பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரை உச்சரிக்காமல் கடவுளின் பெயரை உச்சரித்து உச்சரித்து இருந்தாலாவது சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று அமித்ஷா கூறுகிறார் இறந்ததற்குப் பின்பு சொர்க்கம் கிடைக்குமா நரகம் கிடைக்குமா என்பது இப்பொழுது அமித்ஷா அவர்களுக்கு தேவையில்லை நாங்கள் அம்பேத்கர் பெயரை உச்சரித்தால் அவர்களுக்கு ஏன் எரிகிறது அதுதான் எங்கள் கேள்வி அம்பேத்கர் அவர்களின் பெயரை உச்சரிக்காமல் இப்பொழுது யார் அங்கு நரகத்தில் வேலை பார்க்கிறார்கள் நரகத்தில் யார் கஷ்டப்படுகிறார்கள் அமித்ஷா அவர்கள் இதைக் கூற வேண்டும்
@MG-kz9igКүн бұрын
Neriyalar perfect today
@rajaselvam1583Күн бұрын
Mathuvathini , always sharp and precise !!! great asset for next Gen.
@sivaprakasham83Күн бұрын
எங்கே கடவுள் இருக்கிறது கணடுபிடித்து தரவும்
@mugeeburrahman4327Күн бұрын
எங்கே இல்லை என்பதை கண்டுபிடித்து நீங்கள் சொன்னால் நன்றாக இருக்கும் நன்றி😢
@sudhakarmohan7098Күн бұрын
இருப்பதை தானே கண்டு பிடிக்க முடியும்? இல்லாத ஒன்றை எப்படி கண்டுபிடிக்க முடியும்? நீங்கள் பேசும் பேச்சு எல்லாம் நீங்கள் அறிவே இல்லாத சங்கி கூட்டம் என்று நீங்களே உறுதி செய்கிறீர்கள்.
@MG-kz9igКүн бұрын
😂😂😂😂 Buddha.
@wz_swКүн бұрын
ஏக இறைவனின் எதார்த்த நிலையை மனிதன் இவ்வுலகில் அறிய முடியாது. இவ்வுலகை பொறுத்தவரை மனிதன் எல்லா பொருள்களையும் காண வலிமை உள்ளவனல்ல. நாம் பார்க்க முடிந்த நிறங்கள் என்பது ஒளியின் ஒரு குறிப்பிட்ட நிறமாலை பகுதிதான் (VISIBLE WAVELENGTH OF LIGHT). MANTIS SHRIMP எனும் ஒரு கடல் உயிரினம் இன்னும் பல நிறமாலைகளை பார்க்கும் ஆற்றல் கொண்டது. ஒரு பொருளை நாம் காண்கிறோம் என்றால் ஒளி அதன் மேல் பட்டு எந்த நிறமாலையை அது ஏற்காமல் திருப்பி அனுப்புகிறதோ அதை தான் நாம் அந்த நிறத்தில் காண்கிறோம். அதாவது ஒரு சிவப்பு நிற பொருள் அதன் மேல் படும் ஒளியின் எல்லா நிறமாலையையும் உறிஞ்சி சிவப்பை மட்டும் திருப்பி அனுப்புகிறது. அப்படி திருப்பி அனுப்பபடும் சிவப்பு தான் நம் கண்களில் பட்டு மூளைக்கு சென்று நமக்கு அந்த பொருளின் அமைப்பை உணர்த்துகிறது. ஏக இறைவன் படைத்த சூரியனை கூட சிறிது நேரம் நாம் பார்க்க முடிவதில்லை. இது போன்ற இவ்வுலகில் படைப்புகளுக்கான ஏற்படுத்தப்பட்ட அமைப்பு அல்லது கட்டுப்பாடுகள் எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கு பொருந்தாது. ஏக இறைவன் யாவரையும் மிகைத்தவன். மிகப்பெரும் பெருமைக்குரியவன். மாபெரும் நுண்ணறிவாளன். ஏக இறைவனுடைய எதார்த்த நிலையை நாம் இவ்வுலகத்தில் பார்க்க வலிமை உள்ளவர்கள் அல்ல. மேலும் ஏக இறைவன் மனிதனுக்கான விதித்த வாழ்க்கை நெறியில் (இஸ்லாம்) அவனை கண்களால் காணாமலேயே நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டு இருக்கின்றான். அதாவது அவனை பார்க்க கூடிய தகுதியை, கண்ணியத்தை, வலிமையை மறுமையில் சுவனம் செல்பவர்களே பெறுவார்கள். சுவனம் செல்வதே மிகப்பெரும் நிலையான வெற்றியாகும். அவனுக்கு நிகராக எவரும் இல்லை. அவனை போன்று வேறு எதுவும், வேறு எவரும் இல்லை. (நாம் வணங்கினால், நேரடியாக அவனை மட்டும் தான் வணங்க வேண்டும், நாம் அவனை காண முடியாத போதிலும்). இவ்வுலகில் நீங்கள் அவனை பார்க்க முடியாது. ஆனால் அவனோ அகிலங்கள் அனைத்தையும் பார்க்கின்றான். உங்கள் உள்ளங்களில் உள்ள ரகசியங்களையும், உங்கள் மனம் உங்களிடம் என்ன பேசுகின்றது என்பதையும் அவன் அறிவான். மறுமையில் சுவனம் செல்பவர்களே ஏக இறைவனை காணும் மகத்தான பேற்றினை பெறுவார்கள். (அல்-குர்ஆன் 6:103) பார்வைகள் அவனை அடைய முடியாது. அவனோ பார்வைகள் அனைத்தையும் அறிந்து கொள்கின்றான். அவன் (எவரின் பார்வைக்கும் அகப்படாத) மிக நுட்பமானவன்; மிக்க அறிந்தவன். (அல்-குர்ஆன் 21:49) (இறை அச்சமுடையவர்கள்) அவர்கள் எப்படிப்பட்டவர்கள் எனில், கண்ணால் பார்க்காமலே தம் இறைவனுக்கு அஞ்சுகின்றார்கள். மேலும் (கணக்கு வாங்கும்) அந்நாளைப் பற்றி அஞ்சுகின்றார்கள். (அல்-குர்ஆன் 7:143) நாம் குறிப்பிட்டிருந்த நேரத்தில் மூஸா வந்தார். பிறகு அவருடைய இறைவன் அவரிடம் உரையாடியபோது அவர் வேண்டினார்: “என் இறைவா! எனக்கு உன்னைப் பார்க்கும் வலிமையை வழங்குவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்.” அதற்கு இறைவன் கூறினான்: “என்னை நீர் காண முடியாது. ஆயினும் (எதிரிலுள்ள) மலையைப் பாரும்! அது தனது இருப்பிடத்தில் நிலைத்திருந்தால், என்னை நீர் காண முடியும்.” அவருடைய இறைவன் அம்மலையின் மீது வெளிப்பட்டபோது அது பொடிப் பொடியாகிவிட்டது. மூஸாவும் திடுக்கிட்டு மயங்கி விழுந்தார். பிறகு உணர்வு பெற்றபோது கூறினார்: “நீ மிகவும் தூய்மையானவன். நான் உன்னிடம் மன்னிப்புக் கோரி மீளுகின்றேன். மேலும், நான் நம்பிக்கை கொள்வோரில் முதன்மையானவனாக இருக்கின்றேன்.” (அல்-குர்ஆன் 42:51) எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவது இல்லை. ஆயினும் வஹியின் (சைக்கினையின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை (வானவரை) அனுப்பிவைத்தோ அல்லாமல் (நேரடியாகப்) பேசுவதில்லை. அவர் அவனுடைய அனுமதி கொண்டு அவன் நாடுவதை அறிவித்துவிடுகிறார். திண்ணமாக, அவன் உயர்வுமிக்கவனும் நுண்ணறிவாளனுமாவான். (அல்-குர்ஆன் 2:118) மேலும் கல்வி (அறிவு) இல்லாதோர் "அல்லாஹ் நம்முடன் (நேரடியாகப்) பேச வேண்டாமா? அல்லது (எழுதப்பட்ட) ஒரு வசனம் (நேராக) நமக்கு வரவேண்டாமா?" எனக் கேட்கின்றனர். இவர்கள் கேட்டது போன்றே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (மூஸாவிடம்) கேட்டார்கள். (அவர்களுடைய உள்ளங்களை) இவர்களுடைய உள்ளங்கள் ஒத்திருக்கின்றன. (உண்மையை) நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை நிச்சயமாக நாம் தெளிவாக்கி இருக்கிறோம். (அல்-குர்ஆன் 67:12) பார்க்காமலேயே தங்களின் அதிபதிக்கு எவர்கள் அஞ்சுகின்றார்களோ அவர்களுக்குத் திண்ணமாக மன்னிப்பும் பெரும் கூலியும் உண்டு.
@Ravindran-li2xiКүн бұрын
எத்தனை அமீத்ஷா வந்தாலும் அம்பேத்கர் புகழை மறைக்க முடியாது..
@sivaprakasham83Күн бұрын
உயர்ந்த சாதிக்கு வாய் எங்கே உள்ளது கீழ் சாதிக்கு வாய் எங்கு உள்ளது
@manikandavasakam4983Күн бұрын
Maduvandhi is right....she should be stand against Annamalai and Modi the Great liers
@srijeganmathivanan2037Күн бұрын
Sham wsa very correct
@NM-fc8vuКүн бұрын
Nagaraj is a very indecent person. He keeps on interrupting others. He should learn some basic manners first!
@selvarajand9225Күн бұрын
Senior Experienced Journalist Tharasu Shyam Sir whatever you expressed are hundred one percent correct and true. 🙏🙏🙏🙏
@YahyaJMY-eb4yhКүн бұрын
Good viewpoint by DK.
@sivaprakasham83Күн бұрын
நாகராஜ் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும்
@MG-kz9igКүн бұрын
Snake Babu😂
@rajeshx1983Күн бұрын
Amit shah asingapattar😂😂😂
@navarojКүн бұрын
Dei Motta, Rumbam Arukkadha da
@perinbamvaz4009Күн бұрын
கோயிலில் சென்று ஜெபம் செய்தால் நாடு நன்றாக கும், பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜெபம் செய்ய போங்க.
@nisathchity8575Күн бұрын
Ivan oruthe comedy pannitu tharkuri
@sirajudeen519Күн бұрын
Poiyappa yenravadhu unmai pesi irukkiraya.
@vijayasarathi471Күн бұрын
Never
@athithamilancholamandalam3816Күн бұрын
அவனுக்கு கொன்டைல முடிதான் இல்லைனு நெனைச்சேன்.ஆனால் அந்த மூதேவிக்கு மன்டைல மூளையும் இல்லை.
@nisathchity8575Күн бұрын
Nagaraj is good tharkuri 😂😂
@senthilkumarm7449Күн бұрын
Indira gandhi order to create special drive requirment job for sc community people
@SheikAli-c5tКүн бұрын
அதாவது வந்து அம்பேத்கர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இன்னும் ஒன்றி குறிப்பிட்டார்கள் அதாவது ஏதாவது ஒரு வீட்டிலே மாடுகள் செத்துவிட்டால் அந்த மாட்டை தூக்கிட்டு போய் எஸ்டிஎஸ் மக்கள் இன்னும் தாழ்த்தப்பட்ட மக்கள் அதை அறுத்து சாப்பிடுவார்கள் அப்பொழுது டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கூறினார்கள் அப்படி செத்துப்போன ஆட்டுக்கறியை சாப்பிடாதீர்கள் உயிருள்ள மாட்டை அறுத்து சாப்பிடுங்கள் என்று சொன்னார்கள் இதை பத்தின கருத்து சங்கீகள் உடைய கருத்து என்ன
@Sathiyamoorthi1989Күн бұрын
Aded mandaya yen da epadi
@snoopy246Күн бұрын
இந்த மண்டையன் பாரத மண்ணுக்குள்ள போயிட்டேன் நெனச்சேன்.
@vijayasarathi471Күн бұрын
😂😂😂
@athithamilancholamandalam3816Күн бұрын
அந்த மன்டையனுக்கு உள்ளே மூளையில்லை களிமன்னுதான் இருக்குதுனு அவன் ஒவ்வொரு விவாத்த்திலும் வெளிப்படுத்துகிறான்.
Yendaaa, Unga tv ku ver avelai illayaaaa, Kanniyakumari border la, Kerala karnagaaa medical waste kottiti pornagaaaa ... Ithe yen neenga TV newsla podalaaa...... , Anga oru karuvachi pesarale avaluku velai ........ Illayaaaaadaaaaa........K......P........
@MG-kz9igКүн бұрын
Enna pannalam née enna pandra avvlo important na née poi stop pannu mamu😂