அதிக பணம் நம்மை தனிமைப் படுத்தும் - Bharathi Baskar Speech | New York Pattimandram | Kalyanamalai

  Рет қаралды 90,056

Kalyanamalai

Kalyanamalai

Күн бұрын

Presenting the Speech Video - "அதிக பணம் நம்மை தனிமைப் படுத்தும்" - "More Money will Isolate Us"; a sensible Speech by Bharathi Baskar.
This is from the "New York Special Pattimandram 2013"; hosted by the stalwart Solomon Pappaiah as Judge; featuring Raja, Bharathi Baskar and others as Speakers. They have debated on a very interesting topic "பணம் பெருகுவதால் மனித மனம் பண்படுகிறதா? பாழ்படுகிறதா?".
Watch the Full Pattimandram here - • New York Pattimandram ...
#Pattimandram #Kalyanamalai #SolomonPappaiah #NewYorkPattimandram
Stay Tuned and Subscribe at bit.ly/SubscribeKalyanamalai
For More details and for Registration: www.kmmatrimony.com
Click here to watch:
▶ பணத்தால் மனிதனை எப்பொழுதும் முடக்கிவிட முடியாது | Raja - • பணத்தால் மனிதனை எப்பொழ...
▶ ஏழைகள் பணக்காரர்கள் ராஜ்ஜியத்தில் நுழையவே முடியாது | Vanitha - • ஏழைகள் பணக்காரர்கள் ரா...
▶ பொருளாதாரம் சரியில்லை என்றால் சொந்த தாரமே மதிப்பதில்லை | Manikandan - • பொருளாதாரம் சரியில்லை ...
▶ பணமும் குணமும் ஒண்ணா வராது | Gajendran - • பணமும் குணமும் ஒண்ணா வ...
▶ பணம் தான் குணத்தை அளக்கிறது | Raja & Bharathi Baskar - • பணம் தான் குணத்தை அளக்...
▶ பணம் பெருகுவதால் பண்பாடு பாழாகிறதா? | Solomon Pappaiah - • பணம் பெருகுவதால் பண்பா...
▶ Corporate நிறுவனங்களின் பேராசையே இயற்கையின் பேரழிவு | Saravanan - • Corporate நிறுவனங்களின...
▶ படித்தவரிடம்தான் இயற்கை பாடாய் படுகிறது | Director Gnanavel - • படித்தவரிடம்தான் இயற்க...
▶ இயற்கையின் அதிரடி நடவடிக்கைக்கு மனிதனே காரணம் | Arul Prakasam - • இயற்கையின் அதிரடி நடவட...
▶ நான் இரண்டு பிறவி வாழ்ந்தாலும் இந்த சம்பளம் வாங்கமுடியாது | Raja - • நான் இரண்டு பிறவி வாழ்...
▶ Bore-ஐ மாற்ற Bar-க்கு செல்லாதீர்கள் | Bharathi Baskar - • Bore-ஐ மாற்ற Bar-க்கு ...
▶ திறமையின் அடிப்படையில் வேலை கிடைப்பதென்பது ஒரு புரட்சி | Maithily - • திறமையின் அடிப்படையில்...
▶ வீக்கம் உடலுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் கேடு | Jamuna - • வீக்கம் உடலுக்கு மட்டு...
▶ நாங்க தூணிலும் இருப்போம் துரும்பிலும் இருப்போம் | Kiran Kumar - • நாங்க தூணிலும் இருப்போ...
▶ College Campus-காக LKG-லயே Donation வாங்குற ஊரு நம்ம ஊரு | Sridhar - • College Campus-காக LKG...
▶ தொழில்நுட்பம் என்பது ஒரு ஆலமரம்! அதை வேரோடு வெட்டிவிடாதீர்கள்! | Abinaya Pavithra - • தொழில்நுட்பம் என்பது ஒ...
▶ "Challenges begin at Home" இது தான் IT மொழி | Subhashree - • "Challenges begin at H...
▶ ஒரு நாள் இந்தியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் உலகமே ஸ்தம்பித்து போய் விடும் | Yugeesh - • ஒரு நாள் இந்தியர்கள் வ...
▶ மனைவியின் கைகளை விட நாங்கள் Mouse-ஐ பிடித்தது தான் அதிகம் | Seshadri - • மனைவியின் கைகளை விட நா...
▶ TV பார்ப்பதற்காகவே ஒரு புது கலாச்சாரம் உருவாகி இருக்கு | Madhavan Intro - • TV பார்ப்பதற்காகவே ஒரு...
▶ புதுமை மாற்றங்களை அனுபவிச்சு பார்த்தா தான் தெரியும் | Subha Venkat - • புதுமை மாற்றங்களை அனுப...
▶ பாண்டம் எப்படி வேணாலும் இருக்கலாம்.. பண்டம் எப்படி இருக்கிறது என்பது தான் பொருள் | Sumathi - • பாண்டம் எப்படி வேணாலும...
▶ இந்தியாவிற்கு சவாலான நாடா சீனா? | Suki Sivam - • இந்தியாவிற்கு சவாலான ந...
You Can Write us @ :
Kalyanamalai Private Limited
Old No:19, New No:16, Lakshmi Graham,
Dr.Nair Road, T.Nagar,
Chennai - 600 017.
Phone: 044 2434 1400
Email: info@kmmatrimony.com
For more interesting videos:
Subscribe Us on: bit.ly/1UA28eX
Like Us on: / kalyanamalai

Пікірлер: 35
@sumathisivaraman8609
@sumathisivaraman8609 2 жыл бұрын
Sooper mam.Bharathi baskar mam always sooper
@a2farm552
@a2farm552 Жыл бұрын
Bhaarathima, neengal pallandu nandraga vaalanum..ungalukku yevlo Dr. pattam koduttaalum pattaadu..❤️❤️👌👍👋❤️
@angavairani538
@angavairani538 2 жыл бұрын
அருமை செல்லம் பாரதி நன்றிகள்
@puvanaraneerasiah8889
@puvanaraneerasiah8889 2 жыл бұрын
U
@ranganathanlatha8569
@ranganathanlatha8569 Жыл бұрын
Super sirappu
@ramakrishnanganesan5676
@ramakrishnanganesan5676 2 жыл бұрын
பாரதி, மிக உண்மையான நடுத்தர வர்க்கம். ஆனால் தூக்க மாத்திரை இல்லாமல் தூங்க முடியாது. அவ்வளவு உடல் பிரச்சனைகள். தவிர ராஜா யதார்த்தவாதி. உங்கள் பேச்சு ஆரவாரமாக, அந்த நேரத்துக்கு கேட்க பிரமிப்பாக இருக்கலாம். ஆனால் யதார்த்தம் கற்பனையை விட பயங்கரமானது. இதை நான் என் வாழ்விலேயே அனுபவிக்கிறவன். 13 வயதில் தந்தையை இழந்தவன். தற்போது கி.மு, கி.பி என வரலாற்றில் உள்ளது போல, என் வாழ்வில், என் தந்தை இறப்புக்கு முன், இறப்புக்கு பின் என்று என் அநுபவங்களை பிரிக்கலாம். 57 வயதாகிறது. என் சுற்றம் உட்பட அனைத்தின் நிஜ, குரூர முகங்களை 13 வயதில் கண்டவன். நியாயமான ஆசைகள் கூட நிறைவேறாமல் சூழ்நிலை கைதியாக இருந்தவன். கொடிது, கொடிது என்று துவங்கும் ஒளவையின் பாடல் எனக்காகவே எழுதினாளோ என்று தோன்றும். உங்களை காண பல முறை முயன்றவர். ஆனால்.....காரணம் வறுமை. உங்களை காண துடித்தது, பட்டிமன்றத்தில் பேச்சாளராக வர. திரு.ராஜாவை கூட அணுக முயன்றேன். அப் போதுதான் மீண்டும் யதார்த்தத்தை அதன் பயங்கர முகத்தை கண்டேன். கவியரசர் மற்றும் N. S. க்ருஷ்ணனின் பணத்தாய் பற்றிய பாடல்களே போதும். இறுதியாக ஒன்று அதிக பணம் நம்மை தனிமை படுத்தும் ...ஆனால் பணம் இல்லாமை நம்மை மொத்தமாக இருட்டில் அழித்து விடும்.
@ramachandrasharma1979
@ramachandrasharma1979 Жыл бұрын
👌👌👌
@joshuabenny5906
@joshuabenny5906 2 жыл бұрын
Touching on ♥
@v.gopalakrishnan350
@v.gopalakrishnan350 2 жыл бұрын
Not only abundance but also poverty will isolate you!
@Mutharaallinall
@Mutharaallinall 2 жыл бұрын
அருமை அம்மா. நான் உங்க ரசிகை.🤗🤗
@umamaheswarisakthivel3506
@umamaheswarisakthivel3506 2 жыл бұрын
Super 🙏madam
@kanchanamalasekar7469
@kanchanamalasekar7469 2 жыл бұрын
அது இல்லை என்றாலும் நம்மை மணிதநாக மதிப்பதில்லை 🤭👏👏
@akhilaa9423
@akhilaa9423 2 жыл бұрын
Akka nandri. Unmai. 2 maids in my home. Excess food only i gave to my maid's son. Another maid share her food among their children and this motherless child too.
@nellairami3901
@nellairami3901 2 жыл бұрын
சூப்பர்
@pattabhiramanjk9761
@pattabhiramanjk9761 2 жыл бұрын
Super
@shymalavellaichamy9023
@shymalavellaichamy9023 2 жыл бұрын
Oh I
@kalaimathiilovethissongsso3594
@kalaimathiilovethissongsso3594 2 жыл бұрын
lovly lovly madam
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 жыл бұрын
தமிழன் அகத்திணையில் வளர்ந்தான் புறத்திணயில் கணிதம் அறிவியலில் மேன்மேலும் வளர முயற்சிக்கவேண்டும்.அறம் தமிழ் நெறிமுறை பண்பாடு அகம் பற்றியது.
@selvipremila9267
@selvipremila9267 2 жыл бұрын
சரியா சொன்னீங்க மேடம் 👏👏👏👏👏👏
@mandhirama9396
@mandhirama9396 2 жыл бұрын
Super mam that is fact
@subarebecca8853
@subarebecca8853 2 жыл бұрын
பணம் இல்லாதவனுக்கு பணத்தின் அருமை தெரியும்..... பணம் இல்லை என்றாலும் ஒரு மனிதனை தனிமைப்படுத்தும்....
@suseelaskitchen5147
@suseelaskitchen5147 2 жыл бұрын
அருமை அருமை அருமை 👍👏👏👏👏👏
@m.r.murugesanm.r.murugesan7098
@m.r.murugesanm.r.murugesan7098 2 жыл бұрын
ஏழையாக மரியாதை இல்லாமல் வாழ்வதை விட பணக்காரனாக தனிமைப்பட்டு வாழ்வது எவ்வளவோ மேல்.
@kannabiranp5972
@kannabiranp5972 2 жыл бұрын
Kmmkm
@immanueljebaraj1779
@immanueljebaraj1779 2 жыл бұрын
I agree to you 💯
@indira-ef7vu
@indira-ef7vu 2 жыл бұрын
Pl.sit and speech mam, v. Nice speech mam. When meet to you mam and to talk from you mam? Pl.mam tell our.
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 2 ай бұрын
சுடலை தத்தி இவர்களெல்லாம் நல்லா தூங்கறாங்களே?
@meenakshiravichandran1147
@meenakshiravichandran1147 2 жыл бұрын
Mam pl sit and speak,use collor lapel mic,god bless you
@lakshmananchinnathambi1293
@lakshmananchinnathambi1293 2 жыл бұрын
Correct high money create to move alone Less money merge to together relatives
@maduraivaanavil3682
@maduraivaanavil3682 2 жыл бұрын
True speech 💯 mam💐💐💐 Madurai Vaanavil youtube channel 🌈🌈🌈🙏
@user-tk3ps9lz4r
@user-tk3ps9lz4r 2 жыл бұрын
What you saying? You say long time.
@vaigaikannans9052
@vaigaikannans9052 2 жыл бұрын
Ma
@najeebnajeebsalve681
@najeebnajeebsalve681 2 жыл бұрын
ninda nalkki pirku amma
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 45 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 97 МЛН
பணமா?  பாசமா? | Pattimandram | Raja Vs Bharathi Baskar | Solomon Papaiya
36:47
பட்டிமன்ற குரல்
Рет қаралды 920 М.
БУКЕТ МЕЧТЫ НАСТОЯЩЕЙ СЛАДКОЕЖКИ😂😂😂
0:19
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 2,6 МЛН
Во сколько смотришь? Заливаю в 10-22😉
0:36
Юлия Смирнова
Рет қаралды 2,6 МЛН
Мыла наелся
0:21
Pavlov_family_
Рет қаралды 3,6 МЛН
Waka Waka 😁 #funnyshorts #rianashow
0:14
RianaShow
Рет қаралды 26 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
0:30
FASH
Рет қаралды 25 МЛН