Amma Paiyan Unavagam Contact: 95518 41408 6pm to 9.30pm - sunday holiday. near velachery chennai slks, Annai Indhra Gandhi Rd, Subramaniam Colony, Bhuvaneshwari Nagar, Velachery, Chennai, Tamil Nadu 600042. goo.gl/maps/H8D4JpXA6sLui89t5
@AnupriyaManikandan2 жыл бұрын
Ok
@marisamy46542 жыл бұрын
உங்களுக்கு.என்னுடைய அக்கா வயதுதான்.ஆனால் உங்களைப் பார்த்து உடன் என் அம்மா ஞாபகம் வந்துவிட்டது..கூடவே கண்ணீரும் வந்து விட்டது.ஏன் என்றால் அம்மா இப்பொழுது இல்லை.. மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.அம்மா .. மகன்.இருவருக்கும் மற்றும் MSFக்கும என்னுடைய ராயல் சல்யூட் அடித்து வணங்குகிறேன்..
@jillatv75292 жыл бұрын
i miss u my amma 😭😭😭😭😭😭
@pnrao312 жыл бұрын
அம்மாவின் அன்பு... மகனின் உதவி.... இருவரும் சேர்ந்து நடத்தும் உணவகம்.. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.... MSFயின் மற்றும் ஒரு அருமையான பகிர்வு......😍🙏
@உமையாள்-ச4ன2 жыл бұрын
நல்ல உணவு கொடுக்கும் உங்கள் தொழில் எல்லாம் வல்ல இறைவன் அருளால் நலமோடும் வளமோடும் உயரட்டும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!! வாழ்க!!! வாழ்க!!! வாழ்க வையகம்!!! வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!
@humanbeinghb38992 жыл бұрын
இந்த அம்மா துர்கா ஸ்டாலின் அவர்களை போல இருக்காங்க. நல்ல சுத்தம்..
@bennytc71902 жыл бұрын
The chemistry of Mother + Son + love serving customers at reasonable prices displayed by MSF. Good luck to entrepreneur. Big SALUTE to MSF. Awaiting for encouraging videos. 🙋♂️⚘🙏
@ramvidhu12 жыл бұрын
Valthukkal... I missed my mom as she is no more....mom is very good cook ... after watching this video .. bond/ love with Mom which is priceless... Just recollecting the memories with Mom when I helped in her cooking...
@saransk60722 жыл бұрын
Ungaloda video pathathu ennaku romba santhosam Amma and brother rendu perukum ennoda manamartha nandri 🙏🙏🙏
@30ganesan2 жыл бұрын
Super என்கிற வாரத்தையை தவிர வேறு என்ன சொல்வது 👌👍👏, சுத்தம், சுகாதாரம், நியாயமான விலை, மேன் மேலும் வளர வாழ்த்துகள்
@bijubalan72042 жыл бұрын
Amma life le rombo rombo mukhyam 👌
@Jasmine-uo2fy2 жыл бұрын
Mother - son combo is super. 👏🏼👏🏼👏🏼
@adnanrajam64252 жыл бұрын
மனதார வாழ்த்துக்கள் உண்மையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு சமையல் எண்ணெய் விலை உயர்வு போன்ற கொடுரமான காலகட்டத்திலும் தரமான உணவு வழங்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
@nagarasan2 жыл бұрын
அம்மா பையன் உணவகம் பெயரே அதிரடியாக உள்ளது !! 😂❤️🔥🙏
@maamannan2 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@S.e.m.m.a2 жыл бұрын
அம்மா=பேரன்பு 😍Msf😍😍
@gopallv57612 жыл бұрын
Neat & clean joint , reasonable price. Looks very good. May their tribe increase and the public enjoy wholesome and tasty food.
@anbalaganr.21682 жыл бұрын
இந்த மாதிரியான அம்மா இருந்தா முன்னேற்றமே அம்மான்னா சும்மாவா
@nvrgiveup...78912 жыл бұрын
Good quality of foods.. Very neat and clean... very cheap price... one of the best shop i have ever eaten... Taste of the food also very good... Aappam tastes very good... overall very good shop to have food...
@sammysayonsatchithanandam.99472 жыл бұрын
SUPER THAMPI CONGRATULATIONS SAMMY SAYON CANADA 🇨🇦.
@johnpeterpolycarp41972 жыл бұрын
இப்படி ஒரு பிள்ளை பெற்றதற்கு நீங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் அம்மா இப்படி ஒரு அம்மா கிடைக்க அந்த மகன் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் இப்படி ஒரு வீடியோ பார்க்க வைத்த MSF க்கு நன்றி
@sugusugu11382 жыл бұрын
Good Ammaa Nice Paiyan...Valthugal Akka...TQ MSF
@africatamilan50412 жыл бұрын
Nice video msf.......thanks
@abhilashkerala2.02 жыл бұрын
Good.. Mother and son Ku big salute
@meenag92432 жыл бұрын
Amma and son relationship so nice to see. Congrads bro for ur shop.
@kannanr1950 Жыл бұрын
Valthukal amma paiyan unavagam Welcome msf
@njayagopal2 жыл бұрын
Don't know why mother and son saying that 45 years crossed. You are young only as long you provide good food. All the best. MSF always Rock's
@venkatachalamk.b65332 жыл бұрын
Lord Siva always with you ❤️. Wish you success in your future endeavors ❤️.
@sridhargireesh17642 жыл бұрын
அம்மா பையன் உணவகம் வாழ்த்துக்கள்.
@kanandaraj88892 жыл бұрын
சிறப்பு உணவு உபசரிப்பு கணிவு
@sridhars54602 жыл бұрын
Enga amma appa Anna's shop ithu manasu niraivaaa vairu fulla tastyya hygiene na saptu iruku coming 21 oct 22 I will definitely celebrate 1 year of shop opening
@samayalsangeetham9502 жыл бұрын
Valthukkal Amma
@singlemomcookingchannel37922 жыл бұрын
Super good luck to you 🙏🇲🇾
@samsmiler69542 жыл бұрын
All the best mom.....😍😍😍
@prasannaprit66082 жыл бұрын
Hey super Prashant. 👌👏👏👏👏👏Mom always good support. 👏🙌👍🙌🙌🙌🙌🙌
@udayakumarvelumani75182 жыл бұрын
அம்மா வாழ்க வளமுடன்
@Muruganandham3212 жыл бұрын
"MSF" Is Always "MSF"👌👏💪
@jayashree24122 жыл бұрын
Super Prashanth & Aunty👍 Happy to see you both 😀 my very best wishes and great initiative 😀 I'm sure one fine day you will reach greater heights 🔥 remembering our childhood memories☺️ Surely come and meet soon aunty❤️ So neat and clean kitchen as always 👍
@susilavasudevan40112 жыл бұрын
Enakku 55+ . Nanum en son rendu perum nattu marundhu shop & chat shop nadathinom. Engalukkum argument nadakkum. But nalla enjoy panni shop nadathinom.
@sarbudeen76992 жыл бұрын
Sir neenga nalla erukka vaalththukiren.neenga poodukira vedeo nallaerku.
@sarbudeen76992 жыл бұрын
Thankyou sir.msf.
@madrasstreetfood2 жыл бұрын
Thank you sarbu deen sir
@tamilselvi8322 жыл бұрын
Amma oru varam god bless u
@ethirajuluraju28732 жыл бұрын
Valgavalamudan seeing this type of relationship is nice
@deepikaasai2662 жыл бұрын
Your all videos super 👌 👌 👌
@parimaladeepak43392 жыл бұрын
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 BEST WISHES TO AMMA PPYAN UNAVAGAM aka APPU
@prithiviraj93082 жыл бұрын
இலையில் சாப்பாடு அருமை
@mythili53312 жыл бұрын
Looks delicious 😋😋 antha aapam with yetho kuruma pola iruke enakku parcel panni vidunga bro 😍
@City_Breeze-12 жыл бұрын
Super.👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍😃😃😃😃😃😃😃
@sivananthakumarn52632 жыл бұрын
I too fight with my mom for that Chelli reasons... loveable moments 😍😍😍