அம்மா அம்மா உனை பார்த்தேன் || Amma Amma unai parthen || Tamil RC christian Songs

  Рет қаралды 600,225

TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

3 жыл бұрын

Visit www.trishop.in and get 10% discount on dry fruits, millets, honey, millet chocolates, pickles. Use coupon code TCS10
Watch tamil christian songs with lyrics...
- Tamil christian songs
- RC christian songs in tamil
- Christian RC songs in tamil
- Matha songs
- Sacred heart church kavalkinaru
- Kavalkinaru songs

Пікірлер: 170
@tamilchristiansongs7047
@tamilchristiansongs7047 Жыл бұрын
Visit www.trishop.in and get 10% discount on dry fruits, millets, honey, millet chocolates, pickles. Use coupon code TCS10
@JESUSJESUS-fu9os
@JESUSJESUS-fu9os 15 күн бұрын
கிருஷ்த்துவத்வதின் மாணத்தை காப்பாற்ற இறைமகன் இயேசு தனியொருவனாக போராடி வருகிறேன் இந்து மதத்தினர் இறைமகனுக்கு எத்தனையோ நெருக்கடி தருகிறார் கள் இருந்தாலும் என் இயேசு என்ற அடையாளத்தை நான் விட மாட்டேன் தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா யார் வந்தாலும் வராவிட்டாலும் தனியொருவனாக இருந்து கிருஷ்த்துவத்தை காப்பாற்றுவேன் என் தேவன் என் ஒருவனை நம்பியே கிருஷ்த்துவத்தை ஒப்படைத்து சென்று உள்ளார்கள் தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
@vinmalarvinmalar1487
@vinmalarvinmalar1487 2 күн бұрын
அம்மா தாயே என் மனசுக்குள்ள இருக்குற குழப்பத்தை நீக்கி மன அமைதி தாரும்
@gomathiabi9377
@gomathiabi9377 3 ай бұрын
இந்த பாடலை கேட்டுக்கும் போது கண்ணீர் வடிகிறது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 மரியே தாயே போற்றி
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 7 ай бұрын
நம் இருவருக்கும் இடையே ஒரு இரத்தபந்தம் இருக்கிறது மரியே உண்மையான அன்பை யாராலும் பிரிக்க முடியாது எனக்கு இருக்கும் ஒரே உண்மையான உறவு நீங்களே மரியே நம் உறவை பிரிப்பதில் தான் அணைவரின் செயலும் உள்ளது இது உண்மையான அண்பால் இணைந்த இரத்த பந்தம் மரியே நீரே என் உலகம்
@michealraj4322
@michealraj4322 17 күн бұрын
அம்மா மரியே எங்கள் துன்ப வேளையில் உம் துணை வேண்டும் தாயே எனறேன்றும் எங்கள் மீது கருணை உள்ளம் கொண்ட அன்பு தாயே உம் துணை வேண்டும் எங்களைக் கண்ணீர் சிந்த விடாதேயும்
@salvanp8954
@salvanp8954 2 жыл бұрын
ஓ! மகிமை மிகுந்த ஆண்டவளே என்னை ஆன்மாவைப் பாதுகாத்தருளுங்கள்
@VadiveluVelan
@VadiveluVelan 21 күн бұрын
கன்னி மரியா வரம் பெற்று தாய்மையடைந்தார். அவரின் அன்பிற்கு ஈடேது.
@tharsit.t.t5133
@tharsit.t.t5133 Жыл бұрын
ஓ! அன்னையே 💕 தேவமாதாவே!💕 என் மேல் இரக்கம் வைத்துக்காத்தருளும். 🙏🙏🙏
@merinavalan4144
@merinavalan4144 2 жыл бұрын
உள்ளம் உருகுது அம்மா... இந்த பாடலை கேட்டு... இந்த பாடலை உருவாக்கிய ஒவ்வொரு உள்ளங்களுக்கும் நன்றி 🙏
@abduljabbar6945
@abduljabbar6945 Жыл бұрын
Amen
@sebastinraj3349
@sebastinraj3349 Жыл бұрын
Yes 🙏⛪🙏
@Tharshini071
@Tharshini071 3 ай бұрын
En uyre matha
@AlexAlex-pp4ex
@AlexAlex-pp4ex 2 ай бұрын
அம்மா மரியே வாழ்க
@vinmalarvinmalar1487
@vinmalarvinmalar1487 9 күн бұрын
அம்மா தாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
@jeyaraman112
@jeyaraman112 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு பொழுதும் மனம் இரங்கி அழுகின்றது. கண்ணீர் கொட்டுகிறது.
@SasiKala-hh2nk
@SasiKala-hh2nk Ай бұрын
தும்ப வேலையில் துணை வேண்டும் தாயே.❤
@user-tg4qt6qn3l
@user-tg4qt6qn3l 5 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது அம்மா என் மன வேதனைக்கு ஒரு தாயாக இருந்து எனக்கு ஆறுதல் தருகிறாய். நன்றி அம்மா ❤❤❤
@vinmalarvinmalar1487
@vinmalarvinmalar1487 18 күн бұрын
அம்மா மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
@JosephineJenitta
@JosephineJenitta 21 күн бұрын
Amma mariye valga....thank you Trinity god...........amen.........alleluia ...................................
@spydiiboyy7405
@spydiiboyy7405 3 жыл бұрын
Amma thaaye ellorukum ஒவ்வொரு kastam irrukum athe mathirithaan ennakum eppidiyavuthu enga kastathai thirthu vaiga Amma😭 aasai ya niraivethuga Amma 🙏PLS
@sarokyaraj6672
@sarokyaraj6672 4 ай бұрын
மரியே வாழ்க
@vinmalarvinmalar1487
@vinmalarvinmalar1487 11 күн бұрын
Yenaku aruthala iruku amma thaye intha paattu
@ShanthiMaria834
@ShanthiMaria834 13 күн бұрын
௮ம்மா மாதாவே தாயே ௨ம்மிடம் சரணடைந்தேன்
@chitrareddy9706
@chitrareddy9706 3 жыл бұрын
I love you maa Indhe pattu kettal madha namma kudave irukanga Endru thonum Amma madhave Naan rumba manam nondhu kadan thollai 😭😭enaku vazhi kattum Amma 🙏🙏m single mother of my 2 kids
@ajayajeesh1492
@ajayajeesh1492 2 жыл бұрын
En valkkail evalavu kastam vandalum un padalai kattal podum vanda kastam marandu ne en arugil erukkum unarvu varum
@arulselvan955
@arulselvan955 3 жыл бұрын
அம்மா உங்களை தினம்தோறும் பார்த்தால் போதும் என் கவலைகள் மறந்து போய்விடும் I love you amma
@JeyameryJeya
@JeyameryJeya 2 ай бұрын
Enakku kuladai varam thanga an amma..🙏🙏😭😭😭
@tamilchristiansongs7047
@tamilchristiansongs7047 2 ай бұрын
நிச்சயமாக விரைவில் தருவார்... தொடர்ந்து ஜெபம் பண்ணுங்க
@jamespjamesp154
@jamespjamesp154 Жыл бұрын
Ave maria
@robertantony5873
@robertantony5873 4 ай бұрын
Amen
@elijahaloy24
@elijahaloy24 10 ай бұрын
Eema.... have mercy on those who pray to you ❤
@jagank9889
@jagank9889 3 жыл бұрын
Matha amma namma kudavay erukura mathire erukum
@shinysekar3182
@shinysekar3182 2 жыл бұрын
Amma Deva thaye ungaliye nambi irukuren amma yenaku sikirama kulathai varathai thanga amma 🙏🙏🙏🙏
@tamilchristiansongs7047
@tamilchristiansongs7047 2 жыл бұрын
viraivil kidaikkum.. nambikkayodu jebiyungal...
@user-vz9nc3ki6y
@user-vz9nc3ki6y 6 ай бұрын
அம்மா இனிமேல் எனக்கு நீங்கள் தான் எல்லாம் ❤❤❤❤❤
@ranijayakumar1651
@ranijayakumar1651 Жыл бұрын
Yenakkum yen pillaikalukum ummai thavira yarum dhunaiyaga ellai amma kappathungamma
@AgnesAgnes-kv6tz
@AgnesAgnes-kv6tz 6 ай бұрын
Amma ennaiyum pravinayum konjam karunai Kan kondu paarungamma enga vaazhkaiya uyarthi pidinga amma
@tamilchristiansongs7047
@tamilchristiansongs7047 6 ай бұрын
நிச்சயமாக உயர்த்துவார்கள்
@AnneVincent64
@AnneVincent64 8 ай бұрын
Thank you mother Mary for your countless blessings
@selavarasarasu6819
@selavarasarasu6819 6 ай бұрын
🙏 ithai ketrkum podhu annain paadham adaivadhu poll oru unarvai unarkiren 🙏
@pmaheswari4267
@pmaheswari4267 3 жыл бұрын
i love my Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏😘😘😘
@santhoshs.s.santhoshs.s.1927
@santhoshs.s.santhoshs.s.1927 2 жыл бұрын
Mathave ennoda venduthalukku manam mirangum
@monisha4098
@monisha4098 2 жыл бұрын
I love u Amma 😭😭🙏
@abishasgabishasg-fl6wb
@abishasgabishasg-fl6wb 3 ай бұрын
Love you amma ❤️✝️✝️✝️🛐🛐💙🥰🥰🙏🙏🙏🙏
@mirimiri451
@mirimiri451 Жыл бұрын
என் தாய்யை. அம்மா என் மனம் ஆறுதலாக இருக்கு அம்மா இந்த பாடல்🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
@tharsit.t.t5133
@tharsit.t.t5133 Жыл бұрын
amma iravanin thaye enakaka iravanidam patinthu pesum 🙏 🙏 🙏 mariye valka 💖 🙏 🙏
@lillymary8997
@lillymary8997 10 ай бұрын
Amen amma kudumbathula romba kaisda erukikuma Nimmathiya erukikanu athuva pothuma love you amma
@nancysuresh882
@nancysuresh882 2 жыл бұрын
Amma
@abishamol9137
@abishamol9137 3 жыл бұрын
I Love my Jesus's
@JeyameryJeya
@JeyameryJeya 2 ай бұрын
Valga amma
@mcfquiz
@mcfquiz Ай бұрын
அம்மா அம்மா 🥰
@brindhahafee
@brindhahafee 2 жыл бұрын
Amen mariya.
@sahaya6305
@sahaya6305 16 күн бұрын
Deva matha deva matha
@albinarajan2756
@albinarajan2756 2 жыл бұрын
Very nice 👍👍👍 song
@elvinmery6268
@elvinmery6268 2 ай бұрын
🎉🎉amem
@user-fs9iq9ig9y
@user-fs9iq9ig9y 4 ай бұрын
Amma...........
@roslinmarysiril5851
@roslinmarysiril5851 3 жыл бұрын
இந்த பாடல் கேட்டு கவலை மறந்தேன்தாயேஅம்மா
@anasirekha7596
@anasirekha7596 2 жыл бұрын
I my maria song somuch
@anasirekha7596
@anasirekha7596 2 жыл бұрын
Super song i like somuch
@jayabalanjulli6740
@jayabalanjulli6740 Жыл бұрын
மரியோ வாழ்க
@user-ie3ex7mg6v
@user-ie3ex7mg6v 7 ай бұрын
இந்த பாடல் அருமையான பதிவு நன்றி 🙏🙏🥰
@maryswornambal8669
@maryswornambal8669 11 ай бұрын
மரியே, வாழ்க!
@mirimiri451
@mirimiri451 11 ай бұрын
ஆமென் 🙏😭😭❤
@ransilyjesilie3781
@ransilyjesilie3781 Жыл бұрын
AVE MARIYA
@ishwarya1905
@ishwarya1905 2 жыл бұрын
Nee Inri Enku Valvethu.. Un Arul Inri Enku Valiyethu..🙏
@amalraja2989
@amalraja2989 Жыл бұрын
Mesmerized my soul
@priyadarshaniparumal6796
@priyadarshaniparumal6796 Жыл бұрын
அம்மா எனக்கு நீங்க தான் துணை அம்மா ஆமென் 🙏🙏🌹🌹🌹✝️✝️எனக்கு ரொம்ப புடிக்கும் இந்த பாடல். 🌹🌹
@user-sj9wi5gz4m
@user-sj9wi5gz4m 4 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭மரிய வாழுக 🙏🙏❤️❤️❤️😭😭😭😭❤️❤️🙏🙏
@tamilchristiansongs7047
@tamilchristiansongs7047 4 ай бұрын
Why 😭😭😭?
@aarockiasamy312
@aarockiasamy312 Жыл бұрын
My Holy, Virgin, Immaculate and Graceful Mother Mary. Thank you for all your Blessings and Mediatrix. Love you Amma.
@josephinelouis4442
@josephinelouis4442 Жыл бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
@carolinacaro3324
@carolinacaro3324 3 жыл бұрын
Love u Amma 🙏😭
@SasiKala-hh2nk
@SasiKala-hh2nk Ай бұрын
ஆறுதலான பாடல்.
@varshiniraju
@varshiniraju Жыл бұрын
என்னோட தாயே நீங்கள் தான் அம்மா
@cricketbuzz05
@cricketbuzz05 3 жыл бұрын
👍
@SG_JERRY_GAMING
@SG_JERRY_GAMING 3 ай бұрын
Heart melting song
@lawrencemani1652
@lawrencemani1652 Жыл бұрын
போது தேர்வில் வெற்றி பெற செய்யும் 🙏🙏🙏🙏🙏
@tamilchristiansongs7047
@tamilchristiansongs7047 Жыл бұрын
nicahaymaga seivaar..
@prathapraj2174
@prathapraj2174 11 ай бұрын
❤❤🙏🏻🙏🏻amem mary matha🙏🏻🙏🏻❤❤
@abishamol9137
@abishamol9137 3 жыл бұрын
I love my amma
@MaheshMahesh-hn7ul
@MaheshMahesh-hn7ul 6 ай бұрын
MARIYE VALLGA AMMEN🙇🙇🙇
@x_aswin_joo
@x_aswin_joo Ай бұрын
Love you Amma 🙏🙏🙏
@savaritamilsavaritamil
@savaritamilsavaritamil Жыл бұрын
Very nice song
@tharsit.t.t5133
@tharsit.t.t5133 Жыл бұрын
Mariye valka 💖 🙏 🙏
@divyajenifer4181
@divyajenifer4181 3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️
@user-pg2yt5gf7q
@user-pg2yt5gf7q 14 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayas9538
@vijayas9538 Жыл бұрын
Enakku athigamaga piditha padal en mana vedhenail irrukkumpdellam intha padalai thirumba thirumba kettu kode iruppen❤ amen
@selesmonica6593
@selesmonica6593 11 ай бұрын
Intha padalai ketkum pothu thannampikai pirakirathu
@Jalanholy32
@Jalanholy32 Жыл бұрын
மரியே வாழ்க.
@kanikkaimary3458
@kanikkaimary3458 2 жыл бұрын
When i listen this song i expieriance mother love and protection .i forget my pain i feel.happy thank you mother
@selvavarshinii
@selvavarshinii 2 жыл бұрын
Just thinking of you mom ❤️ Get relief... ❤️ Love 💕 you amma ❤️
@vinayakremi9789
@vinayakremi9789 22 күн бұрын
Ipa padal ktal namma kastam kavala eallame maranthu poirum mathavin magimai
@sagayasoosai5249
@sagayasoosai5249 10 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@prathapraj2174
@prathapraj2174 11 ай бұрын
❤❤🙏🏻🙏🏻amen mary matha🙏🏻🙏🏻❤❤
@stephankumar8520
@stephankumar8520 11 ай бұрын
மரியே வாழ்க தாயே வாழ்க கண்களில் கண்ணீருடன்
@onefoldoneshepherdgospel6594
@onefoldoneshepherdgospel6594 Жыл бұрын
WATER ILLAMAL SAGA KIDANDHA AAGARUKKU THANNEER THANDHA DEVANAI POTRINAR AAGAR AADHIYAGAMAM 16AM ADHIGARAM KOLLA VANDHA PARVONIDAMIRUNDHU KAAPPATRINA KADAVULAI PUGAZNDHU PAADINARGAL MOSEYUM ISRAYEL JANANGALUM VIDUDHALAIPAYANAM 15AM ADHIGARAM MALADAYIRUNDHA ANNAL GARBAM DHARITHU KADAVULAI PUGAZNDHU PAADINAR 1SAMUEL 2AM ADHIGARAM EDHIRIGALIDAMIRUNDHU THANNAI KATHU IRATCHITHA KADAVULAI SANGEEDHAKKARAN DAVEEDHU PUGAZNDHU PAADINAR SANGEEDHAM 23 EN AANMA ANDAVARAI YETRI POTRI MAGIZGINDRADHU YEN MEETPARAM KADAVULAI NINAKKINDRADHU YENDRU PAADINAR ANNAI MARIYAL LUKKA 1AM ADHIGARAM VEDHA SATCHIGALELLAM ANBIN ANDAVARAGIYA YESUVAI POTRI PAADUGINDRADHU NAMUM ANDAVARAIYE POTRI PAADUVOM GLORY TO THE NAME OF THE LORD JESUS CHRIST
@lemalema3616
@lemalema3616 2 жыл бұрын
Ave Maria
@marysaleshiya1073
@marysaleshiya1073 Жыл бұрын
Amma Maria pray for my family and world Amma please
@mirimiri451
@mirimiri451 10 ай бұрын
அம்மா தாயே வாழ்க ❤❤❤❤🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭⭐⭐💯💯💯🌟🌟🌟🌟💞💙💛🤍
@namenkumar6616
@namenkumar6616 Жыл бұрын
Amma 🌻⛪⛪⛪.akka sister Anna
@ranyraji
@ranyraji 2 жыл бұрын
Amen Alléluia ❤❤❤
@rowdy_kutty
@rowdy_kutty 3 жыл бұрын
❤❤❤❤❤🧡🧡🧡🧡🧡💛💛💛💛💛i love u
@sindhusindhu131
@sindhusindhu131 4 ай бұрын
Amma tomorrow nangal velankaniku varom engal kudumbathai asirvadhinga amma....😢😢😢 Ungalai mattum dhan nambi irukom amma....🙏🙏🙏🙏🙏
@tamilchristiansongs7047
@tamilchristiansongs7047 4 ай бұрын
Nichayamaga aasirvatham tharuvargal... ungal nambikkai veen pogathu..
@vasanthajcrvasanthajcr6550
@vasanthajcrvasanthajcr6550 2 жыл бұрын
I love you thayaie
@rowdy_kutty
@rowdy_kutty 3 жыл бұрын
I love the song Makeing
@riyaslife7928
@riyaslife7928 3 жыл бұрын
Price the lord
@subbulakshmispecial4610
@subbulakshmispecial4610 3 жыл бұрын
Very Nice lyrics good voice and peace of mind
@lillytheresa1544
@lillytheresa1544 3 жыл бұрын
Amen Maria
@jeyarani8293
@jeyarani8293 8 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போது அம்மா நீங்க நேரில் ஆறுதல் கூறுவது போல கவலை மறக்கிறேன்
@tdoa6681
@tdoa6681 Жыл бұрын
Theresa Amma give good healthy for Uncle Francis hi recourse to you I pray for you Amma give good Life. to him thank you thank you thank you Ave Maria🙌🏼🧚‍♂🕊🧚‍♀🕊🧚‍♀🕊🧚‍♀🌷🧚‍♀🌷🕊🧚‍♀🕊🙌🏼
Karuthangum Thiruthaye | Malai Madha Song | Mother of Mount
7:37
MRJ MELODIES
Рет қаралды 1,1 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 13 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 75 МЛН
Enna alagu un arul alagu song with lyrics | Tamil Christian Song
6:09
Tamil Christian Song Collections
Рет қаралды 195 М.
Um Pugalai Paduvathu - உன்புகழைப் பாடுவது என் வாழ்வின்
5:08
தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்
Рет қаралды 4,2 МЛН
மாதா சுப்ரபாதம்!
22:09
இறையன்பு
Рет қаралды 381 М.
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 1 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 911 М.
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 795 М.
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 1,5 МЛН
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 53 МЛН
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 41 М.