ஞானம் அடைய குரு தேவையா?

  Рет қаралды 26,663

VALLALAR MISSION ORG வள்ளலார்

VALLALAR MISSION ORG வள்ளலார்

6 жыл бұрын

அருட்பெருஞ்ஜோதி,வள்ளலார்,வடலூர், இராமலிங்க அடிகளாா்,குரு,திருஅருட்பா, ஆன்மீக சத்சங்கம்,தமிழ் சொற்பொழிவு Arutperunjothi,Vallalar,Vadalore, Guru, Thiruarutpa,Ramalinga adigalar,Tamil spiritual Satsang,Tamil Talks

Пікірлер: 48
@kannammalpalanisamy4093
@kannammalpalanisamy4093 3 жыл бұрын
அருமையான விளக்கம். திருவருட்பா படிக்கும் சூழ்நிலையை அவா் தான் உருவாக்கி கொடுக்க வேண்டும் நன்றி ஐயா
@NagarajRaj-im3sj
@NagarajRaj-im3sj 4 жыл бұрын
சிவ சிவ ஐயா மிக சிறப்பான விளக்கம் உங்களை போல் உள்ளவர்கள் சொன்னால் தான் இப்போ இருக்கிற தலைமுறைக்கு குருமார்களின் மகத்தும் என்ன என்பது தெரியும் எல்லாம் போதை கேலி கூத்துகள் பொழுத்து போக்கு நிகழ்ச்சியின் முன் அமர்ந்து நேரம் உடல் மனம் எல்லாம் கேட்டு நோய்யுடன் போரடி கொண்டு இருக்கிறது இதை எல்லாம் கேட்கும் போது தான் இப்படி ஒரு அற்புத வாழ்க்கை இருக்கிறது என்பது புரிகிறது நன்றி ஐயா சிவ சிவ
@DevotionalPP
@DevotionalPP 2 жыл бұрын
🙏🙏 Arrutt Perrum Jyothi Sivayanama Thiruchirrambalam Narrunayavadhu Namasivayavae. Namaskarangals for the Arumayana Devine Vishayangals and Villakkangals 🙏🙏
@moonalbum519
@moonalbum519 2 жыл бұрын
அன்பே சிவமயம் 🙏
@ktvs7987
@ktvs7987 2 жыл бұрын
நல்ல மனசு இருப்பவர் குரு
@vijayashree885
@vijayashree885 3 жыл бұрын
Arumai ayya thank you ayya 🙏🙏🙏🙏
@padmanaabanveerappan8578
@padmanaabanveerappan8578 3 жыл бұрын
அருமையான விளக்கம் நண்றி ஜயா.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@balathilaga1
@balathilaga1 5 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@kannant8188
@kannant8188 4 жыл бұрын
மிகுந்த நன்றி! 💐💐💐💐💐💐
@subhash79
@subhash79 2 жыл бұрын
Very good video. Thank you
@r.radhakrishnan1825
@r.radhakrishnan1825 3 жыл бұрын
அய்யா வணக்கம் 🙏 மிகச் சரியான கருத்து என கருதுகிறேன். தங்கள் குரு திரு.பாபு சாது அவர்களை காண இயலுமா? தற்போது அவர்களின் போட்டோவை வெளியிட்டால் நன்று. இதுவரை நான் பார்த்தது இல்லை. தாங்கள் பல முறை அவர் பற்றி பேசுகிறீர்கள். அவரை ஒரு முறை வீடியோவில் பேசச் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். மிக்க நன்றி 🙏⚘
@sivakami5chandran
@sivakami5chandran 4 жыл бұрын
Guruji nigal solluvath anaithum enakkum anubhavam.👌👌👌🙏🙏🙏🙏🙏
@packirisamypackirisamy6611
@packirisamypackirisamy6611 4 жыл бұрын
உன்மைத்தான் அய்யா இரைவனை பார்கமுடியாது அதுபோல வள்ளல் பெருமானாரை புகைப்படத்தில் பார்க்க முடியாது ஆகையால் வள்ளல் பெருமானார் இரைவனே நீங்கள் வாழ்க வளமுடன் நன்றி வனக்கம்
@veethividangan
@veethividangan 6 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
@sakthivelp8305
@sakthivelp8305 5 жыл бұрын
மிக வும் பயனுள்ள தகவல் அருமை
@rams1735
@rams1735 2 жыл бұрын
Ella uyirgalum inbutru valga 💛🤍
@ravikumar...commonmanfashionde
@ravikumar...commonmanfashionde 3 жыл бұрын
🔥🙏🙏🙏ஐயா
@sivakami5chandran
@sivakami5chandran 4 жыл бұрын
Good good msg for all .Ayya your's Guru's explanations 100% correct👌👌🙏🙏🙏🙏🙏🙏
@prasath.p6837
@prasath.p6837 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அற்புதம் ஐயா 👏
@maggiealexis6576
@maggiealexis6576 3 жыл бұрын
Arutperum Jothy Arutperum Jothy Thanyperunkaruny Arutperum Jothy Arutperum Jothy 🙏🙏🙏 THANK YOU VERY MUCH Ayya 👍❤️
@mahimaheswari2079
@mahimaheswari2079 2 жыл бұрын
நன்றி ஐயா
@manimegalaidevasakayam2936
@manimegalaidevasakayam2936 4 жыл бұрын
சேர்ந்தவண்ணம் செயல்...👌👌
@priyashealthandbeauty3444
@priyashealthandbeauty3444 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@arunajith9312
@arunajith9312 6 жыл бұрын
ayya, Thelivana vilakam nandri ayya 👍
@thirumalai5038
@thirumalai5038 5 жыл бұрын
L
@sindhubalansindhu1610
@sindhubalansindhu1610 3 жыл бұрын
Nandri ayya 🙏
@excellantadvertisers9525
@excellantadvertisers9525 6 жыл бұрын
migavum arumai
@martinraj12
@martinraj12 6 жыл бұрын
Nandri ayya...
@anbumatching
@anbumatching 5 жыл бұрын
mikka nanri
@sivaganeshm2978
@sivaganeshm2978 5 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
@nandukutty6149
@nandukutty6149 4 жыл бұрын
Ji thichai வாங்கி yatcha.... உங்க comment எல்லா video பார்த்தேன்
@radhakannan7873
@radhakannan7873 2 жыл бұрын
🙏🙏🌹🌹💎💎
@starbalabalastar221
@starbalabalastar221 4 жыл бұрын
Vallalar potri
@nandukutty6149
@nandukutty6149 4 жыл бұрын
திட்டச்செய் யாரிடம் பேர வேண்டும்.... சொல்லுங்க குருவே 🙏🙏🙏 நன்றி
@bala_krishnan-r8g
@bala_krishnan-r8g 5 жыл бұрын
அருமையான விளக்கம்!.ஆனால் பக்தி மார்க்கத்தில் உருவ வழிபாடு,அபிஷேகம் செய்வது தவறு என்று கூறாதீர்கள்..ஏனெனில் அதில் நம்பிக்கை உள்ளவரே இயல்பாக ஞானமார்க்த்தை தானாகவே நாடுவர்...
@bakthiugam4630
@bakthiugam4630 4 жыл бұрын
Aiiya magamandaramthel pelai udan solgeregal nanraga parthu solluga mukkeyam.
@thirumalayvel458
@thirumalayvel458 3 жыл бұрын
சத்சங்கம் என்றால் என்ன
@vishnuperumal8965
@vishnuperumal8965 4 жыл бұрын
Ayya ungkal nampar kidakkuma
@vallalarmission
@vallalarmission 4 жыл бұрын
9942776351
@thirumalayvel458
@thirumalayvel458 3 жыл бұрын
அய்யா விளக்கம் கொடுங்க அய்யா
@thirumalayvel458
@thirumalayvel458 3 жыл бұрын
சத்விசாரம் என்றால் என்ன
@vallalarmission
@vallalarmission 3 жыл бұрын
What'sapp 9942776351
@thirumalayvel458
@thirumalayvel458 3 жыл бұрын
அய்யா விளக்கம் கொடுங்க அய்யா
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 51 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 16 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 51 МЛН