என் மகளையும் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தைகளையும் நலமுடன் இருக்க ஆசீர்வதித்தருளும் தாயே
@MRekha-jk3yg3 ай бұрын
இந்த பாடலை கேட்ட மாசத்திலே நான் கர்ப்பம் தரித்ததேன்...நன்றி அம்மா....நன்றி இயேசப்பா...................
@mabeljustin18313 жыл бұрын
எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க உம்மை மன்றாகின்றோம் அம்மா.
@manishaanu42303 жыл бұрын
God is great u believe our god
@shivadivya68043 жыл бұрын
Koodiya viraivil madhave ungaluku pirakkum God bless you 🙏🙏🙏
@agustinbaby93903 жыл бұрын
Enkalukkum than amma
@pandikani32992 жыл бұрын
Nan velankanni Amma kovil la thottil katti du vanthom next month bragnant na so ellarum poidu vanga
@arokyaanna1266 Жыл бұрын
Amma nan ippothu ippatalai ketten onu maathamaha enakku varam thantharkku nanri Amma nan kaartu pottu parkkum pothu nalla resalt vara kirupay thaarum
@ushaanish17389 күн бұрын
அம்மா உமது கருணையால் எனக்கு குழந்தை வரம் கிடைத்தது ரொம்ப நன்றி அம்மா... எனது குழந்தைக்கு நல்ல வளர்ச்சியும் ஆரோக்கியமும் தந்து நல்லபடியாக பெற்று எடுக்க வரம் தாரும் அம்மா ... கோடான கோடி நன்றி அம்மா.... இயேசுவுக்கு புகழ்.... மரியே வாழ்க..
@fathimamaryk1884 ай бұрын
நான் எனது ஜெபத்தில் மிகவும் வல்லமையுள்ள இப்பாடலைக் கேட்டு தினமும் ஜெபித்தேன். அன்னையின் பரிந்துரையாளும், ஆண்டவரின் ஆசிர்வாத தாளும் கர்ப்பத்தின் கனி கிடைக்கப்பெற்றேன். அன்னைக்கும் கடவுளுக்கும் சாட்சியாக உள்ளேன். இயேசுவுக்கே புகழ்! இயேசுவுக்கே நன்றி! மரியே வாழ்க!
@EazilMoni11 ай бұрын
அம்மா தாயே உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா... அம்மா விடம் நம்பிக்கை ரோடு ஜெபியுங்கள் நல்லது நடக்கும் நிச்சயமாக
@aashaaasha263511 ай бұрын
அம்மா மரியே எண் வயிற்றில் இருக்கும் கருவை பாதுகாத்து நல்லபடியா நான் பெர்துஎடுக்க அசீர்வதியும் அம்மா
அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா உம் அருளால் என் குழந்தைக்கு இதயத்துடிப்பு வந்து விட்டது அம்மா மரியேவாழ்க
@Durai-mk9iu9 ай бұрын
🙏🙏🙏
@PasuPathi-g9y11 ай бұрын
Amma kalyana aana ellarayum um pathaththil vaikirom neengathaan Amma ellarukkum kuzhanthai varam kitaikka ashivathikkanum Amma..... Amma naa karpamaga irukiren intha kuzhanthai neenga ashivathikkanum Amma .....
@rexriya95873 жыл бұрын
குழந்தை பாக்கியம் இல்லை என்று வருந்தும் அனைத்து உங்கள் பிள்ளைகளை தொட்டு ஆசிர்வதியும் அம்மா
@mariarosili66383 жыл бұрын
Amen.
@jessijesmine1736 Жыл бұрын
Amen 🙏 🙏 🙏
@ChirstyMagesh-wf3rm4 ай бұрын
அம்மா உம்மிடம் வேண்டி எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது நன்றி அம்மா.குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் தாரும் தாயே ஆமென்.
@pushpalatha60362 ай бұрын
அம்மா தாயே தொடர்ந்து இந்த பாடலை கேட்டேன். இப்போ கருத்தருத்துளேன் நீங்கள் என்னை ஆசீர்வதியும் அம்மா. நன்றி 🙏
@sjeni906611 ай бұрын
இந்த மாதம் குழந்தைக்காக காத்திருக்கிறேன் தாயே . எனக்கு இந்த வரத்தை தந்து என் மன வேதனையை போக்குங்க அம்மா
@rvbalarvbala467111 ай бұрын
குழந்தை உண்டாகும் கவலை வேண்டாம் சகோதரி..தாய் மரியா உமக்கு அருள் புரிந்து ஆசீர் அருள்வார்..
@kavi750510 ай бұрын
Please pray for us ,mother mary give your grace,and give child for me...😂
@KishaniKishani-vt3jg10 ай бұрын
Nanumathan sistera
@stellab002610 ай бұрын
அம்மா தாயே இந்த மாதம் ஒரு தேவதைக்காக காத்திருக்கிறேன் வரம் தரும் அம்மா 🙏🙏🙏
@rajimosesrajjimoses889010 ай бұрын
Kandipa varum
@rajkumar-so3ft Жыл бұрын
அம்மா எனக்கு குழந்தை வரம் கொடுத்தாக்க உமக்கு நன்றி அம்மா எனக்கு எப்போ மூன்று முடித்து நான்காம் மாதம் தொடங்கியாது அம்மா நான் குழந்தை நல்ல படியாக குழந்தை பிறக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏
@ElaVarasu-x6l10 ай бұрын
எனக்கு இந்த மாதம் ஒரு குழந்தை தங்கள் தாயே அமென்
@joshilal83852 жыл бұрын
அம்மா நான் 4 வருடம் கழித்து தாய் ஆகிருக்கிறேன்..என்னையும் என் குழந்தையையும் ஆசிர்வதியும் தாயே.....
@shapanaAsmi8 күн бұрын
கருத்தாகும் திரு தாயே இந்த மாதம் எனக்கு ஒரு கருவை தாங்க மாதா அம்மா மரியே வாழ்க இயேசுவுக்கே புகழ்
@pritinam324 Жыл бұрын
அம்மா எனக்கு 2 வருடமா குழைந்தக்கு வரம் வேண்டி இந்த பாட்டை கேட்டேன் இப்போது அடுத்த மாதமே நான் கரு தாங்கும் மாதாவின் ஆசியால் இப்போது எனக்கு ஒரு குழைந்தையே பாக்கியத்தை குடுத்து என்னை தாய்மை அடைய செய்து உள்ளிர் அம்மா நன்றி அம்மா நன்றி ❤❤❤😊
@KEERTHU110210 ай бұрын
Hospital treatment poninkala sis
@MahilanMahilan-w9f7 ай бұрын
Amen amma
@VinikabiriyalVinikabiriyal3 ай бұрын
Amma குழந்தை பாக்கியம் கிடைதர்க்கா நன்றி அம்மா. குழந்தை வரம் வேண்டி காத்து இருக்கும் தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் கூர்ந்து அருளும் அம்மா
@vcchristina23-qb5em9 күн бұрын
❤
@suganyanarayanaswamy289310 ай бұрын
Indha song ah thodarnthu 2 months ketten ippo nan pregnant ah iruken rmba Nandri Amma...thank u jesuese....🙏
@vinithaa45364 күн бұрын
Daily na Amma song kepan yenaku positive vanthuchu
@sindhusindhu13110 ай бұрын
Amma please ellarukum kuzhandhai varam kudunga amma ,ellarum evlo aasaiyoda marraige pandranga kuzhandhai bakiyam kedaikalana oru maari life full la kastam dhan amma please amma ellarukum kuzhandhai varam kudunga amma😢😢😢😢😢😢😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 enaku baby iruku amma enaku therinjavanga neraiya peruku illa amma avangala paakum podhu enaku romba kastama iruku amma please amma ellarukum kudunga amma irukuradhu oru life dhana amma ellarum ella sugathaiyum anubavikatum amma😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@dinepravee72962 ай бұрын
என்னில் அடங்கா கண்ணீருடன் அன்னை பாடலை கேட்டு வந்தேன் 5 வருடம் பின் ஆண் குழந்தை அன்னை தந்து உள்ளார்... மரியா வாழ்க...
இந்த பாடலை பார்த்து வேண்டினேன். எனக்கு குழந்தை வரம் தந்ததர்க்கு. கோடான கோடி நன்றி தாயே என் குழந்தைக்கு எந்த நோயும் வராமல் இருக்க ஆசீவதியும் தாயே பாதுகாத்து அருளும்
@vimalajackdelsa49013 жыл бұрын
அம்மா குழந்தைக்காக காத்திருக்கும்அனைத்து தம்பதிகளையும் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறோம் அம்மா உம் திரு வயிறு குழந்தை ஏசுவால் ஆசீர்வதிக்கப் பட்டதுபோல அனைவருக்கும் மழலை பேறு கிடைக்க அருள் புரியும் அம்மா ஆமேன்
எங்களுக்கான குழந்தை பாக்கியம் தாரும் அம்மா எவ்வளவு பெரு இந்த பாக்கியம் இல்லை என்று அழுந்து கொண்டு இருக்காங்க அம்மா ஒவ்வொருவரையும் தொட்டு சுகம் படுத்தும் அம்மா
@jessijesmine1736 Жыл бұрын
Amen 🙏 🙏 🙏
@logulogulogu5848 Жыл бұрын
என் கரு வளர்ச்சி மற்றும் இதயத்துடிப்பு வந்திருதிக்க வேண்டும் தாயே
@KamaliSwain-v2z11 ай бұрын
Please pray for me
@PriyaPriya-pi5ue3 жыл бұрын
அம்மா கருத்தாங்கும் திருத்தாயே தொடர்ந்து 1 மாதம் இப்பாடலைப் கேட்டேன்.தாயே உம் அருளால் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது.அம்மா உமக்கு கோடான கோடி நன்றிகள்.என் வயிற்றில் வளரும் குழந்தையை நீரே பாதுகாத்து மும் தாயே.நம்பிக்கையோடு செபியுங்கள் தாய் நிச்சயம் நமக்காக பரிந்து பேசுவார்.மரியே வாழ்க.
@jjegan70123 жыл бұрын
Thank you Amma mary
@remanaanbu91633 жыл бұрын
Nandri Amma mariye valga
@MRJ7433 жыл бұрын
Ave Maria
@sofiaarockiamary71253 жыл бұрын
தாய்க்கு நன்றி 🙏🙏🙏
@geertana67792 жыл бұрын
Ave maria
@UshaMahilan2 ай бұрын
அம்மா கரு தாங்கும் திருத்தாயே எனக்கும் தாய்மை பேரு தாங்க அம்மா
@PriyaPriya-ji6dm7 күн бұрын
Amma yennudaya thambi wife ku kulanthei pakkiam vandukiren❤❤❤❤
@jasjas1207 Жыл бұрын
அம்மா ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்து மனது உடைந்து போகின்றோம் எங்களை போன்ற அனைவரையும் கண்ணோக்கியருளும் என் தாயே🙏🙏🙏🙏🙏🤲🤲
@HarishHarish-xx3yr Жыл бұрын
Nethta. 🙏
@amalisimon6950 Жыл бұрын
அம்மா. குழந்தை நல்ல சுகத்துடன் வளரவும் சுக பிரசவம் நல்லபடியாக நடைபெறவேண்டியும் ஆசீர் வதியுங்க அம்மா நன்றி மரியேவாழ்க 🙏
@anuleon2423 Жыл бұрын
Kandipaga kidikum
@shynisabi4975 Жыл бұрын
Nanum
@RaviKumar-hl5ef Жыл бұрын
Amma kuzhanthai baakkiyam tharum en yeasuvee.
@abhijith44555 ай бұрын
அம்மா எனக்கும் என்னைப் போல் குழந்தை வர வரம் கேட்கும் அனைவருக்கும்கொடுங்கள் தாயே அம்மா மரியே
@karthikeerthi73973 жыл бұрын
எங்களுக்கும் குழந்தை பாக்கியம் பெற வரம் தாரும் அன்னையே,
@ponnuthurai4056 Жыл бұрын
தாயே அம்மா எனக்கு 12 வருஷம் குழந்தை இல்லாமல்... இப்போது தான் 2மாதம் கற்பமாக இருக்கேன் நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும்
@antonyanthony7388 Жыл бұрын
அம்மா எப்போதும் துனன இருப்பாக Sister பயப்படாமலும் இருங்க அம்மா இருக்கா 🙏🙏🙏
@JENIFERJENIFER-i1z Жыл бұрын
Amma I want baby ,this month date late akkiruku 6 days ,so enaku indha month kulanthai nikkanum please prayer pannuga,
@PriyaRajendran-kc4ng8 ай бұрын
Congratulations sister
@rabithrarabi64948 ай бұрын
Dear friends ennaku next month baby nikkanum nu pray pannikoenga plz
@keerthanapriya-de2pf7 ай бұрын
@@antonyanthony7388❤❤❤❤😅
@yogaaananth31072 жыл бұрын
இந்த பாடலை நான் 10.4 . 2022 அன்று வெள்ளிக்கிழமை மதியம் என் மகளை பிரசவத்திற்கு மருத்துவமனையில் அனுமதித்த பொழுது குழந்தை நல்ல படியாக பிறக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டேன். அது போல அதிகாலை சனிக்கிழமை 12.09 மணிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்து. கருத் தாங்கும் மாதாவே நன்றி. மரியே வாழ்க. 🙏
@AshokKumar-eb9bw3 жыл бұрын
ஜீவா மாதாவே எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாரும் அம்மா
@agustinbaby93903 жыл бұрын
Kandippaka tharuvar
@sahayapebishakilda941711 күн бұрын
அம்மா 5மாத scan எடுக்க காத்திருக்கிறேன் பயமா இருக்கு குழந்தை நல்லா இருக்குனு சொல்லனுமா உங்களதா நம்பி இருக்கே உதவி செய்க தாயே ஆமேன்
@stanislassdevaraj25474 жыл бұрын
இயேசுவை எதிர்நோக்கி காத்திருந்த கருத்தாங்கும் திரு தாயே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...
@sureshjose60023 жыл бұрын
Ave mariya Ennakku merreage ahi 6 yer achu Baby illa engalukkaga mantadunga amma
@sindhusindhu10363 жыл бұрын
Entha church enga iruki
@johnkennedy34603 жыл бұрын
@@sindhusindhu1036 Chennai St Thomas mount
@ranirani22933 жыл бұрын
Rahi
@MRJ7433 жыл бұрын
@@sindhusindhu1036 St.Thomas mount church....
@DarwinKavitha-gn7fn Жыл бұрын
இந்த பாடலை தினமும் கேட்டு அன்னையிடம் குழந்தை வரம் வேண்டும் ௭ன வேண்டினேன் ௭னக்கு இரண்டு ஆண் குழந்தைகளை வரமாக தந்த கருத்தாங்கிய திருத்தாய்க்கு கோடான கோடி நன்றிகள்
@dhiyachan32312 ай бұрын
அம்மா என் அக்கா விற்கு குழந்தை பாக்கியம் தாரும் தாயே😭😭
@chiristyj778410 ай бұрын
கருத்தாங்கும் திருதாயே எங்களுக்கு குழந்தை பாக்கியம் தர மன்றாடுகிறேன் தாயே
@vinuj8022 Жыл бұрын
அம்மா கருதாங்கும் திருத்தாயே குழந்தை வரம் தர வேண்டுகிறேன் அம்மா 🙏🙏🙏
@vincymartin529411 ай бұрын
அம்மா உன் கருணையால் என் நீர் கட்டி காணாமல் போக வேண்டும் தாயே
@antonyantony76123 жыл бұрын
மாதா அம்மா என் கருவூல குழந்தை நல்ல ஆரோக்கியமா நல்ல வளர்ச்சியா இருக்கணும் அசைவு தெரியணும் நீங்க தான் ஆசிர்வாதம் பண்ணுங்க என் குழந்தைய நீங்க தான் பாத்துக்கணும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jessijesmine1736 Жыл бұрын
இயேசு கிறிஸ்துவிற்கு தோத்திரம், மரியே வாழ்க.❤❤❤👏🙌🙏
@smailap74298 ай бұрын
அம்மா நன்றி அம்மா கோடானக்கோடி நன்றி அம்மா உங்க பாடலை தினமும் காலையில் கேட்டு வந்தேன் அம்மா இப்போது நான் தாயாகப் போகிறேன் அம்மா🙏🙏🙏🙏கண்ணீரோடு ஜெபத்த எனக்கு நன்றி அம்மா
@annamariyaannamariya-nd7ejАй бұрын
அம்மா எனக்கு ஒரு குழாத்தை தரும் அம்மா
@shalinishalu8038 Жыл бұрын
குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டிக் கொள்கிறேன் அம்மா 😢😢
@shalinishalu8038 Жыл бұрын
இந்த பாடலை கேட்டு ஜெபிதென் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது❤❤❤❤❤
@doonag83288 ай бұрын
Ave mariya
@glitterworld7803 Жыл бұрын
அம்மா எங்களுக்கும் திருமணமாகி 9 வருடங்கள் ஆகிறது. எங்களுக்காக இயேசுவினிடத்தில் பரிந்து பேசுங்க அம்மா. எங்கள் மனது மிகவும் வலிக்கிறது. எங்களுக்கு அருள் புரிந்திடுங்கள் தாயே.😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
அம்மா..... 2.10வருடமாக குழந்தை செல்வத்திற்காக வேதனையோடு ஜெபிக்கிறேன். எனக்கு ஆரோக்கியமான குழந்தை செல்வம் கிடைக்க வரம் தாரும் அம்மா....
@dhanaMoorthi14153 жыл бұрын
அம்மா தாயே குழந்தை வரம் வேண்டி வரும் அனைவரையும் ஒப்புக்கொடுக்கிறேன்,,, பிறக்கும் வருடம் என்னை போல் குழந்தை வரம் கேட்கும் அனைவருக்கும் குழந்தை வரம் கொடுக்க வேண்டும் அம்மா இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென்
@shenbashenba32142 жыл бұрын
இன்னும் எத்தனையோ தம்பதிகள் குழந்தை இல்லாமல் ஏங்கி கொண்டிருப்பார்கள் அவருகளுக்கும் வரம் தாரும் அம்மா 🙏🙏🙏
@cackitchen46102 жыл бұрын
குழந்தை வரம் கேட்போர் குழந்தை பாக்கியம் பெற வேண்டிகொள் தாயே, ஒவ்வொரு கற்பணி பெண்ணுக்கும் துணையாக இருந்தரழும் அம்மா.
@sahayarani9893 жыл бұрын
அம்மா எங்களுக்கு குழந்தை வரம் கேட்டு உம்மை வேண்டுகின்றோம் தாயே வாழ்க 🙏🙏🙏
@lovejesus83412 жыл бұрын
Kandipa ungaluku kozhatha porakum sister
@monikejin21012 жыл бұрын
Ungalukum இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு சந்தோசமான செய்தி கிடைக்கும். Neegalum சிகிரமா தாய்மை நிலை அடைவோம். Sister கொஞ்சம் அமைதியா அந்த அன்னையை நினைத்து preyar பண்ணுங்க நடக்கும். Ave Maria
அம்மா எனக்கு குழந்தை வரம் தாரும் அம்மா மல்டி என்ற சொல்லில் இருந்து விடுதலைதாரும் அம்மா
@niroja.joseph57948 ай бұрын
அம்மா தாயே உன்னை போல நானும் ஒரு குழந்தையை சுமக்கிறேன் நீ கொடுத்த அந்த குழந்தையை நீரே ஆசிர்வதித்து எந்த நோய் நொடியும் இல்லாமல் எந்த குறையும் இல்லாமல் பிறக்க வேண்டும் தாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்
@GracyAntony-w6l7 ай бұрын
Amma ennakum kolantha illa um arulal intha montha positive aaganum please😢
@MahilanMahilan-w9f6 ай бұрын
Amma enakku intru nalla seithi varavendum amma. Ave maria
@jaganvasanthi84672 ай бұрын
கரு தங்கும் திரு தாயே மரியே எனது தங்கைக்கு குழந்தை பிறக்க அருள் புரியும் தாயே மாதா அம்மா 🙏🙏🫂🪷⛪✝️🙏🌹
அம்மாஉங்களை நாடி வந்துவுள்ளேன் எனக்கு குழந்தை வரத்தை தந்தருளும் அம்மா ஆமேன்
@felsitakp676 Жыл бұрын
அம்மா என் மகளுக்காக தினமமும் இப்பாடலை கேட்டு செபித்தேன் இப்பொழுது அவள் 2 மாதம் கருத்தாங்கி இருக்கிறார். இறைவனுக்கு நன்றி மாதாவுக்கு. தாயும் சேயும் உம் திருக்கரத்தால் காத்துக்கொள்ளும். அம்மா.
@YaliniRavindiran10 ай бұрын
Nanum than
@SathiyaRaj-ob2vs9 ай бұрын
13 வருடம் கழித்து 2 வது குழந்தை பாக்கியம் கொடுத்த மாதாவுக்கு நன்றி. எல்லாரும் நம்பிக்கை யோடு இந்த பாடலை கேட்டு ஜெபிங்க.கண்டிப்பா குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
@lirishthomas41313 ай бұрын
❤😊🙏🙏
@sheebanaveen9406 Жыл бұрын
1 வருடங்கள் கழித்து இன்று இறை அருளால் கருவுற்று இருக்கிறேன் மரியே வாழ்க🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு கல்யாணம் ஆகி 6 வருசம் ஆகுது....2 மாசம் இந்த. பாடல் கேட்டேன் இப்போ நான் மாசமா இருக்கேன் மாதா அம்மாக்கு கோட்டானா கோடி நன்றி அம்மா எல்லாரும் நம்பிக்கையா ஜெபியுங்கள்
Kavali veandam.. suga prashavam muulam nallapaduyaga kulanthai pirakum.. thaai Mari vumaku thunai ieruppar...
@selciaselcia1646 ай бұрын
அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததற்கு நன்றி அம்மா குழந்தை இல்லாத அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் தாயே
@reenashoba62524 ай бұрын
கருத்தாங்கும் திருதாயே அம்மா நான் இப்போ கர்பமாக இருக்கேன் அம்மா எந்த பிரச்சனையும் குழந்தைக்கும் எனக்கு இல்லாமல் நல்லமுறையில் குழந்தை பிறக்கும் அம்மா.....
@shalushalu45143 жыл бұрын
எமக்கு குழந்தை வரம் தாரும்....அம்மா...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@amaladezso1208 Жыл бұрын
அம்மா 10ஆண்டிற்கு பிறகு உமது அருளால் கர்பமாக உள்ளேன்.. நன்றி அம்மா..நீர் தன் என் கருவில் உள்ள குழந்தையை பாதுகாக்க வேண்டும்..குழந்தை இன்றி தவிக்கும் பெண்களை தாய்மை பேரு தாரும் அம்மா. இப்பாடல் உண்மையில் வல்லமை உள்ளது..
@florasanthi46163 жыл бұрын
கருத்தாங்கிய அன்னையே நானும் ஒரு கருவை சுமக்கும் பாக்கியம் பெற்று தாரும் அம்மா
@jessijesmine1736 Жыл бұрын
Amen 🙏 🙏 🙏
@aishwarya-e262 ай бұрын
Amma intha matham ennaku conform aaganum en kutavea irunga amma
@JenishaJoseph-w2p4 ай бұрын
இந்த மாத குழந்தைகாக காத்திருக்கிறேன். அருள் புரியும் தாயே.
@jeyaj7960Ай бұрын
எனது மகள் இந்துமதிக்கு விரவில் திருமணம் நடைபெற துணை செய்யும் தாயே.
@PrasathJasmine-b5f Жыл бұрын
அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வரம் தாங்க அம்மா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@ladishkau6226 ай бұрын
இந்த மாதம் குழந்தைக்காக காத்து இருகே ன் அம்மா அருள்புரியவேண்டும் அம்மா தாயே
@morinanitttrrra63613 жыл бұрын
அம்மா தாய் மரியே எங்களுக்கு ஒரு குழந்தை வரம் கிடைக்க இயேசுவை மன்றாடும் தாயே
@ramyaladis63873 жыл бұрын
எங்களுக்கு குழந்தை பாக்கியம் தந்த மாதாவுக்கு நன்றி அதேபோல் எனக்கு சுகப்பிரசவம் கிடைக்க உண்மை வேண்டிக்கொள்கிறேன் கருத்தாகும் திரு தாயே வாழ்க
@kavithajanaki16122 жыл бұрын
Amma that's kulthitharum
@sheebasheeba941610 ай бұрын
அம்மா கருதும் திரு தாயே இந்த பாடலை 1 மாத்தம் கேட்டேன் .தாயே உம் அருளால் எனக்கு குழந்தை பாக்யம் கிடைத்துள்ளது அம்மா உமக்கு கொண்டனா கோடி ந என்றிகள் . மரியே வாழ்க😢
@RoseWhiterose-xv4mj7 ай бұрын
❤❤❤
@sreejajosephsreejajoseph6107 Жыл бұрын
அம்மா கருத்தாங்கும் திருத்தாயே குழந்தை செல்வம் வேண்டி காத்திருக்கும் அனைத்து தம்பதியர்களுக்காகவும் உம் திருமகனிடம் பரிந்துபேசும் அம்மா கருத்தாங்கும் திருத்தாயே 🙏🙏🙏 நன்றி அம்மா
குழந்தை பாக்கியம் இல்லை என்று வருந்தும் ஒவ்வொரு வருக்கும் குழந்தை பாக்கியம் தாரும் அம்மா நீங்கள் எங்களுக்கு மருத்துவர் ஆக இருந்து எங்களை தொட்டு ஆசிர்வதியும் அம்மா
@monicamonica63633 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 அம்மா கரு தாங்கும் திரு தாயே எனக்கு சுகப்பிரசவம் ஆவதற்காக வேண்டிக்கொள்கிறேன்..🙏🙏🙏
@jessijesmine1736 Жыл бұрын
Amen 🙏 🙏 🙏
@peaceofmind67243 жыл бұрын
அம்மா எங்களுக்கும் குழந்தைப்பேறு கிடைக்க வேண்டும்... எங்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள் அம்மா🙏
@rameshkiran67283 жыл бұрын
புனித தோமா மலையில் வீற்றிருக்கும் இயேசுவை கருவில் சுமந்த அன் னையே எங்களுக்காக வேண்டுக்கொள்ளும் ஆமென் அல்லேலூயா..
@jesuancy38924 ай бұрын
அம்மா பாப்பா கு காந்திருக்கும் எங்களுக்கு குழந்தை வரம் தா அம்மா 🙏✨🙏🙏✨
@ramyam84892 жыл бұрын
அம்மா உன் அருளால் நான் குழந்தை பாக்கியம் பெற்றேன் ... சுகபிரசவம் ஆக எனக்கு அருள் தாரும் அம்மா... ஆமென்🙏🙏
@antonyantony17014 жыл бұрын
தாயே அன்னையே மரியே வாழ்க அம்மா மாமியார் மருமகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் தாயே ஆமென்
@marymary47303 жыл бұрын
கருதாங்கும் திரு தாயே கரம் வேண்டினே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அம்மா குழந்தை பாக்கியம் தாரும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥀
@kalayarasankalayarasan18222 жыл бұрын
மரியே வாழ்க 🙏🙏🙏
@AnuSiya-b8l3 ай бұрын
அம்மா இந்த மாசம் என்று நாள் தள்ளி போயிருக்கும் கரு உண்டாகணும் மா ப்ளீஸ் 🥹🥹🥹🥹
@Nandhini-z1r2 ай бұрын
Sis confirm aicha
@sathyatamilarasan89372 жыл бұрын
Praise the Lord... 🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️ Enaku pcod pblm irunthathu kolanthaye porakathunu oru silar yean ennoda mother in law kuda sonnanga ana na kadavula nambuna September mnth la tha intha song ah na ketan.... October 15kit vangi chck pannum pothu 2code vanthathu enathu karbathi kaniyai asirvathitha kadavuluku nandri..... Kodana kodai nandri..... 🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️ na ipo 3mnth consive ah irukan....
@anunisha13642 жыл бұрын
எங்களுக்கும் குழந்தை வரம் அருளும் அம்மா......... Ave Maria
@lovejesus83412 жыл бұрын
Kandipa kedaikum sister
@anunisha13642 жыл бұрын
@@lovejesus8341 tnq sis
@antogracy57903 жыл бұрын
அம்மா குழந்தை இல்லாம தவிக்கும் அனைத்து உள்ளங்களை பாரும் அம்மா 🙏🙏🙏🙏🙏 இயேசுவை எதிர் நோக்கி காத்திருந்த அம்மா.... என்னையும் இந்த உலகில் உள்ள அனைவரையும் பாரும் அம்மா 🙏 குழந்தை பாக்கியம் தாரும் அம்மா 🙏🙏🙏🙏🙏. உம்மை மன்றாடுகிறோம் அம்மா