House warming ceremony 🏡| விக்னேஷ் கிச்சன் விக்னேஷின் அழகான அரண்மனை வீடும் அன்பான உபசரிப்பும்...

  Рет қаралды 345,554

Sarasus Samayal

Sarasus Samayal

2 жыл бұрын

#housewarmingceremony #housewarming #sarasussamayal
In this House warming ceremony 🏡| விக்னேஷ் கிச்சன் விக்னேஷின் அழகான அரண்மனை வீடும் அன்பான உபசரிப்பும்... video I have shown the Vignesh's kitchen Vignesh's new house warming ceremony. I hope you like this House warming ceremony 🏡| விக்னேஷ் கிச்சன் விக்னேஷின் அழகான அரண்மனை வீடும் அன்பான உபசரிப்பும்... video If you do so like, share, comment, subscribe to Sarasus Samayal. Press the "bell" icon and select the "All" option to watch more easy, tasty and healthy recipes.
இந்த House warming ceremony 🏡| விக்னேஷ் கிச்சன் விக்னேஷின் அழகான அரண்மனை வீடும் அன்பான உபசரிப்பும்... வீடியோவில் விக்னேஷ்'ஸ் கிச்சன் விக்னேஷ்-ன் புதுமனை புகுவிழாவை காட்டியிருக்கிறேன். இந்த House warming ceremony 🏡| விக்னேஷ் கிச்சன் விக்னேஷின் அழகான அரண்மனை வீடும் அன்பான உபசரிப்பும்... வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இதுவரைக்கும் என் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பக்கத்தில் இருக்கும் "பெல்" பட்டனை பிரஸ் பண்ணிட்டு "All"ங்கிற ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க.
சரசுஸ் சமையல் பாருங்க! சமையல் நல்லா பண்ணுங்க!

Пікірлер: 240
@VigneshKitchen
@VigneshKitchen 2 жыл бұрын
Romba Nanarku Sarasu Maa! Video is edited beautifully 🤩🤩🤩🤩🙂🤩..... I am so so happy that you came and made this event a great one.. i thank from my bottom of my heart to you maa...
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Thank you Vignesh...im very happy Vignesh 👍😍
@arihantshiyal1429
@arihantshiyal1429 2 жыл бұрын
Congratulations to you and your family macha 😇
@VigneshKitchen
@VigneshKitchen 2 жыл бұрын
@@arihantshiyal1429 Thank you macha
@vijayakumariambujam6841
@vijayakumariambujam6841 2 жыл бұрын
@@VigneshKitchen Congrats Vignesh bro for ur new house warming function...🏠🏠👍
@lakshmig4533
@lakshmig4533 2 жыл бұрын
Idhi madi picha illa pala sruthi nu solvaa
@muthukala4201
@muthukala4201 Жыл бұрын
மனநிறைவு தருகிறது. அன்பு நிறைந்த இல்லம்.மனிதம் நிறைந்த விக்னேஷ் குடும்பம் நலமோடு திகழ வாழ்த்துக்கள்.
@vanishreec7400
@vanishreec7400 2 жыл бұрын
அம்மா வீடு மிக மிக அற்புதமாக இருக்கிறது விக்னேஷ் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் சொல்லிடுங்க 👌👌🙏🙏🙏
@komalavalli4792
@komalavalli4792 2 жыл бұрын
எங்களுக்கும் இதை பார்த்தவுடன் மனநிறைவு ஏற்பட்டது.நன்றி!
@sathyamohanraj1447
@sathyamohanraj1447 2 жыл бұрын
அருமையான பதிவு அம்மா..👌🏻👌🏻👌🏻 விக்னேஷ் வாழ்த்துக்கள் 👏👏👏
@vidya4728
@vidya4728 Жыл бұрын
Divine family! 👌👌👌Very Happy to see this celebration.... Thank you so much for making this video 😊😍🤩
@padmininarasimman665
@padmininarasimman665 Жыл бұрын
அருமை அற்புதம் சூப்பர் எடுத்ததும் பெரியவாள பார்த்ததுமே ரொம்ப சந்தோஷம்.
@kalavathilakshmanan1882
@kalavathilakshmanan1882 2 жыл бұрын
Very beautiful explanation,,nice house,wonderful Chanting of manttras. Blessings to Vignesh. Tq for Shsrong the Programme.
@gomathikrishnamoorthy8484
@gomathikrishnamoorthy8484 2 жыл бұрын
Wow,,very happy to see yr video . Traditional and friends and families get together .. Thanks for sharing with us👆👍🙌🙌🎊🌷🙏🙏🙏😊😊😊😊
@kamesraj592
@kamesraj592 2 жыл бұрын
மனதிற்கு திருப்தியா இருந்தது நன்றி. 👌
@sarojaj2556
@sarojaj2556 2 жыл бұрын
Super sarasu akka.Function nice. Aranmanai veedu super.
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Tqmam...vazhthukkal vickythambi
@indirajagannathan5450
@indirajagannathan5450 Жыл бұрын
மடிப்பிச்சை அல்ல அது. அது ஆசீர்வாதம். பின்னர் இவர்கள் குடும்ப உறுப்பினர் களை ஆசீர்வதிப்பார் கள்.
@mahalakshmishankariyer2318
@mahalakshmishankariyer2318 2 жыл бұрын
Enjoyed the video very much. Thanks Sarasumaa.
@geethav7900
@geethav7900 2 жыл бұрын
Awesome coverage of a very well organised and solemn occasion...God bless Vignesh and his parents for organising a very momentous event!
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Thank you so much 🙏
@jayashreerengarajan9413
@jayashreerengarajan9413 Жыл бұрын
Rombha arumaiyana vignesh veetu grihapravesam.. excellent video. Thank you
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
Welcome welcome 🙏
@selvee6669
@selvee6669 2 жыл бұрын
Super Super Video Akka Romba Nandri Akka 💕💕💕 Selvee 🇲🇾
@paravathinagasubramanian8749
@paravathinagasubramanian8749 2 жыл бұрын
Good afternoon sister. Super aha ullathu sister video.thank you very much sister for giving this message. Vignesh house warming super. God bless you and your family members vignesh
@chitranarayan6193
@chitranarayan6193 2 жыл бұрын
Congrats Vignesh and family. Arumaiyana padivu.
@indiragandhi1772
@indiragandhi1772 Жыл бұрын
Nice video. Thanks for uploading
@mohanpoondii1988
@mohanpoondii1988 9 ай бұрын
very excellent 👌👌👌👌👌 humble explanation superb editing covered each and everyone... everything.... thankyou so much for nice 👍 soulful sharing pranaams
@gayatriramakrishna6544
@gayatriramakrishna6544 2 жыл бұрын
Treat to the eyes aunty 🙏 Vignesh a good soul stay blessed Vignesh 🙏
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 2 жыл бұрын
Thanks for sharing this video ma 🙏
@shashigopal9655
@shashigopal9655 Жыл бұрын
Thanks for the sharing this video, really enjoyed and felt that I was also attend the function.
@anuradharadhakrishnan6480
@anuradharadhakrishnan6480 2 жыл бұрын
👌Mam, unga commentary romba pramadhama irukku. Vigneshkum avar kudumbathinarukkum, vaazhthukkal. Veedu super. Unga saree romba nalla irukku.
@vadhanidurairaj8047
@vadhanidurairaj8047 2 жыл бұрын
சிஸ்டர் நீங்க ரொம்ப கொடுத்து வெச்சவங்க எல்லா இடத்துக்கும் போயிட்டு சூப்பரா எக்ஸ்ப்ளைன் கொடுக்குறீங்க வாழ்க வளமுடன் தேங்க்யூ
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன்... நன்றி நன்றிங்க 🙏
@kavithakuppusamy6035
@kavithakuppusamy6035 2 жыл бұрын
Arumayana pathivu amma, mikka mahizchi 🙏
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 2 жыл бұрын
மிகவும் அருமை 👌👌
@usham7834
@usham7834 2 жыл бұрын
அருமையான வீடியோ வாழ்த்து
@menagamaniyan8808
@menagamaniyan8808 2 жыл бұрын
அருமையான வீடியோ. விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்! 💐
@poonkodik8622
@poonkodik8622 2 жыл бұрын
அருமையா
@poonkodik8622
@poonkodik8622 2 жыл бұрын
அருமையாக இருந்தது அம்மா
@arunanarayan6177
@arunanarayan6177 Жыл бұрын
Very nice video and presentation talk by you ma. Very simple and nice video. Very nice place. Where in Sirkazhi ??
@malinimurali9937
@malinimurali9937 Жыл бұрын
Super madam. Thanks for sharing such a beautiful event. Best wishes to Vignesh.🌹🌹
@chandrikamurthy7313
@chandrikamurthy7313 Жыл бұрын
Lovvly.. enjoyed your video with commentary.. Vignesh is blessed to be in such a family.. grand video… Thq 🙏🌷❣️
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
Thank you so much 🙏
@ganapathylatha2627
@ganapathylatha2627 Жыл бұрын
நேராக பார்த்தது போலிருந்தது.வாழ்த்துக்களை என் சார்பாக விக்னேஷ்க்கும்,அவர்களின் குடும்பத்துக்கும் சொல்லுங்கள்.....💐💐💐💐🎊🎊🎊🎊
@rajleksh2754
@rajleksh2754 2 жыл бұрын
Ur videos and ur speech very good and verysuper amma👍👍👍🙏🙏🙏☺️☺️☺️
@parvathitiruviluamala9870
@parvathitiruviluamala9870 2 жыл бұрын
Happy house warming. Beautiful family. Stay blessed 🙏🙏
@saisuresh1122
@saisuresh1122 Жыл бұрын
So sweet amma. You voice so sweet amma.. Viknesh bro u so cutee thambi
@suresh.krishnasamy1414
@suresh.krishnasamy1414 Жыл бұрын
Today really happy to see the family. Mami and vighnes and father. And My Patti.. in the function. God bless all off them. Maha periyava pathem saranam.
@umasundarimuthusamy1666
@umasundarimuthusamy1666 2 жыл бұрын
The hospitality given by the host,Vignesh is very warm and heartfelt. Wish to visit his family. From Malaysia.Thank you.
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Thank you so much... welcome 🙏
@kalyanisuresh8816
@kalyanisuresh8816 2 жыл бұрын
வணக்கம் sis நல்ல பதிவு விக்னேஷ் குடும்பத்தார்க்கு வாழ்த்துக்கள் விக்னேஷ் குடும்பம் வாழ்க வளமுடன்.
@vasanthiloganathan6045
@vasanthiloganathan6045 Жыл бұрын
நன்றி அருமை அம்மா
@srisaikalpana5990
@srisaikalpana5990 Жыл бұрын
அருமையான வீடு விக்னேஷ் வாழ்க வளமுடன்
@smkjyothijyothy4850
@smkjyothijyothy4850 2 жыл бұрын
Super ma 👍👌🙏 from Andhra Pradesh Srikalahasti 🙏
@sathyaganesan9456
@sathyaganesan9456 2 жыл бұрын
Yes, amma waiting for this video
@thangamkcm7335
@thangamkcm7335 2 жыл бұрын
உங்கள் முலமாக மஹா பெரிய வா ஆசிர்வாதம் கிடைத்தது விக்னேஷ் குடும்பம் மற்றும் உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 Жыл бұрын
Very nice 👌.. Vignesh ன்.. இந்த வீடு... அம்மா என்ன பண்ற "...shorts ல நிறய பார்த்து இருக்கோம். Thanks for giving full details.. வீடும் ரொம்ப nannaa இருக்கு...
@user-nm8yl5tg2v
@user-nm8yl5tg2v 9 ай бұрын
எனக்கு உங்க வீடியோ... புடிகும்...god bless you... brother
@MeenaGanesan68
@MeenaGanesan68 2 жыл бұрын
Amma சொல்ல வார்த்தைகளே வர்லங்க மா அவ்வளவு சூப்பர்ங்கமா பார்க்கற்துக்கே சந்தோக்ஷமாயிருந்ததுங்க மா பாட்டி என்னையும் ஆசீர்வாம் பண்னுங்கோ இவ்வளவு அழகான வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றீங்க மா இப்படி எடுத்து போடறதுக்கும் ஒரு மனசு வேணும்ங்க மா அது எங்க சரஸம்மாக்கு இருக்கு சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றீங்க மா வாழ்க வளமுடன் 👍👍👍👍😘😄
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
நன்றி நன்றிங்க மீனா... உங்கள் பொண்ணுக்கு என் ஆசிர்வாதங்கள்😍💐
@MeenaGanesan68
@MeenaGanesan68 2 жыл бұрын
@@SarasusSamayal ok nga ma kandippa nan pavitta solrenga ma👍
@papayafruit5703
@papayafruit5703 2 жыл бұрын
Thank you so much mam…. You are such a sweet person like Vignesh . God bless you mam. Hari Om 🙏
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Thank you so much 🙏
@palanipalani5748
@palanipalani5748 2 жыл бұрын
From sarus samyal vedio varell very super.
@lakshmisuresh8451
@lakshmisuresh8451 2 жыл бұрын
Thnks for sharing maa.
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Superb house warming function May god bless the family
@janisranisampath6843
@janisranisampath6843 2 жыл бұрын
சூப்பர் பதிவு சகோதரி
@neelaramachandran8871
@neelaramachandran8871 Жыл бұрын
Super. We wanted to know where the House is. Thanksma.
@chithraramakrishnan8511
@chithraramakrishnan8511 Жыл бұрын
மிகவும் அருமை.
@ragaragaragaraga6478
@ragaragaragaraga6478 9 ай бұрын
Wishes to you and family members.wish you all the good things in life.
@lekshmisubramanian2702
@lekshmisubramanian2702 2 жыл бұрын
Arumai
@Maheshkumar-su6sl
@Maheshkumar-su6sl 2 жыл бұрын
Romba super vedio super
@geethasudhindra372
@geethasudhindra372 Жыл бұрын
In which place is vignesh Aranmanai veedu? Very nice. wish to see it
@PrabakaranPraba-jp5eg
@PrabakaranPraba-jp5eg 10 ай бұрын
உங்கள் காணொளி மிக அருமை அம்மா🥰
@meenakshi9341
@meenakshi9341 2 жыл бұрын
Super super Amma.congratulation Vignesh.god bless you.vallga vallamudan.thank you Amma this video share me.I am very happy.Cuddalore and Chidambaram siirkali Saiva சாப்பாடு always super Amma.first important samayal Amma.iam Saiva mudaliar Amma.over all new house function nice beautiful Amma.super.my native Cuddalore mother in law Chidambaram.fine good good Amma.👌👌👌👌👌💐🌹💐👌👌
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Thank you so much... always welcome to my channel 🙏😍
@baskaranp8771
@baskaranp8771 10 ай бұрын
மன நிறைவு தருகிறது..❤
@ksrimathi1979
@ksrimathi1979 2 жыл бұрын
Congratulations 🙏🙏
@renus7726
@renus7726 2 жыл бұрын
Congrats to vignesh and family for their new house warming ceremony You described the event so naturally and you have not omitted any event of it Keep rocking 💐💐🥳❣❣
@padmarao2333
@padmarao2333 4 ай бұрын
Thank you sarasu Mam for posting this video
@ramanathanmuthuraman4961
@ramanathanmuthuraman4961 9 ай бұрын
அருமை.. அம்மா
@sowkanthikitchen
@sowkanthikitchen Жыл бұрын
வீடியோ அருமை,
@babys8573
@babys8573 2 жыл бұрын
Beautiful homr
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Sonice...socolourful function
@chandrakalachandrakala4640
@chandrakalachandrakala4640 2 жыл бұрын
அருமைஅம்மா
@m.susheela432
@m.susheela432 2 жыл бұрын
Nice vlog with vigneswaran
@sankaruma5393
@sankaruma5393 2 жыл бұрын
மிகவும் அருமையான பகிர்வு!
@VigneshKitchen
@VigneshKitchen 2 жыл бұрын
Thank you
@thiminitubers5026
@thiminitubers5026 2 жыл бұрын
Migavum nalla video 🙏
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
Tempting to taste breakfast items
@priyabala3172
@priyabala3172 Жыл бұрын
Nice vlog. Nice kitchen
@tamilselvip3332
@tamilselvip3332 2 жыл бұрын
Super ma valthukal
@kamachiburmarecipies827
@kamachiburmarecipies827 10 ай бұрын
அருமையான பதிவு🎉🎉🎉🎉
@km-sm2jl
@km-sm2jl Жыл бұрын
Besh besh maami. Rombu piddichaddu
@lnapoleon57
@lnapoleon57 2 жыл бұрын
Congratulations
@YummySpicyTamilKitchen
@YummySpicyTamilKitchen 9 ай бұрын
மிகவும் சிறப்பான பதிவு 🙏🌹👍
@raudrinarasimhi3233
@raudrinarasimhi3233 2 жыл бұрын
Beautiful
@ksrimathi1979
@ksrimathi1979 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க
@ramanis8419
@ramanis8419 2 жыл бұрын
Excellent. Pa romba nalla irunthathu
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
Thank you dear 🙏😍
@lifeinlittlethings211
@lifeinlittlethings211 Жыл бұрын
Congratulations 💐
@Krishnasreeraman
@Krishnasreeraman Жыл бұрын
Romba happy pa now only i am seeing this video
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Arumaiamma
@venkatalakshmivenkatalaksh4741
@venkatalakshmivenkatalaksh4741 2 жыл бұрын
Super amma
@ramaraman5288
@ramaraman5288 Жыл бұрын
Vazhuthukal 👍🙏
@rajir1715
@rajir1715 8 ай бұрын
Wow super veedu👌👌🙏🙏
@saigowthami159
@saigowthami159 Жыл бұрын
Happy new to see this
@kalpanakalpana9579
@kalpanakalpana9579 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Sarasamma also very sweet
@mumtazbegum567
@mumtazbegum567 2 жыл бұрын
👌👌 super super
@malayappavenkataramaseetar2599
@malayappavenkataramaseetar2599 Жыл бұрын
14.37 time it is the receiving of the Vedic ஆசீர்வாதம். The family members are blessed by the Veda pandiya by chanting vedic verses. This is the grand finale of any functions like grigaprevedam,marriage etc
@edvenkat
@edvenkat Жыл бұрын
Comprehensive coverage of a well organized and solemn occasion and memorable celebration! Best wishes to Raman, Chithra, and Vignesh for a blessed and wonderful time in their new Kingly abode! Hope to visit this palace in the near future!
@prabhudasdas4345
@prabhudasdas4345 2 жыл бұрын
Housewarming function was nice to see traditional style of food preparation and recipes looks very delicious and explaining of every thing happened there was nice.
@Onlynaturalbeauty
@Onlynaturalbeauty 10 ай бұрын
God bless you ❤
@ramakrishnanj6032
@ramakrishnanj6032 8 күн бұрын
வாழ்க வளமுடன் விக்னேஷ்
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 2 жыл бұрын
Super 👌
Garden Update. Harvesting Mola Keerai. Aranmanai Veedu side garden 🏡🏡
6:39
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 45 МЛН
Rajesh ka flying dance 😂
0:11
Rajesh Kumar Shorts 14
Рет қаралды 9 МЛН
Гигантский мост взорвали в Китае💣
0:20
Алексей Корчун
Рет қаралды 2,5 МЛН
Байкеры помогли доехать маме и сыну 😯
0:20
Фильмы I Сериалы
Рет қаралды 2,5 МЛН
Eloá fazendo graça kkkk
0:15
Story Elis e Eloá
Рет қаралды 13 МЛН
🪠Dad wrapped the plunger in the wrapper of a large lollipop🫣😂
0:44