சைவ உணவே சிறந்தது ஏன் ? | அசைவ உணவை ஏன் தவிர்க்க வேண்டும் ? | Why Vegetarian Important ? | Vallalar

  Рет қаралды 64,691

VALLALAR MISSION ORG வள்ளலார்

VALLALAR MISSION ORG வள்ளலார்

8 жыл бұрын

சைவ உணவே சிறந்தது ஏன் ? | அசைவ உணவை ஏன் தவிர்க்க வேண்டும் ? | Why Vegetarian Important ? | Vallalar
அருட்பெருஞ்ஜோதி வணக்கம், சைவம் & அசைவம் என்ன வேறுபாடு ?, ஏன் புலால் மறுத்து சைவ உணவை ஏற்க வேண்டும் போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் தருவதே இந்த சத்சங்கத்தின் நோக்கம். சத்சங்கம் வழங்குபவா் சாது.ஜானகிராமன், வள்ளலார் சன்மார்க்க சங்கம், திருவண்ணாமலை
Arutperunjothi vanakam, Satsang about vegetarian and saivam by sadhu Janagiraman from vallalarmission Tiruvannamalai
This is part of an Arutperunjothi Satsanggam given in Malaysia in October 2015.
Music and Video by Arutperunjothi Vallalar Charitable Trust, Thiruvannamalai, Indian.
www.VallalarMission.org
vallalarmission.org
vallalartrust@gmail.com
மேலும் தகவலுக்கு / Contact & appointment
Between 10 am to 6 pm IST
+91 9042234000
+91 6383416426
+91 9952604433
Facebook link
/ vallalarmission
/ arutperunjothi-tv-1805...
Instagram - vallalarmission
Twitter
Check out Vallalarmission (@Vallalarmissio1): Vallalarmissio1?s=09
நேரலை பயிற்சிகள் & சத்சங்கம் காண KZbin
/ saintvallalar
#சைவம் #vegetarian #saivam #whyvegetarian #vegan #அசைவம் #புலால்மறுத்தல் #கொல்லாமை
#வள்ளலார் #அருட்பெருஞ்ஜோதி #மகாமந்திரம் #Mahamantram #vallalar #ஜீவகாருண்யம் #Jeevakarunyam #Arutperunjothi #மகாமந்திரம்விளக்கம் #மரணமிலாப்பெருவாழ்வு #சித்திவளாகம் #swamyramalingavallalar #இராமலிங்கசுவாமி #சித்திநிலை #Immortalbody #சத்சங்கம் #satsang #சித்தர்கள் #சித்தர்கள்இரகசியம் #ஜோதிநிலை #முத்தேகசித்தி #ஆன்மீகம் #Spiritual #Meditation #தியானம் #பொள்ளாச்சி #வடலூர் #vadalore #ஜோதிவழிபாடு #திருஅருட்பா #Thiruarutpa #jothivazhipadu #சன்மார்க்கசத்சங்கம் #sanmargasatsang #sithargal #சித்தர்கள் #யோகம் #yogam #Meditationclass #தியானவகுப்புகள் #Meditationcamp #திருவண்ணாமலைஅன்னதானம் #TiruvannamalaiAnnadhanam #கார்த்திகைதீபம்அன்னதானம் #கிரிவலம்அன்னதானம் #girevalamAnnadhanam #Sadhujanagiraman #சாதுஜானகிராமன்

Пікірлер: 138
@karupusamyshanmugasundram1380
@karupusamyshanmugasundram1380 3 жыл бұрын
நன்றி ஐயா நான் 25 ஆண்டு கலாக புலால் உண்பதில்லை நன்பர்களுடன் வாதாடும் போது சரியாக விளக்க முடியாமல் சிரமப்பட்டேன் இனி உங்கள் கருத்துக்கள் எனக்கு துணை செய்யும்
@ramakrishnan3135
@ramakrishnan3135 3 жыл бұрын
நிறைய பேருக்கு இதே நிலைமைதான், அனைவருக்கும் விளங்குகின்ற நல்ல பதிவு.
@pandiyaleo
@pandiyaleo 3 жыл бұрын
தரம் ஐயா நீங்க 👌👌👌 கடந்த எட்டு வருடங்களாக சைவம் சாப்பிட்டு வருகின்றோம் இதை நான் இனிவரும் வாழ்நாள் காலங்களிலும் பின்பற்றுவேன் ஐயா 🤘.
@priyashealthandbeauty3444
@priyashealthandbeauty3444 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🔥🔥 அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🔥
@n.gayathiri1929
@n.gayathiri1929 3 жыл бұрын
🙏🌹 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருள் பிரகாச வள்ளலார் மலரடி வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@user-ss8vc4vs8j
@user-ss8vc4vs8j 2 жыл бұрын
🙏
@padmanaabanveerappan8578
@padmanaabanveerappan8578 3 жыл бұрын
சிறப்பான விளக்கம் நண்றி ஜயா.எல்லோரும் இந்த கானொலியை பார்த்து ஜீவகாருண்யத்திற்கு மாறவேண்டுமென இறைவனிடம் பிரார்த்தனை வைக்கிறேன்.அருட்பெருஞ்சோதி.
@MANIK-zi4hs
@MANIK-zi4hs Жыл бұрын
அன்பரே " நன்றி" இது தான் சரி.
@kalitvmathi2142
@kalitvmathi2142 4 жыл бұрын
நன்றி ஐயா அருமையான பதிவு மற்றும் தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தன
@user-ss8vc4vs8j
@user-ss8vc4vs8j 2 жыл бұрын
நன்றி ஐயா அருள் பெரும் ஜோதி அருள் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருள் பெரும் ஜோதி 🔥🙏🙏🙏
@mahandranv2073
@mahandranv2073 5 жыл бұрын
ஓம் ஸ்ரீ சக்தி யுகம் நல்லதே நடக்கும் ஓம் நமசிவாய
@jayakumark9892
@jayakumark9892 Жыл бұрын
18 வருடங்களாக சைவம் சாப்பிட்டு வருகின்ன இனிவரும் வாழ்நாள் காலங்களிலும் பின்பற்றுவேன் ஐயா
@user-rw2ir2ng5e
@user-rw2ir2ng5e Жыл бұрын
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
@anandthamizan6719
@anandthamizan6719 4 жыл бұрын
I become vegiterian from Dec2019 Without knowing the real reason... But now I understood the reason behind being vegiterian... Thank you so much for your kind explanation... Vaazga Valamudan...
@chandrar4315
@chandrar4315 4 жыл бұрын
0
@sanjaysurya6840
@sanjaysurya6840 Жыл бұрын
@@chandrar4315 Meaning?
@deepan994
@deepan994 4 жыл бұрын
I become vegetarian because of vallalar ... He still doing the amazing wonder
@vegankrishnanlovenature250
@vegankrishnanlovenature250 20 күн бұрын
ARUTPERUNJOTHI THUNAI 🌿🙏😌
@kinthukinthushan8755
@kinthukinthushan8755 Жыл бұрын
ஐயா நான் கோழி இறைச்சி உண்ணாமல் விட்டு 2 வருடங்கள் ஆகிறது.நான் மீன் மட்டுமே உண்டு வந்தேன்.பிறகு படிப்படியாக அந்த மீன் மற்றும் அசைவ உணவுகளையும் நிறுத்தி 03 மாதங்கள் ஆகிறது ஐயா.
@rajachari8156
@rajachari8156 4 жыл бұрын
Hare Krishna, Beautifully informed about Vegetarianism, and the path of Salvation. Kindly spread the Sanathana dharma to the whole world. Yours Dasanudas, Chaitanya guna gan das.
@thiruvasagampadelgal6107
@thiruvasagampadelgal6107 7 ай бұрын
சிவாயநம🙏
@MathuraaManianasvs
@MathuraaManianasvs 3 жыл бұрын
அருமை சுவாமிகளே நமஸ்கரிக்கறேன்
@anandhakrishnananandhakris1669
@anandhakrishnananandhakris1669 Ай бұрын
நன்றி அய்யா
@nithim4531
@nithim4531 4 жыл бұрын
Arumaiyana video..this inner truth can't understand to some person. But it's awesome speech which explained by him..thanks for the video.
@kavimani9423
@kavimani9423 4 жыл бұрын
நன்றிகள் ஐயா🙏🙏🙏🙏
@salaiboobalan
@salaiboobalan 4 жыл бұрын
அருமை ஐயா
@vallalar7508
@vallalar7508 2 жыл бұрын
Arutperumjothi arutperumjothi thani perum karunai arutperum Jothi🙏🙏🙏🙏
@kumarmuthu8517
@kumarmuthu8517 2 жыл бұрын
அருமையான பதிவு ஜயா ஓம் நமசிவாய
@ramakrishnan3135
@ramakrishnan3135 3 жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம். நன்றி.
@girijarajanbabukrishnamoor4023
@girijarajanbabukrishnamoor4023 4 жыл бұрын
மிக ஆழ்ந்த கருத்து.
@r.rohith2stdasecr.rakshith410
@r.rohith2stdasecr.rakshith410 11 ай бұрын
Nandri ayya
@r.shanthi4552
@r.shanthi4552 2 жыл бұрын
Thank you very much Your speech has become an eye opener for me
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 2 жыл бұрын
நன்றி ஐயா
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 2 жыл бұрын
Nandrigal Kodi Ayya
@syedshahabudeen7216
@syedshahabudeen7216 2 жыл бұрын
சிறப்பு
@xtube007
@xtube007 Жыл бұрын
மரக்கறி..மாமிசம் என்பதே சரியான சொல்லாடல். சைவம் என்பது சிவ வழிபாட்டைக்குறிக்கும். சைவம் அசைவம் என்பது குழப்பும் சொல்லாடல். பாமர தமிழ் மக்கள் பயன்படுத்தும் சொல்லாடலும் இதுவே..மொழிய சிதைப்பவர்கள் எந்த மொழியும் முழுமையாக அறியாதவர்களே.
@vanarajanvanarajan4066
@vanarajanvanarajan4066 4 жыл бұрын
Super ji. Good explained. Thank you.
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 Жыл бұрын
அருமையான பதிவு.நன்றி!
@SSSPinki
@SSSPinki 3 жыл бұрын
👍 thanks iyya 🙏🙏🙏
@chinnathangamj7845
@chinnathangamj7845 3 жыл бұрын
Nalla vilakkam.. nandri ayya.
@chandranchandran6262
@chandranchandran6262 2 жыл бұрын
சூப்பர் ஐயா
@nithyanandan3097
@nithyanandan3097 Жыл бұрын
ஐயா நான் சென்னையில் இருந்து என் ஊருக்கு போகும் போது கறி கடையில் இரண்டு ஆட்டு தலையை எடுத்து வந்து மாட்டுவது கண்ணில் பட்ட து (எத்தனையோ முறை கண்டதுண்டு )இம்முறை திக் என்றது மனதில் அன்றிலிருந்து கடந்த 5ஆண்டுகளாக புலால் உண்ணாமை கடைபிடித்து வாழ்கிறேன்.
@sivamuthukumarp4192
@sivamuthukumarp4192 Жыл бұрын
Siva Siva miga sirappu ayya
@vtamilmaahren
@vtamilmaahren 3 жыл бұрын
நீங்கள் உங்களை அறிந்து, உங்களுக்குள் வளர்ந்து, உங்களுக்குள் இருக்கும் இறைவனை கண்டு, அவனை இரண்டறக் கலந்து சாகா வரம் பெற வேண்டுமென்றால் புலை கொலை தவிர்த்து மரக்கறி உண்ணுங்கள். நீங்கள் இந்த உலகை அறிந்து, உலகிள் வளர்ந்து, உலகில் உள்ள அனைத்து சுகங்களை அனுபவித்து, இந்த உலகையே வென்று, அதிலேயே உழன்று, நோய் கண்டு முதுமை வந்து மரணமடைந்து, மீண்டும் மீண்டும் பிறந்து மீண்டும் மீண்டும் இறந்து அரிதான இந்த மனித பிறவியை வீணடிக்க வேண்டும் என்றால் ஊன் கறி உண்ணுங்கள்.
@vmohana4307
@vmohana4307 3 жыл бұрын
Super iyya
@thirupalanthirupal9934
@thirupalanthirupal9934 4 ай бұрын
இதை விட முக்கிய காரணம் உண்டு நீங்கள் கூறும் வகையில் இல்லை எல்லோரும் கூறுவதும் உங்களை போலதான்
@sivamuthukumarp4192
@sivamuthukumarp4192 2 жыл бұрын
Miga sirappu Ayya
@senthiljebaraj2973
@senthiljebaraj2973 6 жыл бұрын
ஐயா நல்ல பதிவு
@dhanashekaransp4886
@dhanashekaransp4886 6 жыл бұрын
good excellent speech.
@SenthilKumar-sn8ps
@SenthilKumar-sn8ps 5 жыл бұрын
Great explanation 👍,
@arunhiddenheartarun8749
@arunhiddenheartarun8749 6 жыл бұрын
நன்றி
@Nrag8485
@Nrag8485 Жыл бұрын
Saivam, there is one more advantage, the people who denounce non veg, never gets causes illness and premature death, and the nature protects them.
@krishnakumarv3201
@krishnakumarv3201 4 жыл бұрын
அருமையான விளக்கம்
@kumaransethuram8964
@kumaransethuram8964 4 жыл бұрын
Very very super speech and good guide ji
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 5 жыл бұрын
Nanri aiyya
@jeevarocks7867
@jeevarocks7867 8 ай бұрын
ஐயா உங்களிடம் ஒரு கேள்வி நான் ஒரு ஆன்மீகவாதி தான் ஆனால் என்னுடைய கேள்வி என்னவென்றால் அசைவம் உண்பது தவறு அசைவத்தால் கர்ம வினை தொடரும் இது ஆன்மீகவாதி அறிந்த உண்மையை உண்மை சத்தியமான உண்மை ஐயா. நான் என்ன சொல்ல வந்தேன் என்றால் சைவ நெறியில் வாழ வேண்டும் என்று சொல்லி சென்ற பெரியோர்களிடம் கேட்கின்ற கேள்வி இது நான் சைவத்தை உண்டு நல்ல திகார்த்தமான உடல் நிலையை அடைய முடியுமா. சரி அப்படியே அடைய முடிந்தாலும் இப்போ இருக்கிற கலியுகத்துக்கு நான் ஒரு கோவிலுக்கு போயிட்டு நடுரோட்டில் போயிட்டு இருக்கேன் ஒரு குடிகாரன் வண்டியை கொண்டு வந்து என் மேல வண்டியை ஏத்தி என்னுடைய கால் அடிபட்டுவிட்டது நான் அவனிடம் கேட்கிறேன் ஏன் ஐயா இப்படி என் மேல வந்து வண்டியை விடுறீங்க அப்படித்தான் விடுவேன் நீ என்ன பண்ணுவ அப்பொழுது என்னால் தட்டிக் கேட்க முடியவில்லை, ஏனென்றால் நான் சைவம். உடலில் எந்த வித தெம்பும் இல்லை. அது மட்டுமல்ல பேருந்தில் பயணிக்கும் போது சுமார் பத்து பெண்கள் என்னுடைய பேருந்தில் பயணிக்கிறார்கள் அவர்களை ஒரு குடிகாரன் வாய்க்கு வந்தபடி கண்ணா பின்னா என்று பேசுகிறான் என்னால் தட்டிக் கேட்க முடியவில்லை அவன் என்னை அடிக்க வருகிறான் ஏனென்றால் நான் அப்பொழுது ஒரு சைவம். சரி இப்பொழுது சொல்லுங்கள் நம் முன்னோர்கள் ஏன் திடகாத்தமான உடல் நிலையை அடைய சித்த மருத்துவர் மூலமாக எதுவும் சொல்லி வைத்து செல்லவில்லை இப்போதைய கலியுகம் முப்பதே தெரியும் அவர்களுக்கு கலியுகத்தில் மனிதர்கள் எப்படி மோசமாக நடந்து கொள்வார்கள் என்று அப்படி இருக்கும்போது ஒரு சுத்த சன்மார்க்கத்தில் உள்ளவனால் ஏன் உடல்நிலை தெம்போடு இருக்க முடியவில்லை முன்னோர்கள் வழி வகுத்து தரவில்லை உங்களிடம் நான் இப்பொழுது கேட்டால் சில தானியங்களை மட்டும் உண்ண சொல்லி சொல்வீர்கள் எனக்கு சரியான மருந்து காரணம் வேண்டும் நான் சுத்த சைவத்தில் இருக்க வேண்டும் ஆனால் என் உடல்நிலை ஐந்து பேர் வந்தாலும் அவர்களை சமாளிக்கும் அளவிற்கு திடகாத்திரமாக இருக்க வேண்டும் இதற்கு உங்களிடம் சிறந்த மருந்து உள்ளதா.. சரியான பதிலும் மருந்தும் எனக்கு நீங்கள் தர வேண்டும் கூற வேண்டும். (அசைவம்) எனது உடன்பிறந்த சகோதரன் அசைவம் உண்பான் அவன் உடல் திடகாத்திரமாக மனதிட காரணமாக உள்ளவன் காரணம் அவன் என்ன சொல்கிறான் என்றால் நான் அசைவத்தால் மனதாலும் உடலாலும் வலுவாக உள்ளேன் எனக்கு நடந்த அநீதியை அவன் தட்டிக் கேட்டான் நான் சொன்ன அதே குடிகாரனிடம் என்னால் ஏன் கேட்க முடியவில்லை அப்படி கேட்டால் என்னை கண்டிப்பாக அவன் உதை ஏனென்றால் என் உடலில் அந்த அளவுக்கு வலு கிடையாது ஏனென்றால் நான் சைவம்.
@arulprakash1430
@arulprakash1430 2 жыл бұрын
Tamil nalla seithi.ayya
@murugamuruga9877
@murugamuruga9877 Жыл бұрын
நாம பிறக்கும் போதே இரத்ததைதானே குடித்து வளர்ந்தோம் தாயின் பால் பதில் வேண்டும்
@vallalarmission
@vallalarmission Жыл бұрын
What's app 9942776351
@ramprasath4050
@ramprasath4050 Жыл бұрын
😄😄🤦‍♂🤦‍♂எப்படித்தான்யா இப்டிலாம் தோனுது உஙகளுக்கு.....
@asenthilkumar6409
@asenthilkumar6409 Жыл бұрын
தாயின் பாலை குடிப்பதால் தாய்க்கு நன்மைதான் தாயின் பாலை குடிப்பதால் தாய்க்கு ஏதாவது தீங்கு ஏற்படுகிறதா இல்லை தானே பின் எப்படி அது தவறாகும் ஒரு உயிரை கொலை செய்து உண்டால் தான் பாவம் அதைத்தான் அவர் விளக்குகிறார் நன்றாக புரிந்து கொள்ளுங்கள்
@jeyapalm3578
@jeyapalm3578 Жыл бұрын
🙏🙏🙏
@weareimmortals4111
@weareimmortals4111 4 жыл бұрын
ஐயா நான் கடந்த சில வருடங்களாக புலால் உண்ணுவதில்லை.ஆனால் முட்டை மட்டும் சாப்பிடுகின்றேன் அதுவும் தவறு என் மனது கூறுகிறது இருந்தாலும் என் அம்மா உன் உடம்பில் சத்து குறைவாக உள்ளது முட்டை மட்டுமாவது சாப்பிடு என்கிறார்கள் நான் என்ன செய்வேன்😥
@vallalarmission
@vallalarmission 4 жыл бұрын
முட்டை என்பது தாயின் கரு, முட்டை உண்பது தாயின் கருவை உண்பதற்கு சமம்
@weareimmortals4111
@weareimmortals4111 4 жыл бұрын
@@vallalarmission நன்றி ஐயா
@NandaGopi.M
@NandaGopi.M Жыл бұрын
Seeruthaanya unavu saapdunga
@asenthilkumar6409
@asenthilkumar6409 Жыл бұрын
அடிக்கடி முருங்கைக்கீரை சாப்பிடுங்கள் முட்டையை விட அதிக சத்தானது முருங்கை கீரை
@sathishwaranneelakumarsiva792
@sathishwaranneelakumarsiva792 4 жыл бұрын
👍👏👏😇🙏🙏🙏
@bharath4937
@bharath4937 6 жыл бұрын
Best ever explanation given, animals are our friends, not food.
@praveenm6204
@praveenm6204 7 жыл бұрын
Mikka nandri iyya _/\_
@elangokrishnan9868
@elangokrishnan9868 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@amuthajayabal8941
@amuthajayabal8941 5 жыл бұрын
Nee ummum unave udalahirathu Udale manamahirathu Thiauvasaham So miruhagunam (ariyamai+muratuthanmai) thavirkanuma Miruhangalai sappidakoodthu.tnk u
@KA_HARSHINIBASKARAN
@KA_HARSHINIBASKARAN Жыл бұрын
Aiya vanakkam. My question is that Okay if we feed our pets like dogs and cats with non-vegetarian food while we are vegeterian?
@vallalarmission
@vallalarmission Жыл бұрын
Please feed only veg food
@vegankrishnanlovenature250
@vegankrishnanlovenature250 2 жыл бұрын
🍁🙏🙏🙏💥🙌🍁
@muniyappanm4091
@muniyappanm4091 5 жыл бұрын
💐💐💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌
@sindhujamp1178
@sindhujamp1178 Жыл бұрын
I left non veg before 12 years and I am suffering from severe back pain and some other problems.people are telling that I became weak because of my vegetarian habit.when I enquired my relatives ,some of them left non veg and all of them are suffering from same back pain.people are criticizing me that because of veg habit only ,I became weak.please tell your opinion about this.
@vallalarmission
@vallalarmission Жыл бұрын
Call me 9942776351
@luckylolitta651
@luckylolitta651 5 жыл бұрын
True..
@sathyaprakash9839
@sathyaprakash9839 4 жыл бұрын
Sami , nan saivathuku Marita ? Nan munpu seitha pava thuku epadi thirvu ketaikum ? Eppo ennai vetu pavam pogum ?
@SanthoshKumar-ip8om
@SanthoshKumar-ip8om 4 жыл бұрын
Neegal manam thirundiya udane ungal pavathi vallalar ayya neekividuvar aanal nengal maramal irungal arutperunjothi
@Arjun-di7bi
@Arjun-di7bi 2 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்கிறார் வள்ளலார் அனைத்து உயிர்களுக்கும் அன்பு காட்டுங்கள்
@raghuraghul5
@raghuraghul5 4 жыл бұрын
Lion tiger poontra animals ellam kadaul atherkaka padaithar athu nonveg animals
@sarumathisarumathi853
@sarumathisarumathi853 2 жыл бұрын
Iyya enaku sapida thonala.. but husband venum nu kekkaraga...na cook panrathu sariya😒😒😒😒
@vallalarmission
@vallalarmission 2 жыл бұрын
What'sapp 9942776351
@jagansivan9160
@jagansivan9160 4 жыл бұрын
Kannapa nayanar bhakti pathi yenna solrenga
@ramakrishnan3135
@ramakrishnan3135 3 жыл бұрын
கண்ணப்பர் மாமிச உணவை படைத்த போதெல்லாம் இறைவன் அவருக்கு காட்சி கொடுக்க வரவில்லை. அவர் தன் இரண்டாவது‌ கண்ணையும தியாகம் செய்யத் துணிந்த பிறகுதான் காட்சி கொடுக்கிறார். திண்ணப்பர் சிறுவயதிலிருநதே மாமிசமே உணவு என்று பழகிவிட்டதால் அறியாமையால் படைத்ததை ஆண்டவன் கண்டு கொள்ளவில்லை அல்லது மன்னித்துவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும். சைவக் கடவுள் கண்ணப்பரின் அன்பைக் கவனித்தாரேயன்றி படைக்கப்பட்ட உணவை பொருட்படுத்தவில்லை என்றே சொல்லவேண்டும், இதை அறியாமல் இறைவன் மாமிச உணவை ஏற்றுக்கொண்டார் என்று வாதிப்பது உங்களைப் போன்றவர்கள் சைவமாக மாற விரும்பவில்லை என்பதற்கு நொன்டி சாக்கு.
@sanjaysurya6840
@sanjaysurya6840 Жыл бұрын
I have never tasted dead bodies, i mean meat 💯🤗 from birth.
@sudhan007
@sudhan007 2 жыл бұрын
Ayya poondu vengayam sapidalama
@user-wg9oe2se7r
@user-wg9oe2se7r Жыл бұрын
Sapdilam
@pandiyanpandiyan6326
@pandiyanpandiyan6326 5 жыл бұрын
Super sir... But two doubt sir... why One animal food from in another animal sir... why Meat in taste sir... All is God Creation sir... No taste in meat, man doesn't eat meat sir...
@vijayasupramaniam6519
@vijayasupramaniam6519 Жыл бұрын
Arutperunjothi Andavar Thunai. Meat is not taste sir, its taste coz we add in the masala and salt. Can we eat this meat / raw meat without add any masala....sir?
@vallalarmission
@vallalarmission Жыл бұрын
Good question
@farhanabeevi1966
@farhanabeevi1966 2 жыл бұрын
முட்டை கடல் உணவு சாப்பிடலாமா
@vallalarmission
@vallalarmission 2 жыл бұрын
வேண்டாம்
@NandaGopi.M
@NandaGopi.M Жыл бұрын
Just imagine if u remove fish out of water, how it will suffer???? So take alternative food like daal, green peas etc etc
@arocyadossdoss43
@arocyadossdoss43 Жыл бұрын
தாவரங்களுக்கும் உயிர் உள்ளது So Don't eat
@arunmano2159
@arunmano2159 6 жыл бұрын
Kosuva kollalama Mutta sapdalama
@sriramkrish932
@sriramkrish932 5 жыл бұрын
@@SeordralfCarbelillP pop P Ppll ]
@SeordralfCarbeli
@SeordralfCarbeli 5 жыл бұрын
@@sriramkrish932 what ?
@manikandankumar4745
@manikandankumar4745 4 жыл бұрын
முட்டை உண்ணாலாம அய்யா
@ganesansivaprakasam4117
@ganesansivaprakasam4117 4 жыл бұрын
தவறுதான அதிலூம் ஒரு உயிர் உள்ளது அதை சாப்பிட்டால் அதுவும் ஒரு கொலை என்று நமது வள்ளலார் பெருந்தகை நமக்கு அறிவுறுத்துகிறார்
@user-wg9oe2se7r
@user-wg9oe2se7r Жыл бұрын
@@ganesansivaprakasam4117 தண்ணீரில் கோடிக்கணக்கான உயிரினங்கள் உள்ளது அதை கொண்று சாப்பிடலாமா
@user-ff2bq8nv9b
@user-ff2bq8nv9b Жыл бұрын
நானும் விட்டு விட்டேன் இந்த வருடம் முதல் பால் குடிக்கலாமா வேணாமா அய்யா
@vallalarmission
@vallalarmission Жыл бұрын
What's app 9942776351
@ramarajramaraj-td6ob
@ramarajramaraj-td6ob 27 күн бұрын
உங்களுடைய ஐந்து புலன்களும் எப்போது சுத்தமாகும்
@user-ek7dh2ny3n
@user-ek7dh2ny3n 4 жыл бұрын
அருமை ஐயா
Самое Романтичное Видео ❤️
00:16
Глеб Рандалайнен
Рет қаралды 4,7 МЛН
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 119 МЛН
எல்லாம் இறைவன் செயலா? (Is it all an act of God?)
10:44
VALLALAR MISSION ORG வள்ளலார்
Рет қаралды 14 М.