சூரியனின் கர்மப் பதிவைக் கொண்டவர்களின் குணாதிசயம் நடத்தை ஆகியவற்றைக் கொண்டு விளக்கிய விதம் அருமை.
@Nhnihtgnytgb4 күн бұрын
Your voice is a good very good,மிதவேகம் அதே நேரத்தில் விவே க மான உரை 1:27:56 நேரம் முழுவதும் பயனளிக்கும் விதமாக உள்ளது
@SivaranjaniSCSE-n9h3 күн бұрын
Sukkiran karma very true bro 💯.and Useful
@Maheswari-b7q4 күн бұрын
நல்லதொரு பதிவு ராகுல் சார் நன்றி🎉
@kuttyarun-s1h4 күн бұрын
Great brother 👏
@ellammix89314 күн бұрын
18:24 budhan karma
@vanithasellamuthu87Күн бұрын
Excellent sir...
@pianoking78654 күн бұрын
Arumaiana eccharikkai thagavalgal. Nandri.
@kksrinivasan40054 күн бұрын
Excellent compilation of all karmas. Highly useful. Thanks Rahul sir.
@sriramj.87444 күн бұрын
கர்மாவின் பாஸிடிவ் மற்றும் நெகடிவ் சைட் அழகாக விளக்கப்பட்டுள்ளது. புதனின் கர்மா உள்ளவர்கள் அளவாக பேசுபவர்கள், இவர்கள் அதிகமாக யோசனையில் மூழ்காமல் இருந்தால் மென்டல் ட்ரஸ் குறையும். சுக்கிரன் கர்மா உள்ள குடும்பத்தில் தோல் சம்மந்தமான வியாதியை பார்த்திருக்கிறேன்
@Mkk-Shi5684 күн бұрын
Enakku sevvai, bhudhan, guru karma irukku ji. Its correct ji good information about our karma.
@preethikumar92293 күн бұрын
எனக்கு என்ன கர்மா உள்ளது. 29.09.1983, 10.28 PM, திருவண்ணாமலை.
@Runthemill3 күн бұрын
Rahul sir ... Sani karma person aala I'm affected too 😂😂😂 no passion, no fire, no motivation 😂😂 negative (inferior) thinking, introverted etc But it's good being with them
@UmaMashewari-m3p4 күн бұрын
Very useful tips sir
@thilagaraj83164 күн бұрын
வணக்கம் 🙏🏻
@deepaks22734 күн бұрын
Very nice
@preethikumar92294 күн бұрын
வணக்கம். கடக லக்னம், பூராடம் நட்சத்திரம். லக்ன புள்ளி புனர்பூசம் 4 ஆம் பாதம். லக்னாதிபதி 6 இல் உள்ளார். 6 ஆம் அதிபதி 10 இல் உள்ளார். எனக்கு சந்திரன் கர்மா உள்ளதா இல்லையா ஐயா.
@sriramj.87444 күн бұрын
கடக லக்னம் புதன் கர்மா, பூராடம் நட்சத்திரம் புதன் கர்மா, லக்னாதிபதி சந்திரன் 6ல் சனி கர்மா, கடகம் மற்றவர்களுக்கு கேட்காமல் உதவி செய்யக் கூடியவர்கள். கடகம் சந்திரன் வீடாக இருப்பதே காரணம்,
@sriramj.87444 күн бұрын
6ம் பாவம் சந்திரன் மற்றும் சனி கர்மா, லக்னாதிபதி 6ல்