மீண்டும் மஹாபாரதம் | Bharathy Baskar | Pattimandram Raja

  Рет қаралды 264,368

Pattimandram Raja

Pattimandram Raja

Күн бұрын

Пікірлер: 499
@nsuganthi9320
@nsuganthi9320 2 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களது குரலில் கதை கேட்பது மிகுந்த மகிழ்ச்சி அம்மா.
@manisingaravelu1065
@manisingaravelu1065 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
@sureshan3
@sureshan3 Жыл бұрын
Love your Thamil from Jaffna Srilanka
@purityroyalty728
@purityroyalty728 2 жыл бұрын
அம்மா உங்கள் குரலை மறுபடியும் கேட்கும் போது காதில் தேன் வந்து பாய் கிறது ஆனந்தக் கண்ணீர் பெருகுகின்றது ❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥 நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சி ஆக ஆரோக்கியம் ஆக இருக்க வேண்டும் 💐💐💐❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥
@periannanjaya6652
@periannanjaya6652 2 жыл бұрын
போர் என்றால் கிருஷ்ணன் பேச்சு என்றால் மேடம்தான்.
@gandhimathi9407
@gandhimathi9407 2 жыл бұрын
மிக்க நன்றி இந்த குரலில் இதை கேட்க மிக மகிழ்ச்சி😀. இறைவனுக்கு நன்றி உங்களை மீண்டும் இந்த பணி செய்ய பணித்து உள்ளார் போலும். நிறைய இந்த மாதிரி இன்னும் மேலும் மேலும் தொடர, அதை கேட்டு மக்கள் மேம்பட என் பிரார்த்தனைகள்🙏🙏🙏
@meenakshisubramanian2672
@meenakshisubramanian2672 2 жыл бұрын
தெரிந்த கதையே ஆனாலும்,பாரதியின்அரூமையான குரலில் கேட்டு ரசிக்க வைக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி!
@vijayasamundeeswariganesam4460
@vijayasamundeeswariganesam4460 2 жыл бұрын
எங்களுக்கும் உங்கள் பேச்சைக் கேட்பதில் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி.
@banumathisaravanan6167
@banumathisaravanan6167 2 жыл бұрын
Sariya sonninga.. nanum ithaiye solla ninaithen
@srikumar3191
@srikumar3191 2 жыл бұрын
i too
@loganathan4869
@loganathan4869 2 жыл бұрын
True.
@mrmistyrose007
@mrmistyrose007 2 жыл бұрын
There is no words to describe my happiness to see you back! All the prayers brought you back to us ❤️. Missed you immensely. God bless you always ma. You remind me of my mother.
@priyasuresh6784
@priyasuresh6784 2 жыл бұрын
Seriously Mam. No words. Have listened to all the storied you have read and narrated. Because there were no new videos from you, was repeatedly hearing your earlier stories. Expecting more stories in your voice. Very happy you are back 👍👏
@sambandamk8826
@sambandamk8826 2 жыл бұрын
happy to see you.
@arunkumar-ez6qp
@arunkumar-ez6qp 2 жыл бұрын
மீண்டும் மஹாபாரதம் மிக்க மகிழ்ச்சி மேடம். இறைவனுக்கு நன்றிகள் பல இன்னும் தொடர்ந்து கதைகளை தங்களது குரலில் கேட்க ஆவலோடு காத்திருக்கிறோம்.
@Ariel2viewsss
@Ariel2viewsss 2 жыл бұрын
Bharathi Madam, you are a wonderful story teller.I have heard this story 1000 times,seen Mahabharatham many many many times repeatedly,but still I listened to your story today as if I am hearing this story for the first time and still it was sooo refreshing, describing every little details in the story👏👏👏,I missed your posts Raja sir and Madam . Please keep posting often ,your great fan's like me are eagerly awaiting to see you and hear you everyday!
@radhaaiyar5124
@radhaaiyar5124 2 жыл бұрын
Dear Sow. Bharathi Bhaskar. Welcome back ma🙏🙏🌷 Very happy to see you🙏God bless you ma🙏🙏💐 .நாங்கள் செய்த அதிர்ஷ்டம், தங்கள் கணவர் , குழந்தைகளின் பெரும் பாக்யம்,நீங்கள் பிழைத்து வந்தது பெரும் புண்ணியம்🙏⚘ நீங்கள் சோர்வே இல்லாமல் இப்படி பணி செய்வது மறுபடி உங்கள் உடல் நலனைப் பாதிக்குமே என்று எனக்குக் கவலையாக இருக்கு. ஒருவர் கண் போல இருக்காது.மா.. நீங்கள் நீண்ட காலம் கணவர், குழந்தைகளோட தீர்காயுசாக தீர்க்க சுமங்கலியாக சந்தோஷமாக இருக்கணும் னு பகவான் பாபாவை வேண்டுகிறேன்🙏🙏💐.உடம்பைப் பார்த்துக் கோங்கோ🙏🌷அன்புள்ள ராதம்மா...California. USA
@jayanthivetriselvam4792
@jayanthivetriselvam4792 2 жыл бұрын
My heart is filled with immense joy seeing and hearing your voice again....God bless you ma
@vengadeshvengadesh6028
@vengadeshvengadesh6028 2 жыл бұрын
மீண்டும் கதையை தொடர்ந்ததில் மகிழ்ச்சி அம்மா
@mohammedsardar3779
@mohammedsardar3779 2 жыл бұрын
Hey Bharati Mam, Happy to see you back on the videos. Wish you a healthy life. Please make more reading 📚 and they helps us a lot. Thanks and God bless you.
@prcsekar
@prcsekar 2 жыл бұрын
You are a MASTER OF PRESENTATION. If I am asked to choose THE BEST oratorical speaker I would without a second choice choose only YOU. 🙂 Nobody practically no one can match up to your depth of knowledge and clarity of the topic. GOD BLESS YOU🙏🌹
@abiramisubramanian6595
@abiramisubramanian6595 2 жыл бұрын
No words to express my happiness.. that you are back ma'am.
@shanthinibackiyanathan8822
@shanthinibackiyanathan8822 2 жыл бұрын
சகோதரி வணக்கம் மனசு நிறைய மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களை பார்த்து உங்க குரலை கேட்டதில் வாழ்க வளமுடன் ,நலமுடன், வாழ்த்துகள்!!
@Oviyartz
@Oviyartz 2 жыл бұрын
உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி பாரதி அம்மா ❤️
@chanemourouvapin732
@chanemourouvapin732 2 жыл бұрын
Wow, what a pleasure to meet you again in this programme Bharathy baskar madame 🤩🤩🤩. Welcome welcome 🤗🤗. You made my day with such a wonderful story 🙏🙏
@krishnakv4860
@krishnakv4860 2 жыл бұрын
Thanks for your wonderful presentation madam. Its worth listening again and again.. 🙏🙏
@he.ma.a
@he.ma.a Жыл бұрын
I feel u like mother, so i am used to listen ur voice daily. Ur voice makes me feel my mother is with me
@rajenmds
@rajenmds 2 жыл бұрын
தங்களின் வரவு நல்வரவாகட்டும். எத்துனைமுறை இக்கதையை கேட்டாலும் சலிப்பதில்லை. As suggested by you the choices in life in materialistic front. Nowadays we look for materialistic benefits rather than human values. All stories from Mahabharata or Ramayana teaches human values. Continue with your efforts. With best wishes
@hema25rec
@hema25rec 2 жыл бұрын
You gave me right advice at right time of my life like an Angel 😇... thank you so much mam. I'm so happy to see you back with good health 💓
@shriraam3758
@shriraam3758 2 жыл бұрын
"மீண்டும் பாரதி பாஸ்கர்". உங்களுக்காக காத்து கொண்டிருந்தோம். நீங்கள் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் அம்மா
@drjagan03
@drjagan03 2 жыл бұрын
Words of wisdom for life, madam and sir, we are blessed fortunate to be listening to your words always.
@savithrigopalan6350
@savithrigopalan6350 2 жыл бұрын
I am glad you are back with same energy thanks to God and millions of your admirer s who prayed for your recovery of course including me God be with you
@jayaramans6272
@jayaramans6272 2 жыл бұрын
I am A very senior man and hearing you since a long time My prayers yielded result of coming out of hospital cured 🙏🙏🙏
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 2 жыл бұрын
Amazing information.Do not choose inanimate things but people.A must learn for the millennial generation. Thank you for the wise words
@kavithaselvarajan8492
@kavithaselvarajan8492 2 жыл бұрын
Really happy to see you back mam ☺️...therinja story tha but nenga solli ketta athu innu nalla iruku....
@girisanthanam9472
@girisanthanam9472 2 жыл бұрын
A wonderful explanation….feast for our thoughts! Thanks very much dear Bharathi madam for coming back for us. I take this story analogous with our people electing our rulers… it is a sad fact that Tamil people have gone for choice with Duriyodana’s mindset for a while now…. All I could do is a big breathe out of current day frustrations form the daily happenings. May lord Krishna come and save us himself 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@ragul1120
@ragul1120 2 жыл бұрын
Akka vankkm ungalai parbathil mekka magilce💯💯💯👍
@kalpagamkrishnamurthy2671
@kalpagamkrishnamurthy2671 2 жыл бұрын
After so many months hearing your voice. Gd MA. Nice story and u r telling in a nice manner even kids will listen and enjoy
@karunaravi5248
@karunaravi5248 2 жыл бұрын
BB back with a bang for us.. with stories!! Truly feel like இன்று புதிதாய் பிறந்தோம்!!
@menagaanand6092
@menagaanand6092 2 жыл бұрын
ரொம்ப நாளாச்சுல்லன்னு சொல்லும்போதே நெகிழ்ச்சியா இருக்கு மேடம். முகம் தெளிவா பார்க்கவே மகிழ்ச்சியா இருக்கு மேடம்
@shanthikumar8460
@shanthikumar8460 2 жыл бұрын
Happiness , Happiness, Happiness. No words to express my Happiness. As usual you are rocking. Thank you God to give her back to us. Thank you so much.
@yazhini8743
@yazhini8743 2 жыл бұрын
உங்களுடைய குரலை கே‌ட்க முடியாம ரொம்ப வருத்தமா இருந்திச்சி. உங்க வீடியோ பார்த்ததும் ரொம்ப சந்தோஷமா ஆயிடுச்சி. நீங்க ரொம்ப வருஷம் நல்ல படியா வாழனும்.
@kathakokilateluguaudiobook3730
@kathakokilateluguaudiobook3730 2 жыл бұрын
You're my admiration A fan from Andhra Pradesh
@bharathinisha07
@bharathinisha07 2 жыл бұрын
Madam, it is great pleasure for us to see you back. Don’t stop your videos we all missed.
@avinashgsr
@avinashgsr 2 жыл бұрын
சிங்கம் களம் இறங்கியாச்சி….
@muthukumaranl
@muthukumaranl 2 жыл бұрын
Growing up, I was told about this choice made by Arjuna & Duriyodana & has always stuck with me. But your presentation of it in the modern context of choice along with the contextual details of the historic events surrounding the choice was new & very introspective for me...thank you M'am!
@vasuparankusam6726
@vasuparankusam6726 2 жыл бұрын
அப்பாடா இந்தக் குரலில் மறுபடியும் மகாபாரதம் கேட்பது மனதுக்கு மிக இதமாக இருக்கிறது இறைவனுக்கு நன்றி
@radhamaniswaminathan8509
@radhamaniswaminathan8509 2 жыл бұрын
நீண்ட ஆயுளும், நோயற்ற வாழ்வும் பெற்று வாழ இறைவன் தங்களுக்கு அருளவேண்டும். 🙏
@umapalanivelu5329
@umapalanivelu5329 2 жыл бұрын
Dear mam Happy to be with you again U really explained well about your second innings of life and very nicely explained its values to me too Thank you alot We missed you badly. Now very very happy mam
@MM-dh3wr
@MM-dh3wr 2 жыл бұрын
Nice to see your smile again...we are fortunate...Mam
@anubharathi6674
@anubharathi6674 2 жыл бұрын
S Bharati ur back. So happy to see u back.. tat to with fav Mahabharatham. Live long 100yrs.
@shobaajagtap271
@shobaajagtap271 2 жыл бұрын
Sema super ana pathiv Mam God bless you🙏🙏
@vmv1544
@vmv1544 2 жыл бұрын
I love this series A LOT PLEASE CONTINUE TO DO IT. 🙏
@poongodhail8818
@poongodhail8818 2 жыл бұрын
Super Mam migavum Arumai Vazhga Mahabaratham Jaishree Krishna
@lakshmibalasubramanian6309
@lakshmibalasubramanian6309 2 жыл бұрын
Very very very👍 happy to see you again mam God bless you live long health and wealth God gives you enough strength💪 I came and see u directly last month to see you snd hear your voice by thirukkoolut penpillai tq u so much mam prayers🙏🙏🙌🙌 will not failed
@bhavatharani1504
@bhavatharani1504 2 жыл бұрын
Ivlo naal ungala romba miss pannen
@rameshg6197
@rameshg6197 2 жыл бұрын
மேம் நீங்கள் தொடர்ந்து இதுபோலவே சிறப்பான காணொளிகளை வழங்க வேண்டும்
@anumurugan3550
@anumurugan3550 2 жыл бұрын
Neenga ipadi pazhaiya madhiri eppo healthya happya Active ah come back kodupinganu kathuktu irundhen.... Very Happy To see mam🥳🥳🥳😍😍😍
@rameshp9214
@rameshp9214 2 жыл бұрын
Madam Great discourse on the paradox of choices. We believe that you keep an eye on your health also. Thanks and keep it up mam.
@jagshun1458
@jagshun1458 2 жыл бұрын
Almost 6 months , so glad to see u back mam 😊
@nithimagitalks7251
@nithimagitalks7251 2 жыл бұрын
Didn't start to see the video.... can't describe my happiness on seeing you mam...God bless u with lots of health and happiness mam..we are lucky to hear you again.
@vimaladominic
@vimaladominic 2 жыл бұрын
Atma namaste ma'am God bless much love for your wonderful teachings 🙏🙏🙏🙏❤
@achievehigh9405
@achievehigh9405 2 жыл бұрын
pleasant surprise !!!!!!!!!!!Mam ur back .safe and sound !god bless u!!!Thanks for keeping ur strength and fighting energy throghout ur difficult times.
@kalaivanimurugesan7400
@kalaivanimurugesan7400 2 жыл бұрын
Unggal sevaiyai thodara iraivanuku nandri. Unggal peichal palar vilzhipunarvu yerpaduvatarku mukiya kaaranakartavaga iruntatarku nandri. Iraivan tunai yepolzhutum ungaluku undu.
@sakthivelnarayanan8592
@sakthivelnarayanan8592 2 жыл бұрын
மகாபாரதம் போன்ற கதை உங்கள் பாணியில் Super interesting அக்கா..... 👏👏👏 இது போன்ற கதைகள் இன்னும் கேட்டு மகிழ வேண்டும். I am waiting..... 🙏🙏🙏
@Revathy1k
@Revathy1k 2 жыл бұрын
Welcome back ma'am. Very beautiful explanation for the importance of CHOICE!
@premavathilawrence6214
@premavathilawrence6214 2 жыл бұрын
உங்களை மறுபடியும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. பட்டி மன்றம் களை கட்டுவதே உங்களைப் போன்ற சில தேர்ந்த பேச்சாளர்களால்தான்.உங்களை இந்த நிலைக்கு கொண்டுவந்த எங்கள் முன் நிறுத்திய ட இறைவனுக்கு நன்றி. பேசும்பொழுது கையாளும் உங்கள் திறமைதான் மக்களை ஈர்க்க வைக்கிறது. தெரிந்த கதையானாலும் அருமையான கருத்துமிக்க விளக்கத்துடன் அளித்தமைக்கு நன்றி. உங்களின் இந்த நற்பணி தொடர வாழ்த்துக்கள்.
@christysolomon5282
@christysolomon5282 2 жыл бұрын
Great sister again your voice a long time Thanks for you thank you Lord
@excellentstories9963
@excellentstories9963 2 жыл бұрын
Super Mam you are my base roll model on stage speech I will larning to you mam thank you valga valamudan 🙏🙏🙏
@6a02abineshwarg4
@6a02abineshwarg4 2 жыл бұрын
நீண்ட இடைவெளிக்குப் பின் புத்துயிர் பெற்று வந்திருக்கும் பாரதி கண்ட புதுமைப்பெண்ணே வருக வருக 👏👏 என்னைப் போன்று பல பெண்களுக்கு உந்து சக்தியாக திகழும் நீங்கள் நீண்ட நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன், தங்கள் நலம் விரும்பி என் கருத்து நீங்கள் wireless headset பயன்படுத்தாமல் இருக்கிறீர்கள் நன்று ஆனால் ,headset பயன்பாட்டை கொஞ்சம் தவிர்க்க வேண்டும் கதிர்வீச்சு தவிர்க்க உங்கள் நலம் விரும்பி 🙏
@soundarambhuvana578
@soundarambhuvana578 2 жыл бұрын
Mam so happy to see you again and hearing your stories welcome back mam💐
@Archanathani
@Archanathani 2 жыл бұрын
I’m so so happy you have started again Pls decode mahabaratham for all of us . More love and great health to you 🙏
@senthilkumarpannirselvam6163
@senthilkumarpannirselvam6163 2 жыл бұрын
Very good speech sister, this video end of manitharkalai upayoga paduthukirom, porutkalai nesikkrom, it is a true sister
@kalaiselvip4456
@kalaiselvip4456 2 жыл бұрын
I am very happy to see you.. God bless you.
@kiruba7815
@kiruba7815 2 жыл бұрын
Very much delighted to see you again madam
@suryasureshmdu4382
@suryasureshmdu4382 2 жыл бұрын
Waited along time..... Watched all ur videoes in repeating mode ⭐⭐⭐
@malathisuriya5740
@malathisuriya5740 2 жыл бұрын
நன்றி வாழ்கவளமுடன் தாங்கள் நலமாக இருக்கின்றிர்களா
@rammalakshmi5774
@rammalakshmi5774 2 жыл бұрын
Lovvvvvvve u so much barathy mam... Missed you lots that.
@malathijayasekar3080
@malathijayasekar3080 2 жыл бұрын
Happy to hear ur voice Madam ,I am bd fan of u
@srinivasankrishnamurhty3586
@srinivasankrishnamurhty3586 2 жыл бұрын
God bless you with very good health and all happiness.. 🙏
@abhishekkrishna4794
@abhishekkrishna4794 2 жыл бұрын
Really really very very very happy to hear you again. No words to explain the happiness. Expecting Sherlock Holmes stories from you ma'am ❤😍
@knpselvapandynadar125
@knpselvapandynadar125 2 жыл бұрын
அருமை மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா
@amuthasaravanan5432
@amuthasaravanan5432 2 жыл бұрын
welcome mam.unga kathay keatu manasu nimmathi adaykirathu.
@yvanbador4086
@yvanbador4086 2 жыл бұрын
Vanakkam, mam baeuty full story and Helful one riely very good more WE have coise more WE are unhappy Thankyou. lakshmi
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 2 жыл бұрын
தங்களை காணுவதில் மிக்க மகிழ்ச்சி எவ்வளவு நாட்கள் ஆனது தங்களின் இந்த குரலை கேட்டு. தீபாவளி அல்லது பொங்கலோ என்றால் தங்கள் நினைவு வருவதை மறுக்க முடியவில்லை தங்களின் உடல்நலத்தை பற்றி தங்களின் கணவர் திரு பாஸ்கர் சார் அவரிடம் ஸ்மியூலில் இணைந்து பாடியபோது விசாரித்தேன்
@prakashramachandran245
@prakashramachandran245 2 жыл бұрын
Super super. Excellent 👏👏👏👏
@marypushpam7928
@marypushpam7928 2 жыл бұрын
உங்கள் பேச்சை மீண்டும் கேட்பதில் மிக்க மகிழ்ச்சி
@shanthamurthykm6771
@shanthamurthykm6771 10 ай бұрын
Mam amazing the way you narrate, continue this wonderful journey, let Almighty give you good health and opportunity to service the society filled with laymen like me.🎉
@ramyasella
@ramyasella 2 жыл бұрын
Very happy mam... I love u so much...
@visvisweswaran7506
@visvisweswaran7506 2 жыл бұрын
BLESSED TO BE ABLE TO LISTEN TO YOU AGAIN! MAY YOU LIVE VERY LONG!
@he.ma.a
@he.ma.a Жыл бұрын
Only for your voice, i started listening to these stories
@janeausten3397
@janeausten3397 2 жыл бұрын
God bless you madam. Long Live Bharathi Baskar madam. Have a healthy happy life madam. You are an inspiration to women mam. Keep shining and keep rocking mam 💐💐💐
@Kousy-si8pg
@Kousy-si8pg 2 жыл бұрын
பாரதி, வணக்கம். உங்களை வெகு நாட்களுக்கு பிறகு பார்க்க மிக.... மிக... மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் வீட்டு பெண்ணின் அந்த அற்புதமான பேச்சை கேட்க காத்திருந்தேன். எனது மனமார்ந்த பிராத்தனைகள் இறைவன் ஏற்றார். நன்றி பரம்பொருளே. பாரதி நீங்கள் நீண்ட ஆயுள் நிறை ஆரோக்கியம் பெற்று வாழ்க வளமுடன். சீரிய இடை வெளி விட்டு இது போன்ற வீடியோ கொடுத்தால் மகிழ்வேன். - கௌசல்யா பார்த்திபன்.
@selvi5156
@selvi5156 2 жыл бұрын
I'm from ghana, was waiting for the vedio. We thank you
@marylathaseg9233
@marylathaseg9233 2 жыл бұрын
Welcome back mam . Happy to see you 😍 தெரிந்த கதை யாக இருந்தாலும் நீங்க சொல்லி கேட்பது சுகம்🙏
@mst69ful
@mst69ful 2 жыл бұрын
How much i miss your video, mdm you way of telling anything, really mesmerized me
@SubramanianManju
@SubramanianManju 2 жыл бұрын
Happy to see you in good health and smile madam. Thank you for the stories!
@ranandla3
@ranandla3 2 жыл бұрын
Mam, happy to hear u back. Pls take care of your health too.
@samuelraj6898
@samuelraj6898 2 жыл бұрын
felt like life is back....
@mythilirethi8896
@mythilirethi8896 2 жыл бұрын
அம்மா நமஸ்காரம். நலம்ம அம்மா
@laxmimalar2801
@laxmimalar2801 2 жыл бұрын
அம்மா மீண்டும் உங்களை பார்க்ககிடைத்ததிற்கும் .சொற்பொழிவு கேட்க கிடைத்ததிற் கும் இறைவனுக்கு நன்றி.அத்துடன்நீண்ட ஆயுளுடன் நோய் நொடி இன்றி வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.அம்மா இலங்கையில் இருந்து.
@saraswathipachiyappan1166
@saraswathipachiyappan1166 2 жыл бұрын
மீண்டும் உங்கள் தமிழ் கதைகள் கேட்பதற்கு இனிமையாக உள்ளது அம்மா நீங்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வேண்டும் என்பதே கடவுளிடம் எங்களின் பிராத்தனை .🙏🙏🙏🙏🙏
@govindarajannatarajan604
@govindarajannatarajan604 2 жыл бұрын
உங்க குரல் கேட்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@krishnavenisanthosh1667
@krishnavenisanthosh1667 2 жыл бұрын
Very Happy to see you with the Mahabharatham stories mam. Was missing a lot🙏👍👍
@inbav4109
@inbav4109 2 жыл бұрын
Romba nalaiku aprm unga story kekardhu happy ya iruku mam
@tpl3585
@tpl3585 2 жыл бұрын
Amma, How are you? Waited for your videos these days. God bless you! Treasure of Tqmilnadu mam neenga!🙏
@bhavatharani1504
@bhavatharani1504 2 жыл бұрын
Welcome back mam 😁😁😁😁
@kalavijayaraghavan770
@kalavijayaraghavan770 2 жыл бұрын
Happy to see you Madam! I pray you stay healthy for the sake of all your loved ones for a very long time! May you take it easy!
@user-cr2kf3xt3g
@user-cr2kf3xt3g 2 жыл бұрын
Miss u Bharathi ma.Happy to see u again..With lots of love.Take care♥️
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 3,6 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 50 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 53 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20