூடுமா அங்கல்லம்மா
@prakashr7646
@prakashr7646 5 ай бұрын
மிகவும் அருமையான தெய்வீக பாடல் தலைவா
@SurprisedHorse-ml6bc
@SurprisedHorse-ml6bc 11 сағат бұрын
எனக்கு பிடித்த நல்ல வேலை கிடைக்க வேண்டும் சாய் சத்யா என் கிட்ட பேசி பழகனூம் தாயே உன் பாதம் சரணம்
@a.s.sarwinshankar8097
@a.s.sarwinshankar8097 Ай бұрын
❤️🙏🏻🙇🏻 ஓம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி போற்றி போற்றி போற்றி🙇🏻🙏🏻❤️
@manisajitha8957
@manisajitha8957 2 жыл бұрын
அம்மா தாயே எனக்கு இந்த மாதம் குழந்தை வரம் தருவாய் அம்மா தாயே அருள் புரிமா ஒம் சக்தி தாயே கெங்கையம்மா
@velusubramaniyan4200
@velusubramaniyan4200 Жыл бұрын
நல்லதே நடக்கும்....
@saravanane4818
@saravanane4818 2 жыл бұрын
என்னுடைய குலதெய்வம் பச்சையம்மன் 🙏🙏🙏
@jayalakshmijayalakshmi1289
@jayalakshmijayalakshmi1289 2 жыл бұрын
என்னுடைய குலதெய்வம் பச்சையம்மன்
@ramsubramanyam8833
@ramsubramanyam8833 2 жыл бұрын
En தெய்வமும் பச்சையம்மன் தான்
@sekarsekar-zx1pq
@sekarsekar-zx1pq Жыл бұрын
​@@ramsubramanyam8833 u
@Arju161
@Arju161 8 ай бұрын
இந்த பாடலை கேட்க கேட்க உடம்பு சிலுக்குது😊
@Senthil-dq9iv
@Senthil-dq9iv 4 ай бұрын
இந்த அம்மன் பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 🙏🙏🙏
@ramamoorthyk6800
@ramamoorthyk6800 4 ай бұрын
❤ அம்மன் பாடல் மிகவும் விரும்பு கேட்பேன் ஓம் சக்தி அம்மன் துணை ...
@ramadassdass5231
@ramadassdass5231 Жыл бұрын
மிகவும் அருமையான பாடல் மிக்க நன்றி அண்ணா
@sethaustin8672
@sethaustin8672 3 ай бұрын
கல்லோ ஒரு கற்சிலையோ இந்த கலியுகத்தில் அம்மா நீ தெய்வம் ஆனாய் அம்மா அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி அம்மா அங்காளபரமேஸ்வரி தாயே போற்றி போற்றி ஓம் சக்தி 💐🙏🏿🙏🏿
@adhilakshmi1438
@adhilakshmi1438 2 жыл бұрын
கங்கை எப்படி பரிசுத்தமானவலோ அதே போல் ஆணோ பெண்ணோ பரிசுத்தமாக வாழ வேண்டும்
@ranjithlee8985
@ranjithlee8985 Жыл бұрын
🙏🙏🙏🙏
@VetriSelvi-ot5rp
@VetriSelvi-ot5rp 2 ай бұрын
அம்மன் songs இப்படித்தான் இருக்கணும் ❤❤
@MohanrajRajendiran
@MohanrajRajendiran 5 ай бұрын
அருமையான பாடல் ❤அம்மன் அருள் பெற வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
@ragulragul-un7bd
@ragulragul-un7bd 4 ай бұрын
அங்களாமன் 🌎🙏பாட்டு ரொம்ப 👌அருமையா இருக்கு அண்ணா ❤🫂💯
@SelvamSelvam-ol5uz
@SelvamSelvam-ol5uz 4 ай бұрын
அருமையான குரல் இனிய பாடல் வரிகள் அம்பாள் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் ❤❤🎉
@vignesharumugam553
@vignesharumugam553 Жыл бұрын
மிகவும் என் மனதிற்கு பிடித்த பாடல் 🙏🏻🙏🏻🔥காலையில் எழுந்தவுடன் இந்த பாடலை தான் கேட்பேன் 🙇‍♂️🙇‍♂️அம்மாவே... 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@subaramaniyansubaramaniyan1834
@subaramaniyansubaramaniyan1834 Жыл бұрын
S nanum
@Charu14321
@Charu14321 Жыл бұрын
@@subaramaniyansubaramaniyan1834 pi
@Charu14321
@Charu14321 Жыл бұрын
@@subaramaniyansubaramaniyan1834 Ii iii
@Charu14321
@Charu14321 Жыл бұрын
@@subaramaniyansubaramaniyan1834 ipiiioipi
@Charu14321
@Charu14321 Жыл бұрын
@@subaramaniyansubaramaniyan1834 ip of I got I
@DhanaEaka
@DhanaEaka 5 ай бұрын
எங்க ஊர் கெங்கையம்மன் பாடல் சூப்பர் பாடியநள்ளூர்
@revathimaran6305
@revathimaran6305 2 ай бұрын
i was blown away, what a wonferful song. congratulations all the singers
@ArulArul-mf7ig
@ArulArul-mf7ig 3 ай бұрын
திண்டிவணம் கங்கை அம்மன் துணை
@AzhagiriGiri-w8q
@AzhagiriGiri-w8q 16 күн бұрын
ஓம் ஜெங்கயம்மாவே துணை
@soundararajank1347
@soundararajank1347 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அம்மா தாயே
@arstatuseditingkiller6886
@arstatuseditingkiller6886 Ай бұрын
நன்றி அண்ணா
@manikkamk-pt6nu
@manikkamk-pt6nu 6 ай бұрын
எத்தனை அம்மன் பாடல் வந்தாலும் இந்த அம்மன் பாடலுக்கு ஈடாகாது
@MageshMagesh-eu9wt
@MageshMagesh-eu9wt Ай бұрын
இந்த பாட்டை கேட்கும் போது என் உடம்பு சிலிர்த்தது
@SaraswathySarasu-e9p
@SaraswathySarasu-e9p 5 ай бұрын
மலராக மாறக் கூடாதா அம்மாவே உன் பாதத்திலே சேர கூடாதா 🙏
@SanthiSanthini-q5w
@SanthiSanthini-q5w Ай бұрын
Amma enakku kulantai varam vendum taye 🙏🙏🙏nal talli pokanum amma 🙏🙏🙏🙏🙏
@dhiliprajm6749
@dhiliprajm6749 Жыл бұрын
நாங்களும் இந்த பாட்டு அடிமை. இதை தினமும் கேட்கும்போது எங்கள் தாய் ஸ்ரீ தேவி பராசக்தி கருமாரியம்மா எங்களுடன் இருப்பதை உணர்வோம்.🙏🙏🙏
@KarthiDeepa-vo3nl
@KarthiDeepa-vo3nl Жыл бұрын
❤❤❤❤🎉🌺🙏🎻🎻🎻🎻
@BalajiBalaji-w7n
@BalajiBalaji-w7n Жыл бұрын
​@@KarthiDeepa-vo3nlq we q1qqqqqq11😊😊0P😊
@GANESHtopper26633
@GANESHtopper26633 Жыл бұрын
❤❤❤❤
@murugesanmurugesan7656
@murugesanmurugesan7656 3 ай бұрын
இந்த பாடலைக் கேட்கும் போது எனக்கு பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்க வேண்டும் அம்மா தாயே நீயே துணை
@GowriGowri-w3r
@GowriGowri-w3r Жыл бұрын
அங்காளம்மன் தாயே நல்லவர்க்கு எல்லாம் துணையாய் இரு அம்மா
@kanniyappanperumal4029
@kanniyappanperumal4029 4 ай бұрын
அம்மா படைவீடு ரேணுகாம்பா தாயே நீதாம்மா எல்லோருக்கும் துணையாக இருந்து வழிநடதனும்மா 🙏🏼🪔🪔🙏🏼🫶🥰🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@SudhaA-rr1rh
@SudhaA-rr1rh 7 ай бұрын
கெங்கை அம்மனுக்கு எங்கள்ஊரில் வெகு விமர்சையாக திருவிழா 13/6/2024இன்று 🙏🙏🙏🙏🙏
@suresh007r7
@suresh007r7 2 жыл бұрын
கங்கை யம்மா.தாயே நாண் லாரிமோதி கால் அடிபட்டு ஸ்டாலின் மருத்துவ மணையில்உள்ளேண்எண் கால்வலி குணமடைந்து சீக்கீரம் நான் வீட்டுக்கு போகவேண்டும் எணக்கு அருள் புரிய வேண்டும் அம்மா தாயே கங்கை யம்மன் தாயே. எணக்கு அருள் புரிய வேண்டும் அம்மா தாயே
@MohanKumar-ze6ld
@MohanKumar-ze6ld 2 жыл бұрын
செங்கல்பட்டு அருகே சிங்கபெருமாள் கோயிலில் இருந்து 13கி.மீதூரத்தில் மூங்கில் அம்மனைப்பற்றி பாடி வெளி உலகிற்கு தெரிய படுத்த வேண்டுகின்றேன்
@rajivk2687
@rajivk2687 2 жыл бұрын
உங்களுக்கு கால் எப்படி இருக்கு....
@rajivk2687
@rajivk2687 2 жыл бұрын
@@MohanKumar-ze6ld எந்த ஊரு.....?
@cmSathyanarayanank
@cmSathyanarayanank 2 жыл бұрын
நீங்கள் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்
@sivaranjani2271
@sivaranjani2271 2 жыл бұрын
Nalamudan Vala en Thai karumari அம்மா vendikiren
@Sabaridrawingartist6727
@Sabaridrawingartist6727 2 жыл бұрын
அருமையிலும் அருமை...!!!... ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@kumarsiva5464
@kumarsiva5464 2 жыл бұрын
Very Nice voice
@JaiMohana-g3s
@JaiMohana-g3s 13 күн бұрын
கங்கை அம்மா என் தம்பிக்கு திருமண பாக்கியம் கொடு என் அம்மாவே
@pbalaiya
@pbalaiya Жыл бұрын
இந்த அம்மன் பாடல் என் மனதையும் மணமகிழ்ச்சியும் உருவாக்கி வைத்தது
@ranjithv1723
@ranjithv1723 Жыл бұрын
எங்கள் குல தெய்வம் பால் முனீஸ்வரர். பாடல் பாடுங்க பூசாரி ❤
@gramadevathaiamman
@gramadevathaiamman Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@dineshwaran1859
@dineshwaran1859 Жыл бұрын
Naangalum
@kalaiyarasimuthuramalingam7271
@kalaiyarasimuthuramalingam7271 Жыл бұрын
வாழ் முனீஸ்வரன் கேள்விப்பட்டு இருக்கிறேன் அது என்ன பால் முனீஸ்வரன் அப்படி ஒரு தெய்வம் இருக்கிறதா
@btsarmygirl8526
@btsarmygirl8526 11 ай бұрын
😊​@@kalaiyarasimuthuramalingam7271
@sethaustin8672
@sethaustin8672 Ай бұрын
108 munigal irukanga ​@@kalaiyarasimuthuramalingam7271
@venelavenkat7340
@venelavenkat7340 Жыл бұрын
இந்தப் பாடலுக்கு நான் அடிமை தினமும் நான் காலையில் கேட்கும் என் தாய் அங்காளியின் முதல் பாடல் இதுவே
@vickyvicky2507
@vickyvicky2507 Жыл бұрын
Aaaaaaaa
@MeenaSuresh-yn5bk
@MeenaSuresh-yn5bk Жыл бұрын
​@@vickyvicky2507iopppo0ooyftytyy😊😊😊😊😮😢🎉🎉yh h Kl
@MeenaSuresh-yn5bk
@MeenaSuresh-yn5bk Жыл бұрын
Jhut
@MMVLOGGERSTAMIL
@MMVLOGGERSTAMIL 5 ай бұрын
Indha paatu keeta en alu nabakam varum en na avala na thiruvilla than pathen
@SureshElakkiya-r7i
@SureshElakkiya-r7i 10 ай бұрын
மிகவும் பிடித்த பாடல்🙏🙏
@Devidheran
@Devidheran Ай бұрын
என் தம்பிக்கு ஒரு குழந்தை வரம் வேண்டி கொள் கிறேன் தாயே.
@muniyappanmuniyappan6700
@muniyappanmuniyappan6700 Жыл бұрын
🙏🙏🙏Gangaiyamman💖💝💖 super video song 🙏🙏🙏
@SelvivasSelvi
@SelvivasSelvi 19 күн бұрын
அன்புடன் உன் மகள் 💚 கருணை காட்டுங்கள் அம்மா 💚🙏💚✝️💚✝️🙏💚
@ramyaramya8128
@ramyaramya8128 2 жыл бұрын
Next month papa porangka pothu Nalla patiya porakanum vetikiran 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@OmprasadOm-o6b
@OmprasadOm-o6b 28 күн бұрын
அம்மா எனது குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் தாயே, எனது சகோதரனுக்கு திருமணம் ஆக வேண்டும் தாயே எனக்கு குழந்தை வரம் கொடுக்க வேணும் தாயே என் அம்மா அப்பாவை ஒட்கார வைத்து சாப்பாடு போடும் அளவுக்கு எனது பொருளாதாரம் உயர்த்த வேணும் தாயே எனக்கு பதினாறு செல்வங்களும் அருள வேணும் தாயே நானும் எனது மனைவியும் ஒற்றுமையாக இருக்க வேணும் தாயே என் தாய் சொல்லை எனது மனைவி கேட்டு நடக்க வேண்டும் தாயே, எங்களுக்கு இருக்க சொந்த வீடு, நிலம் தோட்டம் வண்டி வாகனம் பதினாறு செல்வங்களும் என் குடும்பத்துக்கு அருள வேணும் தாயே, எனது குலதெய்வ கோவில் நல்ல படியாக கட்டி முடிக்க வேணும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ranikamalanathankrmaj7341
@ranikamalanathankrmaj7341 2 жыл бұрын
கல்லாய் மாற கூடாதா....... அம்மா உன் கருவறையில் நுழைய கூடாதா😟😟😟😭😭😭😢😢😞😞😭😭😭🙏🙏🙏
@vaishu624
@vaishu624 2 жыл бұрын
அருமையான வரி ♥️♥️♥️♥️♥️
@sureshparimala6574
@sureshparimala6574 Жыл бұрын
KalpoodiWA
@HariPrasathA-mz7ps
@HariPrasathA-mz7ps Жыл бұрын
​❤❤❤❤
@KarthiDeepa-vo3nl
@KarthiDeepa-vo3nl Жыл бұрын
❤❤❤❤❤❤
@Babuthiru2023
@Babuthiru2023 Жыл бұрын
@@sureshparimala6574 சப்த
@DassChellappan-jb9zv
@DassChellappan-jb9zv Жыл бұрын
அண்ணா நீங்க சூப்பரா படுறிக
@Prasath-jb2ft
@Prasath-jb2ft Жыл бұрын
என் தாய் அங்காளி உண்மை...சத்தியம்💥💥💥💥
@a.s.sarwinshankar8097
@a.s.sarwinshankar8097 Ай бұрын
✨🦚❤️🙏🏻🙇🏻ஓம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி போற்றி போற்றி🙇🏻🙏🏻❤️🦚✨
@dineshk8425
@dineshk8425 2 ай бұрын
நான் இந்த பாடலுக்கு அடிமை ❤❤🔥🔥🔥
@Anand-t3s
@Anand-t3s Жыл бұрын
Indha song ketkumbodhu en manasula Ella baramum kurainja madhiri irukku😊
@a.s.sarwinshankar8097
@a.s.sarwinshankar8097 Жыл бұрын
ஸ்ரீ மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி துணை🙇🏻‍♂️🙏🏻❤️
@manisajitha8957
@manisajitha8957 2 жыл бұрын
அம்மா தாயே கெங்கையாம்மா தாயே எனக்கு குழந்தை வரம் தருவாய் அம்மா தாயே அருள் புரிமா
@-sree777
@-sree777 2 жыл бұрын
அண்ணா அருமை அருமை💜🧡❤🙏🙏🥰🥰🤝 அம்மா பாடல்👸🏻, உங்க குரல், வரிகள் சூப்பர் சூப்பர் சூப்பர் my favorite ♥ ❤ 👌 வாழ்க வளமுடன் 🥰🙏🙏🙏🪘🪘🧎‍♀️🧎‍♀️
@arularun6055
@arularun6055 2 жыл бұрын
பரமன் சடையமர்ந்த மாதாவே உன் பத மலர் பனிந்தேன் போற்றி போற்றி
@ithachiI45678
@ithachiI45678 Жыл бұрын
🙏என் தலியா கத்திடுமா; என் கணவனை காத்து கொடு மா😭😭 😭🙏 உன்னை நம்பி இருக்க மா🙏
@ShivaKumar-lu3fj
@ShivaKumar-lu3fj 2 жыл бұрын
அம்மா எனக்கு நல்ல வழியை காண்பி தாயே....
@venkatesana9790
@venkatesana9790 4 ай бұрын
Amma Thaaye Engalukkum kulandhai paakiyum Arul puriya vendum thaaye Gowri venkat Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏karuvaraikkul vaama Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@perumals658
@perumals658 2 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼அம்மா தாயே என் மனைவி வினோத பெருமாள் கருவறையில் குழந்தை யாக நீ மாறாக்கூடாத அம்மாவே 💐💐💐
@kanikakani5141
@kanikakani5141 2 жыл бұрын
அம்மன் குழந்தையா வருவாங்க 🥰🥰🥰🥰
@kanmaninagarajan9954
@kanmaninagarajan9954 2 жыл бұрын
இதோ வந்துகொண்டே இருக்கிறாள் கவலை வேண்டாம் 🙏🏿
@vaishukuttiofficial1696
@vaishukuttiofficial1696 2 жыл бұрын
கண்டிப்பா வருவாள்.. எனக்கு மாதிரி
@VasukiVasuki021
@VasukiVasuki021 Жыл бұрын
SANNTALlBAPLAxxxxxxx x Ok 👍 ❤ ❤❤❤❤❤❤ 4:57
@manojmano9806
@manojmano9806 10 ай бұрын
😮 p y😢yj Feb Kimmy to ​@@kanmaninagarajan9954
@RN....Pigeons279
@RN....Pigeons279 10 ай бұрын
அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் வேணும் அம்மா உன்னைத்தான் நம்புகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kpmsanthoshNadhashwaram
@kpmsanthoshNadhashwaram Жыл бұрын
இந்தப் பாடலை நூறு (100) தடவைக்கு மேல் கேட்டு விட்டேன் இன்னும் சலிக்கவில்லை
@karthikkarthik-zg7gl
@karthikkarthik-zg7gl Жыл бұрын
Pool 😊❤😊
@GururohitGuruohit
@GururohitGuruohit Жыл бұрын
🙏🙏🙏
@SanjaySanjay-ru4xl
@SanjaySanjay-ru4xl Жыл бұрын
Ama
@AKsquad-hn1gm
@AKsquad-hn1gm Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊
@AKsquad-hn1gm
@AKsquad-hn1gm Жыл бұрын
😊😊
@SivaSaiSivaSai-e1p
@SivaSaiSivaSai-e1p 2 ай бұрын
Nagathamman.enna.mannichukko.sivasai
@ArumugamAaru-hz1lr
@ArumugamAaru-hz1lr 11 ай бұрын
மிக அருமையான பாடல் பாடல் பாடியவர்களுக்கு மிக்க நன்றி
@kgmg1234
@kgmg1234 5 ай бұрын
எத்ததனை அம்மன் பாடல் வந்தாலும் இந்த பாடலுக்கு ஈடாகது❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😍😍😍😍😍😍😍😍😍😍😍😁😁😁😁😁😁😁😁😁😁😁🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@PurachiTheeGnanavel
@PurachiTheeGnanavel 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மலையனூர் அங்காளம்மா கோடிஸ்வரி
@sowmiyasowmiya-fu5fg
@sowmiyasowmiya-fu5fg Жыл бұрын
மனதிற்கு ரொம்ப நிம்மதியாக இருக்கு இந்த பாடல் ரொம்ப நன்றி அண்ணா யனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா இந்த பாடல் 🙏🙏🙏
@BharathiSakthivel-jw4hu
@BharathiSakthivel-jw4hu Жыл бұрын
இந்தப் பாடலுக்கு நான் அடிமை
@IndhumathiIndhumathi-qs7zz
@IndhumathiIndhumathi-qs7zz 6 ай бұрын
Me to
@indirananthini3098
@indirananthini3098 6 ай бұрын
L​@@IndhumathiIndhumathi-qs7zz
@kasisekar1948
@kasisekar1948 Жыл бұрын
ஓம் சிவசத்தி துணை அம்மாவின் பாடலை கேட்டு மனம் அழுதேன் ஐயா பாடலை வர்நித்த நீங்கள் அனைவரும் என்றென்றும் தீர்க்காயுஷ்மான் பவ
@sankarss4722
@sankarss4722 Жыл бұрын
Sekkiram kunamadaya prarthani seigiren nanbaa
@r.shankarguru5221
@r.shankarguru5221 2 жыл бұрын
அம்மா நீங்கள் தான் துணை எனக்கு 🙏🙏🙏🙏🙏
@jeevajeevabharathi8906
@jeevajeevabharathi8906 Жыл бұрын
கங்கை அம்மன் ஆலயம் ஏ.ரெட்டிப்பாளையம் பொன்னேரி திருவள்ளூர் மாவட்டம் ❤ ஜீவா
@dhanalakshmik2007
@dhanalakshmik2007 2 жыл бұрын
அம்மா தாயே சரணம்.