நாள்தோறும் எங்களுக்கு ஞானம் வழங்கும் அய்யா, 108 வது காணொளி வழியே ஞானத்தை பற்றிய ஞானத்தை வழங்கியிருக்கிறார். நன்றி அய்யா 👏👏👏👏👏👏👏👏👏😊🙏 👍
@kannansraja2 жыл бұрын
வெற்றி நிச்சயம் அய்யா 👏👏👏👏👏👏👏🙏👍😊👍
@kannansraja3 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்கிறோம். நன்றி அய்யா 😊😊😊😊😊🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@gnanapandithangnanapandith60572 жыл бұрын
தெய்வமே நன்றி தெய்வமே 👍 💐 💐 💐 🙏
@pandurangan44443 жыл бұрын
ஆன்மீகதின் முதிற்சி நிலையை மகா சிறப்பாக உபதேசித்தீர்கள் அடீயேன் உனர்ந்தேன் ஐயா உங்கலுடைய உயிரோட்டம் உள்ள சொல்லை அடியேன் முப்பது வருடங்கலாக அடியேன் உன்னிப்பாக கவனிப்பேன் ஐயா உங்கலுடைய அருலால் மிக சிறப்பாக அடியேன் இருக்கின்ரேன் ஐயா இதே போல் உலக நாட்டு மக்கலும் இந்த சொற்பொழிவை கவனிங்கள் ஐயா உங்கலுக்கு அமைதி சத்தியமுடன் உண்டு நன்றி அடியேன் ஐயாவை வணங்குகிரேன்.!!
@retnamahsubbrayan72774 жыл бұрын
அருமை அருமை ஐயா தினம் தினம் நல்ல தெளிவு கொடுத்து எங்களையும் ஞானபாதையில் அழைத்துச் செல்கிறீர்கள் மிகவும் நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
@dhanalakshmin30994 жыл бұрын
Valga valamudan aiya
@loganayakimurugan30332 жыл бұрын
அருமை அருமை ஞானமடைந்தது விட்டேன் என்பதை நீங்கள் கூறிய விளக்கத்திலிருந்து தெரிந்து தெளிந்து உணர்ந்துகொண்டேன். வாழ்த்துக்கள் ஐயா, விண்ணுலகம் வரை வளர்ந்து மலரட்டும் உங்கள் ஞான மார்க்கம். வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன்.
@vladimirkrisnov Жыл бұрын
Very wise satsang, extraordinary.
@marimuthuappu74764 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏 மண்ணை தோன்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி. என்னை தோன்றி ஞானம் கண்டேன் இது தான் என் கட்சி. இந்த வரிகள், இப்போது தான் அடியேனுக்கு புரிகிறது. வாழ்க வையகம், வாழ்க வளமுடன் 🙏
@r.sharwesh11634 жыл бұрын
இந்தியாவின் அடையாளம் தமிழகத்தின் சொத்து தாங்களும், தலைவர் ரஜினிகாந்த் அவர்களும் என்ற என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறீர்கள் நன்றி ஐயா.
@NageshNagesh-dc3vi4 жыл бұрын
தினமும் ஐயர அவர்களை மெகாவில் பார்த்து பயின்று வருகிறேன் நன்றி வணக்கம்
@RajaRaja-lv4sn4 жыл бұрын
காற்றில் மிதக்கும் ஒலிகளிலே! கடலில் தவழும் அலைகளிலே! இறைவன் இருப்பதை நானறிவேன்! என்னை அவனே தான் அறிவான்!
My Dear God's Representative I really appriciate your service to our people which is beyond the humanly possible one. I do not know whether you remember me when i met in 2010 but after 10 years now i see more younger than before . Thats itself shows you are there somewhere closer to SHIVA and your guidence will bring us there .. Guru nathan Singapore
@sdarulmurugan43154 жыл бұрын
அய்யா... ஆழ்ந்த அறிவும், விழிப்புணர்வும்,நிறைந்த ஞானமும் வாய்க்கபெற தங்கள் மலர் பதம் வணங்கி ஆசிகளை வேண்டுகிறேன்... நன்றிகள் பல கோடி...
@ramanimurugesan70883 жыл бұрын
Namaskaram ayya thanssir.
@umadeviumadevi27304 жыл бұрын
ஞானம் பற்றிய அற்புதமான விளக்கம். நன்றி ஐயா.
@kannabiranc13254 жыл бұрын
நன்றி சிவசிவ
@pradeepshabari32444 жыл бұрын
அருமை, அருமை.... 🙏
@umamaheswarisellian91074 жыл бұрын
நன்றி ஐயா தங்களின் உரையில் எனக்கு வேண்டிய ஆலோசனை கண்டு கொண்டேன்
@R.kMahadavan11 ай бұрын
நன்றி வணக்கம்,....
@ramalakshmimurugesan12884 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@harishbala49164 жыл бұрын
அன்று..நக்கீரரை உன் தமிழ் அள்ளி பருக வே யாம் வந்தோம் என்று சிவபெருமான் கூறினார்..இன்று உன் தமிழ் மொழியை கேட்டு அந்த சிவபெருமானே ஆனந்தம் அடைவார் தமிழ் வாழ்க ஓம் நமச்சிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏
அய்யா வணங்கி மகிழ்கின்றேன் 🙏🙏🙏🙏 அய்யா வணங்கி மகிழ்கின்றேன் 🙏🙏🙏🙏🙏
@manivasakansivalingam96664 жыл бұрын
வணக்கம் ஐயா '""" தங்கள் தந்தையார் பார்வை அற்ற நிலையிலும் பல நூல்களை கற்றறிந்த தசாவதானி என எங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். அவரின் ஈடு இணையற்ற கவனகம் நிகழ்ச்சியை பள்ளி பருவத்தில் நேரில் கண்டு வியந்த மாணாக்கர்களில் நானும் ஒருவன். அதை மீண்டும் நினைவு கூறுகிறேன். நன்றி.
@maniamts33424 жыл бұрын
மிக்க நன்றிகள் ஐயா!🙏🙏🙏
@k.k.muthukrishna26944 жыл бұрын
வணக்கம் ஐயா உங்களுடைய இந்த பகிர்வு மிகுந்த பெயர் ஆனந்தத்தையும் மன அமைதியையும் கொடுக்கிறது ஐயா மேலும் உங்கள் பதிவுகள் தொடரட்டும் மக்கள் நலம் பெறட்டும் அன்பும் தயவும் கருணையும் மேலும் கட்டம் நன்றி
@sivasangaran42043 жыл бұрын
அருமை
@நல்லநேரம்-ற8ன4 жыл бұрын
அருமையான பதிவு அய்யா நன்றி தெரிவித்து கொள்கிறேன்💐
@kumaravelkumaran63833 жыл бұрын
அய்யா அவர்களுக்கு எனது வணக்கம் 🙏🙏🙏🙏
@praveenkumar-tx6bx Жыл бұрын
அய்யா கவனகம் பயிற்சி பெறவேண்டும் அய்யா
@vijaysiva32544 жыл бұрын
ஞானம் பெற்று இன்புற்று வாழ வாழ்த்த வேண்டும் ஐயா 🙏
@nandukuumar61494 жыл бұрын
நன்றி ஐயா.. நமசிவாய🦚🦚🦚
@venugopalganesan40764 жыл бұрын
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்.வாழ்க பல்லாண்டு.தென்னாடு உடைய சிவனே போற்றி.அன்பே சிவம் சிவ சிவா போற்றி.
@jaganathrayan28314 жыл бұрын
நன்றி
@cikgusivam96314 жыл бұрын
நன்றி ஐயா. நன்றி ஓம் நமச்சிவாய..
@sivagnanamr25484 жыл бұрын
நன்றி ஐயா
@lizah8559Ай бұрын
Tq🙏
@radhikaradhika46412 жыл бұрын
Om nama shivaya namaga 🙏🏻
@MOHANKUMAR-fv8js4 жыл бұрын
சிவ சிவா நன்றி ஐயா 🙏
@ManiKandan-ex4no4 жыл бұрын
ஐயா வணக்கம் இன்று உங்கள் பதிவு மிக சிறப்பு.
@lakp.lakshmi25214 жыл бұрын
ஐயா உங்கள் ஞான பாதை விளக்க௩்கள் எங்கள் அுண்மீக முன்ேனற்றத்திற்கு மிக உதவியாக இ௫க்கிறது மிக நன்றி ஐயா.
@sathyan26254 жыл бұрын
👍👌vanakkam ayya. ...om siva siva om
@selvarajulubr96964 жыл бұрын
Super Guru ji , Nandrigal 👌🌸 c
@m.brajaram42873 жыл бұрын
Thanks Sir for your guidance to a spiritual thinking.
@ramanujamrv65214 жыл бұрын
அய்யா வணக்கம். இந்திய,பாகிஸ்தான் முஸ்லிம் சகோதரர்கள் அனைவரும் இந்துக்கள்தான் அவர்களது முன்னோர்கள் சந்தர்ப்பவசத்தால் முஸ்லிம்களாக மதம் மாறினர். ஆனால் முஸ்லிம் மதத்தில் பிறந்து எல்லாம் வல்ல ஈசனின் அருள் பெற்று ஈசனின் புகழ் பாடிஅருள்வழங்கியவர்களின் படடியலை கர்ஜனையில் வழங்கிட வேண்டுகிறேன். அன்புடன் விருதுநகர் ராமானுஜம்.
@umamaheswarisellian91074 жыл бұрын
தங்களின் விரிந்த மனப்பான்மை போற்றத்தக்கது
@gopinaththiyagarajan90694 жыл бұрын
Vazgha valamudan iyya
@sandysanthoshe61564 жыл бұрын
ohm namashivaya
@sumathyshanmugam87734 жыл бұрын
🙏🙏🙏 VANAKKANGAL AYYA 🙏🙏🙏
@m.ganeshanm.ganeshan55384 жыл бұрын
சிவாயநம
@jyothih81624 жыл бұрын
அருமையான விளக்கம்
@saravanank84564 жыл бұрын
உண்மை. அய்யா அடியேன் இதை உணர்கின்றேன்... ! எவ்வுயிர்க்கும் தீங்கு இழைக்க மனம் வருவதில்லை..எறும்பு ..ஈ..உள்பட...பணத்தின் மீது ஆசை வர மாட்டேங்குது
@aruna77014 жыл бұрын
Thanks a lot sir. Such a great speech👍👍
@lakshminarasimhandevarajul47644 жыл бұрын
எல்லா பாட்டும், அல்லா பாட்டு தான்! நல்ல பாட்டு தான்! எல்லையற்ற இறை, எல்லாவுயிருக்கும் இறைக்கட்டும் நிறை!! நன்றி ஐயா! நல்ல உரைக்கு!!
@gopukuttiappan89614 жыл бұрын
நன்றி ஐயா...அருமையான பதிவு ஐயா....
@drivings76524 жыл бұрын
ஐயா நன்றி 🙏🙏🙏
@shakthi-ellam-ondru-serdhale4 жыл бұрын
Nandri iyya 🙏🙏🙏🙏
@finallife85384 жыл бұрын
பாட்டு ஆட்டம் போட்டு இசைல மயக்கம் வர வழைக்கும் சாமியார்குதான் லைக்ஸ்.... மற்றபடி அமைதியாக நம்மை வழிநடத்தி ஐயா அவர்களுக்கு 321 பேர் தான் லைக்ஸ் .3000 பேர் மேலாக பார்க்கும் மக்கள்.என்ன தான் பார்த்தாலும் சொற்பதிவு என்ன என்பதை உணர்ந்தால்தால் தான் மனிதன்.
Ayya ungal anbu sivanarul thaan. Pranamam. But our janangalkku no vivekam. Om namasivaya om.
@ஜெயாமகன்4 жыл бұрын
வணக்கம் ஐயா
@prakashmc28424 жыл бұрын
Miga Miga Arumai! Valthukkal!
@ponmaniselvi78794 жыл бұрын
Vanakam ayya
@baburajendran97614 жыл бұрын
Happy Ayya
@bkmanimuthubkmanimuthu93264 жыл бұрын
தன்னை உடல் என்று தவறாக புரிந்து மேர்கொள்ளும் அனைத்து கிரியையும் அஞ்ஞான இருள் ஆகும்... தன்னை ஒரு அழிவற்ற உயிர்(ஆத்மா, soul) என்று உணர்ந்து கொள்வதே முதன்மை ஞானம்.. அடிப்படை இதுவே..