No video

Alpha Meditation Practice | Guided Exercise | Mind Relaxation | Happy Life | In Tamil

  Рет қаралды 132,920

Alpha NLP Studios

Alpha NLP Studios

Күн бұрын

Guided Meditation in Tamil
மனதுள் தெளிவு பெற்று உணர்ந்தவர்கள் தினசரி பயிற்சி செய்வதில் மனம் மகிழ்கிறார்கள்.
Alpha Meditation- ஆல்பா தியானம் தினமும் நாம் practice செய்தால் நமது
மனதை ஒருமுகப்படுத்தி நமக்கான அனைத்து செல்வவளங்களையும் மனவளங்களையும் திறமைகளையும் தன்னம்பிக்கையையும் செயல்களையும் அன்பையும் தூக்கத்தையும் நிம்மதியையும் அளவற்று அள்ளித்தரும் பயிற்சி இது...
நமது எளிய தமிழில் ஆல்பா தியானம் என்ற ஆழ்மன தியானத்தின் செயல் முறை இந்த ஆடியோவில் உள்ளது....
ஆரம்பகட்ட பயிற்களுக்கு சில வாரங்கள் இந்த ஆடியோவை Ear phone மாட்டிக் கொண்டு கேட்டவாரே அதிகாலை மற்றும் இரவு இருவேளை பயிற்சி செய்யுங்கள்...
அதன் பின் நீங்களே ஆடியோ உதவி இன்றி அழகாக ஆல்பா தியானம் தினமும் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.
Alpha meditation வாழ்நாள் முழுதும் தொடருங்கள்....
அற்புதத்தை உங்கள் வாழ்க்கைக்குள் அனுமதியுங்கள்...
மனமும் உடலும் எண்ணங்களும் செயல்களும் அழகாகி மனம் உடல் ஆன்மா மகிழ வாழ்த்துக்கள்!
#powerfulmeditation #alphameditation
#RewireYourMind #RewireYourBrain
#RewireyourSubconcios
#MindRelaxingMeditation
#Howtocleanourbrain
#HowtocleanMind
#Howpracticehealthymind
#meditationintamil #Mindfulness #relaxingmind #mindnlp #powerofmind #peacefulmind #mindclearmeditation #tamilaffirmations
#practicemeditation #mindcleaning #law_of_attraction #தெளிவுபெற #பயன்பெற #howtomeditate #depression #covid19 #corona #mindvibs
#ஆழ்மன_தியானம்
#ஆல்பா_ஆழ்நிலை_பயிற்சி
#ஆல்பா_ஆழ்நிலை_தியானப்பயிற்சி
#ஆல்பா_ஆழ்நிலை_தியானப்பயிற்சி_செய்யும்_முறை
#ஆழ்மனதில்_அற்புதங்கள்
#மனக்கழிவு_அகற்றும்_முறை
#மனப்பதட்டம்_நீங்கும்_முறைகள்
#மனக்குழப்பங்களை_நீக்கும்_தியான_முறை
#மன_ ஆறுதலுக்கான_பயிற்சி
#மனவலிமைக்கான_பயிற்சி
#மனத்தூய்மை_பெருக
#நேர்மறை_எண்ணங்கள்_பெருக
#எதிர்மறை_எண்ணங்கள்_மறைய
#பதட்டமின்றி_மகிழ்ச்சியாக_வாழ
#தைரியான_வாழ்க்கைக்கு
#கோபத்தை_குறைக்க_தியானமுறை
#மகிழ்ச்சியை_அதிகரிக்க_தியானமுறை
#ஆரோக்கியமான_வாழ்விற்கு_தியானமுறை
#நல்லவற்றை_ஈர்ப்பது_எப்படி
#மகிழ்ச்சியை_ஈர்ப்பது_எப்படி
#இறைவனை_சரணடைய_தியானமுறை
#நீண்ட_காலம்_ஆரோக்கியத்துடன்_மகிழ்ச்சியாக_வாழ_தியானமுறை
#தியானம்_மூலம்_மனமகிழ்ச்சி_பெறுவது_எப்படி
#எளிமையான_ ஆழ்நிலை_தியானம்
#செயல்களை_வலிமையாக்க_தியானமுறை
#மனவலிமை_அதிகரித்து_வெற்றி_பெற_தியானமுறை
#நிம்மதியான_வாழ்விற்கு_தியானமுறை
#நல்லவை_நடக்க_தியானமுறை
#தீயவை_அகல_தியானமுறை
#மன_அழுத்தம்_நீங்க_தியானமுறை
#மனக்கட்டுப்பாடு_அதிகரிக்க_தியானமுறை
Alpha Chinnaraja is a NLP Trainer and life coach for Happy Sales and Service Growth Results and Actions towards Creating Happy Customers |
Life Coaching
l Theatrical Sales Service Training | Sales Strategist |
Factory Staff Training |
Mentoring |
Business Growth Consultant |
One On One Personal NLP Coaching |
Support for Personal Counseling |
Laughter Yoga Therapy| Hypnotherapist | Healing the Inner Child
97 865 07 007
மலர்தல் அழகு.
சக உயிரை மலர்வித்தல் பேரழகு.
மலர்வோம் சக மனங்களோடு மலர்ந்து.
மனங்கள் மலரட்டும்.
Let's Unlock Our True Hidden Potentials

Пікірлер: 567
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
For Alpha Meditation Basic level practice kzbin.info/www/bejne/jqGboJxvmrWtibc
@DeviDevi-bo2jr
@DeviDevi-bo2jr 10 ай бұрын
நான் மிகவும் மனச்சோர்வாக இருக்கிறேன்.என்னால் தியானம் செய்யவே முடியாது என்று எண்ணிக்கொண்டு இருந்தேன். டாக்டர் சொல்லி இரண்டு நாட்களாக இந்த தியானம் செய்கிறேன்.5 நிமிடம் கூட மனம் ஒருநிலைப்பட்டு உட்கார முடியுமா என்று ஐயம் இருந்தது. தங்கள் வழிகாட்டுதலினால் 20 நிமிடமும் என்னால் செய்ய முடிந்தது. என் மனம் அமைதியானதை என்னால் உணர முடிந்தது. என்னைப்போல் உள்ளவர்களுக்கு இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றிகள் பல.
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 10 ай бұрын
பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி... இறைவனுக்கு நன்றி... குருமார்களுக்கு நன்றி... தொடர்ந்து தினமும் பயிற்சி செய்யுங்கள்... தங்கள் வாழ்க்கை அழகாக மேலும் அழகாக மாறிக் கொண்டு இருக்கிறது ... வாழ்க... வளர்க.. தினமும் மலர்க... மனங்கள் மலரட்டும்... ஆசிர்வாதம்...
@bashahayath5848
@bashahayath5848 2 жыл бұрын
ஆல்பா நிலைக்கு சென்றுவிட்டேன். மனமற்ற நிலைக்கு சென்றுவிட்டேன். மிகவும் அற்புதமான தியான வழிகாட்டி தங்களுக்கும், பிரபஞ்சத்திற்கும் நன்றிகள் கோடி
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி சகோதரா! தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். தங்களுக்கு உபயோகமுள்ள பயிற்சிகள் இருக்கும் link இங்கு தருகிறேன். kzbin.info/aero/PL0-jIOSbIQEmxv-N_3qil8G0WcfX3Ge8l தங்களின் பயிற்சித் திறமைக்கு நன்றி. உள்வாங்கும் திறமைக்கு நன்றி. இறைவனால் செயலாற்றப்படும் பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி.. நம் மனமும் அனைவரின் மனமும் மலரட்டும். மனங்கள் மலரட்டும்..
@kavithaasivasubramaniam1408
@kavithaasivasubramaniam1408 11 күн бұрын
Sir Thank you so much for putting this wonderful video.. Neraya videos pathiruken but unga video daan enaku meditation pandraduku perfect a irukudunga sir.. Thank you.. Thank you universe 🙏
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 11 күн бұрын
பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி... குருமார்களுக்கு நன்றி... தங்களுக்கு நன்றி... மனங்கள் மலரட்டும் 😊...
@malligakuppan197
@malligakuppan197 2 жыл бұрын
சின்ன ராசா சார் மிகவும் பயனுள்ளதாக அருமையாக இருந்தது என் ஆழ் மனதிற் கு இந்த தியானம் என் னை அழைத்துச் சென்ற து மிக்க நன்றி நண்பரே இன்னும் இதுபோன்ற பதிவுகளை எதிர் பார் கிறேன் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி மல்லிகா குப்பன் மேடம்.. தியான பயிற்சி முறைகள் மற்றும் ஆழ்மனத்தில் பதிய நற்சொற்களை பதிவிட்டுள்ளோம்.. நமது சேனல் Plat list ல் Alpha meditation மற்றும் positive Affirmations ல் இன்னும் பல உள்ளன.. தாங்கள் தரும் உற்சாகம் மூலம் எங்களை இயங்கச் செய்யும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் மேடம். மனங்கள் மலரட்டும்
@Wilson-sr9tm
@Wilson-sr9tm 2 жыл бұрын
எனக்கு முதல் முறை....நன்றாக இருந்தது இந்த இனிய அனுபவம்....
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி வில்சன் சகோ
@sreetharvasan1977
@sreetharvasan1977 Жыл бұрын
மகிழ்ச்சி அடைகிறேன்.. ஆல்ஃபா தியானம் வழக்கம் போல் அல்லாமல் வித்தியாசமாக இருந்தது, எழு சக்கரங்களிலும் அதன் வண்ணங்களிலும் நமது கவனத்தை செலுத்தியது சிறப்பு.. அருளோடு அன்பையும், அமைதியையும் இணைத்தது போல் பொருளையும் செழிப்பையும் இணைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து.. நன்றி ஐயா வாழ்க வளமுடன் ..
@AlphaChinnaraja
@AlphaChinnaraja Жыл бұрын
நிச்சயம் சகோ
@shanthiloganathan5531
@shanthiloganathan5531 2 жыл бұрын
அழகான அருமையான பதிவுக்கு மனமார்ந்த நன்றிகள் உங்கள் சொற்கள் அழகான வழி நடத்துவது மிக அருமை மனம் நிறைவாக உள்ளது நன்றி நன்றி சகோதரரே
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி சகோதரி Shanthi Loganathan. தினமும் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். 😊மனங்கள் மலரட்டும் 🧠 நமது சேனல் Play listல் தங்களுக்கு பயன் தரக்கூடிய விஷயங்கள் உள்ளன. பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி 🙏
@shanthiloganathan5531
@shanthiloganathan5531 2 жыл бұрын
நன்றி நன்றி சகோதரரே இந்த பதிவை பார்க்கும் அனைவரும் நல்ல பயன் அடைவேன்டும் நன்றிகள் சகோதரரே
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
இந்த playlistல் தங்களுக்கு உபயோகமுள்ள பயிற்சிகள் இருக்கும் Alpha Meditation Daily Practice: kzbin.info/aero/PL0-jIOSbIQEmxv-N_3qil8G0WcfX3Ge8l
@kalpanaratnakumar8263
@kalpanaratnakumar8263 2 жыл бұрын
@@AlphaChinnaraja . Super 💗😙
@dr.s.sivagnanam1205
@dr.s.sivagnanam1205 Жыл бұрын
அருமையான பதிவு, என் ஆழ் நிலையை நான் எளிதில் அடைய முடிந்தது. நன்றி நன்றி
@nkhanremo
@nkhanremo 27 күн бұрын
நன்றியும் மகிழ்ச்சியும் வாழ்க வளமுடன்
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 24 күн бұрын
வாழ்க வளமுடன்
@jayanthi7181
@jayanthi7181 Жыл бұрын
சகோதரருக்கு வணக்கம் 🙏 மிக்க நன்றி. மிகவும் சிறப்பாக விளக்கம் கொடுத்தீர்கள் மகிழ்சி
@AlphaChinnaraja
@AlphaChinnaraja Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி சகோ பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி.
@remoremo5311
@remoremo5311 4 ай бұрын
முதல் முறை உறங்கிவிட்டேன் . இரண்டாம் முறை முயற்சி செய்தேன்.அருமையாக உணர்கிறேன். மிக்க நன்றி 🙏
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 4 ай бұрын
தியான சூழலுக்கு நன்றி
@user-si5jy8nh2d
@user-si5jy8nh2d 2 ай бұрын
Veri nice thank you
@AlphaChinnaraja
@AlphaChinnaraja Ай бұрын
மகிழ்ச்சி
@michealrajamirtharaj8977
@michealrajamirtharaj8977 2 жыл бұрын
EXCELLANT EXPERIENCE IN ALPHA! THANK YOU ALPHA!
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி சகோதரர் மைக்கேல் அமிர்தராஜ்! பயிற்சியைத் தினமும் தொடருங்கள் ! தங்களுக்கு உபயோகமுள்ள பயிற்சிகள் இருக்கும் Play List தருகிறேன். kzbin.info/aero/PL0-jIOSbIQEmxv-N_3qil8G0WcfX3Ge8l இறைவனுக்கு நன்றி! பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி! மனங்கள் மலரட்டும்!
@umachandransellathurai2338
@umachandransellathurai2338 2 жыл бұрын
உங்களுடைய இந்த பதிவிற்க்கு மிக்க நன்றி.
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி. பிரபஞ்சத்திற்கு நன்றி
@tharajuliet7591
@tharajuliet7591 6 ай бұрын
மிகவும் நிம்மதியாக உணர்கிறேன். தொடர்ந்து பயிற்சி செய்வேன். நன்றி அய்யா.
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 6 ай бұрын
மகிழ்ச்சி அம்மா..
@lalithapandiyaraj714
@lalithapandiyaraj714 2 жыл бұрын
Thank you ji. Realy fantastic. The way you explain nice.,
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
Happy ji. Thanks to Universe. I hope this play list is useful to you. Keep practicing. மனங்கள் மலரட்டும்.
@umachandransellathurai2338
@umachandransellathurai2338 4 ай бұрын
❤❤❤ எளிமையாகவும் மிகவும் சிறப்பாகவும் சொல்லித்தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 4 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி
@usha6445
@usha6445 Жыл бұрын
ரொம்ப அருமையான பதிவு நன்றி😍🙏🙏🙏
@masenthyil
@masenthyil 2 жыл бұрын
அருமையான guide video. சிறப்பான செயல். செய்யுங்கள், கவனியுங்கள் என்று சொல்கிறீர்கள்..... ஒவ்வொன்றுக்கும் நடுவே சிறு இடைவெளி கூட இல்லாமல் தொடர்ந்து essay சொல்வது போல வேகமாக போகிறது. ஒன்றை கவனிக்க ஆரம்பிக்கும்போது இன்னொன்றை சொல்கிறீர்கள். அவசரமாக அடுத்த point க்கு செல்ல வேண்டி உள்ளது. ஒவ்வொரு செயலுக்கும் இடையில் சரியான இடைவெளி 2 அல்லது 3 விநாடிகள் கொடுத்து செய்தால் செய்பவர்களுக்கும் சிறப்பான பலன் கிடைக்கும். ஒரு guideline video போடுவது பெரிதல்ல நண்பரே..... அதை தெளிவாக சரியாக செய்யுங்கள். சுட்டி காட்டுவது எம்மை போன்றோர் கர்மா. அதை எடுத்துக்கொள்வது அல்லது உதாசீனம் செய்வதும் உங்கள் கர்மா ... வாழிய பல்லாண்டு
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மகிழ்வான வணக்கம் சகோ. தங்களது திருத்தங்களை மனதார வரவேற்கிறோம். பார்வையாளராக கேட்பவராக உணர்பவராக நீங்கள் கூறும் கருத்துகளுக்கு மனதார நன்றி.. தங்களுக்கு நன்றி.. இறைவனுக்கு நன்றி.. பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி.. மனங்கள் மலரட்டும்
@masenthyil
@masenthyil 2 жыл бұрын
@@AlphaChinnaraja புரிதல் அருமை.... வாழ்க வளமுடன்
@valliramanathan7250
@valliramanathan7250 2 жыл бұрын
Thank you for your guidance, more over i am practicing daily 🙏🙏
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மகிழ்ச்சி Valli Ramanathan. மனங்கள் மலட்டும் வாழ்வு சிறக்கட்டும்
@thilaksangai5226
@thilaksangai5226 Ай бұрын
நன்றி
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 29 күн бұрын
மகிழ்ச்சி
@malathivennila6105
@malathivennila6105 2 жыл бұрын
ரொம்ப அருமையான அற்புதமான நிலையாக இருந்தது 🙏தியான நிலையில் இருந்து கண்களை திறக்க ரொம்ப நேரம் ஆனது. அந்த நிலைதான் மிகவும் புதுமையான அனுபவமாக இருந்தது சகோ 🙏🙏🙏இந்த அற்புதமான அனுபவத்தை தந்த தங்களுக்கு மிகவும் நன்றி! நன்றி!🙏🙏🙏💐💐💐 சகோ
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி சகோதரி Malathi Vennila. நீங்கள் ஆல்பா உணர்வில் இருந்துள்ளீர்கள். அது மிக அற்புதமான உணர்வு. ஆழ்மனது தூய்மை நிலை இது. நீங்கள் உன்னதமாக பயிற்சி செய்கிறீர்கள். தொடர்ந்து தினமும் பயிற்சி செய்யுங்கள். பிரபஞ்சப் பேராற்றால் மூலம் நம்மை மேம்படுத்தும் இறைவனுக்கு நன்றி 🙏 😊 மனங்கள் மலரட்டும் 🧠 வாழ்க! மலர்க!
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
இந்த playlistல் தங்களுக்கு உபயோகமுள்ள பயிற்சிகள் இருக்கும் Alpha Meditation Daily Practice: kzbin.info/aero/PL0-jIOSbIQEmxv-N_3qil8G0WcfX3Ge8l
@malathivennila6105
@malathivennila6105 2 жыл бұрын
சகோ 🙏🙏🙏நன்றி! நன்றி! தாங்கள் என்னை ஊக்கபடுத்துவது என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது சகோ 🙏🙏💐💐💐. நன்றி சகோ! நான் உறுதியாக, தொடர்ச்சியாக பயிற்சியை தொடர்வேன் சகோ 🙏. சகோ அற்புதமாக இருக்கிறது தங்களின் பயிற்சி அணுகுமுறை. தாங்கள் எங்களுக்கு கிடைத்தது கடவுள் தந்த பரிசு 🙏🙏🙏💐💐💐💐. எங்களை வழி நடத்தும் இனிய பயணம் தொடர வேண்டும் சகோ 🙏 உங்களுக்கும் தங்களின் குடும்பத்திற்கும் கடவுளின் ஆசிர்வாதம் என்றும் இருக்கும் சகோ 🙏🙏🙏🙏💐💐💐🤝
@malathivennila6105
@malathivennila6105 2 жыл бұрын
சகோ மேலும் பயிற்சி வீடியோ அனுப்பி உள்ளீர்கள் 💐💐💐🤝🙏🙏🙏🙏 நன்றி 🙏 நன்றி 🙏 சகோ... வாழ்க! வளமுடன்! 💐🙏🙏🙏 நன்றி! நன்றி! கோடானு கோடி நன்றிகள் சகோ 🙏🙏🙏🙏💐💐💐💐
@maheshwarimaheswari5884
@maheshwarimaheswari5884 Жыл бұрын
@@AlphaChinnaraja alphanlp
@chithraradio4234
@chithraradio4234 2 жыл бұрын
A good teacher you are ...God bless you to teach us more.
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
Thank you Pollachi Chitra devi
@yogapriya3130
@yogapriya3130 2 жыл бұрын
மிக உன்னதமான அனுபவம்.இந்த தியானம் செய்து மிக அற்புதமான அனுபவம் பெறுகின்றைன்.இன்னும் முன்னேறி செல்ல வழி கூறுங்கள்.நன்றி இறைவா . நன்றி பிரபஞ்சமே
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி... நிச்சயம் நீங்கள் முன்னேறிக் கொண்டே இருக்கிறீர்கள். பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி.. இதை தினமும் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள் .. மனம் இன்னும் தெளிவாகும். செயல்கள் உயரும். புதிய Gratitude meditation video ம் தொடர்ந்து உணர்ந்து கேளுங்கள்... இறைவனுக்கு நன்றி... மனங்கள் மலரட்டும்.. செயல்கள் உயரட்டும்.
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
இந்த playlistல் தங்களுக்கு உபயோகமுள்ள பயிற்சிகள் இருக்கும் Alpha Meditation Daily Practice: kzbin.info/aero/PL0-jIOSbIQEmxv-N_3qil8G0WcfX3Ge8l
@venugopalmadhavan8910
@venugopalmadhavan8910 Жыл бұрын
மிகவும் ஆனந்தமான அனுபவம்
@jayashreepruthvish4800
@jayashreepruthvish4800 2 жыл бұрын
Thanks for wonderful guided meditation. It's amazing
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
Mahilchi Madam... Thanks to the Universe..
@fernandesreegan1096
@fernandesreegan1096 2 жыл бұрын
அருமை. ஆழ்மன அமைதியை உணர்ந்தேன்.. நன்றி...
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி... மனங்கள் மலரட்டும்...
@malavarathakaran3081
@malavarathakaran3081 2 жыл бұрын
மிகச் சிறந்த ஆல்பா தியானம் உணரபு பூராக உணர்ந்தேன் மகிழ்ச்சி. . நன்றி🔆
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி மேடம். இறைவனுக்கு நன்றி பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி. மனங்கள் மலரட்டும்.
@savimasavima2514
@savimasavima2514 2 жыл бұрын
மிகவும் அருமையான தியானம் நன்றிகள் பல
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
Savima Savima மிகவும் மகிழ்ச்சி. தினமும் பயிற்சி செய்யுங்கள். இறைவனுக்கு நன்றி.
@kavithaasivasubramaniam1408
@kavithaasivasubramaniam1408 2 жыл бұрын
மிகவும் அறுமையாக மனதை Alpha நிலைக்கு கொண்டு செல்ல வழி காட்டி உள்ளீர்கள்.. முதல் முறையாக அற்புதமான அனுபவத்தைப் பெற்றேன் சார்.. தினமும் இந்த காணொலியை earphones மூலம் கேட்டுக் கொண்டு தான் இப்பொழுது தியானம் செய்கிறேன்.. மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.. இதனை பயன்படுத்தி அனைவரும் பயன் பெற வேண்டும்.. நன்றி.. வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்..
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி மேடம். பிரபஞ்சத்திற்கு நன்றி. தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். மனம் தெளிவாகும். செயல்கள் உயரட்டும்.. வாழ்க வளர்க வெல்க மலர்க.. மனங்கள் மலரட்டும்.. இன்னொரு பயிற்சியும் link தருகிறேன். kzbin.info/www/bejne/m2WymniNgLmqbqM அதையும் முயற்சி செய்யுங்கள்..
@kavithaasivasubramaniam1408
@kavithaasivasubramaniam1408 2 жыл бұрын
நன்றி சார்.. பிரபஞ்சத்திற்கு நன்றி.. தங்களுக்கும் நன்றி..
@spstudioragavan5136
@spstudioragavan5136 2 жыл бұрын
@@AlphaChinnaraja o Super
@kavithaasivasubramaniam1408
@kavithaasivasubramaniam1408 2 жыл бұрын
Exactly sir.. மிக அற்புதமாகவும் தெளிவாகவும் கூறி இருக்கிறீர்கள் சார்..நன்றி🙏💕.. Thank you so much sir for your prompt reply.. மற்றவர்கள் எப்படி நம்மிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் கூட காட்சி படுத்துதல் பயன் படுமா சார்..
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
இந்த playlistல் தங்களுக்கு உபயோகமுள்ள பயிற்சிகள் இருக்கும் Alpha Meditation Daily Practice: kzbin.info/aero/PL0-jIOSbIQEmxv-N_3qil8G0WcfX3Ge8l
@muthukumaran1706
@muthukumaran1706 2 жыл бұрын
மிக்க நன்றி sir. நல்ல அருமையான அனுபவம் கிடைத்தது.
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி சகோ. மனங்கள் மலரட்டும்
@seetharavindran7804
@seetharavindran7804 Жыл бұрын
காலையில் தியானம் பண்ணமுடியவிலைஎன்றால்சாயங்காலம்பண்ணலாமாஎனக்குஅறபத்துஇரணடுவயதாகிறது
@AlphaChinnaraja
@AlphaChinnaraja Жыл бұрын
தாராளமாக செய்யலாம்
@unknownsender7519
@unknownsender7519 Жыл бұрын
Very good experience in alpha meditation.
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 5 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி
@savimasavima2514
@savimasavima2514 2 жыл бұрын
அருமையான தியானம் நன்றி நோய் தீர்க்கும் தியானம் போட்டீங்க ரா நன்றாக இருக்கும்
@AlphaChinnaraja
@AlphaChinnaraja Жыл бұрын
நிச்சயம் சகோ
@artandcraft8118
@artandcraft8118 2 жыл бұрын
ஓர் உன்னத அனுபவம் சார். நன்றி.
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி சகோ. பிரபஞ்சத்திற்கு நன்றி
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
இந்த playlistல் தங்களுக்கு உபயோகமுள்ள பயிற்சிகள் இருக்கும் Alpha Meditation Daily Practice: kzbin.info/aero/PL0-jIOSbIQEmxv-N_3qil8G0WcfX3Ge8l
@healthyrecipeschannel5149
@healthyrecipeschannel5149 2 жыл бұрын
ஆல்பா தியானம் செய்து முடித்த பின் புதிதாக பிறந்ததை போல் ஒரு நல்ல அனுபவம் நன்றி அய்யா
@AlphaChinnaraja
@AlphaChinnaraja Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி சகோ
@bluehillchannel3968
@bluehillchannel3968 2 жыл бұрын
அருமையான பதிவு நீங்கள் நலமாக வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன் நன்றி
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி... நல்ல மனங்களை இணைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி.... தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்... மனங்கள் மலரட்டும்...
@sugumarmariappan2282
@sugumarmariappan2282 Жыл бұрын
Thank u for sharing.i feel very peaceful.god bless u
@AlphaChinnaraja
@AlphaChinnaraja Жыл бұрын
Mahilchi... God bless you
@thaslim3073
@thaslim3073 5 ай бұрын
Sir nan unga video ippothan pakkiren super sir
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 5 ай бұрын
Mihavum Mahilzhi Madam
@umachandransellathurai2338
@umachandransellathurai2338 4 ай бұрын
மிக்கமகிழ்ச்சி நன்றி
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 4 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி
@tamilselviramalingam2065
@tamilselviramalingam2065 9 ай бұрын
நன்றிகள் கோடி அய்யா ஆல்பா தியானம் எனக்கு கைகூடிவர வாழ்த்துங்கள் அய்யா
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 9 ай бұрын
மகிழ்ச்சி... வாழ்க... மனங்கள் மலரட்டும்..
@rupeshkumar8712
@rupeshkumar8712 2 жыл бұрын
மிகவும் அருமையான உணர்வு , பிரபஞ்சத்நிற்கு நன்றி , தங்களுக்கும் நன்றிகள் பல .
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி. பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி. ஊக்கப்படுத்தும் தங்கள் உணர்வுக்கு நன்றி. தினமும் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்... மனங்கள் மலரட்டும்
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
இந்த playlistல் தங்களுக்கு உபயோகமுள்ள பயிற்சிகள் இருக்கும் Alpha Meditation Daily Practice: kzbin.info/aero/PL0-jIOSbIQEmxv-N_3qil8G0WcfX3Ge8l
@sakthikumaran8893
@sakthikumaran8893 2 ай бұрын
Nandri
@AlphaChinnaraja
@AlphaChinnaraja Ай бұрын
மகிழ்ச்சி
@chandragandhid3215
@chandragandhid3215 Ай бұрын
Nanri
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 29 күн бұрын
மகிழ்ச்சி
@user-qr8xz2iy4g
@user-qr8xz2iy4g 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி சகோ.. இறைவனுக்கு நன்றி பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி
@onlybgmandsong2923
@onlybgmandsong2923 Жыл бұрын
Iyya nan meguntha manakavaliyil ullem ...ungal thaynam manathirku miguntha makizchi thanthathu.....nan methappathu pool unarthen.....magarishi iyya avarkalin vaguppugal20 varudam munpu mudithullen....vazthukkal iyya
@AlphaChinnaraja
@AlphaChinnaraja Жыл бұрын
மகிழ்ச்சி சகோ... இறைவனுக்கு நன்றி பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி.. குருமார்களுக்கு நன்றி.. தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்.. வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு மகிழ்ச்சியுடன்
@umasankarik1734
@umasankarik1734 2 жыл бұрын
First time experience Superb Thankyou sir 🙏🙏
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மகிழ்ச்சி மேடம்.. தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்.. தங்களுக்கு உபயோகமுள்ள பயிற்சிகள் இருக்கும் link தருகிறேன். kzbin.info/aero/PL0-jIOSbIQEmxv-N_3qil8G0WcfX3Ge8l இறைவனுக்கு நன்றி பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி
@thevakumaryharan2434
@thevakumaryharan2434 2 жыл бұрын
First time. Super sir
@CholardesamTv
@CholardesamTv Жыл бұрын
அய்யா இந்த தியானம் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியை கொடுத்துள்ளது நன்றி அய்யா
@AlphaChinnaraja
@AlphaChinnaraja Жыл бұрын
மகிழ்ச்சி ஐயா... பிரபஞ்சப்பேராற்றலுக்கு நன்றி.. மனங்கள் மலரட்டும்...❤
@janarthanang4293
@janarthanang4293 2 жыл бұрын
Totally get relaxed. Thankyou so much.
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி. இறைவனுக்கு நன்றி பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி. தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். மனங்கள் மலரட்டும்.
@dr.s.boominathan9800
@dr.s.boominathan9800 2 жыл бұрын
Very useful Suggestion to Alpha TM🙏
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
Thank you Very Much Dr.
@vijayavijaya5542
@vijayavijaya5542 2 жыл бұрын
மிகவும் குழம்பிய மனம் ‍அமைதி கொண்டது மிக்க நன்றி 🙏
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
இறைவனுக்கு நன்றி பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி Vijaya Vijaya
@venugopalmadhavan8910
@venugopalmadhavan8910 Жыл бұрын
அற்புதமான மணம் நிறைந்த அனுபவம் .நன்றி ❤
@AlphaChinnaraja
@AlphaChinnaraja Жыл бұрын
மகிழ்ச்சி... ❤ மனங்கள் மலரட்டும் 😊
@PSMarvellousSpokenEnglish
@PSMarvellousSpokenEnglish 6 ай бұрын
Very useful, very nice, feel the state of alpha
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 6 ай бұрын
மகிழ்ச்சி
@sugumar3610
@sugumar3610 2 жыл бұрын
இது தான் முதல் முறை நன்றாக இருந்தது நன்றி
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி சகோ.. தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்.. மனங்கள் மலரட்டும் மனிதம் நிலைக்கட்டும்
@sudarshanselvaratnam5684
@sudarshanselvaratnam5684 Жыл бұрын
Excellent guidance. Thanks a million for the wonderful video.
@AlphaChinnaraja
@AlphaChinnaraja Жыл бұрын
மகிழ்ச்சி சகோ.. இறைவனுக்கு நன்றி..
@kumarguru9001
@kumarguru9001 3 жыл бұрын
ஆழ்ந்த அமைதி உணர்ந்தேன்.நன்றி
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 3 жыл бұрын
மகிழ்ச்சி சகோ
@vanapalany5606
@vanapalany5606 Жыл бұрын
Awesome Vaazhga Valamudan aiya Tqsm
@bhuvaneswarinadarajan4700
@bhuvaneswarinadarajan4700 Жыл бұрын
Thanks Ayya Vazhaga valamudan for your kind information 😊
@AlphaChinnaraja
@AlphaChinnaraja Жыл бұрын
மகிழ்ச்சி அம்மா... தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்... மனங்கள் மலரட்டும் ❤
@reshmamanureshma379
@reshmamanureshma379 Жыл бұрын
Hi sir I am Reshma naan innake try pannune romba happya irunthuchu tq sir
@AlphaChinnaraja
@AlphaChinnaraja Жыл бұрын
Happy..
@ammudilip3274
@ammudilip3274 Жыл бұрын
Itha thiyanam pannam pothu manasu romba amathiya iruku sir nanri 🙏
@AlphaChinnaraja
@AlphaChinnaraja Жыл бұрын
Love you... God bless you..
@anbumalarsuvendran7929
@anbumalarsuvendran7929 2 жыл бұрын
மிக அருமையாக மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி ஐயா!
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி... தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள் . பிரபஞ்சத்திற்கு நன்றி. மனங்கள் மலரட்டும்
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
இந்த playlistல் தங்களுக்கு உபயோகமுள்ள பயிற்சிகள் இருக்கும் Alpha Meditation Daily Practice: kzbin.info/aero/PL0-jIOSbIQEmxv-N_3qil8G0WcfX3Ge8l
@umakanni
@umakanni 2 жыл бұрын
Marvelous no words to say Thank you so much
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி... தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்.. மனங்கள் மலரட்டும்...
@soundarrajan1155
@soundarrajan1155 2 жыл бұрын
Excellent meditation!!! Thanks.
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி. தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். தங்களுக்கு உபயோகமுள்ள link தந்துள்ளேன். kzbin.info/aero/PL0-jIOSbIQEmxv-N_3qil8G0WcfX3Ge8l மனங்கள் மலரட்டும் மனிதம் நிலைக்கட்டும்
@soundarrajan1155
@soundarrajan1155 2 жыл бұрын
Thanks for videos.
@coolkavie
@coolkavie Жыл бұрын
Awesome experience 😀
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 5 ай бұрын
மகிழ்ச்சி
@kalasingh2160
@kalasingh2160 5 ай бұрын
Thank you so much sir 🙏🙏🙏
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 5 ай бұрын
Mihavum Mahilzhi
@umachandransellathurai2338
@umachandransellathurai2338 4 ай бұрын
இந்த பதிவிற்க்கு மிக்க நன்றி
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 4 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி..
@ranisathyamoorthy9239
@ranisathyamoorthy9239 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றிகள்
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி மேடம். தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். உங்களுக்கு பயன் தரும் link இங்கு தருகிறேன். kzbin.info/aero/PL0-jIOSbIQEmxv-N_3qil8G0WcfX3Ge8l குருமார்களுக்கு நன்றி பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி இறைவனுக்கு நன்றி
@darwin.s4628
@darwin.s4628 Жыл бұрын
Arpudhamana anubavam
@AlphaChinnaraja
@AlphaChinnaraja Жыл бұрын
மகிழ்ச்சி... வாழ்க வளர்க மலர்க
@simmalakshmi510
@simmalakshmi510 2 жыл бұрын
Nandri ayya vazhga valamudan Prabanjathirkku nandri
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி. மேலும் பயிற்சி செய்யுங்கள்.. இந்த லிங்க் தங்களுக்கு உபயோகமுள்ளதாக இருக்கும். மிகவும் மகிழ்ச்சி ... kzbin.info/aero/PL0-jIOSbIQElbyTpqOg4iW071DMsFq52L இந்த லிங்க் தங்களுக்கு உபயோகமுள்ளதாக இருக்கும். kzbin.info/aero/PL0-jIOSbIQEmxv-N_3qil8G0WcfX3Ge8l மனங்கள் மலரட்டும்..
@anittaanitta2501
@anittaanitta2501 2 жыл бұрын
Neengalum ungal anbu kudumpamum ella vallamum petu valga valamudan nanti nanti nanti 🙏🙏🙏
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
இறைவனுக்கு நன்றி ! பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி! தங்களுக்கு நன்றி! Anitta Anitta
@dr.s.sivagnanam1205
@dr.s.sivagnanam1205 Жыл бұрын
Very nice, thank you
@sanjaipsm
@sanjaipsm 2 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது.நன்றி.வாழ்க வளமுடன்.👍👌🌷
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி... மனங்கள் மலரட்டும்..
@kavithamurugan2400
@kavithamurugan2400 Ай бұрын
Thank u sir
@AlphaChinnaraja
@AlphaChinnaraja Ай бұрын
Welcome
@fathimamubeena4929
@fathimamubeena4929 2 жыл бұрын
மிகச்சிறந்த அனுபவம் மிக்க நன்றி 🙏
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மகிழ்ச்சி சகோதரி. தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். மனங்கள் மலரட்டும்.
@vanapalany5606
@vanapalany5606 Жыл бұрын
Nandri aiya Vaazhga Valamudan Oru shantha mane ameithi kideithathu aiya
@AlphaChinnaraja
@AlphaChinnaraja Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி... தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்... வாழ்க வளர்க மலர்க..
@kadavulthugal8766
@kadavulthugal8766 2 жыл бұрын
Superrrrb sir.....Hipnosis video Tamilla upload pannunga sir ...yellarukkum ubayogama irukkum....SUBCONSCIOUSla ilakkugalai padhivu pandra oru video sir....thank you so much sir....thank you universe....😍😍😍😍😍🙏🙏🙏
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி.... நிச்சயம் ஹிப்னோசிஸ் சம்பந்தப்பட்ட வீடியோக்களையும் பகிர்வேன்... இலக்கை ஆழ்மனதில் பதிவு செய்தல் நமது playlist ல் உள்ளது... kzbin.info/aero/PL0-jIOSbIQElZcYwgQZT9RdMy5dNAMWvm kzbin.info/aero/PL0-jIOSbIQEmfgH536db_qNG-ZM0UA_VD நம்மை இணைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி... வாழ்க வளர்க மலர்க... மனங்கள் மலரட்டும்...
@renganathans2274
@renganathans2274 Жыл бұрын
SUPAR,RENGANATHAN
@AlphaChinnaraja
@AlphaChinnaraja Жыл бұрын
Mahilchi ❤
@saigeethasaigeetha1925
@saigeethasaigeetha1925 2 жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி. பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி. தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். மனங்கள் மலரட்டும்.
@PSMarvellousSpokenEnglish
@PSMarvellousSpokenEnglish 6 ай бұрын
Super feel
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 6 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி
@radhakannan9387
@radhakannan9387 7 ай бұрын
மிகவும் பயனுள்ள தாகயிருக்கு
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 7 ай бұрын
மகிழ்ச்சி
@nandhiniarunkumar9537
@nandhiniarunkumar9537 Жыл бұрын
Nandri ayya.....
@AlphaChinnaraja
@AlphaChinnaraja Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி. பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி.
@menakaloganathan8877
@menakaloganathan8877 2 ай бұрын
Super super.....
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 ай бұрын
Thank you
@susedhar4648
@susedhar4648 Жыл бұрын
Very nice Arumyaga irundathu
@AlphaChinnaraja
@AlphaChinnaraja Жыл бұрын
மகிழ்ச்சி. மனங்கள் மலரட்டும்.
@spstudioragavan5136
@spstudioragavan5136 2 жыл бұрын
Super
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
Thank you very much
@velmarimuthuj236
@velmarimuthuj236 3 жыл бұрын
Nalla puriyra mathri solli irukkenga... Useful sir
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 3 жыл бұрын
மகிழ்ச்சி சகோ
@priyamudanpraba7978
@priyamudanpraba7978 Жыл бұрын
மிக அருமைநன்றிகழள்
@AlphaChinnaraja
@AlphaChinnaraja Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி ❤
@catherinesofia3222
@catherinesofia3222 6 ай бұрын
Thank you Valgha valamuden Ayya
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 6 ай бұрын
மகிழ்ச்சி அம்மா
@kannadasanveerasamy4719
@kannadasanveerasamy4719 6 ай бұрын
அருமையான அனுபவம் 👌🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 6 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி
@radhakannan9387
@radhakannan9387 8 ай бұрын
சூப்பர் சூப்பர் ரொம்ப நன்றி
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 8 ай бұрын
மகிழ்ச்சி
@varshiniramesh7365
@varshiniramesh7365 Жыл бұрын
U r divine energy criteria we'll
@rathikadevan8487
@rathikadevan8487 Жыл бұрын
Unmayaga super sir👌👌👌
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 5 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி
@chandrankrishnan1474
@chandrankrishnan1474 3 жыл бұрын
சிறப்பு நன்றி ஐயா 🙏
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 3 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி ஐயா
@kadavulthugal8766
@kadavulthugal8766 2 жыл бұрын
Thank you so much sir....thank you universe.....😍😍😍😍😍🙏🙏🙏🙏❤❤❤❤❤
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
Thank you very much
@20anojan
@20anojan 2 жыл бұрын
Great experience medication
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி சகோதரி Rajaluxmy Sivaloganathan. தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். தங்களுக்கு உபயோகமுள்ள பயிற்சிகள் இருக்கும் link இங்கு தருகிறேன். kzbin.info/aero/PL0-jIOSbIQEmxv-N_3qil8G0WcfX3Ge8l தங்களின் பயிற்சித் திறமைக்கு நன்றி. உள்வாங்கும் திறமைக்கு நன்றி. இறைவனால் செயலாற்றப்படும் பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி.. நம் மனமும் அனைவரின் மனமும் மலரட்டும். மனங்கள் மலரட்டும்..
@senthil6797
@senthil6797 2 жыл бұрын
Super sir...one hour mediation speech இருக sir
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி செந்தில் சார்.. Positive affirmations என்ற நமது playlist ல் உள்ளது.
@senthil6797
@senthil6797 2 жыл бұрын
Okok thank you
@kamalapalani5230
@kamalapalani5230 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@AlphaChinnaraja
@AlphaChinnaraja Жыл бұрын
வாழ்க வளர்க மலர்க
@rajendranb7945
@rajendranb7945 2 жыл бұрын
Good training. Thank you 👍
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மகிழ்ச்சி சகோ.. தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்.. மனங்கள் மலரட்டும்..
@rajeshwarisridhar5988
@rajeshwarisridhar5988 Жыл бұрын
Good experience
@rathimeenanatarajan3862
@rathimeenanatarajan3862 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@AlphaChinnaraja
@AlphaChinnaraja 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி Rathimeena Natarajan. பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி. தினமும் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். இந்த லிங்கில் நமது தேவையானவை உள்ளன் kzbin.info/aero/PL0-jIOSbIQEmxv-N_3qil8G0WcfX3Ge8l மனங்கள் மலரட்டும்
Alpha Guided Meditation in Tamil, ஆல்ஃபா தியானம்
15:10
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 19 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 15 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 10 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
A ciência da felicidade: como a Inteligência Emocional pode te ajudar
24:07
TBES Técnologia em Saúde
Рет қаралды 6
101 GRATITUDE WORDS for Change Yourself -  LIFE CHANGING AFFIRMATIONS മലയാളം
18:40
LIFE CHANGING IDEAS & AFFIRMATIONS
Рет қаралды 525 М.
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 19 МЛН