No video

அம்மாவின் வாழ்க்கையில் முதல் அனுபவம் 😍 | இதவிட வேறென்ன வேண்டும் | Voice of Anushan

  Рет қаралды 25,412

Voice of Anushan

Voice of Anushan

Күн бұрын

Пікірлер: 199
@user-zg3kq3qk5j
@user-zg3kq3qk5j 2 ай бұрын
ஒரு பிள்ளையாக அம்மாவ சந்தோஷமாக வைத்திருக்கிற சந்தர்ப்பம் கிடைத்தால் அதைவிட பெரிய சந்தோஷம் உலகத்துல வேறு ஒன்றும் இல்ல
@chanthirigajanahan2989
@chanthirigajanahan2989 2 ай бұрын
உண்மை உண்மை உண்மை
@vijidoss9937
@vijidoss9937 2 ай бұрын
❤❤🎉
@user-bu6ri1re2k
@user-bu6ri1re2k 2 ай бұрын
ரதி அம்மா ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்த்ததில் ரொம்ப சந்தோஷமாக இருந்தது ❤
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 ай бұрын
அம்மாவின் சின்னச்சின்ன சந்தோஷங்களை அவர்களுக்கு செய்து கொடுக்கும் மகனுக்கு நன்றி
@s..s.924
@s..s.924 2 ай бұрын
❤❤வாழும் காலம் யாவுமே தாயின் பாதமே சொர்க்கமே❤❤❤❤ இனிய பிறந்தநாள்🎉 வாழ்த்துக்கள் 🎉 அம்மா❤❤
@user-kb5fh6mu4s
@user-kb5fh6mu4s 2 ай бұрын
அம்மா பிள்ளையாக அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய அனுசனுக்கு ❤எங்கள்வாழ்த்துக்கள்.
@jeyarajah9224
@jeyarajah9224 2 ай бұрын
எத்தனை முறை பிறவி எடுத்தாலும் தாயன்பிற்கு ஈடு ஏதுமில்லை.❤❤❤
@bawanitastyfoods8767
@bawanitastyfoods8767 2 ай бұрын
அனுஷம் நீங்கள் தொடர்ந்து அம்மாவை இப்படியே சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும்
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 2 ай бұрын
கடவுள் சரியாகத்தானே தந்தார் அம்மாவை!!👋🙏👋 அம்மாதானே எல்லாவற்றுக்கும் ஆதாரம்...!!👌🙏👌 இன்று ரதி சிஸ்ஸை மகனாக சந்தோஷப்படுத்திய அனுஷனுக்கு கோடி பாராட்டுக்கள்...!!💯👍💯 உங்கள் பாசத்தின் தாலாட்டுக்கள் தொடர்வது சந்தோஷம்...!!🥰👍🥰 கடவுள் என்றும் துணை!!🪔🙏🪔 வாழ்க வளமுடன்!!💐🙏💐
@kavijeyakumar962
@kavijeyakumar962 2 ай бұрын
இனிய பிறந்த தின நாள் வாழ்த்துகள் ❤அம்மா
@Vannitamilicci27
@Vannitamilicci27 2 ай бұрын
அருமை அம்மா பாசம் தனித்துவமானது அதை புரிந்த பிள்ளைகள் கிடைப்பது அரிது அனுசான் தம்பி அம்மாவாய் அழகாய் பர்துகொள்ளூரார் வாழ்த்துக்கள் ❤
@winnisathees6699
@winnisathees6699 2 ай бұрын
பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனுஷானின் ரதி அம்மா 🎉💞💐
@VeeranManju
@VeeranManju 2 ай бұрын
அம்மாவைப் பார்த்ததில் மகிழ்ச்சி ❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் அனு, மிது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jayamalanysambiah3224
@jayamalanysambiah3224 2 ай бұрын
😍😍வணக்கம் அம்மா தம்பிகள் 😍😍அம்மா முக்கியம் தம்பி 😍😍 ரதி அம்மா பார்த்தில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது😍😍 வாழ்க வளமுடன் 😍😍
@SivamaliniMali
@SivamaliniMali 2 ай бұрын
ரொம்ப நாளைக்கு பிறகு ரதி அம்மாவை பார்த்தது சந்தோசம்.❤❤❤
@suthesuthe6400
@suthesuthe6400 2 ай бұрын
நீண்ட நாளைக்குப்பிறகு றதி அம்மாவ கண்டதும் மிக்க சந்தோசம் அது மட்டும் அல்லாமல் றதி அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய எங்கள் அனுஷின் தம்பிக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்
@ShanthinyShanthi-yn2cb
@ShanthinyShanthi-yn2cb 2 ай бұрын
ஒரு..தாயை சாகும்.வரை.மகன்கள்.மகிழ்ச்சிப்படுத்துவது. கடமை❤❤❤
@reji2196
@reji2196 2 ай бұрын
😂😂 தங்க மகன் அநுஷான் 🥰🥰🥰🥰🥰
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 2 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரதிஅம்மா🎉🎉🎉🎉
@user-ed4cq8ut8u
@user-ed4cq8ut8u 2 ай бұрын
இது கேக்கவிட சூப்பரா இருக்கு நாங்களும் பாடினம் கப்பி பேர்த்டே பாட்டு
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 2 ай бұрын
அம்மா வாழ்த்துக்கள் பெற்றதாயின் ஆசையை நிறைவேற்றும் தனயன் இருவருக்கும் வாழ்த்துக்கள்.🎉
@chanthirigajanahan2989
@chanthirigajanahan2989 2 ай бұрын
Anushan you are very very great. அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய அருமையான மகனே நீங்கள் இருவரும் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவன் அருள் புரிவார். வாழ்க வளமுடன்.
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 2 ай бұрын
அம்மா அழகாகவும் மிகவும் சந்தோசமாகவும் இருக்கிறார்👍🙌🙏
@elankeethanelankeethan4085
@elankeethanelankeethan4085 2 ай бұрын
நல்ல சந்தோசம் மகன் ரதி அம்மா அதிகமாக பேசிய வசனம் ❤❤❤
@parakitssongspara1090
@parakitssongspara1090 2 ай бұрын
அம்மாவே தெய்வம் உலகத்திலே என்ற பாடல் உனக்கு ஞாபகம் இருக்கா, வசதி இல்லை, உண்டு என்பதை தாண்டி வறுமையிலும் செம்மையாக வைத்திருக்கின்றாய் அம்மாவை. சந்தோசம் .நூறாண்டு காலம் வாழ்க ரதி அம்மாவை வாழ்த்துகின்றோம். நீ நல்லா சமாளிக்கிறாய் அம்மாவை. வாழ்த்துக்கள் அனுசன்.
@kalaranjiniravisanthar-jv8jn
@kalaranjiniravisanthar-jv8jn 2 ай бұрын
எல்லா தாய்மாரின் கனவுகளை ஒருமனதாக செயல்படுத்த அனுஷா உன்னால முடிகிறது சந்தோஷம் வாழ்த்துகள் அனுஷன் ரதியம்மா
@ammaleelaskitchen
@ammaleelaskitchen 2 ай бұрын
சூப்பர் எங்கள் ராதி அம்மாவை பார்த்ததில் மிகவும் சந்தோசமாக இருக்கு தாய் தான் முதல் கடவுள் love you my dear rathi amma ❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😘😘😘🙏🏼
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 2 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நலம் வளம் மகிழ்ச்சி நிறைந்ததாக அமைய வாழ்ந்துகிறேன் மனதார ❤❤❤❤😊😊😊😊😊🎂🎁🌹👍
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 2 ай бұрын
அம்மாவின் ஆசைகளள நிறைவேற்றும் அன்பு மகனுக்கு இந்த அக்காவின் அன்பான மனம் நிறைந்த பாராட்டுக்கள் ❤ வாழ்த்துக்கள் ❤️🙏 நன்றிகள் ❤ ரதி அம்மாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ❤
@nesamanyravisegaram5752
@nesamanyravisegaram5752 2 ай бұрын
பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரதியம்மா அம்மாவும் மகனும என்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤❤
@anparasisri6581
@anparasisri6581 2 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுசன் அம்மா🎉🎂🎉
@user-po7se5xf9s
@user-po7se5xf9s 2 ай бұрын
வணக்கம் மகன் அனுஷன் விது வாழ்த்துக்கள் அனுசன் பிள்ளையாக அம்மாவை சந்தோஷபடுத்தி பார்ப்பதில் உலகத்தில் வேறு ஒன்றும் இல்லை நான் பார்த்தவுடன் அழுது விட்டேன் என க்கு கொடுத்து வைக்க வில்லை அனுஷன் அம்மாவை இப்படியே சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் கடவுள்❤ துணை ❤துணை❤துணை 🎉
@selvimohan8081
@selvimohan8081 2 ай бұрын
ரதி அக்கா அனுஷான் நீங்கள் இன்று போல் என்றுமே எபாபொழுதும் சந்தோஷம் மாகக் இருக்க .எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் அன்பு டன் .🙏💐❤🥳🎉🍰🍬
@p.ezhilarasi5677
@p.ezhilarasi5677 2 ай бұрын
அம்மாவின் ஆசையை நிறைவேற்றின மகன் அனுஷானுக்கு வாழ்த்துக்கள் அம்மாவுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் God bless you ❤️🙏
@hizamhamtha4441
@hizamhamtha4441 2 ай бұрын
Hi Anushan and Rati Amma உண்மைதான் தாய்ய சிறந்த கோயில்கள் இல்லை றதி அம்மாவின் ஆசைகளை நிறைவேற்றியதுக்கு வாழ்த்துக்கள் அனு உங்களைப் போன்று எல்லா பிள்ளைகளும் நடந்து கொள்ள வேண்டும்
@punithavignarajah5234
@punithavignarajah5234 2 ай бұрын
அருமை அனுசன் பணம் இருக்கும் இடங்களில் சந்தோசம் அன்பை பணத்தை கொடுத்தீம் வாங்க முடியாமல் உள்ளது பாராட்டு வாழ்த்துக்களும்
@user-nb2dd9fm3q
@user-nb2dd9fm3q 2 ай бұрын
Hi Anushan Thampi ❤❤❤ Godbless you and Amma
@subathirashanmugathasan3605
@subathirashanmugathasan3605 2 ай бұрын
ரதி அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுஷன் இப்படி எப்பவும் அம்மாவை சந்தோசமாக பார்க்க எங்களுக்கும் சந்தோசம் வாழ்த்துக்கள் சூப்பர் 👍❤😍🥰🎉💕
@user-zd7wm3sq7k
@user-zd7wm3sq7k 2 ай бұрын
Hiதம்பி அனுஷன் ரதி அம்மா இனிய பிரந்தநாள் வாள்த்துக்கள்
@vijidoss9937
@vijidoss9937 2 ай бұрын
கடவுளின் மகனே ரொம்ப சந்தோஷம் அம்மாவை வைத்து நாளைக்கு பிறகு பார்த்தது உன் ஆசை அம்மாவை அம்மாவுடைய ஆசை நிறைவேற்றுவது தானே நிறைவேற்றியதற்கு நன்றி அம்மாவுக்குநாங்கள் வணக்கம் சொல்கிறோம் அன்பான மகனையும் கடவுள் தந்த பிள்ளையும் நல்லா வளர்த்து இருக்கிறீங்க பிள்ளை மூலமாக இன்னும் அனேக ஆசிர்வாதங்கள் கிடைக்கும்அனுஷன் உடைய பணி தொடர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மிது வையம்கேட்டதாக சொல்லவும் கடவுளின் மகனே 16:46
@indranbaba5216
@indranbaba5216 2 ай бұрын
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ரதி அம்மா❤❤❤🎉🎉🎉
@kalasellathurai5760
@kalasellathurai5760 2 ай бұрын
உண்மையில் சந்தோசமாக இருக்கிறது
@ranjiranjini1088
@ranjiranjini1088 2 ай бұрын
அம்மாட ஆசை நிறைவேற்றியும் மகன் வாழ்க கண் கவனம்.ஓய்வு இடைக்கிடையே எடுக்க வேண்டிய நிலை.வாழ்க அனு ரதி அம்மா.
@user-tf4fb3xi7l
@user-tf4fb3xi7l 2 ай бұрын
Supper.anushan
@mukumukunthan7159
@mukumukunthan7159 2 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻
@katheejasujaudeen6539
@katheejasujaudeen6539 2 ай бұрын
Mazhaallah🎉❤
@IlavalaganKokila
@IlavalaganKokila Ай бұрын
ரதி அம்மாஎங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம் நான் ஓமானில் இருந்துதான் உங்களின் வீடியோக்கள் பார்க்கிரன் தாயின் ஆசையை நிறைவெற்றிய அனுசான் தம்பி உங்களுக்கு வாழ்த்துக்கள்
@RoydalreenDalreen
@RoydalreenDalreen 2 ай бұрын
இனிய அகவை வாழ்த்துக்கள் அம்மா
@jamunarani9204
@jamunarani9204 2 ай бұрын
Hai Anushan very happy to see Rathi Amma with you, God bless you all, take care 😊
@maheswarypatgunam7035
@maheswarypatgunam7035 2 ай бұрын
❤❤Happy birthday toyou
@NesanNesan-bo7zd
@NesanNesan-bo7zd 2 ай бұрын
Amma 👌👌👌👌👌👌👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼🙏🏼🙏🏼🙏🏼♥️♥️♥️♥️♥️🎉🎉🎉🎉🎉🎉
@mathinavam9847
@mathinavam9847 2 ай бұрын
நல்ல சந்தோசமா இருக்கிறது ரதி அம்மாவை பார்த்து.❤❤ Happy birthday றதி அம்மா 🎉🎉❤❤❤
@ammarahmed7801
@ammarahmed7801 2 ай бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤ super bro
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 2 ай бұрын
Happy birthday Rathi Mom god bless
@user-sw9ov4yf8t
@user-sw9ov4yf8t 2 ай бұрын
Happy birthday Amma
@user-gi3ve1il7y
@user-gi3ve1il7y 2 ай бұрын
Supper ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@ShayanaShayana-jp2xx
@ShayanaShayana-jp2xx 2 ай бұрын
Wish Happy birthday amma
@RilwanWaseema-yb3nt
@RilwanWaseema-yb3nt 2 ай бұрын
வணக்கம் நண்பா💞இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா🌹🌹🎂🎂என்றும் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும்🌹💞💞என்றும் இறைவன் துணையாக இருப்பான்🌹💞💞wasee🌹💞💞
@umahsivakaran7206
@umahsivakaran7206 2 ай бұрын
Best wishes
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 2 ай бұрын
அம்மாவும் மகனும் சுகமாக மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். வீட்டில் சமையல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.
@sithyrauf9548
@sithyrauf9548 2 ай бұрын
Happy birthday Rathy amma 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼🎂🎂
@gnanaselvajothi8527
@gnanaselvajothi8527 2 ай бұрын
Super anusan. God bless you.
@user-ju1uu7dk5u
@user-ju1uu7dk5u 2 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா வாழ்கவளமுடன்
@selvarasasurendran7817
@selvarasasurendran7817 2 ай бұрын
Super ❤❤❤❤❤❤ Anusan
@shanthini5699
@shanthini5699 2 ай бұрын
Happy birthday 🎂🎁 sister 🎉🎉🎉❤
@SoMa-ce4mq
@SoMa-ce4mq 2 ай бұрын
Happy birthday to you and God bless you amma 💓🎂🎁🥰
@user-sr9kw1cf1d
@user-sr9kw1cf1d 2 ай бұрын
Super🎉🎉🎉🎉🎉
@sasisasi1357
@sasisasi1357 2 ай бұрын
ரதி அம்மா பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉தம்பி அனசனுக்கும் வாழ்த்துக்கள்
@ThavaTharshini
@ThavaTharshini 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤.amma
@cuisinieretamil9762
@cuisinieretamil9762 2 ай бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎉 அம்மாவின் ஆசையை நிறைவேற்றியுள்ளீர்கள்அனுஷன் வாழ்த்துக்கள்❤❤❤❤
@rubykanthavel8448
@rubykanthavel8448 2 ай бұрын
Super Anushan 🥰🥰Rathi ammava parththathil santhosam 🥰🥰 God bless you
@user-jn9bf1le9d
@user-jn9bf1le9d 2 ай бұрын
அம்மாவுக்காக நேரம் ஒதுக்கவும்
@sellathuraikanaganayagam-zy7sd
@sellathuraikanaganayagam-zy7sd 2 ай бұрын
வாழ்த்துக்கள் ரதி அம்மா உங்கள் ஆசையை நிறைவேறிவிட்ட்டார் சந்தோசம் அம்மா பாவம் 🎂🎂🙏🇨🇭
@John-x3l
@John-x3l 2 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா
@QuencyNisaa
@QuencyNisaa 2 ай бұрын
Rathi amma va parththathil rompa santhosam
@user-pq7bb8es3d
@user-pq7bb8es3d 2 ай бұрын
Amma Anushan God bless you 🌹🌹🌹👍🇩🇪
@anushaquinston868
@anushaquinston868 2 ай бұрын
Anushan very good son
@user-wr2wj4ck6t
@user-wr2wj4ck6t 2 ай бұрын
இன்றுபோல் என்றும் குதூகலமாக இருக்க வேண்டி இறைவனை மண்டாடடுகிறோம் வேண்டுகிறோம் 🙏 🤲 🎉🎉🎉🎉❤❤❤❤
@iyathuraijasikaran1513
@iyathuraijasikaran1513 2 ай бұрын
வாழ்த்துக்கள் ரதிஅம்மா
@Ruvi-RS
@Ruvi-RS 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉 பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா
@nironiroja1793
@nironiroja1793 2 ай бұрын
Happy birthday to you amma ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@MathikaranMathi
@MathikaranMathi 2 ай бұрын
❤happy birthday amma.❤
@lucildakamalanathan569
@lucildakamalanathan569 2 ай бұрын
❤❤god bless you and amma 👌👍
@kafoorraheema6993
@kafoorraheema6993 2 ай бұрын
God bless you amma❤❤❤❤
@user-os7dy7df6q
@user-os7dy7df6q 2 ай бұрын
Happy birthday rathi amma🎉🎉🎉🎉
@pravenakokulan5642
@pravenakokulan5642 2 ай бұрын
Super Anna❤
@sanjaysathianathan2336
@sanjaysathianathan2336 2 ай бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ரதி அம்மா.🎉🎉
@user-vb1em7hp6i
@user-vb1em7hp6i 2 ай бұрын
🎉Hi Anushan thampi amma
@kulanathanvairavanathan5964
@kulanathanvairavanathan5964 2 ай бұрын
Happy birthday 🎉
@pakeerathynanthagopal9788
@pakeerathynanthagopal9788 2 ай бұрын
வாழ்க வளமுடன் ரதி அம்மா பிந்திய இனிய அகவைநாள் வாழ்த்துக்கள் 👌🎂👏🏽❤️🙏🏻 மற்றும் அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் அனுஷனுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏻
@user-pq7bb8es3d
@user-pq7bb8es3d 2 ай бұрын
Happy birthday Amma 🌹🌹🌹💯🇩🇪
@chantiralegawiknesvaran4707
@chantiralegawiknesvaran4707 2 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்சகோதரி
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 2 ай бұрын
அருமையான யோசனை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@fatemahmohammed-e6p
@fatemahmohammed-e6p 2 ай бұрын
❤❤❤❤❤❤❤
@mabelmunnabai1999
@mabelmunnabai1999 2 ай бұрын
Happy birthday dear MADAM Rathi❤ God bless you 💕💖🥳🎉🎂🙏
@tiyanisugitha5661
@tiyanisugitha5661 2 ай бұрын
❤❤❤அம்மா❤❤❤
@rajambalvilwarasa3530
@rajambalvilwarasa3530 2 ай бұрын
ரதிஅம்மாக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@priyankapriya4375
@priyankapriya4375 2 ай бұрын
Happy Birthday rathi amma
@SaheemSaheem-zm8oy
@SaheemSaheem-zm8oy 2 ай бұрын
Super 🎉🎉
@umahsivakaran7206
@umahsivakaran7206 2 ай бұрын
Super
@mathanaravichandran9919
@mathanaravichandran9919 2 ай бұрын
God bless you 🥰 proud of you Anushan!
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 6 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 47 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 52 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 6 МЛН