அம்மாவ கட்டிபுடிச்சி தான் தூங்குவேன்... - எனக்கு தூக்கமே வர மாட்டங்குது - தேம்பி தேம்பி அழுத சிறுவன்

  Рет қаралды 613,607

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

17 күн бұрын

அம்மாவ கட்டிபுடிச்சி தான் தூங்குவேன்... - எனக்கு தூக்கமே வர மாட்டங்குது - தேம்பி தேம்பி அழுத சிறுவன்.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#kallakurichi #kallasarayamincident #dmkgovt #admk
#News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 772
@user-rf3jj3fy5n
@user-rf3jj3fy5n 16 күн бұрын
கதை நல்லா இருக்கு, தாய் இறந்த பிறகும் தாய் மானத்தை காப்பாற்ற முயற்சி....
@user-xr6xt8ur7g
@user-xr6xt8ur7g 16 күн бұрын
உண்மை அண்ணா
@arthiselvaraj2304
@arthiselvaraj2304 16 күн бұрын
Apdilaam illanga... Ivanga appa ku irukura ore bad habbit kudikirathu Thaa... Avanga amma nallavanga.... Antha ponnu sollurathu unmai thaa antha akka ku problem iruku... Adikkadi mudilanu Hospital povaanga... Valikuthunu kathi azhuvaanga.... Ithuna naanga paathurukom.... Ippo pesura antha ponnu konjam bold character... Unmai theriyaama pesanumnu yaarum pesathinga pls....
@user-xr6xt8ur7g
@user-xr6xt8ur7g 16 күн бұрын
@@arthiselvaraj2304 அப்டியா உன் வீட்டில் யாரும் சாராயம் குடித்து சகளைய
@ArjunP-fj1jo
@ArjunP-fj1jo 16 күн бұрын
Kathaitha 😔. But ena panrathu..intha thangachi engamma kudikari nu sollamudiyuma... 😭... But athu unmaiyanum namaku teriyathu 🚶‍♂️
@Adviews100
@Adviews100 16 күн бұрын
கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாம சிரிக்குரிங்க.. அந்த குழந்நை மனநிலை நினைத்துபாருங்கடா.. என்ன இருந்தாலும் அவனுக்கு அவங்க அம்மா தான்டா.. அம்மா இழப்பு.. எதாலையும் சரி சொய்ய முடியாது.. ஒரு Comment ல Easya கிட்டல் கோலி பன்னிடலாம்.. அந்த குழந்தைகளின் வலிய உணரமுடியாது.. இது மாறி இழப்பு உங்களு வாரத வரை..😢😢
@ashikutty4138
@ashikutty4138 16 күн бұрын
தாயின் மானத்தை காப்பாற்ற முயற்சிக்கும் மகள் இருந்தாலும் வலிக்கிறது
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 15 күн бұрын
கள்ளச்சாராய DMK சுப்புராயலு, DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?
@spvcreative1320
@spvcreative1320 16 күн бұрын
அம்மாவ தப்பா பேச கூடாது என்று சொல்லுற மாதிரி இருக்கு இருந்தாலும் இழப்பு
@nikhilesh.m9255
@nikhilesh.m9255 16 күн бұрын
Yes
@Thomas_Anders0n
@Thomas_Anders0n 16 күн бұрын
*Dravida model poonai oda vela* 😅
@varshamedia7531
@varshamedia7531 16 күн бұрын
Correct 💯
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 15 күн бұрын
கள்ளச்சாராய DMK சுப்புராயலு, DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?
@ganesanmedia5616
@ganesanmedia5616 11 күн бұрын
நல்ல பிள்ளைகள் அறிவான செல்லக் குட்டிகள் இந்த மது போதையால் எப்படி அழிந்து போய்க்கொண்டிருக்கிறது நாடு இறைவா நீங்கள் தான் ஒரு பதில் கூற வேண்டும்
@isai..tanjai
@isai..tanjai 16 күн бұрын
ஆம்பள பொம்பளைனு வித்தியாசம் இல்லாம குடிச்சிட்டு போய் சேர்ந்து இருக்காங்க ஒரு பக்கம் கோவம் வருது ஆனா இந்த குழந்தைகள் நிலைதான் சற்று வருத்தமாக உள்ளது
@diyanithia
@diyanithia 16 күн бұрын
இப்படிப்பட்ட தாய் தந்தைக்கு பொறுப்பான அறிவான மகள் ரொம்ப திறமையா பேசறா
@mohamedfayaz1671
@mohamedfayaz1671 16 күн бұрын
Enakku ennamo andha ponnu poi pesura maari theriyuthu
@stellarani1275
@stellarani1275 15 күн бұрын
She want only house
@mohamedfayaz1671
@mohamedfayaz1671 15 күн бұрын
@@stellarani1275 really 💯
@mohamedfayaz1671
@mohamedfayaz1671 15 күн бұрын
@@stellarani1275 indha vayasulaiye paarunga veettoda arumai avaluku therunjurkku
@b4k637
@b4k637 15 күн бұрын
@@mohamedfayaz1671 daily kudikerathu nala veruthu pochi pavam eliyea 🤦‍♀️😭😭😭😭
@JayaPrakash-qs6ri
@JayaPrakash-qs6ri 16 күн бұрын
அந்த கடைசி குழந்தை அழும் போது எனக்கும் அழுகை வந்துவிட்டது
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 15 күн бұрын
கள்ளச்சாராய DMK சுப்புராயலு, DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?
@lourdhumary6674
@lourdhumary6674 15 күн бұрын
Yes enakkum
@a1satgish221
@a1satgish221 14 күн бұрын
yes eaynakum
@user-fr9nw7us2i
@user-fr9nw7us2i 14 күн бұрын
Yes yenakkum yenna seivathu
@shakunthala3025
@shakunthala3025 13 күн бұрын
Yes
@mageswari883
@mageswari883 15 күн бұрын
ஆழ்ந்த இரங்கல் .... முதல் குழந்தை பேசியது அம்மா அப்பா இருந்து சம்பாதித்தாலும் இவ்வளவு பணம் பார்க்க முடியாது அதனால் இவ்வாறு பேசு என்று உறவினர்கள் சொல்லி கொடுத்ததை ஒப்புவிக்கும் குழந்தைக்கு எதிர்காலத்தின் தேவை பணம் மட்டுமே என்ற எண்ணம் பதிவாகி விட்டது😢.... இரண்டாவது குழந்தை பேசுவது படிப்பால் மட்டுமே சாதித்து இந்த விஷ சந்துக்களை பழி தீர்க்க முடியும் என்ற வலி நிறைந்த மனதோடு முடிவு செய்கிறது அப்பேச்சு... உன் முயற்சி வெற்றி பெற வலி நிறைந்த மனதோடு 😢வாழ்த்துக்கள்💐 தம்பி... 😢😢 அந்த மூணாவது குழந்தையின் ஏக்கத்திற்கு நீங்கள் கொடுக்கும் நிவாரணம் hair க்கு சமம் 😡😡😡😡😡 இந்த கோவம் எதற்கு என்றால் சாராய வியாபாரி வீட்டில் ஒட்டி இருக்கும் ஸ்டிக்கர்...... இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.... போக்குவரத்து துறை மிகப்பெரிய நஷ்டத்தில் ஓடுகிறது அங்க வேலை செய்ய பணியாளர் மட்டும் அல்ல வாகன உதிரி பாகங்கள் கூட வாங்க பற்றாக்குறை... இது மட்டும் அல்ல விடுமுறை கூட இல்லாமல் ஓட்டுநர் ஓட்டுவதால் மாரடைப்பு ஏற்பட்டு சாவு .. அவர்களுக்கு கிடைப்பது இல்லை இந்த நிவாரணம்..... நெக்ஸ்ட் காவல் துறை இத்துறையை பொருத்தவரை உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளுக்கு பொறுந்தாது எனது கருத்து... புதிதாக பணியில் சேர்ந்தவர்கள் அனுபவிக்கும் வேதனை சொல்லிமாளாது.. சாதாரண மக்களுக்கு மட்டுமே அவர்கள் போலீஸ்... அதிகாரிகள் கண்களுக்கு பலிகடா.... சொந்த விருப்பு வெறுப்பு கூட லீவு கொடுக்காமல் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கிறார்கள் அவர்களுக்கு கிடைப்பது இல்லை இந்த நிவாரணம்.... இன்னும் ஒரு படி மேலே போய் இந்த பாஸ்ட்ஃபுட் அதாவது அவசர முடிவுகள் எடுக்கும் சந்ததிகள் படித்த உடன் வேலை கை நிறைய சம்பளம் பிடித்த வாழ்க்கை... அதாவது எந்த வித கஷ்டமும் படாமல் நினைத்த உடன் கிடைக்க வேண்டும் என்கிற பாஸ்ட்ஃபுட் ஜெனரேஷன் அவர்கள் எண்ணம் .... என் அனுபவத்தில் 100 ல் ஒரு ஆண் அ பெண் குழந்தைகள் மட்டுமே நல்ல பழக்க வழக்கம்... மற்ற குழந்தைகளை குறை சொல்ல வில்லை ஏதோ ஒரு வகையில் தவறான பழக்கத்திற்கு ஆளாகி விடுகிறார்கள்... தள்ளப்படுகிறார்கள்... இன்னும் தெளிவாக சொல்ல போனால் இப்ப கொடுக்கிற இந்த நிவாரணமும் ஒரு காரணம்... தவறு செய்தால் தவறான பாதையில் சென்றால் தண்டிக்க படுவோம் என்ற எண்ணம் மாறி இதை செய்தால் நம் குடும்பத்திற்கு பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கண்டிப்பாக இந்த பாதையை தேர்ந்தெடுக்க சொல்லும்... மாணவர்களை படி படி படி என்ற சொல் அவர்கள் காதில் குடி குடி குடி என்றே கேட்கும்..... ஒரு கம்பெனியில் வேலை பார்க்கும் தொழிலாளருக்கு வேலை நேரத்தில் விபத்து ஏற்பட்டால் அந்த கம்பெனியே எல்லா செலவையும் ஏற்க்கும் அதுபோல் உள்ளது அரசாங்க நடவடிக்கை... ஒரு வேளை அரசாங்கத்திற்கு அதிக வருவாய் ஈட்டும் தொழிலாகவும் தொழிலாளர்களாவும் இருப்பதால் தானோ இந்த இழப்பீடு... இருக்கலாம்.... உயிரை கொடுத்து நம் எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு கூட கிடைக்காத நிவாரணம்... வெட்கக்கேடு... நல்லவேளை அரசுமரியாதை செலுத்தி 21 குண்டு முழங்க அடக்கம் செய்யவில்லை அது வரைக்கும் ஆறுதல்..... நான் எந்த கட்சியையும் குறை சொல்ல வில்லை சம்பாதிக்கும் நோக்கத்தில் அரசியலில் ஈடுபாட வேண்டாம் மக்களுக்கு நல்லது செய்ய விரும்பும் நபருக்கு வழி விடுங்கள்... மக்கள் தேர்வு நல்லதாக இருந்தால் நல்லது நடக்கும்... ஓட்டுக்கு பணம் வாங்குவதும் இலவசத்தை தவிர்ப்பதும் மட்டுமே நல்ல ஆட்சிக்கு வழிவகுக்கும்... இவ்வளவு நாள் இலவச பஸ் இல்லாமல் மக்கள் பயணம் செய்யவில்லையா... இந்த ஆயிரம் ரூபாய் இல்லாமல் மக்கள் வாழ முடியாதா... இதற்கு பதில் ஒவ்வொரு ஊரிலும் ஒரு தொழில் சார்ந்த தொழிற்சாலைகளை உருவாக்க ஏற்பாடு செய்யுங்கள்... உங்கள் செயல்கள் இளம் தலைமுறையினரை நல்வழி படுத்தட்டும்🙏🙏
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 15 күн бұрын
என் மனசுல இருக்கறத அப்படியே சொல்லிட்டீங்க
@tharanyatharanya825
@tharanyatharanya825 15 күн бұрын
👍👏💯
@banubs2709
@banubs2709 15 күн бұрын
Very true words, ungala pola aatkal dan ipodaiya arasiyal ku thevai.vanga bro.
@sasikumar.p2554
@sasikumar.p2554 15 күн бұрын
மிகச் சரியான கருத்து.👌👌
@vermasujit1945
@vermasujit1945 14 күн бұрын
Super sir
@nagusaravanan4003
@nagusaravanan4003 15 күн бұрын
கடைசி பையன் உணர்வோடு பேசுறான் கலங்குகிறது மனது 😢😢😢
@arulmr5710
@arulmr5710 16 күн бұрын
இந்த குழந்தையின் கண்ணீர் கண்டவுடன் என் கண்கள் குளமானது..கடவுளே இந்த குழந்தைகளின் நிலமை ஏன் இப்படி...
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 15 күн бұрын
கள்ளச்சாராய DMK சுப்புராயலு, DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?
@vimalaskitchenn
@vimalaskitchenn 16 күн бұрын
பொண்ணு மெச்சூரிட்டியா தைரியமா இருக்கா நடந்தது நடந்து விட்டது தாயை விட்டு கொடுக்காமல் பேசுவது சிறப்பு தம்பிகளை தாய் போல் இவளால் வழி நடத்த முடியும்...
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 15 күн бұрын
DMK சுப்புராயலு, DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?
@pooopoooo
@pooopoooo 16 күн бұрын
இந்த சிறுவனின் கண்ணிருக்கு யார் பொறுப்பு ஏற்பது. 😢😢😢
@svgsvg7928
@svgsvg7928 16 күн бұрын
அரசியல் வாதிகள், அதிகாரிகள் பலபேர் மனித மிருகங்கள்ளாக இருப்பதால் இந்த குழந்தைகள் இன்று அனாதையாக நிற்கிறது.
@kalasuresh5861
@kalasuresh5861 16 күн бұрын
😢😢😢😢
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 15 күн бұрын
அவங்க அம்மா தான் பொறுப்பு ஏன் அவங்க அம்மா அதை குடிக்க வேண்டும் மகள் நல்ல சமாளிக்கிறாங்க
@periasamisami2444
@periasamisami2444 15 күн бұрын
Avanga amma ve than
@latha9946
@latha9946 15 күн бұрын
அம்மாவுக்கே பிள்ளைகள் மேல அக்கரை இல்ல வேற யாருக்கு வரணும்
@mohamedsatheek6029
@mohamedsatheek6029 16 күн бұрын
குடி குடியை கெடுக்கும் என்பது உறுதியாகிவிட்டது
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 15 күн бұрын
கள்ளச்சாராய DMK சுப்புராயலு, DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 15 күн бұрын
1:48😂 நல்ல வேளை பூனை ஓமவாட்டர் னு நினைச்சு சாராயத்தை நக்கியிருந்தா அந்த பூனை க்கும் பத்து லட்சம் பரிசு கொடுத்திருக்கும் இந்த விடியா அரசு
@jesu-jeba738
@jesu-jeba738 14 күн бұрын
😂😂😂😂😂
@s.k.surenthar7564
@s.k.surenthar7564 13 күн бұрын
😂😂😂
@saisuriyavc6783
@saisuriyavc6783 12 күн бұрын
அதனால் உனக்கு என்ன பிரச்சனை
@samiyathalshanmugam8414
@samiyathalshanmugam8414 16 күн бұрын
கண்ணு பூனை ஓம்த்ரா வயற்றுவலி இந்தகதைநல்ல இருக்ககெ
@jamaludain6709
@jamaludain6709 15 күн бұрын
குடும்பத்தின் மானம் காக்க முயலும் மகள். ..
@sathishp4276
@sathishp4276 16 күн бұрын
இந்த பொண்ணு சாதாரணமா பேசுது கவலையெயில்லையா
@Bill.gates_7
@Bill.gates_7 16 күн бұрын
குடிகார அம்மா,குடிகார அப்பா ..அந்த பொண்ணு ரொம்ப பாதிக்க பட்ருக்கு
@sprakash5687
@sprakash5687 16 күн бұрын
அந்த பொண்ணுக்கே தெரியுது அப்பா அம்மா சரி இல்லை இரண்டு பேருமே குடிகாரங்க குடிச்சாங்க அவிங்களே வினையே தேடிகிட்டாங்க அப்படினு அந்த பொண்ணு நினைச்சு போல
@anipriya2007
@anipriya2007 16 күн бұрын
அம்மா அப்பா சரி இல்லை அதனால் தான் அந்த பொண்ணு கவலை இல்லாமல் பேசுது
@swathika8450
@swathika8450 16 күн бұрын
உண்மை தான் இரண்டு நாளும் இப்படி தான் இருக்கிறாள்
@lakshmijamuna4672
@lakshmijamuna4672 16 күн бұрын
பத்து லட்சம் வீடு அப்பறம் எதுக்கு கவலை
@rx100killerandlover8
@rx100killerandlover8 16 күн бұрын
தேவனே இந்தப் பிள்ளைகளை உமது கரத்தில் ஒப்படைக்கிறோம்ஆமென்
@mathasanthosh3733
@mathasanthosh3733 16 күн бұрын
Amen 🙏
@jegan.j8915
@jegan.j8915 16 күн бұрын
Amen
@moonlover5472
@moonlover5472 16 күн бұрын
Amen
@nilacheesheela464
@nilacheesheela464 15 күн бұрын
ஆமென்
@user-jv5ez8om9r
@user-jv5ez8om9r 16 күн бұрын
டம்ளர்ல ஊத்தி வச்ச சாராய வாசனை கூடமா வராது அவுக்கா அம்மாவுக்கு
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 15 күн бұрын
DMK சுப்புராயலு, DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?
@BeaulaSathesh
@BeaulaSathesh 9 күн бұрын
Seri ena Panna nadanthu pochu😢
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 15 күн бұрын
இந்த இரண்டு ஆண் பிள்ளைகளும் நல்ல பெரிய ஆளாக வருவார்கள்😢😢😢ஆனால் அந்த பெண் பேச்சு சரியில்லை
@Indian-v6p
@Indian-v6p 15 күн бұрын
அந்த இரண்டாவது பையன் மட்டும் நல்லா வருவான் ஏன் என்றால் அவன் பேச்சுலே தெரியுது வக்கில் ஆகி ஏழைகளுக்கு உதவி செய்யவேண்டும் இப்படி பேசுறவங்களே நம்பவே கூடாது அந்த பையன் ஒன்றாம் நம்பர் புறம்போக்கு
@VijayVijay-qq1kk
@VijayVijay-qq1kk 14 күн бұрын
பொறுக்கி போல இருக்கு
@sheebaangel5231
@sheebaangel5231 14 күн бұрын
Dont judge anyone by their looks or speech.. Infact avanga solrathu lam unmaya kuda irukalam... parents ila rendu thambi irukanga.. Inime antha ponnu bold a irunthu than aganum intha society la.. Dont speak wrong about women 🤬
@Mycookingvlog-io6ol
@Mycookingvlog-io6ol 12 күн бұрын
Poruppilatha appan sethutta oppariya vaikka mudiyum vanmam pudicha aalunga ungala vida antha ponnu thappa erukka vaipillai
@VijayVijay-qq1kk
@VijayVijay-qq1kk 12 күн бұрын
@@Mycookingvlog-io6ol அவ அப்படியா சொல்லுரா!!
@user-ez2de9qx8j
@user-ez2de9qx8j 16 күн бұрын
அருமை‌ மகளே ஆண்டவன் தான் நமக்கு கைவிடமாட்டார் கவலைபடாதே உன்னால் முடியும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mahimahiesh1840
@mahimahiesh1840 16 күн бұрын
பெண் பிள்ளை யின் கண்ணில் சிறிதளவும் துக்கம் தெரியவில்லை ரொம்ப கஷ்டமாக இருககிறது சிலபேர் வீட்ல கணவர் kutikum போது மனைவிக்கு எதாவது புரோபுலம் இருந்தால் அது சரியாகும் சொல்லும் போது இது saptirukukalam தாய் இல்ல தகப்பனும் இல்ல மீடியா கேகுது நு ஸ்டைல் முக்கியம் இல்லை பாபா மற்றவர்கள் பார்வைக்கு தாய் எப்படி வேன தெ ரியலாம் unaku சாமி உன் தம்பியின் உணர்வில் ean கண்களில் நீர் aray ponathu 😂😂😂
@rajendranner5459
@rajendranner5459 14 күн бұрын
தாய் தந்தை இருவருமே குடிகாரர்கள்னா எத்தனை நாளா பாத்து வாழ்ந்துருக்கும் ஏன் இப்டி நடந்துக்குறாங்கனு வருத்தம் மரத்துப் போயிருக்கும் ரெண்டாவது இப்ப இருக்க புள்ளைங்க அப்டித்தான் பெத்தான் வளத்தான் செத்தான்னுதான் இருக்காங்க நீங்க போட்டுருக்க முகம் சிருச்சி கண்ணீர் வர்றது பொருத்தமில்லையே
@user-xy9kp9iy2l
@user-xy9kp9iy2l 16 күн бұрын
குடிகாரங்களுக்கு இவ்வளவு முக்கியத்துவமா
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 15 күн бұрын
DMK சுப்புராயலு, DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?
@MadhAiyan-vr1yp
@MadhAiyan-vr1yp 14 күн бұрын
இதை DMK விடம் கேளுங்கடா 40/40தூ ஜெயிக்க வச்சிங்கலே
@yasodhams4858
@yasodhams4858 16 күн бұрын
போய் பேசலாம் அனள் இவ்வளவ்வு பேச கூடாது
@kingslyking3920
@kingslyking3920 16 күн бұрын
டே அந்த பிள்ளை உண்மை தான் சொல்லுது, இந்த பொண்ணோட தம்பி பேசுற வீடியோவை பாருங்க டா
@arthiselvaraj2304
@arthiselvaraj2304 15 күн бұрын
Apdi illa bro.... Antha ponnu konjam bold character..... Naa azhuthaa thambigalum romba azhuvaanga... Athanaala athu control ah iruku.... Antha ponnu azhuvum.... Antha ponnu Avanga parents illanu therinja apram romba azhuthathu.... Konja nerathulaiye naa paathukura en thambingalanu azhuthute bold ah sonnuchu... Naangala. Shock ah paarthom , intha chinna vayasula Ivlo solluthunu... Ellarumey ella emotions veliya kaata maatanga bro
@arthiselvaraj2304
@arthiselvaraj2304 15 күн бұрын
Unmai sonna poi nu Solluvinga.... Poi Sonna nambuvinga..... Chinna ponnu bro matured ah poi solla therila.... Oru vishiayththa Oruthar kitaiye chumma chumma Keta Avangale thadumaaruvaanga.... Intha ponnu ithuku therinjatha solluthu...
@arthiselvaraj2304
@arthiselvaraj2304 15 күн бұрын
Apdilaam illanga... Ivanga appa ku irukura ore bad habbit kudikirathu Thaa... Avanga amma nallavanga.... Antha ponnu sollurathu unmai thaa antha akka ku problem iruku... Adikkadi mudilanu Hospital povaanga... Valikuthunu kathi azhuvaanga.... Ithuna naanga paathurukom.... Ippo pesura antha ponnu konjam bold character... Unmai theriyaama pesanumnu yaarum pesathinga pls..
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 15 күн бұрын
DMK சுப்புராயலு, DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?
@ElizabethSusi-cc3hx
@ElizabethSusi-cc3hx 10 күн бұрын
Super pa God bless you 🙏🙏🙏
@Bill.gates_7
@Bill.gates_7 16 күн бұрын
குடிகார அம்மா,குடிகார அப்பா ...அவங்க உயிரோட இருந்தாலும் பிரயோஜனம் இல்லை தம்பி..alugatha
@jessicakrishnan5610
@jessicakrishnan5610 16 күн бұрын
Aayiram irunthalum Amma vum appa vum iruka maari varathu sir😢
@user-ln7kk7xe3e
@user-ln7kk7xe3e 16 күн бұрын
குடிக்கிறது தப்பு.... ன்னு யாருக்குமே தெரியல...
@arthiselvaraj2304
@arthiselvaraj2304 15 күн бұрын
Avanga appa mattum thaa kudipaaru... Amma illa... Avanga appa kudichaalum pasangala adika Maataru... Pullaingala romba nalla paathupaaru.... Avaruku oru hand thaa.... Atha vachitu painting work ku povaaru... Vali.theriyaama iruka kudipaaru... Mathavanga maari anytime bhodhaiyaa iruka Maataru... Work mudichitu vanthutu Saptu kudichitu thungitu , Morning Correct ah velaiku povaaru.... Antha one hand vachitu samaipaaru avanga vi2kaaga.... Antha akka vum vali thaanga mudiyaama irunthuchu annaikku.... Ivanga maathi thaa kudichirupaanga.... Avanga ammavum Nalla character. ...
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 15 күн бұрын
கள்ளச்சாராய DMK சுப்புராயலு, DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?
@vinayagasarees6842
@vinayagasarees6842 15 күн бұрын
​vali theriyama iruka tablet poduvanga. ivaru kudukiraru. apa tasmac ah moodita epdi vangi kudiparu vali epdi pogum. idhu enanga nenga pesuradhu. kadaiya mooda solrenga. aana adha vangi kudicha vali theriyadhunu solrenga
@lrajraj79
@lrajraj79 16 күн бұрын
இவ இப்போவே பொய் பேசுறா.எங்க போய் விளங்கும் இது. ஆணா..அந்த பசங்க சொல்றது.. உண்மை...பாவம்.
@shivapriya1616
@shivapriya1616 15 күн бұрын
நல்ல கதை சொல்கிறார் மகளே!. 😊பெற்றவர் இருவரும் இறந்து 2 நாட்கள் தான் . ஆனால் உனக்கு அழுகை வரவில்லை. சின்னபையன் அழுகின்றான்.
@blackRojaworld2021
@blackRojaworld2021 12 күн бұрын
Karanam andha ponnu ku nalla maturity iruku andha ponnuku avanga parents Mela kovam um iruku andha maturity avala vazhinadathum
@thillai69
@thillai69 9 күн бұрын
She is bold. Even though my Father passed away in Chennai I never cried, Last 6 years I was depressed. My mom held the body for 3 days until I arrived from the USA
@lakshmijamuna4672
@lakshmijamuna4672 16 күн бұрын
அவங்க 2பேரும் இருந்தா 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்ல செத்ததால 10 லட்சம் கிடைக்குது வீடு கட்டி கொடுக்க றாங்க
@arthiselvaraj2304
@arthiselvaraj2304 15 күн бұрын
Antha pillaingaloda parents... Niinga Solluringa easy ah... Niinga paathinga la piraiyojanam Illa nu.... Paatha maari pesathinga.... One hand illa.avanga appa ku... One hand vachi thaa painting work ku povaaru.... Pillaigaluku ellame vaangitu varuvaaru... Nalla.paathupaanga amma, appa rendu perume... Avanga appa kudipaaru... One hand la velai seiranaala Vali Theriyama iruka. Avanga amma ku problem.... Eppaiyume omam water, juice , lavo kudipaanga... Annaiku avanga husband vi2laye kudicharu... Avaru kudichathaala Vi2la already sarayam smell irunthuch.... Avanga ponnu kita ketanga... Omam water antha ponnu anga iruku nu sollitu poiruchu... Avanga maathi thaa kudichitaanga valila onnum puriyaama... Already Viide sarayam smell , ivanga romba valila irukaanga... So aaraitchiya pannuvaanga.... Avanga Eppaiyume kudikurathunu Takkunu kudichi irukaanga...Avangaluku oru maari irunthuruku.... Valila perusaa kandukala... Unaku therinjitu apram pesunga...
@jdj1463
@jdj1463 15 күн бұрын
இருபது்லட்சம்
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 15 күн бұрын
DMK சுப்புராயலு, DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?
@Indian-v6p
@Indian-v6p 15 күн бұрын
அந்த பிள்ளைகளின் நிலைமை உங்களின் பிள்ளைகளுக்கு வருவதாக ஆமென்
@SaranyaSaranya-fr5je
@SaranyaSaranya-fr5je 15 күн бұрын
​@@arthiselvaraj2304அந்த குடும்பம் பற்றி உங்களுக்கு எப்படி தெரியும்
@manunithi-vj5of
@manunithi-vj5of 16 күн бұрын
😢😢😢இறைவா இந்த குழந்தைகளுக்கு ஆரோக்கிய வாழ்வை கொடு😢😢😢
@rajselviofficial6632
@rajselviofficial6632 16 күн бұрын
பாப்பா நீங்க பாவம் தான் ஆனா அம்மா குடிக்க மாட்டாங்கன்னு பொய் சொல்லாதிங்கமா😢😢😢😢😢
@user-zu9ct2sz9n
@user-zu9ct2sz9n 16 күн бұрын
பெற்றொர் செய்த தப்பு பிள்ளைகள் பாவம்
@aronraja8920
@aronraja8920 16 күн бұрын
Super da chellam nalla padi da .....God bless you da
@selvasri3001
@selvasri3001 16 күн бұрын
அம்மா, அப்பா இரண்டு பேரும் குடிச்சு இறந்துட்டாங்க.மகளுக்கு வருத்தம் இருக்கறதா தெரியில?. அரசு பணம் கொடுத்தா போதும்.
@sritesterTester
@sritesterTester 11 күн бұрын
பாருக்கும் தாய் பெரிதுதான்.அதை அவமானபடுத்த வேண்டாம். காசு கொடுக்காலும் அதை புடுங்க பலபேர் வருவார்கள்
@chitrav2494
@chitrav2494 11 күн бұрын
God bless you 3 children...🙏
@krishnaswamyradhika6597
@krishnaswamyradhika6597 16 күн бұрын
இந்த குழந்தை யோட அழுகை யாரையும் சும்மா விடாது.
@mychennai21
@mychennai21 16 күн бұрын
ஓம வாட்டர்க்கும் கள்ளச்சாராயதிக்கும் வித்யாசம் தெரியவில்லை . ஒரே குடும்பத்துக்கு 20 லட்சம் மற்றும் அரசு சலுகைகள். அந்த பகுதியில் பணி புரியும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஆயூள் தண்டனை வழங்க வேண்டும்
@iniyakadhaiketpom3275
@iniyakadhaiketpom3275 16 күн бұрын
பெற்றோர்கள் குழந்தைகளின் நிலையை புரிந்து வாழ வேண்டும்....அப்பாவி குழந்தைகள்
@michaelarokiasamy8622
@michaelarokiasamy8622 16 күн бұрын
பாப்பா நீ இப்போவே நல்லா பொய் பேசுற... நல்லா கதை கட்டுற !! முதலில் பொய் பேசாத !! நல்லா வரணும, வாழனும்.....
@ivece12divagar35
@ivece12divagar35 16 күн бұрын
💯💯
@ശസലയഢഹഷണഝിഈ
@ശസലയഢഹഷണഝിഈ 16 күн бұрын
இறந்த நபரை அசிங்கபடுத்த வேண்டாம்...........
@uniquefashion5424
@uniquefashion5424 16 күн бұрын
Sss
@user-lg5xt6hw6z
@user-lg5xt6hw6z 16 күн бұрын
பாவாடை கதறாத டா
@Dasiy-gr5ff
@Dasiy-gr5ff 16 күн бұрын
பொய்
@KumarLakshmi-vy1dh
@KumarLakshmi-vy1dh 16 күн бұрын
Super thaaye nee nalla nadika nalla pesura vaalka valamudan
@ManishmaxCasino
@ManishmaxCasino 16 күн бұрын
நம்புற மாதிரியா இருக்கு???? உங்க அம்மாக்கு ஓமத்தம் தண்ணீருக்கும், சாரயத்துக்கும் வித்தியாசம் தெரியாதோ?
@arthiselvaraj2304
@arthiselvaraj2304 15 күн бұрын
Avanga appa appo thaanga kudichitu ponaru... Viide already smell ah thaa irukum.... Valila irukkuravanga Takkunu eduthu kudipaangalaa, illa research pannuvaanga la... Avanga husband kudipaaru... Ivanga illa...
@aysha9783
@aysha9783 15 күн бұрын
Nenga yaru.. Ellathukum reply pannitu irukenga ​@@arthiselvaraj2304
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 15 күн бұрын
DMK சுப்புராயலு, DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?
@usermanohar-uy8qq2jx1q
@usermanohar-uy8qq2jx1q 11 күн бұрын
Look this girl,,,,,,,there is no sadness about death of father,and mother,,,,soo beautiful 😍,,and god bless you always
@Roseee301
@Roseee301 16 күн бұрын
குடிகார அப்பா அம்மா😢
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 15 күн бұрын
கள்ளச்சாராய DMK சுப்புராயலு, DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?
@Roseee301
@Roseee301 15 күн бұрын
@@user-hu5uq6xl6q nakku
@pramessethu2905
@pramessethu2905 16 күн бұрын
இந்த பொண்ணு பொய் பேசுது....
@ArjunP-fj1jo
@ArjunP-fj1jo 16 күн бұрын
Poi pesunalum.... Vidunga paavam... Amma pathi yepdinga thapa solla mudiyum... Appa amma 2dum poiduchu... Yethuna pesitu pogatum... Nalla iruntha sari tha ❤😔
@b4k637
@b4k637 16 күн бұрын
Evalavu coola pasuthu io Nan an amma poi 4 month ahuthu daily aluheran Entha ponu relax eruku. 🤔🤔🤔😥😥
@gurus3694
@gurus3694 16 күн бұрын
@@b4k637don’t judge . You don’t know what they are going through unless you were in their shoes . Most people and kids cry behind closed doors
@vellaisamymoorthy4045
@vellaisamymoorthy4045 16 күн бұрын
Vidunga bro pavam antha 3 pillai kal thapana comments poda vendam
@b4k637
@b4k637 15 күн бұрын
@@gurus3694 sorry pa 😥😥🤔😭😭🤝🏽
@kuttyscreations3241
@kuttyscreations3241 12 күн бұрын
I can't control my tears.... He is like my daughter... 😢💔
@pushpagandhi1750
@pushpagandhi1750 13 күн бұрын
உங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று இறைவனை வணங்குறேன்
@saravanakumar880
@saravanakumar880 15 күн бұрын
தாய் தந்தை உயிரோட. இருந்தாலே. இந்த செந்தபந்தம். மதிக்கதுகா. பாவம் இந்த குழந்தைகளை. கடவுள் காபறுவார். 😭😭😭😭😭🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@kohilat5643
@kohilat5643 16 күн бұрын
பூனை வந்து ஓம வாட்டர் டப்பாவை மட்டும் கரெக்டா தட்டி விட்டு போயிடிச்சு பார் பாவம் தான் என்ன பன்ன விதி
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 15 күн бұрын
😂😂😂😂😂
@sangeethasundarrajan4247
@sangeethasundarrajan4247 14 күн бұрын
அம்மாக்கு முட்டு குடுக்கும் கதை திரை கதை சூப்பர் 👌
@amilndaaniandakmn8711
@amilndaaniandakmn8711 16 күн бұрын
Sorry da thambi.......😢feel pannadha da thambii....love you so much .....yeppaiyum appa amma kudavey iruppainga.....😢😢😢😢😢😢😊
@RajaRaja-mb9cx
@RajaRaja-mb9cx 15 күн бұрын
நான் ஒரு லாரி ஓட்டுநர் நான் வண்டிக்கு போகும்போது திரும்ப வரதுக்கு பத்து நாள் இருபது நாள் ஒரு மாசம் கூட ஆகலாம் நான் எப்படா என் பிள்ளைகளை போய் பார்ப்பேன் என்று இருப்பேன் என் மகன் கேப்பான் அப்பா எப்பப்பா வருவ டெய்லி கேட்போம் நான் ஏதோ ஒன்னு சொல்லி சமாளிப்பேன் ஆனா நான் உயிரோட இருக்குறதுனால போய் பார்ப்பேன் ஒரு நம்பிக்கை நான் வீட்டில் இருந்து வந்த என் வைஃப் கிட்ட கேட்பான் அப்பா என்னது இந்த தாமு படுத்து இருந்துச்சு அப்படின்னு சொல்லுவான் நான் வண்டியில் இருந்து வந்திருந்த அசதியில் பயங்கரமா குறட்டை விடுவானா என் வீட்டு பக்கத்துல எல்லாரும் கேப்பாங்க எப்படி பக்கத்துல தூங்குறீங்கன்னு ஆனா என் மகன் என் மார்பில் தான் தூங்குவான் அந்த சிறுவனின் வழி எனக்கு புரிந்தது தயவு செய்து மது கடை ஒழிப்போம் அப்படிப்பட்ட வருமானத்தில் அரசாங்க நடத்த வேண்டாம் இதற்குக் காரணம் இந்த இரண்டு திராவிட கட்சிகள் அரசியல் லாபத்துக்காக எதிர்க்கட்சியில் இருக்கும் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்
@KAVINILAN
@KAVINILAN 14 күн бұрын
சிறு குழந்தைகள் இவர்கள்... இவர்களுக்கு தெரியாது எதிர்காலத்திற்கு அந்த தொகை போதுமானதாக இருக்காது என்பது... பாவம் அந்த பெண் போதுமானது என்று புரியாமல் சொல்கிறது... அந்த சிறுவனின் அழுகுரலுக்கு பதில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை...
@bellarminlazarus1712
@bellarminlazarus1712 16 күн бұрын
அந்த பொண்ணு எவ்வளவு வேதனையை மனதில் வைத்து கொண்டு பேசுதுன்னு அதுக்கு தான் தெரியும் comments போடுறவங்க எத வேண்டுமானாலும் போடலாம் என்று போடாதீங்க
@Claudia-nb4cz
@Claudia-nb4cz 15 күн бұрын
இந்த பிள்ளையை விட்டா வருஙகாலததில இவளே கள்ளச்சாராயம் காய்ச்சுவா திறமை... 😂😂😂
@gurusrinath1280
@gurusrinath1280 16 күн бұрын
நல்லா படிடா தம்பி 🎉நீ நினைகிற மாதிரி பெரிய வக்கிலா வருவ உன் குடுபத்தை நன்றாக பாத்துக்க😢
@jebaraj4633
@jebaraj4633 16 күн бұрын
நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் இப்படி குடும்பம் தான் தமிழ்நாட்டில் நிறைய தேவை
@user-me5dx9fb8f
@user-me5dx9fb8f 16 күн бұрын
Ponu solrathu poi
@perumalraj1277
@perumalraj1277 14 күн бұрын
மதுக்கடை இல்ல அரசு எதுவோ அது தான் ஒரு நல்ல அரசாங்கம்
@krishnapriya.o9441
@krishnapriya.o9441 9 күн бұрын
இறைவன்..உங்களை.கைவிடமாட்டார்...
@behumanbeing
@behumanbeing 15 күн бұрын
Reporter good human being🥺🥺🥺 andha last paiyan pavam🥺🥺🥺
@pagavathiriyariya5466
@pagavathiriyariya5466 16 күн бұрын
லாஸ்ட்பையன் பாவம்
@RajRaj-oc9wb
@RajRaj-oc9wb 16 күн бұрын
சாராயம் விற்றவனை என்கவுண்டர் உடனே பன்னவேண்டும்
@user-mu8wk6xh5b
@user-mu8wk6xh5b 16 күн бұрын
Correct
@Sundar-in8du
@Sundar-in8du 16 күн бұрын
திமுக mla mp அப்போ சாகுவாரா
@Indian-v6p
@Indian-v6p 15 күн бұрын
இந்த ஜனநாயக நாட்டில் எதை வேண்டுமென்றாலும் விற்கலாம் ஆனால் வாங்குவதும் வாங்காததும் மக்களின் கையில் தானே இருக்கிறது மக்கள் சிந்திக்கவேண்டும் அதைவிட்டுவிட்டு என்கவுண்டர் செய்ய சொல்வது Bloody nonsence
@BritishMoralHQ
@BritishMoralHQ 16 күн бұрын
oh lord , i cried profusely , pls send details of how i can help
@Sethu786
@Sethu786 15 күн бұрын
கடவுளே இனியாவது இது போன்ற சம்பவங்களை தடுக்க வேண்டிய தமிழக முதல்வருக்கு எனது வேண்டுகோள்
@nilacheesheela464
@nilacheesheela464 15 күн бұрын
போன உயிர் போச்சி பிள்ளைகளை தப்பா பேசாதிங்க கமென்ஸ்களை படிக்க வருத்தமாக இருக்கு
@user-ml1bp6mz1s
@user-ml1bp6mz1s 15 күн бұрын
மகள் தெளிவா இருக்க மகன் பாவம்
@SamBiju-vy8nh
@SamBiju-vy8nh 15 күн бұрын
மனம் பதறுகிறது இந்த பிள்ளைக்கு கடவுள் தான் கருணை காட்ட வேண்டும்
@renukanair2396
@renukanair2396 15 күн бұрын
I couldn't control my tears when the little boy cried.... So sad. God give them strength to bear this pain.... Take care of yourself...
@sbalakrishnan1461
@sbalakrishnan1461 16 күн бұрын
இந்த சிறுவனின் கண்ணீர் இதயம் கலங்குகிறது உயிர் இழந்தவர்கள் சிந்தும் கண்ணீர்க்கு இந்த காட்டுமிராண்டி ஆட்சியாளர்கள் பதில் சொல்லியாக வேண்டும்
@Roseee301
@Roseee301 15 күн бұрын
பாப்பா பெரிய நடிகை தான்
@Ammu-ij9ub
@Ammu-ij9ub 16 күн бұрын
Amma illama yepapdi intha ponnu ippadi pesuthu
@latchithaediting3707
@latchithaediting3707 16 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்
@ananth_vlogs1622
@ananth_vlogs1622 16 күн бұрын
அரசியல் வாதி அரசாங்க அதிகாரிகள் டிஸ்மிஸ் பண்ணனும்
@Shivaya1973
@Shivaya1973 15 күн бұрын
சிறுவன் அழுவதை பார்த்து எனக்கும் துக்கம் தொண்டையை அடைக்கிறது
@SujiSuji-rd7gl
@SujiSuji-rd7gl 16 күн бұрын
Omg entha ponnuku kadavul thn strength kudukanum😢
@thamilselvi9424
@thamilselvi9424 15 күн бұрын
ஒரு சின்ன பொண்ணு எப்படி பொய் சொல்ல வேண்டும் என்று இப்போ தெரிஞ்சுக்கிட்டா இதெல்லாம் எப்படி அப்பா நல்லா கத்துக்கொடுத்திருக்கங்க
@KavithaKavi-yv7yl
@KavithaKavi-yv7yl 16 күн бұрын
😭amma iranthatha intha ponnu coola solluthu🥹iranthathuku kidaikakoodiya panaththuku antha ponnu aasaipaduthu... Pasangathan paavam
@karthikarthi3698
@karthikarthi3698 16 күн бұрын
Mass good sister when you lost your parents they both didn't do anything for you all I saw your eyes you don't have emotions god's gift congratulations all d best ...
@malathimalathi178
@malathimalathi178 16 күн бұрын
Pavam, nalla padigara kulathyigal.....speech style.....nice...
@velusamyrathinam8740
@velusamyrathinam8740 11 күн бұрын
நான் என் மகன் இழந்து தவிக்கும் தாய்
@shobasuniqueway9927
@shobasuniqueway9927 16 күн бұрын
தினம் டாஸ்மாக் சரக்கு குடித்து இறப்ப வர்கள் ஊடகத்திற்கு தெரிய வில்லையா.
@hariraaje1713
@hariraaje1713 16 күн бұрын
How maturity they are speaking
@abuthahir4820
@abuthahir4820 12 күн бұрын
இறைவா நீ தான் அருள் புரிய வேண்டும்
@sudarp6560
@sudarp6560 15 күн бұрын
Pavam indha kuzhanthainga. Last kuzhandhaiya partha romba kashtmaa irukku
@T2R-life
@T2R-life 15 күн бұрын
இந்த நலத்திட்டங்களை உடனே நிறைவேற்றுங்கள்... அவர்கள் வாழ்வில் ஒளி சுடர் ஆரம்பம் ஆகட்டும்... ஆழ்ந்த வருத்தத்தில் ஒரு நன்மையாவது வீடு வந்து சேர்ந்தால் பார்ப்பவர்கள் மனம் மகிழும்.... அடுத்த செய்தித் தீ வந்ததும் இதை மறந்து விடாதீர்கள் 🙏🙏🙏
@allrounder-india3500
@allrounder-india3500 16 күн бұрын
Future la neenga nalla pillaigala irukanum, kudika koodadhu
@waytosuccess7872
@waytosuccess7872 15 күн бұрын
இதற்கு காரணமான அரசியல் வாதிகள் அரசு அதிகாரிகள் காவல்துறையினர் குடும்பங்களில் இது போல் உங்கள் குழந்தைகள் நிலை ஏற்பட்டால் உங்கள் மனநிலை என்ன
@kayaldhanya8420
@kayaldhanya8420 16 күн бұрын
Nalla story
@user-rc3jz3cd2u
@user-rc3jz3cd2u 15 күн бұрын
அப்போ கஷ்ட படுற குடுமாம் யெல்லாம் கள்ளசாராயம் குடுச்சு செத்த கூட 10 லட்சம் வீடு 😂😂😂 but குழந்தைகள் பாவம் 😢😢
@subhatamil9907
@subhatamil9907 13 күн бұрын
கடவுளே இந்த குழந்தைகள் அழுவது மிகவும் வேதனையான விஷயம்.கடவுள் தான் துணையிருக்க வேண்டும்.
@user-wz9lv7zl9e
@user-wz9lv7zl9e 15 күн бұрын
Insha allha irukanga kapathuvaru insha allha🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@besttech4208
@besttech4208 15 күн бұрын
ஆழ்ந்த இரங்கல் பாப்பா குடும்ப பாரத்தை சுமக்குது அந்த இரண்டு தம்பி பேசும் போது மனசு வலிக்குது கடவுளே
@Paseer-eh6tu
@Paseer-eh6tu 16 күн бұрын
amma kuda patuthathan thukkam varum nu sonnapo😢😢😢😢😢😢😢😢😭😭😭😭
@ameeramsarasul4737
@ameeramsarasul4737 15 күн бұрын
Good preparation speech .
@hariniveditatanishkakids2179
@hariniveditatanishkakids2179 16 күн бұрын
😭😭😭😭😭🫂🫂🫂🫂🙏 இனியாவது திருந்துங்கடா 🙏🙏🙏
@mixedmusicsongs
@mixedmusicsongs 14 күн бұрын
😢😢😢😢 god help 🙏🙏🙏🙏
@saravananpeppers0419
@saravananpeppers0419 12 күн бұрын
Story super ma.antha payin povam
@user-ur6eb1jj8t
@user-ur6eb1jj8t 12 күн бұрын
Kadavulay intha kulanthainga nala irukanum
@GokulaG-g2m
@GokulaG-g2m 15 күн бұрын
Alatha daa😢😢😢😢😢😢thambiii....en appaann Sivan irukannn.....unakuu enrummm unaa kaii vidamatann I 😢😢
@prasanyakrishnamoorthy3651
@prasanyakrishnamoorthy3651 12 күн бұрын
God bless the children, may god bless the desire of the sons
@wiseline1933
@wiseline1933 13 күн бұрын
3rd son than romba pavam ❤
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 73 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 33 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 6 МЛН
singam 3 airport scene Tamil
14:21
Kichu with Sahana🤫
Рет қаралды 3,8 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 73 МЛН