அம்மாவின் சமையல் | சிறகை விரி, பற! | Bharathy Baskar | Pattimandram Raja

  Рет қаралды 147,255

Pattimandram Raja

Pattimandram Raja

Күн бұрын

#BharathyBaskar #Mahabharatham #Motivationaltalk #Motivation #BharathiBaskar
Vaanga Pesalam is a talk show platform where different topics are discussed and analysed in less than 15 minutes. Pattimandram Raja and Bharathy Baskar takes the stage to discuss interesting events.
To watch Vaanga Pesalam on முயலும் ஜென் குருவும், click below:
• முயலும் ஜென் குருவும் ...
To watch Vaanga Pesalam on Roy Moxham's Uppu Veli, click below:
• உப்பு வேலி - Uppu Veli...
To watch Vaanga Pesalam on Elon Musk, click below:
• கிறுக்கு ஜீனியஸா? Elon...
To watch Vaanga Pesalam on Suez Canal, click below:
• Video
To watch Women's day special Vaanga Pesalam, click below:
• Multi-talented Woman |...
To watch Vaanga Pesalam on The Great Indian Kitchen, click below:
• Great Indian Kitchen |...
To watch Vaanga Pesalam on Memes, click below:
• Memes | Vaanga Pesalam...
To watch Vaanga Pesalam on NASA Perseverance rover, click below:
• NASA Perseverance rove...
To watch Vaanga Pesalam on Military Rule, click below:
• Military Rule | Vaanga...
To watch Trilogy on Migration:
புலம் பெயர்தல் பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.
1. எழுத்தாளர் ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'Do not pass go' .
Part 1, click below:
• Return to Homeland | D...
Part 2, click below:
• How he escaped Baghdad...
2. எழுத்தாளர் அம்பை எழுதிய வயது என்னும் சிறுகதை
• Bhagirathi in Birmingh...
3. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை.
• Goodbye Homeland | A. ...
To watch Tamil short story Trilogy about Cricket.
கிரிக்கெட் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு விளையாட்டு. அதைப்பற்றிய நினைவுகள் என்றும் பசுமையானவை. கிரிக்கெட் பற்றிய ஒரு முத்தொகுப்பு.
1. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'சுழற்பந்து' சிறுகதை.
• சுழற்பந்து | Cricket T...
2. இரண்டாவது கதை எண்ணங்களிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
• இரண்டாவது கதை | Cricke...
3. ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'A change of heart' கதையின் தமிழ் வடிவம் நினைவிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
• A change of heart | Je...
Copyrights reserved with the page administrator.

Пікірлер: 141
@aruvaiambani
@aruvaiambani 2 жыл бұрын
நீங்கள் கதை சொல்லும் அழகை கேட்டு கொண்டே இருக்கலாம் பாரதி பாஸ்கர். 👏👏👏👏🤝🤝🤝🤝👌👌😇
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 3 жыл бұрын
அம்மாவின் சமையல் ருசிக்கு இணை அம்மாவின் சமையல் மட்டுமே. It is an universal truth. But the way, Madam, with which you expressed and delivered this truth from this story is some thing unique and fantastic! Absolutely amazing Madam! 👏
@rathikarathika8368
@rathikarathika8368 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏அம்மாவின் சாப்பாட்டு ருசி கிடைக்கப்பெறாதற்கு ‌ கற்பனை எனும் சுவையில் நீண்டு கொண்டேதான் இருக்கும். என்னைப் போன்றோருக்கு. அறம் அன்பின் நுல் அடக்கம் இக் கதைக்கு மிக்க நன்றி 🙏
@pandimeenatchi3721
@pandimeenatchi3721 3 жыл бұрын
நமக்கு மிக மிக பிடித்த உணவு. நம் அம்மாவின் சமையல் தான்.. அதில் சுவை மட்டும் அல்ல.. அன்பு அக்கறை பாசம் கலந்து இருக்கும்... அம்மாவின் கையில் சாப்பிடுவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்...
@visvaananth861
@visvaananth861 3 жыл бұрын
என்ன தான் இருந்தாலும் அன்னம் இட்ட அன்னையின் கரம் உயர்ந்த சிகரம்.. மகாபாரதம் சிறப்பு அத்தியாயம் இது .. அருமை பாரதி பாஸ்கர் அம்மா..
@mahalakshmimaha24
@mahalakshmimaha24 2 жыл бұрын
அன்பு என்னும் secret ingredient தான் அம்மா சமையலின் சிறப்பு.
@srividya2192
@srividya2192 2 жыл бұрын
ஆமாம் அம்மா...அம்மாவின் சமையல் எப்போதுமே spl தானே ♥️
@bhuvanaramachandran8865
@bhuvanaramachandran8865 Жыл бұрын
அருமையான கதை, கல்யாணத்திற்கு முன்னால் என் தாயின் செய்த உணவின் ருசி, கல்யாணத்திற்கு பின் ஏனோ ருசியின் மீது பற்றுயில்லாமல் போனது....பெண்களுக்கு தாய்வீட்டில் இருக்கும்போது தான் எல்லாம்...
@balaravindran958
@balaravindran958 3 жыл бұрын
அம்மாவின் சமையல் சாகும் வரை மறக்காது..
@rahulramachandran9825
@rahulramachandran9825 3 жыл бұрын
Not only my mom, but my dad too too ... Only few get this precious gift.. when both parents are cook , the children are really blessed..
@amudhakabeerdoss6478
@amudhakabeerdoss6478 2 жыл бұрын
You brought my memories back to 40 years with my mother's food preparation and that taste With her blessings i too picked up some good cooking tips Thanks madam for your wonderful way of story telling with so much involvement
@MadanKumar-fd5ru
@MadanKumar-fd5ru 2 жыл бұрын
மெய்சிலிர்க்க் வைக்கும் உண்மை... அடுப்படியில் அம்மா இருந்தால் பசிக்கும் பசி எடுப்பது போல் உண்ணுவது உண்மை தான்
@banumathi5898
@banumathi5898 Жыл бұрын
இதுவரை கேட்காத கதை மேடம் இப்படியே சிரிச்சிட்டே இருக்க ஆண்டவன் துணை இருப்பானாக
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 2 жыл бұрын
கிராமத்தில் அடுப்புகளை்மூட்டி அம்மாவின் கையால் சாப்பிட்டு ரசித்த சுவையை நினைவலைகளை கொண்டுவந்ததற்கு நன்றி மேடம்
@maheshvenkataraman869
@maheshvenkataraman869 3 жыл бұрын
பாட்டி கையால எவ்வளவு தோசை அந்த இருட்டான சமையல் அறையில் உட்கார்ந்து சாப்பிட்டு இருக்கிறேன். SRa- Super story sir 💐 As usual you are rocking Madam 👍
@SumaiyaS
@SumaiyaS 3 жыл бұрын
Wonderful story. Very true in our house. My husband always praise his mom's food. I am missing my mom's and grandma's food as well. Thanks for sharing.
@ramasamyvijayaraghavan6540
@ramasamyvijayaraghavan6540 3 жыл бұрын
It is not the taste of food ... it is the love of mom... I too love my mom's food...
@natarajankrishna2204
@natarajankrishna2204 2 жыл бұрын
100% சத்தியமான உண்மை 🙏
@dhanalakshmidhanalakshmi9452
@dhanalakshmidhanalakshmi9452 6 ай бұрын
ஆம் என்னுடைய பாட்டியின் சமையலும் அப்படி தான் நான் அவர்களை நினைக்கும் பொழுதெல்லாம் அந்த சுவை என் நாவில் ஓர் நொடி ஏற்பட்டு செல்லும் அவர்கள் இப்போது என்னுடன் இல்லை நான் அவர்களை இழந்து 6 மாதங்கள் ஆகிறது மீண்டும் வந்து விடமாட்டார்களா என்ற எண்ணத்துடன் என் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது😢😢😢😢
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 2 жыл бұрын
அருமை அற்புதம் முதன்முதலில் இந்த அழகான கதையை கேட்டு ரசித்தேன் திருமதி பாரதி பாஸ்கர் அவர்களின் தமிழ் ஆளுமையையும் சொல்லும் விதத்தையும் கேட்கவும் வேண்டுமோ
@arumumugam4568
@arumumugam4568 2 жыл бұрын
அக்கா சூப்பர் தாங்கள் எதைபேசினாலும் கேட்பதர்க்கு இனிமைதான்❤️🙏👍👌
@luckkylikes548
@luckkylikes548 Жыл бұрын
சமீபத்திய நாட்களில் நான் உங்கள் வீடியோக்களைப் பார்த்தேன், உங்கள் குரல்களைக் கேட்டேன். என் டீன் ஏஜில் உங்களைப் போன்ற சகோதரி ஏன் எங்களுக்கு இல்லை என்று நான் நினைத்தேன், அன்புடன் அறம் செய் (குமரன்)
@subramanianbremadesam1059
@subramanianbremadesam1059 3 жыл бұрын
Dear Madam Bharti, we pray for your quick recovery. May hierarchy of Masters gaze and grace guide. Looking forward to very many stories from you. With Prayers … Mani, Dubai
@ANANDPARTHA
@ANANDPARTHA 3 жыл бұрын
Very true! I Can’t forget my mother’s cooking.
@poothasamyp9385
@poothasamyp9385 3 жыл бұрын
அம்மா அவர்கள் கவனத்திற்கு, நாம் ஒரு காரியத்தை செய்வதற்கு முன் தனக்கு பிடித்தவர் என்பதற்காகவோ அல்லது தன் மீது அன்பு கொண்டவர் என்பதற்காகவோ பார்க்காமல், செய்யப்பட இருக்கும் வேலையை எவர் ஒருவர் திறமையாக செய்வா ரோ அவரிடமே அதனை ஒப்படைக்க வேண்டும் என்று நம் முப்பாட்டன் பேரறிஞர் வள்ளுவர் கூறியுள்ளது இத்தருணத்தில் பெருமைப்பட வேண்டும். தாங்கள் குறிப்பிட்ட தவசுப் பிள்ளையும் அந்த அடிப்படையில் செயல்பட்டுள்ளார் என்று நாம் கருதலாம்.
@drsmahesan203
@drsmahesan203 3 жыл бұрын
Hat's off to the theme, and especially when given by a modern lady like Bharathy Baskar.
@priyakirubakaran1851
@priyakirubakaran1851 3 жыл бұрын
Ammakkalin samaiyal rusikku responsible aana mystery ingredient ennannu logically purindhukolla mudiyave mudiyadhu.. Everything is in your mind madhiri.. Amma samayal taste registers in your brain memory nu nenakkaren.. very hard to match.. it was lovely to hear this story from you Bharathi ❤️
@ushalakshmanan
@ushalakshmanan 3 жыл бұрын
Absolutely fantastic narrations! So wonderful to listen as the words flow so effortlessly and make the story come alive!
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 2 жыл бұрын
Very interesting Story ! Always Mother's Cooking 🍳 is Very Special ! Even after my Mother's death still longing her art of Cooking ! Thank you Mam ! God bless !
@srinivasangajavalli5856
@srinivasangajavalli5856 3 жыл бұрын
Very true. Mother is the best cook in the world
@ThamizhanDaa1
@ThamizhanDaa1 3 жыл бұрын
என் அம்மா சமைத்த பொங்கல் தான் எனக்கு மிகவும் பிடிக்கும்.. எனக்கு மிக பிடித்த உணவே அது தான். நம் அருகில் இருக்கும் ஆஞ்சனேயர் கோவில் பிரசாதம் பொங்கல் போல் இருக்கும். கடவுளுடைய ஆசிர்வாதத்தால்தான் அம்மாவுக்கு அந்த கை பக்குவம் வந்து இருக்கிறது. 👍🙏🙏 நன்றி அம்மா
@thirugnanam7338
@thirugnanam7338 10 ай бұрын
Thank you madam. God bless you
@padmavathya9413
@padmavathya9413 3 жыл бұрын
Whatever you say or talk about, in siragai viri pata, is highly relevant to the contemporary world. It always has an element of universality. This is the best quality of your speeches and I like it very much. It makes us think and will surely modify our ways of thinking. Thank you.
@padmavathya9413
@padmavathya9413 3 жыл бұрын
Thank you for the response.
@armir1363
@armir1363 3 жыл бұрын
Sagiothari mikavum arumayana Kathai. Intha kathayai thangal kuralil kettathu en ammavin kaiyaal sapidum karunai kilangu puli kulambu pola. Ungal udal nalam thera vendum. I want to hear more stories from you. May let this happen. Because I am one of ur fan. Ungalukku kodanu kodi nalla ullangal irukiraarkal. Anal enakku mikavum piditha bharathi baskar neengal Mattume. Ungal kuralil niraiya kathaigal, pattimandrangal, kamban vizhakkal endru neeraiya ketka asai. Athu mattumalla thaangal thangal kudumbadhudan pallandu udal nalathudan vaazha vendum enpathu ennai ponravargalin viruppamum athuve than
@zaharanashiraz2172
@zaharanashiraz2172 3 жыл бұрын
The way u explained the story was awesome; Thank you Maam! please explain More of Jeffery Archer stories.
@vinayagamoorthyr9787
@vinayagamoorthyr9787 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்
@jeyanthid1992
@jeyanthid1992 2 жыл бұрын
So cute your speech.vaazhga pallaandu Bharathi 🌷🌷
@SenthilKumar-oi9kp
@SenthilKumar-oi9kp 9 ай бұрын
How true it is.
@subburaj7176
@subburaj7176 2 жыл бұрын
Vazhga vazhlamudan
@user-pl3sj6rg5n
@user-pl3sj6rg5n 3 жыл бұрын
மிகவும் அருமை அக்கா. ..அம்மா தான் எப்போதும் சிறப்பானவர்
@Amalorannette
@Amalorannette 3 жыл бұрын
முற்றிலும் உண்மைங்க,என் பொண்ணுக்கு சமைத்து தருவதெல்லாம நானாக இருந்தாலும் அவள் காலையில் வகுப்புக்கு போகும் பொழது green டீ குடிப்பது வழக்கம் அதே டீயை நான் வேளைக்கு போகாத ஒருநாள் என் கையால் போட்டு தரும்பொழது என் மகள் என்னிடம் கேட்க்கும் முதல் கேள்வி அம்மா எப்படி செய்த இந்த டீயை மிக சுஙையாக இருகிறதே என்று இதை கேட்டால் எனக்கு சிருப்புதான் வரும் ஒருப்பக்கம் இன்னொரு பக்கம் நம்ம என்ன பெரிய வேளை செய்தோம் குழந்தை கூட தயார் பண்ணும் இந்த டீ இதில் என்ன அதிசயம் என்று நினைப்பேன் .அதன் ரகசியம் இன்று மிக தெளிவாக புரிகிறது,நன்றி உங்க அருமையாக இருகிறது..
@babushanmugam3587
@babushanmugam3587 2 жыл бұрын
என் தாயின் நினைவை தந்தமைக்கு நன்றி.
@rajeshwarik6263
@rajeshwarik6263 2 жыл бұрын
Very beautiful story. Very true message
@chitrakala6413
@chitrakala6413 3 жыл бұрын
Ma arumai...arumai 🙏 vazhga valamudan
@anumurugan3550
@anumurugan3550 3 жыл бұрын
Ammavin samayal maraka Mudiyuma😍😍🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗😘😘😘😘😘
@ravichandrank4183
@ravichandrank4183 2 жыл бұрын
VERY GOOD SPEAK
@ramakrishnan6771
@ramakrishnan6771 3 жыл бұрын
மிகவும் சிறப்பான Narration of துர்வாச
@pandirajav9243
@pandirajav9243 Жыл бұрын
Amazing madam
@biotamil5663
@biotamil5663 3 жыл бұрын
Way u explained the story was awesome . Thankyou mam ☺️
@murugesans3889
@murugesans3889 2 жыл бұрын
Very nice to hear Madam Bharathis speech.
@preethipapa6958
@preethipapa6958 2 жыл бұрын
I Unforgettable speech
@kalae7967
@kalae7967 Жыл бұрын
Arpudam
@rams5474
@rams5474 3 жыл бұрын
Practical life. Excellent. Kitchen and the heat, it is really a wonder.
@nithyaa4371
@nithyaa4371 3 жыл бұрын
Very true Mam... என் அம்மா வைக்கும் ரசம் மிகவும் சுவையாக இருக்கும். அதற்கு நிறைய பேர் அடிமை... ஆனால் அதே போல் நான் வைத்தால் அந்த ருசி வருவதே இல்லை. ....அதே போல் தற்போது உள்ள குழந்தைகளுக்கு அம்மா என்ன செய்து கொடுத்தாலும் குறை தான் சொல்கிறார்கள்.
@manikandan-kb9jx
@manikandan-kb9jx 2 жыл бұрын
Amma super Story eppavume ammathan best
@k9lover819
@k9lover819 2 жыл бұрын
என்னதான் துர்வாசருடைய அம்மா சொல்லிக் கொடுத்தாலும் எத்தனை சிறந்த சமையல்கார்ர் சமைத்தாலும் அம்மா தன் கையால் சமைத்த உணவுபோல் அமையாது அம்மாக்கள் தங்கள் மனதிலுள்ள அன்பைக்ஒட்டிக் கொட்டி சமைப்பத்தான் சுவை மிகுந்தது மனைவி கூட சமையல் செய்ய வேண்டியிருக்கிற தே என்று மனதில் நினைத்துக்கொண்டே சமைக்கலாம்ஆனால் தாய் நல்ல தூக்கத்தில் எழுப்பி விடாலும்தன் மகனுக்கு சமக்கிறோமே என்ற `ஆனந்தத்தில் மட்டுமே சமைப்பார் காஞ்சிப்பெரியவரிடம் எத்தகைய சாப்பாடு நல்லது எனக் கேட்ட போது தாய் சமைத்ததை அடுத்து தானே சமைத்து சாப்பிடுவது தான் சிறந்தது என கூறியிருக்கிறார் மேலும் வெளியில் சாப்பிட்டால் 1 யார் விருந்தளிபபது/ உணவு தயாரிப்பது 2என்னென்ன பொருட்கள் உபயோகப படுத்தப் பட்டிருக்கின்றன3 3 எப்படிப்பட்ட சம்பாத்தியத்தில் கிடைத்தன4 நாம் அமர்ந்து சாப்பிடும் இடம் பரிமாறுபவர் யார் எப்படிப்படவர் என்று பார்த்துசாப்பிட வேண்டும் என கூறியிருக்கிறார்
@madavisaji1338
@madavisaji1338 3 жыл бұрын
Amma is always great...
@sujathas8294
@sujathas8294 2 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி
@anandc3974
@anandc3974 2 жыл бұрын
Agreed 100℅ bharathi madam, I missed my mom dishes, even she cooks rava upma out of the world.... I miss u mom:(
@paramasivam4227
@paramasivam4227 3 жыл бұрын
Bharathi Baskar other Bharathi.vazhthukkal.jaihindh
@surendranathbaburao9502
@surendranathbaburao9502 2 жыл бұрын
The way you are telling is super madam
@saranyaanantharaman5506
@saranyaanantharaman5506 2 жыл бұрын
I luv tis story very much
@suriyanarayananr9652
@suriyanarayananr9652 2 жыл бұрын
Thats Affection and love😍
@lakshmidevithamizhko5702
@lakshmidevithamizhko5702 2 жыл бұрын
Thank you madam very good story 🙏
@deepaloganathan4062
@deepaloganathan4062 3 жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
@Argoes460
@Argoes460 2 жыл бұрын
உண்மை
@mangaleswaryvijayakumaran5512
@mangaleswaryvijayakumaran5512 3 жыл бұрын
மிகவும் சிறப்பான கருத்து...
@ramsundaram4615
@ramsundaram4615 2 жыл бұрын
அருமை. நன்றி
@rbalasubramani4594
@rbalasubramani4594 2 жыл бұрын
எங்க அம்மா சாதாரணமாக சமைப்பாங்க ஆனால் தாய்யன்போடு சமைப்பாங்க. பள்ளி பருவத்தில் மிக சுவையாக இருக்கும்.கால சுழற்சியில் நாம் எங்கெங்கோ பறக்கிறோம்.அன்னை அன்பிற்கு ஈடு இணை எதுமில்லை
@nesamanid8068
@nesamanid8068 Жыл бұрын
Super
@bhuvanaramachandran8865
@bhuvanaramachandran8865 Жыл бұрын
Bharathi Ji am One of the Fan,
@akino007ful
@akino007ful 2 жыл бұрын
My favorite cook my mother, but she is no more.
@pushpalathas.c.4450
@pushpalathas.c.4450 3 жыл бұрын
Yet another excellent story .. pls.post more stories ..I have exhausted the collection 😀
@p.nalinikumar305
@p.nalinikumar305 2 жыл бұрын
Mam gives me motivation
@natarajankrishna2204
@natarajankrishna2204 2 жыл бұрын
மிக அருமை 🙏🙏
@hithopadhesh8194
@hithopadhesh8194 2 жыл бұрын
Nice 👏
@2sridhark
@2sridhark Жыл бұрын
Indra riding on elephant Airavata was drunk with pride as Devas had just won a battle against the Asuras. The divine garland that was presented to him by Rishi Durvasa was treated with contempt and given to the elephant that dropped it to the ground and trampled on it. This angered Rishi Durvasa who cursed Indra that he would lose all prosperity. Goddess Lakshmi left Indra. On the advice of Mahavishnu, Devas approached Asura king Bali and they agreed to do Samudra manthanam. Thus Devas got back prosperity, immortality. Durvasa’s anger can be called righteous anger as something good always came out of it.
@nasseralshubrumi1660
@nasseralshubrumi1660 2 жыл бұрын
God bless you and your family ❤️ mam
@mohanjosierjosiermohan91
@mohanjosierjosiermohan91 Жыл бұрын
Sathiyamana unmai Amma...Chinna vysla naan padikaatha Bengaluru odi poiten...rendu naal ...ennala irukamudiyala!!! En Amma theivam...enaku en Amma vaikum rasam gnabhagam vandha udan naan thirumbi vanthuten...sathiyama unmai Amma ..engamma kaiyala kanji kudichathaan enaku Thirupthi...ippadi en thaai. Padutha padukaiyil...naan mudinthavarai muyarchikiren en ammavuku nalla rusiyaana saapadu kodukanum ..aanaal hotel tifen Martine ennala koduka mudiyuthu...!!!en kaiyala ootinaalum ,ennada idhu uppilai,kaaram,illai,idhupolathaan nee saapiduraaya? Endru than unarvaiyum maranthu en nalanil indrum ennai ketkiraal...ayyo ammma ennathaan ..naan umaku kadamai seivatho theriyala thaaye ..ennai mannithuvidu....!!!!!
@v.gomathy3818
@v.gomathy3818 3 жыл бұрын
Thank you akka🙏
@MrNavien
@MrNavien 3 жыл бұрын
Arumai! Mum is God
@shaheershaheer6847
@shaheershaheer6847 3 жыл бұрын
Enga amma samayal epavuma supera erugum madam. Yenna pannalum.
@sumathisivaraman8609
@sumathisivaraman8609 3 жыл бұрын
Wonderful story mam
@rohithn.m6725
@rohithn.m6725 3 жыл бұрын
மிக உண்மை 👍
@sakthivel-hm5ms
@sakthivel-hm5ms 3 жыл бұрын
Inda kadai solli kids a easy a saapda vechralam madam. Arumai..
@perumalperiyapandaram4667
@perumalperiyapandaram4667 2 жыл бұрын
MOTHER'S FOOD LIKES CHILDREN BUT NOT LIKE HUSBAND. REASON MOTHER'S LOVE CHILDREN HIGH LY TO HUSBAND.
@drmharikrishnaraj
@drmharikrishnaraj 3 жыл бұрын
Excellent .... after all these Mahabharata short stories.. kindly detail bharathiyar songs....
@ramanujamrenganathan4727
@ramanujamrenganathan4727 3 жыл бұрын
Arpudham
@kavikavi146
@kavikavi146 3 жыл бұрын
Super mam that story is true
@punithavathiramadoss918
@punithavathiramadoss918 2 жыл бұрын
அபிமன்யு கதையை கூறுங்கள்
@krithikavasudevan2514
@krithikavasudevan2514 3 жыл бұрын
அருமை
@drsmahesan203
@drsmahesan203 3 жыл бұрын
Parotta Soori has become a legend to be used as a simile. :-)
@kottravaisiva662
@kottravaisiva662 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@vidhyarathinam9162
@vidhyarathinam9162 3 жыл бұрын
Nandri
@GaneshJayaraman
@GaneshJayaraman 3 жыл бұрын
Really True madam.....
@sakthisugam7389
@sakthisugam7389 2 жыл бұрын
Amma always special.
@devendranramachandriya6001
@devendranramachandriya6001 3 жыл бұрын
இது வெறும் கதை தான். உண்மையில் முனிவர்கள் சுவைக்காக சாப்பிடுவது இல்லை. சாப்பாடு சுவை இல்லை என்பதற்காக சாபம் கொடுக்க மாட்டார்கள்.
@jvteach2399
@jvteach2399 2 жыл бұрын
ஒரு பிழை உள்ளது மட்ர முனிவர்கலுகு தான் சாபம் குடுதாள் தவ வலிமை குறையும் துர்வாசர் சாபம் குடுத்தால் அவருக்கு தவ வலிமை அதிகமாகும் சரியாக கூறவும்
@selvinatarajan9438
@selvinatarajan9438 3 жыл бұрын
👌👌👌🙏🙏🙏
@harshavadhan5295
@harshavadhan5295 2 жыл бұрын
Nice one
@sutheshsam4551
@sutheshsam4551 3 жыл бұрын
Vera level
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 1,2 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 87 МЛН
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 1,2 МЛН