அம்மாவே ஆசிரியர் | Vaanga Pesalam | Bharathy Baskar | Pattimandram Raja

  Рет қаралды 8,962

Pattimandram Raja

Pattimandram Raja

Күн бұрын

Пікірлер: 36
@santhanamlakshmi3485
@santhanamlakshmi3485 3 жыл бұрын
அன்னையர் தின பகிர்வை கேட்க நேர்ந்தது.பாரதிமேடம் கூறியதுபோல் என் தாயாரும் நல்ல ஆங்கில அறிவுடன் ,திறமையான சங்கீத ஞானத்துடன் நல்ல சிநேகிதி யாக இருந்தார்.அவரது இழப்பிலிருந்து மீளவே முடியாது தவிப்பாக இருக்கிறது.. ஆனால் இன்றைய சூழலில் பல பெண்கள் தாயாரின் அருமை தெரியாது இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
@v.gomathy3818
@v.gomathy3818 3 жыл бұрын
Happy mother's day barathy akka 🙏 Vankam raja sir🙏
@voiceofsmartpavi5888
@voiceofsmartpavi5888 3 жыл бұрын
We all are praying for Bharathi mam's speedy recovery.... please give update of Mam's health Raja sir. n number of fans praying for her speedy recovery..
@nithyaa4371
@nithyaa4371 3 жыл бұрын
உங்களுக்கும் அன்ணயர் தின வாழ்த்துக்கள். நம் சமூகத்தில் அன்னையர் தின வாழ்த்துக்கள் சொல்லியோ அல்லது கட்டி அனைதோ பழகவில்லை. என்றும் மனதில் வாழ்த்தி வணங்கி மகிழ்கிரோம். ❤️
@vigneshramachandran0703
@vigneshramachandran0703 3 жыл бұрын
பாரதி மேம் உங்களுக்கு அன்னையர் தின வாழ்த்துகள். நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. என் அம்மா, என் வாழ்வில் தனித்துவம் வாய்ந்தவர். நானும் என் அக்காவும் வீழ்ந்து விடவேக்கூடாது என்று அவர் எண்ணியதே இல்லை. ஆனால் விழ்ந்தால் மீண்டும் எப்படி எழ என்று எங்களுக்கு சொல்லித் தந்தவர்.
@saraswathy.nsaraswathyvija1117
@saraswathy.nsaraswathyvija1117 3 жыл бұрын
பாரதி மேடம் அவர்களின் பல சொற்பொழிவுகளை கேட்டு என் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி கொண்டவள் நான்.
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 3 жыл бұрын
பாரதி உங்கள் திறமை உங்கள் அம்மாவிடம் இருந்தே வந்திருக்கிறது ராஜா அவர்களின் தாயாரின் கதையை கேட்டு கண்கலங்கினேன் ராஜாவை நற்பண்புடன் வளர்த்திருக்கிறார் அவர் தாயார் 👍🤩❤️
@anandagopalankidambi3179
@anandagopalankidambi3179 3 жыл бұрын
அம்மா - வார்த்தை அல்ல உலகத்தின் உயிர். தாயில்லாமல் தரணி இல்லை.
@davidabraham5114
@davidabraham5114 3 жыл бұрын
அன்னையர் தின வாழ்த்துக்கள்.
@subramanianramanathan8727
@subramanianramanathan8727 3 жыл бұрын
அம்மா என்பது போற்றும் வேண்டிய ஒன்று,தொழ வேண்டிய ஒன்று முற்றிலும் உண்மை.,ஆனால் பெண்களுக்கு அப்படி பட்ட பாக்கியம் கிடைப்பது குறைவே.,எல்லோருக்கும் முதல் ஆசிரியர் அம்மா.,மாற்றமுடியாத&மறைக்க முடியாத ஒன்று..அன்னையர் தினமற்றுமின்றி எல்லா தினத்திலுமே அன்னையை போற்றுதல் வேண்டும். மிக்க நன்றி..
@sivapalankavipriya
@sivapalankavipriya 3 жыл бұрын
அம்மா வாழ்த்துக்கள்.. நானும் வாழ்த்து சொன்னேன் உங்கள் பதில் தான் வரல.. அழகான உரையாடல்... அம்மா அது பிரமாண்டம்..❤️ பேரன்பு ❤️ ராஜா சேர் அழ வைச்சிட்டிங்க.. அம்மா ❤️
@bharathybhaskar6767
@bharathybhaskar6767 3 жыл бұрын
நலமா? அன்னையர் தின வாழ்த்துக்கள்.. தாமதமாகச் சொல்கிறேன்.. மன்னிக்கவும்
@sivapalankavipriya
@sivapalankavipriya 3 жыл бұрын
@@bharathybhaskar6767 நன்றி அம்மா பதிலளித்தமைக்கு.. மன்னிப்பா கடவுளே அதுக்கு நான் தகுதி உடையவளல்ல. அன்புக்கு என் பேரன்பு..❤️
@voiceofsmartpavi5888
@voiceofsmartpavi5888 3 жыл бұрын
@@bharathybhaskar6767 வணக்கம் Mam.. உங்களின் உடல்நிலை பூரணமாக குணமடைய நாங்கள் கோடான கோடி பேர் பிராத்திக்கிறோம்.. நன்றி Mam.
@r.palanikumaar3597
@r.palanikumaar3597 3 жыл бұрын
பாரதி மேடம், உங்கள் பேச்சை கேட்காத நாட்களே இல்லை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நீங்கள் பேசிய வீட்டுக்கு ஒரு அறம் வளர்ப்போம் எந்தன் வாழ்க்கையே மாற்றிப்போட்டது, நீங்கள் வாசித்ததை கேட்ட பின்புதான் எழுத்தாளர் சூடாமணியின் சிறுகதைக்கு அடிமை ஆனேன், வாழ்த்துக்கள் மேடம்,
@maryignatia5772
@maryignatia5772 3 жыл бұрын
அம்மா இருக்கும் போது அவங்களுக்கு பெருசா ஒன்னும் செய்யல. இப்போ ஒரு குற்ற உணர்ச்சியோட வாழ வேண்டிய நிலையில் இருக்கிறேன். அம்மா, அம்மா........
@ramadhanavanthini7206
@ramadhanavanthini7206 3 жыл бұрын
காலையில் அம்மாவிடம் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்து புன்னகைக்காக காத்திருந்தேன். ஆனால் சற்றும் எதிர்பாராமல்.."இப்போது தான வந்துச்சு.. அடிக்கடி வராப்ல இருக்கே.."என்று அம்மா கேட்டதும்.. . "அம்மா அது மகளிர் தினம்மா..."எனக்கூறியவுடன் புன்னகையுடன் நன்றி தெரிவித்து மீண்டும் வீட்டு வேலையில் மூழ்கினாள்..ஒவ்வொரு நாளும் புதிதாய் தெரியும் என் அன்னையை ..கதவில் சாய்ந்தபடி கண் இமைக்காமல் இரசித்துக் கொண்டே இருந்தேன்... அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் பாரதி மேடம்!!!!
@bharathybhaskar6767
@bharathybhaskar6767 3 жыл бұрын
அற்புதம்! உங்கள் அம்மாவுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
@ramadhanavanthini7206
@ramadhanavanthini7206 3 жыл бұрын
@@bharathybhaskar6767 நன்றி மேடம்..அம்மாவிடம் தெரிவித்து விடுகிறேன்...
@cvk1958
@cvk1958 3 жыл бұрын
எங்க அம்மா நான் சின்ன பையனா இருக்கும்போது “ நீ நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போய் உலகத்தை சுத்தி வரணும்டா”ன்னு சொல்லிக் கொண்டே இருப்பாங்க. அவங்க வார்த்தைப்படியே நான் நல்ல வேலைக்கு சேர்ந்து பல வெளிநாட்டு பயணங்களையும் மேற்க்கொண்டேன். ஆனா உலகத்தைச் சுத்தி ஒரு பயணம் பண்ண வாய்ப்பு கிடைக்கல்லை. அம்மா உடம்பு சரியாக இல்லாமல் பதினோரு வருஷம் என் வீட்டிலே படுத்த படுக்கையா இருந்தாங்க. தினமும் நான் அவங்களுக்கு காலை செய்தித்தாளை பக்கத்திலே அமர்ந்து படிச்சு காண்பிப்பேன், அவங்களுக்கு இனிப்பு ரொம்ப பிடிக்கும், சர்க்கரை வியாதி எல்லாம் கிடையாது. அதனால் தினம் ஒரு இனிப்பை என்னுடை கையால் கொடுப்பேன். அவங்க அதை மகிழ்ச்சியோட சாப்பிடுவாங்க. என்னுடைய வெளிநாட்டு பயணங்களைப் பற்றிய விவரமெல்லாம் கேட்டுப்பாங்க. ஏண்டா, இதெல்லாம் சரி, உலகத்தை முமழதா ஒரு சுற்று பண்ணினாயா என்று கேட்பாங்க. நான் சிரித்துக் கொண்டே “இல்லைம்மா. அதுக்கு வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை”ன்னு பதில் சொல்லுவேன். அவங்க “நிச்சயம் அதை நீ செய்வாய்”ன்னு சொல்லுவாங்க. ஒரு தடவை அமெரிக்காவிற்க்கு தவிர்க்கமுடியாத பயணம் மேற்க்கொள்ளவேண்டியதாய் ஆய்விட்டது. அம்மாவிற்க்கு உடல்நலம் சற்று குன்றியிருந்ததால் அவங்களைக் கேட்டேன். அனுமதி கொடுத்தாங்க. லண்டன் வழியாக சென்று அமெரிக்கா சென்றடைந்தேன். அம்மாவிடம் பேசினேன். சாதாரணமாகப் பேசினாங்க. இரவு தூங்கி எழுந்தேன். விடிகாலையிலே தொலைபேசி அழைப்பு வந்தது. அம்மா மறைந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்தது. நான் உடனே திரும்ப விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டால், சற்று நேரத்திலே ஹாங்காங் வழியாக சென்னை திரும்ப விமானத்தில் இடம் கிடைத்தது. பதினேழு மணி நேரத்தில் சென்னைக்கு வந்துவிட்டேன். அம்மா ஐஸ்பெட்டியில் எனக்காக காத்திருந்தாள். அவளுக்கு அந்திம கிரியைகளை செய்யும்போதுதான் தோன்றியது, அவள் சொன்னமாதிரி லண்டன் வழியாகச் சென்று ஹாங்காங் வழியாக உடனே திரும்பியதால் நான் உலகம் சுற்றி வந்து விட்டேன் என்பது. அம்மாவின் ஆசை இப்படியா ஒரு துயரமான சமயத்தில் நிறைவேற வேண்டும்? இந்த அன்னையர் தினத்தன்று என் அம்மாவைப் பற்றி இதுபோன்ற நினைவுகள் என் மனதில் தோன்றுகின்றது.
@seshachalamvenkatesan4588
@seshachalamvenkatesan4588 3 жыл бұрын
ஜோக்காக சொல்லவில்லை. உண்மையிலேயே சொல்கிறேன். அம்மாதான் உலகம். அவங்களையே சுற்றி வந்த (அதிக நேரம் செலவழித்ததை சொல்கிறேன்) நீங்கள் உலகத்தை சுற்றி வந்தது போலாகும். அம்மா அம்மா என்று வாழும் பிள்ளைகள் எல்லோரும் நல்லவர்களாகவே இருப்பார்கள்.
@bharathybhaskar6767
@bharathybhaskar6767 3 жыл бұрын
அம்மாவுக்கு நீங்கதான் உலகமா இருந்தீங்க இல்லையா?
@malamohan9057
@malamohan9057 3 жыл бұрын
நன்றி பாரதி அம்மா மற்றும் ராஜா அய்யா அவர்களை, நாங்கள் நியூ ஜெர்ஸியில் இருக்கிறோம். அன்னையர் தின சிறப்பு உரையாடல் மிகவும் அருமை. உங்களின் அனைத்து பட்டிமன்றம் மற்றும் உயர்ந்த பேச்சும் எங்களுக்கு எப்போதும் உற்சாகத்தையும், ஊக்கத்தையும், நல்ல சிந்தனையும் தருகிறது .
@rakshnamagesh5748
@rakshnamagesh5748 3 жыл бұрын
❤️❤️❤️
@rajarajeswariak4142
@rajarajeswariak4142 3 жыл бұрын
Dedicated to my mother thanks 👍 enooda ammava enaku think panna vachathuku
@mrmistyrose007
@mrmistyrose007 3 жыл бұрын
A lovely walk down the memory lane for both speakers. Thank you for sharing it with us.
@anandhanandandhan1248
@anandhanandandhan1248 3 жыл бұрын
Early Mother means *Love* Modern Mother means *Strength* and *Valour* dimensions changed but Women can able to adopt any changes because they can do anything!
@nithyapriya5202
@nithyapriya5202 3 жыл бұрын
U both r great inspiration for me to teach a lot of habits to my son .thank u sir and Madam.
@sudhasuresh6880
@sudhasuresh6880 3 жыл бұрын
Similar instances happen to me wherever I go, esp in office when I used to work. Purely because of my simple & traditional way of dressing, they used to underestimate me, but then when my superiors read my drafts, they were awestruck. I silently smile at them within myself.
@chanemourouvapin732
@chanemourouvapin732 3 жыл бұрын
Heart touching conversation. Happy to know a little bit about your wonderful moms😍😍😍
@jayalakshmim9567
@jayalakshmim9567 3 жыл бұрын
Emotional and very touching conversation.
@mrmistyrose007
@mrmistyrose007 3 жыл бұрын
You are Xerox copy of your mother, Bharathi mam! So lovely ❤️
@SmartPaviBaskar
@SmartPaviBaskar 3 жыл бұрын
வணக்கம்.. Waited to comment here.. பாரதி Mam & ராஜா Sir மிக்க நன்றி.. பாரதி Mam உங்க வாசிப்பு அனைத்தும் கேட்க மிக மிக சுவாரஸ்யமாக இருக்கிறது..!! நன்றிகள் பல Mam ..
@pattimandramraja2778
@pattimandramraja2778 3 жыл бұрын
நன்றி
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 112 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
Wonderful Health Tips Speech by Dr. Sai | Kalyanamalai
6:10
Sundar chettiappan
Рет қаралды 8 М.
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 112 МЛН