தமிழ் நாட்டில் பிறந்த பெருமையை உங்கள் பேச்சை கேட்டு பிறகு தான் புரிந்துகொள் கிறோம் அய்யா
@yogawareness3 жыл бұрын
தமிழின் தமிழான ஐயாவின் வார்த்தைகள் அருமை.
@suresharr8754 жыл бұрын
ஐயா, ஒவ்வொரு நாளும் புதிய அறிவை கொடுக்கின்றீர்.உங்களுக்கு, நன்றிகள் கோடி.
@retnamahsubbrayan72773 жыл бұрын
எங்வளவு எளிமையான முறையில் மூச்சை பற்றி பயிற்று விட்டீர்கள் எங்கள் ஐயா என்றுமே இறை தூதர்தான் மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
@ranjanirajagopalan74814 жыл бұрын
இத்தனை ஆண்டுகளாக உயிர்மெய் எழுத்துக்கும், மூச்சுக்கும் இவ்வளவு தொடர்பு என்று தெரியவில்லை. மேலும் மெய் எழுத்துக்களில் உள்ள புள்ளி சக்தியை-கருவை-இயக்கத்தை குறிக்கும் என்பதும் அரிய தகவல்கள். ஐயா கூறும் அனைத்துமே அரிய,ஆழமான வாழ்க்கைக் குறிப்புகள். நன்றிங்க ஐயா. வாழ்க, வளர்க தங்கள் தமிழ்த்தாய் தொண்டு.
@harirams77274 жыл бұрын
கவனகர் ஐயா அவர்களுக்கு நன்றி தங்கள் உரையை கவனமுடன் கேட்போம் அவற்றை பின்பற்ற முழுமனதுடன் முயல்வோம் நன்றி ஐயா
@arumugampappusamy46344 жыл бұрын
இறைவன் அருளால் ஐயா நமக்கு கிடைத்துள்ளார் அவர் தாள் பற்றி நாம் உயர வேண்டும்
@ramachandranrajangamrajang8844 жыл бұрын
அற்புதமான ஆழ்ந்த நெஞ்சார்ந்த வாழ்த்துகள் அய்யா உண்ன்மை உரைத்தீர்
@umadeviumadevi27304 жыл бұрын
ஐயா தமிழ் எழுத்துக்கள் பற்றியும் மூச்சு பற்றியும் இவ்வளவு அற்புதமான செய்திகளை எங்களுக்கு விளக்கியதற்கு நன்றி ஐயா. ஈசன் அருளால் நாங்கள் இப்பதிவை கேட்கும் பாக்கியம் பெற்றோம். நன்றி ஐயா.
@jayanthichandrasekaram75784 жыл бұрын
கேட்கவே ரொம்ப ஆசையாக இருக்கு சாமி 🙏🙏🙏
@balasubramaniyans14264 жыл бұрын
ஐயா ரொம்ப நன்றிங்க ஐயா ரொம்ப ரொம்ப பயனுள்ளதா அனைவருக்கும் கிடைக்கும்படி எப்போதும் சொல்லிக்கிட்டு இருக்கீங்க உங்கள பார்த்து உங்களுடைய பேச்சுக்களை கேட்கிறது எல்லாமே பெரிய பாக்கியம் ரொம்ப சந்தோஷம் ஐயா நன்றி ஐயா நன்றி நன்றி நன்றி
@dhakshnamoorthydhakshnamoo99603 жыл бұрын
ஃஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
@sathishkumar.k.k56824 жыл бұрын
கவனகர் அய்யாவின் பொற்பாதங்கள் சரணம்.....🦚🦚🦚🦚
@retnamahsubbrayan72774 жыл бұрын
அடேங்கப்பா மூச்சியில் எவ்வளவு விசயம் இருக்கிறது உங்களாள் மட்டும் தான் ஐயா இவ்வளவு தெளிவாக சொல்ல முடியும் நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
@bethurajans58924 жыл бұрын
Moochai kurathal ...vazhkayil uyaralam
@MuruganMurugan-hj5ib4 жыл бұрын
அய்யா உங்களிடம் கற்றுக் கொள்வதற்கு பல சிறப்புகள் உள்ளன சிவாய நம
எல்லா இன்னல்களுக்கும் எளிமையான தீர்வு சொன்ன அய்யாவுக்கு நன்றி 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏😊🙏 👍
@28.gnanadheepan.s294 жыл бұрын
தமிழ் தெய்வீக மொழி என்பதை தங்களது உரை யோகரகசியங்களுடன் விளக்குகிறது..தமிழ்த்துறை உள்ள கல்லூரிகள்தோறும் தங்களது கருத்துகள் பாடமாக,ஆராய்ச்சிப்பாடமாக வைக்கப்படவேண்டும்!
@sargunamn75232 жыл бұрын
அருமை அருமை அருமை
@rathitk21234 жыл бұрын
அருமையான விளக்கம் தந்தீர்கள் அய்யா நன்றி
@ramesha15784 жыл бұрын
Om namasivaya namaga
@happyworld4084 жыл бұрын
Guru Vanakkam Ayya 🙏🙏🙏🙏🙏
@balajibabu18873 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@ramanujamrv65214 жыл бұрын
அய்யா வணக்கம். அய்யாவின் புகழ் வாழ்க வளர்க ஓங்குக.
@aranganathana9984 жыл бұрын
வணக்கம் ஐயா உங்களின் பதிவு இறை தெளிவு தெரிகிறது
@kalaiyarasisankar76904 жыл бұрын
ஐயா தங்களின் வழிகாட்டுதளுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌺🌺
ஐயா குருநாதர் சரணம். உங்கள் சிதம்பரம் நடராஜர் கோயில் மணி ஓசையுடன் பேசும் போது அடையும் ஆனந்தம் தமிழ் தேனுடன் கலந்து கொண்டு வந்து சேரும் பானம்.நன்றி. வாழ்க வளமுடன்.
It seems true indeed. I looked at clock and started breathing normally. I got 3.5 breaths in 15 seconds. So 14 breaths in a minute. 1440 minutes in a day. Total breaths in a day 20160. Very close to what Kavanagar Ayya said.
@dominicraja54144 жыл бұрын
ஐய்யா வணக்கம்! நம் மொழியில் இவ்வளவு விஷயங்களா? வியந்தேன் தமிழனாக பிறந்ததினால் பெருமைப்படுகிறேன்!
@sasisasikumar48554 жыл бұрын
ஐயா தமிழில் அமிழ்தம் இருப்பதை இன்றே உணர்ந்தேன் ஐயா வாழ்க வளமுடன் நல்லபதிவு
@leelaramaraj68453 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா.
@sivalingamnatarjan92194 жыл бұрын
அய்யா வணங்கி மகிழ்கின்றேன் 🙏🙏🙏🙏 அய்யா வணங்கி மகிழ்கின்றேன் 🙏🙏🙏🙏🙏
@radha.welfitradha.welfit64224 жыл бұрын
நன்றி அய்யா...
@ridhanrocks61802 жыл бұрын
அய்யா 🙏🏽
@SasiKumar-uk2my4 жыл бұрын
அருமையான தகவலுக்கு நன்றி ஐயா தமிழ் நாட்டில் பிறந்ததற்காக மிகவும் பெருமை அடைகிறேன்
@kathirvela42054 жыл бұрын
Siva siva ohm
@spmoorthy97994 жыл бұрын
Thank u Ayya.
@krishnamoorthik61324 жыл бұрын
உய்ர்மூச்சே,சிவமூச்சு
@ramalakshmimurugesan12884 жыл бұрын
மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@gopukuttiappan89614 жыл бұрын
நன்றி ஐயா...
@kalamani61544 жыл бұрын
🙏💐 அய்யாவின் புகழ் வாழ்க🙏🙏
@manimegalaisivakumar30754 жыл бұрын
அருமை நன்றி வாழ்க வளமுடன் ஐயா
@nithish20204 жыл бұрын
அய்யா நீங்க great
@sdarulmurugan43154 жыл бұрын
அய்யா... அருமையான விளக்கம்... நன்றிகள் பல கோடி...
@Sivasaravanan464 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
@vidhyasuresh80404 жыл бұрын
அய்யா வுடல் சோர்விர்க்கான காரணம் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி அய்யா
Nandri iyya... 3rd Gear is very impressed iyya. I heared that 3rd gear important in all our speech
@kandhan35694 жыл бұрын
Nanri iya
@r.richivarrsharangasamy89044 жыл бұрын
நன்றீங்க அய்யா
@i.sivapriya4d3104 жыл бұрын
Mikka nantri ayya
@sureshmsd14084 жыл бұрын
ஓம் நமசிவாய ஐயா வாழ்க பல்லாண்டு காலம்
@puthuvaikrishna63254 жыл бұрын
தமிழர் நலம் காக்கும் ஐயா, வந்தனம்
@sivabalan35774 жыл бұрын
ஐயா வணக்கம் நன்றி ஐயா
@kayakalpakudil-22384 жыл бұрын
அருமை...தெளிவு
@gunasekar97634 жыл бұрын
Om Siva siva
@saravananss244 жыл бұрын
குரு வணக்கம் ஐயா!!!...
@பாலாஜிம4 жыл бұрын
நன்றி ஐயா வணக்கம் 👍❤️🙏
@venugopalganesan40764 жыл бұрын
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு எல்லாம் சிவ மயம் தென்னாடு உடைய சிவனே போற்றி எனது வாழ்க்கை தரத்தை உயர்த்தி விடுங்கள் ஓம் நமசிவாய எப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்
@sivagnanamr25484 жыл бұрын
நன்றி ஐயா வணக்கம்
@nbalaeee4 жыл бұрын
நன்றி ஐயா
@ponmaniselvi78794 жыл бұрын
Vanakam ayya
@abishek.r65594 жыл бұрын
Arputham ayya
@ramalingamp92744 жыл бұрын
Ayya, very nice 👌
@ramalingamp92744 жыл бұрын
Ayya, After maharishi Only you can explain such critical things in a very simple fashion. This is the evidence that Lord Shiva is almost with you. 🙏
@prakashmc28424 жыл бұрын
Miga Miga Arumai! Vazhthukkal!
@skpmani79394 жыл бұрын
வணக்கம் பகவான்!
@prasannak74974 жыл бұрын
Nandri ayya 👌👌👌
@poovenpooven63084 жыл бұрын
Arumai..Yana .. vilakam.. vaalga valamudan🙏
@RajaRam-hf6lj4 жыл бұрын
Valzha valamudan Tirupur rajaram
@drivings76524 жыл бұрын
வணக்கம். நன்றி ஐயா 🙏🙏🙏. திருச்சிற்றம்பலம்.
@ARANGAGIRIDHARAN4 жыл бұрын
அருமை 👌 ஐயா நன்றி !
@vellingirithangamuthugound11174 жыл бұрын
Tamil rlithu ragasiyam therinthukonden nandry ayya
@eswaranayyavu39404 жыл бұрын
ஓம் சிவ சிவ ஓம் 🙏🙏🙏🌹🌹🌹
@elamaransivasamy56104 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️
@ilavarasichidambaram62524 жыл бұрын
Love u appa
@kaminipriya20812 жыл бұрын
⛳♨️🙏
@rameshmuthusamy54574 жыл бұрын
👌👌👌
@balachandrandurai35884 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼💐💐💐
@veerathamizhachi96374 жыл бұрын
தினமும் speech.thevai தமிழ் அறிவோ m.
@srisivasakthienterprises95274 жыл бұрын
வணக்கம் ஐயா
@manimegalaisopi75634 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kavithas64034 жыл бұрын
🙏
@saisuhasiniramalingam4 жыл бұрын
Ayya please give a separate video of guidance to Vasi. 🌷🙏 (how) for beginners 🙏🌷